Hackers: the internet's immune system | Keren Elazari

1,008,652 views ・ 2014-06-10

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Vijaya Sankar N
00:12
Four years ago,
0
12869
1751
4 ஆண்டுகளுக்கு முன்னர்,
00:14
a security researcher,
1
14620
1802
ஒரு பாதுகாப்பு ஆய்வாளர்,
00:16
or, as most people would call it, a hacker,
2
16422
4249
அல்லது பெரும்பாலானவர்கள் சொல்வதுபோல ஹேக்கர் ஒருவர்,
00:20
found a way to literally
3
20671
2167
ATM பண பட்டுவாடா இயந்திரத்திலிருந்து
00:22
make ATMs throw money at him.
4
22838
3203
பணத்தை எடுக்கும் வழிமுறையைக் கண்டுபிடித்துவிட்டார்.
00:26
His name was Barnaby Jack,
5
26041
3341
அவரின் பெயர் பெர்னெபி ஜேக்,
00:29
and this technique was later called "jackpotting"
6
29382
3659
அவரை மதிக்கும் பொருட்டு
00:33
in his honor.
7
33041
1909
அந்த வழிமுறைக்கு "jackpotting" என்று பெயரிடப்பட்டது.
00:34
I'm here today because I think
8
34950
1849
நான் உங்கள் முன் சொல்ல விரும்புவது என்னவென்றால்
00:36
we actually need hackers.
9
36799
3051
நமக்கு ஹேக்கர்கள் தேவை.
00:39
Barnaby Jack
10
39850
1862
பார்னெபி ஜேக் அவரின் இந்த அறிவாற்றலைப் பயன்படுத்தி
00:41
could have easily turned
11
41712
1487
இதனை ஒரு தொழிலாக எடுத்துக்கொண்டு குற்றச்செயல் செய்யும்
00:43
into a career criminal or James Bond villain
12
43199
4198
ஜேம்ஸ் போன்ட் பட வில்லன் போல் மாறியிருக்கலாம்.
00:47
with his knowledge,
13
47397
1496
ஆனால் அவர் அதனை செய்யவில்லை
00:48
but he chose to show the world
14
48893
2488
ஆனால் அவர் அவரின் ஆராய்ச்சியை
00:51
his research instead.
15
51381
2689
உலகிற்கு எடுத்துக்காட்டினார்.
00:54
He believed that sometimes
16
54070
1853
அவரின் நம்பிக்கையின் படி சில
00:55
you have to demo a threat
17
55923
2040
சமயங்களில் பயமுறுத்தினால்தான்
00:57
to spark a solution.
18
57963
2917
சில தீர்வினை காணமுடியும் என்று நினைத்தார்.
01:00
And I feel the same way.
19
60880
1930
நானும் அப்படிதான் நினைக்கின்றேன்.
01:02
That's why I'm here today.
20
62810
1850
அதனால்தான் இன்று இங்கிருக்கின்றேன்.
01:04
We are often terrified and fascinated
21
64660
3278
ஹேக்கர்களிடம் இருக்கும் ஆற்றலை எண்ணும்போது
01:07
by the power hackers now have.
22
67938
3461
அச்சுறுத்துவதாகவும் ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கிறது
01:11
They scare us.
23
71399
1732
அவர்கள் நம்மை பயமுறுத்துகின்றார்கள்.
01:13
But the choices they make
24
73131
1985
ஆனால் அவர்கள் செய்யும் தேர்வுகள்
01:15
have dramatic outcomes
25
75116
2170
நம்மிடையே பெரிய மாற்றத்தை
01:17
that influence us all.
26
77286
2988
கொண்டு வருகின்றன.
01:20
So I am here today because I think we need hackers,
27
80274
3335
ஹேக்கர்கள் நமக்கு தேவை என்று சொல்வதற்குதான் நான் இங்கு வந்துள்ளேன்
01:23
and in fact, they just might be
28
83609
3583
உண்மையில் சொல்ல போனால் அவர்கள்தான்
01:27
the immune system for the information age.
29
87192
4340
தகவல் தொழில்நுட்ப உலகின் நோய் எதிர்ப்பு சக்தி.
01:31
Sometimes they make us sick,
30
91532
2033
சில சமயம் நம்மை சோர்வடைய வைக்கின்றனர்,
01:33
but they also find those hidden threats
31
93565
3355
ஆனால் உலகில் மறைந்திருக்கும் அச்சுறுத்தல்களையும்
01:36
in our world,
32
96920
1324
அவர்கள்தான் கண்டறிகிறார்கள்.
01:38
and they make us fix it.
33
98244
2845
அதனை சரிப்படுத்தவும் உதவுகிறார்கள்.
01:41
I knew that I might get hacked
34
101089
2358
இந்த உரையை ஆற்றுவதால்க் கூட
01:43
for giving this talk,
35
103447
2408
நான் ஹேக் செய்யப்படலாம்.
01:45
so let me save you the effort.
36
105855
2473
பரவாயில்லை நான் உங்கள் நேரத்தை சேமிக்கின்றேன்.
01:48
In true TED fashion,
37
108328
1834
TED பேஷனில் உள்ள
01:50
here is my most embarrassing picture.
38
110162
3973
என்னுடைய மோசமான ஒரு படம்
01:54
But it would be difficult for you to find me in it,
39
114135
2870
ஆனால் என்னை நீங்கள் கண்டுபிடிப்பது கடினம்
01:57
because I'm the one who looks like a boy
40
117005
3738
இந்தப்படத்தின் ஓரத்தில்
02:00
standing to the side.
41
120743
1805
பையனைப் போல் இருப்பதுதான் நான்.
02:02
I was such a nerd back then
42
122548
2382
நான் நோஞ்சான் போல் இருந்திருக்கின்றேன்
02:04
that even the boys on the Dungeons and Dragons team
43
124930
2602
Dungeons மற்றும் Dragons குழுவில் உள்ள ஆண்கள் கூட
02:07
wouldn't let me join.
44
127532
2197
என்னை சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
02:09
This is who I was,
45
129729
1985
அதுதான் நான்
02:11
but this is who I wanted to be:
46
131714
4115
ஆனால் நான் ஏஞ்சலினா ஜோலிபோல்
02:15
Angelina Jolie.
