Why don’t we cover the desert with solar panels? - Dan Kwartler

5,142,399 views ・ 2021-10-18

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Golden kumar Reviewer: Vijaya Sankar N
00:06
Every day, the sands of the Sahara Desert reach temperatures up to 80° Celsius.
0
6871
5292
ஒவ்வொரு நாளும், சஹாரா பாலைவனத்தின் மணல்கள் 80° செல்சியஸ்
வரை வெப்பநிலையை அடைகின்றன
00:12
Stretching over roughly nine million square kilometers,
1
12371
3292
தோராயமாக ஒன்பது மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் நீண்டுள்ளது.
00:15
this massive desert receives about 22 million terawatt hours of energy
2
15663
5375
இந்த மிகப்பெரிய பாலைவனம்
சுமார் 22 மில்லியன் டெராவாட் மணிநேர ஆற்றலை
00:21
from the Sun every year.
3
21038
2041
ஒவ்வொரு ஆண்டும் சூரியனில் இருந்து பெறுகின்றது
00:23
That’s well over 100 times more energy than humanity consumes annually.
4
23829
5042
இது மனிதகுலம் ஆண்டுதோறும் பயன்படுத்தும் ஆற்றலை விட 100 மடங்கு அதிகமாகும்.
00:29
So, could covering the desert with solar panels solve our energy problems for good?
5
29454
5833
எனவே, பாலைவனத்தை சோலார் பேனல்களால்
மூடுவதால் நமது மின்சார பிரச்சினைகளை நல்ல முறையில் தீர்க்க முடியுமா?
00:35
Solar panels work when light particles hit their surface with enough energy
6
35787
4000
சோலார் பேனல் வேலை செய்வது அவற்றின் மேற்பரப்பை
ஒளிக் கதிர்கள் தாக்கும் பொழுது முழு ஆற்றலுடன்
00:39
to knock electrons out of their stable bonds.
7
39787
3084
எலக்ட்ரான்களைத் அவற்றின் நிலையான பிணைப்புகளிலிருந்து பிரிகின்றன.
00:43
On their journey back to stability, these electrons produce electricity.
8
43037
4375
இந்த பயணத்தில் அவை நிலைத்தன்மைக்கு வர
எலெக்ட்ரான்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன
00:47
However, there’s a limit to how much power panels can generate.
9
47704
4125
இருப்பினும், எவ்வளவு மின்சக்தியை பேனல்கள் உருவாக்க முடியும்
என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது.
00:52
Solar panels can only interact with certain wavelengths of light,
10
52162
3667
சோலார் பேனல்கள் ஒளியின் குறிப்பிட்ட
அலைநீளங்களுடன் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்,
00:55
making it impossible to convert over half the sunlight they receive.
11
55829
4083
அவை பெறும் சூரிய ஒளியில் பாதிக்கு மேல் மாற்ற இயலாது.
01:00
And even light particles they can convert often bounce off them
12
60246
3875
மேலும் அவை மாற்றக்கூடிய ஒளித் துகள்கள் கூட அடிக்கடி அவற்றிலிருந்து குதிக்கும்
01:04
without ever hitting an electron.
13
64121
2250
எலக்ட்ரானைத் தாக்காமல்.
01:06
But thanks to clever scientists and engineers
14
66913
2583
ஆனால் புத்திசாலி விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு நன்றி
01:09
and substantial government investment,
15
69496
2083
மற்றும் கணிசமான அரசு முதலீட்டிற்கு,
01:11
solar panels are generating more electricity than ever.
16
71579
3584
சோலார் பேனல்கள் முன்பை விட அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
01:15
Anti-reflective coatings and patterns on the panels’ surface
17
75704
3375
பேனல்களின் மேற்பரப்பில் எதிர்ப்பு- பிரதிபலிப்பு பூச்சுகள் மற்றும் வடிவங்கள்
01:19
create more opportunities for incoming light particles to hit electrons.
