Jared Diamond: How societies can grow old better

127,347 views ・ 2013-11-25

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Kalyanasundar Subramanyam Reviewer: Vijaya Sankar N
00:12
To give me an idea of how many of you here
0
12745
2229
உத்தேசமாக இங்கிருப்பதில் எத்தனை பேர்
00:14
may find what I'm about to tell you
1
14974
2122
நான் சொல்ல போகும் விஷயம் செயல்முறை விழுமியம் கொண்டதாக
00:17
of practical value,
2
17096
1625
இருக்கும் என்று நம்புகிறீர்கள்,
00:18
let me ask you please to raise your hands:
3
18721
2689
அதை தெரிந்து கொள்ள நான் உங்கள் கைகளை உயர்த்த சொல்ல போகிறேன்:
00:21
Who here is either over 65 years old
4
21410
3567
இங்கு இருப்பதில் யாரெல்லாம் 65 வயதை தாண்டியவர்களோ
00:24
or hopes to live past age 65
5
24977
3769
அல்லது 65 வயது தாண்டி வாழ்வோம் என்று நம்புகிறார்களோ
00:28
or has parents or grandparents who did live
6
28746
2945
அல்லது பெற்றோர்களோ தாத்தா பாட்டியோ உயிருடன் இருக்கிறார்களோ
00:31
or have lived past 65,
7
31691
1967
அல்லது 65 வயதை தாண்டி வாழ்ந்திருந்தார்களோ
00:33
raise your hands please. (Laughter)
8
33658
2585
அவர்கள் எல்லோரும் கைகளை உயர்த்தலாம் (சிரிப்பொலி)
00:36
Okay. You are the people to whom my talk
9
36243
2154
சரி. உங்களை போன்றவர்களுக்கு தான் எனது பேச்சு
00:38
will be of practical value. (Laughter)
10
38397
2434
செயல்முறை விழுமியங்கள் நிறைந்ததாக இருக்கும் (சிரிப்பொலி)
00:40
The rest of you
11
40831
1657
மற்றவர்களுக்கு
00:42
won't find my talk personally relevant,
12
42488
1788
எனது பேச்சு தனிப்பட்டமுறையில் பொருத்தமானதாக இருக்காது,
00:44
but I think that you will still find the subject
13
44276
1914
இருந்தாலும் நான் நினைக்கிறேன் இந்த கரு பொருள்
00:46
fascinating.
14
46190
1647
உங்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்று.
00:47
I'm going to talk about growing older
15
47837
1632
அதாவது மரபார்ந்த சமூகங்களில்
00:49
in traditional societies.
16
49469
2419
நமக்கு வயதாவதை பற்றி பேச போகிறேன்.
00:51
This subject constitutes just one chapter
17
51888
2746
இந்த கருப்பொருள் வெறும் ஒரு அத்தியாயம் மட்டுமே
00:54
of my latest book, which compares
18
54634
2591
எனது சமீபத்திய புத்தகத்தில் ஒரு ஒப்பீடு செய்யபட்டிருக்கிறது
00:57
traditional, small, tribal societies
19
57225
3217
ஒரு புறம் மரபார்ந்த, சிறிய பழங்குடி சமூகமும்
01:00
with our large, modern societies,
20
60442
2550
மறுபுறம் நமது பெரிய நவீன சமூகம் குறித்த ஒப்பீடு
01:02
with respect to many topics
21
62992
1625
பல தலைப்புகளில்
01:04
such as bringing up children,
22
64617
1859
குழந்தை வளர்ப்பு
01:06
growing older, health, dealing with danger,
23
66476
3921
மூப்பு ,ஆரோக்கியம் , ஆபத்துக்குளை நேரிடும் திறன்,
01:10
settling disputes, religion
24
70397
2345
தகராறுகளை தீர்த்து வைப்பது, மதம்
01:12
and speaking more than one language.
25
72742
2791
ஒரு மொழிக்கு மேல் பேசுவது என்ற தலைப்புகளில்.
01:15
Those tribal societies, which constituted
26
75533
2557
அந்த பழங்குடி சமூகங்கள்
01:18
all human societies for most of human history,
27
78090
2985
மனித வரலாற்றின் எல்லா மனித சமூகங்களையும் உட்கொண்டது
01:21
are far more diverse than are our modern,
28
81075
3294
அவை பல விதங்களில் மாறுபட்டவை , நமது நவீன சமூகங்களை விட
01:24
recent, big societies.
29
84369
2167
நமது சமீபத்திய பெரிய சமூகங்களை விட
01:26
All big societies that have governments,
30
86536
2363
அரசு இருக்கும் எல்லா பெரிய சமூகங்களிலும்
01:28
and where most people are strangers to each other,
31
88899
2266
எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் அன்னியர் தான்
01:31
are inevitably similar to each other
32
91165
2348
ஒருவருக்கு ஒருவர் ஒத்தவர் என்பது தவிர்க்க முடியாதது
01:33
and different from tribal societies.
33
93513
2848
ஆனால் பழங்குடி சமூகத்தினரிடம் இருந்து மாறுபட்டவர்கள்.
01:36
Tribes constitute thousands of natural experiments
34
96361
3311
பழங்குடியினர் என்பது ஆயிரகணக்கிலான இயற்கை ஆய்வு போல
01:39
in how to run a human society.
35
99672
2549
அதாவது ஒரு மனித சமூகத்தை எப்படி நடத்துவது என்பது குறித்தது
01:42
They constitute experiments from which we ourselves
36
102221
2807
அந்த ஆய்வக பரிசோதனைகளில் இருந்து
01:45
may be able to learn.
37
105028
2402
நாம் கற்றுகொள்ளலாம்.
01:47
Tribal societies shouldn't be scorned
38
107430
2020
பழங்குடி சமூகத்தினரை இகழ கூடாது
01:49
as primitive and miserable,
39
109450
1736
குறிப்பாக பழமை வாய்ந்தது என்றும் துயரம் வாய்ந்தது என்றும்
01:51
but also they shouldn't be romanticized
40
111186
2371
அதே நேரம் அவைகளை காதல் காவிய உணர்சிகள் நிறைந்தது என்றோ
01:53
as happy and peaceful.
41
113557
2217
மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்தது என்றோ நினைக்க வேண்டாம்
01:55
When we learn of tribal practices,
42
115774
2259
சில பழங்குடி இன பழக்க வழக்கங்கள்
01:58
some of them will horrify us,
43
118033
1774
நம்மை திடுக்கிட செய்யும்
01:59
but there are other tribal practices which,
44
119807
2550
ஆனால் இன்னும் சில பழங்குடி இன பழக்க வழக்கங்கள் இருக்கிறது
02:02
when we hear about them,
45
122357
1349
அவைகளை நாம் கேட்டால்
02:03
we may admire and envy
46
123706
1947
நாம் போற்றுவோம் பொறாமைப்படுவோம்
02:05
and wonder whether we could adopt those practices
47
125653
2224
இந்த பழக்கங்களை நாம் ஏன் ஏற்றுகொள்ள கூடாது
02:07
ourselves.
48
127877
2697
என வியப்புறுவோம்.
