How the NSA betrayed the world's trust -- time to act | Mikko Hypponen

407,266 views ・ 2013-11-07

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Kalyanasundar Subramanyam Reviewer: Vijaya Sankar N
00:12
The two most likely largest inventions
0
12492
4634
நமது காலத்தில்
00:17
of our generation
1
17126
2247
இரண்டு மிக பெரிய கண்டுபிடிப்புகள்
00:19
are the Internet and the mobile phone.
2
19373
3193
என்று எடுத்து கொண்டால் அவை இணையதளமும் கைபேசியும் தான்
00:22
They've changed the world.
3
22566
2135
அவை உலகத்தையே மாற்றி விட்டது
00:24
However, largely to our surprise,
4
24701
3515
ஆனால் இதில் மிகவும் வியக்க வைப்பது என்னவென்றால்
00:28
they also turned out to be the perfect tools
5
28216
4398
அவை நாட்டிற்கு ஒரு சிறந்த
00:32
for the surveillance state.
6
32614
3150
கண்காணிப்பு கருவியாகவும் பயன்படுகிறது.
00:35
It turned out that the capability
7
35764
2897
இதன் திறன் என்னவென்றால்
00:38
to collect data, information and connections
8
38661
4044
தரவுகள், தகவல்கள், தொடர்புகள் இவைகளை திரட்டுவது
00:42
about basically any of us and all of us
9
42705
4218
அடிப்படையில் நம்மில் ஒருவரை பற்றி அல்லது நம் எல்லோரையும் பற்றி
00:46
is exactly what we've been hearing
10
46923
1813
இதை தான் நாம் கேள்விப்பட்டு கொண்டிருக்கிறோம்
00:48
throughout of the summer through revelations and leaks
11
48736
4607
கடந்த கோடை காலம் முழுவதும் கசிந்த வெளிப்பாடுகள் மூலம்
00:53
about Western intelligence agencies,
12
53343
3091
மேலை நாட்டு புலனாய்வு முகமையகங்கள்,
00:56
mostly U.S. intelligence agencies,
13
56434
3026
முக்கியமாக அமெரிக்க முகமையகங்கள்,
00:59
watching over the rest of the world.
14
59460
3173
உலகத்தின் பிற பகுதிகளை கண்காணிப்பது தெரிந்தது
01:02
We've heard about these starting with the
15
62633
3198
முதலில் நாம் கேள்விபட்டது
01:05
revelations from June 6.
16
65831
3686
ஜூன் 6 ஆம் தேதி வந்த வெளிப்பாடுகள் தான்.
01:09
Edward Snowden started leaking information,
17
69517
3069
எட்வர்ட் ச்னோடென் முதலில் தகவல்களை கசிய விட்டார்,
01:12
top secret classified information,
18
72586
2304
உச்ச ரகசியங்கள் அடங்கிய வகைப்படுத்தபட்ட தகவல்கள்,
01:14
from the U.S. intelligence agencies,
19
74890
1467
அமெரிக்க புலனாய்வு முகவையகத்திலிருந்து,
01:16
and we started learning about things like PRISM
20
76357
2469
அப்பொழுது தான் நமக்கு PRISM (கண்காணிப்பு திட்டம்)
01:18
and XKeyscore and others.
21
78826
3267
XKeyscore (வெளிநாட்டவர் கண்காணிப்பு திட்டம்) மற்றும் பல திட்டங்கள் குறித்து தெரிய வந்தது.
01:22
And these are examples of the kinds of programs
22
82093
3105
எடுத்துகாட்டாக இது போன்ற திட்டங்களை
01:25
U.S. intelligence agencies are running right now,
23
85198
4279
உலகின் பிற நாடுகளுக்கு எதிராக
01:29
against the whole rest of the world.
24
89477
3516
தற்பொழுது அமெரிக்க புலனாய்வுத் துறை செயல்படுத்தி வருகிறது.
01:32
And if you look back about the forecasts
25
92993
3708
கண்காணிப்பு குறித்த முன் கணிப்புகளை
01:36
on surveillance by George Orwell,
26
96701
4101
ஜார்ஜ் ஓர்வெல் செய்திருந்தார்,
01:40
well it turns out that
27
100817
2118
அவற்றை இப்பொழுது திரும்பி பார்த்தால்
01:42
George Orwell was an optimist.
28
102935
2504
ஜார்ஜ் ஓர்வெல் ஒரு நன்னம்ப்பிக்கையாளர் என்று தோன்றும்
01:45
(Laughter)
29
105439
2480
(சிரிப்பொலி)
01:47
We are right now seeing a much larger scale
30
107919
2700
உண்மை, இப்பொழுது இன்னும் அதிக அளவில்
01:50
of tracking of individual citizens
31
110619
1898
தனிமனிதனான ஒரு குடிமகன் பின் தொடரபடுகிறான்
01:52
than he could have ever imagined.
32
112517
3632
இது போன்ற ஒரு நிலையை நாம் கற்பனை செய்து கூட பார்த்திருக்க முடியாது.
01:56
And this here is the infamous
33
116149
3535
இங்கு தான் இகழ்ச்சிக்குரிய
01:59
NSA data center in Utah.
34
119684
3844
உதாவில் உள்ள NSA யின் தகவல் மையம்.
02:03
Due to be opened very soon,
35
123528
3156
வெகு விரைவில் ஆரம்பிக்க உள்ளார்கள்
02:06
it will be both a supercomputing center
36
126684
2791
இங்கு தான் அதி உன்னத கணினி மையமும்
02:09
and a data storage center.
37
129475
2137
தகவல் சேமிப்பகமும் இயங்கவுள்ளது.
02:11
You could basically imagine it has a large hall
38
131612
2893
அடிப்படையில் அது ஒரு மிக பெரிய அறை என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளலாம்
02:14
filled with hard drives storing data
39
134505
2456
அங்கு நிறைந்திருக்கும் வன் தட்டுகளில் தான்
02:16
they are collecting.
40
136961
2274
இவர்கள் சேகரிக்கும் தகவல்கள் சேமிக்கப்படும்.
02:19
And it's a pretty big building.
41
139235
2157
அது ஒரு மிக பெரிய கட்டிடம்
02:21
How big? Well, I can give you the numbers --
42
141392
1851
எவ்வளவு பெரியது? என்னால் அதன் பரப்பளவை கூற முடியும் --
02:23
140,000 square meters --
43
143243
2022
140,000 சதுர மீட்டர்கள் --
02:25
but that doesn't really tell you very much.
44
145265
2606
இதை வைத்து அதன் பிரம்மாண்டத்தை நீங்கள் புரிந்து கொள்ள முடியாது
02:27
Maybe it's better to imagine it as a comparison.
45
147871
3176
ஒப்பீடு மூலம் பாவிப்பது இன்னும் நன்கு என்று நினைக்கிறேன்.
02:31
You think about the largest IKEA store
46
151047
2456
IKEA போன்ற ஒரு மிக பெரிய அறைகலன் அங்காடி
02:33
you've ever been in.
47
153503
1747
பார்த்ததிலேயே மிக பெரியது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.
02:35
This is five times larger.
48
155250
3469
அதை போன்று 5 மடங்கு பெரியது இது.
02:38
How many hard drives can you fit in an IKEA store?
49
158719
3076
IKEA போன்ற ஒரு அங்காடியில் எத்தனை வன் தட்டுகள் நிரப்ப முடியும் ?
