My secret to staying focused under pressure | Russell Wilson

167,175 views ・ 2020-07-07

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Reviewer: Ahamed Shyam F
ஜூன் 8, 2010,
ரஸ்ஸல் வில்சன், கொலராடோ ராக்கீஸ் பேஸ்பால் நான்காவது சுற்றில் களமிறங்குகிறார்.
உற்சாகத்தில் இருந்தேன்,
என் வாழ்வின் முக்கியமான தருணம் அது.
00:13
June 8, 2010,
0
13262
2150
மேஜர் லீக் பேஸ்பால் அணியில் விளையாடுவது ஒவ்வொரு சிறுவனின் கனவு.
00:16
Russell Wilson, fourth-round pick to the Colorado Rockies baseball.
1
16444
3736
ஜூன் 8, 2010.
00:20
I'm fired up,
2
20204
1160
ஜூன் 9, 2010 --
00:21
one of the highest moments of my life.
3
21388
1855
(பிளாட்லைன் சத்தத்தை எழுப்புகிறார்)
00:23
Every kid's dream to be drafted by a Major League Baseball team.
4
23267
3183
அடுத்த நொடி எல்லாம் மாறிவிட்டது.
00:26
June 8, 2010.
5
26474
1404
என் அப்பா இறந்தார்.
00:28
June 9, 2010 --
6
28639
1495
சந்தோஷத்தின் உச்சியில் இருந்து
00:31
(Imitating flatline sound)
7
31149
2094
துயரத்தின் ஆழத்திற்கு சென்றேன்.
00:33
The line goes flat.
8
33855
1267
எல்லாம் மாறிவிட்டது.
என் அப்பா அவரது மரணக் கட்டிலில் படுத்திருந்தார்.
00:35
My dad passes away.
9
35696
1267
கண்ணீர் வழிந்து ஓடியது,
00:38
The highest of the high
10
38967
1380
அடுத்து நான் என்ன செய்வது? என்று புரியவில்லை
00:40
to the lowest of the low.
11
40371
1432
என் மனவோட்டத்தில், நினைவுகள், ஞாபகங்கள், தருணங்கள்
00:42
Just like that.
12
42303
1267
00:43
My dad laying in his deathbed,
13
43594
2008
அதிகாலைகள், பயிற்சிகள்,
00:45
just tears running down my face,
14
45626
2039
கிரவுண்டர்கள் எடுத்து வீசுதல்,
00:47
you know, what do I do next?
15
47689
1655
என் அப்பாவும் தம்பியையும் நோக்கி டீப் போஸ்ட் ரூட் மற்றும் ஸ்பீட் அவுட்கள்,
00:49
My mind racing, memories, flashbacks, moments,
16
49368
3360
AAU பேஸ்பாலிற்கு, அதிகாலை காரில் சவாரிகள்
00:52
early mornings, getting up,
17
52752
1522
00:54
taking grounders and throwing,
18
54298
1495
என் அப்பா மூன்றாவது-பேஸ் பயிற்சியாளராக இருந்தது.
00:55
speed outs and deep post routes to my brother and my dad,
19
55817
4347
அப்படியே முன்னோக்கி சென்றால், சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப் வெற்றி
01:00
to early morning car rides to AAU baseball,
20
60188
2360
லோம்பார்டி கோப்பை, எனது கையில்
01:02
to my dad being the third-base coach.
21
62572
2557
உணர்ச்சிகளும் உற்சாகமும் பெருக்கெடுத்து ஓடியது,
நீலம், பச்சை என வண்ணமயமான கொண்டாட்டங்கள்
01:05
Fast-forward to the championship high of winning a Super Bowl,
22
65532
3696
அதுவும் சூப்பர் பவுல் வெற்றியை தொடர்ந்து,
ஒரு வருடம் கழித்து, போட்டியின் அழுத்தம்,
01:09
holding up the Lombardi Trophy
23
69252
1500
01:10
and the emotions and the excitement of it all,
24
70776
2261
ஒன்-யார்ட் லைனில் பந்து,
01:13
blue and green confetti all over the place
25
73061
2031
இந்த போட்டியை ஜெயிக்கும் வாய்ப்பிது, ஆனாலும் முடியவில்லை
01:15
and knowing that you just won the Super Bowl,
26
75116
2111
ஆயினும் மில்லியன் கணக்கான மக்கள்
01:17
to a year later, the pressure of the game,
27
77251
2409
01:19
the ball on the one-yard line,
28
79684
1936
உலகமே பார்த்து கொண்டிருந்தது.
01:21
and this is the chance to win the game, and it doesn't work.
