Could fish social networks help us save coral reefs? | Mike Gil

37,988 views ・ 2018-02-21

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Visvajit Sriramrajan Reviewer: AGATHIYAN RAMACHANDIRAN
00:13
Who here is fascinated by life under the sea?
0
13160
3680
இங்கு யாரு ஆழ்கடல் உயிரினங்களால் கவரப்பட்டவர்கள் ?
00:18
Fantastic.
1
18960
1376
அருமை.
00:20
Now, what did we just do?
2
20360
1560
இப்போது, நாம் என்ன செய்தோம்?
00:22
Let's dissect this for a second.
3
22760
1816
இதனை பகுப்பாய்வு செய்வோம்.
00:24
The simple action of an individual raising a hand
4
24600
3496
கையை உயர்த்தும் ஒருவரின் செயல்
00:28
led many others to do the same.
5
28120
1840
மற்றவர்களையும் அதை செய்ய தூண்டுகிறது.
00:30
Now, it's true that when individuals in a social network
6
30880
3336
உண்மை, சமுதாயத்தில் தனிப்பட்ட நபர்களின்
00:34
have common priorities,
7
34240
1576
பொது முன்னுரிமைகளை,
00:35
it's often beneficial to copy one another.
8
35840
2976
மற்றவர்கள் பின்பற்றும்போது பயன் உள்ளதாகவே உள்ளது.
00:38
Think back to grade school and dressing like the cool kids made you "cool."
9
38840
3856
பள்ளிநாட்களில், நவநாகரீக மாணவர்களைப் போல் ஆடையணிவது, நம்மையும் அது போல மாற்றியது.
00:42
But copying behavior is also common in wild animals.
10
42720
3696
இதுபோல வனவிலங்குகளிடமும் மற்றதை பின்பற்றும் பழக்கம் உள்ளது.
00:46
For example, some birds copy the alarm calls of other birds
11
46440
3736
உதாரணத்திற்கு, சில பறவைகள் மற்ற பறவைகளின் எச்சரிக்கை கீச்சுகளைப் பின்பற்றி
00:50
to spread information about approaching predators.
12
50200
2800
நெருங்கி வரும் மிருகங்களைப் பற்றி தகவல்கள் அனுப்புகிறது.
00:53
But could copying behavior in wild animals
13
53920
3256
ஆனால், வனவிலங்குகளின் இப்பண்பு
00:57
affect entire ecosystems that we humans depend on?
14
57200
3640
மனிதர்கள் சார்ந்திருக்கும் சுற்றுச்சூழல்களையும் பாதிக்குமா?
எனக்குள் இந்த கேள்வி பவளதிட்டுகளை படிக்கும்போது வந்தது,
01:02
I was led to this question while studying coral reefs,
15
62040
2576
01:04
which support millions of people through fisheries and tourism
16
64640
3496
எது மீன்பிடிப்பு மற்றும் சுற்றுலா மூலம் கோடிக்கணக்கானவர்களை
01:08
here in Africa and around the world.
17
68160
2576
ஆப்பிரிக்காவிலும் & உலகமெங்கும் காப்பாற்றுகிறதோ.
01:10
But coral reefs depend on fish
18
70760
3256
ஆனால் பவளப்பாறைகள் மீன்களை சார்ந்துள்ளன.
01:14
that perform a critical job by eating algae.
19
74040
3080
மீன்கள் பாசிகளை உண்ணும் முக்கிய பணியை செய்கிறது.
01:17
Because if left unchecked,
20
77640
1256
இம்மீன்கள் இல்லாவிட்டால்,
01:18
these algae can kill coral and take over entire coral reefs,
21
78920
3896
அப்பாசிகள் பவளத்தை அழித்து, முழு பவளப்பாறைகளையும் ஆக்கிரமிக்கலாம்.
01:22
a costly change that is difficult or impossible to reverse.
22
82840
4600
இந்த மாற்றம், அதிக விலை உடையது, மறுசீரமைப்பு கடினம் அல்லது சாத்தியமற்றது.
01:28
So to understand how fish may prevent this,
23
88160
3016
இதை மீன்கள் எப்படி தடுக்கின்றன என புரிந்துக்கொள்ள,
01:31
I spy on them
24
91200
1936
அவற்றை நான் உளவு பார்த்தேன்
01:33
while they're eating algae,
25
93160
2056
பாசிகளை அவை உண்கின்றபொழுது,
01:35
which can be difficult for them to do
26
95240
2056
இது அவைகளுக்கு கடினமாக செயல்
01:37
in open parts of the reef exposed to predators,
27
97320
3816
ஏனென்றால், பெரிய மீன்கள் பவளப்பாறைகளுக்கு சுலபமாக வந்தடைய முடியும்
01:41
some of which, on rare occasion,
28
101160
1776
அவற்றில் சில விலங்குகள், சில நேரங்களில்
01:42
appear to realize I'm watching them.