02:41
Right? It's pretty big.
50
161795
2007
புரிந்ததா? அந்த அளவுக்கு பெரியது.
02:43
We estimate that just the electricity bill
51
163802
2846
இந்த தரவு மையத்தை நடத்துவதற்கு
02:46
for running this data center
52
166648
1876
வெறும் மின்சாரத்திற்கான செலவு மதிப்பீடு மட்டும்
02:48
is going to be in the tens of millions of dollars a year.
53
168524
3398
வருடத்திற்கு கோடி கணக்கில் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும்.
02:51
And this kind of wholesale surveillance
54
171922
2509
இது போன்ற ஒட்டுமொத்த கண்காணிப்பு என்றால்
02:54
means that they can collect our data
55
174431
2736
நமது தரவுகளை சேகரித்து
02:57
and keep it basically forever,
56
177167
2003
அடிப்படையில் எல்லா காலத்திற்கும் வைத்திருக்கலாம்,
02:59
keep it for extended periods of time,
57
179170
2509
கால நீடிப்பு செய்யலாம்
03:01
keep it for years, keep it for decades.
58
181679
3246
வருட கணக்கில் வைத்திருக்கலாம்.
03:04
And this opens up completely new kinds of risks
59
184925
3379
இதனால் புது விதமான அபாயங்கள்
03:08
to us all.
60
188304
1946
நம் எல்லோருக்கும் ஏற்படலாம்.
03:10
And what this is is that it is wholesale
61
190250
3628
இது போன்ற ஒட்டுமொத்தமான
03:13
blanket surveillance on everyone.
62
193878
4857
எல்லோர் மேலும் ஒரு பொதுவான கண்காணிப்பு.
03:18
Well, not exactly everyone,
63
198735
1554
எல்லோர் மேலும் என்று சொல்ல முடியாது,
03:20
because the U.S. intelligence only has a legal right
64
200289
4028
ஏன் என்றால் அமெரிக்க புலனாய்வு துறைக்கு, சட்டப்படி
03:24
to monitor foreigners.
65
204317
1970
வெளி நாட்டவர்களை மட்டுமே கண்காணிக்க முடியும்.
03:26
They can monitor foreigners
66
206287
1750
வெளி நாட்டவர்களை கண்காணிக்க
03:28
when foreigners' data connections
67
208037
2810
அவர்களது தரவு தொடர்புகள்
03:30
end up in the United States or pass through the United States.
68
210847
3490
அமெரிக்காவில் முடிய வேண்டும் அல்லது அமேரிக்கா ஊடாக கடந்து செல்ல வேண்டும்.
03:34
And monitoring foreigners doesn't sound too bad
69
214337
2784
வெளிநாட்டினரை கண்காணிப்பது மோசம் என்று தோன்றாது
03:37
until you realize
70
217121
2367
எப்பொழுது வரை என்றால்
03:39
that I'm a foreigner and you're a foreigner.
71
219488
3001
நானோ நீங்களோ ஒரு வெளிநாட்டினராக இல்லாதவரை.
03:42
In fact, 96 percent of the planet are foreigners.
72
222489
3786
சொல்ல போனால் உலகின் 96 விழுக்காடு மக்கள் வெளிநாட்டினர் தான்
03:46
(Laughter)
73
226275
1670
(சிரிப்பொலி)
03:47
Right?
74
227945
1887
சரி தானே?
03:49
So it is wholesale blanket surveillance of all of us,
75
229832
4449
அதனால் இது நம் மேல் நடத்தப்படும் ஒட்டுமொத்தமான பொதுவான ஒரு கண்காணிப்பு,
03:54
all of us who use telecommunications and the Internet.
76
234281
4102
தொலைதொடர்பையும் இணையதளத்தையும் பயன்படுத்தும் நம் எல்லோர் மேலும். உள்ளது இந்த கண்காணிப்பு
03:58
But don't get me wrong:
77
238383
1891
என்னை தவறாக எண்ண வேண்டாம்:
04:00
There are actually types of surveillance that are okay.
78
240274
5226
சில முறையான கண்காணிப்புகளும் உண்டு.
04:05
I love freedom, but even I agree
79
245500
3029
நான் ஒரு சுதந்திர விரும்பி, அப்படி இருந்தும் கூட
04:08
that some surveillance is fine.
80
248529
2279
சில கண்காணிப்புகள் முறையானது என்றே நினைக்கிறேன்.
04:10
If the law enforcement is trying to find a murderer,
81
250808
3903
சட்ட அமலாக்க பிரிவினர் ஒரு கொலையாளியை பிடிக்க முயலும் பொழுதோ
04:14
or they're trying to catch a drug lord
82
254711
3102
அல்லது ஒரு போதை பொருள் வியாபாரியை பிடிப்பதற்க்கோ,
04:17
or trying to prevent a school shooting,
83
257813
3604
அல்லது பள்ளி மாணவர்கள் கலவரத்தை தடுப்பதற்கோ.
04:21
and they have leads and they have suspects,
84
261417
1677
துப்புகள் இருந்தாலோ அல்லது சந்தேகம் இருந்தாலோ,
04:23
then it's perfectly fine for them to tap the suspect's phone,
85
263094
3717
சந்தேகப்படுபவரின் தொலைபேசியை ஒட்டு கேட்பது மிகவும் சரியான செயல் தான்
04:26
and to intercept his Internet communications.
86
266811
3356
அவர்களின் இணையதள தொடர்புகளை இடைமறிப்பதும் சரியே
04:30
I'm not arguing that at all,
87
270167
1938
இவைகளை பற்றி அல்ல எனது விவாதம்,
04:32
but that's not what programs like PRISM are about.
88
272105
2824
PRISM போன்ற திட்டங்கள் இவை போன்றது அல்ல
04:34
They are not about doing surveillance on people
89
274929
2885
அது அவர்கள் சந்தேகப்படும் பொது மக்களை கண்காணிப்பதற்கு ஆனது அல்ல
04:37
that they have reason to suspect of some wrongdoings.
90
277814
3204
தவறு செய்யும் பொது மக்களை கண்காணிப்பதற்கு ஆனது அல்ல
04:41
They're about doing surveillance on people
91
281018
1677
இந்த கண்காணிப்பு என்பது
04:42
they know are innocent.
92
282695
3760
அப்பாவிகள் என்று தெரிந்தும் மக்கள் மேல் ஏவப்படுகிறது.
04:46
So the four main arguments
93
286455
2245
முக்கியமான 4 வாதங்கள் இதுபோன்ற
04:48
supporting surveillance like this,
94
288700
2152
கண்காணிப்புகளுக்கு சாதகமாக உள்ளது என்னவென்றால்,
04:50
well, the first of all is that whenever you start
95
290852
2235
முதலாவதாக எப்பொழுதெல்லாம் இந்த வெளிப்பாடுகள் குறித்த
04:53
discussing about these revelations,
96
293087
1895
விவாதங்களை ஆரம்பிக்கிறோமோ
04:54
there will be naysayers trying to minimize
97
294982
2293
அப்பொழுதெல்லாம் அதை மறுத்து பேசி
04:57
the importance of these revelations, saying that
98
297275
2188
அதன் தாக்கத்தை குறைக்க நினைப்பவர்கள்
04:59
we knew all this already,
99
299463
1613
எங்களுக்கு இதை பற்றி முன்னமே தெரியும் என்று சொல்வார்கள்
05:01
we knew it was happening, there's nothing new here.