18
79079
4542
உள்வரும் ஒளி துகள்கள் எலக்ட்ரான்களைத் தாக்க அதிக வாய்ப்புகளை உருவாக்குகின்றன.
01:23
These techniques have increased commercial solar panel efficiency
19
83954
4500
இந்த நுட்பங்கள் வணிக சோலார் பேனலினுடைய செயல்திறனை அதிகரித்துள்ளது
01:28
from the low-teens to 25%,
20
88454
2750
குறைவான மதிப்பிலிருந்து 25% வரை,
01:31
with experimental models reaching up to 47%.
21
91413
3208
சோதனை மாதிரிகள் மூலம் 47% வரை அடைந்தது.
01:35
What’s more, solar has gotten 89% cheaper over the last decade,
22
95163
4458
மேலும் என்னவென்றால், கடந்த சகாப்தத்தில் சூரிய ஒளி 89% மலிவாக கிடைத்துள்ளது,
01:39
thanks in part to global supply chains for other technologies
23
99704
3792
அதே பொருட்களைப் பயன்படுத்தும் பிற தொழில்நுட்பங்களுக்கான
உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுக்கு நன்றி.
01:43
that use the same materials.
24
103496
2125
01:45
Together, these factors have made solar power
25
105829
2625
ஒன்றாக, இந்த காரணிகள் சூரிய சக்தியை உருவாக்கியுள்ளன
01:48
the cheapest source of electricity on Earth.
26
108454
3042
பூமியிலேயே மலிவான மின்சாரம்
01:52
Countries including India, China, Egypt, and the US,
27
112121
3833
இந்தியா, சீனா, எகிப்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்,
01:55
have already taken these new panels into the desert.
28
115954
3209
இந்த புதிய பேனல்களை ஏற்கனவே பாலைவனத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டன.
01:59
Their massive solar farms range from 15 to 56 square kilometers,
29
119371
5083
அவர்களின் மிகப்பெரிய சூரிய பண்ணை 15 முதல் 56 சதுர கிலோமீட்டர் வரை,
02:04
and when the sun is high in the sky,
30
124454
2042
மற்றும் சூரியன் வானத்தில் உயரத்தில் இருக்கும் போது,
02:06
these plants can provide energy
31
126496
1792
இந்த ஆலைகளால் ஆற்றலை வழங்க முடியும்
02:08
for hundreds of thousands of local residents.
32
128288
3041
நூறாயிரக்கணக்கான உள்ளூர் வாசிகளுக்கு.
02:11
But these farms also get extremely hot.
33
131746
3042
ஆனால் இந்த பண்ணைகள் மிகவும் சூடாகின்றன.
02:14
Light that solar cells don’t convert or reflect is absorbed as heat,
34
134913
4666
சூரிய மின்கலங்கள் மாற்றாத அல்லது பிரதிபலிக்காத ஒளி
வெப்பமாக உறிஞ்சப்படுகிறது,
02:19
which reduces a panel’s efficiency.
35
139579
2334
இது பேனலின் செயல்திறனைக் குறைக்கிறது.
02:22
And the cooling systems employed by many farms can use huge amounts of energy
36
142204
4584
மேலும் பல பண்ணைகளால் பயன்படுத்தப்படும் குளிரூட்டும் அமைப்புகளால்
அதிக அளவு ஆற்றலைப் பயன்படுத்தலாம்
02:26
powering fans or moving water to maintain optimal temperatures.
37
146788
4291
மின்விசிறிகள் அல்லது நகரும் நீர் மூலம் உகந்த வெப்பநிலையை பராமரிக்கலாம்.
02:31
Even with these systems, solar panels in the desert absorb far more heat
38
151704
4834
இந்த அமைப்புகள் இருந்தும், பாலைவனத்தில்
உள்ள சோலார் பேனல்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சுகின்றன
02:36
than the natural sandy environment.
39
156538
2291
இயற்கை மணல் சூழலை விட.
02:39
This hasn’t been a problem on the scale of existing solar farms.
