Why design should include everyone | Sinéad Burke

154,014 views ・ 2017-07-21

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: DEVANATHAN RENGACHARI Reviewer: Vijaya Sankar N
நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை கொடுக்க விரும்புகிறேன்.
00:12
I want to give you a new perspective.
0
12613
2247
00:15
That sounds grandiose, and it is.
1
15820
2840
பகட்டாக ஒலிக்கும் ஒன்றை, ஆமாம்.
00:19
I left Ireland yesterday morning.
2
19380
1720
அயர்லாந்திலுருந்து நான் நேற்று காலை கிளம்பினேன்.
00:21
I traveled from Dublin to New York
3
21700
2456
நான் டப்ளினிலிருந்து ந்யூயார்க் வரை பயணம் செய்தேன்
00:24
independently.
4
24180
1200
தன்னந்தனியாக.
00:25
But the design of an airport,
5
25900
1896
ஆனால், வானிலயத்தின் வடிவமைப்பு,
00:27
plane and terminal
6
27820
2536
விமானம் மற்றும் அதன் முனையம்
00:30
offers little independence when you're 105 and a half centimeters tall.
7
30380
3920
ஒருவர் 105.5செ.மீ உயரம் இருக்கும்போது மிகக் குறைவான சுதந்திரம் அளிக்கிறது
00:35
For Americans, that's 3' 5".
8
35020
3240
அமெரிக்க மக்களுக்கு, அது 3 அடி 5 அங்குலங்கள்.
00:39
I was whisked through the airport by airline assistants in a wheelchair.
9
39500
3720
வானிலையத்தின் உதவியாளர்கள் என்னை ஒரு சக்கர நாற்காலியில் விரைவாக கொண்டு சென்றனர்
00:43
Now, I don't need to use a wheelchair,
10
43820
3000
சொல்லப்போனால், எனக்கு சக்கர நாற்காலி பயன்படுத்தவேண்டிய அவசியமில்லை,
00:47
but the design of an airport
11
47500
2096
ஆனால் வானிலையத்தின் வடிவமைப்பு
00:49
and its lack of accessibility
12
49620
2256
மற்றும் அதன் அணுகல் இல்லாமை
00:51
means that it's my only way to get through.
13
51900
2080
எனில், நான் செல்ல இருக்கும் ஒரே வழி அது மாத்திரமே.
00:55
With my carry-on bag between my feet,
14
55100
2736
உடன் எடுத்துச் செல்லும் பை என் கால்களுக்கிடையில் இருக்க,
00:57
I was wheeled through security, preclearance
15
57860
3376
சக்கர நாற்காலியில் பாதுகாப்பு, முன் அனுமதி வழியாக அழைத்து வரப் பட்டு
01:01
and I arrived at my boarding gate.
16
61260
2360
என்னுடைய புறப்பாடு வாசலை நான் வந்தடைந்தேன்.
01:04
I use the accessibility services in the airport
17
64700
2856
நான் வானிலையத்தில் அணுகல் சேவைகளைப் பயன் படுத்துகிறேன்
01:07
because most of the terminal is just not designed with me in mind.
18
67580
3240
ஏனெனில், முனையத்தில் பெரும்பாலானவை என்னை மனதில் கொண்டு வடிவமைக்கப்படவில்லை
01:11
Take security, for example.
19
71740
1720
உதாரணத்திற்கு, பாதுகாப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.
01:14
I'm not strong enough to lift my carry-on bag
20
74140
3096
உடன் எடுத்துச் செல்லும் பையை தூக்கத் தேவையான பலம் எனக்கு இல்லை,
01:17
from the ground to the carousel.
21
77260
2040
நிலத்திலிருந்து கொணர்வி வரை.
01:20
I stand at eye level with it.
22
80300
1600
நான் அதன் கண் மட்டத்தில் நிற்கிறேன்.
01:22
And those who work in that space for safety purposes cannot help me
23
82380
4936
அங்கு பாதுகாப்பை முன்னிட்டு வேலை செய்பவர்கள் எனக்கு உதவ முடியாது
01:27
and cannot do it for me.
24
87340
1680
மேலும் எனக்காகச் செய்யவும் முடியாது.
01:30
Design inhibits my autonomy and my independence.