100
301076
3580
இது நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும் . இது ஒன்றும் புதிதல்ல
05:04
And that's not true. Don't let anybody tell you
101
304656
3215
ஆனால் அது உண்மையல்ல . யாரையும் அப்படி பேச அனுமதிக்காதீர்கள்
05:07
that we knew this already, because we did not know this already.
102
307871
5712
ஏனெனில் இது நமக்கு முன்னமே தெரியாது
05:13
Our worst fears might have been something like this,
103
313583
3773
இது மிகவும் மோசமான நமது அச்சங்களில் ஒன்றாக இருந்திருக்கலாம்
05:17
but we didn't know this was happening.
104
317356
1951
ஆனால் இப்படி ஒன்று நடப்பது நமக்குத் தெரியாது
05:19
Now we know for a fact it's happening.
105
319307
2777
இப்பொழுது இப்படி ஒன்று நடப்பது நமக்கு உறுதியாக தெரிந்துவிட்டது
05:22
We didn't know about this. We didn't know about PRISM.
106
322084
2579
இதற்கு முன் தெரியாது PRISM பற்றி கேள்விப்பட்டதில்லை
05:24
We didn't know about XKeyscore. We didn't know about Cybertrans.
107
324663
2906
XKeyscore பற்றி தெரியாது. Cybertrans பற்றி தெரியாது.
05:27
We didn't know about DoubleArrow.
108
327569
1950
Double Arrow பற்றி தெரியாது.
05:29
We did not know about Skywriter --
109
329519
2148
Skywriter பற்றி தெரியாது --
05:31
all these different programs
110
331667
1695
இவையெல்லாம் இது போன்ற வெவ்வேறு திட்டங்கள்
05:33
run by U.S. intelligence agencies.
111
333362
3241
அமெரிக்க புலனாய்வு முகமையத்தால் நடத்தபடுபவை
05:36
But now we do.
112
336603
3029
ஆனால் இப்பொழுது நமக்கு தெரியும்
05:39
And we did not know
113
339632
2166
நமக்கு இன்னொன்றும் தெரியவில்லை
05:41
that U.S. intelligence agencies go to extremes
114
341798
3075
அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் எந்த எல்லைக்கும் செல்ல கூடியவை என்று
05:44
such as infiltrating standardization bodies
115
344873
3837
எந்த நிலையான அமைப்பையும் கூட ஊடுருவ கூடியவை
05:48
to sabotage encryption algorithms on purpose.
116
348710
4748
எந்த மறைகுறியீட்டு படிமுறையையும் வேண்டுமென்றே அழிக்க வல்லது.
05:53
And what that means
117
353458
2037
இதன் பொருள் என்னவெனில்
05:55
is that you take something which is secure,
118
355495
1820
நாம் பாதுகாப்பான முறை ஒன்றை ஏற்கவேண்டும்,
05:57
an encryption algorithm which is so secure
119
357315
2421
பாதுகாப்பான ஒரு மறைகுறியீட்டு படிமுறை
05:59
that if you use that algorithm to encrypt one file,
120
359736
3107
அதை பயன்படுத்தி நாம் ஒரு மறைகுறியீட்டை எழுதினால்
06:02
nobody can decrypt that file.
121
362843
1742
யாராலும் மறைவிலக்கம் செய்ய முடியாது அந்த கோப்பை.
06:04
Even if they take every single computer on the planet just to decrypt that one file,
122
364585
4413
அந்த ஒரு கோப்பை மறைவிலக்கம் செய்ய உலகில் உள்ள அணைத்து கணினிகளையும்
06:08
it's going to take millions of years.
123
368998
2060
பயன்படுத்தினாலும் பல கோடி ஆண்டுகள் தேவைப்படும்.
06:11
So that's basically perfectly safe, uncrackable.
124
371058
2247
பாதுகாப்பானதாகவும் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவையாகவும் இருக்க வேண்டும்
06:13
You take something which is that good
125
373305
2074
இருப்பதிலேயே மிக சிறந்த ஒன்றை தேர்ந்தெடுத்து
06:15
and then you weaken it on purpose,
126
375379
2484
அதை வேண்டுமென்றே பலவீனபடுத்துகிறார்கள்,
06:17
making all of us less secure as an end result.
127
377863
5610
அதனால் முடிவில் நாம் எல்லோரும் பாதுகாப்பற்றவராகிறோம்
06:23
A real-world equivalent would be that
128
383473
2131
நிஜ வாழ்க்கையில் இதற்கு சமமான ஒன்றை சொல்ல வேண்டுமென்றால்
06:25
intelligence agencies would force
129
385604
2652
இந்த புலனாய்வு அமைப்புகள் வேண்டுமென்றே
06:28
some secret pin code into every single house alarm
130
388256
2827
வீடுகளின் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகளில் ரகசிய குறியீடுகளை புகுத்தி
06:31
so they could get into every single house
131
391083
1793
அதன் மூலம் எல்லா வீடுகளிலும் புகும் முயற்சியை போன்றது
06:32
because, you know, bad people might have house alarms,
132
392876
2246
ஒரு சில மோசமான மனிதர்கள் வீடுகளில் எச்சரிக்கை ஒலி கருவி வைத்திருப்பார்கள்
06:35
but it will also make all of us
133
395122
2439
ஆனால் இதனால் நாம் எல்லோரும்
06:37
less secure as an end result.
134
397561
2229
முடிவில் பாதுகாப்பற்றவராக ஆக்க படுகிறோம்.
06:39
Backdooring encryption algorithms
135
399790
3740
பின் வாசல் வழியாக மறைகுறியீட்டு படிமுறை புகுத்தபடுவது
06:43
just boggles the mind.
136
403530
3096
திடுக்கிட வைக்கிறது.
06:46
But of course, these intelligence agencies are doing their job.
137
406626
3775
ஆனால் ஒன்று புலனாய்வு அமைப்புகள் அவர்களது வேலையை தான் செய்கிறார்கள்
06:50
This is what they have been told to do:
138
410401
1757
அவர்களை இவைகளை செய்ய சொல்கிறார்கள்:
06:52
do signals intelligence,
139
412158
2230
குறிகை புலனாய்வு,
06:54
monitor telecommunications,
140
414388
2012
தொலைதொடர்பு கண்காணிப்பு ,
06:56
monitor Internet traffic.
141
416400
1422
இணையத்தள போக்குவரத்து கண்காணிப்பு
06:57
That's what they're trying to do,
142
417822
1708
இவைகளை தான் அவர்கள் செய்ய முயல்கிறார்கள்,
06:59
and since most, a very big part of the Internet traffic today is encrypted,
143
419530
3082
இணையதள போக்குவரத்தின் ஒரு பெரும்பகுதி மறைகுறியீடு செய்யப்பட்டுள்ளதால்,
07:02
they're trying to find ways around the encryption.
144
422612
1957
மறைகுறியீட்டை சுற்றியே அவர்களது பணிகள் உள்ளது.
07:04
One way is to sabotage encryption algorithms,
145
424569
3057
மறைகுறியீட்டு படிமுறைகளை அழிப்பது,
07:07
which is a great example
146
427626
1885
என்பது ஒரு சிறந்த எடுத்துகாட்டு
07:09
about how U.S. intelligence agencies
147
429511
2221
எப்படியெல்லாம் அமெரிக்க புலனாய்வு அமைப்புகள்
07:11
are running loose.