40
159204
3250
தற்போதுள்ள சோலார் பண்ணைகளின் அளவில் இது ஒரு பிரச்சனையாக இல்லை.
02:42
But if we tried to cover the Sahara,
41
162454
2334
ஆனால் நாம் சஹாராவை மறைக்க முயன்றால்
02:44
this effect could create massive changes in the region's climate.
42
164788
4250
இந்த விளைவு அந்த பிராந்தியத்தின் காலநிலையில்
பெரிய மாற்றங்களை உருவாக்கலாம்
02:49
Constructing solar farms already disrupts local ecosystems,
43
169788
3916
சோலார் பண்ணைகளை உருவாக்குவது
ஏற்கனவே உள்ளூர் சுற்றுச்சூழல் அமைப்புகளை சீர்குலைக்கிறது,
02:53
but a plant of this scale could dramatically transform
44
173704
3625
ஆனால் இந்த அளவிலான ஒரு ஆலை பாலைவன நிலப்பரப்பில்
வியத்தகு முறையில் உருமாற்றத்தை கொண்டுவரும்.
02:57
the desert landscape.
45
177329
1792
02:59
Thankfully, solar panels aren’t our only option.
46
179413
3750
அதிர்ஷ்டவசமாக, சோலார் பேனல்கள் மட்டும் நம் ஒரே வழி அல்ல.
03:03
And some of the largest solar plants in the world are trying a new approach:
47
183538
4041
மேலும் உலகின் மிகப் பெரிய சோலார் ஆலைகள்
சில புதிய அணுகுமுறையை முயற்சிக்கின்றன:
03:07
giant mirrors.
48
187579
1875
மாபெரும் கண்ணாடிகள்.
03:09
Morocco’s Noor Power Plant,
49
189746
2333
மொராக்கோவின் நூர் மின் நிலையம்,
03:12
which will eventually cover roughly 30 square kilometers of the Sahara,
50
192079
3917
இது சஹாராவின் சுமார் 30 சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கும்,
03:15
is a concentrated solar power plant.
51
195996
2708
இது செறிவூட்டப்பட்ட சூரிய மின் நிலையம் ஆகும்.
03:19
This design reflects light onto a receiver,
52
199163
3041
இந்த வடிவமைப்பு ஒளியை ரிசீவரில் பிரதிபலிக்கிறது,
03:22
which converts that energy to heat, and then electricity.
53
202204
3917
இது அந்த ஆற்றலை வெப்பமாக மாற்றி, பின்னர் மின்சாரமாக மாற்றுகிறது.
03:26
These mirrors still create a dangerous temperature shift for local wildlife,
54
206454
4292
இந்த கண்ணாடிகள் உள்ளூர் வனவிலங்குகளுக்கு
ஆபத்தான வெப்பநிலை மாற்றத்தை உருவாக்குகினாலும்,
03:30
but they have less potential to transform the landscape.
55
210746
3167
நிலப்பரப்பை மாற்றும் திறன் குறைவாகவே உள்ளது.
03:34
And since it takes time for the materials being heated to cool off,
56
214246
3667
மேலும் சூடாக்கப்படும் பொருட்கள் குளிர்ந்து போக நேரம் எடுக்கும் என்பதால்,
03:37
these plants often continue producing electricity past sunset.
57
217913
4750
இந்த ஆலைகள் பெரும்பாலும் சூரிய அஸ்தமனத்தைத் தொடர்ந்தும்
மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன.
அவர்கள் பேனல்கள் அல்லது கண்ணாடிகளைப் பயன்படுத்தினாலும்,
03:43
Whether they use panels or mirrors,
58
223246
1958
03:45
industrial solar farms are often easy to fit into existing energy infrastructure.
59
225204
5042
தொழில்துறை சோலார் பண்ணைகள் ஏற்கனவே இருக்கும்
ஆற்றல் உள்கட்டமைப்பில் பொருத்த எளிதானது.
03:50
However, getting their electricity beyond local power grids is much more difficult.