25
90020
3760
வடிவமைப்பு என்னுடைய தன்னுரிமை மற்றும் சுதந்திரத்தைத் தடுக்கிறது.
01:34
But traveling at this size, it isn't all bad.
26
94820
3480
ஆனால் இந்த அளவில் பயணம் செய்வது எந்த விதத்திலும் மோசமில்லை.
01:38
The leg room in economy is like business class.
27
98780
2776
சிக்கன வர்க்கத்தில், கால் வைக்க இருக்கும் இடம், வணிக வர்க்கத்தில் இருப்பது போலுள்ளது
01:41
(Laughter)
28
101580
1880
(சிரிப்பு)
01:44
I often forget that I'm a little person.
29
104580
2080
நான் ஒரு சிறிய நபர் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறேன்.
01:47
It's the physical environment and society that remind me.
30
107180
3960
பருநிலை சூழலும் சமூகமும் தான் அதை எனக்கு ஞாபகப் படுத்துகிறது.
01:51
Using a public bathroom is an excruciating experience.
31
111940
3960
பொதுக் குளியலறையைப் பயன்படுத்துவது ஒரு கடும் வேதனையான அனுபவம்.
01:56
I walk into the cubicle
32
116700
2176
நான் தனி அறைக்குள் நுழைகிறேன்
01:58
but I can't reach the lock on the door.
33
118900
1858
ஆனால், என்னால் கதவிலிருக்கும் பூட்டை எட்ட முடியாது.
02:01
I'm creative and resilient.
34
121700
2360
படைப்புத் திறனுடன் வளைந்து கொடுக்கும் தன்மையுடையவள் நான்.
02:04
I look around and see if there's a bin that I can turn upside down.
35
124820
3400
சுற்றிலும் பார்க்கிறேன் ஏதாவது தலைகீழாகத் திருப்பக்கூடிய ஒரு தொட்டி இருக்கிறதா என.
02:09
Is it safe?
36
129220
1200
அது பாதுகாப்பானதா?
02:10
Not really.
37
130860
1200
உண்மையில் இல்லை.
02:12
Is it hygienic and sanitary?
38
132460
2320
அது ஆரோக்கியமானதும் சுகாதாரமானதுமா?
02:15
Definitely not.
39
135260
1200
நிச்சியமாக இல்லை.
02:17
But the alternative is much worse.
40
137580
1620
ஆனால் அதன் மாற்று அதைவிட மோசமானது.
02:20
If that doesn't work, I use my phone.
41
140060
2000
அது வேலை செய்யவிலையெனில் என் கைப்பேசியைப் பயன்படுத்துகிறேன்.
02:22
It gives me an additional four- to six-inch reach,
42
142980
3056
அது, நான் எட்டக்கூடியதை 4 முதல் 6 அங்குலங்கள் கூட்டுகிறது.
02:26
and I try to jam the lock closed with my iPhone.
43
146060
2680
மேலும், பூட்டை மூட, என் ஐ-போனை பயன்படுத்த முயற்சிக்கிறேன்.
02:29
Now, I imagine that's not what Jony Ive had in mind when he designed the iPhone,
44
149540
4416
ஜோனி ஐவ், ஐ-போனை வடிவமைத்தபோது இதை மனதில் கொள்ளவில்லை என நம்புகிறேன்,
02:33
but it works.
45
153980
1200
ஆனால் அது வேலை செய்கிறது.
02:36
The alternative is that I approach a stranger.
46
156780
2480
இதற்கு மாற்று, நான் ஒரு அந்நியரை அணுகுவது.
02:40
I apologize profusely
47
160300
2256
அளவிற்கப்பால் அவரிடம் மன்னிப்பு கேட்டு
02:42
and I ask them to stand guard outside my cubicle door.
48
162580
3080
அவர்களை என் தனி அறைக்கு வெளியே காவலுக்கு இருக்கச் சொல்வது.
02:46
They do
49
166820
1536
அவர்கள் செய்கிறார்கள்
02:48
and I emerge grateful
50
168380
1960
நான் நன்றியுடன் வெளி வருகிறேன்
02:51
but absolutely mortified,
51
171300
1680
ஆனால், முற்றிலும் புண்பட்ட உணர்ச்சியோடு,
02:53
and hope that they didn't notice
52
173860
1736
அவர்கள் கவனித்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்,
02:55
that I left the bathroom without washing my hands.