148
431732
1749
கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதற்கு ஆதாரம்
07:13
They are completely out of control,
149
433481
1841
அவர்கள் முற்றிலுமாக கட்டுபாடற்று செயல்படுகிறார்கள்
07:15
and they should be brought back under control.
150
435322
4442
அவர்களை மீண்டும் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரவேண்டும்
07:21
So what do we actually know about the leaks?
151
441629
2950
புலனாய்வு கசிவுகளை பற்றி நமக்கு என்ன தான் தெரியும் ?
07:24
Everything is based on the files
152
444579
2110
இவற்றிற்கு எல்லாம் அடிப்படை
07:26
leaked by Mr. Snowden.
153
446689
2498
திரு. ஸ்னொடென் கசிய விட்ட கோப்புகள் தான்.
07:29
The very first PRISM slides
154
449187
2848
முதன் முதலில் வெளிவந்த PRISM காட்சி வில்லை
07:32
from the beginning of June
155
452035
1989
ஜூன் மாதம் வெளிவந்தது
07:34
detail a collection program where the data
156
454024
2094
தரவுகள் சேகரிக்கும் திட்டத்தில்,
07:36
is collected from service providers,
157
456118
1786
எப்படி அந்த சேவை வழங்குவோர் தரவுகள் தருகிறார்கள் என்பதை விளக்குகிறது,
07:37
and they actually go and name the service providers
158
457904
2878
அப்படி அவர்கள் தொடர்பு வைத்திருக்கும்
07:40
they have access to.
159
460782
1331
சேவை வழங்குவோர் பெயர்களை கூட சொல்லுகிறார்கள்
07:42
They even have a specific date
160
462113
2942
அதில் தேதிகளை கூட குறிப்பிடுகிறார்கள்
07:45
on when the collection of data began
161
465055
2664
அந்தந்த தேதிகளில் தான் அந்த சேவை வழங்குவோர்
07:47
for each of the service providers.
162
467719
1639
தரவுகள் சேகரிக்கும் வேலையை தொடங்கினார்களாம்
07:49
So for example, they name the collection from Microsoft
163
469358
2287
எடுத்துகாட்டாக மைக்ரோசாப்ட் நிறுவனம்
07:51
started on September 11, 2007,
164
471645
3720
செப்டம்பர் 17,2007 ஆம் தேதி தொடங்கியதாம்
07:55
for Yahoo on the March 12, 2008,
165
475365
2732
யாஹூ மார்ச் 12,2008 இல் தொடங்கியதாம்
07:58
and then others: Google, Facebook,
166
478097
3016
இதே போன்று மற்றவர்களும் : கூகிள், முகநூல்,
08:01
Skype, Apple and so on.
167
481113
3244
skype , Apple மற்றும் பலர்.
08:04
And every single one of these companies denies.
168
484357
2848
ஆனால் எல்லா நிறுவனங்களும் இதை மறுக்கின்றன
08:07
They all say that this simply isn't true,
169
487205
4395
இதில் உண்மை இல்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்,
08:11
that they are not giving backdoor access to their data.
170
491600
4608
தரவுகளுக்கு பின் வாசல் நுழைவுரிமை யாருக்கும் அளிப்பதில்லை என்று அவர்கள் சொல்கிறார்கள்
08:16
Yet we have these files.
171
496208
4123
ஆனால் நம்மிடம் இந்த கோப்புகள் இருக்கிறது,
08:20
So is one of the parties lying,
172
500331
2321
அதனால் இதில் யாரோ ஒருவர் சொல்வது பொய்,
08:22
or is there some other alternative explanation?
173
502652
3323
அல்லது இதற்கு ஏதாவது மாற்று விளக்கம் இருக்கிறதா?
08:25
And one explanation would be
174
505975
2922
ஒரு விளக்கம் என்னவாக இருக்கும் என்றால்
08:28
that these parties, these service providers,
175
508897
2887
இந்த சேவை வழங்குவோர் அனைவரும்
08:31
are not cooperating.
176
511784
1916
எங்களுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதாக இருக்கும்.
08:33
Instead, they've been hacked.
177
513700
3021
மாறாக அவை கொந்துதல் செய்யப்பட்டவை.
08:36
That would explain it. They aren't cooperating. They've been hacked.
178
516721
3217
அவர்கள் ஒத்துழைக்கவில்லை .நாங்கள் கொந்துதல் செய்தோம் என்று விளக்குவார்கள்.
08:39
In this case, they've been hacked by their own government.
179
519938
4178
இங்கு ஒரு அரசே தம் மக்களை கொந்துதல் செய்கிறது
08:44
That might sound outlandish,
180
524116
2421
இது இயல்புக்கு முரணானதாகத் தோன்றலாம்
08:46
but we already have cases where this has happened,
181
526537
2214
அனால் நமக்கு தெரிந்து இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கிறது
08:48
for example, the case of the Flame malware
182
528751
3046
எடுத்துகாட்டாக Flame தீங்குநிரலை எடுத்து கொள்ளுங்கள்
08:51
which we strongly believe was authored
183
531797
2033
நாம் ஆணித்தரமாக நம்புகிறோம்
08:53
by the U.S. government,
184
533830
1897
அமெரிக்க அரசு தான் இதன் காரணகர்த்தா என்று
08:55
and which, to spread, subverted the security
185
535727
3899
விண்டோசின் கணினி கட்டமைப்பு புதுபித்தல் பாதுகாப்பை
08:59
of the Windows Update network,
186
539626
2886
சீர்குலைய செய்து பரவ விட்டது,
09:02
meaning here, the company was hacked
187
542512
4093
அதாவது அந்த நிறுவனம் கொந்துதலுக்கு உள்ளானது
09:06
by their own government.
188
546605
2358
அவர்களது அரசினாலேயே.
09:08
And there's more evidence
189
548963
1599
இந்த புனைவிற்கு ஆதரவாக
09:10
supporting this theory as well.
190
550562
2551
மேலும் சான்றுகள் உள்ளது.
09:13
Der Spiegel, from Germany, leaked more information
191
553113
4005
ஜெர்மனியின் Der Spiegel மேலும் தகவல்களை கசிய விட்டார்
09:17
about the operations run by the elite hacker units
192
557118
4265
சிட்டர் குழாங்கள் நடத்தும் கொந்துதல் செயல்பாடுகள் குறித்து
09:21
operating inside these intelligence agencies.
193
561383
3035
அவைகள் இந்த புலனாய்வு முகவையகங்களுக்கு உள்ளேயே செயல்படுகிறது
09:24
Inside NSA, the unit is called TAO,
194
564418
2626
NSA இல் அதற்க்கு பெயர் TAO
09:27
Tailored Access Operations,
195
567044
1845
Tailored Access Operations,
09:28
and inside GCHQ, which is the U.K. equivalent,
196
568889
3564
GCHQ இல் அதாவது இங்கிலாந்தின் ஒத்த நிறுவனம்
09:32
it's called NAC, Network Analysis Centre.
197
572453
3999
இதன் பெயர் NAC ,Network Analysis Centre
09:36
And these recent leaks of these three slides
198
576452
3844
சமீபத்தில் வெளியான 3 காட்சி வில்லைகள்
09:40
detail an operation
199
580296
2204
அவர்களது செயல்பாடுகளை விளக்குகிறது
09:42
run by this GCHQ intelligence agency
200
582500
3158
இவைகள் GCHQ புலனாய்வு முகவயைகத்தால் நடத்தபடுகிறது
09:45
from the United Kingdom
201
585658
1809
இங்கிலாந்தில் இருந்து
09:47
targeting a telecom here in Belgium.
