How the hyperlink changed everything | Small Thing Big Idea, a TED series

171,715 views ・ 2018-11-03

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
Translator: Camille Martínez Reviewer: Krystian Aparta
0
0
7000
Translator: Visvajit Sriramrajan Reviewer: Tharique Azeez
00:12
I remember thinking to myself,
1
12135
1913
நான் என்னிடம் சிந்தித்தது ஞாபகம் உள்ளது:
00:14
"This is going to change everything about how we communicate."
2
14072
3317
"நாம் தொடர்புக்கொள்வதை இது முற்றிலுமாக மாற்ற போகிறது."
00:17
[Small thing.]
3
17413
1151
[சிறிய கருத்து.]
00:18
[Big idea.]
4
18588
1150
[பெரிய பொருள்.]
00:21
[Margaret Gould Stewart on the Hyperlink]
5
21016
2563
[மீயிணைப்பைப் பற்றி மார்கரெட் கோல்ட் ஸ்டியூவர்ட்]
00:23
A hyperlink is an interface element,
6
23603
2508
மீயிணைப்பு என்பது ஒரு இடைமுக உறுப்பாகும்.
00:26
and what I mean by that is,
7
26135
1396
இதன் பொருள் என்னவென்றால்,
00:27
when you're using software on your phone or your computer,
8
27555
3516
உங்கள் திறன்பேசியில் அல்லது கணினியில் மென்பொருளை நீங்கள் பயன்படுத்தும் போது
00:31
there's a lot of code behind the interface
9
31095
2174
அதன் பின்னணியில் பெரிய நிரலாக்கம் உள்ளது.
00:33
that's giving all the instructions for the computer on how to manage it,
10
33293
3381
இந்நிரல், மென்பொருளைக் கையாள தேவைப்படும் வழிமுறைகளை கணினியிடம் தருகிறது.
00:36
but that interface is the thing that humans interact with:
11
36698
3031
ஆனால் நபர்களாகிய நாம் செயலாற்றுவது இடைமுகத்தின் கூட மட்டுமே:
00:39
when we press on this, then something happens.
12
39753
2848
இதை அழுத்தும் போது, ஏதாவது விளைவாகும்.
00:42
When they first came around, they were pretty simple
13
42625
2783
முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, இவை எளிதாக இருந்தன,
00:45
and not particularly glamorous.
14
45432
2072
அழகாக இல்லை.
00:47
Designers today have a huge range of options.
15
47528
3570
இன்று, வடிவமைப்பாளர்களிடம் பல்வேறு விருப்பத்தேர்வுகள் உள்ளன.
00:51
The hyperlink uses what's called a markup language -- HTML.
16
51956
4274
இம்மீயிணைப்பு குறியீட்டு மொழி எனப்படும் ஒன்றை பயன்படுத்துகிறது — எச்டிஎம்எல்.
00:56
There's a little string of code.
17
56254
1882
ஒரு சிறிய நிரல் சரம் உள்ளது.
00:58
And then you put the address of where you want to send the person.
18
58160
4023
அதன் பிறகு, நபரை வழிகாட்ட விரும்பும் திசையை உள்ளிட வேண்டும்.
01:02
It's actually remarkably easy to learn how to do.
19
62207
2642
இதை செய்யக் கற்றுக்கொள்வது உண்மையில் மிகவும் சுலபமாகும்.
01:04
And so, the whole range of references to information elsewhere on the internet
20
64873
5387
இதனால், இணையத்தின் மூலைகளில் உள்ள மேற்கோள்களே தான்
01:10
is the domain of the hyperlink.
21
70284
1962
மீயிணைப்பின் களப்பெயராகும்.
01:12
Back when I was in school --
22
72903
1507
நான் பள்ளியில் இருந்த போது —
01:14
this is before people had wide access to the internet --
23
74434
3460
இணைய அணுகல் பரவாலானதன் முன்பு —
01:17
if I was going to do a research paper,
24
77918
1817
நான் ஆராய்ச்சி கட்டுரை எழுத முயன்றால்,
01:19
I would have to physically walk to the library,
25
79759
2745
நூலகத்தை நோக்கி நடக்க தேவைப்பட்டது.
01:22
and if they had the book that you needed, great.
26
82528
2293
அங்கு எனக்கு தேவைப்பட்ட நூல் உண்டதென்றால் நல்லது.
01:24
You sometimes had to send out for it,
27
84845
1833
சில நேரங்களில், அதை முன்பதிவு செய்ய
01:26
so the process could take weeks.
28
86702
1865
வேண்டியதால், சேர பல வாரங்கள் ஆனது.
01:28
And it's kind of crazy to think about that now,
29
88591
2905
இன்றைய காலத்தில், இதைப் பற்றி யோசிப்பது பைத்தியமாக தெரிகிறது,
01:31
because, like all great innovations,
30
91520
3235
ஏனெனில், அனைத்து மாபெரும் ஆக்கங்களைப் போல்,
01:34
it's not long after we get access to something
31
94779
2190
ஒன்று கையில் கிடைத்த பின்பு சற்று நேரத்தில்
01:36
that we start to take it for granted.
32
96993
2270
அதை பெரிதாகவே கருத மாட்டோம்.
01:39
Back in 1945,
33
99287
1420
1945 ஆம் ஆண்டில்,
01:40
there was this guy, Vannevar Bush.
34
100731
2579
வண்ணேவர் புஷ் என்று ஒருவர் இருந்தார்.
01:43
He was working for the US government,
35
103334
1993
அவர் அமெரிக்க அரசுக்கு பணிபுரிந்தார்.
