3 ways to build a happy marriage and avoid divorce | George Blair-West

655,292 views ・ 2019-02-04

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Uum sswp1033 Reviewer: Ahamed Shyam F
சுமார் 50 வருடங்களுக்கு முன்,
மனநல மருத்துவர்கள் ரிட்சர்ட் ராஹியும் தாமஸ் ஹோல்ம்ஸும்
மனித அனுபவங்களில் மிக மன அழுத்தம் தருபவை பற்றிய பட்டியல் ஒன்றினை வெளியேற்றினர்.
00:15
Almost 50 years ago,
0
15306
2450
00:17
psychiatrists Richard Rahe and Thomas Holmes developed an inventory
1
17780
4726
அதில் முதலில் இருப்பது என்ன? துணையின் இறப்பு.
00:22
of the most distressing human experiences that we could have.
2
22530
5086
இரண்டாவதாக, விவாகரத்து. மூன்று, திருமணத்தில் பிரிவு.
இப்போது என்று இல்லை ஆனால் பொதுவாக,
00:28
Number one on the list? Death of a spouse.
3
28835
3450
இந்த மூன்றும் ஏற்பட, நமக்குத் தேவை பட்டியலில் ஏழாவது இடத்தில் வருவது,
00:32
Number two, divorce. Three, marital separation.
4
32309
2667
திருமணம்.
00:35
Now, generally, but not always,
5
35506
3170
(சிரிப்பொலி)
நான்காவது, சிறைத்தண்டனை. சிலர் இதையும் ஏழாவதும் ஒன்று என நினைக்கின்றனர்.
00:38
for those three to occur, we need what comes in number seven on the list,
6
38700
4085
00:42
which is marriage.
7
42809
1472
00:44
(Laughter)
8
44305
2092
00:46
Fourth on the list is imprisonment in an institution.
9
46421
5157
(சிரிப்பொலி)
நான் அதனை நம்பவில்லை.
00:51
Now, some say number seven has been counted twice.
10
51955
2782
வாழ்க்கைக்கான அழுத்த பட்டியல் உருவாக்கப்பட்டபோது,
00:54
(Laughter)
11
54761
2652
நீண்ட கால உறவு கிட்டத்தட்ட ஒரு திருமணத்திற்கு சமம்.
00:58
I don't believe that.
12
58356
1507
01:00
When the life stress inventory was built,
13
60845
2730
ஆனால், இப்போது அப்படி இல்லை.
இந்த பேச்சின் நோக்கத்திற்காக, சிலவற்றை நான் உட்படுத்தப்போகிறேன்
01:04
back then, a long-term relationship pretty much equated to a marriage.
14
64361
6065
அவை, காரணி உறவுகள், பொது சட்டத்திருமணங்கள்,
ஒரே பாலின திருமணங்கள்,
01:10
Not so now.
15
70450
1156
01:11
So for the purposes of this talk, I'm going to be including
16
71630
3345
அல்லது திருமணத்தில் முடியும் என நம்பும் ஒரே பாலின உறவுகள்.
01:16
de facto relationships, common-law marriages
17
76282
2088
ஒரே பாலின ஜோடிகள் குறித்த என் ஆராய்ச்சியின் படி,
01:18
and same-sex marriages,
18
78394
2734
நான் பேசவிருக்கும் கொள்கைகள், எல்லாவறிற்கும் பொருந்தும்.
01:21
or same-sex relationships soon hopefully to become marriages.
19
81152
4110
அவை எல்லா உறவுகளுக்கும் பொதுவானவை.
01:26
And I can say from my work with same-sex couples,
20
86432
2367
எனவே, நவீன சமுதாயத்தில்,
01:28
the principles I'm about to talk about are no different.
21
88823
3157
குணப்படுத்துவதை விட, பாதுகாப்பதே சிறந்தது என்பதை நாம் அறிவோம்.
01:32
They're the same across all relationships.
22
92004
2720
நாம் போலியோ, டிப்தீரியா, டெட்டனஸ், இருமல், தட்டம்மைக்கு தடுப்பூசிப் போடுகிறோம்.
01:35
So in a modern society,
23
95635
2590
01:38
we know that prevention is better than cure.
