Chris Downey: Design with the blind in mind

119,040 views ・ 2013-11-12

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Kalyanasundar Subramanyam Reviewer: Vijaya Sankar N
00:15
So, stepping down out of the bus,
0
15170
2981
அந்த பேருந்தில் இருந்து இறங்கி,
00:18
I headed back to the corner
1
18151
1745
அந்த மூலையை நோக்கி நான் நடக்க ஆரம்பித்தேன்
00:19
to head west en route to a braille training session.
2
19896
3388
மேற்கில் இருக்கும் ப்ரைலீ பயிற்சி அமர்வுக்கு போகும் வழி அது.
00:23
It was the winter of 2009,
3
23284
2110
அது 2009 இன் பனிக்காலம்,
00:25
and I had been blind for about a year.
4
25394
2421
கடந்த ஒரு வருடமாக எனக்கு கண் பார்வை இல்லை.
00:27
Things were going pretty well.
5
27815
2133
எல்லாம் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது.
00:29
Safely reaching the other side,
6
29948
1907
பாதுகாப்பாக அந்த பக்கம் போன பின்பு,
00:31
I turned to the left,
7
31855
1461
நான் இடது புறம் திரும்பினேன்,
00:33
pushed the auto-button for the audible pedestrian signal,
8
33316
2604
பாதசாரிகளுக்கான ஓலி எழுப்பும் தானியங்கி பொத்தானை அழுத்தினேன்,
00:35
and waited my turn.
9
35920
1924
எனது முறைக்காக காத்திருந்தேன்.
00:37
As it went off, I took off
10
37844
2089
சத்தம் கேட்ட உடனே நான் நடக்க ஆரம்பித்தேன்
00:39
and safely got to the other side.
11
39933
1673
பாதுகாப்பாக மறுபுறம் சென்றேன்.
00:41
Stepping onto the sidewalk,
12
41606
2096
நடைபாதைக்கு மாறினேன்,
00:43
I then heard the sound of a steel chair
13
43702
2694
அப்பொழுது எனக்கு ஒரு இரும்பு நாற்காலியை
00:46
slide across the concrete sidewalk in front of me.
14
46396
4156
சிமெண்ட் நடைபாதையில் இழுக்கும் சத்தம் கேட்டது.
00:50
I know there's a cafe on the corner,
15
50552
1917
அந்த மூலையில் ஒரு உணவகம் இருப்பது எனக்கு தெரியும்,
00:52
and they have chairs out in front,
16
52469
1646
அங்கு நாற்காலிகள் போட்டிருப்பார்கள் என்பதும் எனக்கு தெரியும்,
00:54
so I just adjusted to the left
17
54115
1396
அதனால் தெருவின் அருகாமைக்கு செல்வதற்காக
00:55
to get closer to the street.
18
55511
1844
இடது பக்கம் சற்று ஒதுங்கினேன்.
00:57
As I did, so slid the chair.
19
57355
3640
அப்படி நான் செய்த பொழுது நாற்காலியை இழுத்தேன்.
01:00
I just figured I'd made a mistake,
20
60995
2081
தவறு செய்துவிட்டதை நான் உணர்ந்தேன்,
01:03
and went back to the right,
21
63076
1838
உடன் வலது புறம் சென்றேன்,
01:04
and so slid the chair in perfect synchronicity.
22
64914
3495
அதனால் நாற்காலியை சரியான காலத்தில் நிகழுமாறு நகர்த்தினேன்.
01:08
Now I was getting a little anxious.
23
68409
2365
நான் இப்பொழுது சற்று கவலையுடன் இருந்தேன்.
01:10
I went back to the left,
24
70774
1613
நான் மீண்டும் இடது புறம் சென்றேன்,
01:12
and so slid the chair,
25
72387
1289
அதற்காக மீண்டும் நாற்காலியை இழுத்தேன்,
01:13
blocking my path of travel.
26
73676
2608
அதன் மூலம் என் பாதையை நான் தடுத்து கொண்டேன்.
01:16
Now, I was officially freaking out.
27
76284
3002
நான் அதிகாரபூர்வமாக மனம்போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறேன்.
01:19
So I yelled,
28
79286
1585
அதனால் நான் கூச்ச்சலிட்டேன்,
01:20
"Who the hell's out there? What's going on?"
29
80871
3261
"யார் அங்கு இருப்பது? இங்கு என்ன நடக்கிறது?"
01:24
Just then, over my shout,
30
84132
2252
அப்பொழுது எனது சத்தத்திற்கு மேல் ஒரு கூச்சல் எனக்கு கேட்டது,
01:26
I heard something else, a familiar rattle.
31
86384
2685
வேறு எதோ ஒன்றும் கேட்டது. நன்கு பழகப்பட்ட ஒரு கல கல ஓசை.
