Debra Jarvis: Yes, I survived cancer. But that doesn't define me

59,798 views ・ 2014-10-30

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Rajagopal v Reviewer: Vijaya Sankar N
00:13
I just met you on a bus,
0
13364
3273
நான் உங்களை ஒரு பேருந்தில் சந்திக்கிறேன்,
00:16
and we would really like to get to know each other,
1
16637
2441
ஒருவரையொருவர் அறிந்து கொள்ள விருப்பம்
00:19
but I've got to get off at the next stop,
2
19078
2486
நான் அடுத்த ஸ்டாப்பில் இறங்க வேண்டுமே!
00:21
so you're going to tell me three things about yourself
3
21564
4767
அதனால் உங்களைப் பற்றி மூன்று விஷயங்கள் சொல்லப்போகிறீர்கள்
00:26
that just define you as a person,
4
26331
3580
ஒரு நபராக உங்கள் அடையாளம் காண,
00:29
three things about yourself
5
29911
1778
மூன்று விஷயங்கள் மூலம்
00:31
that will help me understand who you are,
6
31689
3609
உங்களை புரிந்துகொள்ள உதவும்.
00:35
three things that just get to your very essence.
7
35298
3994
சாராம்சமான அந்த மூன்று விஷயங்கள்.
00:39
And what I'm wondering
8
39292
3078
அந்த மூன்று விஷயங்கள்
00:42
is, of those three things,
9
42370
3289
என்னவாக இருக்கும் என்று வியக்கிறேன்.
00:45
is any one of them
10
45659
1990
அதில் ஏதாவது ஒன்று
00:47
surviving some kind of trauma?
11
47649
5024
ஏதாவது விபத்திலிருந்து பிழைத்ததா
00:52
Cancer survivor, rape survivor,
12
52673
5697
கான்ஸரிலிருந்து , கறபழிப்பிலிருந்து
00:58
Holocaust survivor, incest survivor.
13
58370
5117
சமூக அநீதிகள், முறையற்ற கலவிலிருந்து பிழைத்தவரா.
01:03
Ever notice how we tend to identify ourselves
14
63487
3444
கவனித்திருக்கீர்களா, நாம் நம்மை எவ்வாறு அடையாளம் காட்ட முயற்சிக்கிறோம்
01:06
by our wounds?
15
66931
2531
நம்முடைய காயங்கள் மூலமா?
01:09
And where I have seen this survivor identity
16
69462
4476
இந்தப் பிழைத்ததர்கான அடையாளம்
01:13
have the most consequences
17
73938
2488
அதிகமாக புற்று நோய்
01:16
is in the cancer community.
18
76426
2553
தாக்கியவர் சமூகத்தில் கண்டிருக்கிறேன்.
01:18
And I've been around this community for a long time,
19
78979
2734
இந்த சமூகத்தில் வெகு நாளாக இருந்திருக்கிறேன்
01:21
because I've been a hospice and a hospital chaplain
20
81713
3194
நான் மருத்துவமனை புரோகிதை
01:24
for almost 30 years.
21
84907
3297
கிட்டத்தட்ட 30 வருடங்களாக.
01:28
And in 2005, I was working at a big cancer center
22
88204
5733
2005ல் ஒரு பெரிய புற்று நோய மையத்தில் பணி செய்து கொண்டிருந்தேன்
01:33
when I received the news that
23
93937
2305
அப்பொழுது எனக்கு கிடைத்த செய்தி
01:36
my mother had breast cancer.
24
96242
3435
என் தாய்க்கு மார்பில் புற்று நோய் என்று.
01:39
And then five days later,
25
99677
2182
அதற்கு ஐந்து நாட்களுக்குப் பிறகு,
01:41
I received the news that I had breast cancer.
26
101859
5467
எனக்கு கிடைத்த செய்தி எனக்கும் மார்பில் புற்று நோய் என்று
01:47
My mother and I can be competitive —
27
107326
2633
என் தாயுடன் நான் போட்டியிட முடியும்
01:49
(Laughter) —
28
109959
1788
(சிரிப்பு)
01:51
but I was really not trying to compete with her on this one.
29
111747
4432
ஆனால் இந்த விஷயத்தில் போட்டி போட முயலவில்லை.