29
81644
3426
மீடியாவிடம் பேச வேண்டும்,
அடுத்து என்ன சொல்வது, என்ன செய்வது, என்ன நினைப்பது?
01:25
And however many millions and millions of people
30
85094
2513
இளவயதிலேயே திருமணம்
01:27
all over the world watching.
31
87631
1883
அப்போது தான் முடிந்த கல்லூரி படிப்பு என அனைத்தும்,
01:29
And having to walk to the media,
32
89538
1570
அதோடு விரைவிலேயே முறிந்து போன திருமணம்
01:31
and what do I say next, what do I do, what do I think?
33
91132
2850
இவை அனைத்தும் உணர்த்தியது?
01:34
Being married at a young age
34
94739
1810
வாழ்க்கை தொடரும்.
01:36
and just coming out of college and everything else,
35
96573
2453
வாழ்க்கை தொடரும், அனைவருக்கும் தொடரும்.
குடும்பத்தாரின் மரணம், விவாகரத்து,
01:39
to, you know, shortly after, marriage not working out
36
99050
2638
பயம், வலி, மனச்சோர்வு, பிரச்சினைகள், கவலைகள்.
01:41
and realizing, you know what?
37
101712
1453
01:43
Life happens.
38
103189
1927
இவை அனைத்திலும் நேர்மறையாக இருந்தால் --
01:45
Life happens, life happens to all of us.
39
105140
2016
இயல்பாகவே நான் நேர்மறையானவன்.
இருந்தாலும், நேர்மறையாக இருப்பது எப்போதும் உதவுவது இல்லை.
01:47
Loss of family members, divorce,
40
107180
1774
01:48
fear, pain, depression, concerns, worries.
41
108978
2845
ஏனெனில், NFC சாம்பியன்ஷிப் போட்டியில், 16-பூஜ்ஜியமாக இருக்கும்போது
01:51
When you think about being superpositive --
42
111847
2024
01:53
yes, I'm positive by nature,
43
113895
1397
மக்கள் நம்பிக்கை இழந்து,
01:55
but positivity, you know, it doesn't always work,
44
115316
3381
“ரஸ், நாம் இந்த போட்டியை வெல்ல முடியாது,
நிலைமை சரியில்லை,” என்று சொல்லும்போது
01:58
because when you're down 16-nothing in an NFC championship game,
45
118721
3407
அல்லது புற்றுநோயை எதிர் கொள்ளும்போது,
அல்லது பிரச்சினைகளை எதிர் கொள்ளும்போது,
02:02
and people are like,
46
122152
1151
பண பிரச்சினைகள் இருக்கும்போது,
02:03
"Russ, we're not going to be able to win this game, man,
47
123327
2658
அவைகளை எப்படி சமாளிப்பது?
எல்லா நேரத்திலும் நேர்மறையாக இருப்பது கடினம்.
02:06
it's not a great situation right now,"
48
126009
1836
02:07
or when you're facing cancer,
49
127869
1418
அதோடு நான் நிச்சயமாக அறிந்த ஒன்று:
02:09
or when you have things you have to deal with
50
129311
2118
எதிர்மறை 100% வேலை செய்யும்.
02:11
or finances and this and that,
51
131453
1442
02:12
like, how do we deal with it?
52
132919
1399
எதிர்மறை என்னை முன்னேற விட போவதில்லை
நான் நம்பியது, ‘ஒவ்வொரு விடியலிலும் இறைவனின் புது கருணை உண்டு,’
02:14
It's hard to be positive in the midst of it all.
53
134342
2280
02:16
And what I definitely knew was this:
54
136646
1720
புது துவக்கங்கள், ஆரம்பங்கள்.
02:18
that negativity works 100 percent of the time.
55
138390
2154
கஷ்டம் மற்றும் வலி மற்றும் கவலைகளை கடந்து
02:20
Negativity was going to get me nowhere.
56
140568
1869
‘நான் இதை எப்படி சமாளிப்பது?’
02:22
I started saying to myself, "New are his mercies every morning,"
57
142461
3027
நான் ஒரு காரை பற்றி சிந்தித்தேன்.
02:25
new beginnings, new starts.
58
145512
1311
சில காரை ஓட்டும்போது, கையால் ஷிஃப்ட்டை மாற்ற வேண்டும்,
02:26
And despite hardship and pain and worries and wanting to get through it
59
146847
3571
எப்படி நியூட்ரலுக்கு மாற்றுவது?
முதல் கியரிலிருந்து, ஐந்து வரை போக வேண்டும்?
02:30
and "How do I do this?",
60
150442
1555
நியூட்ரலுக்கு மாற்ற அறிந்திருக்க வேண்டும்.
