Why you should make useless things | Simone Giertz

3,301,691 views ・ 2018-05-09

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: AGATHIYAN RAMACHANDIRAN Reviewer: Tharique Azeez
00:13
Hello.
0
13720
1376
வணக்கம்
00:15
My name is Simone.
1
15120
1200
என் பெயர் சிமோன்
00:17
You know how people tell you if you get nervous when onstage,
2
17280
3296
நீங்கள் அறிவீர்கள், மேடை பதற்றம் பற்றி, மக்கள் என்ன கூறுவார்கள் என்று
00:20
picture people in the audience naked?
3
20600
2496
பார்வையாளர்களை நிர்வாணமாக உருவகபடுத்தி கொள்ளலாமா?
00:23
Like it's this thing that's supposed to make you feel better.
4
23120
3376
இவை நம்மை நன்றாக உணரவைக்கும்.
00:26
But I was thinking --
5
26520
1256
ஆனால் நான் நினைத்தேன் -
00:27
picturing all of you naked in 2018 feels kind of weird and wrong.
6
27800
5416
2018ல் , நிர்வாணமாகக் உருவகபடுத்தி கொள்வது வித்தியாசமான மற்றும் தவறான உணர்கிறேன்
00:33
Like, we're working really hard on moving past stuff like that,
7
33240
3016
இது, பழமைலிருந்து விலகுவதற்க்கு எப்படி கடினமாக உழைக்கிறோமோ
00:36
so we need a new method of dealing with
8
36280
2616
அது போல ஒரு புதிய முறையை கையாள வேண்டும்
00:38
if you get nervous onstage.
9
38920
2136
மேடையில் பதற்றமாக இருந்தால்.
00:41
And I realized that what I'd really like
10
41080
2136
என்ன வேண்டும் என்று எனக்கு தெரியும்
00:43
is that I can look at you as much as you're looking at me --
11
43240
4056
நீங்கள் என்னைப் பார்க்கும் அளவுக்கு நானும் உங்களைபார்க்க முடிந்தால்
00:47
just to even things out a little bit.
12
47320
2416
சிறிது கூடவும் கூட.
00:49
So if I had way more eyeballs,
13
49760
2736
அதற்கு எனக்கு நிறைய கண்கள் தேவை
00:52
then we'd all be really comfortable, right?
14
52520
2776
அப்போழுது நாம் இருவரும் வசதியாக உணரமுடியும், சரியா?
00:55
So in preparation for this talk, I made myself a shirt.
15
55320
3736
எனவே, இந்த சொற்பொழிவிற்க்கு நான் ஒரு சட்டை செய்தேன்.
00:59
(Rattling)
16
59230
3000
(சத்தம்)
01:05
(Laughter)
17
65000
1920
(சிரிப்பு)
01:09
It's googly eyes.
18
69800
2976
இது கூகிள் கண்கள்.
01:12
It took me 14 hours
19
72800
2096
இதற்கு எனக்கு 14 மணி நேரம் பிடித்தது
01:14
and 227 googly eyes to make this shirt.
20
74920
3696
மற்றும் 227 கூகிள் கண்கள் தேவைபட்டது இந்த சட்டை செய்ய.
01:18
And being able to look at you as much as you're looking at me
21
78640
3056
இப்போது, நீங்கள் பார்க்க முடிகிறது அளவிற்கு நானும் உங்களை பார்க்கிறேன்
01:21
is actually only half of the reason I made this.
22
81720
2496
அதனால், நான் இந்த சட்டையை பாதி அளவில் செய்தேன்
01:24
The other half is being able to do this.
23
84240
1936
மற்ற பாதி இதை செய்யும்.
01:26
(Googly eyes rattle)
24
86200
1336
(கூகிள் கண்கள் சறுக்கு)
01:27
(Laughter)
25
87560
1256
(சிரிப்பு)
01:28
So I do a lot of things like this.
26
88840
1736
அதனால் இது போன்று நிறைய செய்கிறேன்.
01:30
I see a problem and I invent some sort of solution to it.
27
90600
3816
நான் ஒரு பிரச்சனை பார்க்கும் போது இந்த வகையான தீர்வை கண்டுபிடிக்கிறேன்
01:34
For example, brushing your teeth.