53
175620
2334
கைகளைக் கழுவாமல் குளியலறையிலிருந்து நான் வெளி வந்ததை.
02:59
I carry hand sanitizer with me every single day
54
179020
3240
நான் என்னுடன் ஒவ்வொரு நாளும் கை சுத்திகரிப்பானை எடுத்துச் செல்கிறேன்
03:03
because the sink, soap dispenser, hand dryer and mirror
55
183060
5336
ஏனெனில், நீர்த்தொட்டி.சோப் வினியோகி, கை உலர்த்தி மற்றும் கண்ணாடி
03:08
are all out of my reach.
56
188420
1360
எல்லாமே என் கைகளுக்கு எட்டாது.
03:10
Now, the accessible bathroom is somewhat of an option.
57
190940
2736
அணுகல் உடைய குளியலறை, ஏறக்குறைய ஒரு விருப்பத்தேர்வு போல.
03:13
In this space, I can reach the lock on the door,
58
193700
2400
இங்கு, கதவிலிருக்கும் பூட்டு, மேலும் நீர்த்தொட்டி,
03:16
the sink, the soap dispenser, the hand dryer and the mirror.
59
196660
4360
சோப் வினியோகி, கை உலர்த்தி, மற்றும் கண்ணாடியை என்னால் அணுக முடியும்.
03:22
Yet, I cannot use the toilet.
60
202220
2920
ஆனாலும், நான் கழிப்பறையை பயன்படுத்த முடியாது,
03:26
It is deliberately designed higher
61
206340
2456
அது வேண்டுமென்றே உயரத்தில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது
03:28
so that wheelchair users can transfer across with ease.
62
208820
3160
சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் சுலபமாக இடம் மாறுவதற்கு ஏற்றபடி,
03:33
This is a wonderful and necessary innovation,
63
213020
3360
இது ஒரு அற்புதமான மற்றும் தேவையான கண்டுபிடிப்பு,
03:37
but in the design world, when we describe a new project or idea as accessible,
64
217260
4240
வடிவமைப்பு உலகத்தில் ஒரு புதிய திட்டம் அல்லது யோசனை அணுகல் உடையது என விவரிக்கும்போது,
03:42
what does that mean?
65
222500
1200
அதற்கு என்ன அர்த்தம்?
03:44
Who is it accessible to?
66
224740
1920
அது யாருக்கு அணுகல் உடையது?
03:47
And whose needs are not being accommodated for?
67
227660
2760
மேலும், யாருடைய தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை?
03:51
Now, the bathroom is an example
68
231820
1496
இப்போது, குளியலறை ஒரு உதாரணம்
03:53
of where design impinges upon my dignity,
69
233340
2520
எங்கு வடிவமைப்பு என்னுடைய தன்மானத்துடன் மோதுகிறது என்று,
03:56
but the physical environment impacts upon me in much more casual ways too,
70
236740
3520
ஆனால், பருநிலை சூழல் பல தற்செயலான வழிகளில் கூட என்னைப் பாதிக்கிறது
04:01
something as simple as ordering a cup of coffee.
71
241060
2240
ஒரு கப் காபி ஆர்டர் செய்வது போன்ற எளிய செயல் கூட.
04:04
Now, I'll admit it.
72
244140
1360
இப்போது, நான் ஒப்புக் கொள்கிறேன்.
04:05
I drink far too much coffee.
73
245980
1880
நான் மிக அதிகமாகக் காப்பி குடிக்கிறேன் என்று,
04:08
My order is a skinny vanilla latte,
74
248300
2576
நான் ஆர்டர் செய்தது, ஒரு ஸ்கின்னி வனிலா லாட்டே,
04:10
but I'm trying to wean myself off the syrup.
75
250900
2560
ஆனால், மருந்திலிருந்து நான் என்னை விலக்கிக் கொள்ள முயற்சிக்கிறேன்.
04:14
But the coffee shop, it's not designed well,
76
254620
2736
அனால், காப்பிக் கடை நன்றாக வடிவமைக்கப்பட வில்லை,
04:17
at least not for me.
77
257380
1200
என்னைப் பொருத்த மட்டிலுமாவது.