24
98249
3876
மெலனோமா, பக்கவாதம், நீரிழிவுக்கு விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்துகிறோம் --
01:42
We vaccinate against polio, diphtheria, tetanus, whooping cough, measles.
25
102149
5187
அவை அனைத்தும் முக்கிய பிரச்சாரங்கள்.
ஆனால், அந்த நிலைமைகள் எதுவும்
01:47
We have awareness campaigns for melanoma, stroke, diabetes --
26
107360
4219
நம்மில் 45 சதவீதத்தை பாதிக்கும் அளவுக்கு வரவில்லை.
01:51
all important campaigns.
27
111603
2451
01:54
But none of those conditions come close
28
114660
2955
நாற்பத்தைந்து சதவீதம்: அது நம் தற்போதைய விவாகரத்து விகிதம்.
01:58
to affecting 45 percent of us.
29
118743
3097
விவாகரத்துக்கான தடுப்பு செயல்பாடு ஏன் இல்லை?
02:02
Forty-five percent: that's our current divorce rate.
30
122860
3084
என் கூற்றுப்படி, நம் கொள்கை வகுப்பாளர்கள்
02:06
Why no prevention campaign for divorce?
31
126616
3816
ஈர்ப்பு போன்ற விஷயங்களும் உறவுகள் கட்டமைக்கப்பட்ட விதங்களும்
02:11
Well, I think it's because our policymakers don't believe
32
131312
5936
மாறக்கூடியது அல்லது கற்பிக்ககூடியது அல்ல என நினைக்கவில்லை.
ஏன்?
02:17
that things like attraction and the way relationships are built
33
137272
4825
ஏனெனில், தற்போதைய கொள்கை வகுப்பாளர்கள் ஜெனரேஷன் Xஐச் சார்ந்தவர்கள்.
02:22
is changeable or educable.
34
142121
2210
அவர்கள் 30 முதல் 50 வயது வரையானவர்கள்.
02:25
Why?
35
145262
1345
நான் இதனைப் பற்றி இவர்களிடத்தில் பேசும் போது,
02:27
Well, our policymakers currently are Generation X.
36
147204
3994
அவர்கள் கண்கள் குழம்புவதை நான் காண்கிறேன்,
02:31
They're in their 30s to 50s.
37
151658
2659
அவர்கள் யோசிப்பதையும் நான் பார்க்கிறேன்,
02:34
And when I'm talking to these guys about these issues,
38
154931
3558
“இந்த மனநல மருத்துவருக்கு இது கூட தெரியவில்லையா?
நீங்கள் ஒருவர் மற்றோருவரை ஈர்க்கும் உறவுகளை உருவாக்கும் வழிகளை
02:38
I see their eyes glaze over,
39
158513
1989
02:40
and I can see them thinking,
40
160526
2243
கட்டுப்படுத்த இயலாது.”
02:42
"Doesn't this crazy psychiatrist get it?
41
162793
2896
கண்டிப்பாக, அன்பான மில்லினியல்களே.
02:45
You can't control the way in which people attract other people
42
165713
3840
இது அதிக தகவலுடன் இணைக்கப்பட்டு பகுப்பாயும், சந்தேகத்திற்குரிய
02:49
and build relationships."
43
169577
1850
02:52
Not so, our dear millennials.
44
172359
2326
தகவலறிந்து முடிவுகளை எடுக்கும், முன்னேப்போதும் இல்லாத புது தலைமுறை.
02:55
This is the most information-connected, analytical and skeptical generation,
45
175594
5893
மில்லினியல்களிடம் பேசும்போது, வித்தியாசமான எதிர்வினை வருகிறது.
03:01
making the most informed decisions of any generation before them.
46
181511
4988
அவர்கள், இதைப் பற்றி கேட்க விளைகிறார்கள்.
நிலையான உறவுகளை பேணுவது எப்படி என அறிய விரும்புகிறார்கள்?
03:06
And when I talk to millennials, I get a very different reaction.
47
186523
3252
“காதல் விதி”க்கு பிந்தைய சகாப்தத்தை தழுவ விரும்புபவர்களுக்கு,
03:10
They actually want to hear about this.