47
135829
1898
இருக்கத்தான் ஆசைப்பட்டேன்
02:17
She portrayed Acid Burn
48
137727
1555
அவர் 95-இல் வெளியான ஹேக்கர்ஸ் படத்தில்
02:19
in the '95 film "Hackers."
49
139282
2494
எசிட் பேர்னாக நடித்திருந்தார்
02:21
She was pretty and she could rollerblade,
50
141776
3178
அவர் அழகானவர் ரோலர் பிளேட்டில் செல்லக்கூடியவர்
02:24
but being a hacker, that made her powerful.
51
144954
4109
ஆனால் அவர் ஹேக்கராக மாறும்பொழுது சக்தி வாய்ந்தவராகின்றார்
02:29
And I wanted to be just like her,
52
149063
2460
நானும் அவரை போல ஆக விரும்புகின்றேன்
02:31
so I started spending a lot of time
53
151523
2366
அதற்காக, நான் ஹேக்கர்களின் அரட்டை அறையிலும் இணையத்திலும்
02:33
on hacker chat rooms and online forums.
54
153889
2885
அதிக நேரம் செலவழித்தேன்
02:36
I remember one late night
55
156774
2333
எனக்கு இன்னும் நினைவிருக்கின்றது
02:39
I found a bit of PHP code.
56
159107
2261
ஒரு முறை சில வரிகள் கொண்ட PhP நிரலினை கண்டெடுத்தேன்
02:41
I didn't really know what it did,
57
161368
1622
அது என்னவென்று முதலில் எனக்கு தெரியவில்லை
02:42
but I copy-pasted it
58
162990
1625
அதனை படியெடுத்து ஒட்டிக்கொண்டு
02:44
and used it anyway
59
164615
1714
பயன்படுதினேன்
02:46
to get into a password-protected site
60
166329
2473
அது கடவுச் சொல் பாதுகாப்புடன் இருந்த
02:48
like that.
61
168802
1804
ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது
02:50
Open Sesame.
62
170606
1403
அலிபாபா குகையை திறக்கும் மந்திரச் சொல் போல் அவ்வளவு எளிது
02:52
It was a simple trick,
63
172009
1522
அது சுலபமான யுக்தி முறைதான்
02:53
and I was just a script kiddie back then,
64
173531
3005
நான் நிபுணத்துவ ஹேக்கர் அல்ல
ஆனால், எனக்கு
02:56
but to me, that trick,
65
176536
1438
இந்த யுக்தி முறையின் வழி
02:57
it felt like this,
66
177974
2215
என் விரல் நுனிகளில்
03:00
like I had discovered limitless potential
67
180189
2444
வரம்பற்ற ஆற்றலைப் பெற்றதுபோல் உணர்ந்தேன்
03:02
at my fingertips.
68
182633
1791
இந்த வேகமான ஆற்றலைதான்
03:04
This is the rush of power that hackers feel.
69
184424
3309
ஏக்கர்களும் உணருகின்றனர்
03:07
It's geeks just like me
70
187733
2904
அந்தகையான சிக்கல் பேர்வழிதான் நான்
03:10
discovering they have access to superpower,
71
190637
3232
அவர்களுக்கு பேராற்றல் வாய்ந்த கணினியில் நுழைவது பெரிய விசயமல்ல
03:13
one that requires the skill and tenacity
72
193869
2627
அவர்களுக்கு அதற்கான விடாபிடியும் திறனும் அவர்களின்
03:16
of their intellect,
73
196496
1508
அறிவாற்றலில் உள்ளது
03:18
but thankfully no radioactive spiders.
74
198004
3561
நல்ல வேளை அணு ஆயுதம் தொடர்பான பிரச்சனை இல்லை
03:21
But with great power
75
201565
1841
ஆனால் பெரிய ஆற்றல் என்றாலே
03:23
comes great responsibility,
76
203406
2304
பெரிய பொறுப்பு என்று உள்ளது
03:25
and you all like to think that if we had such powers,
77
205710
3664
அப்படி பெரிய ஆற்றல் இருந்தால் நாங்கள்
03:29
we would only use them for good.
78
209374
2279
நன்மைக்காகதான் பயன்படுத்துவோம்
03:31
But what if you could read your ex's emails,
79
211653
3347
உங்களது பழைய மின் அஞ்சல்களை அனைத்தையும்
03:35
or add a couple zeros to your bank account.
80
215000
3112
உங்களின் வங்கி கணக்கில் சில சுழியங்கள் கூடினால் எப்படி இருக்கும்
03:38
What would you do then?
81
218112
2020
நீங்கள் என்ன செய்வீர்கள் ?
03:40
Indeed, many hackers do not resist
82
220132
2237
பார்க்கப் போனால் பெரும்பாலான
03:42
those temptations,
83
222369
1988
ஏக்கர்கள் அப்படி செய்வது இல்லை
03:44
and so they are responsible in one way or another
84
224357
3125
அவர்களுக்கும் பொறுப்பு உள்ளது
03:47
to billions of dollars lost each year
85
227482
2404
காரணம் இணைய ஏமாற்று, நச்சு நிரல், தனிநபர் தகவல் திருட்டு
03:49
to fraud, malware or plain old identity theft,
86
229886
3261
போன்றவற்றால் பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படுகின்றது
03:53
which is a serious issue.
87
233147
1878
இப்பொழுது இவைதான் மிகப்பெரிய சிக்கலாக இருக்கின்றது
03:55
But there are other hackers,
88
235025
1985
இன்னும் சில வகையான ஹேக்கர்கள் இருக்கின்றார்கள்
03:57
hackers who just like to break things,
89
237010
2762
இவர்களுக்குப் பாதுகாப்பை உடைத்துக் கொண்டு உள்நுழைய பிடிக்கும்
03:59
and it is precisely those hackers
90
239772
2708
அவர்கள் நிதானமான ஹேக்கர்கள்
04:02
that can find the weaker elements in our world
91
242480
3293
அவர்கள் உலகில் உள்ள கணினி பலவீனங்களை கண்டறிந்து
04:05
and make us fix it.
