Why elephants never forget - Alex Gendler

8,846,763 views ・ 2014-11-13

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Golden kumar Reviewer: Ahamed Shyam F
00:06
It's a common saying that elephants never forget,
0
6834
3733
யானைகள் எப்போதும் மறக்காது என்பது ஒரு பொதுவான பழமொழி
00:10
but these magnificent animals are more than giant walking hard drives.
1
10567
4317
ஒரு பெரிய ஹார்ட் டிரைவ் என்பதையும் தாண்டி இவை அற்புதமான விலங்குகள்.
00:14
The more we learn about elephants,
2
14884
1828
யானைகளைப் பற்றி நாம் இன்னும் அறிய துவங்கும்போது
00:16
the more it appears that their impressive memory
3
16712
2466
அவற்றின் ஈர்க்கக்கூடிய நினைவுத்திறன்
அதன் அசாத்திய நுண்ணறிவின் ஒரு அம்சம் மட்டுமே என அறிகிறோம்
00:19
is only one aspect of an incredible intelligence
4
19178
2957
00:22
that makes them some of the most social, creative,
5
22138
2683
அதுவே அவற்றை மிகவும் சமூகம் சார்ந்த, ஆக்கப்பூர்வமான,
00:24
and benevolent creatures on Earth.
6
24821
2737
பூமியின் உயர் நற்குணமுள்ள உயிரினங்களுள் ஒன்றாக ஆக்குகிறது.
00:27
Unlike many proverbs, the one about elephant memory
7
27559
2939
பல பழமொழிகளைப் போலல்லாமல், யானை நினைவுத்திறன் பற்றியது
00:30
is scientifically accurate.
8
30498
2069
அறிவியல் ரீதியாக துல்லியமானது.
00:32
Elephants know every member in their herd,
9
32567
2524
யானைகளுக்கு தங்கள் மந்தையில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரையும் தெரியும்,
00:35
able to recognize as many as 30 companions by sight or smell.
10
35091
4745
பார்வை அல்லது வாசனைத்திறனால் 30 கூட்டாளிகள் வரை அடையாளம் காண முடியும்.
00:39
This is a great help when migrating
11
39836
1853
இடம்பெயரும் பொழுதும்,
00:41
or encountering other potentially hostile elephants.
12
41689
3629
பிற எதிரி யானைகளை எதிர்கொள்வதற்கும் இது உதவுகிறது.
ஆபத்து குறித்த சமிக்ஞைகளையும் நினைவில் வைத்து வேறுபடுத்துகின்றன
00:45
They also remember and distinguish particular cues that signal danger
13
45318
4370
00:49
and can recall important locations long after their last visit.
14
49688
4132
அதோடு பல நாட்களுக்கு முன் சென்ற முக்கிய இடங்களையும் நினைவு கொள்ள முடியும்.
00:53
But it's the memories unrelated to survival that are the most fascinating.
15
53820
4582
ஆனால் பிழைப்பதற்கு அப்பாற்பட்ட அவற்றின் நினைவுத்திறன் மிக கவர்ச்சிகரமானது.
00:58
Elephants remember not only their herd companions
16
58402
3473
யானைகள் தங்கள் கூட்டாளிகளை மட்டும் நினைவில் கொள்ளுவதில்லை,
01:01
but other creatures who have made a strong impression on them.
17
61875
4176
அதனிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய பிற உயிரினங்களையும் நினைவில் கொள்கிறது.
01:06
In one case, two circus elephants that had briefly performed together
18
66051
4199
எடுத்துக்காட்டாக , ஒன்றாக சர்க்கஸ் நிகழ்த்திய இரண்டு யானைகள்
01:10
rejoiced when crossing paths 23 years later.
19
70250
4616
23 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும்போது நினைவு கொண்டு மகிழ்ச்சியடைந்தன.
01:14
This recognition isn't limited to others of their species.
20
74866
3756
அவர்களின் இனத்தை தாண்டி, மற்றவைகளையும் நினைவில் கொள்கின்றன.
01:18
Elephants have also recognized humans they've bonded with after decades apart.
21
78622
4717
வருடங்கள் கடந்தும் யானைகள் அதனுடன் பழகிய மனிதர்களையும் அடையாளம் காண்கின்றன
01:23
All of this shows that elephant memory goes beyond responses to stimuli.