01:29
It sounded familiar,
32
89069
1846
அது நன்கு தெரிந்த பழக்கப்பட்ட ஓசை போல இருந்தது,
01:30
and I quickly considered another possibility,
33
90915
1863
நான் வேகமாக இன்னொரு சாத்திய கூறையும் நினைத்து பார்த்தேன்,
01:32
and I reached out with my left hand,
34
92778
1931
நான் எனது இடது கையை நீட்டினேன்,
01:34
as my fingers brushed against something fuzzy,
35
94709
3404
எனது கை விரல்கள் பஞ்சு போன்ற எதையோ தொட்டது,
01:38
and I came across an ear,
36
98113
2551
ஒரு காது எனது கைகளில் தட்டுபட்டது,
01:40
the ear of a dog, perhaps a golden retriever.
37
100664
4262
ஒரு நாயின் காது ,ஒரு வேளை கோல்டன் ரிட்ரீவராக இருக்கலாம்.
01:44
Its leash had been tied to the chair
38
104926
1989
அதன் நாய்வார் அந்த நாற்காலியில் கட்டபட்டிருந்தது
01:46
as her master went in for coffee,
39
106915
1737
ஏனெனில் அதன் எஜமானர் காபி குடிக்க சென்றிருந்தார்,
01:48
and she was just persistent in her efforts
40
108652
1792
ஆனால் அது அதன் முயற்சியில் உறுதியாக இருந்தது
01:50
to greet me, perhaps get a scratch behind the ear.
41
110444
3338
என்னை வரவேற்பதில் ஒருவேளை அதன் காதை நான் சொறிய விரும்பியதோ என்னவோ.
01:53
Who knows, maybe she was volunteering for service.
42
113782
2612
யாருக்கு தெரியும், ஒருவேளை சேவை செய்யும் தன்னார்வத்தை தெரிவித்ததோ என்னவோ.
01:56
(Laughter)
43
116394
2379
(சிரிப்பொலி)
01:58
But that little story is really about
44
118773
2409
ஆனால் உண்மையில் அந்த சின்ன கதை என்னவென்றால்
02:01
the fears and misconceptions that come along
45
121182
3199
பயம் மற்றும் தவறான கருத்துக்களை பற்றியது
02:04
with the idea of moving through the city
46
124381
2903
அதாவது ஒரு நகரத்தில் பார்வ்வையில்லாமல்
02:07
without sight,
47
127284
1323
நகர்வதை குறித்தது,
02:08
seemingly oblivious to the environment
48
128607
2961
சுற்றுப்புறசூழலையும்
02:11
and the people around you.
49
131568
2900
சுற்றியுள்ள மனிதர்களையும் பற்றி கவலைபடாமல்.
02:14
So let me step back and set the stage a little bit.
50
134468
3901
அதனால் நான் சற்று பின் சென்று எனது நிலையை பற்றி சொல்கிறேன்.
02:18
On St. Patrick's Day of 2008,
51
138369
2559
2008 புனித பாட்ரிக் தினம் அன்று,
02:20
I reported to the hospital for surgery
52
140928
2587
எனது அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன்
02:23
to remove a brain tumor.
53
143515
2194
எனது மூளை கட்டியையை அகற்றுவதற்காக.
02:25
The surgery was successful.
54
145709
2087
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.
02:27
Two days later, my sight started to fail.
55
147796
3169
இரண்டு நாட்கள் கழித்து எனது பார்வை குறைய ஆரம்பித்தது.
02:30
On the third day, it was gone.
56
150965
3522
மூன்றாவது நாளில், முற்றிலுமாக பார்வை போய்விட்டது.
02:34
Immediately, I was struck by an incredible sense
57
154487
2097
உடனே நம்பமுடியாத ஒரு வித
02:36
of fear, of confusion, of vulnerability,
58
156584
3889
பயம், குழப்பம் காப்பற்றநிலை எல்லோருக்கும் நடப்பதை போல,
02:40
like anybody would.
59
160473
2449
என்னை தாக்கியது.
02:42
But as I had time to stop and think,
60
162922
2492
ஆனால் எனக்கு சிந்திக்க நிறைய நேரம் இருந்தது,
02:45
I actually started to realize
61
165414
1751
எனக்கு உண்மை புரிய ஆரம்பித்தது
02:47
I had a lot to be grateful for.
62
167165
2924
நான் நிறைய நன்றியுடையவனாக இருக்க வேண்டும் என்று.
02:50
In particular, I thought about my dad,
63
170089
2996
குறிப்பாக நான் எனது தந்தையை பற்றி நினைத்தேன்
02:53
who had passed away from complications
64
173085
2197
மூளை அறுவை சிகிச்சை சிக்கல்களால்
02:55
from brain surgery.
65
175282
2103
அவர் இறந்து போனார்.
02:57
He was 36. I was seven at the time.