01:56
And in fact, I thought, well,
30
116179
2025
உண்மையில் நான் இப்படி நினைத்தேன்
01:58
if you have to have cancer,
31
118204
1935
உங்களுக்கு புற்று நோய் நோயிருந்தால்
02:00
it's pretty convenient to be working
32
120139
1721
வெகு சௌகரியம், உங்களுக்கு சிகிச்சை அளிக்கும்
02:01
at a place that treats it.
33
121860
1511
சிகிச்சை மையத்தில் பணி புரிந்தால்.
02:03
But this is what I heard from a lot of outraged people.
34
123371
2697
ஆனால் பாதிக்கப்பட்ட பலர் இதை தான் சொல்ல கேட்டிருக்கிறேன்.
02:06
What?
35
126068
1462
என்ன?
02:07
You're the chaplain.
36
127530
1920
நீ புரோகிதையல்லவா,
02:09
You should be immune.
37
129450
2290
எதையும் தாங்கும் திறன் உன்னிடம் இருக்கவேண்டும்.
02:11
Like, maybe I should have just gotten off
38
131740
2077
நான் அதை அப்படியே விட்டுருக்க வேண்டும்,
02:13
with a warning instead of an actual ticket,
39
133817
2295
உண்மையான அணுகலுக்கு பதிலாக எச்சரிக்கை,
02:16
because I'm on the force.
40
136112
3768
ஏனெனில் நான் தள்ளப்பட்டிருக்கிறேன்.
02:19
So I did get my treatment at the cancer center where I worked,
41
139880
2975
என் பணி செய்துகொண்டே புற்று நோய் மையத்திலேயே சிகிச்சை பெற்றேன்
02:22
which was amazingly convenient,
42
142855
2521
மிக சௌகரியமாக இருந்தது,
02:25
and I had chemotherapy
43
145376
2239
மற்றும் கீமோ சிகிச்சையும் பெற்றேன்.
02:27
and a mastectomy, and a saline implant put in,
44
147615
2710
மார்பு அகற்றப்பட்டு உள்வைப்பு இடப்பட்டது,
02:30
and so before I say another word, let me just say right now,
45
150325
2125
இப்பொழுதே சொல்லி விடுகிறென்
02:32
this is the fake one. (Laughter)
46
152450
4774
இது பொய்யானது. (சிரிப்பு)
02:37
I have found that I need to get that out of the way,
47
157224
3213
இதைத் துறப்பது தேவையென கண்டு கொண்டேன்
02:40
because I'll see somebody go
48
160437
1774
ஏனெனில் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறென்
02:42
"Oh, I know it's this one."
49
162211
2217
" ஓ, எனக்குத் தெரியும், இது இது தான்"
02:44
And then I'll move or I'll gesture and they'll go,
50
164428
2464
பிறக நான் நகர்ந்த பிறகு
02:46
"No, it's that one."
51
166892
2553
"இல்லை, இது அது தான் "
02:49
So now you know.
52
169445
2171
ஆக இப்பொழுது உங்களுக்கு தெரிந்து விட்டது.
02:51
I learned a lot being a patient,
53
171616
2137
ஒரு நோயாளியாக நான் கற்றுக் கொண்டது ஏராளம்
02:53
and one of the surprising things was
54
173753
1522
அதில் ஒரு ஆச்சரியமான விஷயம்
02:55
that only a small part of the cancer experience
55
175275
4107
புற்று நோய் நோய் அனுபவத்தின் ஒரு சிறிய பகுதி
02:59
is about medicine.
56
179382
2092
மருந்தைப் பற்றியதே.
03:01
Most of it is about feelings and faith
57
181474
4353
அதிகமாக உணர்வு மற்றும் நம்பிக்கையை பற்றியும்
03:05
and losing and finding your identity
58
185827
2633
உங்கள் அடையாளத்தை இழந்து பெறுவது பற்றியும்
03:08
and discovering strength
59
188460
1578
உங்கள் சக்தியை உணர்வது பற்றியும்
03:10
and flexibility you never even knew you had.
60
190038
3922
நீங்கள் அறியா உங்கள் நெகிழ்வு பற்றியும்தான்.
03:13
It's about realizing that
61
193960
2329
நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது
03:16
the most important things in life are
62
196289
3070
உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான
03:19
not things at all, but relationships,
63
199359
3081
விஷயங்களல்ல ஆனால் உறவுகள்,
03:22
and it's about laughing in the face of uncertainty
64
202440
4066
நிச்சயமின்மை கண்டு நல்குவது அது.