92
245773
1677
அதனை சரி செய்வார்கள்
04:07
This is what happened last year
93
247450
1920
இதுதான் கடந்தாண்டு நடந்தது
04:09
when another security researcher
94
249370
2009
கெய்ல் லொவெட் எனும்
04:11
called Kyle Lovett
95
251379
1565
பாதுகாப்பு ஆய்வாளர்
04:12
discovered a gaping hole
96
252944
1557
நமது வீடுகளிலும் அலுவலகங்களிலும்
04:14
in the design of certain wireless routers
97
254501
2960
கம்பியில்லா இணைய கருவியில்
04:17
like you might have in your home or office.
98
257461
2539
பாதுகாப்பில் குறையிருப்பதை கண்டுபிடித்தார்
04:20
He learned that anyone could remotely connect
99
260000
2645
இதனை யார் வேண்டுமானாலும் இணையத்தின் வழியும்
04:22
to these devices over the Internet
100
262645
2322
தொலைவில் இருந்தும் இயக்கலாம் என்றும் பதிவிறக்கமும்
04:24
and download documents from hard drives
101
264967
2761
செய்யலாம் என்றும் கண்டறிந்தார்
04:27
attached to those routers,
102
267728
2175
இந்த கம்பியில்லா இணைய கருவிக்கு
04:29
no password needed.
103
269903
1847
கடவுச் சொல் கூட தேவையில்லை.
04:31
He reported it to the company, of course,
104
271750
2337
அவர் அந்த நிறுவனத்திடம் இதனை தெரியப்படுத்தினார்
04:34
but they ignored his report.
105
274087
2314
அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை
04:36
Perhaps they thought universal access
106
276401
1864
அவர்கள் அதனைப் பிரச்சனை என்று நினைக்காமல்
04:38
was a feature, not a bug,
107
278265
2985
அதுவும் கருவியின் ஒரு வகை செயல் என்று நினைத்துக் கொண்டார்கள் போலும்
04:41
until two months ago
108
281250
1855
இரண்டு மாதங்களுக்குப் பிறகு
04:43
when a group of hackers used it
109
283105
1433
ஒரு ஹேக்கர் குழு உள்ளே புகுந்து
04:44
to get into people's files.
110
284538
2454
அங்குள்ளவர்களின் கோப்புகளை பார்வையிட்டனர்
04:46
But they didn't steal anything.
111
286992
2401
அவர்கள் எதனையும் திருடவில்லை
04:49
They left a note:
112
289393
2017
அவர்கள் ஒரு குறிப்பை விட்டு சென்றனர்
04:51
Your router and your documents
113
291410
1878
உலகில் யார் வேண்டுமானாலும் உங்களின் ரூட்டரிலும்
04:53
can be accessed by anyone in the world.
114
293288
2159
ஆவணங்களிலும் உள்ளே புக முடியும்
04:55
Here's what you should do to fix it.
115
295447
2268
அதனை சரி செய்ய நாங்கள் சொல்வது போல் செய்யுங்கள்
04:57
We hope we helped.
116
297715
2378
நாங்கள் உங்களுக்கு உதவியதாக கருதுகின்றோம்
05:00
By getting into people's files like that,
117
300093
2530
மற்றவர்களின் ஆவணங்களில் உள் நுழைவது
05:02
yeah, they broke the law,
118
302623
1460
சட்டப்படி குற்றம்
05:04
but they also forced that company
119
304083
2468
ஆனால் அவர்கள் அந்த நிறுவனத்தின் பாதுகாப்பை
05:06
to fix their product.
120
306551
1981
மேம்படுத்தவே அப்படி செய்தனர்
05:08
Making vulnerabilities known to the public
121
308532
2168
பலவீனத்தை பொது மக்களுக்கு தெரிவிப்பதே
05:10
is a practice called full disclosure
122
310700
2745
ஹேக்கர் சமூகத்தின்
05:13
in the hacker community,
123
313445
1602
சர்ச்சைக்குறிய
05:15
and it is controversial,
124
315047
2034
பொது பண்பாகும்
05:17
but it does make me think of how hackers
125
317081
2532
ஆனால் ஏக்கர்கள் நாம் தினமும்
05:19
have an evolving effect on technologies we use
126
319613
2986
பயன்படுத்தும் தொழில்நுட்பங்களில்
05:22
every day.
127
322599
1496
எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றார்கள் என் சிந்திக்க வைக்கின்றது
05:24
This is what Khalil did.
128
324095
2278
இதைதான் காலிட் செய்தார்
05:26
Khalil is a Palestinian hacker from the West Bank,
129
326373
2615
காலிட் மேற்கு கரையில் வசிக்கும் பாலஸ்தினிய ஏக்கர்
05:28
and he found a serious privacy flaw on Facebook
130
328988
4009
அவர் முகநூலில் ஒரு உள்ள பாதுகாப்பு குறையினை கண்டுபிடித்தார்
05:32
which he attempted to report
131
332997
1850
நிறுவனத்தின் bug bounty திட்டத்தின் வழி
05:34
through the company's bug bounty program.
132
334847
2990
அதனை அவர் புகார் செய்ய முற்பட்டார்.
05:37
These are usually great arrangements for companies
133
337837
2657
இயல்பாகவே இப்படி அவர்களின் நிரல்களில் பலவீனங்களை
05:40
to reward hackers disclosing vulnerabilities
134
340494
3177
கண்டுபிடித்து, கொடுக்கும் ஏக்கர்களுக்கு
05:43
they find in their code.
135
343671
1689
நல்ல சன்மானம் கிடைக்கும்
05:45
Unfortunately, due to some miscommunications,
136
345360
3550
ஆனால் இம்முறை சரியான தொடர்பின்மையினால்
05:48
his report was not acknowledged.
137
348910
3036
அவரின் புகாருக்கு எந்தப் பதிலும் இல்லை
05:51
Frustrated with the exchange,
138
351946
1845
இதனால் வெறுப்படைந்த இவர்
05:53
he took to use his own discovery
139
353791
3277
தனது நிலைப்பாட்டை விளக்க
05:57
to post on Mark Zuckerberg's wall.