48
190389
1856
03:12
They want to know about how do we have relationships that last?
49
192269
4839
விவாகரத்தை தடுப்பதற்கான எனது மூன்று வாழ்க்கை உத்திகளைப் பற்றி பேசப் போகிறேன்.
03:18
So for those of you who want to embrace the post- "romantic destiny" era with me,
50
198278
5044
இப்போது, விவாகரத்தை தடுக்க இரண்டு வழிகளில் முயலலாம்:
03:23
let me talk about my three life hacks for preventing divorce.
51
203346
4986
நாள்கடந்த உறவில் விரிசல் தோன்ற ஆரம்பித்த நிலையில்,
03:28
Now, we can intervene to prevent divorce at two points:
52
208356
4220
அல்லது உறவை நிலை நாட்டத் துவங்கும்போது, அல்லது, குழந்தைப் பெரும் முன்,
03:32
later, once the cracks begin to appear in an established relationship;
53
212600
4692
அதைப் பற்றி தான் நான் இப்போது பேசப் போகிறேன்.
03:37
or earlier, before we commit, before we have children.
54
217316
4935
ஆக, எனது முதல் வாழ்க்கை உத்தி:
மில்லினியல்கள், நாளொன்றில் ஏழு மணி நேரம், சாதனங்களில் செலவிடுகின்றனர்.
03:42
And that's where I'm going to take us now.
55
222275
2957
இது அமெரிக்க தகவல் தரவு.
03:46
So my first life hack:
56
226128
1738
நியாயமற்றதல்ல எனினும், அநேகமாக இதுவும் ஒரு காரணமாம்,
03:48
millennials spend seven-plus hours on their devices a day.
57
228919
4655
ஏனேனில் இது அவர்களின் நேருக்கு நேர் உரையாடலை பாதிக்கிறது.
03:54
That's American data.
58
234116
1288
அது மட்டுமல்லாமல், இந்த ஹூக்-அப் கலாச்சாரமும் இதில் அடங்கும்
03:56
And some say, probably not unreasonably,
59
236056
2345
03:58
this has probably affected their face-to-face relationships.
60
238425
4174
டிண்டர் போன்ற எர்கோ ஆப்-களை சொல்லலாம்,
என்னுடன் பணியாற்றும் 20 வயதினரின் அனுபவம் எனக்கு பெரிய ஆச்சிரியம் தரவில்லை
04:03
Indeed, and add to that the hookup culture,
61
243139
3715
அவர்களை பொறுத்தவரை, பேசுவதும் பழகுவதும் தான் கடினமாம்.
04:06
ergo apps like Tinder,
62
246878
1943
ஆனால் ஒருவரை சந்தித்து உடலுறவு கொள்வது சுலபமாம்.
04:08
and it's no great surprise that the 20-somethings that I work with
63
248845
3539
அதுவும் அர்த்தமுள்ள உரையாடல்களை விடவும் சுலபமாம்.
04:12
will often talk to me about how it is often easier for them
64
252408
3897
சிலர் ​​இது நல்லதல்ல என்று கூறுகிறார்கள்.
04:16
to have sex with somebody that they've met
65
256329
2561
என்னைப் பொறுத்தவரை இது மிகவும் நல்ல விஷயம்.
04:18
than have a meaningful conversation.
66
258914
2240
திருமணத்திற்கு வெளியே உடலுறவு கொள்வது குறிப்பாக நல்ல விஷயம்.
04:21
Now, some say this is a bad thing.
67
261628
2427
04:24
I say this is a really good thing.
68
264928
2577
என் ஒழுக்கத்தை நீங்கள் எடை போடுவதற்கு முன்பதாக,
04:28
It's a particularly good thing
69
268980
2046
அமெரிக்க பொது அறிக்கையை, நினைவு கூற விரும்புகிறேன்.
04:31
to be having sex outside of the institution of marriage.
70
271050
4206
ஜெனரேஷன் Xஐ- சார்ந்த 91 சதவீத பெண்கள்
04:35
Now, before you go out and get all moral on me,
71
275280
2906
திருமணத்திற்கு முன் 30 வயதிற்குள் உடலுறவு கொள்வதாக கண்டறியப்பட்டது.