66
177385
5091
அப்பொழுது அவருக்கு வயது 36, எனக்கு 7 வயது
03:02
So although I had every reason
67
182476
2693
அது ஒரு காரணமாக இருந்தாலும்
03:05
to be fearful of what was ahead,
68
185169
2232
நடக்க போவதை குறித்து நான் பயந்ததற்கு
03:07
and had no clue quite what was going to happen,
69
187401
2634
என்ன நடக்கும் என்பதை குறித்து ஒரு சிறு துப்பு கூட இல்லாமல் இருந்தது,
03:10
I was alive.
70
190035
1758
நான் உயிருடன் இருந்தேன்.
03:11
My son still had his dad.
71
191793
2712
எனது மகனுக்கு அவனது தந்தை இப்பொழுதும் இருக்கிறார்.
03:14
And besides, it's not like I was the first person
72
194505
1887
மேலும் நான் பார்வை இழந்து விட்டேன் என்று சொல்வதற்க்கு
03:16
ever to lose their sight.
73
196392
1613
முதல் நபர் இல்லை.
03:18
I knew there had to be all sorts of systems
74
198005
2149
எனக்கு தெரியும் எல்லாவிதமான அமைப்புகளும்
03:20
and techniques and training to have
75
200154
2317
உத்திகளும் பயிற்சிகளும்
03:22
to live a full and meaningful, active life
76
202471
2562
ஒரு முழுமையான அரத்தமுள்ள சுறுசுறுப்பான வாழ்க்கை வாழ
03:25
without sight.
77
205033
1602
பார்வையில்லாமல் வாழ்வதற்கு இருக்கும் என்று.
03:26
So by the time I was discharged from the hospital
78
206635
2147
அதனால் மருத்துவமனையில் இருந்து நான் வெளிவந்த பின்பு
03:28
a few days later, I left with a mission,
79
208782
2704
சில நாட்கள் கழித்து ஒரு குறிக்கோளுடன் நான் கிளம்பினேன்
03:31
a mission to get out and get the best training
80
211486
2130
வெளியே வந்து சிறந்த பயிற்சியை பெறுவது என்று
03:33
as quickly as I could and get on to rebuilding my life.
81
213616
5164
எவ்வளவு வேகமாக எனது வாழ்க்கையை புனரமைக்க முடியுமோ அதை செய்தேன்.
03:38
Within six months, I had returned to work.
82
218780
4048
ஆறே மாதங்களில் நான் வேலைக்கு திரும்பினேன்.
03:42
My training had started.
83
222828
1602
எனது பயிற்சி ஆரம்பித்தது.
03:44
I even started riding a tandem bike
84
224430
1660
எனது பழைய மிதி வண்டி நண்பர்களுடன்,
03:46
with my old cycling buddies,
85
226090
1625
இருவர் ஓட்ட கூடிய மிதி வண்டியை கூட நான் ஓட்டினேன்.
03:47
and was commuting to work on my own,
86
227715
2697
எனது வேலைக்கு நானாகவே சென்று வந்தேன்,
03:50
walking through town and taking the bus.
87
230412
2475
நடந்தும், பேரூந்துகளில் சென்றும்
03:52
It was a lot of hard work.
88
232887
2763
அதற்கு கடினமாக உழைக்க வேண்டியிருந்தது.
03:55
But what I didn't anticipate
89
235650
2267
ஆனால் நான் சற்றும் எதிர்பாராதது
03:57
through that rapid transition
90
237917
2972
அந்த வேகமான மாற்றம் மூலம் நடந்த
04:00
was the incredible experience of the juxtaposition
91
240889
3748
நம்பமுடியாத பக்க அணிமை நிலை அனுபவம்
04:04
of my sighted experience up against my unsighted experience
92
244637
3940
பார்வையுடன் இருந்த அனுபவத்திற்கு எதிரிடையாக பார்வையில்லாத அனுபவங்கள்
04:08
of the same places and the same people
93
248577
2673
அதே இடங்கள் அதே மக்கள் குறித்து
04:11
within such a short period of time.
94
251250
3503
அந்த குறுகிய காலகட்டத்தில்
04:14
From that came a lot of insights,
95
254753
1896
அதன் மூலம் எனக்கு நிறைய உள்ளுணர்வு கிடைத்தது
04:16
or outsights, as I called them,
96
256649
1497
அதை நான் வெளியுணர்வு என்று சொல்வதுண்டு,
04:18
things that I learned since losing my sight.
97
258146
3389
அதாவது பார்வை இழந்த பின்பு நான் கற்று கொண்டவைகள்
04:21
These outsights ranged from the trival
98
261535
2967
இந்த வெளியுணர்வுகள் அற்பமானது முதல்
04:24
to the profound,
99
264502
1665
ஆழ்ந்த அறிவுள்ளவரை இருந்தது,
04:26
from the mundane to the humorous.