03:26
and learning that the way to get out of almost anything
65
206506
3439
மற்றும் எதிலிருந்தும் தப்பிக்க கற்றுக் கொள்வது
03:29
is to say, "I have cancer."
66
209945
4315
"எனக்கு புற்று நோய்" என்று சொல்லவவதே.
03:34
So the other thing I learned was that
67
214260
2513
நான் கற்ற மற்றொரு விஷயம்
03:36
I don't have to take on "cancer survivor"
68
216773
3454
நான் "புற்று நோயிலிருந்து தப்பியயவர்" என்ற
03:40
as my identity,
69
220227
1968
அடையாளத்தை எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
03:42
but, boy, are there powerful forces
70
222195
3619
ஆனால் பாருங்கள், எல்லாமே சக்தியுடன் என்னை
03:45
pushing me to do just that.
71
225814
3546
அங்குதான் தள்ளப் பார்த்தன.
03:49
Now, don't, please, misunderstand me.
72
229360
4318
என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
03:53
Cancer organizations
73
233678
1959
புற்று நோய் ஸ்தாபனங்கள்
03:55
and the drive for early screening
74
235637
1980
வருமுன் தடுப்புக்கான முனைப்புகள்
03:57
and cancer awareness and cancer research
75
237617
2654
புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் ஆராய்ச்சி
04:00
have normalized cancer,
76
240271
2115
புற்று நோயயை சாதாரணமாக்கி விட்டன,
04:02
and this is a wonderful thing.
77
242386
1324
இது மிகச் சிறந்த விஷயம்.
04:03
We can now talk about cancer
78
243710
2084
இப்பொழுது புற்று நோயயைப் பற்றி
04:05
without whispering.
79
245794
1778
மெதுவாக பேச தேவையில்லை.
04:07
We can talk about cancer and we can support one another.
80
247572
4518
ஒருவருக்கொருவர் ஆதரவாக பேசிக் கொள்ளலாம்
04:12
But sometimes, it feels
81
252090
3086
ஆனால் நான் நினைக்கிறேன் சில சமயங்களில்
04:15
like people go a little overboard
82
255176
1398
மக்கள் செய்வது சற்று அதிகம்
04:16
and they start telling us how we're going to feel.
83
256574
5205
நாம் எப்படி உணரவேண்டுமென சொல்கிறார்கள்
04:21
So about a week after my surgery,
84
261779
3543
என் சர்ஜரி முடிந்து ஒரு வாரமிருக்கும்
04:25
we had a houseguest.
85
265322
2880
எங்கள் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்தார்
04:28
That was probably our first mistake.
86
268202
2748
அது தான் நாங்கள் செய்த முதல் தவறு.
04:30
And keep in mind that
87
270950
1521
இதைச் சற்று நினைவில் கொள்ளுங்கள்
04:32
at this point in my life
88
272471
1670
என் வாழக்கையின் இந்த சமயத்தில்
04:34
I had been a chaplain for over 20 years,
89
274141
3622
நான் 20 வருடங்களாக புரோகிதையாக இருக்கிறேன்
04:37
and issues like dying and death
90
277763
2323
மரணம், மரணமடைதல் போன்ற பிரச்சினைகள்
04:40
and the meaning of life,
91
280086
1556
மேலும் வாழ்வின் பொருள் ஆகியவை
04:41
these are all things I'd been yakking about forever.
92
281642
3178
நான் எப்பொழுதும் பேசும் விஷயங்கள் தான்
04:44
So at dinner that night,
93
284820
2500
ஆக அன்று இரவு விருந்தின் போது
04:47
our houseguest proceeds to stretch his arms up over his head,
94
287320
2736
என் விருந்தாளி கைகளைத் தூக்கிக் கொண்டு
04:50
and say, "You know, Deb,
95
290056
2805
பேசுகிறார், " இங்கெ பார், டெப், இப்பொழுது
04:52
now you're really going to learn what's important.
96
292861
4149
நீ முக்கியமானதைக் கற்றுக் கொள்ள வெண்டும்
04:57
Yes, you are going to make some big changes
97
297010
2697
ஆம், சில பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டும்
04:59
in your life,
98
299707
1370
உன் வாழ்க்கையில்
05:01
and now you're going to start thinking about your death.