28
94440
1816
உதாரணமாக, உங்கள் பற்கள் துலக்குதல்.
01:36
Like, it's this thing we all have to do, it's kind of boring,
29
96280
2936
இப்படி தான், நாம் செய்ய வேண்டும், ஒரு வகையான அலுப்பான வேலை,
01:39
and nobody really likes it.
30
99240
2096
யாரும் அதை விரும்பவில்லை.
01:41
If there were any seven-year-olds in the audience,
31
101360
2376
ஆனால் ஏழு வயதுடைய பார்வையாளர்கள் இங்கு இருந்தால்,
01:43
they'd be like, "Yes!"
32
103760
2496
அவர்கள் "ஆமாம்!" என்று குதித்து இருப்பார்கள்
01:46
So what about if you had a machine that could do it for you?
33
106280
2840
இதற்கு ஒரு இயந்திரம் இருந்தால், எப்படி இருக்கும்?
01:54
(Laughter)
34
114800
3120
(சிரிப்பு)|
01:58
I call it ...
35
118720
1240
அதை நான் அழைக்கிறேன் ...
02:02
I call it "The Toothbrush Helmet."
36
122360
1960
நான் அழைக்கிறேன் "டூத் பிரஷ் ஹெல்மெட்"
02:05
(Laughter)
37
125000
2680
(சிரிப்பு)
02:09
(Robot arm buzzing)
38
129480
2736
(ரோபோ கை சலசலப்பு)
02:12
(Laughter)
39
132240
3216
(சிரிப்பு)
02:15
(Applause)
40
135480
3496
(கைத்தட்டல்)
02:19
So my toothbrush helmet is recommended by zero out of 10 dentists,
41
139000
4536
எனவே இந்த ஹெல்மெட்டை, 10-ல் '0' பல்மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்
02:23
and it definitely did not revolutionize the world of dentistry,
42
143560
4176
அது நிச்சயமாக பல்மருத்துவ உலகத்தில் புரட்சியை உருவாக்காது
02:27
but it did completely change my life.
43
147760
3176
ஆனால் அது என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது.
02:30
Because I finished making this toothbrush helmet three years ago
44
150960
3456
நான் இந்த ஹெல்மெட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முடித்துவிட்டேன்
02:34
and after I finished making it,
45
154440
1536
நான் அதை முடித்த பிறகு,
02:36
I went into my living room and I put up a camera,
46
156000
2656
நான் என் அறைக்கு சென்று எனது கேமராவை கொண்டு,
02:38
and I filmed a seven-second clip of it working.
47
158680
2480
நான் ஏழு நோடிகள் கொண்ட கிளிப்பை படமாக்கினேன்
02:41
And by now,
48
161760
1216
இப்போது
02:43
this is a pretty standard modern-day fairy tale
49
163000
2896
இது ஒரு அழகான நவீன தேவதையின் கதை
02:45
of girl posting on the internet,
50
165920
2216
இணையத்தில் பதிவேற்றபட்டது,
02:48
the internet takes the girl by storm,
51
168160
2576
இணையம் என்னும் சூறாவளி இந்த பெண்ணை எடுத்துகொண்டது,
02:50
thousands of men voyage into the comment sections
52
170760
2816
ஆயிரக்கணக்கான ஆண்கள் கருத்து பகுதிக்கு வந்து
02:53
to ask for her hand in marriage --
53
173600
1696
திருமணம் செய்து கொள்ளகேட்டனர்
02:55
(Laughter)
54
175320
1016
(சிரிப்பு)
02:56
She ignores all of them, starts a YouTube channel
55
176360
2336
அனைவரையும் அலட்சியம் செய்து YouTube தொடங்குகிறாள்
02:58
and keeps on building robots.
56
178720
1640
தொடர்ந்து ரோபோக்கள் கட்டுகிறாள்.
03:01
Since then, I've carved out this little niche for myself on the internet
57
181120
3936
அப்போதிருந்து, நான் இந்த வகையான பிம்பத்தை இணையத்தில் உருவாக்கிகொண்டேன்
03:05
as an inventor of useless machines,
58
185080
2496
ஒரு பயனற்ற இயந்திரங்கள் கண்டுபிடிப்பாளராக
03:07
because as we all know,
59
187600
1656
நாம் எல்லாருக்கும் தெரியும்
03:09
the easiest way to be at the top of your field
60
189280
3656
எளிதாக ஒரு துறையின் தலைமைக்கு வரும் வழி
03:12
is to choose a very small field.