100
266167
2568
உலக வாழ்க்கைக்குரியது முதல் நகைச்சுவைக்குரியது வரை இருந்தது
04:28
As an architect, that stark juxtaposition
101
268735
3017
ஒரு கட்டிட கலைஞராக எனக்கு ஏற்பட்ட மறையற்ற பக்க அணிமை நிலை
04:31
of my sighted and unsighted experience
102
271752
2514
அனுபவங்கள் பார்வையுடனும் பார்வையில்லாமலும்
04:34
of the same places and the same cities
103
274266
2285
அதே இடத்தை பற்றியும் அதே நகரங்களை பற்றியும்
04:36
within such a short period of time
104
276551
2013
அந்த குறைந்த கால நேரத்தில்
04:38
has given me all sorts of wonderful outsights
105
278564
2206
எனக்கு எல்லாவிதமான அற்புதமான வெளியுணர்வுகளையும் கொடுத்தது
04:40
of the city itself.
106
280770
3174
அந்த நகரத்தை பற்றி.
04:43
Paramount amongst those
107
283944
1874
அவற்றுள் தலையானது
04:45
was the realization that, actually,
108
285818
1994
உண்மையில் எனக்கு ஏற்பட்ட உணர்தல்.
04:47
cities are fantastic places for the blind.
109
287812
3940
அதாவது நகரங்கள் தான் பார்வை இல்லாதவர்களுக்கான அருமையான இடம்
04:51
And then I was also surprised
110
291752
2321
இன்னொரு விஷயமும் எனக்கு வியப்பை தந்தது
04:54
by the city's propensity for kindness and care
111
294073
3368
நகரத்தில் இருக்கும் இரக்கம் அக்கறை குறித்த மனபாங்கு
04:57
as opposed to indifference or worse.
112
297441
3480
மெத்தனம் அல்லது அதைவிட மோசமாக இருப்பதற்கு மாறாக
05:00
And then I started to realize that
113
300921
1763
அப்பொழுது நான் ஒன்றை உணர ஆரம்பித்தேன்
05:02
it seemed like the blind seemed to have
114
302684
1989
பார்வையற்றவர்களால்
05:04
a positive influence on the city itself.
115
304673
4069
நகரத்திற்கே ஒரு நேரிய பாதிப்பு ஏற்படுகிறது
05:08
That was a little curious to me.
116
308742
3254
இதை பற்றி தெரிந்து கொள்ள என்னிடம் ஒரு சிறிய ஆர்வம் ஏற்பட்டது
05:11
Let me step back and take a look
117
311996
2560
சற்று பின் சென்று நான் இதை நோக்கினேன்
05:14
at why the city is so good for the blind.
118
314556
5362
நகரத்தில் பார்வையற்ற்வர்களிடம் ஏன் நன்றாக நடந்து கொள்கிறார்கள்
05:19
Inherent with the training for recovery from sight loss
119
319918
3622
பார்வை இழப்பில் இருந்து மீள எடுக்கும் பயிற்சியில் உள்ள உற்ற விடயம்
05:23
is learning to rely on all your non-visual senses,
120
323540
3871
பார்வையை தவிர்த்து மற்ற புலன்களை சார்ந்திருக்க கற்று கொள்வது தான்
05:27
things that you would otherwise maybe ignore.
121
327411
3226
மற்றபடி இவைகள் எல்லாம் நாம் புறகணிப்பவை தான்
05:30
It's like a whole new world of sensory information
122
330637
2545
புலன்கள் பற்றிய தகவல்கள் நிறைந்த ஒரு புது உலகம்
05:33
opens up to you.
123
333182
1449
உங்களுக்காக திறந்து கொள்கிறது.
05:34
I was really struck by the symphony
124
334631
1528
ஒரு பல்லிய இசை என்னை தாக்கியது
05:36
of subtle sounds all around me in the city
125
336159
2976
அது நகரத்தில் என்னை சுற்றி நான் கேட்ட நுட்பமான ஒலிகள்
05:39
that you can hear and work with
126
339135
1292
அந்த ஒலிகளை நீங்கள் கேட்க முடியும் அதன் மூலம் செயல் பட முடியும்
05:40
to understand where you are,
127
340427
1882
நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று புரிந்து கொள்ள முடியும்
05:42
how you need to move, and where you need to go.
128
342309
2805
எப்படி நகர வேண்டும் எங்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்
05:45
Similarly, just through the grip of the cane,
129
345114
2724
அதை போல கைத்தடியின் பிடிமானத்தை வைத்து
05:47
you can feel contrasting textures in the floor below,
130
347838
3914
கீழிருக்கும் தளத்தின் மாறுபட்ட தன்மைகளை புரிந்து கொள்ளலாம்
05:51
and over time you build a pattern of where you are
131
351752
2434
காலபோக்கில் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் எனபது குறித்து ஒரு படிவத்தை கட்டமைப்பீர்கள்
05:54
and where you're headed.