99
301077
3648
உன் மரணத்தைப் பற்றி எண்ணத் தொடங்க வேண்டும்
05:04
Yep, this cancer is your wakeup call."
100
304725
4025
ஆம், இந்த புற்று நோய் உனக்கு எழுப்பு மணி
05:10
Now, these are golden words
101
310520
2655
ஆகா, தங்கமான வார்த்தைகள்
05:13
coming from someone who is speaking about
102
313175
1979
அவைகள் , பேசுபவரின்
05:15
their own experience,
103
315154
2419
சொந்த அனுபவத்திலிருந்து என்றால் மட்டுமே.
05:17
but when someone is telling you
104
317573
2376
ஆனால் ஒருவர் உங்களிடம் நீங்கள்
05:19
how you are going to feel,
105
319949
2393
எப்படி உணர வேண்டுமென்று சொன்னால்
05:22
it's instant crap.
106
322342
2046
அது சுத்த குப்பை.
05:24
The only reason I did not kill him
107
324388
2904
அவனைக் கையாலேயே
05:27
with my bare hands
108
327292
1991
கொல்லாததற்கு ஒரே காரணம்
05:29
was because I could not lift my right arm.
109
329283
4095
என் வலது கையைத் தூக்க முடியவில்லை.
05:33
But I did say a really bad word to him,
110
333378
4218
ஆனால் திட்டித் தீர்த்து விட்டேன்
05:37
followed by a regular word, that —
111
337596
2901
எல்லாக் கெட்ட வார்த்தைகளாலேயும்.
05:40
(Laughter) —
112
340497
1223
(சிரிப்பு)
05:41
made my husband say, "She's on narcotics."
113
341720
3518
நான் போதையில் இருக்கிறென்
05:45
(Laughter)
114
345238
1958
என்று என் கணவரைச் சொல்ல வைத்தது.
05:47
And then after my treatment, it just felt like
115
347196
2494
என் சிகிச்சைக்குப் பிறகு எல்லோரும் என்
05:49
everyone was telling me what my experience was going to mean.
116
349690
3283
அனுபவத்தின் பொருள் என்னவென்று சொன்னார்கள்
05:52
"Oh, this means you're going to be doing the walk."
117
352973
2792
ஓ, நீ நடைகளுக்கு போக வேண்டும்
05:55
"Oh, this means you're coming to the luncheon."
118
355765
1624
ஓ, நீ விருந்துகளுக்கு வர வேண்டும்
05:57
"This means you're going to be wearing
119
357389
1262
ஓ, நீ ஊதா ரிப்பனையும் ஊதா டீ ஷர்ட்டையும்
05:58
the pink ribbon and the pink t-shirt
120
358651
2391
அணிந்து கொள்ள வேண்டுமே
06:01
and the headband and the earrings
121
361042
1862
தலை வளையத்தையும் காதணிகளையும்
06:02
and the bracelet and the panties."
122
362904
3736
ப்ரேஸ்லெட்டுகளையும் மேலும் உள்ளாடையையும்."
06:06
Panties. No, seriously, google it.
123
366640
3229
உள்ளாடையா, இல்லை கூகுள் பண்ணிப் பாருங்கள்
06:09
(Laughter)
124
369869
2051
(சிரிப்பு)
06:11
How is that raising awareness?
125
371920
2091
இதுவா விழிப்புணர்வு ஏற்படுத்தும் முறை?
06:14
Only my husband should be seeing my panties.
126
374011
2067
உள்ளாடையை கணவர் மட்டுமே காண வேண்டும்
06:16
(Laughter)
127
376078
1669
(சிரிப்பு)
06:17
He's pretty aware of cancer already.
128
377747
4411
அவருக்கு புற்று நோய் பற்றி ஏற்கெனவே தெரியும்
06:22
It was at that point where I felt like, oh my God,
129
382158
3144
"ஐயோ, கடவுளே !" என்றிருந்தது அப்போது
06:25
this is just taking over my life.
130
385302
3150
இது என் வாழ்க்கையைப் பறித்துக் கொள்கிறதே
06:28
And that's when I told myself, claim your experience.