140
357068
3135
மார்க் சக்கர்பெர்க்கின் முகநூலில் குறிப்பனுப்பினார்
06:00
This got their attention, all right,
141
360203
2767
இது அவர்களின் கவனத்தை ஈர்த்தது
06:02
and they fixed the bug,
142
362970
3295
பின்னர் அந்த குறையை சரி செய்தனர்
06:06
but because he hadn't reported it properly,
143
366265
2855
அதனை சரியான முறையில் தெரிவிக்கவில்லை என்ற அடிப்படையில்
06:09
he was denied the bounty usually paid out
144
369120
2225
அவரின் கண்டுபிடிப்புக்கு
06:11
for such discoveries.
145
371345
2004
சேரவேண்டிய சன்மானம் மறுக்கப்பட்டது
06:13
Thankfully for Khalil,
146
373349
1989
ஆனால் காலிட்டின் நடவடிக்கையை கண்டுவந்த
06:15
a group of hackers were watching out for him.
147
375338
2886
மற்ற ஏக்கர்கள் இணைந்து
06:18
In fact, they raised more than 13,000 dollars
148
378224
3809
அவரின் கண்டுபிடிப்பை மதித்து
06:22
to reward him for this discovery,
149
382033
2078
அவருக்கு 13,000 டாலர்கள் திரட்டி தந்தனர்
06:24
raising a vital discussion in the technology industry
150
384111
3200
தொழில்நுட்ப துறையில் இதனைப்பற்றிய விவாதம் அதிகரித்துவருகின்றது
06:27
about how we come up with incentives
151
387311
3059
நாம் அவர்களுக்கு எப்படி சன்மானம் வழங்குவது என்று
06:30
for hackers to do the right thing.
152
390370
2590
அவர்களை சரியானவற்றை செய்வதற்கு பழக்கப்படுத்தவேண்டும்
06:32
But I think there's a greater story here still.
153
392960
3020
ஆனால் அதைவிட முக்கியமான செய்தி உள்ளது
06:35
Even companies founded by hackers,
154
395980
2935
முகநூல் போன்று
06:38
like Facebook was,
155
398915
2387
பல நிறுவனங்கள் ஏக்கர்களால் தொடங்கப்பட்டுள்ளது
06:41
still have a complicated relationship
156
401302
2583
ஏக்கர்கள் என்றாலே
06:43
when it comes to hackers.
157
403885
1804
அது ஒரு சிக்கலான தோற்றத்தையே தருகிறது
06:45
And so for more conservative organizations,
158
405689
2831
பழமைவாத நிறுவனங்களுக்கு
06:48
it is going to take time and adapting
159
408520
3518
ஏக்கர்களில் செயல்பாடுகளை
06:52
in order to embrace hacker culture
160
412038
2582
ஏற்றுக்கொள்வதற்கு
06:54
and the creative chaos that it brings with it.
161
414620
3121
சிறிது காலம் பிடிக்கலாம்
06:57
But I think it's worth the effort,
162
417741
2442
நான் நினைக்கின்றேன் இதுதான் சரியான முடிவென்று
07:00
because the alternative,
163
420183
1980
காரணம் இதற்கு மாறாக
07:02
to blindly fight all hackers,
164
422163
3830
கண்மூடிதனமாக ஏக்கர்களை எதிர்த்தால் இன்னும் சிக்கலாகிவிடும்
07:05
is to go against the power you cannot control
165
425993
2588
காரணம் நீங்கள் கட்டுப்படுத்த முடியாத ஆற்றலை எதிர்கின்றீர்கள்
07:08
at the cost of stifling innovation
166
428581
3301
இந்த புதிய தொழில்நுட்பத்தையும்
07:11
and regulating knowledge.
167
431882
2194
அறிவாற்றலையும் எதிர்கின்றீர்கள் என்று அர்த்தம்
07:14
These are things that will come back and bite you.
168
434076
4294
சில விசயங்கள் மீண்டும் வந்து உங்களை தொந்தரவு செய்யும்
07:18
It is even more true
169
438370
1478
நாம் ஏக்கர்களுக்கு எதிர்ப்பாக இருந்தால்
07:19
if we go after hackers
170
439848
2079
அவர்கள் இன்னும் ஒரு படி சென்று
07:21
that are willing to risk their own freedom
171
441927
3037
அவர்களின் சுதந்திரத்தை பற்றி கவலைப்படாமல்
07:24
for ideals like the freedom of the web,
172
444964
2903
இணைய சுதந்திரத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வர்
07:27
especially in times like this, like today even,
173
447867
4063
அதுவும் இந்தக் காலக் கட்டத்தில்
07:31
as governments and corporates
174
451930
2620
அரசாங்கங்களும் நிறுவனங்களும் இணையத்தைக் கட்டுப்படுத்த
07:34
fight to control the Internet.
175
454550
3226
முழுமையாக களம் இறங்கி வருகின்றனர்.
07:37
I find it astounding
176
457776
2324
இது எனக்கு அதிர்ச்சியாக இருக்கின்றது
07:40
that someone from the shadowy corners of cyberspace
177
460100
3013
இணைய பிம்பத்தில் எங்கோ ஒரு ஓரத்தில் உள்ள ஒருவர்
07:43
can become its voice of opposition,
178
463113
2815
எதிர்கட்சியின் குரலாக ஒலிக்கலாம்
07:45
its last line of defense even,
179
465928
2642
இதுதான் தற்காப்பின் கடைசி முயற்சியாகும்
07:48
perhaps someone like Anonymous,
180
468570
3417
பெயர் தெரியாத ஒருவர் என்ற புகழ் பெற்ற
07:51
the leading brand of global hacktivism.
181
471987
3853
ஏக்கர் உருவத்தின் குறியீடு.
07:55
This universal hacker movement
182
475840
2260
உலக ஏக்கர்கள் இயக்கத்திற்கு
07:58
needs no introduction today,
183
478100
1606
இப்பொழுது அறிமுகம் தேவையில்லை
07:59
but six years ago
184
479706
2103
ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு
08:01
they were not much more than an Internet subculture
185
481809
3429
அவர்கள் சில படங்களை பரிமாறிக்கொள்ளும் குழுவினராக
08:05
dedicated to sharing silly pictures of funny cats
186
485238
2919
இணையத்தில் ஒரு துணை கலாச்சாரமாக,
08:08
and Internet trolling campaigns.