132
354186
1542
எங்கு போய் கொண்டிருகிறீர்கள் என்று தெரிந்து கொள்வீர்கள்
05:55
Similarly, just the sun warming one side of your face
133
355728
2892
அதே போல முகத்தின் ஒரு பக்கம் அடிக்கும் வெயில்
05:58
or the wind at your neck
134
358620
2829
அல்லது கழுத்தில் படும் காற்று
06:01
gives you clues about your alignment
135
361449
2200
ஒரு துப்பு தரும் உங்களது சீரமைவு குறித்து
06:03
and your progression through a block
136
363649
1693
அந்த வட்டாரத்தில் உங்கள் முன்னேற்றம் குறித்து,
06:05
and your movement through time and space.
137
365342
3505
காலம் வெளி அமைவுகளில் உங்களது நகர்வுகள் குறித்து
06:08
But also, the sense of smell.
138
368847
2433
அதே போல நுகர் புலனும் தருகிறது.
06:11
Some districts and cities have their own smell,
139
371280
2701
சில மாவட்டங்களுக்கும் நகரங்களுக்கும் என்று தனியாக ஒரு வாசனை உள்ளது
06:13
as do places and things around you,
140
373981
3041
இடங்களுக்கும் உங்களை சுற்றி இருக்கும் பொருட்களுக்கும் உள்ளது போல
06:17
and if you're lucky, you can even follow your nose
141
377022
1792
அதிர்ஷ்டம் இருந்தால் உங்களது மூக்கை பின்பற்றியே போகலாம்
06:18
to that new bakery that you've been looking for.
142
378814
3429
நீங்கள் தேடும் ரொட்டி கடைக்கு
06:22
All this really surprised me,
143
382243
1709
இவையெல்லாம் உண்மையாகவே என்னை வியக்க வைத்தது
06:23
because I started to realize that
144
383952
3005
ஏனெனில் நான் உணர ஆரம்பித்தேன்
06:26
my unsighted experienced
145
386957
2553
எனது பார்வையற்ற அனுபவம்
06:29
was so far more multi-sensory
146
389510
2435
மிகுதியாக பல புலன்கள் சார்ந்ததாக இருந்தது
06:31
than my sighted experience ever was.
147
391945
3025
பார்வையோடு இருந்த எனது அனுபவத்தை விட
06:34
What struck me also was how much the city
148
394970
2740
என்னை மிகவும் பாதித்த இன்னொன்று என்னை சுற்றி இருக்கும் நகரம்
06:37
was changing around me.
149
397710
1632
எவ்வளவு வேகத்தில் மாறியது என்பது தான்
06:39
When you're sighted,
150
399342
1737
உங்களுக்கு பார்வை இருக்கும் பொழுது
06:41
everybody kind of sticks to themselves,
151
401079
2189
மற்றவர்கள் எல்லாம் அவரவர்கள் வேலையோடு நின்றுகொண்டார்கள்
06:43
you mind your own business.
152
403268
1813
உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்
06:45
Lose your sight, though,
153
405081
1267
ஆனால் நீங்கள் பார்வையை இழந்தாலோ,
06:46
and it's a whole other story.
154
406348
2799
கதை வேறு விதமாக மாறி விடும்.
06:49
And I don't know who's watching who,
155
409147
1479
யார் யாரை பார்கிறார்கள் என்று எனக்கு தெரியாது,
06:50
but I have a suspicion that a lot of people are watching me.
156
410626
3549
நிறைய நபர்கள் என்னை பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.
06:54
And I'm not paranoid, but everywhere I go,
157
414175
2148
நான் கருத்து திரிபு செய்வதில்லை . எல்லா இடங்களுக்கும் செல்கிறேன்
06:56
I'm getting all sorts of advice:
158
416323
3029
எனக்கு எல்லா விதமான ஆலோசனைகளையும் சொல்கிறார்கள்
06:59
Go here, move there, watch out for this.
159
419352
2320
இந்த பக்கம் போங்கள் , அந்த பக்கம் நகருங்கள் , இந்த இடத்தில் கொஞ்சம் கவனம் தேவை
07:01
A lot of the information is good.
160
421672
2077
நிறைய தகவல்கள் நல்லது தான்.
07:03
Some of it's helpful. A lot of it's kind of reversed.
161
423749
2486
பயனுள்ளவையாக இருக்கிறது . பெரும்பாலும் எதிர்மறையாக இருக்கிறது
07:06
You've got to figure out what they actually meant.
162
426235
3569
என்ன சொல்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது
07:09
Some of it's kind of wrong and not helpful.
163
429804
3553
சிலது தவறாக இருக்கிறது .பயனுள்ளதாகவும் இல்லை
07:13
But it's all good in the grand scheme of things.
164
433357
3011
ஆனால் ஒரு உயரிய திட்டம் என்று எடுத்துகொண்டால் அவை நன்றாக இருக்கிறது
07:16
But one time I was in Oakland
165
436368
1536
ஒரு சமயம் நான் ஓக்லாண்டில் இருந்தேன்
07:17
walking along Broadway, and came to a corner.