22
83339
5217
இவை யானையின் நினைவுத்திறனை தூண்டுதலின் பதில் என்பதை கடந்த திறனாக்குகிறது.
அவற்றின் தலைக்குள் பார்த்தால், நாம் ஏன் என்று அறிய முடியும்.
01:28
Looking inside their heads, we can see why.
23
88556
2760
01:31
The elephant boasts the largest brain of any land mammal,
24
91316
3454
நில பாலூட்டிகளிலேயே மிகப்பெரிய மூளையை கொண்டுள்ளது யானை,
01:34
as well as an impressive encephalization quotient.
25
94770
3056
அதோடு அதற்கு வியக்கத்தக்க மூளை வளர்ச்சி விகிதமும் உள்ளது.
01:37
This is the size of the brain relative to what we'd expect
26
97826
2933
அதாவது ஒரு விலங்கின் மூளையின் அளவாக நாம் எதிர்பார்ப்பது
01:40
for an animal's body size,
27
100759
1493
அதன் உடல் அளவை பொறுத்து இருக்கும்.
01:42
and the elephant's EQ is nearly as high as a chimpanzee's.
28
102252
4533
மேலும் யானையின் EQ கிட்டதட்ட சிம்பன்சியைப் போலவே அதிகமாக உள்ளது.
01:46
And despite the distant relation,
29
106785
1955
தொலைதூர உறவாக இருந்தபோதிலும்,
01:48
convergent evolution has made it remarkably similar to the human brain,
30
108740
4365
ஒன்றிணைந்த பரிணாமத்தில் மனித மூளைக்கு குறிப்பிடத்தக்க வகையில் ஒத்திருக்கிறது,
01:53
with as many neurons and synapses
31
113105
2157
பல நியூரான்கள் மற்றும் ஒத்திசைவுகளுடன்
01:55
and a highly developed hippocampus and cerebral cortex.
32
115262
4559
மிகவும் வளர்ந்த ஹிப்போகாம்பஸ் மற்றும் பெருமூளைப் புறணியும் உள்ளது.
01:59
It is the hippocampus, strongly associated with emotion, that aids recollection
33
119821
4226
உணர்ச்சியுடன் தொடர்புடைய ஹிப்போகாம்பஸ் தான் நினைவாற்றலுக்கு உதவுகிறது
02:04
by encoding important experiences into long-term memories.
34
124047
4626
இது முக்கியமான அனுபவங்களை நீண்டகால நினைவுகளாக குறியாக்கம் செய்கிறது.
இந்த முக்கியத்துவத்தை வேறுபடுத்தும் திறன் யானையின் நினைவாற்றலை சிறப்பாக்குகிறது
02:08
The ability to distinguish this importance makes elephant memory
35
128679
3715
மனப்பாடம் செய்வதைத் தாண்டி, சிக்கலான மற்றும் தகவமைப்பை கொண்டுள்ளது.
02:12
a complex and adaptable faculty beyond rote memorization.
36
132394
4434
02:16
It's what allows elephants who survived a drought in their youth
37
136828
3121
இது இளமையில் வறண்ட சூழலில் வளர்ந்த யானைகளுக்கு
02:19
to recognize its warning signs in adulthood,
38
139949
2841
முதிர்வயதில், அத்தகைய சூழல்களை அடையாளம் காண உதவுகிறது,
02:22
which is why clans with older matriarchs have higher survival rates.
39
142790
4239
அதனாலே முதிர்ந்த யானைகள் கொண்ட குழுக்கள் அதிக நாட்கள் வாழும் விகிதங்களை பெறுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக, இந்த சிறப்பே மனிதர் அல்லாத விலங்குகளில் ஒன்றாக
02:27
Unfortunately, it's also what makes elephants one of the few non-human animals
40
147029
4643
02:31
to suffer from post-traumatic stress disorder.
41
151672
3191
யானைகளும் மனஉளைச்சல் சார்ந்த பிரச்சினகளால் பாதிக்கப்படுகின்றன.