187
488157
3430
இணைய விஷமிகளாகவே பார்க்கப்பட்டனர்
08:11
Their moment of transformation was in early 2008
188
491587
4842
அவர்களின் உறுமாற்றம் 2008-இன் தொடக்கம் என்று சொல்லலாம்
08:16
when the Church of Scientology
189
496429
1650
சைந்தோலோஜி தேவாலாயம்
08:18
attempted to remove certain leaked videos
190
498079
3067
இணையத் தளத்தில் கசிந்த சில காணொளிகளை
08:21
from appearing on certain websites.
191
501146
4403
முறையில் நீக்க முற்பட்டது,
08:25
This is when Anonymous was forged
192
505549
2440
அனைத்தையும் தொகுத்து வைத்திருந்த அனாமேதைய
08:27
out of the seemingly random collection
193
507989
2631
இணையவாசிகள் மோசடிக்கு ஆளானதுப்போல் உணர்ந்தனர்
08:30
of Internet dwellers.
194
510620
1743
08:32
It turns out,
195
512363
2454
ஆனால் அது வேறுவிதமாக திரும்பியது
08:34
the Internet doesn't like it
196
514817
1329
இணையத்திற்கு இது பிடிக்கவில்லை
08:36
when you try to remove things from it,
197
516146
2623
நீங்கள் இணையத்தில் இருந்து ஏதாவது ஒன்றை அகற்ற நினைத்தால்
08:38
and it will react with cyberattacks
198
518769
2970
எதிற்மறையான விளைவுகளையும் தாக்குதல்களையும் ஏற்படுத்தும்
08:41
and elaborate pranks
199
521739
2101
இணையக்குற்றத்திற்கு வழிவகுத்தது
08:43
and with a series of organized protests
200
523840
2649
திட்டமிடப்பட்ட போராட்டம்
08:46
all around the world,
201
526489
1345
உலகம் முழுவதும் தொடங்கியது
08:47
from my hometown of Tel Aviv
202
527834
1988
என்னுடைய சொந்த ஊரான தெல் அவிவ் தொடங்கி
08:49
to Adelaide, Australia.
203
529822
2244
ஆஸ்திரேலியாவின் எடிலேட் வரை
08:52
This proved that Anonymous and this idea
204
532066
3130
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்
08:55
can rally the masses from the keyboards
205
535196
3083
விசைப்பலகையில் இருந்து அனாமேதய நபர்
08:58
to the streets,
206
538279
1576
தொடங்கும் போராட்டம் தெருவரை செல்லும்
08:59
and it laid the foundations
207
539855
1947
எதிர்காலத்தில் நடைபெற போகின்ற
09:01
for dozens of future operations
208
541802
2218
ஞாயமற்ற பல நடவடிக்கைகளை எதிர்பதற்கு
09:04
against perceived injustices
209
544020
1940
இணைய இணைப்பற்ற உலகில்.
09:05
to their online and offline world.
210
545960
3356
அடிதளம் அமைத்தது
09:09
Since then, they've gone after many targets.
211
549316
2025
அன்றிலிருந்து சில இலக்கை நோக்கி நகர்ந்தனர்
09:11
They've uncovered corruption, abuse.
212
551341
2789
அவர்கள் ஊழலையும், கொடுமைகளையும் வெளிகொணர்ந்தனர்
09:14
They've hacked popes and politicians,
213
554130
2820
அவர்கள் போப்பையும் அரசியல்வாதிகளையும் கூட விட்டு வைக்கவில்லை
09:16
and I think their effect is larger
214
556950
1677
நான் நினைக்கின்றேன் அவர்களின் தாக்கம் பெரியது
09:18
than simple denial of service attacks
215
558627
2797
சில தளங்களை முடுக்குவதோ
09:21
that take down websites
216
561424
1376
சில ஆவணங்களை வெளிகொண்டுவருவதோ
09:22
or even leak sensitive documents.
217
562800
3638
மட்டுமல்ல
09:26
I think that, like Robin Hood,
218
566438
3042
அவர்கள் ரோபின் ஊட் போன்றவர்கள்
09:29
they are in the business of redistribution,
219
569480
3900
தேவையானவற்றை எடுத்து மீண்டும் பகிர்ந்தளிக்கின்றனர்
09:33
but what they are after isn't your money.
220
573380
2732
அவர்கள் உங்கள் பணத்திற்காக வருவதில்லை
09:36
It's not your documents. It's your attention.
221
576112
4730
ஆவணத்திற்காகவும் அல்ல, உங்களின் கவனத்திற்காக
09:40
They grab the spotlight for causes they support,
222
580842
4540
அவர்கள் முக்கியமான ஒன்றை சொல்ல நினைக்கின்றனர்
09:45
forcing us to take note,
223
585382
2631
அதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
09:48
acting as a global magnifying glass
224
588013
2465
உலகத்திற்கு அந்த செய்தியை பெரிதாக சொல்ல நினைக்கின்றனர்
09:50
for issues that we are not as aware of
225
590478
2144
நாம் பெரிது படுத்தாத பல முக்கிய செய்திகள் இருக்கின்றன,
09:52
but perhaps we should be.
226
592622
2109
அதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்
09:54
They have been called many names
227
594731
1853
அவர்களுக்கு தீவிரவாதிகள் என்றும் குற்றவாளிகள் என்றும்
09:56
from criminals to terrorists,
228
596584
1771
பல பெயர்கள் உண்டு
09:58
and I cannot justify their illegal means,
229
598355
3446
அவர்கள் செய்யும் சில குற்றங்களை நான் ஞாயப்படுத்த முடியாது
10:01
but the ideas they fight for
230
601801
2141
ஆனால் அவர்கள் முன் வைக்கும் கருத்து
10:03
are ones that matter to us all.
231
603942
4026
நம் அனைவரையும் பாதிக்க கூடியது
10:07
The reality is,
232
607968
1983
உண்மையில்
10:09
hackers can do a lot more than break things.
233
609951
2805
ஏக்கர்கள் உள் நுழைவதை விட இன்னும் அதிகமாக செய்ய முடியும்
10:12
They can bring people together.