04:19
Queuing, I'm standing beside the pastry cabinet
78
259340
2776
வரிசையில், மாவுப்பண்டம் உள்ள பெட்டிக்கு அருகில் நிற்கிறேன்
04:22
and the barista calls for the next order.
79
262140
2040
மேலும், காப்பி கொடுப்பவர்,அடுத்த ஆர்டர் செய்தவரை அழைக்கிறார்,
04:25
"Next, please!" they shout.
80
265020
2200
"தயவு செய்து அடுத்தவர் வாருங்கள்" என அவர்கள் சப்தமிடுகிறார்கள்,
04:28
They can't see me.
81
268260
1200
அவர்களால், என்னைப் பார்க்க முடியாது,
04:30
The person next to me in the queue points to my existence
82
270460
2816
வரிசையில் எனக்குப் பின்னால் இருப்பவர் நான் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்
04:33
and everyone is embarrassed.
83
273300
2240
மேலும், எல்லோரும் சங்கடப் படுகிறார்கள்
04:36
I order as quick as I can and I move along to collect my coffee.
84
276060
3280
விரைவாக நான் ஆர்டர் செய்து விட்டு, என் காப்பியைப் பெற்றுகொள்வதற்காக நகருகிறேன்,
04:40
Now, think just for a second.
85
280300
2440
இப்போது, ஒரே ஒருவினாடி யோசனை செய்யுங்கள்,
04:43
Where do they put it?
86
283380
1200
அதை அவர்கள் எங்கே வைப்பார்கள்?
04:45
Up high and without a lid.
87
285780
1840
மேலே உயரத்தில் மூடிகூட இல்லாமல்.
04:48
Reaching up to collect a coffee that I have paid for
88
288300
2896
நான் பணம் கொடுத்து வாங்கிய காப்பியைப் பெறச் செல்வது
04:51
is an incredibly dangerous experience.
89
291220
2440
ஒரு நம்பமுடியாத ஆபத்தான அனுபவம்.
04:54
But design also impinges on the clothes that I want to wear.
90
294460
3256
வடிவமைப்பு, நான் அணிய விரும்பும் துணிகளுக்குக் கூட இடையே வருகிறது.
04:57
I want garments that reflect my personality.
91
297740
2640
என்னுடைய குணநலன்களை பிரதிபலிக்கும் ஆடைகள் எனக்கு வேண்டும்.
05:01
It's difficult to find in the childrenswear department.
92
301140
2680
குழந்தைகள் ஆடைகள் உள்ள துறையில் அதைக் காண்பது கடினம்
05:04
And often womenswear requires far too many alterations.
93
304460
3280
மேலும், மகளிருக்குடைய ஆடைகளில், பல திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
05:08
I want shoes that affect my maturity, professionalism and sophistication.
94
308420
4720
என்னுடைய முதிர்ச்சி, தொழில்முறை மற்றும் பண்பிற்கேற்ப எனக்கு காலணிகள் வேண்டும்,
05:13
Instead, I'm offered sneakers with Velcro straps and light-up shoes.
95
313980
4240
மாறாக, வெல்க்ரோ பட்டைகள் வைத்த ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஒளிமிளிர் காலணிகளை வழங்குகிறார்கள்.
05:19
Now, I'm not totally opposed to light-up shoes.
96
319020
3776
இப்போது, ஒளிமிளிர் காலணிகளை நான் முற்றிலும் எதிர்ப்பவளில்லை.
05:22
(Laughter)
97
322820
1200
(சிரிப்பு)
05:24
But design also impacts on such simple things,
98
324900
3416
ஆனால், வடிவமைப்பு கீழ் கண்ட, எளிய விஷயங்களைக் கூட பாதிக்கிறது,
05:28
like sitting on a chair.
99
328340
1440
ஒரு நாற்காலியின் மேல் உட்காருவதை,
05:30
I cannot go from a standing to a seating position with grace.
100
330740
3520
என்னால், நிற்கும் நிலையிலிருந்து உட்காரும் நிலைக்கு ஒரு வசீகரத்துடன் செல்ல முடியாது.