02:32
I started thinking about a car.
61
152021
1747
02:33
You know how when you drive a car, you've got stick shift
62
153792
2740
அதுவும் விபத்துக்குள்ளாகும் முன், நியூட்ரலுக்கு மாற்ற வேண்டும்.
02:36
and you want to shift to neutral?
63
156556
1591
02:38
You go from first gear to second gear, all the way to fifth?
64
158171
2845
சூப்பர் பவுல் முடிந்த நிலையில்
நான் ஒரு முடிவெடுக்க வேண்டியிருந்தது:
02:41
You've got to know how to shift to neutral.
65
161040
2002
இது என் தொழிலையும் வாழ்வையும் நிர்ணயிக்க அனுமதிப்பேனா?
02:43
And I needed to shift to neutral immediately, before I crashed.
66
163066
3094
முடியவே முடியாது.
நான் அறிந்ததெல்லாம இது தான்: மனநிலை ஒரு திறமை.
02:46
Sitting there after the Super Bowl,
67
166645
1858
02:48
I had a decision to make:
68
168527
1717
அதை கற்பிக்கவும் கற்கவும் முடியும்.
10 ஆண்டுகளுக்கு முன் மனப்பயிற்சியை துவங்கினேன்,
02:50
Will I let this define my career? Will I let it define my life?
69
170268
2976
எனது மனநிலை பயிற்சியாளர், டிரெவர் மொஅவாட்.
02:53
Hell, no.
70
173268
1150
02:54
What I found out was this: that mindset is a skill.
71
174442
2405
10 ஆண்டுகளாக என் நண்பனாகவும்,
02:56
It can be taught and learned.
72
176871
1579
சிறந்த கூட்டாளராகவும் இருக்கிறார்.
02:58
I started 10 years ago, training my mind,
73
178474
2278
விளையாட்டு வீரராக, உடலுக்கு பயிற்சி தருகிறோம்,
03:00
with this guy named Trevor Moawad, my mental conditioning coach.
74
180776
3015
வேகமாக ஓட, தூரமாக தூக்கி எறிய, உயர குதிக்க, பயில்கிறோம்,
03:03
He's been with me for 10 years,
75
183815
1505
இன்னும் பல பயிற்சிகளை மேற்கொள்கிறோம்.
03:05
and we've been best friends and partners ever since.
76
185344
2444
ஆனால் மனதிற்கு பயிற்சி தருவதில்லை?
03:07
As athletes, we train the body,
77
187812
1481
வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்?
03:09
we train ourselves to be able to run fast, throw farther, jump higher
78
189317
3276
என்பதை எழுதுங்கள், பேசுங்கள்.
நம் மொழி என்ன, அது எப்படி இருக்கும்,
03:12
and do these different things,
79
192617
1431
ரஸ்ஸல், சிறந்த தருணங்களில் சிறப்பம்சங்களைப் கவனிக்க வேண்டும்
03:14
but why don't we train our mind?
80
194072
1527
03:15
What do you want your life to look like?
81
195623
1870
அது எப்படி இருக்கிறது?
03:17
Write it out, talk about it, say it.
82
197517
1752
அதுவாக இரு, அதுவாக வாழு, அதுபோலவே குரல் கொடு.
03:19
What's our language, what does it look like,
83
199293
2076
சிறந்த இலவச ஃப்ரீ ஷூட்டர்கள்,
03:21
watch these highlights, Russell, when you're in your best moments.
84
201393
3106
தவரவிட்ட வாய்ப்பை பற்றி கவலைப்பட மாட்டார்கள்.
போடும் ஷாட் பற்றி சிந்திப்பர்,
03:24
What does that look like?
85
204523
1527
இந்த புட், இந்த வீச்சு, இந்த முதல் டவுன்.
03:26
And be that, live that, sound like that.
86
206074
2606
03:28
The best free throw shooters,
87
208704
1394
பிறகு நான் சந்தித்தது, மில்டன் ரைட், 19 வயது,
03:30
they don't worry about the shot they just missed.
88
210122
2303
அவனுக்கு மும்முறை புற்றுநோய் வந்திருந்தது
03:32
They think about this shot,
89
212449
1313
அவனை சந்திக்கும்போது மிகவும் விரக்தியில் இருந்தான்,
03:33
this putt, this throw, this first down.
90
213786
1864
“ரஸ்ஸ, போதும், இனி என்னால் இதை செய்ய முடியாது
03:36
Then I met this kid Milton Wright, 19 years old,
91
216814
2256
என் நேரம் முடிந்தது.”