202
587467
4233
பெல்ஜியமில் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனம் தான் இவர்கள் இலக்கு
09:51
And what this really means
203
591700
2276
இதன் பொருள் என்ன?
09:53
is that an E.U. country's intelligence agency
204
593976
3888
ஒரு ஐரோப்பிய ஒன்றிய தேசத்தின் புலனாய்வு முகவையகம்
09:57
is breaching the security
205
597864
2215
பாதுகாப்பு அம்சங்களை மீறுகிறது
10:00
of a telecom of a fellow E.U. country on purpose,
206
600079
4813
வேண்டுமென்றே மற்றொரு ஐ.ஒ .நாட்டின் தொலை தொடர்பு நிறுவனத்தைக் குறிவைக்கிறது
10:04
and they discuss it in their slides completely casually,
207
604892
3835
இந்த காட்சி வில்லைகளில் போகிற போக்கில் விவாதம் செய்கிறார்கள்
10:08
business as usual.
208
608727
1601
வழக்கம் போல வணிகம் தான்
10:10
Here's the primary target,
209
610328
1668
இங்கு பிரதான இலக்கு,
10:11
here's the secondary target,
210
611996
1378
இரண்டாவது இலக்கு என்னவென்றால்,
10:13
here's the teaming.
211
613374
1424
ஒரு குழுவை உருவாக்குவது.
10:14
They probably have a team building on Thursday evening in a pub.
212
614798
3856
அனேகமாக ஒரு மதுக்கடையில் வியாழக்கிழமை மாலை இவர்கள் ஒரு குழுவை உருவாக்கலாம்.
10:18
They even use cheesy PowerPoint clip art
213
618654
3041
அவர்கள் பவர் பாயிண்ட் காட்சி விளக்கம் கூட அளிக்கலாம்
10:21
like, you know, "Success,"
214
621695
1707
அதற்கு 'வெற்றி' என்று கூட அவர்கள் பெயரிடலாம்
10:23
when they gain access to services like this.
215
623402
3264
இதை போன்ற சேவைக்கு அவர்களுக்கு நுழைவுரிமை கிடைக்கும் பொழுது
10:26
What the hell?
216
626666
2826
இது என்ன அநியாயம் ?
10:31
And then there's the argument
217
631685
1833
இன்னொரு வாதம் கூட செய்யலாம்
10:33
that okay, yes, this might be going on,
218
633518
1660
சரி, இது போன்று நடந்து கொண்டிருக்கலாம்
10:35
but then again, other countries are doing it as well.
219
635178
2637
ஆனால் இதை போன்று மற்ற நாடுகளும் செய்கிறதே
10:37
All countries spy.
220
637815
2423
எல்லா நாடுகளும் வேவு பார்க்கின்றது
10:40
And maybe that's true.
221
640238
1738
அது உண்மையாக கூட இருக்கலாம்
10:41
Many countries spy, not all of them, but let's take an example.
222
641976
2438
பல நாடுகள் செய்கின்றது ,எல்லா நாடுகளும் அல்ல எடுத்துகாட்டாக
10:44
Let's take, for example, Sweden.
223
644414
2111
எடுத்துகாட்டாக ஸ்வீடன்
10:46
I'm speaking of Sweden because Sweden
224
646525
1376
ஏன் ஸ்வீடன் என்றால்
10:47
has a little bit of a similar law to the United States.
225
647901
2279
அமெரிக்காவிற்கு இணையான் சட்டங்கள் அங்கு உள்ளது
10:50
When your data traffic goes through Sweden,
226
650180
2123
உங்களது தரவு போக்குவரத்து ஸ்வீடன் நாடு வழியாக சென்றால்
10:52
their intelligence agency has a legal right by the law
227
652303
2810
அவர்களது புலனாய்வு முகவையகங்களுக்கு சட்டப்படி
10:55
to intercept that traffic.
228
655113
2001
அவைகளை மறிக்க உரிமை உள்ளது.
10:57
All right, how many Swedish decisionmakers
229
657114
3205
சரி, முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ள எத்தனை ஸ்வீடன் அதிகாரிகள்
11:00
and politicians and business leaders
230
660319
2872
அரசியல்வாதிகள் , வியாபார தலைவர்கள்
11:03
use, every day, U.S.-based services,
231
663191
3073
அமெரிக்க சேவையை பயன் படுத்துகிறார்கள்
11:06
like, you know, run Windows or OSX,
232
666264
3268
எடுத்துகாட்டாக விண்டோஸ் அல்லது OSX ,
11:09
or use Facebook or LinkedIn,
233
669532
2210
முகநூல் அல்லது linkedin
11:11
or store their data in clouds like iCloud
234
671742
3400
அல்லது அவர்களது தரவுகளை iCloud இல் சேமிக்கிறார்கள்
11:15
or Skydrive or DropBox,
235
675142
3894
அல்லது skydrive, Dropbox இல் சேமிக்கிறார்கள்
11:19
or maybe use online services like Amazon web services or sales support?
236
679036
4303
அல்லது கணினி நேரடி தொடர்பு மூலம் அமேசான் சேவை அல்லது விற்பனை சேவைகளை பெறலாம்
11:23
And the answer is, every single Swedish business leader does that every single day.
237
683339
3957
இதற்கான பதில் ஒவ்வொரு ஸ்வீடன் வியாபார தலைவரும் இதை நாள் தோறும் செய்கிறார்கள்
11:27
And then we turn it around.
238
687296
1599
இப்பொழுது இதன் மறுபுறத்தை நாம் பார்ப்போம்
11:28
How many American leaders
239
688895
1905
எத்தனை அமெரிக்கத் தலைவர்கள்
11:30
use Swedish webmails and cloud services?
240
690800
4293
ஸ்வீடன் மின்னஞ்சல்களையும் இணையதள சேவைகளையும் பயன்படுத்துகிறார்கள்
11:35
And the answer is zero.
241
695093
2040
இதற்க்கான பதில் ஒன்றும் இல்லை என்பது தான்
11:37
So this is not balanced.
242
697133
2269
அதனால் இது சமநிலையில் இல்லை
11:39
It's not balanced by any means, not even close.
243
699402
4625
சமநிலையை விடுங்கள், அருகில் கூட இல்லை
11:44
And when we do have the occasional
244
704027
2441
எப்போதாவது
11:46
European success story,
245
706468
2001
ஐரோப்பிய வெற்றி கதைகளையும் கேட்பதுண்டு,
11:48
even those, then, typically end up being sold to the United States.
246
708469
3566
ஆனால் அவைகளும் இறுதியில் அமெரிக்காவிற்கு விற்கப்படும்
11:52
Like, Skype used to be secure.
247
712035
2264
எடுத்துகாட்டாக skype பாதுகாப்பானதாக இருந்தது
11:54
It used to be end-to-end encrypted.
248
714299
2733
ஆரம்பம் முதல் முடிவு வரை மறைகுறியீடு செய்யபட்டிருந்தது
11:57
Then it was sold to the United States.
249
717032
2041
அப்புறம் அமெரிக்காவிற்கு விற்கப்பட்டது
11:59
Today, it no longer is secure.