02:10
Most old people in the U.S. end up living
49
130574
3087
அமெரிக்காவில் பெரும்பாலும் வயதானவர்கள்
02:13
separately from their children
50
133661
1987
அவர்களது குழந்தைகளை விட்டு பிரிந்து வாழ்கிறார்கள்
02:15
and from most of their friends
51
135648
1506
பெரும்பாலும் நண்பர்களிடம் இருந்தும் பிரிந்து வாழ்கிறார்கள்
02:17
of their earlier years,
52
137154
1692
குறிப்பாக இளமை கால நண்பர்களிடம் இருந்து
02:18
and often they live in separate retirements homes for the elderly,
53
138846
3854
வயதானவர்களுக்கான தனிப்பட்ட ஒய்வு இல்லங்களில் வாழ்கிறார்கள்
02:22
whereas in traditional societies,
54
142700
2208
ஆனால் மரபார்ந்த சமூகங்களில்
02:24
older people instead live out their lives
55
144908
2834
மூப்படைந்தவர்கள் தனது வாழ்நாள் முழுவதையும்
02:27
among their children, their other relatives,
56
147742
2166
தனது குழைந்தகள் மத்தியிலும் மற்ற உறவினர்கள் மத்தியிலும்
02:29
and their lifelong friends.
57
149908
2397
வாழ்நாள் நண்பர்கள் மத்தியிலும் வாழ்ந்து முடித்து விடுவார்கள்
02:32
Nevertheless, the treatment of the elderly
58
152305
2169
இருந்தாலும் வயதானவர்களை நடத்தும் முறை
02:34
varies enormously among traditional societies,
59
154474
3165
மரபார்ந்த சமூகத்தில் வெகுவாக மாறுபடுகிறது
02:37
from much worse to much better
60
157639
2181
மிகவும் மோசமானது முதல் சற்று பரவாயில்லை ரகம் வரை உள்ளது
02:39
than in our modern societies.
61
159820
2958
நமது நவீன சமுதாயத்தை விட மேல் தான்
02:42
At the worst extreme, many traditional societies
62
162778
2797
உச்சபட்ச மோசம் என்று எடுத்து கொண்டால் மரபார்ந்த சமூகங்களில்
02:45
get rid of their elderly
63
165575
1813
வயதானவர்களை வெளியேற்றுவார்கள்
02:47
in one of four increasingly direct ways:
64
167388
3531
அதிகமாகி வரும் 4 நேரடி வழிகளில் எதோ ஒரு வழியில்
02:50
by neglecting their elderly
65
170919
1663
வயதானவர்களை புறகணிப்பதன் மூலம்
02:52
and not feeding or cleaning them until they die,
66
172582
3429
உணவு அளிக்காமலோ அல்லது சாகும் வரை சுத்தப்படுத்தாமலோ இருப்பதன் மூலம்
02:56
or by abandoning them when the group moves,
67
176011
3054
அல்லது குழுக்களாக இடம் மாறும் பொழுது அவர்களை கைவிட்டு செல்வது
02:59
or by encouraging older people to commit suicide,
68
179065
3139
அல்லது வயதானவர்களை தற்கொலை செய்ய தூண்டுவதன் மூலம்
03:02
or by killing older people.
69
182204
3045
அல்லது வயதானவர்களை கொலை செய்வதன் மூலம்
03:05
In which tribal societies do children
70
185249
2749
எந்த பழங்குடி சமூகத்தில், குழந்தைகள்
03:07
abandon or kill their parents?
71
187998
2386
பெற்றோர்களை கை விடுகிறார்கள் அல்லது கொல்லுகிறார்கள்?
03:10
It happens mainly under two conditions.
72
190384
3024
இது முக்கியமாக இரண்டு சூழ்நிலைகளில் நடைபெறுகிறது
03:13
One is in nomadic, hunter-gather societies
73
193408
2980
ஓன்று நாடோடி இனத்தவரிடம், வேட்டையாடி வாழும் சமூகங்களில் நடக்கிறது
03:16
that often shift camp
74
196388
1723
இவர்கள் அடிக்கடி முகாம்களை மாற்றுவார்கள்
03:18
and that are physically incapable
75
198111
2179
உடல் ரீதியாக இயலாவதர்கள்
03:20
of transporting old people who can't walk
76
200290
3123
உடன் கொண்டு செல்ல முடியாத, நடக்க முடியாத வயதானவர்களை கைவிடுகிறார்கள்
03:23
when the able-bodied younger people already
77
203413
2560
நல்ல வலுவுள்ள இளைஞர்கள் ஏற்கனவே
03:25
have to carry their young children
78
205973
1935
அவர்களது குழந்தைகளை சுமக்க வேண்டி இருக்கும்
03:27
and all their physical possessions.
79
207908
2818
தவிர அவர்களது உடமை பொருள்களையும் சுமக்க வேண்டியிருக்கும்
03:30
The other condition is in societies
80
210726
2164
இரண்டாவது சூழ்நிலை
03:32
living in marginal or fluctuating environments,
81
212890
3310
விளிம்பு நிலை மற்றும் நிலையற்ற சூழலில் வாழும் சமூகத்தில் நடக்கிறது
03:36
such as the Arctic or deserts,
82
216200
2333
பனி பிரதேசத்தில் அல்லது பாலைவனத்தில் வாழ்பவர்கள் மத்தியில்
03:38
where there are periodic food shortages,
83
218533
2584
எங்கு அடிக்கடி உணவு தட்டுபாடு இருக்கிறதோ அங்கு
03:41
and occasionally there just isn't enough food
84
221117
1929
எங்கு எப்போதாவது தேவையான அளவு உணவு இருக்காதோ
03:43
to keep everyone alive.
85
223046
2480
அனைவரும் உயிர் வாழ.
03:45
Whatever food is available has to be reserved
86
225526
2424
எங்கு இருக்கும் உணவை சேமித்து வைக்கவேண்டுமோ, அதாவது
03:47
for able-bodied adults and for children.
87
227950
4325
வலுவான இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் வேண்டி, அங்கெல்லாம் நடக்கிறது
03:52
To us Americans, it sounds horrible
88
232275
2900
நம்மை போன்ற அமெரிக்கர்களை இது திடுக்கிட செய்யும்
03:55
to think of abandoning or killing
89
235175
2233
நினைத்து பாருங்கள் உங்களது நோயாளி மனைவியையோ அல்லது கணவனையோ
03:57
your own sick wife or husband
90
237408
2181
அல்லது உங்களது வயதான தாயையோ அல்லது தந்தையையோ
03:59
or elderly mother or father,
91
239589
2299
கைவிடுவது குறித்தோ அல்லது கொல்வது குறித்தோ,
04:01
but what could those traditional societies
92
241888
3759
ஆனால் அந்த மரபார்ந்த சமூகங்கள் என்ன தான்
04:05
do differently?
93
245647
1483
வித்தியாசமாக செய்திருக்க முடியும் ?
04:07
They face a cruel situation of no choice.
94
247130
3820
அவர்கள் நேரிடுவது தேர்வு செய்ய முடியாத ஒரு கொடுமையான சூழ்நிலை
04:10
Their old people had to do it to their own parents,
95
250950
2995
வயதானவர்கள் சிலர் அவர்களது பெற்றோர்களுக்கே இப்படி செய்யவேண்டி வருகிறது
04:13
and the old people know
96
253945
1288
வயதானவர்களுக்கு தெரியும்
04:15
what now is going to happen to them.
97
255233
3151
அவர்களுக்கு என்ன நடக்கும் என்று
04:18
At the opposite extreme
98
258384
1814
இதற்கு நேர் எதிரான அறுதிநிலை ஓன்று உண்டு
04:20
in treatment of the elderly, the happy extreme,
99
260198
2679
வயதானவர்களை நடத்தும் சந்தோஷமான அறுதி நிலை
04:22
are the New Guinea farming societies
100
262877
1987
நியூ கினியா வேளாண்மை சமூகத்தில் காணலாம்
04:24
where I've been doing my fieldwork for the past 50 years,
101
264864
2997
அங்கு நான் எனது களபணியை கடந்த 50 ஆண்டுகளாக செய்து வந்தேன்,
04:27
and most other sedentary traditional societies
102
267861
3247
தவிர ஒரே இடத்தில் அசையாமல் இருக்கும் மரபார்ந்த சமூகங்களிலும்
04:31
around the world.