29
102960
2400
நான் அவற்றை பார்த்துக்கிறேன் என உணரும் போழுதே
01:45
(Laughter)
30
105880
4040
(சிரிப்பொலி)
01:52
So clearly, clearly, for reef fish,
31
112280
3056
அதனால் தெளிவாக, தெளிவாக, பவளப்பாறைகளை சுற்றும் மீன்களுக்கு
01:55
dining out can be scary.
32
115360
2336
உணவு வேட்டை, ஒரு பாதுகாப்பற்ற செயலாகும்.
01:57
But I wanted to understand how these fish do their job
33
117720
2536
ஆபத்தான சூழ்நிலையிலும், எப்படி இம்மீன்கள் இந்த வேலையை
02:00
in risky situations.
34
120280
1576
செய்கின்றன என அறிய ஆசைப்பட்டேன்.
02:01
So my colleagues and I put massive video camera stands
35
121880
4256
ஆகவே, சக ஊழியர்கள் மற்றும் நானும் காணொலிக்கருவிகளை
ஒரு பவளப்பாறையில் வைத்து
02:06
in a coral reef
36
126160
1336
02:07
to remotely monitor entire feeding grounds
37
127520
2696
தொலைவிலிருந்து உணவு இருப்பிடத்தை சோதனை செய்தோம்
02:10
that produce a lot of algae
38
130240
1576
எங்கு அதிக பாசியும்
02:11
but are exposed to predators.
39
131840
2760
மற்றும் பெரிய மீன்கள் எளிதாக வந்து செல்லமுடியுமோ.
02:15
And this perspective from above
40
135560
2136
இந்த மேல்காட்சி
02:17
shows us the feeding behavior and precise movements
41
137720
3496
பல மீனினங்களின் உணவு உட்கோள்ளுதல் மற்றும் அவற்றின் துல்லியமான
02:21
of many different fish,
42
141240
1576
அசைவுகளையும் தெளிவாக
02:22
shown here with colored dots.
43
142840
1640
வண்ணப்புள்ளிகளாய் காட்டபடுகிறது.
02:25
And by analyzing thousands of fish movements
44
145240
2896
உண்ணுமிடங்களுக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான மீன்களின்
02:28
to and from feeding grounds,
45
148160
2216
அசைவுகளை கூர்ந்து ஆய்ந்ததில்
02:30
we discovered a pattern.
46
150400
1600
ஒரு நடைபோக்கை கண்டுபிடித்தோம்.
02:32
These fish, despite being from different species
47
152680
2656
இம்மீன்கள், வெவ்வேறு இனங்களாக இருகின்றன,
02:35
and not swimming in schools,
48
155360
1816
நீச்சல் பள்ளிக்கு செல்லவில்லை,
02:37
were copying one another,
49
157200
2016
என்றாலும் ஒருத்தரை ஒருத்தர் பின்பற்றுகிறது
02:39
such that one fish entering these dangerous feeding grounds
50
159240
3216
உதாரணத்திற்கு, ஆபத்தான உண்ணுமிடத்திற்குள் நுழையும் ஒற்றை மீனைக் கண்டு
02:42
could lead many others to do the same.
51
162480
2400
மற்ற மீன்களும் நுழைய வாய்ப்புள்ளது.
02:45
And fish stayed for longer and ate more algae
52
165320
2936
அதிக நேரம் இருக்கும் மீன்கள், அதிக பாசியை உட்கொள்ளமுடியும்
02:48
when they were surrounded by more feeding fish.
53
168280
3016
இது அதிக மீன்கள் சுற்றி இருக்கும் பொழுதே சாத்தியமாகிறது,
02:51
Now, this could be happening
54
171320
1936
இதற்கான காரணம்,
02:53
because even simple movements by individual fish
55
173280
2576
ஒற்றை மீனின் சிறிய அசைவுகள் கூட மற்ற மீன்களுக்கு
02:55
can inadvertently communicate vital information.
56
175880
3976
முக்கியமான தகவலை தெரிவிக்கிறது.
02:59
For example, if even one fish sees a predator and flees,
57
179880
3976
உதாரணத்திற்கு, ஒற்றை மீன், பெரிய விலங்கைக் கண்டு தப்பி செல்லுகிறது,
03:03
this can alert many others to danger.