250
719073
2649
ஆனால் இப்பொழுது அது பாதுகாப்பானது அல்ல
12:01
So once again, we take something which is secure
251
721722
3221
மீண்டும் நம் பாதுகாப்பான ஒன்றை
12:04
and then we make it less secure on purpose,
252
724943
1870
வேண்டுமென்றே பாதுகாப்பற்றதாக மாற்றி விடுகிறோம்
12:06
making all of us less secure as an outcome.
253
726813
4484
அதன் விளைவு நாம் எல்லோரும் பாதுகாப்பு அற்றவராக ஆக்க படுகிறோம்
12:12
And then the argument that the United States
254
732855
2247
மற்றொரு வாதம் என்னவென்றால் அமேரிக்கா மட்டும்
12:15
is only fighting terrorists.
255
735102
2018
தான் தீவிரவாதிளை எதிர்த்து போரிடுகிறார்கள்
12:17
It's the war on terror.
256
737120
1166
இது தீவிரவாதத்திற்கு எதிரான ஒரு போர் என்பதாகும்
12:18
You shouldn't worry about it.
257
738286
2547
அதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்
12:20
Well, it's not the war on terror.
258
740833
2230
நான் தீவரவாதத்திற்க்கு எதிரான போரை சொல்லவில்லை
12:23
Yes, part of it is war on terror, and yes,
259
743063
2173
ஆம் இதன் ஒரு பகுதி தீவரவாததிற்க்கு எதிரான போர் தான்
12:25
there are terrorists, and they do kill and maim,
260
745236
2976
அவர்கள் மக்களை கொல்கிறார்கள், முடமாக்கிரார்கள்
12:28
and we should fight them,
261
748212
1551
அவர்களுக்கு எதிராக போர் தொடுக்க தான் வேண்டும்
12:29
but we know through these leaks
262
749763
1606
இந்த கசிவுகள் மூலம் இதை நாம் தெரிந்து கொள்கிறோம்
12:31
that they have used the same techniques
263
751369
2582
ஆனால் அவர்கள் இதே நுட்பத்தை
12:33
to listen to phone calls of European leaders,
264
753951
3336
ஐரோப்பிய தலைவர்களின் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதற்கும்
12:37
to tap the email of residents of Mexico and Brazil,
265
757287
3455
மெக்சிகோ மற்றும் பிரேசில் நாட்டு வாசிகளின் மின்னஞ்சல்களை துப்பு துலக்கவும்
12:40
to read email traffic inside the United Nations Headquarters and E.U. Parliament,
266
760742
4806
ஐ,நா., ஐ.ஒ நாட்டு பாராளுமன்ற மின்னஞ்சல் போக்குவரத்தை படிக்கவும் பயன்படுத்தினார்கள்
12:45
and I don't think they are trying to find terrorists
267
765548
3154
கண்டிப்பாக அவர்கள் தீவிரவாதிகளை
12:48
from inside the E.U. Parliament, right?
268
768702
3018
ஐ.ஒ .பாராளுமன்றத்தில் தேடியிருக்க முடியாது தானே?
12:51
It's not the war on terror.
269
771720
1948
இது தீவிரவாதத்திற்கு எதிரான போர் அல்ல
12:53
Part of it might be, and there are terrorists,
270
773668
4142
ஒரு பகுதி வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் தீவிரவாதிகள் இருக்கிறார்கள்
12:57
but are we really thinking about terrorists
271
777810
2427
ஆனால் நாம் உண்மையாகவே தீவிரவாதிகளை
13:00
as such an existential threat
272
780237
2169
இருத்தலியல் போன்ற ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமா ?
13:02
that we are willing to do anything at all to fight them?
273
782406
3676
அவர்களை எதிர்த்து போராட நமக்கு விருப்பம் இருக்கிறதா ?
13:06
Are the Americans ready to throw away the Constituion
274
786082
3491
அமெரிக்கர்கள் அவர்களது அரசியலமைப்பை தூக்கி எறிய தயாரா ?
13:09
and throw it in the trash just because there are terrorists?
275
789573
4241
தீவிரவாதிகள் இருப்பதால் குப்பையில் எறிய தயாரா ?
13:13
And the same thing with the Bill of Rights and all the amendments
276
793814
2524
இவை உரிமை சட்டத்திற்கும் மற்ற சட்ட திருத்தங்களுக்கும் பொருந்தும்
13:16
and the Universal Declaration of Human Rights
277
796338
2317
மேலும் உலகளாவிய மனித உரிமை பிரகடனத்திற்கும்
13:18
and the E.U. conventions on human rights and fundamental freedoms
278
798655
5151
ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை, அடிப்படை உரிமை
13:23
and the press freedom?
279
803806
1517
மற்றும் பத்திரிகை உரிமை குறித்த மரபுகளையும் எறிவார்களா ?
13:25
Do we really think terrorism is such an existential threat,
280
805323
3815
தீவிரவாதத்தை இருத்தலியல் போன்ற ஒரு அச்சுறுத்தலாக பார்க்கிறோமா
13:29
we are ready to do anything at all?
281
809138
3126
அதற்காக எதுவும் செய்ய தயாராக இருக்கிறோமா ?
13:34
But people are scared about terrorists,
282
814490
2664
ஆனால் மக்கள் தீவிரவாதிகளை பார்த்து பீதியடைகிறார்கள்
13:37
and then they think that maybe that surveillance is okay
283
817154
2414
அதனால் அவர்கள் கண்காணிப்பு சரிதான் என்று நினைக்கிறார்கள்
13:39
because they have nothing to hide.
284
819568
2044
ஏனெனில் அவர்களுக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை
13:41
Feel free to survey me if that helps.
285
821612
2707
உதவுமென்றால் என்னை சுதந்திரமாக கண்காணியுங்கள் என்று சொல்கிறார்கள்
13:44
And whoever tells you that they have nothing to hide
286
824319
2888
எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்று யாரெல்லாம் சொல்கிறார்களோ
13:47
simply hasn't thought about this long enough.
287
827207
4713
அவர்கள் இதை பற்றி சரியாக சிந்திக்கவில்லை என்று தான் பொருள்
13:54
(Applause)
288
834520
5865
(கைதட்டல்)
14:00
Because we have this thing called privacy,
289
840385
2772
ஏனெனில் நமக்கு அந்தரங்கம் என்றுறொன்று இருக்கிறது
14:03
and if you really think that you have nothing to hide,
290
843157
2345
உங்களுக்கு உண்மையாகவே மறைக்க ஒன்றுமில்லை எனில்
14:05
please make sure that's the first thing you tell me,
291
845502
2216
அதை முதலில் என்னிடம் தெரிவிக்கவும்
14:07
because then I know
292
847718
1550
ஏனெனில் அப்பொழுது எனக்கு ஒரு விடயம் புலப்படுகிறது
14:09
that I should not trust you with any secrets,
293
849268
1640
உங்களிடம் எந்த ரகசியத்தையும் பகிர்ந்து கொள்ளகூடாது
14:10
because obviously you can't keep a secret.
294
850908
3298
ஏனெனில் உங்களால் எந்த ரகசியத்தையும் பாதுகாக்க முடியாது
14:17
But people are brutally honest with the Internet,
295
857065
3829
ஆனால் இணையத்தில் மக்கள் நேர்மையாக தகவல்களை பகிர்கிறார்கள்
14:20
and when these leaks started,
296
860894
2696
ஆனால் இந்த கசிவுகள் தொடங்கியபொழுது,
14:23
many people were asking me about this.