131
388452
4972
"அப்போது சொல்லிக் கொண்டேன் " அனுபவம்
06:33
Don't let it claim you.
132
393424
3662
உன்னது. அது உன்னை ஆகரமிக்கக் கூடாது
06:37
We all know that
133
397086
2108
நம் எல்லோருக்கும் தெரியும்
06:39
the way to cope with trauma, with loss,
134
399194
4122
இழப்பையும், விபத்தையும் சமாளிக்க வழி
06:43
with any life-changing experience,
135
403316
2425
எந்த வாழ்க்கையையே மாற்றும் அனுபவத்தையும்
06:45
is to find meaning.
136
405741
2150
அதில் ஒரு அர்த்தம் காண
06:47
But here's the thing:
137
407891
2237
ஆனால் இதோ பாருங்கள்
06:50
No one can tell us
138
410128
1667
ஒருவரும் நமக்கு சொல்லக் கூடாது
06:51
what our experience means.
139
411795
2736
நம் அனுபவத்தின் பொருள் என்னவென்று.
06:54
We have to decide what it means.
140
414531
3289
அதன் பொருளை நாம் தீர்மானிக்க வேண்டும்.
06:57
And it doesn't have to be some gigantic,
141
417820
2132
அது ஒன்றும் ஒரு பெரிய வெளிப்படையான
06:59
extroverted meaning.
142
419952
2007
பொருளாக இருக்க வேண்டாம்
07:01
We don't all have to start a foundation
143
421959
2511
நாம் தொடங்க வேண்டாம் ஒரு மையத்தை அல்லது
07:04
or an organization or write a book
144
424470
2152
ஸ்தாபனத்தை, , புத்தகமும் எழுத வேண்டாம்
07:06
or make a documentary.
145
426622
2880
டாகுமெண்டரியும் எடுக்க வேண்டாம்
07:09
Meaning can be quiet
146
429502
2947
அர்த்தம் அமைதியானதாக இருக்கலாம்
07:12
and introverted.
147
432449
2171
உள்ளடங்கியதாக இருக்கலாம்
07:14
Maybe we make one small decision about our lives
148
434620
5928
நம் வாழ்க்கையின் ஒரு சிறிய தீர்மானம்
07:20
that can bring about big change.
149
440548
5078
பெரிய மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
07:25
Many years ago, I had a patient,
150
445626
1940
பல வருடங்களுகு முன் எனக்கு ஒரு நோயாளி
07:27
just a wonderful young man
151
447566
2005
மிக அற்புதமான மனிதர்
07:29
who was loved by the staff,
152
449571
2735
பணியாளர்கள் எல்லோருக்கும் அவரை பிடிக்கும்
07:32
and so it was something of a shock to us to realize
153
452306
2884
எங்களுக்கு அதிர்ச்சி, அவருக்கு
07:35
that he had no friends.
154
455190
3784
நண்பர்களே இல்லையென்று தெரிந்ததும்.
07:38
He lived by himself,
155
458974
2306
அவன் தனியாகவே வாழ்ந்து கொண்டிருந்தான்
07:41
he would come in for chemotherapy by himself,
156
461280
4028
கீமோ சிகிச்சைக்கு தனியாகவே வருவான்
07:45
he would receive his treatment,
157
465308
1945
சிகிச்சை பெறுவான்
07:47
and then he'd walk home alone.
158
467253
3731
தனியாகவே திரும்பிச் செல்வான்
07:50
And I even asked him. I said, "Hey,
159
470984
1764
நான் அவனிடம் கேட்கவே செய்தேன் "ஹே!
07:52
how come you never bring a friend with you?"
160
472748
2741
ஏன் உன்னுடன் நண்பர்கள் யாரும் வருவதில்லை?"
07:55
And he said, "I don't really have any friends."
161
475489
4719
அவன் சொன்னான்: "எனக்கு நண்பர்களே இல்லை"
08:00
But he had tons of friends on the infusion floor.
162
480208
2261
ஆனால் சிகிச்சை அறையில் எண்ணிமுடியா நண்பர்கள்
08:02
We all loved him, and people were going in and out of his room all the time.