166
437904
2887
பிராட்வே வழியாக நடந்து ஒரு ஓரத்திற்கு வந்தேன்
07:20
I was waiting for an audible pedestrian signal,
167
440791
2807
பாதசாரிகளுக்கான ஒலிக்காக காத்திருந்தேன்
07:23
and as it went off, I was just about to step out into the street,
168
443598
2486
அந்த ஒலி கேட்ட உடனே நான் தெருவில் இறங்க தயாரானேன்
07:26
when all of a sudden, my right hand
169
446084
2032
திடீரென்று எனது வலது கையை
07:28
was just gripped by this guy,
170
448116
1680
ஒருவர் அழுத்தி பிடித்தார்,
07:29
and he yanked my arm and pulled me out into the crosswalk
171
449796
2412
என் கையை வெடுக்கென்று இழுத்து பாதையை கடக்க முயன்றார்
07:32
and was dragging me out across the street,
172
452208
1674
என்னுடன் மண்டாரின் மொழியில் பேசிக்கொண்டே
07:33
speaking to me in Mandarin.
173
453882
2252
என்னை இழுத்தபடி தெருவின் குறுக்காக நடந்தார்,
07:36
(Laughter)
174
456134
1408
(சிரிப்பொலி)
07:37
It's like, there was no escape from this man's death grip,
175
457542
4139
அவரின் மரண பிடியில் இருந்து தப்புவதற்கு வழியே இல்லை என்று தோன்றியது,
07:41
but he got me safely there.
176
461681
1723
ஆனால் என்னை பாதுகாப்பாக அங்கு கொண்டு சென்றார்
07:43
What could I do?
177
463404
2350
என்னால் என்ன செய்ய முடியும்?
07:45
But believe me, there are more polite ways
178
465754
1796
நான் சொல்வதை நம்புங்கள் இன்னும் கண்ணியமான முறையில்
07:47
to offer assistance.
179
467550
2173
இந்த உதவிகளை செய்யலாம்.
07:49
We don't know you're there,
180
469723
1522
நீங்கள் அங்கு இருக்கிறீர்கள் என்று எங்களுக்கு தெரியாது
07:51
so it's kind of nice to say "Hello" first.
181
471245
1980
அதனால் முதலில் ஒரு 'ஹலோ' சொல்வது மிகவும் நன்றாக இருக்கும்
07:53
"Would you like some help?"
182
473225
2136
" உங்களுக்கு உதவி தேவை படுகிறதா ? " என்று கேட்கலாம்
07:55
But while in Oakland, I've really been struck by
183
475361
3051
ஆனால் ஓக்லாண்டில் இருந்த பொழுது
07:58
how much the city of Oakland changed
184
478412
2618
அந்த நகரம் எப்படி மாறிவிட்டது என்பது எனக்கு வியப்பாக இருந்தது
08:01
as I lost my sight.
185
481030
2502
நான் பார்வையை இழந்த பிறகு
08:03
I liked it sighted. It was fine.
186
483532
2167
பார்வை இருந்த போது அந்த நகரம் எனக்கு பிடித்திருந்தது .நன்றாக இருக்கும்
08:05
It's a perfectly great city.
187
485699
2576
நிறைவான ஒரு சிறந்த நகரம்
08:08
But once I lost my sight
188
488275
1269
ஆனால் எனக்கு பார்வை போன பின்பு
08:09
and was walking along Broadway,
189
489544
2315
ஒரு முறை நான் பிராட்வே வழியாக நடந்து கொண்டிருந்தேன்
08:11
I was blessed every block of the way.
190
491859
3211
எல்லா இடங்களிலும் என்னை வாழ்த்தினார்கள்.
08:15
"Bless you, man."
191
495070
1554
"வாழ்த்துக்கள் ஐயா"
08:16
"Go for it, brother."
192
496624
2263
"போங்கள் சகோதரா"
08:18
"God bless you."
193
498887
1750
"கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்."
08:20
I didn't get that sighted.
194
500637
1860
எனக்கு பார்வை இருந்த பொழுது இந்த ஆசிகள் எனக்கு கிடைக்கவில்லை.
08:22
(Laughter)
195
502497
1336
(சிரிப்பொலி)
08:23
And even without sight, I don't get that in San Francisco.
196
503833
6325
பார்வை இல்லாமல் இருந்தால் கூட சான் பிரான்சிஸ்கோவில் இது கிடைக்காது.
08:30
And I know it bothers some of my blind friends,
197
510158
2992
எனது பார்வையற்ற சில நண்பர்களை இது பாதித்தது எனக்கு தெரியும்
08:33
it's not just me.
198
513150
1593
என்னை மட்டும் அல்ல.
08:34
Often it's thought that
199
514743
2049
அடிக்கடி நினைத்து கொள்கிறோம்
08:36
that's an emotion that comes up out of pity.