103
271108
2086
உலகளவில் களப்பணி செய்துள்ளேன்.
04:33
In those societies, older people are cared for.
104
273194
2948
அந்த சமூகங்களில் வயதானவர்கள் கவனிக்கபடுகிறார்கள்
04:36
They are fed. They remain valuable.
105
276142
2350
அவர்களுக்கு உணவளிக்க படுகிறது , அங்கு அவர்கள் விலை மதிப்புள்ளவர்கள்
04:38
And they continue to live in the same hut
106
278492
2188
அங்கு ஒரே குடிலில் அவர்கள் தொடர்ந்து வாழ்கிறார்கள்
04:40
or else in a nearby hut near their children,
107
280680
2687
அல்லது அவர்களது குழந்தைகளின் குடிலுக்கு அருகில்
04:43
relatives and lifelong friends.
108
283367
3899
உறவினர்கள், வாழ்நாள் நண்பர்களுக்கு அருகில் வாழ்கிறார்கள்
04:47
There are two main sets of reasons for this variation
109
287266
2432
இந்த மாறுதலுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கிறது
04:49
among societies in their treatment
110
289698
2355
அதாவது சமூகங்களுக்கு இடையில்
04:52
of old people.
111
292053
1397
வயதானவர்களை நடத்தும் முறையில்
04:53
The variation depends especially
112
293450
1637
இந்த மாறுதல்கள் முக்கியமாக
04:55
on the usefulness of old people
113
295087
2270
அந்த வயதானவர்களினால் ஏற்படும் பயனை பொறுத்தது
04:57
and on the society's values.
114
297357
2713
மேலும் அந்த சமூகத்தின் விழுமியங்களை பொறுத்தது
05:00
First, as regards usefulness,
115
300070
2323
முதலில் பயனை பொறுத்தது என்பதை பார்ப்போம்
05:02
older people continue to perform useful services.
116
302393
3455
வயதானவர்கள் தொடர்ந்து பயனுள்ள சேவைகளை செய்வார்கள்
05:05
One use of older people in traditional societies
117
305848
2685
மரபார்ந்த சமூகங்களில் வயதானவர்களால் ஏற்படும் பயன்
05:08
is that they often are still effective
118
308533
2000
அவர்கள் இன்னமும் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள்
05:10
at producing food.
119
310533
2413
உணவு உற்பத்தியில்.
05:12
Another traditional usefulness of older people
120
312946
2413
வயதானவர்களால் ஏற்படும் இன்னொரு பயன்
05:15
is that they are capable of babysitting
121
315359
3279
குழந்தை பராமரிப்பு
05:18
their grandchildren,
122
318638
1694
அதாவது அவர்களது பேர குழந்தைகளை பராமரிப்பது
05:20
thereby freeing up their own adult children,
123
320332
2670
அதனால் அவர்களது குழந்தைகளுக்கு சிறிது கால அவகாசம் கிடைக்கிறது
05:23
the parents of those grandchildren,
124
323002
1871
அதாவது அவர்களது பேர குழந்தைகளின் பெற்றோர்களுக்கு,
05:24
to go hunting and gathering food for the grandchildren.
125
324873
3473
அந்த நேரத்தை அவர்கள் உணவு வேட்டைக்கு பயன்படுத்துகிறார்கள்
05:28
Still another traditional value of older people
126
328346
2205
வயதானவர்களால் ஏற்படும் மற்றொரு மரபார்ந்த பயன்
05:30
is in making tools, weapons, baskets,
127
330551
2920
கருவிகள், ஆயுதங்கள், கூடைகள்
05:33
pots and textiles.
128
333471
1957
பானைகள் மற்றும் துணி தயாரிப்பது.
05:35
In fact, they're usually the people who are best at it.
129
335428
3249
உண்மையில் அவர்கள் இதில் மிக சிறந்தவர்களாக இருப்பார்கள்
05:38
Older people usually are the leaders
130
338677
2768
வயதானவர்கள் தான் பெரும்பாலும் தலைவர்களாக இருப்பார்கள்
05:41
of traditional societies,
131
341445
1849
மரபார்ந்த சமூகங்களில்,
05:43
and the people most knowledgeable about politics,
132
343294
3259
தவிர மிகவும் அறிவார்ந்தவர்களாக இருப்பார்கள் அரசியல்
05:46
medicine, religion, songs and dances.
133
346553
3999
மருத்துவம் ,மதம் ,பாடல் , ஆடல் முதலியவற்றில்
05:50
Finally, older people in traditional societies
134
350552
2452
முடிவாக மரபார்ந்த சமூகத்தில் வயதானவர்களுக்கு
05:53
have a huge significance that would never occur
135
353004
3927
நமக்கு கூடகிடைக்காத ஒரு பெரிய முக்கியத்துவம் உள்ளது .
05:56
to us in our modern, literate societies,
136
356931
3676
நவீன படிப்பறிவுள்ள இந்த சமூகத்தில் நாம்
06:00
where our sources of information are books
137
360607
2415
தகவல்களை அறிய புத்தகம்
06:03
and the Internet.
138
363022
1684
மற்றும் இணையதளங்களை நாடுகிறோம்
06:04
In contrast, in traditional societies without writing,
139
364706
3423
மாறாக எழுத்து ஆவணங்கள் இல்லாத மரபார்ந்த சமூகங்களில்
06:08
older people are the repositories of information.
140
368129
3686
வயதானவரகள் தான் தகவல் களஞ்சியங்கள்
06:11
It's their knowledge that spells the difference
141
371815
2565
அவர்களது அறிவு திறன் தான்
06:14
between survival and death for their whole society
142
374380
3750
அந்த சமூகம் பிழைப்பதற்கும் மறைவதற்கும் உள்ள வேறுபாட்டிற்க்கான காரணம்
06:18
in a time of crisis caused by rare events
143
378130
3258
அரிய நிகழ்வுகள் நடக்கும் நெருக்கடி நேரங்களில்
06:21
for which only the oldest people alive
144
381388
2595
வாழ்ந்திருந்த வயதானவர்களின்
06:23
have had experience.
145
383983
2289
அனுபவம் தான் காரணம்.
06:26
Those, then, are the ways in which older people
146
386272
2470
அப்படி வயதானவர்கள்
06:28
are useful in traditional societies.
147
388742
2903
மரபார்ந்த சமூகங்களில் பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
06:31
Their usefulness varies and contributes
148
391645
2562
அவர்களது பயன்கள் மாறுபடுகிறது
06:34
to variation in the society's treatment
149
394207
2618
வயதானவர்களை நடத்தும் சமூகங்களின்
06:36
of the elderly.
150
396825
2000
மாறுதல்களுக்கு அது ஒரு பங்களிப்பதாக இருக்கிறது
06:38
The other set of reasons for variation
151
398825
1819
மாறுதல்களுக்கான வேறு காரணங்கள் என்று பார்த்தால்
06:40
in the treatment of the elderly is
152
400644
1875
அதாவது வயதானவர்களை நடத்தும் முறையில்
06:42
the society's cultural values.