61
192960
2096
மிக சிறிய தலைப்பினை தேர்வு செய்ய வேண்டும்.
03:15
(Laughter)
62
195080
2216
(சிரிப்பு)
03:17
(Applause)
63
197320
4336
(கைத்தட்டல்)
03:21
So I run a YouTube channel about my machines,
64
201680
3176
அதனால் என் இயந்திரங்கள் பற்றி, YouTube சேனலை இயக்கினேன்
03:24
and I've done things like cutting hair with drones --
65
204880
2776
நான் முடி வெட்டும் இயந்திரம் செய்தேன், "drones " உதவிகொண்டு
03:27
(Drone buzzes)
66
207680
1696
(தேனீ பறக்கும் சத்தம்)
03:29
(Laughter)
67
209400
2376
(சிரிப்பு)
03:31
(Drone crashes)
68
211800
1056
(தேனீ பறக்கும் சத்தம்)
03:32
(Laughter)
69
212880
1416
(சிரிப்பு)
03:34
(Drone buzzes)
70
214320
1096
(பறக்கும் சத்தம்)
03:35
(Laughter)
71
215440
1896
(சிரிப்பு)
03:37
(Applause)
72
217360
2096
(கைத்தட்டல்)
03:39
To a machine that helps me wake up in the morning --
73
219480
2736
இந்த இயந்திரம் காலையில் எழுந்திருக்க உதவும்
03:42
(Alarm)
74
222240
1936
(அலாரம்)
03:44
(Laughter)
75
224200
2400
(சிரிப்பு)
03:49
(Video) Simone: Ow!
76
229200
1736
(வீடியோ) சிமோன்: ஓ!
03:50
To this machine that helps me chop vegetables.
77
230960
2576
இந்த இயந்திரம் எனக்கு காய்கறிகளை வெட்ட உதவுகிறது.
03:53
(Knives chop)
78
233560
2440
(கத்திகள் வெட்டுவது)
03:57
I'm not an engineer.
79
237200
1256
நான் ஒரு பொறியாளர் அல்ல.
03:58
I did not study engineering in school.
80
238480
2336
நான் பள்ளியில் பொறியியல் படிக்கவில்லை.
04:00
But I was a super ambitious student growing up.
81
240840
3576
ஆனால் நான் உயர்ந்த லட்சியமுடைய மாணவியாக வளர்ந்தேன்.
04:04
In middle school and high school, I had straight A's,
82
244440
2496
நடு, உயர்நிலை பள்ளிகளில், எப்போதும் 'A' எடுத்தேன்
04:06
and I graduated at the top of my year.
83
246960
2216
அந்த வருடத்தின் உயர் தகுதியில் பட்டம் பெற்றேன்.
04:09
On the flip side of that,
84
249200
1256
ஆனால் மறுபக்கத்தில்,
04:10
I struggled with very severe performance anxiety.
85
250480
3696
நான் பொதுவெளி நடவடிக்கைகளில் மிகவும் பின் தங்கி இருந்தேன்
04:14
Here's an email I sent to my brother around that time.
86
254200
3016
இதோ ஒரு மின்னஞ்சல் , என் சகோதரனுக்கு அப்போது அனுப்பியது
04:17
"You won't understand how difficult it is for me to tell you,
87
257240
2896
"உனக்கு புரியாது எனக்கு எவ்வளவு கடினம்
04:20
to confess this.
88
260160
1216
இதை ஒப்புக்கொள்ள.
04:21
I'm so freaking embarrassed.
89
261400
1376
நான் சங்கடமாக உணர்கிறேன்.
04:22
I don't want people to think that I'm stupid.
90
262800
2216
மற்றவர்கள் என்னை முட்டாள் என நினைப்பதை
04:25
Now I'm starting to cry too.
91
265040
1576
அப்போது நான் அழு ஆரம்பிக்கிறேன்.
04:26
Damn."
92
266640
1456
அடக்கடவுளே. "
04:28
And no, I did not accidentally burn our parents' house down.
93
268120
3536
இது, நான் தற்செயலாக எங்கள் வீட்டை எறித்ததை பற்றி இல்லை.