04:38
remember that Generation X, in the American Public Report,
72
278210
3904
தொண்ணூற்றொரு சதவீதம்.
04:42
they found that 91 percent of women
73
282138
3403
இந்த உறவுகள் பின்னர் நடப்பதும் ஒரு நல்ல விஷயம்.
04:45
had had premarital sex by the age of 30.
74
285565
2712
உதாரணமாக, பூமர்கள், 60-களில் மணமுடித்தனர் --
04:48
Ninety-one percent.
75
288301
1768
04:51
It's a particularly good thing that these relationships are happening later.
76
291383
4493
சராசரியாக, பெண்கள் 20 வயதிலும்,
ஆண்கள், 23 வயதிலும் மணமுடித்தனர்.
04:56
See, boomers in the '60s --
77
296358
2317
2015-தில் ஆஸ்ரோலியாவில்?
04:59
they were getting married at an average age for women of 20
78
299921
3285
பெண்களுக்கு 30 வயதாகவும், ஆண்களுக்கு 32 வயதாகவும் மாறி உள்ளது.
05:03
and 23 for men.
79
303230
1910
05:05
2015 in Australia?
80
305629
2132
அதுவும் ஒரு நல்ல விஷயம், காரணம் யாதெனில் அதிக வயதில் திருமணம் செய்வதால்,
05:07
That is now 30 for women and 32 for men.
81
307785
4932
விவாகரத்து விகிதம் குறையும்.
ஏன்?
05:13
That's a good thing, because the older you are when you get married,
82
313759
5533
தாமதமாக திருமணம் செய்வது ஏன் பயனுள்ளதாக இருக்கும்?
மூன்று காரணங்கள் உண்டு.
முதலில், தாமத திருமணம், இரு விவாகரத்திற்கான காரணங்களை
05:19
the lower your divorce rate.
83
319316
1696
05:21
Why?
84
321036
1168
05:22
Why is it helpful to get married later?
85
322228
2487
தடுத்து விடுகிறது.
அவை மூன்றாம் நிலைக் கல்வியும்,
05:24
Three reasons.
86
324739
1169
05:25
Firstly, getting married later allows the other two preventers of divorce
87
325932
4694
அதிக வருமானமும், இது மூன்றாம் நிலை கல்வியுடன் பொருந்துகிறது.
எனவே இந்த மூன்று காரணிகளும் ஒருவகையில் ஒன்றாக கலக்கிறது.
05:30
to come into play.
88
330650
1231
05:31
They are tertiary education
89
331905
2270
இரண்டாவதாக,
05:34
and a higher income, which tends to go with tertiary education.
90
334952
3054
நியூரோபிளாஸ்டிசிட்டி ஆராய்ச்சியின் படி
மனித மூளை குறைந்தது 25 வயது வரை வளரும் என அறியப்படுகிறது.
05:38
So these three factors all kind of get mixed up together.
91
338030
3208
05:41
Number two,
92
341262
1277
05:42
neuroplasticity research tell us
93
342563
2362
ஆக நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள், எப்படி யோசிகிறீர்கள் என்பது
05:44
that the human brain is still growing until at least the age of 25.
94
344949
6234
உங்கள் 25-வது வயது வரை மாறிக்கொண்டே இருக்கும்.
மூன்றாவதாக, என் அறிவில் மிக முக்கியமானது, உங்கள் தனித்தன்மை.
05:51
So that means how you're thinking and what you're thinking
95
351207
2802
20-தில் உள்ள உங்கள் தனித்தன்மையும்
05:54
is still changing up until 25.
96
354033
2326
50-தில் உள்ள உங்கள் தனித்தன்மையும், ஒன்றாக இருக்க வேண்டியதில்லை.
05:57
And thirdly, and most importantly to my mind, is personality.
97
357034
3845
அதேபோல், 30-தின் தனித்தன்மையும்
06:00
Your personality at the age of 20
98
360903
2309
50-தின் தனித்தன்மையோடு தொடர்பு கொண்டிருக்க அவசியமில்லை.