05:35
Due to the standards of design heights of chairs,
101
335140
3256
நாற்காலி உயரங்களின் வடிவமைப்பு தர நிலைகளின் காரணமாக,
05:38
I have to crawl on my hands and knees
102
338420
2696
என் கைகளாலும் முட்டிகளாலும் நான் தவழ வேண்டும்,
05:41
just to get on top of it,
103
341140
1616
அதன் மேல் ஏறுவதற்காக,
05:42
whilst also being conscious that it might tip over at any stage.
104
342780
3640
அதே சமயத்தில், எந்த நிலையிலும் கீழே விழலாம் என்ற உணர்வுடன்.
05:47
But whilst design impacts on me
105
347940
1816
ஆனால் வடிவமைப்பு எனக்கு தாக்கம் ஏற்படுத்தினாலும்
05:49
whether it's a chair, a bathroom, a coffee shop, or clothes,
106
349780
4776
நாற்காலியோ, குளியலறையோ, ஒரு காப்பிக் கடையோ அல்லது ஆடைகளோ,
05:54
I rely on and benefit
107
354580
3176
நான் முழுமையாக நம்பி நன்மை அடைவது
05:57
from the kindness of strangers.
108
357780
1800
அந்நியர்களின் இரக்கத்தினால்.
06:01
But not everybody is so nice.
109
361340
1640
ஆனால், எல்லோரும் அவ்வளவு நல்லவர்களாக இருப்பதில்லை.
06:04
I'm reminded that I'm a little person
110
364220
2576
ஒரு சிறிய நபர் என்று நினைவூட்டப்படுகிறது,
06:06
when a stranger points,
111
366820
1440
ஒரு அந்நியர் கை காட்டும் போது,
06:09
stares,
112
369340
1200
உற்றுப் பார்க்கும் போது,
06:11
laughs,
113
371140
1200
சிரிக்கும் போது,
06:13
calls me a name,
114
373180
1776
என்னை ஒரு பெயர் சொல்லி அழைக்கும்போது,
06:14
or takes a photograph of me.
115
374980
1480
அல்லது, என்னை ஒரு புகைப்படம் எடுக்கும்போது.
06:17
This happens almost every day.
116
377780
1429
இது அனேகமாக தினமும் நிகழ்கிறது.
06:20
With the rise of social media, it has given me an opportunity
117
380540
2896
சமூக ஊடகங்களின் எழுச்சி ஒரு வலைப்பதிவாளர் மற்றும்
06:23
and a platform to have a voice as a blogger and as an activist,
118
383460
3960
செயல்வாதியாக குரல் எழுப்ப ஒரு மேடை மற்றும் வாய்ப்பு அளித்திருக்கிறது,
06:28
but it has also made me nervous
119
388260
2296
ஆனால், அது என்னை பதற்றப் படுத்தியும் இருக்கிறது
06:30
that I might become a meme
120
390580
2096
ஒரு நினைவூட்டுப் பொருளாக அல்லது
06:32
or a viral sensation,
121
392700
1560
ஒரு வைரல் செய்தியாகி விடுவேனோ என்று,
06:35
all without my consent.
122
395220
1400
எல்லாமே என் அனுமதி இல்லாமல்.
06:38
So let's take a moment right now
123
398060
2696
ஆகையால், ஒரு கணம் எடுத்துக் கொள்வோம்
06:40
to make something very clear.
124
400780
1600
சிலவற்றை மிகத் தெளிவுபடுத்த.
06:43
The word "midget" is a slur.
125
403540
2400
"சிறிய மனிதன்" என்ற வார்த்தை ஒரு அவதூறு.
06:47
It evolved from PT Barnum's era of circuses and freak shows.
126
407180
4120
அது பி.டி.பர்னூம் காலத்தில் சர்க்கஸ் மற்றும் அசாதாரண நிகழ்சிகளால் உருவானது.
06:52
Society has evolved.
127
412460
1720
சமுதாயம் படிப்படியாக உருவாகி இருக்கிறது
06:55
So should our vocabulary.
128
415340
1520
நம் சொல்வளமும் அப்படியே உருவாகவேண்டும்.
06:57
Language is a powerful tool.
129
417660
2376
மொழி ஒரு சக்திவாய்ந்த கருவியாகும்.
07:00
It does not just name our society.
130
420060
2000
அது நம் சமுதாயத்தின் பெயரை மட்டும் குறிப்பிடுவதில்லை.
07:02
It shapes it.
131
422540
1440
அது அதற்கு உருவம் கொடுக்கிறது.