153
402519
3235
சமூகத்தின் கலாசார விழுமியங்களை தான் சொல்ல வேண்டும்
06:45
For example, there's particular emphasis
154
405754
2026
எடுத்துகாட்டாக தனிப்பட்ட முக்கியத்துவம்
06:47
on respect for the elderly in East Asia,
155
407780
3209
வயதானவர்களுக்கு கிழக்கு ஆசியாவில் இருக்கிறது
06:50
associated with Confucius' doctrine
156
410989
2911
இது கன்பு ஃசியுஸ் தொடர்புடைய ஒரு கோட்பாடு
06:53
of filial piety, which means obedience,
157
413900
3550
மகனுக்குரிய கடமை உணர்ச்சியாக கருதப்பட்டது கீழ்படிதல் ,
06:57
respect and support for elderly parents.
158
417450
4094
வயதான பெற்றோர்களுக்கு தரும் மரியாதை மற்றும் ஆதரவு
07:01
Cultural values that emphasize respect for older people
159
421544
3713
கலாசார விழுமியங்கள் வயதானவர்களை மதிக்க வலியுறுத்தியது
07:05
contrast with the low status of the elderly
160
425257
2817
நேர் மாறாக வயதானவர்களுக்கு குறைந்த மதிப்பு
07:08
in the U.S.
161
428074
2162
அமெரிக்காவில் இருக்கிறது
07:10
Older Americans are at a big disadvantage
162
430236
2558
மூப்படைந்த அமெரிக்கர்களுக்கு பாதகமான நிலை
07:12
in job applications.
163
432794
2113
வேலை விஷயத்தில் உள்ளது
07:14
They're at a big disadvantage in hospitals.
164
434907
2535
மருத்துவமைகளிலும் அவர்களுக்கு பாதகமான நிலை தான்
07:17
Our hospitals have an explicit policy
165
437442
2623
நமது மருதத்துவமனைகளில் ஒரு வெளிபடையான செயற்திட்டம் உள்ளது
07:20
called age-based allocation of healthcare resources.
166
440065
4967
வயது அடிப்படையிலான வள ஆதார ஒதுக்கீடு என்று அதற்க்கு பெயர்
07:25
That sinister expression means that
167
445032
2773
இந்த கெடு நோக்குடைய சொற்றொடரின் அர்த்தம் என்னவெனில்
07:27
if hospital resources are limited,
168
447805
2206
மருத்துவமனையின் வள ஆதாரங்கள் வரையறுக்க பட்டிருந்தால் ,
07:30
for example if only one donor heart
169
450011
2050
எடுத்துகாட்டாக கொடையளிக்கப்பட்ட இருதயம் ஓன்று தான்
07:32
becomes available for transplant,
170
452061
2298
மாற்று உறுப்பு சிகிச்சைக்கு உள்ளதென்ன்றாலோ
07:34
or if a surgeon has time to operate
171
454359
2102
அல்லது மருத்துவருக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை நோயாளிகளுக்கு மட்டுமே
07:36
on only a certain number of patients,
172
456461
2511
அறுவை சிகிச்சை செய்ய நேரம் உள்ளது என்றாலோ
07:38
American hospitals have an explicit policy
173
458972
2950
அமெரிக்க மருத்துவமனைகளுக்கு வெளிப்படையான ஒரு செயற்திட்டம் உள்ளது
07:41
of giving preference to younger patients
174
461922
2320
இளம் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிப்பது
07:44
over older patients
175
464242
1480
மூப்படைந்த நோயாளிகளை விட
07:45
on the grounds that younger patients are considered
176
465722
3244
எந்த அடிப்படையில் என்றால் இளம் நோயாளிகள்
07:48
more valuable to society
177
468966
1817
சமூகத்திற்கு அதிகம் விலை மதிப்புள்ளவர்கள் என்பதால்
07:50
because they have more years of life ahead of them,
178
470783
2645
ஏனெனில் அவர்கள் இன்னும் நீடித்த காலம் உயிர் வாழலாம் என்பதால்
07:53
even though the younger patients have fewer years
179
473428
2660
இளம் நோயாளிகளுக்கு குறைந்த ஆண்டுகள் மட்டுமே
07:56
of valuable life experience behind them.
180
476088
3982
விலை மதிப்புள்ள வாழ்க்கை அனுபவம் இருக்கிறது என்றாலும் கூட
08:00
There are several reasons for this low status
181
480070
2228
அமெரிக்காவில் வயதானவர்களுக்கு இருக்கும் குறைந்த மதிப்புக்கு
08:02
of the elderly in the U.S.
182
482298
2342
பல காரணங்கள் உள்ளன.
08:04
One is our Protestant work ethic
183
484640
3185
ஒரு காரணம் ப்ரோடேச்டன்ட் பிரிவினரின் உழைப்பு சம்பந்தமான ஒழுங்கியல்
08:07
which places high value on work,
184
487825
2313
அதன்படி அங்கு உழைப்புக்கு அதிக மதிப்பு தரப்படுகிறது
08:10
so older people who are no longer working
185
490138
2223
ஆகையால் உழைக்காத வயதானவர்களுக்கு
08:12
aren't respected.
186
492361
1983
அங்கு மதிப்பில்லை
08:14
Another reason is our American emphasis
187
494344
2857
இன்னொரு காரணம் அமெரிக்கர்களாகிய நாம்
08:17
on the virtues of self-reliance and independence,
188
497201
3383
தற்சார்பு,சுதந்திரம் போன்ற நற்பண்புகளுக்கு முக்கியத்துவம் தருவதால்
08:20
so we instinctively look down on older people
189
500584
3069
வயதானவர்களை இகழ்ச்சியுடன் பார்க்க நம் உள்ளுணர்வு சொல்கிறது
08:23
who are no longer self-reliant and independent.
190
503653
3597
ஏனெனில் அவர்கள் தற்சார்புடயவர்களாகவும் சுதந்திரமானவர்களாகவும் இப்பொழுது இல்லை
08:27
Still a third reason is our American cult of youth,
191
507250
4101
மூன்றாவது காரணம் இளைஞர்கள் குறித்த நம் பற்றீடுபாடு
08:31
which shows up even in our advertisements.
192
511351
2808
நமது விளம்பரங்களில் கூட நீங்கள் அதை பார்க்கலாம்
08:34
Ads for Coca-Cola and beer always depict
193
514159
3264
கோகோ கோலா மற்றும் பீர் விளம்பரங்களில் கூட
08:37
smiling young people,
194
517423
1555
இளைஞர்கள் முறுவலித்து கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம்
08:38
even though old as well as young people
195
518978
1970
வயதானவர்களும் தான் இளைஞர்கள் போல
08:40
buy and drink Coca-Cola and beer.
196
520948
2322
கோகோ கோலா மற்றும் பீர் வாங்கி குடிக்கிறார்கள்
08:43
Just think, what's the last time you saw
197
523270
2003
சற்று நினைத்து பாருங்கள் கடைசியாக எப்பொழுது
08:45
a Coke or beer ad depicting smiling people
198
525273
2677
கோக் அல்லது பீர் விளம்பரத்தில் முறுவலிக்கும்
08:47
85 years old? Never.
199
527950
2949
85 வயதுகாரரை பார்த்திருப்பீர்கள் ? ஒரு காலமும் இருக்காது
08:50
Instead, the only American ads
200
530899
1806
மாறாக அமெரிக்க விளம்பரங்களில்
08:52
featuring white-haired old people
201
532705
2006
தலை நரைத்த வயதானவர்கள் காணப்படுவது எங்கு என்றால்
08:54
are ads for retirement homes and pension planning.