163
482469
4376
எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அவனை
08:06
So at his last chemo,
164
486845
2959
ஆகையால் அவன் கடைசி கீமோவின்போது அவனுக்கு
08:09
we sang him the song
165
489804
1327
ஒரு பாட்டு பாடினோம்
08:11
and we put the crown on his head and we blew the bubbles,
166
491131
2767
தலையில் கிரீடம் வைத்து குமிழ்கள் ஊதினோம்
08:13
and then I asked him, I said,
167
493898
2441
பிறகு அவனிடம் கேட்டேன்
08:16
"So what are you going to do now?"
168
496339
4456
"இன்மேல் என்ன பண்ணப் போகிறாய்"
08:20
And he answered,
169
500795
1810
அவன் பதிலளித்தான்
08:22
"Make friends."
170
502605
1633
" நண்பர்கள் சேர்த்துக் கொள்வேன்
08:24
And he did.
171
504238
2112
அப்படியே சொன்னதைச் செய்தான்
08:26
He started volunteering and he made friends there,
172
506350
3554
தொண்டுகள் செய்து நண்பர்கள் சேர்த்தான்.
08:29
and he began going to a church and he made friends there,
173
509904
2686
சர்ச்சுக்குச் சென்று அங்கும் பிடித்தான்
08:32
and at Christmas he invited my husband and me to a party in his apartment,
174
512590
2960
இருவருக்கும் Xmas விருந்து அளித்தான்.
08:35
and the place was filled with his friends.
175
515550
5117
அவன் வீடு நண்பர்களால் நிறைந்திருந்தது.
08:40
Claim your experience.
176
520667
2243
உங்கள் அநுபவங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்
08:42
Don't let it claim you.
177
522910
1649
அவைகள் உங்களை ஆக்ரமிக்க வேண்டாம்
08:44
He decided that the meaning of his experience
178
524559
4872
அவன் தன் அனுபவத்தின் பொருளை தீர்மானித்தான்
08:49
was to know the joy of friendship,
179
529431
3767
நட்பின் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ள.
08:53
and then learn to make friends.
180
533198
4608
நண்பர்களைச் சேர்த்துக் கொள்ள.
08:57
So what about you?
181
537806
3986
நீங்கள் என்ன செய்யப் போகிறிர்கள் ?
09:01
How are you going to find meaning
182
541792
2353
எப்படி அர்த்தம் கண்டு பிடிப்பீர்கள்
09:04
in your crappy experience?
183
544145
2447
உங்கள் துயர அனுபவங்களுக்கு ?
09:06
It could be a recent one,
184
546592
1891
அது அண்மையில் நடந்ததாக இருக்கலாம்
09:08
or it could be one that you've been carrying around
185
548483
1971
அல்லது நீங்கள் நெடு நாட்களாக
09:10
for a really long time.
186
550454
3891
சுமந்து கொண்டிருப்பவையாக இருக்கலாம்
09:14
It's never too late to change what it means,
187
554345
4510
அதன் பொருளை என்றும் நீங்கள் மாற்றலாம்
09:18
because meaning is dynamic.
188
558855
2255
ஏனெனில் பொருள் மாறிக் கொண்டே இருக்கும்
09:21
What it means today
189
561110
1661
இன்றைய அதன் அர்த்தம்
09:22
may not be what it means a year from now,
190
562771
1927
அடுத்த வருடம் வேறாக ஆகலாம்
09:24
or 10 years from now.
191
564698
2843
பத்து வருடங்கள் பொறுத்து இன்னும் வேறாக
09:27
It's never too late to become someone other
192
567541
2610
கால வரையே இல்லை இன்னொருவராக ஆக
09:30
than simply a survivor.
193
570151
3521
"பிழைத்தவர்" என்பதிலிருந்து வேறாக இருக்க
09:33
Hear how static that word sounds?
194
573672
3324
அந்த ஒலி எவ்வளவு மோசமாக இருக்கிறது,?
09:36
Survivor.
195
576996
1917
"பிழைத்தவர்" என்ற அடையாளம் .
09:38
No movement, no growth.
196
578913
4391
இயக்கம் இல்லையென்றால் வளர்ச்சியில்லை
09:43
Claim your experience.
197
583304
1887
உங்கள் அனுபவத்தை ஒப்புக் கொள்ளுங்கள்
09:45
Don't let it claim you, because if you do,
198
585191
2621
ஆனால் அது உங்களை ஆட்சி செய்ய வேண்டாம்
09:47
I believe you will become trapped,
199
587812
3161
அநுமதித்தால் மாட்டிக் கொள்வீர்கள்
09:50
you will not grow, you will not evolve.
