Lessons from a solar storm chaser | Miho Janvier

70,101 views ・ 2018-01-16

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Visvajit Sriramrajan Reviewer: Ahamed Shyam F
00:13
It is almost the end of the winter,
0
13927
2930
கிட்டத்தட்ட குளிர்காலத்தின் முடிவின் போது
00:16
and you've woken up to a cold house,
1
16881
2571
நீங்கள் எழுந்தப் பின்பு வீடு குளிர்ந்துள்ளது என உணர்கிறீர்கள்.
00:19
which is weird, because you left the heater on all night.
2
19476
3397
விசித்தரம் என்னவென்றால் முழு இரவு சூடேற்றும் கருவி செயல்பாட்டில் இருந்துள்ளது.
00:24
You turn on the light.
3
24124
1301
விளக்கை ஒளிர செய்கிறீர்கள்.
00:25
It's not working.
4
25449
1250
அது செயல்படவில்லை.
00:27
Actually, the coffee maker, the TV -- none of them are working.
5
27252
5267
உண்மையில், குளம்பிக் கருவி முதல் தொலைக்காட்சி வரை ஒன்றுமே செயல்படவில்லை.
00:33
Life outside also seems to have stopped.
6
33249
2483
வெளிப்புறத்திலேயும் எல்லாம் நின்றது போல் உள்ளது.
00:36
There are no schools,
7
36796
1828
பள்ளிகள் ஒன்றும் இல்லை.
00:38
most of the businesses are shut,
8
38648
2241
பெரும்பாலான நிறுவனங்கள் மூடி கிடக்கின்றன.
00:40
and there are no working trains.
9
40913
2026
செயல்படும் இரயில்களும் இல்லை.
00:43
This is not the opening scene of a zombie apocalypse movie.
10
43852
3706
இது ஜாம்பி பேரழிவுத் திரைப்படத்தின் தொடக்கக் காட்சி அல்ல.
00:48
This is what happened in March 1989 in the Canadian province of Quebec,
11
48332
5912
இது, மார்ச் 1989 ல் குவிபெக்கின் கனட மாநில மின்சார வினியோக அமைப்பில்
00:54
when the power grid lost power.
12
54268
2680
மின்சக்தி போனப்பின் நடைபெற்ற உண்மை சம்பவம்.
00:57
The culprit?
13
57523
1163
குற்றவாளி?
00:59
A solar storm.
14
59106
1198
ஒரு சூரிய புயல்.
01:01
Solar storms are giant clouds of particles
15
61551
3063
சூரிய புயல்கள் அவ்வப்போது சூரியனில் இருந்து தப்பித்து
01:04
escaping from the Sun from time to time,
16
64638
2278
வரும் மாபெரும் துகள் மேகங்கள் தான்
01:06
and a constant reminder that we live in the neighborhood of an active star.
17
66940
5349
இவை, வாழும் நட்சத்திரம் ஒன்றின் அருகில் நாம் இருப்பதை நினைவூட்டுகிறது.
01:13
And I, as a solar physicist,
18
73157
2608
எனக்கு, ஒரு சூரிய இயற்பியலாளராக,
01:15
I have a tremendous chance to study these solar storms.
19
75789
3720
இச்சூரிய புயல்களை ஆராய்ச்சி செய்ய ஒரு அருமையான வாய்ப்பு அமைந்துள்ளது.
01:19
But you see, "solar storm chaser"
20
79533
2721
ஆனால், "சூரிய புயல்களை துரத்துபவர்" என்பது
01:22
is not just a cool title.
21
82278
1672
வெறும் அற்புதமானப் பதவிப் பெயர் மட்டும் அல்ல.
01:24
My research helps to understand where they come from,
22
84799
3636
எனது ஆராய்ச்சி, இவை எங்கிருந்து வருகின்றன
01:28
how they behave
23
88459
1444
எனவும், எப்படி செயல்படுகின்றன எனவும்
01:29
and, in the long run,
24
89927
1175
இவை மனித சமுதாயத்தில்
01:31
aims to mitigate their effects on human societies,
25
91126
2998
நாளடைவில் ஏற்படுத்தும் விளைவுகளை அறிந்து குறைக்க உதவுகிறது.
01:34
which I'll get to in a second.
26
94148
1682
ஒரு நொடியில் இதை விரிவாக்குகிறேன்.
01:37
At the beginning of the space exploration age 50 years ago only,
27
97106
5544
வெறும் 50 ஆண்டுகளுக்கு முன்பு, வின்வெளி முற்றாய்வுகளைத் தொடங்கிய போது
01:42
the probes we sent in space
28
102674
2158
நாம் வின்வெளியிடம் செலுத்திய சோதிகள்
01:44
revealed that the planets in our Solar System
29
104856
2814
நமது சூரிய குடும்பத்தின் கிரகங்கள்
01:47
constantly bathe in a stream of particles that are coming from the Sun
30
107694
4450
"சூரியக் காற்று" என அழைக்கும் சூரியனில் இருந்து வரும் துகள் ஒடையில்
01:52
and that we call the solar wind.