நான் அவனிடம் என் தந்தை பற்றிய கதையை கூறினேன்,
03:39
he had cancer three different times.
92
219094
1753
03:40
This day when I went to see him, he was frustrated,
93
220871
2423
அவர் கேட்பது போல, ’மகனே, ஏன் முடியாது?
கல்லூரியை முடித்து, ப்ரோ பேஸ்பால், ஃபிட்பால் விளையாடலாமே?
03:43
"Russ, I'm done, I don't want to do this anymore,
94
223318
2317
03:45
it's my time to go."
95
225659
1151
ஏன் முடியாது?
03:46
I started telling him this story about my dad,
96
226834
2189
அதேபோல், ’மில்டன், ஏன் முடியாது?
டி-செல் சிகிச்சையை முயற்சித்தாய்,
03:49
how he used to say, "Son, why not you?
97
229047
1815
03:50
Why don't you graduate early, play pro football and pro baseball?
98
230886
3064
அது வேலை செய்யவில்லையெனில், வேறு முயற்சி செய்
03:53
Why not you, why not you?"
99
233974
1249
எல்லாம் மாறிவிடும்”
மில்டன் முகத்தில் சந்தோஷம்,
03:55
I said, "Milton, why not you?
100
235247
1387
03:56
If you tried T-cell therapy,
101
236658
2213
"நீங்கள் கூறியது சரி.
எனக்கு புற்றுநோய் இருக்கிரது, ரஸ்.
03:58
and you try this and it doesn't work,
102
238895
2579
அது என்னைக் கொல்ல அனுமதிக்க முடியும்,
04:01
you won't remember it."
103
241498
1174
உடல் ரீதியாக மட்டுமல்ல
04:02
So Milton got a smile on his face and said,
104
242696
2009
மனரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் கொல்ல அனுமதிக்க முடியும்.
04:04
"You're exactly right.
105
244729
1205
04:05
Yes, I do have cancer, Russ.
106
245958
1867
ஆனால், முடிவு என்னிடம் உள்ளது, அதுவும் பிரச்சனைக்கு நடுவில்,
04:08
But I can either let this kill me,
107
248530
1810
04:10
not just physically,
108
250364
1444
இந்த புயலின் நடுவில்,
04:11
but I can also let it kill me emotionally and mentally.
109
251832
3461
அதை கடந்து போகும் முடிவு என் கையில்
நடுநிலை எண்ணங்கள் பற்றி மற்றவர்கள் எப்போதும் என்னிடம் கேட்பது:
04:15
And I have a choice right now, in the midst of the problem,
110
255317
3214
04:18
in the midst of the storm,
111
258555
1287
“அப்படியானால, எனக்கு உணர்வுகளே இல்லை என்று அர்த்தமா?”
04:19
to decide to overcome."
112
259866
2007
நான் சொல்வது, அப்படியெல்லாம் இல்லை.
04:23
One of the questions I always get asked about neutral thinking is this:
113
263317
3335
ஆம், உணர்வுகள் உள்ளன
நிஜ வாழ்க்கை சூழ்நிலைகள் உள்ளன,
சமாளிக்க சிக்கல்களும் உள்ளன.
04:26
"Does that mean I don't have any emotion?"
114
266676
2800
ஆனால் நீங்கள் செய்ய வேண்டியது நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவது மட்டும்
04:29
And I always say, absolutely not.
115
269840
1828
04:31
Yeah, we have emotions,
116
271692
1191
ஆனாலும் அதை பற்றி ஆழமாக சிந்திக்க கூடாது.
04:32
we have real-life situations,
117
272907
1477
04:34
we have things to deal with.
118
274408
1392
உணர்வுகள் இருக்கலாம், ஆனால் உணர்ச்சிவசப்படக் கூடாது.
04:35
But what you have to be able to do is to stay focused on the moment
119
275824
4221
மக்களைப் பொறுத்தவரை,
நான் என்.எப்.எல்-ல் அதிக சம்பளம் வாங்கும் ஒரு வீரர்
04:40
and to not be superemotional.
120
280069
3000
என்னுடன் சியாரா இருக்கிறாள்
04:43
It's OK to have emotions, but don't be emotional.
121
283093
3111
ஒரு குடும்பம் இருக்கிறது.
04:46
When people look at me,
122
286998
1151
ஆனால் எனக்கும் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகள் உள்ளன.
04:48
they see that I'm the highest-paid player in the NFL,
123
288173
2485
அனைவருக்கும் உள்ளது.
நம் அனைவருக்கும், சோகம் இழப்பு உள்ளது,
04:50
they see that I have the girl and Ciara,
124
290682
1917
மனச்சோர்வு, கவலை, மற்றும் பயமும் உள்ளது.