202
534711
3865
ஒய்வு கால இல்லங்கள் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் தான்
08:58
Well, what has changed in the status
203
538576
2050
சரி, இன்று வயதானவர்களின்
09:00
of the elderly today
204
540626
1983
நிலையை எது மாற்றியிருக்கிறது
09:02
compared to their status in traditional societies?
205
542609
3389
அதாவது மரபார்ந்த சமூகங்களோடு ஒப்பிடும் பொழுது ?
09:05
There have been a few changes for the better
206
545998
1870
சில மாற்றங்கள் மேலானவை என்று கொள்ளலாம்
09:07
and more changes for the worse.
207
547868
2205
இன்னும் சில மாற்றங்கள் மோசமானவை
09:10
Big changes for the better
208
550073
1601
நலம் பயக்கும் பெரிய மாற்றங்கள் என்று எடுத்து கொண்டால்
09:11
include the fact that today we enjoy
209
551674
2151
உண்மையில் இன்று நாம் மகிழ்கிறோம்
09:13
much longer lives,
210
553825
1984
அதிக நாள் வாழ்வதால்,
09:15
much better health in our old age,
211
555809
2294
குறிப்பாக மூப்படைந்த காலத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கிறோம்
09:18
and much better recreational opportunities.
212
558103
3638
தவிர மனமகிழ்வுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது
09:21
Another change for the better is that we now have
213
561741
2270
இன்னொரு நல்ல மாற்றம் என்னவெனில் இப்பொழுது நமக்கு
09:24
specialized retirement facilities
214
564011
2840
சிறப்பான பணி ஒய்வு வசதிகள் உள்ளது
09:26
and programs to take care of old people.
215
566851
3351
தவிர மூப்படைந்தவர்களை கவனிக்க திட்டங்கள் உள்ளன .
09:30
Changes for the worse begin with the cruel reality
216
570202
2868
மோசமான மாற்றம் என்றால் கொடுமையான இந்த யதார்த்தத்தை நாம் உணருவது தான்
09:33
that we now have
217
573070
1689
அதாவது நம்மிடையே இப்பொழுது
09:34
more old people and fewer young people
218
574759
2574
மூப்படைந்தவர்கள் அதிகமாகவும் இளைஞர்கள் குறைவாகவும் உள்ளனர்
09:37
than at any time in the past.
219
577333
2684
முன் எப்போதையும் விட
09:40
That means that all those old people
220
580017
1751
அதாவது அதிகமாக உள்ள இந்த வயதானவர்கள்
09:41
are more of a burden on the few young people,
221
581768
2425
குறைவாக உள்ள இளைஞர்களுக்கு சுமையாக இருக்கிறார்கள்
09:44
and that each old person has less individual value.
222
584193
4486
அதாவது ஒவ்வொரு வயாதனவருக்கும் தனிப்பட்ட முறையில் மதிப்பு குறைவு தான்
09:48
Another big change for the worse in the status of the elderly
223
588679
3184
இன்னொரு பெரிய மோசமான மாற்றம் வயதானவர்களுக்கு ஏற்படும் நிலை தான்
09:51
is the breaking of social ties with age,
224
591863
2677
வயதாகும் பொழுது சமுதாயத்தில் ஏற்படும் பிணைப்பு முறிவு தான்
09:54
because older people, their children,
225
594540
1844
ஏனெனில் வயதானவர்கள் , அவர்களது குழந்தைகள்
09:56
and their friends,
226
596384
1316
மற்றும் அவர்களது நண்பர்கள்
09:57
all move and scatter independently of each other
227
597700
2850
அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் நகர்ந்து பரந்து வாழ்கிறார்கள்,
10:00
many times during their lives.
228
600550
2254
பெரும்பாலும் அவர்களது வாழ் நாட்களில்.
10:02
We Americans move on the average
229
602804
1813
நாம் அமெரிக்கர்கள் சராசரியாக
10:04
every five years.
230
604617
1953
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை இடம் மாறுகிறோம்
10:06
Hence our older people are likely
231
606570
2031
எனவே நமது வயதானவர்கள்
10:08
to end up living distant from their children
232
608601
2307
அவர்களது குழந்தைகளிடம் இருந்து விலகி வாழ நேருகிறது
10:10
and the friends of their youth.
233
610908
2803
மற்றும் இளமைகால நண்பர்களிடம் இருந்தும் விலகி வாழ நேருகிறது
10:13
Yet another change for the worse in the status of the elderly
234
613711
3162
வயதானவர்களுக்கு மேலும் ஒரு மோசமான நிலை
10:16
is formal retirement from the workforce,
235
616873
3730
பணியாட்களிடம் இருந்து முறையாக பணி ஒய்வு பெறுவது தான்
10:20
carrying with it a loss of work friendships
236
620603
2750
அத்துடன் பணி சார்ந்த நட்புறவுக்கும் ஒரு இழப்பு ஏற்படுகிறது
10:23
and a loss of the self-esteem associated with work.
237
623353
4140
பணி சார்ந்த தன்மதிப்பும் இழக்க நேருடுகிறது
10:27
Perhaps the biggest change for the worse
238
627493
2485
சொல்ல போனால் மிக பெரிய மோசமான மாற்றம்
10:29
is that our elderly are objectively
239
629978
2873
நமது வயதானவர்களுக்கு ஒரு பொருட்டு என்று பார்த்தால்
10:32
less useful than in traditional societies.
240
632851
3162
மரபார்ந்த சமூகங்களில் இருப்பதை விட குறைந்த அளவு பயனுள்ளவர்களாக இருக்கிறார்கள்
10:36
Widespread literacy means that they are no longer
241
636013
2963
பரவலாக கல்வியறிவு இருப்பதால்
10:38
useful as repositories of knowledge.
242
638976
2631
அவர்களால் அறிவு களஞ்சியமாக தொடர முடியவில்லை
10:41
When we want some information,
243
641607
1943
நமக்கு தகவல்கள் தேவை என்றால்
10:43
we look it up in a book or we Google it
244
643550
2261
புத்தகங்களில் தேடுகிறோம் அல்லது கூகுளில் தேடுகிறோம்
10:45
instead of finding some old person to ask.
245
645811
3470
மாறாக ஒரு வயதானவரை தேடி போய் நாம் கேட்பதில்லை
10:49
The slow pace of technological change
246
649281
2087
மெதுவான வேகத்தில் தொழில்நுட்ப மாற்றங்கள் நடக்கிறது
10:51
in traditional societies
247
651368
1822
மரபார்ந்த சமூகங்களில்
10:53
means that what someone learns there as a child
248
653190
2850
அங்கு குழந்தையாக ஒருவர் கற்று கொள்வது
10:56
is still useful when that person is old,
249
656040
2659
வயதான பிறகும் அவருக்கு பயன்படுகிறது
10:58
but the rapid pace of technological change today
250
658699
3603
ஆனால் இன்று தொழில்நுட்ப மாற்றங்கள் வேகமாக நடக்கிறது
11:02
means that what we learn as children
251
662302
2067
அதனால் குழைந்தாளாக நாம் கற்று கொள்வது
11:04
is no longer useful 60 years later.
252
664369
2890
60 ஆண்டுகள் கழித்து பயன்படுவதில்லை
11:07
And conversely, we older people are not fluent
253
667259
2379
மாறாக வயதான நமக்கு சரளமாக வருவதில்லை
11:09
in the technologies essential for surviving
254
669638
3034
பிழைப்பதற்கு அடிப்படை தேவையாக உள்ள தொழில் நுட்பங்கள்
11:12
in modern society.