297
863590
1878
நிறைய மக்கள் இந்த கேள்வியை எழுப்பினார்கள்
14:25
And I have nothing to hide.
298
865468
1574
எனக்கு மறைப்பதற்கு ஒன்றுமில்லை
14:27
I'm not doing anything bad or anything illegal.
299
867042
3290
நான் மோசமான அல்லது சட்ட விரோதமானது ஒன்றும் செய்வதில்லை
14:30
Yet, I have nothing that I would in particular
300
870332
2785
ஆம் குறிப்பாக புலனாய்வு முகைவயகத்துடன்
14:33
like to share with an intelligence agency,
301
873117
2793
பகிர கூடிய தகவல்கள் ஏதும் என்னிடம் இல்லை
14:35
especially a foreign intelligence agency.
302
875910
4137
குறிப்பாக ஒரு வெளிநாட்டு புலனாய்வு முகமையகத்துடன்
14:40
And if we indeed need a Big Brother,
303
880047
2855
அப்படியே ஒருகால் ஒரு நாட்டாண்மைகாரர் நமக்கு தேவைபட்டால்
14:42
I would much rather have a domestic Big Brother
304
882902
3478
நான் ஒரு உள்ளூர் நாட்டாமையையே விரும்புவேன்
14:46
than a foreign Big Brother.
305
886380
3160
வெளிநாட்டு நாட்டாண்மையை அல்ல.
14:49
And when the leaks started, the very first thing I tweeted about this
306
889545
5059
இந்த கசிவுகள் முதலில் வெளிவந்த பொழுது நான் Twitter இல்
14:54
was a comment about how,
307
894604
2074
இப்படி என் கருத்தை வெளியிட்டிருந்தேன்
14:56
when you've been using search engines,
308
896678
1688
நீங்கள் தேடல் இயந்திரத்தை பயன்படுத்தும் பொழுது
14:58
you've been potentially leaking all that to U.S. intelligence.
309
898366
3649
அமெரிக்க புலனாய்வு துறைக்கு நீங்கள் தானாகவே எல்லாவற்றையும் கசிய விடுகிறீர்கள்
15:02
And two minutes later, I got a reply
310
902015
1972
இரண்டு நிமிடங்களில் எனக்கு ஒரு பதில் வந்தது
15:03
by somebody called Kimberly from the United States
311
903987
2336
அமெரிக்காவில் உள்ள யாரோ ஒரு கிம்பெர்ல்யிடம் இருந்து
15:06
challenging me, like, why am I worried about this?
312
906323
2167
நீங்கள் இதை பற்றி ஏன் கவலைபடுகிறீர்கள் என்று எனக்கு சவால் விட்டிருந்தார்
15:08
What am I sending to worry about this? Am I sending naked pictures or something?
313
908503
4032
நான் கவலைபடுவதற்கு என்ன இருக்கிறது ? நான் என்ன நிர்வாண படங்களையா அனுப்புகிறேன் ?
15:12
And my answer to Kimberly was
314
912535
1968
கிம்பெர்லேய்க்கு எனது பதில் இதுவாக இருந்தது
15:14
that what I'm sending is none of your business,
315
914503
3029
நான் என்ன அனுப்புகிறேன் என்பது உங்களுடயதோ
15:17
and it should be none of your government's business either.
316
917532
4265
அல்லது உங்களது அரசாங்கத்துடையதோ பிரச்சனை அல்ல
15:21
Because that's what it's about. It's about privacy.
317
921797
2252
ஏனெனில் அது எனது அந்தரங்கத்தை பற்றியது
15:24
Privacy is nonnegotiable.
318
924049
1914
அந்தரங்கங்கள் இசைவிணக்கமுறைக்கு அப்பாற்பட்டது
15:25
It should be built in to all the systems we use.
319
925963
3960
நாம் பயன்படுத்தும் எல்லா ஒழுங்கு முறைகளிலும் இயற்கையாகவே அது இருத்தல் வேண்டும்
15:31
(Applause)
320
931968
3578
(கைதட்டல்)
15:38
And one thing we should all understand
321
938830
2619
நாம் இன்னொன்றையும் புரிந்து கொள்ளவேண்டும்
15:41
is that we are brutally honest with search engines.
322
941449
4599
நாம் தேடல் இயந்திரங்களுடன் அநியாயத்திற்கு நேர்மையாக நடந்து கொள்கிறோம்
15:46
You show me your search history,
323
946048
2751
உங்களது இணைய உலாவி சரித்திரத்தை எனக்கு காட்டுங்கள்
15:48
and I'll find something incriminating
324
948799
2366
குற்றதிற்கு உட்படுத்தகூடிய செயல்களை என்னால் காட்ட முடியும்
15:51
or something embarrassing there in five minutes.
325
951165
3437
அல்லது உங்களை கூச்சமடையவைக்கும் ஏதாவது ஒன்றை 5 நிமிடங்களில் என்னால் காட்டமுடியும்
15:54
We are more honest with search engines
326
954602
1788
தேடி இயந்திரங்களுடன் அதிக அளவில் நேர்மையாக நடந்து கொள்கிறோம்
15:56
than we are with our families.
327
956390
1762
நமது குடும்பத்தினருடன் நடந்து கொள்வதை விடவும்.
15:58
Search engines know more about you
328
958152
2091
தேடி இயந்திரங்களுக்கு உங்களை பற்றி
16:00
than your family members know about you.
329
960243
2766
உங்கள் குடும்ப அங்கத்தினர்களைவிட அதிகம் தெரியும்
16:03
And this is all the kind of information we are giving away,
330
963009
3088
இது போன்ற தகவல்களை தான் நாம் அள்ளி கொடுக்கிறோம்
16:06
we are giving away to the United States.
331
966097
4375
நாம் இவைகளை அமெரிக்கர்களுக்கு கொடுக்கிறோம்
16:10
And surveillance changes history.
332
970472
2478
நம் மேல் உள்ள கண்காணிப்பு நம் சரித்திரத்தையே மாற்றி விடும்
16:12
We know this through examples of corrupt presidents like Nixon.
333
972950
3209
எடுத்துகாட்டாக ஊழல் ஜனாதிபதி நிக்சனையே எடுத்துகொள்ளுங்கள்
16:16
Imagine if he would have had the kind of surveillance tools that are available today.
334
976159
4472
நினைத்து பாருங்கள் இதே போன்ற கண்காணிப்பு வசதிகள் அவர் காலத்தில் இருந்திருந்தால்
16:20
And let me actually quote
335
980631
2309
நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன்
16:22
the president of Brazil, Ms. Dilma Rousseff.
336
982940
3133
பிரேசில் நாட்டு ஜனாதிபதி திருமதி Dilma Rousseff. ஐ
16:26
She was one of the targets of NSA surveillance.
337
986073
3286
அவர் NSA வின் கண்காணிப்புக்கு இலக்கான ஒருவர்
16:29
Her email was read, and she spoke
338
989359
2276
அவரது மின்னஞ்சல்கள் படிக்கப்பட்டது , அவர் சொன்னார்
16:31
at the United Nations Headquarters, and she said,
339
991635
3023
ஐ.நா வின் தலைமையகத்தில் வைத்து சொன்னார்
16:34
"If there is no right to privacy,
340
994658
2013
"ஒருவருக்கு அந்தரங்கத்தை பாதுகாக்கும் உரிமை இல்லையெனில்
16:36
there can be no true freedom of expression and opinion,
341
996671
2827
உண்மையான பேச்சு சுதந்திரமும் கருத்து சுதந்திரமும் இருக்க முடியாது
16:39
and therefore, there can be no effective democracy."
