Is soy bad for you? - Francesca Bot

595,141 views ・ 2022-03-03

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Hari Ranganadhan Reviewer: Young Translators
00:07
In the 1930s, American industrialist Henry Ford had one overwhelming obsession:
0
7003
6048
1930 களில், அமெரிக்க தொழிலதிபர் ஹென்றி ஃபோர்டுக்கு ஒரு பெரும் வெறி இருந்தது:
00:13
soybeans.
1
13051
1167
சோயாபீன்ஸ்.
00:14
He extracted their oil to make enamel for painting his cars.
2
14969
3253
அவர் தனது கார் வண்ணப்பூச்சுகளுக்கு எனாமல் தயாரிக்க சோயா எண்ணெயைப் பிரித்தெடுத்தார்.
00:18
He crushed them into powder to make plastic parts.
3
18222
3128
பிளாஸ்டிக் உதிரிபாகங்களை உருவாக்க அவற்றை பொடியாக நறுக்கினார்.
00:21
And he encouraged American farmers to grow as much of the plant as possible.
4
21350
4088
மேலும் அவர் அமெரிக்க விவசாயிகளை முடிந்தவரை தாவரத்தை வளர்க்க ஊக்குவித்தார்.
00:25
But he wasn’t just feeding soy to machines.
5
25438
2586
ஆனால் அவர் இயந்திரங்களுக்கு மட்டும் சோயாவை ஊட்டவில்லை.
00:28
At the Chicago World’s Fair, he hosted a soy-centric feast.
6
28024
3879
சிகாகோ உலக கண்காட்சியில், அவர் சோயாவை மையமாகக் கொண்ட விருந்தை நடத்தினார்.
00:31
The ingredient had been a staple in Asian cuisine for centuries,
7
31903
3211
பல நூற்றாண்டுகளாக ஆசிய உணவில் இந்த மூலப்பொருள் பிரதானமாக இருந்தது,
00:35
but Ford’s dinner— full of soy substitutes for dairy, meat and wheat—
8
35156
3587
ஆனால் ஃபோர்டின் இரவு உணவு - பால், இறைச்சி மற்றும் கோதுமைக்கு பதிலாக சோயா நிறைந்தது -
00:38
took the integration of soy into food a step further.
9
38743
2627
சோயாவை உணவில் ஒருங்கிணைக்க ஒரு படி மேலே சென்றது.
00:41
Today, soy is in so many foods that most people consume it every day
10
41662
4130
இன்று, சோயா பல உணவுகளில் உள்ளது, பெரும்பாலான மக்கள் அதை அறியாமலேயே
00:45
without even knowing it.
11
45792
1293
தினமும் சாப்பிடுகிறார்கள்.
00:47
So what makes soybeans so versatile?
12
47502
2252
சோயாபீன்களை மிகவும் பல்துறை ஆக்குவது எது?
00:49
And is our global obsession healthy or harmful?
13
49754
3628
மேலும் நமது உலகளாவிய வெறி ஆரோக்கியமானதா அல்லது தீங்கு விளைவிப்பதா?
00:54
Soybeans have been cultivated in Asia as early as 5,500 years ago,
14
54050
4463
சோயாபீன்ஸ் 5,500 ஆண்டுகளுக்கு முன்பே ஆசியாவில் பயிரிடப்பட்டது,
00:58
but since then they’ve spread across the globe.
15
58513
2252
ஆனால் அதன் பின்னர் அவை உலகம் முழுவதும் பரவியுள்ளன.
01:01
Part of soy’s success is that the crop can be grown easily and cheaply
16
61140
3796
சோயாவின் வெற்றியின் ஒரு காரணம், மாறக்கூடிய சூழ்நிலைகளில் எளிதாகவும்
01:04
in variable conditions.
17
64936
1543
மலிவாகவும் பயிர் வளர்க்கலாம்.
01:06
And once they’re grown,
18
66479
1209
மேலும் அவை வளர்ந்தவுடன்,
01:07
soybeans have an incredibly high density of proteins and fats;
19
67688
3629
சோயாபீன்களில் புரதம் மற்றும் கொழுப்புகளின் நம்பமுடியாத அளவிற்கு அடர்த்தி உள்ளது;
01:11
ingredients which in recent years have been used in everything
20
71317
3003
சமீபத்திய ஆண்டுகளில் மயோனைசே முதல் மக்கும் பிளாஸ்டிக் வரை
01:14
from mayonnaise to biodegradable plastic.
21
74320
2586
அனைத்திலும் பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகும்.
01:17
The ideal method for separating these components
22
77490
2794
இந்த கூறுகளை பிரிப்பதற்கான சிறந்த முறை
01:20
depends on what you’re trying to extract.
23
80284
2378
நீங்கள் பிரித்தெடுக்க முயற்சிப்பதைப் பொறுத்தது.
01:22
To isolate soy proteins, dehulled beans are sometimes pressed through rollers
24
82662
4796
சோயா புரதங்களைத் தனிமைப்படுத்த, தோல் உரித்த பீன்ஸ், உருளைகள் மூலம்
01:27
to create thin flakes, and then steeped in water to draw out the proteins.