255
672672
1971
அதாவது இன்றைய நவீன சமூகங்களில்
11:14
For example, as a 15-year-old,
256
674643
2173
எடுத்துகாட்டாக எனக்கு 15 வயது இருக்கும் பொழுது
11:16
I was considered outstandingly good at multiplying numbers
257
676816
3590
எண்களை பெருக்குவதில் நான் தலைசிறந்து விளங்கினேன்
11:20
because I had memorized the multiplication tables
258
680406
3195
ஏனெனில் பெருக்கல் வாய்பாடுகளை நான் மனனம் செய்திருந்தேன்
11:23
and I know how to use logarithms
259
683601
2145
எனக்கு மடக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரியும்
11:25
and I'm quick at manipulating a slide rule.
260
685746
2863
என்னால் நகர்கோலை வேகமாக கையாள முடியும்
11:28
Today, though, those skills are utterly useless
261
688609
3086
ஆனால் இந்த திறமைகள் இன்று முற்றிலுமாக பயனற்று போய்விட்டது
11:31
because any idiot
262
691695
2371
ஏனெனில் இன்று எந்த முட்டாளாலும்
11:34
can now multiply eight-digit numbers
263
694066
2358
எட்டு இலக்க எண்ணை கூட துல்லியமாகவும் உடனடியாகவும்
11:36
accurately and instantly with a pocket calculator.
264
696424
3187
பெருக்க முடியும், பை கணிப்பான்கள் மூலம்
11:39
Conversely, I at age 75
265
699611
2170
மாறாக எனது 75 வது வயதில்
11:41
am incompetent at skills
266
701781
2664
நான் திறமையற்றவனாக இருக்கிறேன்
11:44
essential for everyday life.
267
704445
2454
தினசரி வாழ்க்கை அடிப்படை திறன்களில்
11:46
My family's first TV set in 1948
268
706899
2784
1948 ல் வாங்கிய எனது குடும்பத்தின் முதல் தொலைகாட்சி செட்டில்
11:49
had only three knobs that I quickly mastered:
269
709683
3053
3 குமிழ்கள் மட்டுமே இருந்தது அதனால் சீக்கிரமே கற்று கொண்டேன்
11:52
an on-off switch, a volume knob,
270
712736
2750
ஒரு இணைப்பு-முறிவு விசை ,ஒலி விசை
11:55
and a channel selector knob.
271
715486
2221
மற்றும் ஒரு அலைவரிசை தேர்வு விசை
11:57
Today, just to watch a program
272
717707
2088
இன்று ஒரு நிகழ்ச்சியை பார்ப்பதற்கு
11:59
on the TV set in my own house,
273
719795
2456
எனது வீட்டில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டியில்,
12:02
I have to operate a 41-button TV remote
274
722251
3717
41 பொத்தான்கள் கொண்ட தொலை இயக்கி வேண்டியிருக்கிறது
12:05
that utterly defeats me.
275
725968
1982
அது முற்றிலும் என்னை தோல்வியுற செய்கிறது
12:07
I have to telephone my 25-year-old sons
276
727950
3014
25 வயதுடைய எனது மகன்களிடம் தொலைபேசியில் பேச வேண்டியிருக்கிறது
12:10
and ask them to talk me through it
277
730964
2197
அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது
12:13
while I try to push those wretched 41 buttons.
278
733161
4997
துயரமிகுந்த அந்த 41 பொத்தான்களுடன் போராட வேண்டியிருக்கிறது
12:18
What can we do to improve the lives of the elderly
279
738158
2647
வயதானவர்களின் வாழ்க்கையை செம்மை படுத்த என்ன செய்யலாம்
12:20
in the U.S., and to make better use of their value?
280
740805
3454
அமெரிக்காவில் அவர்களது மதிப்பை எப்படி உயர்த்தலாம் ?
12:24
That's a huge problem.
281
744259
1774
இது ஒரு மிக பெரிய பிரச்னை
12:26
In my remaining four minutes today,
282
746033
2471
இன்னும் 4 நிமிடங்கள் மீதம் இருக்கிறது
12:28
I can offer just a few suggestions.
283
748504
2577
என்னால் சில ஆலோசனைகள் கூற முடியும்
12:31
One value of older people is that they are
284
751081
1922
வயதானவர்களால் ஏற்படும் ஒரு பெறுமானம் என்னவென்றால்
12:33
increasingly useful as grandparents
285
753003
3444
தாத்தா பாட்டியாக அவர்கள் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்
12:36
for offering high-quality childcare
286
756447
2507
அதாவது உயர்தர குழந்தை பராமரிப்புக்கு
12:38
to their grandchildren, if they choose to do it,
287
758954
2653
பேரக்குழந்தைகளை பராமரிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தால்
12:41
as more young women enter the workforce
288
761607
2849
ஏனெனில் பல இளம் பெண்கள் வேலைக்கு செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்
12:44
and as fewer young parents of either gender
289
764456
2334
இரு பாலையும் சேர்ந்த இளம் பெறோர்கள் ஒரு சிலர் மட்டுமே
12:46
stay home as full-time caretakers of their children.
290
766790
3660
வீட்டில் முழு நேரமாக தங்கி குழந்தைகளை கவனிக்கிறார்கள்
12:50
Compared to the usual alternatives
291
770450
2036
வழக்கமான மாற்று வழிகளான சம்பளம் பெற்று கொண்டு குழந்தையை
12:52
of paid babysitters and day care centers,
292
772486
3598
கவனிப்பவர்களயோ பகல் நேர கவனிப்பு மையங்களையோ ஒப்பிடும்போது
12:56
grandparents offer superior, motivated,
293
776084
3127
தாத்த பாட்டிகள் மேலான ஊக்கமளிக்கும்
12:59
experienced child care.
294
779211
2688
அனுபவம் வாய்ந்த குழந்தை பராமரிப்பை வழங்குவார்கள்
13:01
They've already gained experience from raising their own children.
295
781899
3266
ஏற்கனவே தனது குழந்தைகளை வளர்த்த அனுபவம் அவர்களுக்கு உள்ளது
13:05
They usually love their grandchildren,
296
785165
2344
வழக்கமாகவே அவர்களுக்கு பேர குழந்தைகள் மேல் பாசம் இருக்கிறது
13:07
and are eager to spend time with them.
297
787509
2665
அவர்களுடன் நேரம் செலவழிக்க ஆசையுடன் இருப்பார்கள்
13:10
Unlike other caregivers,
298
790174
1901
குழந்தை கவனிப்போர்கள் போல
13:12
grandparents don't quit their job
299
792075
2897
தாத்தா பாட்டிகள் வேலையை விட்டு விட்டு போக மாட்டார்கள்
13:14
because they found another job with higher pay
300
794972
2436
நல்ல சம்பளத்தில் இன்னொரு வேலை கிடைத்ததினால்
13:17
looking after another baby.
301
797408
3513
இன்னொரு குழந்தையை பார்க்க போகிறேன் என்று சொல்ல மாட்டார்கள்
13:20
A second value of older people is paradoxically
302
800921
2404
வயதானவர்களின் இரணடாவது மதிப்பு சற்று முரணபாடான ஓன்று
13:23
related to their loss of value
303
803325
2661
அது அவர்களின் மதிப்பு இழப்பு குறித்தது
13:25
as a result of changing world conditions and technology.
304
805986
4073
அதாவது மாறும் உலக சூழல்களினாலும் தொழில் நுட்பங்களினாலும் .