31
112168
2601
எப்போதுமே மூழ்குகின்றன.
01:55
And in the same way that global wind patterns here on Earth
32
115722
3617
பூமியில் எப்படி காற்று வடிவங்களை சூறாவளிகளால் மாற்ற இயலுமோ
01:59
can be affected by hurricanes,
33
119363
2198
அதே போலவே, சூரியக் காற்று சில சமயம்
02:01
the solar wind is sometimes affected by solar storms
34
121585
3761
சூரியப் புயல்களால் பாதிக்கப்படுகிறது.
02:05
that I like to call "space hurricanes."
35
125370
3176
இவற்றை "வின்வெளி சூறாவளிகள்" என கிண்டலுக்கு நான் அழைப்பேன்.
02:09
When they arrive at planets,
36
129687
1953
இவை கிரகங்களுக்கு வரும் போது
02:11
they can perturb the space environment,
37
131664
2225
அங்குள்ள வின்வெளிச் சுற்றுச்சூழலை பாதிக்கலாம்.
02:13
which in turn creates the northern or southern lights,
38
133913
3285
விளைவாக, இது நமது பூமியில்,
02:17
for example, here on Earth,
39
137222
2188
வடக்கு அல்லது தெற்கு வானொளிகளை உருவாக்குகிறது.
02:19
but also Saturn
40
139434
1868
அதோடு சனிக் கோளிலும்
02:21
and also Jupiter.
41
141953
1953
வியாழன் கோளிலும் இது நடைபெறுகிறது.
02:25
Luckily, here on Earth,
42
145151
2688
அதிர்ஷ்டவசமாக, நமது பூமியில்
02:27
we are protected by our planet's natural shield,
43
147863
3091
காந்தக்கோளம் எனப்படும் காந்தக் குமிழி
02:30
a magnetic bubble that we call the magnetosphere
44
150978
3111
கிரகத்தின் இயற்கை கேடயமாக நம்மை பாதுகாக்கின்றது.
02:34
and that you can see here on the right side.
45
154113
2378
நீங்கள் இங்கு வலதுபுறத்தில் அதை காணலாம்.
02:37
Nonetheless, solar storms can still be responsible
46
157281
3248
ஆயினும், இந்த சூரியப் புயல்கள்
02:40
for disrupting satellite telecommunications and operations,
47
160553
4614
உலகளாவிய நிலைப்படுத்தல் அமைப்புகள்
02:45
for disrupting navigation systems, such as GPS,
48
165191
3605
மின்சார சக்தி பரிமாற்றம் போன்ற செயற்கைக்கோள் செயல்பாடு
02:48
as well as electric power transmission.
49
168820
2481
மற்றும் தொலைத்தொடர்பை பாதிக்கலாம்.
02:51
All of these are technologies on which us humans rely more and more.
50
171895
5854
இவையெல்லாம் மனிதர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகின்றன.
02:58
I mean, imagine if you woke up tomorrow without a working cell phone --
51
178420
4463
ஒருவேளை, நீங்களை நாளை எழுந்து, செயல்படும் கைபேசியும் இல்லை,
03:03
no internet on it,
52
183692
1553
இணையமும் இல்லை,
03:05
which means no social media.
53
185269
2506
சமூக வலைத்தளங்களும் இல்லை என கற்பனை செய்து பாருங்கள்.
03:07
I mean, to me that would be worse than the zombie apocalypse.
54
187799
2924
என்னைப் பொருத்த வரை, இது ஜாம்பி பேரழிவை விட இன்னும் கடுமையாக இருக்கும்.
03:10
(Laughter)
55
190747
1208
(சிரிப்பொலி)
03:12
By constantly monitoring the Sun, though,
56
192605
2095
ஆனால், எப்போதுமே சூரியனைக் கவனித்தால்,
03:14
we now know where the solar storms come from.
57
194724
2391
சூரியப் புயல்கள் எங்கிருந்து வருகின்றன என அறியமுடிகிறது.
03:17
They come from regions of the Sun
58
197753
1945
ஏராளமான அளவில் ஆற்றல் சேகரிக்கப்படும்
03:19
where a tremendous amount of energy is being stored.
59
199722
3292
சூரியனின் சில பகுதிகளில் இருந்து தான் இவை வருங்கின்றன.
03:23
You have an example here,
60
203038
1512
இங்கு ஒரு உதாரணம் உள்ளது,
03:24
as a complex structure hanging above the solar surface,
61
204574
3810
சூரிய மேற்பரப்புக்கு துளி மேலே தொங்கி, வெடிப்பின் விளிம்பில்
03:28
just on the verge of erupting.
62
208408
2421
உள்ள ஒரு சிக்கலான அமைப்பு.