07:04
I am incredibly proud to be a little person,
132
424700
3416
நான் சிறிய நபராக இருப்பதில் நம்பமுடியாத பெருமை கொள்கிறேன்,
07:08
to have inherited the condition of achondroplasia.
133
428140
3256
அகோன்ட்ரோப்ளேசியா என்ற நிலைமையை மரபு உரிமையாகப் பெற்றதற்காக.
07:11
But I am most proud to be Sinead.
134
431420
2240
ஆனால், சினேயாட் ஆக இருப்பதில் நான் அளவற்ற பெருமைப்படுகிறேன்.
07:14
Achondroplasia is the most common form of dwarfism.
135
434500
3040
குள்ளத்தன்மையின் ஒரு மிகப் பொதுவான வடிவம், அகோன்ட்ரோப்ளேசியா .
07:18
Achondroplasia translates as "without cartilage formation."
136
438220
3560
"குருத்தெலும்பு உருவாக்கம் இல்லாமல்" என அகோன்ட்ரோப்ளேசியா-வை மொழிபெயர்க்கலாம்
07:22
I have short limbs and achondroplastic facial features,
137
442580
3736
எனக்கு சிறிய கை கால்கள் மற்றும் அகோன்ட்ரோப்ளாஸ்டிக் முக அம்சங்களை கொண்டுள்ளேன்,
07:26
my forehead and my nose.
138
446340
2320
என்னுடைய நெற்றியிலும்ம என்னுடைய மூக்கிலும்.
07:29
My arms do not straighten fully,
139
449380
2616
என் கைகள் முழுமையாக நேராகாது.
07:32
but I can lick my elbow.
140
452020
1880
ஆனால் என் முழங்கையை என்னால் நக்க முடியும்.
07:34
I'm not showing you that one.
141
454460
1381
அதை நான் உங்களுக்கு காண்பிக்கவில்லை.
07:37
Achondroplasia occurs in approximately one in every 20,000 births.
142
457020
4480
பிரதி 20,000 பிறப்புகளில் அகோன்ட்ரோப்ளேசியா தோராயமாக ஒருவருக்கு ஏற்படுகிறது
07:42
80 percent of little people are born to two average-height parents.
143
462340
3680
சிறிய மனிதர்கள் 80 சதவிகிதம், சராசரி உயரமுள்ள 2 பெற்றோர்களுக்கு பிறக்கிறார்கள்.
07:46
That means that anybody in this room could have a child with achondroplasia.
144
466820
3920
எனில், இந்த அறையில் எவருக்கு வேண்டுமானாலும் அகோன்ட்ரோப்ளேசியா உடைய குழந்தை பிறக்கலாம்.
07:51
Yet, I inherited my condition from my dad.
145
471780
3520
ஆம், என் நிலையை நான் என் தந்தையின் மரபுரிமையாகப் பெற்றேன்.
07:55
I'd like to show you a photo of my family.
146
475700
2280
என் குடும்பத்தின் ஒரு புகைப்படத்தை நான் உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.
07:59
My mother is average height,
147
479100
2016
என் தாயார், சராசரி உயரம் உடையவர்,
08:01
my father is a little person
148
481140
2216
என் தந்தை சிறிய மனிதர்
08:03
and I am the eldest of five children.
149
483380
2000
மேலும், ஐந்து குழந்தைகளில் நான் மூத்தவள்.
08:06
I have three sisters and one brother.
150
486020
2520
எனக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உள்ளனர்.
08:09
They are all average height.
151
489380
1680
அவர்கள் எல்லோரும் சராசரி உயரமுடையவர்கள்.
08:11
I am incredibly fortunate to have been born into a family
152
491980
3416
ஒரு குடும்பத்தில் பிறந்திருப்பது நான் அளவற்ற அதிர்ஷ்டமுடையவள்
08:15
that cultivated my curiosity and my tenacity,
153
495420
3200
என்னுடைய ஆர்வத்தையும் விடா முயற்சியையும் அது வளர்த்தது,
08:19
that protected me from the unkindness and ignorance of strangers
154
499540
4976
அன்பற்ற மற்றும் அறியாமை உடைய அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றியது,
08:24
and that armed me with the resilience, creativity and confidence
155
504540
4176
நெகிழும் தன்மை, படைப்பாற்றல் மற்றும் நம்பிக்கையை எனக்கு பக்கபலமாகக் கொடுத்தது,
08:28
that I needed to survive and manipulate the physical environment and society.