234
612756
2473
அவர்கள் மக்களை ஒன்று சேர்க்க முடியும்
10:15
And if the Internet doesn't like it
235
615229
2323
இணையத்திற்கு இது பிடிக்கவில்லையென்றால்,
10:17
when you try to remove things from it,
236
617552
2647
அதிலிருந்து செய்திகளை நீங்கள் அகற்ற நினைத்தால்
10:20
just watch what happens
237
620199
901
என்ன நடக்கும் என்பததை பொறுத்திருந்து பாருங்கள்
10:21
when you try to shut the Internet down.
238
621100
2829
நீங்கள் இணையத்தை செயலிழக்க செய்ய நினைத்தால்,
10:23
This took place in Egypt in January 2011,
239
623929
4592
இது எகிப்தில் 2011 ஜனவரி மாதம் நிகழ்ந்தது
10:28
and as President Hosni Mubarak
240
628521
3216
அபொழுதிருந்த அதிபர் ஹொசினி முபாராக்
10:31
attempted a desperate move
241
631737
2054
கைரோ தெருக்கலில் நடக்கும் புரட்சியினை ஒடுக்க
10:33
to quash the rising revolution on the streets of Cairo,
242
633791
3842
பயங்கரமான முடிவை எடுத்தார்
10:37
he sent his personal troops
243
637633
1870
தனது சொந்தப் பட்டாளங்களை அனுப்பி
10:39
down to Egypt's Internet service providers
244
639503
3643
எகிப்ப்தின் இணைய வசதி வழங்குநர்களின்
10:43
and had them physically kill the switch
245
643146
2471
திசைவியை( switch) செயலிழக்கச் செய்தார்
10:45
on the country's connection to the world overnight.
246
645617
4245
ஒரேஎ இரவில் உலக தொடர்பையே துண்டித்தார்
10:49
For a government to do a thing like that
247
649862
1615
எந்த ஒரு அரசாங்கமும் இதற்கு முன்
10:51
was unprecedented,
248
651477
1719
இப்படி செய்ததில்லை
10:53
and for hackers, it made it personal.
249
653196
3464
ஆனால் ஏக்கர்களுக்கு இது எரிச்சலையூட்டியது
10:56
Hackers like the Telecomix group
250
656660
2088
தெல்கொமிக்ஸ் குழுவை சார்ந்த ஏக்கர்கள்
10:58
were already active on the ground,
251
658748
1873
களத்தில் சுறுசுறுப்பாக இறங்க தொடங்கினர்
11:00
helping Egyptians bypass censorship
252
660621
2818
மொர்ஸ் குறியீடு ஹேம் வானொலி போன்றவற்றை பயன் படுத்தி
11:03
using clever workarounds like Morse code
253
663439
2490
இணைய தணிக்கையை மீறி
11:05
and ham radio.
254
665929
2028
எகிப்தியர்களுக்கு செய்திகளைக் கொண்டு சேர்க்க உதவினர்
11:07
It was high season for low tech,
255
667957
2129
பழைய நுட்பங்களுக்கு அப்பொழுது பயங்கர கிராக்கி ஏற்பட்டது
11:10
which the government couldn't block,
256
670086
2564
அதனை அரசாங்கத்தால் தடுக்க முடியவில்லை
11:12
but when the Net went completely down,
257
672650
3242
ஆனால் இணையம் செயலிழந்து போனபின்
11:15
Telecomix brought in the big guns.
258
675892
2938
Telecomix பெரிய நுட்பவாதிகளையெல்லாம் அழைத்து வந்தார்கள்
11:18
They found European service providers
259
678830
2171
அவர்கள் கண்டது என்னவென்றால், ஐரோப்பிய
11:21
that still had 20-year-old
260
681001
2309
இணைய வழங்குநர்கள் இன்னும் அனலோக் அடிப்படையில்
11:23
analog dial-up access infrastructure.
261
683310
2580
இயங்கும் நுட்பத்தையே பயன்படுத்தி வந்தார்கள்...
11:25
They opened up 300 of those lines
262
685890
3402
அவர்கள் அப்படி இயங்கும் 300 இணைப்புகளை திறந்து
11:29
for Egyptians to use,
263
689292
2474
எகிப்தியர்கள் பயன்படுத்த உதவினார்கள்
11:31
serving slow but sweet Internet connection
264
691766
2837
மெதுவாக இயங்கினாலும் சரியாக இயங்கியது
11:34
for Egyptians.
265
694603
1401
எகிப்தியர்களுக்கு இது
11:36
This worked.
266
696004
1295
வேலை செய்தது
11:37
It worked so well, in fact,
267
697299
1793
சொல்லப் போனால் அது மிகச் சிறப்பாக வேலை செய்தது
11:39
one guy even used it to download an episode
268
699092
2280
ஒரு நபர் "How I Met Your Mother."
11:41
of "How I Met Your Mother."
269
701372
4338
என்றப் படத்தை பதிவிறக்கமே செய்து விட்டார்
11:45
But while Egypt's future is still uncertain,
270
705710
3921
ஆயினும் எகிப்தியர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகவே இருந்தது
11:49
when the same thing happened in Syria
271
709631
2653
ஓராண்டுக்குப் பிறகு
11:52
just one year later,
272
712284
1520
இச்சூழல் சிரியாவிலும் ஏற்பட்டது
11:53
Telecomix were prepared with those Internet lines,
273
713804
3735
இம்முறை Telecomix இணைய இணைப்புடன் தயாராக இருந்தனர்
11:57
and Anonymous,
274
717539
1169
அனாமேதய நபர் உட்பட
11:58
they were perhaps the first international group
275
718708
2246
இவர்கள்தான் அனைத்துலக நிலையில் சிரியாவில் நடக்கவிருக்கும்
12:00
to officially denounce the actions
276
720954
1704
சிரியா இராணுவத்தின் அரசியல் கிளர்ச்சியை உலகிற்கு
12:02
of the Syrian military
277
722658
1913
அறிவித்த முதல் குழுவினர்
12:04
by defacing their website.
278
724571
2804
அவர்களின் தளத்தில் நுழைந்து தகவலைப் பெற்றனர்
12:07
But with this sort of power,
279
727375
3492
ஆனால் இவ்விதமான வேலைகளை செய்யும்பொழுது
12:10
it really depends on where you stand,
280
730867
2346
நீங்கள் எங்கு இருக்கின்றீர்கள் என்பது முக்கியம்
12:13
because one man's hero
281
733213
3509
காரணம் ஒரு மனிதனுக்கு தலைவானாக உள்ள ஒருவன்
12:16
can be another's villain,
282
736722
2247
மற்றவனுக்கு எதிரியாக இருக்கலாம்
12:18
and so the Syrian Electronic Army
283
738969
2398
சிரியாவின் மின் இராணுவம்
12:21
is a pro-Assad group of hackers
284
741367
2471
அவர்கள் Assad குழு ஏக்கர்களுக்கு
12:23
who support his contentious regime.