04:31
The thing I'm writing about in the email and the thing I'm so upset about
94
271680
4296
நான் மின்னஞ்சலில் எழுதியதும் மற்றும் மிகவும் வருந்திய விஷயம்
04:36
is that I got a B on a math test.
95
276000
2240
நான் ஒரு கணித தேர்வில் "B' வாங்கியதால்
04:39
So something obviously happened between here and here.
96
279480
3200
எனவே ஏதோ நடந்திருக்கிறது, இங்கேயும் அங்கேயும்.
04:43
(Laughter)
97
283600
4416
(சிரிப்பு)
04:48
One of those things was puberty.
98
288040
2176
அந்த விஷயங்களில் ஒன்று பருவமடைந்தது.
04:50
(Laughter)
99
290240
1376
(சிரிப்பு)
04:51
Beautiful time indeed.
100
291640
1376
உண்மையில் அழகான நேரம்.
04:53
But moreover,
101
293040
1336
இதுவும் தவிர
04:54
I got interested in building robots,
102
294400
2136
எனக்கு ரோபோக்கள் செய்வதில் ஆர்வம் வந்தது,
04:56
and I wanted to teach myself about hardware.
103
296560
3256
நான் வன்பொருள் பற்றி சுயமாக படிப்பதற்க்கு விரும்பினேன்
04:59
But building things with hardware, especially if you're teaching yourself,
104
299840
3496
ஆனால் வன்பொருள் வடிவமைப்பு, குறிப்பாக சுயமாக செய்வது
05:03
is something that's really difficult to do.
105
303360
2376
உண்மையில் அது கடினமான செயல்
05:05
It has a high likelihood of failure
106
305760
1896
இதில் தோல்விக்கு அதிக வாய்ப்புள்ளது
05:07
and moreover,
107
307680
1216
இதுவும் தவிர
05:08
it has a high likelihood of making you feel stupid.
108
308920
2776
இதில் முட்டாளாக உணர்வதற்க்கு அதிக வாய்ப்புள்ளது
05:11
And that was my biggest fear at the time.
109
311720
2120
இதுவே எனது மிக பெரிய பயம் இருந்தது.
05:14
So I came up with a setup that would guarantee success 100 percent of the time.
110
314640
6256
அதனால் 100% உத்தரவாதத்திற்க்கு, நான் ஒரு அமைப்பை கொண்டு வந்தேன்.
05:20
With my setup, it would be nearly impossible to fail.
111
320920
3376
எனது இந்த அமைப்பில், தோல்வி கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
05:24
And that was that instead of trying to succeed,
112
324320
2976
அதற்கு பதிலாக இதில் வெற்றி பெறும் முயற்சி தேவையற்றது.
05:27
I was going to try to build things that would fail.
113
327320
2560
நான்தோல்வியடையும் விஷயங்களை உருவாக்க முயற்சிக்கிறேன்
05:31
And even though I didn't realize it at the time,
114
331360
2256
நான், அச்சமயத்தில் இதை உணர்வதில்லை என்றாலும்
05:33
building stupid things was actually quite smart,
115
333640
3936
முட்டாள்தனமான காரியங்களை உருவாக்குதல் உண்மையில் புத்திசாலிதனமானது
05:37
because as I kept on learning about hardware,
116
337600
2656
ஏனெனில் நான் வன்பொருள் பற்றி சுயமாக கற்ற எண்ணிருந்தேன்
05:40
for the first time in my life,
117
340280
1456
வாழ்க்கையில் முதல் முறையாக,
05:41
I did not have to deal with my performance anxiety.
118
341760
2520
என் பொதுவெளி திறன் சவாலை சமாளிக்க அவசியம் இல்லை.
05:44
And as soon as I removed all pressure and expectations from myself,
119
344880
3696
இவ்வாறாக, நான் எல்லா அழுத்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் நீக்கிவிட்டதால்
05:48
that pressure quickly got replaced by enthusiasm,
120
348600
3376
அந்த அழுத்தம் விரைவிலேயே உற்சாகமாக மாற்றடைந்தது
05:52
and it allowed me to just play.
121
352000
1760
அது என்னை விளையாட அனுமதித்தது.
05:54
So as an inventor,
122
354880
1256
எனவே கண்டுபிடிப்பாளராக,
05:56
I'm interested in things that people struggle with.