60
230413
4875
இருப்பினும், உள்ளூர் மின் கட்டங்களுக்கு
அப்பால் அவற்றின் மின்சாரத்தைப் பெறுவது மிகவும் கடினம்.
03:55
Some countries are working on ways to connect electric grids across the globe.
61
235663
4583
சில நாடுகள் உலகம் முழுவதும் மின்சார கட்டங்களை
இணைப்பதற்கான வழிகளில் வேலை செய்கின்றன.
04:00
And many farm store energy in massive batteries,
62
240371
3125
மேலும் பல பண்ணைகள் ஆற்றலை பெரிய பேட்டரிகளில் சேமித்து வைக்கின்றன,
04:03
or convert their electricity into clean gas that can be used later.
63
243496
4000
அல்லது அவற்றின் மின்சாரத்தை சுத்தமான வாயுவாக மாற்றி பின் பயன்படுத்துகின்றனர்.
04:07
But right now, these techniques are still too expensive and inefficient to rely on.
64
247704
5084
ஆனால் தற்சமயம், இந்த நுட்பங்கள் இன்னும்
விலை உயர்ந்தவை மற்றும் அதை சார்ந்திருக்க முடியாது.
இன்னும் மோசமானது, தொழில்துறை
04:13
Worse still, industrial renewables can share some of the same problems
65
253204
4209
புதுப்பிக்கத்தக்கது அதே சில சிக்கல்களைப் பகிர்ந்து கொள்ளலாம்
04:17
as fossil fuels,
66
257413
1375
புதைபடிவ எரிபொருளாக,
04:18
relying on destructive mining operations and carbon-emitting global supply chains.
67
258788
5208
அழிவு சுரங்க நடவடிக்கைகள் மற்றும் கார்பன்
உமிழும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சார்ந்திருப்பது.
04:24
Fortunately, solar can exist on many scales,
68
264579
3625
அதிர்ஷ்டவசமாக, சூரியசக்தி பல அளவுகளில் இருக்க முடியும்,
04:28
from industrial solar farms to smaller installations
69
268204
3584
தொழில்துறை சூரிய பண்ணைகள் முதல் சிறிய நிறுவல்கள் வரை
04:31
that power individual buildings and rural communities.
70
271788
2916
தனிப்பட்ட கட்டிடங்கள் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு ஆற்றல் அளிக்கிறது.
04:35
These projects can supplement energy use or provide a passive source of energy
71
275163
4541
இந்த திட்டங்கள் ஆற்றல் பயன்பாட்டிற்கு
துணைபுரியும் அல்லது செயலற்ற ஆற்றல் மூலத்தை வழங்கலாம்
04:39
for regions off the grid.
72
279704
1625
கட்டத்திற்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு.
04:41
And since solar panels rely on a few simple components,
73
281538
3791
சோலார் பேனல்கள் ஒரு சில எளிய கூறுகளை நம்பியிருப்பதால்,
04:45
they’re quick to install and relatively easy to update.
74
285329
3334
அவை விரைவாக நிறுவப்படுகின்றன மற்றும் புதுப்பிக்க ஒப்பீட்டளவில் எளிதானவை.
04:48
In fact, it’s this flexibility that enabled solar
75
288871
3292
உண்மையில், இந்த நெகிழ்வுத்தன்மை தான் சூரிய ஒளி சக்தியை
04:52
to become so cheap and ubiquitous over the last decade.
76
292163
3666
கடந்த சகாப்தத்தில் மிகவும் மலிவான மற்றும் எங்கும் நிறைந்ததாக ஆக மாற்றியது
04:56
So if we want to keep up with humanity's rising energy use,
77
296329
3792
எனவே மனிதகுலத்தின் அதிகரித்து வரும் ஆற்றல் பயன்பாட்டை நாம் தொடர விரும்பினால்,
05:00
we'll need answers both big and small.
78
300121
3292
சிறியவை மற்றும் பெரியவை இரண்டிற்குமான பதில் நமக்கு தேவை
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7