200
516792
3144
அனுதாபம் காரணமாக ஏற்படும் ஒரு உணர்ச்சி அது என்று
08:39
I tend to think that it comes out of our shared humanity,
201
519936
3113
நான் நினைக்கிறேன் நாம் மனிதாபிமானத்தை பகிர்ந்து கொள்கிறோம் என்று
08:43
out of our togetherness, and I think it's pretty cool.
202
523049
3110
நாம் ஒருசேர வாழ்வதினால் அங்கு அது ஒரு அமைதியான சூழல் இருக்கிறது
08:46
In fact, if I'm feeling down,
203
526159
1860
.உண்மையில் நான் சற்று தளர்ந்து போயிருக்கும் நேரத்தில்,
08:48
I just go to Broadway in downtown Oakland,
204
528019
1908
ஓக்லாண்ட் நகரத்தின் மைய பகுதிக்கு செல்வேன்,
08:49
I go for a walk, and I feel better like that,
205
529927
2659
ஒரு உலா சென்று வருவேன் . நலம் பெற்றது போல
08:52
in no time at all.
206
532586
3271
சிறிது நேரத்திலேயே தோன்றும்.
08:55
But also that it illustrates how
207
535857
2035
மேலும் அது எடுத்துரைப்பது என்னவென்றால்
08:57
disability and blindness
208
537892
1782
உடல் ஊனம் மற்றும் பார்வையற்ற தன்மை
08:59
sort of cuts across ethnic, social,
209
539674
2720
இனம் சமூகம் சாதி ,
09:02
racial, economic lines.
210
542394
2726
பொருளாதாரம் போன்ற வேறுபாடுகளை தாண்டி பாதிப்பை ஏற்படுத்துகிறது
09:05
Disability is an equal-opportunity provider.
211
545120
3835
உடல் ஊனம் எலோருக்கும் சம வாய்ப்பை அளிக்க வல்லது
09:08
Everybody's welcome.
212
548955
2443
எல்லோரும் அங்கு வரவேற்க்கப்படுகிறார்கள்
09:11
In fact, I've heard it said in the disability community
213
551398
2561
உண்மையில் நான் கேள்விபட்டிருக்கிறேன் உடல் ஊனமுற்றோர் சமூகத்தில்
09:13
that there are really only two types of people:
214
553959
2502
இரண்டு விதமான மனிதர்கள் இருப்பார்கள் என்று
09:16
There are those with disabilities,
215
556461
1759
ஊனமுற்றோர் ஒரு பக்கமும்,
09:18
and there are those that haven't quite found theirs yet.
216
558220
4662
மறுபக்கத்தில் அவர்களது ஊனம் என்னவென்றே தெரியாதவர்களும்
09:22
It's a different way of thinking about it,
217
562882
2121
இது சற்று வித்தியாசமான பார்வை
09:25
but I think it's kind of beautiful,
218
565003
2249
ஆனால் அது மிக அழகாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்
09:27
because it is certainly far more inclusive
219
567252
2176
ஏனெனில் அது அனைத்தையும் உட்கொண்டது
09:29
than the us-versus-them
220
569428
2105
அதாவது நாங்களும் - நீங்களும் என்று எதிர்நிலையில் இருப்பதை விட
09:31
or the abled-versus-the-disabled,
221
571533
2568
அல்லது உடல் வலிவுள்ளவர் உடல் வலிமை இழந்தவர் என்பதை விட
09:34
and it's a lot more honest and respectful
222
574101
2778
மேலும் அது நேர்மையான மதிப்பிற்குரிய
09:36
of the fragility of life.
223
576879
3304
எளிதில் அழிய கூடிய வாழ்க்கை குறித்த ஒரு கணிப்பீடு.
09:40
So my final takeaway for you is
224
580183
1925
அதனால் எனது இறுதி கருத்து என்னவென்றால்
09:42
that not only is the city good for the blind,
225
582108
4068
இந்த நகரம் பார்வையற்றவர்களுடன் நன்றாக நடந்து கொள்கிறது மட்டுமல்ல
09:46
but the city needs us.
226
586176
3179
இந்த நகரத்திற்கும் நாங்கள் தேவைபடுகிறோம் என்பதும் தான்
09:49
And I'm so sure of that that
227
589355
2038
ஒரு விஷயம் எனக்கு மிக உறுதியாக தெரிகிறது
09:51
I want to propose to you today
228
591393
1596
நான் இன்று உங்களிடம் முன்மொழிய விரும்பிகிறேன்
09:52
that the blind be taken as the prototypical city dwellers
229
592989
3440
பார்வையற்றவர்களை நகரத்தில் வாழும் மூல முன் மாதிரியாக கருத்தில் கொள்ளுங்கள்
09:56
when imagining new and wonderful cities,
230
596429
3285
அழகான புது நகரங்களை உருவாக்க கற்பனை செய்யும் பொழுது
09:59
and not the people that are thought about
231
599714
1861
மாறாக கடைசியில் நினைவு கொள்ள வேண்டியவர்கள் அல்ல
10:01
after the mold has already been cast.