25
87458
4380
மெல்லிய செதில்களை உருவாக்கி, பின்னர் தண்ணீரில் ஊறவைத்து புரதங்களை வெளியேற்றும்.
01:32
Alternatively, whole beans can be simply soaked and ground
26
92421
3587
மாற்றாக, முழு பீன்ஸை வெறுமனே ஊறவைத்து, வெண்மை,
01:36
into a whitish, protein rich liquid.
27
96008
2128
புரதம் நிறைந்த திரவமாக அரைக்கலாம்.
01:38
In both cases, the resulting substance can be used to make spongy foods
28
98594
4547
இரண்டு முறைகளிலும் கிடைக்கும் பொருளை கொண்டு டோஃபு போன்ற பஞ்சுபோன்ற உணவுகளை
01:43
like tofu or filtered to produce soymilk.
29
103141
2919
தயாரிக்க பயன்படுத்தலாம் அல்லது வடிகட்டி சோயாமில்க் தயாரிக்கலாம்.
01:46
And at the industrial scale,
30
106602
1752
மேலும் தொழில்துறை அளவில்,
01:48
these proteins can be used in various ways to help make processed foods.
31
108354
4087
இந்த புரதங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தயாரிக்க பல வழிகளில் பயன்படுத்தப்படலாம்.
சோயா கொழுப்புகள் இன்னும் பல துறைச் சார்புடையதாக இருக்கலாம்.
01:53
Soy fats may be even more versatile.
32
113317
2378
01:55
In one extraction method,
33
115695
1543
ஒரு பிரித்தெடுக்கும் முறையில்,
01:57
soybeans are dried, cleaned, and then fed into an extruder.
34
117238
3337
சோயாபீன்ஸ் உலர்த்தி, சுத்தப்படுத்தி, ஒரு இயந்திரத்திற்கு அனுப்பப்படுகிறது.
02:00
This machine simultaneously heats and presses the beans,
35
120825
3295
இந்த இயந்திரம் ஒரே நேரத்தில் பீன்ஸை சூடாக்கி அழுத்தி,
02:04
producing a liquid containing soy oil and other fatty components.
36
124120
3920
சோயா எண்ணெய் மற்றும் பிற கொழுப்புக் கூறுகளைக் கொண்ட திரவத்தை உருவாக்குகிறது.
02:08
By adding water and spinning the mixture, components are separated into two parts:
37
128541
4630
தண்ணீரைச் சேர்த்து, கலவையை சுழற்றுவதன் மூலம், கூறுகள் இரண்டாக பிரிக்கப்படும்:
02:13
refined soy oil for things like salad dressing, and a substance called lecithin.
38
133504
4880
சாலடுக்கு சுத்திகரிக்கப்பட்ட சோயா எண்ணெய் மற்றும் லெசித்தின் எனப்படும் பொருள்.
02:19
Lecithin is made of molecules called phospholipids,
39
139552
3378
லெசித்தின் பாஸ்போலிப்பிட்கள் எனப்படும் மூலக்கூறுகளால் ஆனது,
02:22
which have a phosphate head that attracts water and a tail that attracts fats.
40
142930
4380
இது தண்ணீரை ஈர்க்கும் பாஸ்பேட் தலை மற்றும் கொழுப்புகளை ஈர்க்கும் வால் ஆகியவை கொண்டது.
02:27
These features make phospholipids excellent for blending ingredients
41
147643
3379
இந்த அம்சங்கள் பாஸ்போலிப்பிட்களை இயற்கையாகவே ஒன்றுக்கொன்று பிரிக்கும்
பொருட்களை கலப்பதற்கு சிறந்ததாக ஆக்குகிறது.
02:31
that naturally separate from each other.
42
151022
1918
02:33
This process is called emulsification
43
153065
2461
இந்த செயல்முறை குழம்பாதல் என்று அழைக்கப்படுகிறது
02:35
and soy lecithins are used as an emulsifying agent
44
155526
3045
மற்றும் சோயா லெசித்தின்கள் பல்வேறு வகையான உணவுகளில்
02:38
in a huge variety of foods.
45
158571
1627
குழம்பாக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகின்றன.
02:40
For example, during chocolate production
46
160656
2378
எடுத்துக்காட்டாக, சாக்லேட் உற்பத்தியின் போது
02:43
phospholipids attach to both the fatty components of the cocoa butter
47
163034
3879
பாஸ்போலிப்பிட்கள் கோகோ வெண்ணெய் மற்றும் நீரில் கரையக்கூடிய சர்க்கரைத் துகள்கள்
02:46
and the water-soluble sugar particles,
48
166913
2294
ஆகிய இரண்டையும் இணைத்து,
02:49
making them easier to combine into a smooth mixture.
49
169207
2669
அவற்றை மென்மையான கலவையாக இணைப்பதை எளிதாக்குகிறது.