06:03
does not correlate with your personality at the age of 50.
99
363236
3744
இளம் வயதில் திருமணம் செய்தோரிடம் ஏன் பிரிந்தார்கள் என கேட்டால்,
06:07
But your personality at the age of 30
100
367004
2541
எங்கள், “புரிதல் மாறிவிட்டது” என்கின்றனர்.
06:09
does correlate with your personality at the age of 50.
101
369569
3416
அவர்கள் சொல்வது துல்லியமான உண்மை
ஏனெனில் 20கள், விரைவான மாற்றமும் முதிர்ச்சியும் தரும் ஒரு தசாப்தம்.
06:13
So when I ask somebody who got married young why they broke up,
102
373009
3021
06:16
and they say, "We grew apart,"
103
376054
1480
ஆக, நீங்கள் திருமணத்திற்கு முன், முதிர்வடைய வேண்டியது அவசியம்.
06:18
they're being surprisingly accurate,
104
378629
1754
06:20
because the 20s is a decade of rapid change and maturation.
105
380407
4404
(சிரிப்பொலி)
06:25
So the first thing you want to get before you get married is older.
106
385197
5752
இரண்டாவதாக,
உளவியலாளர் மற்றும் உறவு ஆராய்ச்சியாளர், ஜான் காட்மேன்,
06:30
(Laughter)
107
390973
2089
மகிழ்ச்சியான வெற்றிகரமான திருமணதிற்கு தொடர்பான பல காரணிகளை சொல்கிறார்.
06:34
Number two,
108
394218
1199
06:35
John Gottman, psychologist and relationship researcher,
109
395998
4208
ஆனால் நான் பேசப்போவது
06:40
can tell us many factors that correlate with a happy, successful marriage.
110
400230
5176
ஒரு மிகப்பெரிய ஒன்றாகும்:
81 சதவிகித திருமணங்கள், இந்த சிக்கலால், தானாக அழிந்து, தோல்வி அடையும்.
06:46
But the one that I want to talk about
111
406853
1958
நான் இதைப் பற்றி இங்கு பேச இரண்டாவது காரணம்
06:48
is a big one:
112
408835
1232
06:50
81 percent of marriages implode, self-destruct, if this problem is present.
113
410091
6282
நீங்கள் ஒருவருடன் பழகும் காலத்திலேயெ உங்களால் இதனை மதீப்பீட முடியும்.
காட்மேனின் கண்டுப்பிடிப்பின் படி, ஒரு உறவு நிலையாக மகிழ்ச்சியாக இருக்க
06:56
And the second reason why I want to talk about it here
114
416397
2756
06:59
is because it's something you can evaluate while you're dating.
115
419177
3894
அதுவும் நீண்ட கால உறவில்
தம்பதியினர் இருவரும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வது அவசியம்.
07:03
Gottman found that the relationships that were the most stable and happy
116
423095
5874
பின்வரும் முடிவுகளை எடுக்க இது உதவும்:
07:08
over the longer term
117
428993
1202
07:10
were relationships in which the couple shared power.
118
430219
3425
வீடு வாங்குவது, வெளியூர் பயணம், கார் வாங்குதல்,
07:14
They were influenceable:
119
434531
1954
குழந்தைகளைப் பெறுதல்.
ஆனால், காட்மேன் இந்த தரவுகளை அலசி ஆராய்ந்த போது,
07:18
big decisions, like buying a house, overseas trips, buying a car,
120
438854
4223
பெண்கள் பொதுவாக மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தியதை இவர் கண்டுபிடித்தார்.
07:23
having children.
121
443101
1421
07:24
But when Gottman drilled down on this data,
122
444959
2859
சிக்கல் எங்கே என்று யூகித்துவிட்டீர்களா?
07:27
what he found was that women were generally pretty influenceable.
123
447842
5335
(சிரிப்பொலி)
எனவே, இரு தேர்வுகள் மட்டுமே உண்டு, இல்லையா?
ஆம், ஆண்கள் தான் தவறு.
07:33
Guess where the problem lay?
124
453639
2129
காட்மேனின் மற்றொரு கண்டுப்புடிப்பானது
07:35
(Laughter)
125
455792
1023
அதிக தாக்கம் உள்ள ஆண்களால்
07:36
Yeah, there's only two options here, isn't there?