03:31
Unfortunately, we cannot send probes
63
211877
2886
துரதிட்டவசாமக, ஒரு கோடி டிகிரி கெல்வின் வரை எட்டும்
03:34
in the scorching hot atmosphere of the Sun,
64
214787
3419
தட்பவெட்பமான சூரிய வளிமண்டலத்திற்கு
03:38
where temperatures can rise up to around 10 million degrees Kelvin.
65
218230
5208
நாம் சோதிகளை அனுப்ப இயலாது.
03:44
So what I do is I use computer simulations
66
224227
4211
ஆகவே, நான் கணினி உருவகப்படுத்துதல்களை பயன்படுத்தி
03:48
in order to analyze but also to predict the behavior of these storms
67
228462
4833
இப்புயல்கள் சூரியத்தில் பிறக்கும் போது அவை நடந்துக்கோள்ளும் விதத்தை
03:53
when they're just born at the Sun.
68
233319
2781
ஆய்வு செய்து கணிக்க முடிகிறது.
03:57
This is only one part of the story, though.
69
237421
2597
ஆனால், இக்கதையில் ஒரு கடினமான பாகமும் உள்ளது.
04:01
When these solar storms are moving in space,
70
241486
3858
இச்சூரிய புயல்கள் வின்வெளியில்
04:05
some of them will inevitably encounter space probes
71
245368
3606
நகரும் போது,
04:08
that we humans have sent in order to explore other worlds.
72
248998
4608
நிச்சயம் அவற்றில் ஒருசிலது
04:14
What I mean by other worlds is, for example, planets,
73
254105
2833
மனிதர்கள் வீனஸ் அல்லது புதன் கோள்கள்
04:16
such as Venus or Mercury,
74
256962
2100
ஆய்வு செய்ய அனுப்பிய வின்வெளி
04:19
but also objects, such as comets.
75
259086
2720
சோதிகளையோ இதர வால்மீன்களையோ முட்டும்.
04:22
And while these space probes have been made
76
262584
2586
இந்த வின்வெளி மாதிரிகள் பல்வேறு அறிவியல் திட்டங்களுக்காக
04:25
for different scientific endeavors,
77
265194
2711
உருவாக்கப்பட்டிருந்தாலும், சிறிய அண்ட வானிலை மையங்களைப்
04:27
they can also act like tiny cosmic meteorological stations
78
267929
5137
போலவே அவை செயல்பட்டு, இச்சூரியப் புயல்களின்
04:33
and monitor the evolution of these space storms.
79
273090
2993
வளர்ச்சியை கண்டறியலாம்.
04:36
So I, with a group of researchers, gather and analyze this data
80
276979
5335
அதனால் நான், சில ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து, சூரிய குடும்பத்தின்
04:42
coming from different locations of the Solar System.
81
282338
3049
வெவ்வேறு இடங்களில் இருந்து வருகின்ற இத்தரவை சேகரித்து ஆய்வு செய்கின்றேன்.
04:45
And by doing so, my research shows that, actually,
82
285411
3316
எனது இந்த ஆராய்ச்சியால் சூரிய புயல்களுக்கு
04:48
solar storms have a generic shape,
83
288751
2088
பொதுவான ஒரு வடிவம் இருப்பதையும்,
04:50
and that this shape evolves as solar storms move away from the Sun.
84
290863
4505
புயல்கள் சூரியனை விலகி செல்கையில் இவ்வடிவம் மாறும் எனவும் தெரிய வந்தது.
04:55
And you know what?
85
295392
1155
அது மட்டுமல்ல?
04:56
This is key for building tools to predict space weather.
86
296571
5333
வின்வெளி வானிலையை கணிக்க இது ஒரு மிக முக்கிய கருவியும் ஆகிறது
05:03
I would like to leave you with this beautiful image.
87
303420
3085
ஒரு அழகானப் புகைப்படத்தோடு முடிக்க விரும்புகின்றேன்.
05:06
This is us here on Earth,
88
306529
2409
இந்த வெளிர் நீலப் புள்ளி
05:09
this pale blue dot.
89
309692
1317
நாம் வாழும் பூமி.
05:11
And while I study the Sun and its storms every day,
90
311736
3664
நான் சூரியனையும் அதன் புயல்களையும் தினந்தோறும் ஆய்வு செய்தாலும்,
05:15
I will always have a deep love for this beautiful planet --
91
315424
3926
நமது கிரகத்தின் மேல் எப்போதுமே ஒரு ஆழ்ந்த பாசம் வைத்திருப்பேன்.
05:20
a pale blue dot indeed,
92
320076
1391
இந்த வெளிர் நீலப் புள்ளி,
05:21
but a pale blue dot with an invisible magnetic shield
93
321491
3884
இதன் கண்ணுக்கு தெரியாதக் காந்த கேடயம்
05:25
that helps to protect us.
94
325399
2206
நாளும் நம்மை காப்பாற்றுகிறது
05:27
Thank you.
95
327629
1306
நன்றி.
05:28
(Applause)
96
328959
3341
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7