285
743838
2665
சார்பாக இருந்தார்கள்...
12:26
They've taken down multiple high-profile targets
286
746503
2682
மேல் நிலை இலக்குகள் பலவற்றை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்கள்
12:29
in the past few years,
287
749185
1635
கடந்த சில ஆண்டுகளில் இதனை செய்தார்கள்,
12:30
including the Associated Press's Twitter account,
288
750820
3383
Associated Press துவிட்டர் கணக்கில் இருந்து இப்படி ஒரு செய்தி
12:34
in which they posted a message
289
754203
3016
அனுப்பப்பட்டது, அதாவது வெள்ளை மாளிகையில் நடத்தப்பட்ட
12:37
about an attack on the White House
290
757219
2156
தாக்குதலில் அதிபர் ஒபாமா
12:39
injuring President Obama.
291
759375
3263
காயமடைந்தார் என்று
12:42
This tweet was fake, of course,
292
762638
2145
அந்த துவிட்டர் செய்தி பொய்தான் என்றாலும்
12:44
but the resulting drop in the Dow Jones index
293
764783
2939
அன்றைய தினம் அது பாதிப்பை ஏற்படுத்தியது
12:47
that day was most certainly not,
294
767722
3377
அது டவ் ஜோன்ஸ் குறியீட்டினை இறக்கம் காண வைத்தது
12:51
and a lot of people lost a lot of money.
295
771099
3262
பலர் தங்களின் பணத்தை இழந்தனர்
12:54
This sort of thing is happening all over the world right now.
296
774361
3906
இது போன்ற நிகழ்வு இப்பொழுது உலகம் முழுவதும் நடக்கின்றது
12:58
In conflicts from the Crimean Peninsula
297
778267
2947
கிரிமியன் தீபகற்பம் முதல்
13:01
to Latin America,
298
781214
2362
இலத்தீன் அமெரிக்கா வரை
13:03
from Europe to the United States,
299
783576
2304
ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா வரை
13:05
hackers are a force for social,
300
785880
3057
ஏக்கர்கள் சமூக சக்தியாக செயல்படுவது மட்டுமின்றி
13:08
political and military influence.
301
788937
3766
அரசியலிலும் இராணுவத்திலும் கூட தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்
13:12
As individuals or in groups,
302
792703
2251
தனியாகவோ குழுவாகவோ
13:14
volunteers or military conflicts,
303
794954
2640
தொண்டூழியராகவோ, இராணுவ....
13:17
there are hackers everywhere.
304
797594
2641
எல்லா இடங்களிலும் ஏக்கர்கள் உள்ளனர்
13:20
They come from all walks of life,
305
800235
2095
எல்லா இனத்தில் இருந்தும், கொள்கையில் இருந்தும் வாழ்கை நிலையில்
13:22
ethnicities, ideologies and genders, I might add.
306
802330
4924
இருந்து அவர்கள் வருகின்றனர்..
13:27
They are now shaping the world's stage.
307
807254
3799
அவர்கள் உலகின் மேடையை அமைத்து வருகின்றனர்.
13:31
Hackers represent an exceptional force for change
308
811053
2845
21ஆம் நூற்றாண்டின் மாற்றத்திற்கான
13:33
in the 21st century.
309
813898
2164
மிகப்பெரிய சக்தியாக ஏக்கர்கள் அடையாளப்படுத்தப் பட்டுள்ளனர்
13:36
This is because access to information
310
816062
2537
காரணம் தகவலை பெறும் முறை
13:38
is a critical currency of power,
311
818599
3313
மிகப்பெரிய ஆற்றலினை உருவாக்கியுள்ளது
13:41
one which governments would like to control,
312
821912
2966
இதனை அரசாங்கங்கள் கட்டுபடுத்த நினைக்கின்றனர்
13:44
a thing they attempt to do by setting up
313
824878
2461
அவர்கள் அதனை செய்ய நினைக்கும் பொழுது
13:47
all-you-can-eat surveillance programs,
314
827339
3660
all-you-can-eat போன்ற கண்காணிப்பினை அமல்படுத்த நினைக்கின்றனர்
13:50
a thing they need hackers for, by the way.
315
830999
2738
அதற்கு அவர்களுக்கு ஏக்கர்களின் உதவி தேவை
13:53
And so the establishment has long had
316
833737
2647
இப்படிதான் காலங்காலமாக நடந்து வருகிறது
13:56
a love-hate relationship when it comes to hackers,
317
836384
3707
ஏக்கர்களை எதிர்கொள்ளும் போது அன்பும் வெறுப்பும் மாறி மாறி வருகிறது
14:00
because the same people who demonize hacking
318
840091
2758
காரணம் ஏக்கர்களை பேய்களாக பார்த்தவர்கள் கூட
14:02
also utilize it at large.
319
842849
5082
அவர்களை பயன்படுத்தி கொள்கிறார்கள்
14:07
Two years ago,
320
847931
1248
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு
14:09
I saw General Keith Alexander.
321
849179
2773
ஜெனரல் கெய்த் அலெக்சாண்டரை சந்தித்தேன்
14:11
He's the NSA director and U.S. cyber commander,
322
851952
4218
அவர் NSA-இன் இயக்குநர் மற்றும் அமெரிக்காவின் மின்வெளி கட்டளை அதிகாரி
14:16
but instead of his four star general uniform,
323
856170
3708
நான்கு நட்சத்திரம் கொண்ட ஆடையை அணிவதற்கு பதில்
14:19
he was wearing jeans and a t-shirt.
324
859878
2296
அவர் ஜீன்சும் தி- சட்டையும் அணிந்திருந்தார்
14:22
This was at DEF CON,
325
862174
1744
இது நடந்தது DEF CON-இல்
14:23
the world's largest hacker conference.