126
456839
2427
07:39
Yeah, we men were to blame.
127
459290
1696
“சிறப்பான தந்தைகளாக” இருக்க முடிகிறது.
07:42
The other thing that Gottman found
128
462497
1730
07:44
is that men who are influenceable
129
464251
4211
ஆக பெண்களே: உங்கள் ஆண் எவ்வளவு தாக்கம் மிக்கவர்?
07:48
also tended to be "outstanding fathers."
130
468486
4418
ஆண்:
07:53
So women: How influenceable is your man?
131
473323
4887
நீங்கள் அவளை மதிப்பதால் அவளுடன் இருக்கிறீர்கள்.
07:58
Men:
132
478987
1185
இந்த மதிப்பு, முடிவெடுக்கும் செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்யவும்.
08:03
you're with her because you respect her.
133
483038
2085
மூன்றாவதாக,
08:07
Make sure that respect plays out in the decision-making process.
134
487396
3631
திருமணமாகி 30 அல்லது 40 வருடங்கள் ஆன தம்பதிக்கள் என்னை சந்திக்க வந்தால்
08:14
Number three.
135
494445
1736
எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கும்.
முதுமையின் குறைபாடுகளும் நோய்களும் அவர்களுக்கு நெருங்கும் நேரம் அது.
08:19
I'm often intrigued by why couples come in to see me
136
499213
3328
இதுதான் குறிப்பாக ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளும் நேரம்.
08:23
after they've been married for 30 or 40 years.
137
503712
2696
08:26
This is a time when they're approaching the infirmities and illness of old age.
138
506432
4943
பல ஆண்டுகளாக அவர்களைத் பாதித்த விஷயங்களை மன்னித்து விடுவார்கள்.
08:31
It's a time when they're particularly focused on caring for each other.
139
511399
4676
ஏமாற்றங்கள், துரோகங்களைக் கூட மன்னித்து விடுவார்கள்.
காரணம் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள துவங்குகின்றனர்.
08:37
They'll forgive things that have bugged them for years.
140
517376
2668
அப்படியெனில், அவர்களை பிரிப்பது எது?
இதற்கு என்னிடம் உள்ள சிறந்த பதில், நம்பகத்தன்மை,
08:40
They'll forgive all betrayals, even infidelities,
141
520068
3571
அல்லது அதன் பற்றாக்குறை.
08:43
because they're focused on caring for each other.
142
523663
2361
உங்கள் துணை உங்களை பாதுகாக்கிறாரா?
இது 2 வடிவங்களில் உள்ளது.
08:46
So what pulls them apart?
143
526048
1626
08:47
The best word I have for this is reliability,
144
527698
2748
முதலில், உங்கள் துணை செய்வதாக கூறுவதை நீங்கள் நம்ப வேண்டும்?
08:50
or the lack thereof.
145
530470
1459
08:52
Does your partner have your back?
146
532563
1871
சொன்னதை செய்தார்களா?
08:54
It takes two forms.
147
534458
1267
08:55
Firstly, can you rely on your partner to do what they say they're going to do?
148
535749
5756
இரண்டாவதாக,
உதாரணமாக,
நீங்கள் வெளியில், யாரோ ஒருவரால் திட்டப்படும்போது,
09:01
Do they follow through?
149
541529
1527
அல்லது நீங்கள் நோயினால் அவதிப்படும்போது,
09:03
Secondly,
150
543706
1224
09:06
if, for example,
151
546356
1691
அப்போது உங்கள் துணை உங்களுக்கான தேவையை பூர்த்தி செய்வாரா
09:08
you're out and you're being verbally attacked by somebody,
152
548071
2806
09:10
or you're suffering from a really disabling illness,
153
550901
5122
உங்களை கவனித்து பார்த்து கொள்வாரா?
இது தான் முத்தாய்ப்பு:
09:16
does your partner step up and do what needs to be done
154
556047
3876
நீங்கள் முதுமையில்,
உங்கள் துணை உங்களுக்காக அதைச் செய்யவில்லை எனில் --
09:19
to leave you feeling cared for and protected?