123
356160
2416
மக்கள் போராடும் விஷயங்களில் எனக்கு ஆர்வம் வந்தது.
05:58
It can be small things or big things or medium-sized things
124
358600
3576
இது சிறிய அல்லது பெரிய அல்லது நடுத்தர அளவிலான விஷயங்களாக இருக்கலாம்
06:02
and something like giving a TED talk presents this whole new set of problems
125
362200
4536
மற்றும் ஒரு TED பேச்சு கொடுக்கும் ஏதாவது புதிய சிக்கலுடைய விஷயங்கள்
06:06
that I can solve.
126
366760
1496
எதையும் நான் தீர்க்க முடியும்.
06:08
And identifying a problem is the first step in my process
127
368280
3096
ஒரு சிக்கலை அடையாளம் காண்பது என் செயல்பாட்டில் முதல் படி
06:11
of building a useless machine.
128
371400
1480
ஒரு பயனற்ற இயந்திரத்தை உருவாக்க.
06:13
So before I came here,
129
373520
1536
எனவே, இங்கு வருவதற்கு முன்
06:15
I sat down and I thought of some of the potential problems I might have
130
375080
3576
இந்த சொற்போழிவிற்க்கு வரும்முன், எனக்கு வரும் சிக்கல்கள்
06:18
in giving this talk.
131
378680
1280
என்ன என நினைத்தேன்.
06:20
Forgetting what to say.
132
380720
1280
என்ன சொல்லவேண்டும் என மறந்துவிடுவது
06:23
That people won't laugh --
133
383480
1296
மக்கள் சிரிக்க மாட்டார்கள் -
06:24
that's you.
134
384800
1200
அது நீங்கள்தான்.
06:27
Or even worse,
135
387080
1216
அல்லது இன்னும் மோசமாக,
06:28
that you'll laugh at the wrong things --
136
388320
1920
தவறான விஷயங்களுக்கு நீங்கள் சிரிப்பது-
06:31
that was an OK part to laugh at,
137
391480
1576
சிரிப்பது பரவாயில்லை
06:33
thank you.
138
393080
1216
நன்றி.
06:34
(Laughter)
139
394320
1016
(சிரிப்பு)
06:35
Or that when I get nervous, my hands start shaking
140
395360
2376
அல்லது பதற்றமடையும்போது, என் கைகள் ஆடும் பழக்கம்
06:37
and I'm really self-conscious about it.
141
397760
2056
அதைப் பற்றி எனக்கு சுய-உணர்வு இருக்கிறது.
06:39
Or that my fly has been open this entire time
142
399840
3136
அல்லது எனது ஆடை முழுநேரமும் திறந்து இருந்தது
நீங்கள் கவனித்தீர்கள் ஆனால் நான் தவறவிட்டேன்,
06:43
and all of you noticed but I didn't,
143
403000
2056
06:45
but it's closed so we're all good on that one.
144
405080
3056
ஆனால் அது மூடியுள்ளது, நல்லது.
06:48
But one thing I'm actually really nervous about is my hands shaking.
145
408160
3456
ஆனால் நான் உண்மையில் பயப்படுவது என் ஆடும் கைகளை பற்றி.
06:51
I remember when I was a kid,
146
411640
2176
எனக்கு நினைவில் உள்ளது, குழந்தை இருந்த பொழுது
06:53
giving presentations in school,
147
413840
1696
பள்ளி விழாக்களின் பொழுது
06:55
I would have my notes on a piece of paper,
148
415560
2096
நான் காகித குறிப்புகளை வைத்திருப்பேன்,
06:57
and I would put a notebook behind the paper
149
417680
3456
மற்றும் இந்த குறிப்பைகளை புத்தகத்திற்க்கு பின்னால் வைத்திருப்பேன்
07:01
so that people wouldn't be able to see the paper quivering.
150
421160
3256
அதனால் குறிப்புகளை நடுக்கத்துடன் அசைப்பதை மக்கள் பார்க்க முடியாது.
07:04
And I give a lot of talks.
151
424440
1720
நான் நிறைய பேசி இருக்கிறேன்.