156
508740
4640
நான் உயிர்பிழைத்து மற்றும் சூழலை திறமையாகக் கையாள தேவைப்பட்டது.
08:34
If I was to pinpoint any reason why I am successful,
157
514620
3816
நான் ஏன் வெற்றிகரமாக உள்ளேன் என்பதற்கு ஒரு காரணம் சுட்டிக் காட்ட வேண்டுமென்றால்,
08:38
it is because I was and I am a loved child,
158
518460
4120
நான் ஒரு விரும்பப்பட்ட மற்றும் விரும்பப்படும் குழந்தை,
08:43
now, a loved child with a lot of sass and sarcasm,
159
523380
3896
இப்போது, ஒரு விரும்பப்பட்ட குழந்தை நிறைய அகம்பாவம் மற்றும் கிண்டலுடன்,
08:47
but a loved child nonetheless.
160
527300
1679
எவ்வாறு இருப்பினும், ஒரு விரும்பப்படும் குழந்தை,
08:50
In giving you an insight into who I am today
161
530180
2960
நான் யார் என்று இன்று உங்களுக்கு ஒரு உள்ளுணர்வு கொடுக்கும் போது
08:54
I wanted to offer you a new perspective.
162
534100
1920
நான் உங்களுக்கு ஒரு புதிய முன்னோக்கை முன்வைக்க விரும்பினேன்.
08:57
I wanted to challenge the idea
163
537020
1456
கருத்துக்கு சவால்விட நினைத்தேன்
08:58
that design is but a tool to create function and beauty.
164
538500
3560
அதாவது, வடிவமைப்பு என்பது, செயல்பாடு மற்றும் அழகை உண்டாக்கும் ஒரு கருவி மட்டுமே
09:03
Design greatly impacts upon people's lives,
165
543100
3000
வடிவமைப்பு, மக்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது,
09:07
all lives.
166
547220
1280
அனைத்து வாழ்க்கைகளுக்கும்.
09:09
Design is a way in which we can feel included in the world,
167
549180
3696
வடிவமைப்பு என்ற ஒரு வழியின் வாயிலாக நாம் உலகுடன் ஒன்றி இருப்பதை உணரமுடியும்,
09:12
but it is also a way in which we can uphold a person's dignity
168
552900
4256
ஆனால் அது ஒரு நபரின் கண்ணியத்தையும் அவருடைய மனித உரிமைகளையும்
09:17
and their human rights.
169
557180
1360
நாம் நிலைநாட்டும் ஒரு வழியும் கூட.
09:19
Design can also inflict vulnerability
170
559420
2696
வடிவமைப்பு பாதிப்பு நிலையைக் கூட ஏற்படுத்தலாம்
09:22
on a group whose needs aren't considered.
171
562140
2480
ஒரு குழுவின் தேவைகளை கருத்தில் கொள்ளாத போது.
09:26
So today, I want your perceptions challenged.
172
566140
3840
இன்று, நான் உங்கள் முன்னோக்கு.களுக்கு சவால் விடுக்க விரும்புகிறேன்
09:30
Who are we not designing for?
173
570700
2096
யார் யாருக்காக நாம் வடிவமைக்கவில்லை?
09:32
How can we amplify their voices
174
572820
2816
அவர்கள் குரல்களையும் அனுபவங்களையும்
09:35
and their experiences?
175
575660
1600
எவ்வாறு நாம் பெரிதாக்கிக் காட்டலாம்
09:38
What is the next step?
176
578020
1200
அடுத்த படி என்ன?
09:40
Design is an enormous privilege,
177
580220
2576
வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய பாக்கியம்,
09:42
but it is a bigger responsibility.
178
582820
1960
ஆனால் அது ஒரு பெரிய பொறுப்பும் கூட,
09:45
I want you to open your eyes.
179
585780
2040
எல்லோரும் உங்கள் கண்களைத் திறந்துகொள்ளுங்கள்.
09:48
Thank you so much.
180
588580
1216
மிக்க நன்றி.
09:49
(Applause)
181
589820
3760
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7