342
999498
5111
ஆகையால் பயனுள்ள ஜனநாயகமும் இருக்கமுடியாது "
16:44
That's what it's about.
343
1004609
2345
அது தான் இதன் சாரம் .
16:46
Privacy is the building block of our democracies.
344
1006954
3868
அந்தரங்கம் தான் நமது ஜனநாயகத்தின் அடிப்படை
16:52
And to quote a fellow security researcher, Marcus Ranum,
345
1012611
3465
எனது தோழர் ,மற்றொரு பாதுகாப்பு ஆய்வாளர் Marcus Ranum ஐ மேற்கோள் காட்டினால் ,
16:56
he said that the United States is right now treating the Internet
346
1016076
3827
அமெரிக்கா இணையதளத்தை, தற்பொழுது
16:59
as it would be treating one of its colonies.
347
1019903
3093
தனது கீழ் இயங்கும் ஒரு குடியேற்ற நாட்டை போல நடத்துகிறது
17:02
So we are back to the age of colonization,
348
1022996
2565
அதனால் நாம் மீண்டும் காலனி ஆதிக்கத்திற்கு அடிபணிய நேருகிறது
17:05
and we, the foreign users of the Internet,
349
1025561
3062
அதுவும் நம்மை போன்ற வெளிநாட்டு இணையதள உபயோகிப்பாளர்கள்
17:08
we should think about Americans as our masters.
350
1028623
3705
அமெரிக்கர்களை நமது எஜமானர்களாக நினைக்க வேண்டி இருக்கிறது
17:15
So Mr. Snowden, he's been blamed for many things.
351
1035005
3975
திரு ச்நோவ்டேன் மேல் பல குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளது
17:18
Some are blaming him for causing problems
352
1038980
2654
சிலர் அவர் பிரச்சனைகளை உருவாக்கியதாக சொல்கிறார்கள்,
17:21
for the U.S. cloud industry and software companies with these revelations --
353
1041634
3191
அதாவது இந்த கசிவுகளால் அமெரிக்க மேக கணிமை பிரிவுக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கும்
17:24
and blaming Snowden for causing problems for the U.S. cloud industry
354
1044825
4296
ஸ்நோடேன் பிரச்சனைகளை உருவாக்கியுள்ளதாக
17:29
would be the equivalent of blaming Al Gore
355
1049121
2459
சொல்வது உலகம் வெப்பமயம் ஆவதற்கு Al Gore
17:31
for causing global warming.
356
1051580
2317
தான் காரணம் என்று சொல்வது போன்றது
17:33
(Laughter)
357
1053897
2254
(சிரிப்பொலி)
17:36
(Applause)
358
1056151
5071
(கைதட்டல்)
17:43
So, what is there to be done?
359
1063853
6208
சரி, இப்பொழுது நாம் என்ன செய்வது ?
17:50
Should we worry. No, we shouldn't worry.
360
1070061
1780
நாம் கவலைப்பட வேண்டுமா, இல்லை கூடாது.
17:51
We should be angry, because this is wrong,
361
1071841
2436
நாம் கோபப்பட வேண்டும் ஏனெனில் இது தவறு,
17:54
and it's rude, and it should not be done.
362
1074277
2739
கொடூரமானதும் கூட. இது போல் செய்யக்கூடாது
17:57
But that's not going to really change the situation.
363
1077016
2268
ஆனால் அது இந்த சூழலை மாற்றாது
17:59
What's going to change the situation for the rest of the world
364
1079284
3221
உலகின் பிற நாடுகளுக்கு எது தான் இது போன்ற சூழலை மாற்ற உதவும் ?
18:02
is to try to steer away
365
1082505
2282
ஒதுங்கி போக முயற்சிப்பதே சிறந்தது
18:04
from systems built in the United States.
366
1084787
2633
அதாவது அமெரிக்காவில் உருவாக்கப்படும் ஒருங்கியங்களில் இருந்து
18:07
And that's much easier said than done.
367
1087420
2630
செயற்படுத்துவதை விட இதை சொல்வது மிகவும் எளிமையானது
18:10
How do you do that?
368
1090050
1709
எப்படி இதை செயல்படுத்துவது ?
18:11
A single country, any single country in Europe
369
1091759
1799
ஏதாவது ஒரு நாடு, ஐரோப்பாவில் உள்ள ஏதாவது ஒரு நாடு
18:13
cannot replace and build replacements
370
1093558
2793
மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது
18:16
for the U.S.-made operating systems and cloud services.
371
1096351
2762
அமெரிக்க இயங்கு தளங்களுக்கும் , மேக கணிமைகளுக்கும்
18:19
But maybe you don't have to do it alone.
372
1099113
1893
இவைகளை ஒருவர் தனியாக செய்ய வேண்டுமென்பதில்லை
18:21
Maybe you can do it together with other countries.
373
1101006
1769
பிற நாடுகளுடன் சேர்ந்து செய்யலாம்
18:22
The solution is open source.
374
1102775
3496
இதற்கு வழி திறந்த மூல நிரல்கள் மட்டுமே
18:26
By building together open, free, secure systems,
375
1106271
5613
அனைவரும் சேர்ந்து திறந்த, இலவசமான, பாதுகாப்பான ஒழுங்கு முறைகளை உருவாக்குவதே
18:31
we can go around such surveillance,
376
1111884
3108
அது போன்ற கண்காணிப்புகளை ஏற்றுக்கொள்ளலாம்
18:34
and then one country doesn't have to solve the problem by itself.
377
1114992
3223
அப்பொழுது ஒரு நாடு அதன் பிரச்சனைகளுக்கு தனியாக தீர்வு காண வேண்டிவராது
18:38
It only has to solve one little problem.
378
1118215
2472
சிறிய பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வு கண்டால் போதுமானதாக் இருக்கும்
18:40
And to quote a fellow security researcher, Haroon Meer,
379
1120687
5523
எனது சக பாதுகாப்பு ஆய்வாளர் ஹாரூன் மீரின் கூற்றை சொல்வதானால்
18:46
one country only has to make a small wave,
380
1126210
2969
ஒரு நாடு ஒரு சிறு அலையை ஏற்படுத்தினால் போதும்
18:49
but those small waves together become a tide,
381
1129179
3467
எல்லா சிறு அலைகளும் சேர்ந்து ஒரு பேரலை உருவாகி விடும்
18:52
and the tide will lift all the boats up at the same time,
382
1132646
3620
அந்த பேரலை ஏனைய எல்லா படகுகளையும் ஒரே நேரத்தில் தூக்கி விடும்
18:56
and the tide we will build
383
1136266
1651
நாம் உருவாக்கும் அந்த பேரலை
18:57
with secure, free, open-source systems,
384
1137917
3441
பாதுகாப்பானதாக, இலவசமானதாக, திறந்த நிரல்களை கொண்டதாக இருக்கும்
19:01
will become the tide that will lift all of us
385
1141358
2399
நம்மை எல்லாம் தூக்கி விடும் பேரலையாக அது இருக்கும்
19:03
up and above the surveillance state.
386
1143757
5582
நம்மை கண்காணிக்கும் நாடுகளுக்கெல்லாம் மேலே
19:09
Thank you very much.
387
1149339
2112
மிக்க நன்றி.
19:11
(Applause)
388
1151451
2398
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7