07:07
I know that about half of you in the audience are probably like,
152
427000
4056
நான் அறிவேன், இங்கு இருக்கும் பாதி பேர் என்ன நினைபார்கள் என்று
07:11
"Building useless machines is really fun,
153
431080
1976
"பயனற்ற இயந்திரங்கள் வேடிக்கையானது
07:13
but how is this in any way or form a business?"
154
433080
2656
ஆனால் எப்படி இது வியாபாரத்தை உருவாக்குகிறது? "
07:15
And giving talks is a part of it.
155
435760
1936
பேசுவது, அதன் ஒரு பகுதிதான்.
07:17
And the arrangers always put out a glass of water for you onstage
156
437720
3056
அமைப்பாளர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை இங்கு வைத்து இருப்பார்கள்
07:20
so you have something to drink if you get thirsty,
157
440800
2336
தாகம் எடுத்தால் குடிக்க ஏதாவது இருக்கும்,
07:23
and I always so badly want to drink that water,
158
443160
3896
மற்றும் எனக்கு எப்போழுதுமே தண்ணீர் குடிக்க வேண்டும்,
07:27
but I don't dare to pick the glass up
159
447080
1856
ஆனால் கிளாசை எடுக்கம் தைரியம் இல்லை
07:28
because then people might be able to see that my hands are shaking.
160
448960
3296
ஏனென்றால், என் கைகளை ஆடுவதை பார்வையாளர்கள் பார்க்க கூடும்.
07:32
So what about a machine that hands you a glass of water?
161
452280
4096
அதனால் ஒரு புது இயந்திரம், தண்ணீர் கொடுப்பதற்க்கு?
07:36
Sold to the nervous girl in the googly-eye shirt.
162
456400
3176
இந்த பெண்ணிடம் விற்க்கபட்டது.
07:39
Actually, I need to take this off because I have a thing --
163
459600
3000
இதை எடுத்து வேண்டும், ஏனெனில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது -
07:43
(Googly eyes rattle)
164
463440
2880
(கூகிள் கண்கள் சறுக்கு)
07:51
Oh.
165
471400
1416
ஓ..
07:52
(Clanking)
166
472840
1496
(சப்தம்)
07:54
(Laughter)
167
474360
2760
(சிரிப்பு)
08:05
I still don't know what to call this,
168
485480
2976
என்ன பெயர் வைப்பது என்று எனக்கு தெரியவில்லை,
08:08
but I think some sort of "head orbit device,"
169
488480
3536
நான் இப்படி நினைக்கிறேன் "தலையை வலம் வரும் சாதனம்,"
08:12
because it rotates this platform around you
170
492040
3016
ஏனெனில் இது உங்களை சுற்றி இந்த தளத்தில் சுழலும்
எதையும் இதில் நீங்கள் வைக்க முடியும்.
08:15
and you can put anything on it.
171
495080
1496
08:16
You can have a camera; you can get photos of your entire head.
172
496600
3816
அது ஒரு கேமரா இருக்கலாம்; உங்கள் தலையின் புகைப்படங்களைப் எடுக்கலாம்.
08:20
Like it's really -- it's a very versatile machine.
173
500440
3896
உங்களுக்கு இதை பிடித்து இருக்கும் -- இது ஒரு பல்திறன் இயந்திரம்
08:24
(Laughter)
174
504360
1696
(சிரிப்பு)
08:26
OK, and I have --
175
506080
1896
சரி, மற்றும் நான் -
08:28
I mean, you can put some snacks on it, for example,
176
508000
2416
அதாவது, நீங்கள் சிற்றுண்டிகளை வைக்கலாம், உதாரணமாக,
08:30
if you want to.
177
510440
1256
நீங்கள் விரும்பினால்.
08:31
I have some popcorn here.
178
511720
1816
என்னிடம் சிறிது பாப்கார்ன் இருக்கிறது.
08:33
And you just put a little bit like that.
179
513560
4480
அதில் சிறிது போல வைத்து.
08:39
And then you want to --
180
519000
1536
நீங்கள் விரும்பும்போது
08:40
there's some sacrifices for science --
181
520560
2816
அறிவியலுக்காக சில தியாகம் -
08:43
just some popcorn falling on the floor.
182
523400
3056
சில பாப்கார்ன் தரையில் விழுகிறது.
08:46
Let's do the long way around.