326
863918
3105
அங்குதான் உலகின் மிகப்பெரிய ஏக்கர் மாநாடு நடைபெற்றது.
14:27
Perhaps like me, General Alexander
327
867023
1927
என்னைப் போலவே ஜெனரல் அலெக்சாண்டருக்கும்
14:28
didn't see 12,000 criminals that day in Vegas.
328
868950
3820
வெகாஸ் நகரத்தில் இருக்கும் 12,000 குற்றவாளிகளைப் பற்றி தெரியவில்லை
14:32
I think he saw untapped potential.
329
872770
3111
நான் நினைக்கின்றேன் அவர் அங்கிருக்கும் பயன்படுத்தப்படாத மனித மூலங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்
14:35
In fact, he was there to give a hiring pitch.
330
875881
3373
அவர் அங்கு முக்கிய எழுச்சி உரையை ஆற்ற வந்திருந்தார்
14:39
"In this room right here," he said,
331
879254
2640
அவர் சொன்னார் " இப்பொழுது இந்த அறையில்
14:41
"is the talent our nation needs."
332
881894
2390
இருப்பவர்களின் ஆற்றல்தான் நம் நாட்டுக்குத் தேவை"
14:44
Well, hackers in the back row replied,
333
884284
3380
பின் வரிசையில் உட்காந்திருந்த ஏக்கர்கள் கத்தினார்கள்,
14:47
"Then stop arresting us."
334
887664
2126
"அப்படி என்றால் எங்களை கைது செய்வதை நிறுத்துங்கள்"
14:49
(Applause)
335
889790
3434
(கைத்தட்டல்)
14:53
Indeed, for years,
336
893224
2579
சொல்லப்போனால் பல வருடங்களாக
14:55
hackers have been on the wrong side of the fence,
337
895803
2816
ஏக்கர்கள் வேலியின் தவறான பக்கத்தில் உள்ளனர்
14:58
but in light of what we know now,
338
898619
2908
ஆனால் இப்பொழுது தெரிவது என்னவென்றால்
15:01
who is more watchful of our online world?
339
901527
4273
உண்மையில் மின்வெளியில் கவனிக்கத் தக்கவர்கள் யார் ?
15:05
The rules of the game are not that clear anymore,
340
905800
3006
விளையாட்டின் விதிகள் இப்பொழுது தெளிவாக இல்லை
15:08
but hackers are perhaps the only ones
341
908806
3412
ஏக்கர்கள் மட்டுமே அரசாங்கத்தின் செயல்களையும்
15:12
still capable of challenging overreaching governments
342
912218
3883
பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளையும்
15:16
and data-hoarding corporates
343
916101
2215
அவர்கள் களத்தில் விளையாடும் விதத்தையும்
15:18
on their own playing field.
344
918316
2478
கண்காணிக்க முடியும்
15:20
To me, that represents hope.
345
920794
3120
என்னைப் பொறுத்தவரை இது நம்பிக்கையை தருகிறது
15:23
For the past three decades,
346
923914
1324
கடந்த முப்பது ஆண்டுகளாக
15:25
hackers have done a lot of things,
347
925238
1551
ஏக்கர்கள் பல நடவடிக்கைகளை செய்துள்ளார்கள்
15:26
but they have also impacted civil liberties,
348
926789
3217
அவர்கள் சமூக விடுதலைக்காகவும்
15:30
innovation and Internet freedom,
349
930006
2370
புத்தாக்கம் மற்றும் இணைய சுதந்திரத்திற்காகவும் போராடுகிறார்கள்
15:32
so I think it's time we take a good look
350
932376
2929
நாம் இப்பொழுது கவனமான முறையில்
15:35
at how we choose to portray them,
351
935305
2130
அவர்களை எப்படி சித்தரிக்கின்றோம் என்று பார்க்க வேண்டும்
15:37
because if we keep expecting them to be the bad guys,
352
937435
3584
அவர்களை நாம் கெட்டவர்களாகவே பார்க்க நினைத்தால்
15:41
how can they be the heroes too?
353
941019
3470
அவர்கள் எப்படி நம்முடைய ஹீரோக்களாக மாறுவார்கள்
15:44
My years in the hacker world
354
944489
2011
பல ஆண்டுகளாக ஹேக்கராக இருக்கும் என் அனுபவத்தில்
15:46
have made me realize
355
946500
1642
நான் ஒன்றை உணர்ந்துள்ளேன்
15:48
both the problem and the beauty about hackers:
356
948142
5733
ஏக்கர்களைப் பற்றிய குறையும் நிறையும் என்னவென்றால்
15:53
They just can't see something broken in the world
357
953875
3158
அவர்களுக்கு உலகில் ஏதாவது சரியில்லை என்றால்
15:57
and leave it be.
358
957033
1647
அதனை அப்படியே விட்டு விட மாட்டார்கள்
15:58
They are compelled
359
958680
1680
அவர்கள் உறுதியானவர்கள்
16:00
to either exploit it or try and change it,
360
960360
3530
மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகின்றவர்கள்
16:03
and so they find the vulnerable aspects
361
963890
3916
அதிவேகமாக மாறிவரும் உலகில்
16:07
in our rapidly changing world.
362
967806
2134
பலவீனங்களை கண்டு பிடிப்பவர்கள்
16:09
They make us, they force us to fix things
363
969940
4342
நமது கூடுதல் நன்மைக்காக
16:14
or demand something better,
364
974282
1719
அவர்கள் நம்முடைய சிக்கல்களை சரி செய்ய கட்டாயப் படுத்துகின்றனர்
16:16
and I think we need them
365
976001
1994
இம்மாதிரியான வேலைகளை செய்ய
16:17
to do just that,
366
977995
2206
அவர்கள் நமக்கு தேவை
16:20
because after all, it is not information
367
980201
3269
காரணம் அது தகவல் சுதந்திரத்துக்காக அல்ல.
16:23
that wants to be free, it's us.
368
983470
3105
நம்முடைய சுதந்திரத்துக்காக
16:26
Thank you very much.
369
986575
3362
மிக்க நன்றி.
16:29
Thank you. (Applause)
370
989937
2358
நன்றி. (கைத்தட்டல்)
16:32
Hack the planet!
371
992295
1885
உலகை ஹேக் செய்வோம்!
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7