02:34
The cerebral cortex, on the other hand, enables problem solving,
42
154863
3574
அதே சமயம், அதன் பெருமூளைப் புறணி, சிக்கலைத் தீர்க்க உதவுகிறது,
02:38
which elephants display in many creative ways.
43
158437
3566
இதை யானைகள் பல ஆக்கப்பூர்வமான வழிகளில் காட்டுகின்றன.
அவைகள் ஒற்றுமையாக பிரச்சினைகளையும் சமாளிக்கின்றன,
02:42
They also tackle problems cooperatively,
44
162003
2461
02:44
sometimes even outwitting the researchers and manipulating their partners.
45
164464
4615
சில சமயங்களில் ஆராய்ச்சியாளர்களை விஞ்சி, அவைகளின் கூட்டாளிகளை திறமாக கையாள்கிறது.
02:49
And they've grasped basic arithmetic, keeping track of the relative amounts
46
169079
4007
அடிப்படை எண்கணிதத்தைப் புரிந்துகொண்டு, அளவுகளைக் கண்காணிக்கின்றன.
02:53
of fruit in two baskets after multiple changes.
47
173086
3636
பலமுறை மாற்றினாலும், இரண்டு கூடைகளின் பழ எண்ணிக்கையை அறிகிறது.
02:56
The rare combination of memory and problem solving
48
176722
2903
நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் இந்த அரிய கலவை
02:59
can explain some of elephants' most clever behaviors,
49
179625
3436
யானைகளின் சில புத்திசாலித்தனமான நடத்தைகளை விளக்க முடியும்,
ஆனால் அவைகளின் மன வாழ்க்கை பற்றி நாம் கற்றுக் கொள்ளத் தொடங்கிய
03:03
but it doesn't explain some of the things we're just beginning to learn
50
183093
2975
03:06
about their mental lives.
51
186068
1915
சில விஷயங்களை அது விளக்கவில்லை.
03:07
Elephants communicate using everything from body signals and vocalizations,
52
187983
4095
யானைகள் உடல் சமிக்ஞைகள் மற்றும் குரல்களை பயன்படுத்தி தொடர்பு கொள்கின்றன,
03:12
to infrasound rumbles that can be heard kilometers away.
53
192078
3731
அதன் இன்ஃப்ராசவுண்ட் முழக்கங்கள் பல கிலோமீட்டர் கடந்தும் கேட்கும்.
03:15
And their understanding of syntax suggests that they have their own language and grammar.
54
195809
5539
மேலும் அவற்றின் தொடரியல் புரிதல் அவைகளின் சுயமொழி மற்றும் இலக்கண அறிவை காட்டுகிறது
மொழியின் இந்த புரிதல் எளிய தகவல்தொடர்புக்கு அப்பாற்பட்ட ஒன்றாகிறது.
03:21
This sense of language may even go beyond simple communication.
55
201348
4634
03:25
Elephants create art by carefully choosing and combining
56
205982
3051
வெவ்வேறு நிறங்கள் மற்றும் கூறுகளை தேர்வு செய்து ஒன்றிணைத்து
03:29
different colors and elements.
57
209033
2615
கலையாக்கும் திறனும் யானைகளுக்கு உள்ளது.
03:31
They can also recognize twelve distinct tones of music and recreate melodies.
58
211648
5008
அவைகளால் பன்னிரு தனித்துவ இசையை உணர்ந்து மெல்லிசைகளை மீண்டும் உருவாக்க முடியும்.
03:36
And yes, there is an elephant band.
59
216656
2549
ஆமாம், ஒரு யானை இசைக்குழு உள்ளது.
03:39
But perhaps the most amazing thing about elephants
60
219205
2898
ஆனால் யானைகளைப் பற்றிய மிக அற்புதமான விஷயம்
03:42
is a capacity even more important than cleverness:
61
222103
3404
புத்திசாலித்தனத்தை விடவும் முக்கியமான திறன்:
03:45
their sense of empathy, altruism, and justice.
62
225507
5075
அவைகளின் பச்சாதாபம், பரோபகாரம் மற்றும் நீதி.
03:50
Elephants are the only non-human animals to mourn their dead,
63
230582
3875
மனிதர்களுக்கு அடுத்து யானைகள் மட்டுமே இறந்தால் துக்கம் அனுசரிக்கும்.