13:30
At the same time, older people have gained
305
810059
2036
அதே நேரம் வயதானவர்களுக்கு
13:32
in value today precisely because
306
812095
2311
குறிப்பாக மதிப்பு கூடியிருக்கிறது ,காரணம்
13:34
of their unique experience of living conditions
307
814406
3109
அவர்கள் அனுபவித்த தனித்தன்மை வாய்ந்த வாழ்க்கை சூழல்களினால்
13:37
that have now become rare
308
817515
1719
அந்த சூழல்கள் இப்பொழுது அபூர்வமாகி விட்டது
13:39
because of rapid change, but that could come back.
309
819234
3310
காரணம் வேகமான மாற்றங்களினால் அனால் அவை திரும்ப் வர கூடும்
13:42
For example, only Americans now in their 70s
310
822544
2954
எடுத்துகாட்டாக 70 வயதுள்ள அமெரிக்கர்கள்
13:45
or older today can remember
311
825498
2260
அல்லது அதை விட மூபடைந்தவர்களால் மட்டுமே
13:47
the experience of living through a great depression,
312
827758
3328
ஒரு தேக்க நிலையில் வாழ்ந்த அனுபவமும்
13:51
the experience of living through a world war,
313
831086
2638
ஓர் உலக போர் நடந்த காலத்தில் வாழ்ந்த அனுபவத்தையும் நினைவு கூற முடியும்
13:53
and agonizing whether or not
314
833724
2546
துன்பம் வாய்ந்ததோ இல்லையோ
13:56
dropping atomic bombs would be more horrible
315
836270
3037
அணுகுண்டுகளை போடுவதை விட பயங்கரமானது
13:59
than the likely consequences of not dropping atomic bombs.
316
839307
4113
அணுகுண்டு போடாததினால் ஏற்படும் பின்விளைவுகள்
14:03
Most of our current voters and politicians
317
843420
2276
இன்றைய வாக்காளருக்கும் அரசியல் வாதிக்கும்
14:05
have no personal experience of any of those things,
318
845696
2732
இது குறித்த எந்த தனிப்பட்ட அனுபவ அறிவும் கிடையாது
14:08
but millions of older Americans do.
319
848428
2695
ஆனால் லட்சகணக்கான வயதான அமெரிக்கர்களுக்கு உண்டு
14:11
Unfortunately, all of those terrible situations
320
851123
2651
துரதிர்ஷ்டவசமாக அந்த மோசமான நிலைமைகள்
14:13
could come back.
321
853774
1387
மீண்டும் திரும்பலாம்.
14:15
Even if they don't come back,
322
855161
1306
அப்படியே அவை திரும்பா விட்டாலும்
14:16
we have to be able to plan for them
323
856467
2192
அதற்க்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும்
14:18
on the basis of the experience of what they were like.
324
858659
2811
அந்த அனுபவங்களின் அடிப்டையில்
14:21
Older people have that experience.
325
861470
1834
வயதானவர்களுக்கு அந்த அனுபவம் இருக்கிறது
14:23
Younger people don't.
326
863304
2053
இளைஞர்களிடம் இல்லை .
14:25
The remaining value of older people
327
865357
1520
வயதானவர்களிடம் மிஞ்சியிருக்கும் விழுமியம் என்று பார்த்தால்
14:26
that I'll mention involves recognizing that
328
866877
2443
ஒரு விடயத்தை நாம் ஏற்றுகொள்ள வேண்டும் என்று நான் சொல்லுவேன்
14:29
while there are many things that older people
329
869320
2580
சில விடயங்களை வயதானவர்களால்
14:31
can no longer do,
330
871900
1606
தற்பொழுது செய்யமுடியாது என்றாலும்
14:33
there are other things that they can do
331
873506
1489
இன்னும் சில விடயங்களை அவர்களால் இப்பொழுதும் செய்ய முடியும்
14:34
better than younger people.
332
874995
2095
இளைஞர்களை விடவும் சிறப்பாக
14:37
A challenge for society is to make use of those things
333
877090
2896
சமுதாயத்துக்கான அறைகூவல் அவர்களை பயன்படுத்துவது தான்
14:39
that older people are better at doing.
334
879986
2472
வயதானவர்கள் சிறப்பாக செய்யும் காரியங்களில்
14:42
Some abilities, of course, decrease with age.
335
882458
3249
சில திறமைகள் வயதாகும் பொழுது குறைய வாய்ப்புண்டு
14:45
Those include abilities at tasks
336
885707
2638
பணிகள் செய்ய தேவையான திறனில் இவைகளும் அடங்கியிருக்கிறது
14:48
requiring physical strength and stamina,
337
888345
3571
உடல் வலிமை மற்றும் திண்மை
14:51
ambition, and the power of novel reasoning
338
891916
3124
பேராவல் மற்றும் நவீன காரண ஆய்வு திறன்
14:55
in a circumscribed situation,
339
895040
2425
சுற்றுவட்ட சூழல்களில்
14:57
such as figuring out the structure of DNA,
340
897465
2588
எடுத்துகாட்டாக DNA கட்டமைப்புக்கு விடை காணும் வேலைகளை
15:00
best left to scientists under the age of 30.
341
900053
3901
30 வயதுக்குட்பட்ட விஞ்ஞானிகளிடம் கொடுப்பது நல்லது
15:03
Conversely, valuable attributes
342
903954
1649
மாறாக விலைமதிப்புள்ள நற்பண்பு
15:05
that increase with age include experience,
343
905603
3546
வயதுடன் அதிகமாவது என்று பார்த்தால் அது அனுபவம்
15:09
understanding of people and human relationships,
344
909149
3013
மனிதர்களையும் மனித உறவுகளையும் புரிந்து கொள்வது
15:12
ability to help other people
345
912162
2291
மற்றவர்களுக்கு உதவும் ஆற்றல்
15:14
without your own ego getting in the way,
346
914453
2428
தன்னலவாதம் சற்றும் குறுக்கிடாமல் இருப்பது
15:16
and interdisciplinary thinking about large databases,
347
916881
3525
மற்றும் பிரிவுகளுக்கிடையே உள்ள தரவுதளங்கள் குறித்த பெரிய சிந்தனைகள்
15:20
such as economics and comparative history,
348
920406
2825
பொருளாதாரம் , ஒப்பீடு வரலாறு போன்றவைகளை
15:23
best left to scholars over the age of 60.
349
923231
3214
60 வயதிற்கு மேற்பட்ட அறிஞர்களிடம் விட்டு விடுவது நல்லது
15:26
Hence older people are much better than younger people
350
926445
2472
அதனால் வயதானவர்கள் இளைஞர்களை விட சிறந்தவர்கள்
15:28
at supervising, administering, advising,
351
928917
3971
மேற்பார்வையிடுதல்,.நிர்வாகம்,அறிவுறுத்தல்
15:32
strategizing, teaching, synthesizing,
352
932888
3482
வியூகங்கள் வகுப்பது ,கற்பித்தல் சேர்த்திணை திறன்
15:36
and devising long-term plans.
353
936370
2706
தொலை நோக்கு திட்டங்கள் வகுப்பது போன்றவைகளில்
15:39
I've seen this value of older people
354
939076
2020
வயதானவர்களிடம் இது போன்ற விழுமியங்களை
15:41
with so many of my friends in their 60s,
355
941096
2572
எனது பல நண்பர்களிடம் 60
15:43
70s, 80s and 90s,
356
943668
1990
70,80,90 வயதானவர்களிடம் நான் பார்த்திருக்கிறேன்
15:45
who are still active as investment managers,
357
945658
3285
அவர்கள் எல்லோரும் முதலீட்டு துறையில் மேலார்களாக
15:48
farmers, lawyers and doctors.