232
601575
2233
அதாவது நகர வடிவமைப்பு எல்லாம் முடிந்த பிறகு
10:03
It's too late then.
233
603808
3053
அப்பொழுது காலம் கடந்து விடும்.
10:06
So if you design a city with the blind in mind,
234
606861
3184
ஒரு நகரத்தை வடிவமைக்கும் நேரத்தில் பார்வையற்றவர்களை மனதில் கொள்ளுங்கள்
10:10
you'll have a rich, walkable network of sidewalks
235
610045
4585
நிறைவான பாதசாரிகளுக்கான நடைபாதைகள் இருக்க வேண்டும்
10:14
with a dense array of options and choices
236
614630
2114
அதில் செறிந்த விருப்ப தேர்வுக்கு வாய்ப்புகள் இருக்க வேண்டும்
10:16
all available at the street level.
237
616744
3432
இவை எல்லாம் தெரு மட்டத்தில் இருக்க வேண்டும்.
10:20
If you design a city with the blind in mind,
238
620176
2322
பார்வையற்றவர்களை மனதில் கொண்டு நகரம் வடிவமைக்கபட்டால்,
10:22
sidewalks will be predictable and will be generous.
239
622498
3120
நடைபாதைகள் அறியகூடியதாகவும் தாராளமாகவும் இருக்கும்
10:25
The space between buildings will be well-balanced
240
625618
2353
கட்டிடங்களின் இடைவெளி நன்றாக சமநிலை படுத்தபட்டிருக்கும்
10:27
between people and cars.
241
627971
3439
அதே போன்று மகளுக்கும் கார்களுக்கும் உள்ள இடைவெளி
10:31
In fact, cars, who needs them?
242
631410
4057
சொல்ல போனால் யாருக்கு கார்கள் தேவை படும் ?
10:35
If you're blind, you don't drive. (Laughter)
243
635467
3085
நீங்கள் பார்வையற்றவர் என்றால் கார் ஓட்டபோவதில்லை. (சிரிப்பொலி)
10:38
They don't like it when you drive. (Laughter)
244
638552
3363
நீங்கள் ஓட்டினால் அவர்களுக்கு பிடிப்பதில்லை. (சிரிப்பொலி)
10:41
If you design a city with the blind in mind,
245
641915
2710
பார்வையற்றவர்களை மனதில் கொண்டு நகரம் வடிவமைக்கபட்டால்,
10:44
you design a city with a robust,
246
644625
2643
திடமான எளிதில் அடையக்கூடிய,
10:47
accessible, well-connected mass transit system
247
647268
3692
இணைக்கப்பட்ட திரளான மக்கள் பயணம் செய்யகூடிய அமைப்பு தேவை
10:50
that connects all parts of the city
248
650960
1602
நகரத்தின் எல்லா பகுதிகளையும் அது இணைக்க வேண்டும்
10:52
and the region all around.
249
652562
3019
சுற்று வாட்டார பகுதிகளையும் இணைக்க வேண்டும்
10:55
If you design a city with the blind in mind,
250
655581
2066
பார்வையற்றவர்களை மனதில் கொண்டு நகரம் வடிவமைக்கபட்டால்
10:57
there'll be jobs, lots of jobs.
251
657647
2819
அங்கு நிறைய வேலை வாய்ப்புகள் இருக்க வேண்டும்
11:00
Blind people want to work too.
252
660466
1330
பார்வையற்றவர்கள் வேலை பார்க்க விருப்பம் உள்ளவர்கள்
11:01
They want to earn a living.
253
661796
2439
அவர்கள் சம்பாதித்து வாழவேண்டும் என்று நினைப்பவர்கள்
11:04
So, in designing a city for the blind,
254
664235
2756
அதை பார்வையற்றவர்களுக்கான ஒரு நகரம் வடிவைக்கும் பொழுது
11:06
I hope you start to realize
255
666991
2069
நீங்கள் உணர்வீர்கள் என்று நினைக்கிறேன்
11:09
that it actually would be a more inclusive,
256
669060
2878
அது எல்லோரையும் உள்ளடக்கிய
11:11
a more equitable, a more just city for all.
257
671938
3606
நியாயமான நேர்மையான நகரமாக எல்லோருக்கும் இருக்கவேண்டும்
11:15
And based on my prior sighted experience,
258
675544
2220
பார்வையுடன் இருந்தபொழுது கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில்
11:17
it sounds like a pretty cool city,
259
677764
1978
அது ஒரு அழகான அமைதியான நகரம்
11:19
whether you're blind, whether you have a disability,
260
679742
3347
நீங்கள் பார்வையற்றவரோ அல்லது ஊனமுற்றவரோ
11:23
or you haven't quite found yours yet.
261
683089
2484
அல்லது உங்களது ஊனம் என்னவென்று தெரியாதவரோ யாராக இருந்தாலும் சரி
11:25
So thank you.
262
685573
2612
நன்றி.
11:28
(Applause)
263
688185
4000
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7