183
526480
1415
இதை இப்படி சுற்றுவோம்
08:47
(Robot buzzes)
184
527919
1697
(ரோபோ சத்தம்)
08:49
(Laughter)
185
529640
1776
(சிரிப்பு)
08:51
And then you have a little hand.
186
531440
1575
ஒரு சிறிய கை உள்ளது.
08:53
You need to adjust the height of it,
187
533039
1817
நீங்கள் உயரத்தை மாற்றி அமைக்கவேண்டும்
08:54
and you just do it by shrugging.
188
534880
1576
நீங்கள் இப்படி செய்யலாம்.
08:56
(Laughter)
189
536480
1896
(சிரிப்பு)
08:58
(Applause)
190
538400
1216
(கைத்தட்டல்)
08:59
It has a little hand.
191
539640
1256
இதற்கு சிறிய கை உள்ளது.
09:00
(Hand thwacks)
192
540920
1216
(கை தட்டி)
09:02
(Laughter)
193
542160
1216
(சிரிப்பு)
09:03
(Applause)
194
543400
3560
(கைத்தட்டல்)
09:11
I just bumped my mic off,
195
551480
2696
நான் என் மைக் ஆஃப்டன் மோதிவிட்டேன்,
09:14
but I think we're all good.
196
554200
1920
ஆனால் ஒன்றும் பிரச்சனை இல்லை
09:17
OK, also I need to chew this popcorn,
197
557240
2416
சரி, நான் இந்த பாப்கார்னை மெல்லவேண்டும்,
09:19
so if you guys could just clap your hands a little bit more --
198
559680
2936
அதனால் உங்கள் கைகளை சிறிது அதிகமாய் தட்டலாம்-
09:22
(Applause)
199
562640
4096
(கைத்தட்டல்)
09:26
OK, so it's like your own little personal solar system,
200
566760
2816
சரி, இது உங்களின் சிறிய தனிப்பட்ட சூரியக் குடும்பம்
09:29
because I'm a millennial,
201
569600
1896
நான் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறேன்,
09:31
so I want everything to revolve around me.
202
571520
2456
அதனால் எல்லாமும் என்னை சுற்றி சுழல வேண்டும்.
09:34
(Laughter)
203
574000
3056
(சிரிப்பு)
09:37
Back to the glass of water, that's what we're here for.
204
577080
2616
மீண்டும் தண்ணீர் கண்ணாடி, நாம் இங்கே தான் இருக்கிறோம்.
09:39
So, I promise -- I mean, it still has --
205
579720
2056
சத்தியம் செய்கிறேன் - தண்ணீர் உள்ளது -
09:41
it doesn't have any water in it,
206
581800
1576
அதில் தண்ணீர் இல்லை,
09:43
I'm sorry.
207
583400
1496
மன்னிக்கவும்
09:44
But I still need to work on this machine a little bit
208
584920
4576
இன்னும் இந்த கருவிக்கு உழைக்க வேண்டியுள்ளது
09:49
because I still need to pick up the glass and put it on the platform,
209
589520
3256
இன்னும்,தண்ணீரை எடுத்து இங்கு வைக்கவேண்டியுள்ளது
09:52
but if your hands are shaking a little bit,
210
592800
2016
ஆனால் உங்கள் கைகள் சிறிதளவில் ஆடினால்,
09:54
nobody's going to notice
211
594840
1256
யாரும் கவனிக்கப் போவதில்லை
09:56
because you're wearing a very mesmerizing piece of equipment.
212
596120
2896
ஏனெனில் நீங்கள் மதிமயக்கும் உபகரணத்தை அணிந்து இருக்கிறீர்கள்
09:59
So, we're all good.
213
599040
1416
நல்லது
10:00
OK.
214
600480
1200
OK
10:02
(Robot buzzes)
215
602146
1150
(ரோபோட் சத்தம்)
10:03
(Singing)
216
603320
1440
(பாடுவது)
10:05
Oh no, it got stuck.
217
605800
2496
ஓ, அது சிக்கிவிட்டது.
10:08
Isn't it comforting that even robots sometimes get stage fright?
218
608320
3160
ரோபாட்களுக்கு கூட மேடையில் அச்சம் ஏற்படுமோ என்று ஆறுதல் கொள்ளலாமா?
10:12
It just gets stuck a little bit.