155
559947
2733
ஆனால், நீங்கள் அவர்களுக்கு செய்ய வேண்டுமெனில்
09:23
And here's the rub:
156
563497
1760
ஏற்கனவே பலவீனமான உறவில்
09:25
if you're facing old age,
157
565281
1925
09:27
and your partner isn't doing that for you --
158
567230
2383
அவர்கள் இல்லாததே மேல் என்பது போல தோன்றத் துவங்கி விடும்
09:29
in fact, you're having to do that for them --
159
569637
2179
09:32
then in an already-fragile relationship,
160
572523
3195
எனவே முக்கிய தருணத்தில் உங்கள் துணை உங்களுக்கு துணை நிற்கிறாரா?
09:35
it can look a bit like you might be better off out of it rather than in it.
161
575742
4938
எல்லா நேரத்திலும் இல்லை என்றாலும், 80 சதவீதம் நேரம்,
09:41
So is your partner there for you when it really matters?
162
581834
6061
குறிப்பாக, உங்களுக்கு தேவைப்படும் நேரம்.
எனவே துணைக்காக செய்வது எதுவாயினும் சிந்தித்து செயல்படுங்கள்
09:49
Not all the time, 80 percent of the time,
163
589141
2476
09:51
but particularly if it's important to you.
164
591641
2246
உங்களால் முடியும் என்பதற்கு மட்டும் வாக்களியுங்கள்
09:55
On your side, think carefully before you commit to do something for your partner.
165
595821
5609
அதை விட்டுவிட்டு அப்போதைக்கு மட்டும் சரி எனத் தோன்றுவதை செய்ய வேண்டாம்
பின்னர் அது உங்களை பாதிக்கும்.
10:01
It is much better to commit to as much as you can follow through
166
601454
4463
10:05
than to commit to more sound-good-in-the-moment
167
605941
2790
ஒரு வேளை உங்கள் துணைக்கு அது மிக முக்கியம் என்பதால் வாக்களிக்கிறீர்கள் எனில்,
10:08
and then let them down.
168
608755
1517
உருண்டு புரண்டாவது அதை நிறைவேற்றி விடுங்கள்.
இவற்றை தான் கவனிக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன்.
10:14
And if it's really important to your partner, and you commit to it,
169
614244
4002
கவலை வேண்டாம், இவற்றை இருக்கும் உங்கள் உறவுகளிலும் செயல்படுத்தலாம்.
10:18
make sure you move hell and high water to follow through.
170
618270
3071
10:21
Now, these are things that I'm saying you can look for.
171
621938
2685
நீங்கள் எடுக்க கூடிய, மிக முக்கியமான முடிவு
10:24
Don't worry, these are also things that can be built
172
624647
2926
10:27
in existing relationships.
173
627597
1891
நீங்கள் யாரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதும்,
10:32
I believe that the most important decision
174
632282
3434
உங்கள் குழந்தைக்கு யாரை பெற்றோராக தேந்தெடுக்கிறீர்கள் என்பதுமே.
10:37
that you can make
175
637234
1554
10:38
is who you choose as a life partner,
176
638812
2699
நிச்சயமாக, உறவில் காதல் இருக்க வேண்டும்.
காதல், பெரிய, அழகான, வினோதமான விஷயம்
10:43
who you choose as the other parent of your children.
177
643068
2921
ஆனால், நாம் காதல்லோடு, அன்பான இதயத்தையும்,
10:47
And of course, romance has to be there.
178
647137
1870
10:49
Romance is a grand and beautiful and quirky thing.
179
649031
4195
தகவலறிந்த, சிந்தனைமிக்க மனதையும் கொண்டு
10:54
But we need to add to a romantic, loving heart
180
654001
5417
வாழ்வின் அனைத்து முக்கியமான முடிவையும் எடுக்க வேண்டும்.
நன்றி.
10:59
an informed, thoughtful mind,
181
659442
4146
(கரவொலி)
11:03
as we make the most important decision of our life.
182
663612
2985
11:06
Thank you.
183
666621
1192
11:07
(Applause)
184
667837
3738
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7