03:54
performing burial rituals and returning to visit graves.
64
234457
3784
அடக்கம் செய்யும் சடங்குகளை செய்வதோடு, கல்லறைகளை பார்வையிடவும் திரும்புகின்றன.
03:58
They have shown concern for other species, as well.
65
238241
3336
அவைகள் மற்ற உயிரினங்களுக்கும் அக்கறை காட்டியுள்ளன.
04:01
One working elephant refused to set a log down into a hole
66
241577
3776
வேலை செய்யும் போது, ஒரு குழிக்குள் மரக்கட்டையை இறக்க யானை மறுத்தது
04:05
where a dog was sleeping,
67
245353
2188
காரணம், ஒரு நாய் அங்கு தூங்கிக் கொண்டிருந்தது.
04:07
while elephants encountering injured humans have sometimes stood guard
68
247541
3887
காயம்பட்ட மனிதர்களை யானைகள் சந்திக்கும் போது சில சமயங்களில் காவலுக்கு நிற்கின்றன
04:11
and gently comforted them with their trunk.
69
251428
3209
மற்றும் மெதுவாக அவைகளின் தும்பிக்கையால் ஆறுதல் கூறுகின்றன.
04:14
On the other hand, elephant attacks on human villages
70
254637
3122
அதே சமயம், மனித கிராமங்களை யானைகள் தாக்குவது,
04:17
have usually occurred right after massive poachings or cullings,
71
257759
3648
பாரிய வேட்டை அல்லது அழித்தல்களுக்கு பிறகே பொதுவாக நிகழ்ந்துள்ளன.
04:21
suggesting deliberate revenge.
72
261407
2301
அது அவைகளின் பழிவாங்கும் உணர்வை குறிக்கிறது.
04:23
When we consider all this evidence,
73
263708
2003
இந்த எல்லா ஆதாரங்களையும் நாம் கருத்தில் கொள்ளும்போது,
04:25
along with the fact that elephants are one of the few species
74
265711
2965
குறிப்பாக, ஒரு சில உயிரினங்களில் யானைகளால மட்டுமே
04:28
who can recognize themselves in a mirror,
75
268676
2532
கண்ணாடியில் தங்களை அடையாளம் காண முடியும் என்கிறபோது,
04:31
it's hard to escape the conclusion
76
271208
1726
ஒரு உண்மையை நம்மால் மறுக்க முடியாது
04:32
that they are conscious, intelligent, and emotional beings.
77
272934
4290
அது யானைகள் நனவாவை, புத்திசாலிகள் மற்றும் உணர்ச்சிகரமானவை என்பதே.
04:37
Unfortunately, humanity's treatment of elephants does not reflect this,
78
277224
4970
துரதிர்ஷ்டவசமாக, யானைகளை மனிதகுலம் நடத்தும் விதம் இதில் பிரதிபலிக்கவில்லை.
04:42
as they continue to suffer from habitat destruction in Asia,
79
282194
3730
ஆசியாவில் வாழ்விட அழிவால் அவர்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றன,
04:45
ivory poaching in Africa, and mistreatment in captivity worldwide.
80
285924
4883
ஆப்பிரிக்காவில் தந்த வேட்டை மற்றும் உலகளவில் சிறைபட்டு கொடுமைபடுத்தப்படுகிறது.
04:50
Given what we now know about elephants
81
290807
2262
யானைகளைப் பற்றி நாம் அறிந்திருப்பதையும்
விலங்கு நுண்ணறிவு பற்றி அவை நமக்கு கற்பிப்பதையும் உணர்ந்தால்
04:53
and what they continue to teach us about animal intelligence,
82
293069
3296
04:56
it is more important than ever to ensure
83
296365
2328
முன்னெப்போதையும் விட நாம் உறுதிப்படுத்த வேண்டிய ஒன்று
04:58
that what the English poet John Donne described as "nature's great masterpiece"
84
298693
5004
ஆங்கிலக் கவிஞர் ஜான் டோன் வர்ணித்த இந்த “இயற்கையின் தலைசிறந்த படைப்பு”
05:03
does not vanish from the world's canvas.
85
303722
3044
உலகத் சித்திரத்தில் இருந்து மறையாமல் காப்பதே.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7