02:52
A similar process happens in powdered products
50
172543
2670
உடனடியாக நீரேற்றம் செய்யப்பட வேண்டிய
02:55
that need to be instantly rehydrated.
51
175213
2335
பொடி தயாரிப்புகளிலும் இதேபோன்ற செயல்முறை நிகழ்கிறது.
02:57
Soy lecithin bonds with the water
52
177548
2044
சோயா லெசித்தின் தண்ணீருடன் பிணைக்கிறது
02:59
and helps the powder disperse more quickly.
53
179592
2085
மற்றும் பொடி விரைவாக சிதற உதவுகிறது.
03:01
While there are other plants we can process for lecithin and proteins,
54
181844
3545
லெசித்தின் மற்றும் புரோட்டீன்களுக்காக நாம் செயலாக்கக்கூடிய பிற தாவரங்கள் இருந்தாலும்,
03:05
soy’s mild taste and widespread availability
55
185389
3128
சோயாவின் மிதமான சுவை மற்றும் பரவலான கிடைக்கும் தன்மை ஆகியவை
03:08
have earned it a place in thousands of food products.
56
188517
2670
ஆயிரக்கணக்கான உணவுப் பொருட்களில் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது.
03:11
But is it unhealthy to be eating this much soy?
57
191604
2586
ஆனால் இந்த அளவுக்கு சோயா சாப்பிடுவது ஆரோக்கியமற்றதா?
03:14
Not really.
58
194523
1043
உண்மையில் இல்லை.
03:15
Soybeans contain many of the essential amino acids our bodies need,
59
195775
3837
சோயாபீன்களில் நம் உடலுக்குத் தேவையான பல அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன,
03:19
making them one of the best ways to get these proteins without eating meat.
60
199612
3629
இது இறைச்சி சாப்பிடாமல் இந்த புரதங்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும்.
03:23
And the beans’ fat content is largely made up of so-called “good” fats—
61
203407
4630
பீன்ஸின் கொழுப்பு உள்ளடக்கம் பெரும்பாலும் “நல்ல” கொழுப்புகள் என்று அழைக்கப்படுபவை-
03:28
poly and mono-unsaturated fatty acids,
62
208037
2836
பாலி மற்றும் மோனோ-நிறைவுறா கொழுப்பு அமிலங்களால் ஆனது,
03:30
which can decrease cholesterol and reduce the risk of heart disease.
63
210873
3504
இது கொழுப்பைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.
03:34
There are some compounds in soy
64
214835
1710
சோயாவில் சில கலவைகள் உள்ளன, அவை நம்
03:36
that may inhibit our body’s absorption of various minerals.
65
216545
2962
உடலின் பல்வேறு தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கலாம்.
03:40
And about 0.3% of the general population has a soy allergy,
66
220299
4421
மேலும் பொது மக்களில் சுமார் 0.3% பேருக்கு சோயா ஒவ்வாமை உள்ளது, இது அரிதான
03:44
which can be severe in rare cases.
67
224720
2002
சந்தர்ப்பங்களில் கடுமையாக இருக்கும்.
03:46
But for many people, the biggest complaint about soy consumption
68
226722
3546
ஆனால் பலருக்கு, சோயா நுகர்வு பற்றிய மிகப்பெரிய புகார்
03:50
is the occasional increase in flatulence.
69
230268
2210
அவ்வப்போது வாய்வு அதிகரிப்பு ஆகும்.
03:53
Outside our bodies however, soy is much more worrying.
70
233062
2878
ஆனால், நம் உடலுக்கு வெளியே, சோயா மிகவும் கவலை அளிக்கிறது.
03:55
To accommodate the soy farms needed for heavy industry,
71
235940
3128
கனரக தொழில், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தீவனங்களுக்கு
03:59
processed foods and livestock feed, huge swaths of land have been deforested.
72
239068
4630
தேவையான சோயா பண்ணைகளுக்கு இடமளிக்க, பெரும் நிலப்பரப்பு காடுகள் அழிக்கப்பட்டன.
04:03
Between 2006 and 2017, roughly 22,000 square kilometers of the Amazon
73
243698
6047
2006 மற்றும் 2017 க்கு இடையில், சுமார் 22,000 சதுர கிலோமீட்டர் அமேசான்
04:09
were cleared for soy production.
74
249745
2211
சோயா உற்பத்திக்காக அழிக்கப்பட்டது.
04:11
In some regions, this has also led to the displacement of farmers
75
251956
4338
சில பிராந்தியங்களில், இது விவசாயிகள் மற்றும் பழங்குடி சமூகங்களின்
04:16
and indigenous communities.
76
256294
2168
இடப்பெயர்வுக்கும் வழிவகுத்தது.
04:18
So if we want to keep using soy and all its byproducts,
77
258462
3337
எனவே சோயாவையும் அதன் துணை பொருட்களையும் மேலும் பயன்படுத்த விரும்பினால்,
04:21
we’ll need to find a way to do it humanely and sustainably.
78
261799
3420
அதை மனிதாபிமானமாகவும் நிலையானதாகவும் செய்வதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7