58
183880
2736
இந்த செயல் மற்ற மீன்களை எச்சரிக்கலாம்.
03:06
And a fish safely entering feeding grounds can show others that the coast is clear.
59
186640
3920
ஒரு மீனின் பாதுகாப்பான உணவிட நுழைவு மற்ற மீன்களுக்கு நல்ல சமிக்ஞையை அனுப்புகிறது.
03:11
So it turns out that even when these fish are different species,
60
191320
4016
இதிலிருந்து, வெவ்வேறு மீன் இனங்களாக இருந்தாலும்
03:15
they are connected within social networks
61
195360
3616
சமுதாயமா இணைந்து இருந்தால்
03:19
which can provide information on when it's safe to eat.
62
199000
3000
எப்போழுது பாதுகாப்பாக உணவிற்க்கு செல்லலாம் என அறியலாம்.
03:22
And our analyses indicate that fish simply copying other fish in their social network
63
202840
4976
மேலும், மீன்களின் இந்த பின்பற்றும் பண்பு,
03:27
could account for over 60 percent of the algae eaten by the fish community,
64
207840
5056
மீன்களால், 60% பாசிகளை உணவாக்கிகொள்ள முடிகிறது,
03:32
and thus could be critical to the flow of energy and resources
65
212920
5016
இதுவே, பவளப்பாறைகளின் ஆற்றல் மற்றும் வளங்களுக்கு
03:37
through coral reef ecosystems.
66
217960
2000
மிக முக்கியமாக காரணம்.
03:40
But these findings also suggest that overfishing,
67
220680
2576
இதிலிருந்து, அளவுக்கு அதிகமாக மீன்வேட்டையாடுதல்
03:43
a common problem in coral reefs,
68
223280
1976
பவளப்பாறைகளையும் பாதிக்கும்,
03:45
not only removes fish,
69
225280
2456
மீன்களை அழிப்பது மற்றுமின்றி,
03:47
but it could break up the social network of remaining fish,
70
227760
3056
இது மீதமுள்ள மீன்களின் சமுதாய பிணைப்பை பாதிக்கிறது,
03:50
which may hide more and eat less algae
71
230840
2776
இதனால், குறைவான பாசிகளே மீன்களுக்கு உணவாகும்
03:53
because they're missing critical information.
72
233640
2536
ஏனென்றால், மீன்கள் "சமிக்ஞையை" இழந்துவிட்டன.
03:56
And this would make coral reefs more vulnerable than we currently predict.
73
236200
3960
தற்பொழுது கணிப்பதை விட, அதிகமாக பாதுகாப்பு அற்றதாக பவளப்பாறைகள் மாறும்
04:02
So remarkably, fish social networks
74
242040
4336
ஆச்சரியமாக, மீன் சமுதாய வலைபின்னல்
04:06
allow the actions of one to spread to many
75
246400
2896
ஒற்றை மீனின் செயல்களை மற்ற மீன்களிடம் பரவ வைத்து,
04:09
and could affect entire coral reefs,
76
249320
1936
முழு பவளப்பாறைகளை பாதுகாத்து
04:11
which feed millions of us
77
251280
3256
கோடிக்கணக்கான மக்களுக்கு உணவை வழங்கி,
04:14
and support the global economy
78
254560
1776
உலகின் பொருளாதாரத்தை உயர்த்தி,
04:16
for all of us.
79
256360
1480
நாம் அனைவரையும் ஆதரிக்கிறது
04:18
Now, our discovery points us towards better ways
80
258440
2696
இப்பொழுது, இந்த கண்டுபிடிப்பு, நமது பவளப்பாறைகளின் சரியாக
04:21
to sustainably manage coral reefs,
81
261160
2176
மேலாண்மையை தெரிவிப்பது மட்டுமின்றி,
04:23
but it also shows us,
82
263360
1576
மனிதர்களாய் நாம்
04:24
we humans are not just affected by the actions of other humans,
83
264960
4176
மற்ற மனிதர்களால் பாதிப்பது மற்றுமின்றி,
04:29
but we could be affected by the actions of individual fish
84
269160
2895
ஒரு ஒற்றை மீனின் நடத்தையினாலும் பாதிக்கப்படலாம்
04:32
on a distant coral reef
85
272079
1777
கடலின் தூரமான ஒரு பவளப்பாறையில்
04:33
through their simple copying behavior.
86
273880
2456
ஒற்றை மீனின் பின்பற்றுதல் பண்பினால்.
04:36
Thank you.
87
276360
1216
நன்றி.
04:37
(Applause)
88
277600
4720
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7