358
948943
3013
விவசாயிகளாக வழக்குரைஞ்சர்களாக , மருத்துவர்களாக திறனுடன் செயல்படுகிறார்கள்
15:51
In short, many traditional societies
359
951956
2130
சுருக்கமாக பல மரபார்ந்த சமூகங்கள்
15:54
make better use of their elderly
360
954086
2113
வயதானவர்களை பயனுடன் பயன்படுத்துகிறார்கள்
15:56
and give their elderly more satisfying lives
361
956199
3110
அவர்களுக்கு திருப்தியான வாழ்க்கை அமைத்து தருகிறார்கள்
15:59
than we do in modern, big societies.
362
959309
2850
அதாவது நமது பெரிய நவீன சமூகங்களை விட
16:02
Paradoxically nowadays,
363
962159
1865
முரணாக தற்பொழுது
16:04
when we have more elderly people than ever before,
364
964024
2926
நம்மிடையே முன் எப்போதையும் விட வயதானவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்
16:06
living healthier lives and with better medical care
365
966950
2721
அவர்கள் நல்ல உடல் நலத்துடனும் சிறந்த மருத்துவ பராமரிப்புடனும் வாழ்கிறார்கள்
16:09
than ever before,
366
969671
1486
முன் எப்போதையும் விட
16:11
old age is in some respects more miserable
367
971157
2707
மூப்படைவது என்பது சில விதங்களில் துயர் மிகுந்ததாக உள்ளது
16:13
than ever before.
368
973864
1767
முன் எப்போதையும் விட
16:15
The lives of the elderly are widely recognized
369
975631
2422
வயதானவர்களின் வாழ்க்கை பெருவாரியாக
16:18
as constituting a disaster area
370
978053
2767
துன்ப நிகழாவகவே அமைகிறது
16:20
of modern American society.
371
980820
2533
நவீன அமெரிக்க சமூகங்களில்
16:23
We can surely do better by learning
372
983353
1681
நிச்சயமாக நாம் மேலும் நன்றாக கற்றுகொள்ளலாம்
16:25
from the lives of the elderly
373
985034
1875
நமது வயாதவர்களிடம் இருந்து
16:26
in traditional societies.
374
986909
2012
மரபார்ந்த சமூகங்களில் உள்ள வயதானவர்களிடம் இருந்து
16:28
But what's true of the lives of the elderly
375
988921
1942
வயதானவர்களின் வாழ்க்கையில்
16:30
in traditional societies
376
990863
1464
மரபார்ந்த சமூகங்களில் நடப்பது
16:32
is true of many other features
377
992327
1695
மரபார்ந்த சமூகங்களில் நடக்கும் மற்ற விஷயங்களை
16:34
of traditional societies as well.
378
994022
2594
போலவே உண்மையானது .
16:36
Of course, I'm not advocating that we all give up
379
996616
2589
நிச்சயமாக நான் எல்லாவற்றையும் கை விட்டு விட்டு
16:39
agriculture and metal tools
380
999205
2115
விவசாயம் ,உலோக கருவிகளுக்கு திரும்ப வேண்டும்
16:41
and return to a hunter-gatherer lifestyle.
381
1001320
3084
உணவு வேட்டையாடி வாழும் நிலைக்கு போக வேண்டும் என்று சொல்லவில்லை
16:44
There are many obvious respects
382
1004404
1544
வேறு பல தெளிவான விதங்களில்
16:45
in which our lives today are far happier
383
1005948
2479
நமது வாழ்க்கை இப்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது
16:48
than those in small, traditional societies.
384
1008427
3062
சிறிய மரபார்ந்த சமூகங்களை விட
16:51
To mention just a few examples,
385
1011489
1706
சில எடுத்துகாட்டுகள் சொல்ல வேண்டுமென்றால்
16:53
our lives are longer, materially much richer,
386
1013195
2970
நமது வாழ் நாள் அதிகரித்துள்ளது வசதிகள் பெருகியிருக்கிறது
16:56
and less plagued by violence
387
1016165
2283
வன்முறைகளால் அதிக பாதிப்பில்லை
16:58
than are the lives of people in traditional societies.
388
1018448
3228
மரபார்ந்த சமூகங்களில் வாழ்பவர்களை விட
17:01
But there are also things to be admired
389
1021676
2528
போற்ற கூடிய விஷயங்களும் உண்டு
17:04
about people in traditional societies,
390
1024204
2142
மரபார்ந்த சமூகங்களிடம் வாழுபவர்களிடம்
17:06
and perhaps to be learned from them.
391
1026346
2319
அவர்களிடம் இருந்து கற்று கொள்ளவும் விஷயங்கள் இருக்கிறது
17:08
Their lives are usually socially much richer
392
1028665
2591
அவர்களது சமூக வாழ்க்கை மேலும் வளமானது
17:11
than our lives,
393
1031256
1592
நமது வாழ்க்கையை விட
17:12
although materially poorer.
394
1032848
2292
பொருள் சார்ந்த வாழ்க்கையில் நம்மை விட ஏழ்மையில் இருந்தாலும் கூட
17:15
Their children are more self-confident,
395
1035140
2952
அவர்களது குழந்தைகள் தன்னம்பிக்கையுடவர்களாக இருக்கிறார்கள்
17:18
more independent, and more socially skilled
396
1038092
2594
மேலும் தற்சார்புடயவர்களாக சமூகத்தில் திறமையுடையவர்களாக
17:20
than are our children.
397
1040686
2336
இருக்கிறார்கள் நமது குழந்தைகளை விட
17:23
They think more realistically about dangers than we do.
398
1043022
3743
அபாயங்கள் குறித்த அவர்களது சிந்தனைகள் நம்மை விட நடைமுறைகேற்றபடி உள்ளது
17:26
They almost never die of diabetes, heart disease,
399
1046765
3529
அனேகமாக அவர்கள் நோய்களால் இறப்பதில்லை சக்கரை நோய்,இருதய நோய்
17:30
stroke, and the other noncommunicable diseases
400
1050294
3234
பாரிசவாதம் தொற்றில்லா நோய்கள் அனேகமாக
17:33
that will be the causes of death of almost
401
1053528
2512
இறப்பிற்க்கு காரணமாக இருக்கிறது
17:36
all of us in this room today.
402
1056040
3086
இந்த அறையில் இருக்கும் நம் பலருக்கும்
17:39
Features of the modern lifestyle predispose us to those diseases,
403
1059126
4010
நவீன வாழ்க்கை முறை நம்மை எளிதில் இந்த நோய்களினால் பாதிப்படைய செய்கிறது
17:43
and features of the traditional lifestyle
404
1063136
2234
ஆனால் நமது மரபார்ந்த வாழக்கை முறை
17:45
protect us against them.
405
1065370
2507
இந்த நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது
17:47
Those are just some examples of what we can learn
406
1067877
2159
இவையெல்லாம் நாம் என்ன கற்றுகொள்ளலாம் என்பதற்கான உதாரணங்கள்
17:50
from traditional societies.
407
1070036
2288
மரபார்ந்த சமூகங்களில் இருந்து
17:52
I hope that you will find it as fascinating
408
1072324
1887
உங்களை கவர்வதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்
17:54
to read about traditional societies
409
1074211
2409
மரபார்ந்த சமுதாயங்களை குறித்து படிப்பது
17:56
as I found it to live in those societies.
410
1076620
2703
அந்த சமூகங்களில் வாழும் பொழுது நான் தெரிந்து கொண்டதை போல
17:59
Thank you.
411
1079323
2180
நன்றி
18:01
(Applause)
412
1081503
4447
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7