219
612200
1840
அது சிறிது சிக்கிகொண்டது
10:15
It's very human of them.
220
615480
1480
அவற்றின் மனித குணங்கள்
10:17
Oh wait, let's go back a little bit,
221
617880
2616
ஓ காத்திரு, சிறிது பின்னோக்கி செல்லலாம்,
10:20
and then --
222
620520
1216
பின்னர் -
10:21
(Glass falls)
223
621760
1216
(கண்ணாடி வீழ்கிறது)
10:23
(Laughter)
224
623000
2176
(சிரிப்பு)
10:25
Isn't it a beautiful time to be alive?
225
625200
2456
இது ஒரு அழகான நேரம் அல்லவா?
10:27
(Laughter)
226
627680
2256
(சிரிப்பு)
10:29
(Applause)
227
629960
4600
(கைத்தட்டல்)
10:36
So as much as my machines can seem like simple engineering slapstick,
228
636680
4616
என் இயந்திரம் பொறியியல் நகைச்சுவை போல் தெரிந்தாலும்
10:41
I realize that I stumbled on something bigger than that.
229
641320
3416
நான் பெரிய செயலை செய்யும் போது ஏற்படும் தடுமாற்றமாக உணர்கிறேன்
10:44
It's this expression of joy and humility that often gets lost in engineering,
230
644760
4896
பொறியியல் உலகம் இந்த மகிழ்ச்சி மற்றும் மனத்தாழ்மை பெரும்பாலும் இழந்துவிட்டது
10:49
and for me it was a way to learn about hardware
231
649680
2536
எனக்கு இது ஒரு வழி வன்பொருள் பற்றி அறிய
10:52
without having my performance anxiety get in the way.
232
652240
2800
என் செயல்திறன் பற்றிய கவலை இல்லாமல்.
10:56
I often get asked if I think I'm ever going to build something useful,
233
656040
3616
நான் அடிக்கடி கேட்டுக்கோள்வேன், பயனுள்ள ஏதாவது உருவாக்க போகிறேனா
10:59
and maybe someday I will.
234
659680
1520
என்றாவது ஒருநாள்.
11:02
But the way I see it,
235
662440
1296
என்னுடைய பார்வையில்
11:03
I already have
236
663760
1296
ஏற்கனவே என்னிடம் உள்ளது
11:05
because I've built myself this job
237
665080
2360
ஏனென்றால் இந்த வேலையை நான் செய்தேன்
11:08
and it's something that I could never have planned for,
238
668320
2856
இதை நான் என்றுமே திட்டமிட்டதில்லை,
11:11
or that I could --
239
671200
1216
அல்லது என்னால் முடியுமா -
11:12
(Applause)
240
672440
4120
(கைத்தட்டல்)
11:18
It's something that I could never have planned for.
241
678000
2416
இதை நான் என்றுமே திட்டமிட்டதில்லை.
11:20
Instead it happened just because I was enthusiastic about what I was doing,
242
680440
3536
நான் என்ன செய்கிறேன் என்ற என் ஆர்வத்தின் பலனாக இது நடந்தது
11:24
and I was sharing that enthusiasm with other people.
243
684000
2736
நான் அந்த உற்சாகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
11:26
To me that's the true beauty of making useless things,
244
686760
3376
இதுதான் எனக்கு உண்மையான அழகு, பயனில்லாத விஷயங்களை செய்கிறபோது
11:30
because it's this acknowledgment
245
690160
2016
ஏனென்றால் இது இந்த ஒப்புகை
11:32
that you don't always know what the best answer is.
246
692200
2400
சிறந்த பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியாது.
11:35
And it turns off that voice in your head
247
695160
2336
இது உலகம் எப்படி வேலைசெய்கிறது என உங்கள்
11:37
that tells you that you know exactly how the world works.
248
697520
3456
எண்ணம் நினைப்பதை நிறுத்துகிறது.
11:41
And maybe a toothbrush helmet isn't the answer,
249
701000
2336
பல் துலக்கி ஹெல்மெட் ஒரு பதில் இல்லை,
11:43
but at least you're asking the question.
250
703360
1936
குறைந்தபட்சம் கேள்வி கேட்கிறீர்கள்.
11:45
Thank you.
251
705320
1216
நன்றி.
11:46
(Applause)
252
706560
4040
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7