01:45
and one of the ideas that he put forth was,
36
105351
2173
அவர் முன்வைத்த ஒரு கருத்து என்னவென்றால்,
01:47
"Wow, humans are creating so much information,
37
107548
2647
"மனிதர்களாகிய நாம் ஏராளமான தரவை உண்டாக்குவதால்,
01:50
and we can't keep track of all the books that we've read
38
110219
3239
நாம் படித்த அனைத்து நூல்களையும் முக்கிய கருத்துக்களின் இடையே உள்ள
01:53
or the connections between important ideas."
39
113482
2690
இணைப்புகளையும் கண்காணிக்க இயலாமல் இருக்கின்றோம்" என்பது.
01:56
And he had this idea called the "memex,"
40
116196
1957
"மீமெக்ஸ்" என பெயரிடப்பட்ட இந்த
01:58
where you could put together a personal library
41
118177
2342
கருத்தின்படி, தங்களுக்கு அணுகலில்லாத நூல்களையும்
02:00
of all of the books and articles that you have access to.
42
120543
4063
கட்டுரைகளையும் சேமித்து, ஒரு தனியார் நூலகத்தை உண்டாக்கலாம்.
02:04
And that idea of connecting sources captured people's imaginations.
43
124630
4729
வளங்களை இணைப்பது பலர் கற்பனைகளை தூண்டிவிட்ட கருத்தானது.
02:09
Later, in the 1960s,
44
129383
1729
பின்பு, 1960களில்,
02:11
Ted Nelson launches Project Xanadu,
45
131136
3151
டெட் நெல்சன் அவர்கள் சானாதூ திட்டத்தை வெளியிட்டு,
02:14
and he said,
46
134311
1310
அதன் பின்பு,
02:15
"Well, what if it wasn't just limited to the things that I have?
47
135645
3029
"வெறும் நான் வைத்திருப்பதால் நான் கட்டுப்படுத்தப்படாமல், ஒரு
02:18
What if I could connect ideas across a larger body of work?"
48
138698
3434
பல கருத்துக்களை என்னால் இணைக்க இயன்றால் என்னவாகும்?" என்றார்.
02:23
In 1982, researchers at the University of Maryland
49
143020
2738
1982 ஆம் ஆண்டில், மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் இருந்த
02:25
developed a system they called HyperTIES.
50
145782
2349
ஆராய்ச்சியாளர்கள் "ஹைப்பர்டைஸ்" எனப்பட்ட அமைப்பை
02:28
They were the first to use text itself as a link marker.
51
148155
3445
உருவாக்கி, வரியையே ஒரு உரலிக் காட்டியாக முதல்முறையாக பயன்படுத்தினர்.
02:31
They figured out that this blue link on a gray background
52
151624
3203
ஒரு சாம்பல்நிற பின்னணியில் நீலநிற உரலியை வைத்தால்
02:34
was going to work really well in terms of contrast,
53
154851
2429
நிறத்தின் முரண்பாடு நன்றாக செயல்பட்டு, சுலபமாக
02:37
and people would be able to see it.
54
157304
1786
தெரியப்படும் என அறிந்துகொண்டனர்.
02:39
Apple invented HyperCard in 1987.
55
159114
2937
1987 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் ஹைப்பர்கார்டை உருவாக்கியது.
02:42
You had these stacks of cards,
56
162716
1935
பல அட்டைகள் குவித்து வைக்கப்பட்டன.
02:44
and you could create links in between the cards.
57
164675
2286
அட்டைகளின் இடையே இணைப்புகளை பயன்படுத்த இயன்றது.
02:46
HyperCard actually created the ability to jump around in a story.
58
166985
5459
ஒரு கதையின் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு குதிக்க ஹைப்பர்கார்ட்
02:52
These kinds of notions of nonlinear storytelling
59
172468
2888
வழிகாட்டியது. இந்த நேரிலி கதைச்சொல்லல் முறைகள், மீயிணைப்பின்
02:55
got a huge boost when the hyperlink came along,
60
175380
2534
வருகையால் ஒரு மிகப்பெரிதாக உயரப்பட்டன.
02:57
because it gave people the opportunity to influence the narrative.
61
177938
4135
ஏனெனில், ஒரு கதையை கட்டும் சக்தி மக்களிடம் வழங்கியது.
03:02
These ideas and inventions, among others,
62
182097
2380
மற்றவையுடன், இக்கதைகளும் ஆக்கங்களும்,
03:04
inspired Tim Berners-Lee, the inventor of the World Wide Web.
63
184501
3449
உலகளாவிய வலையை உருவாக்கிய டிம் பர்னர்சு-லீ அவர்களை ஊக்குவித்தது.
03:09
The hyperlink almost feels like a LEGO block,
64
189246
2270
மீயிணைப்பு என்பது ஒரு லெகோ குற்றியை போல்
03:11
this very basic building block to a very complex web of connections
65
191540
4658
உணரப்படுகிறது. பல இணைப்புகளை கொண்ட வலையை கோர்க்கும் இந்த எளிய கட்டிடக் குற்றி
03:16
that exists all around the world.
66
196222
1584
உலகமெங்கும் இருக்கிறது.
03:17
Because of the way that hyperlinks were first constructed,
67
197830
2725
முதல்முறையில் மீயிணைப்புகள் கட்டப்பட்ட முறையினால்,
03:20
they were intended to be not only used by many people,
68
200579
3880
பலரால் பயன்படுத்த நோக்கமிடப்பட்டவை மட்டும் இல்லாமல், இவை பலரால்
03:24
but created by many people.
69
204483
2040
உருவாக்கப்பட்டவையாகவும் உள்ளன.
03:26
To me, it's one of the most democratic designs ever created.
70
206547
4164
என்னை பொறுத்தவரை, இது மிகவும் ஜனநாயகமான வடிவமைப்பாகும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7