04:52
that I have the family and this and that.
125
292623
1963
இந்த நிலைக்கு வருவது சுலபமில்லை.
04:54
But I still have real-life situations.
126
294610
2189
உண்மை என்ன
04:56
We all do.
127
296823
1151
04:57
We all have, you know, sadness and loss
128
297998
2159
மற்றும் இதை எவ்வாறு சிரப்பாக சமாளிப்பது?
எந்த எண்ணம் தான் என் சிந்தனையை மாற்றத் துவங்கியது.
05:00
and depression and worries and fear.
129
300181
2190
05:02
I didn't just get here.
130
302395
1411
அது வெற்றியின் மீதோ, தோல்வின் மீதோ மட்டுமல்ல,
05:04
What's the truth,
131
304196
1413
05:05
and how do I come through this better?
132
305633
2254
இது என் செயல்பாட்டில் இருந்தது:
05:07
And that's really, kind of, how my mind started shifting.
133
307911
3152
அடுத்த கட்டம் என்ன, இப்போதே இதை நான் எப்படி சரியாக செய்வது?
05:11
It was not just on the success of it all or the failure of it,
134
311087
3449
வாழ்க்கையில் நாம் தேர்வு செய்ய வேண்டி உள்ளது
05:14
it was on the process, like:
135
314560
2001
சிறு வயதில், என்னிடம் பெரிதாக ஏதும் இல்லை,
05:16
What is the next step, how do I do this right here, right now?
136
316585
4468
ஆனால் நான் ஒரு தேர்வு செய்தேன்.
நான் தேர்வு செய்தது நம்பிக்கையில்
நல்ல மாற்றங்களை நம்பினேன்,
05:21
We have a choice to make in life.
137
321077
1972
என் மனநிலையை சீராக வைத்திருப்பேன் என நம்பினேன்,
05:23
And for me, when I was young and I didn't have much,
138
323073
2545
அத்துடன் அதற்கு சரியான மொழியையும்
05:25
I made a choice.
139
325642
1150
05:26
I made a choice that I was going to believe
140
326816
2050
நல்ல எண்ணங்கள் கொள்ள முடிவு செய்தேன்
05:28
that great things were going to happen,
141
328890
1870
அது தான் என்னை மாற்றியது. நானும் ஒரு சாதாரண மனிதனே.
05:30
that I was going to have my mindset right,
142
330784
2007
என்னிடம் பந்தை நீண்ட தூரம் தூக்கி வீசும் திறன் உள்ளது
05:32
and I was going to have the right language
143
332815
2206
வேகமாக ஓட முடியும் நல்ல த்ரோ கொடுக்க முடியும்
05:35
and the right things to think about,
144
335045
1722
05:36
which helped prepare me for today.
145
336791
1635
இதன் மூலம் சிலரை சந்தோஷப்படுத்த முடியும்.
05:38
Because I'm just human.
146
338450
1150
ஆனால் உண்மையில், எனக்கும் மனஅழுத்தம் உள்ளது,
05:39
I just have the ability to throw the ball a long way
147
339624
2461
எனக்கும் இன்னும் கவலைகள், அச்சங்கள் உள்ளன,
05:42
and run around and make some cool and fun throws
148
342109
2357
எனக்கும் பிரச்சினைகள் நடக்கின்றன.
05:44
and make some people smile.
149
344490
2019
இன்னும் இழப்புகள் உள்ளது.
நேர்மறை எண்ணம் ஆபத்தானது.
05:46
But the reality is that I still have pressure,
150
346533
2194
ஆனால் அதைவிட கொடிது எதிர்மறை.
05:48
I still have worries, I still have fears,
151
348751
1978
05:50
I still have things that happen.
152
350753
2054
நான் ஒருபோதும் எதிர்மறையாக வாழ விரும்பவில்லை,
05:52
Still have loss.
153
352831
1532
அதனால் நான் நடுநிலையில் இருந்தேன்.
நான் என்னை நடுநிலையில் வைத்தேன்.
05:54
Positivity can be dangerous.
154
354387
1880
05:56
But what always works is negativity.
155
356291
2266
அப்படியே தான் வாழ்ந்தேன்
05:58
I never wanted to live in negativity,
156
358581
1873
அந்த நிலையிலேயே என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.
06:00
so I stayed in neutral.
157
360478
1745
06:02
I kept my shift in neutral.
158
362247
2230
06:04
And so that's where I lived,
159
364501
2039
06:06
and that's where I've been living ever since.
160
366564
2437
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7