200
590973
5942
நீங்கள் வளர மாட்டீர்கள், வாழ மாட்டீர்கள்
09:56
But of course, sometimes it's not outside pressures
201
596915
3478
ஆனால் சில நேரங்களில் வெளி அழுத்தங்கள் அல்ல
10:00
that cause us to take on that identity of survivor.
202
600393
4371
நமக்கு "பிழைத்தவர்" அடையாளம் தருவது
10:04
Sometimes we just like the perks.
203
604764
3893
சில சமயம் அதை ஒரு சலுகையாகப் பார்க்கிறோம்
10:08
Sometimes there's a payoff.
204
608657
3508
சிலருக்கு அதில் பயனும் கிட்டுகிறது
10:12
But then we get stuck.
205
612165
3735
ஆனால் நாம் சிக்கிக் கொள்கிறோம்
10:15
Now, one of the first things I learned
206
615900
1811
நான் முதன் முதலில் கற்றுக் கொண்ட
10:17
as a chaplain intern was the three C's
207
617711
4106
மூன்று விஷயங்கள் ஒரு புரோகிதையாக
10:21
of the chaplain's job:
208
621817
2391
புரோகிதை பணியில் ஆறுதல் கொடு
10:24
Comfort, clarify and, when necessary, confront
209
624208
6962
விஷயங்களைத் தெளிவாக்கு தேவையானால்
10:31
or challenge.
210
631170
2155
எதிர் கொள் அல்லது சவால் விடு
10:33
Now, we all pretty much love the comforting
211
633325
1946
நம் எல்லோரும் ஆறுதலை விரும்புகிறோம்
10:35
and the clarifying.
212
635271
1857
தெளிவையும் விரும்புகிறோம்
10:37
The confronting, not so much.
213
637128
4942
சவாலை அவ்வளவாக விரும்புவதில்லை.
10:42
One of the other things that I loved
214
642070
1994
ஒரு புரோகிதையாக
10:44
about being a chaplain was
215
644064
2458
எனக்கு மிகவும் பிடித்த விஷயம்
10:46
seeing patients a year, or even several years
216
646522
4473
நோயாளிகளை சிகிச்சைக்குப் பிறகு
10:50
after their treatment, because
217
650995
1841
ஒரு வருடம் , ஏன் பத்து வருடம் கூட
10:52
it was just really cool to see how they had changed
218
652836
2700
அவர்கள் மாறியதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
10:55
and how their lives had evolved
219
655536
2216
அவர்கள் வாழ்க்கை மலர்வதை
10:57
and what had happened to them.
220
657752
1890
அவர்களுக்கு நடப்பதை அறிய
10:59
So I was thrilled one day
221
659642
2520
ஒரு நாள் எனக்கு மிக மகிழ்ச்சியான செய்தி
11:02
to get a page down into the lobby of the clinic
222
662162
2448
என் க்ளினிக்கின் வரவேற்பறையில்
11:04
from a patient who I had seen the year before,
223
664610
3581
ஒரு வருடத்திற்கு முன் பார்த்த நோயாளி
11:08
and she was there with her two adult daughters,
224
668191
2474
தன் வளர்ந்த பெண்களுடன் வந்திருந்தாள்
11:10
who I also knew, for her one year follow-up exam.
225
670665
4259
வருடாந்திர தொடர் பரிசோதனைக்காக.
11:14
So I got down to the lobby, and they were ecstatic
226
674924
3537
நான் சென்ற போது அவர்கள் பரவசமடைந்தார்கள்
11:18
because she had just gotten all of her test results back
227
678461
2251
பரிசோதனை முடிவுகள் கிட்டியிருந்தன
11:20
and she was NED: No Evidence of Disease.
228
680712
6188
நோயின் அறிகுறிகள் ஏதுமில்லை NED
11:26
Which I used to think meant Not Entirely Dead.
229
686900
4757
Not entirely dead என்று நினைத்ததுண்டு
11:31
So they were ecstatic, we sat down to visit,
230
691657
5493
நாங்கள் அமர்ந்து பேசத் தொடங்கினோம்
11:37
and it was so weird, because
231
697150
2807
அது வினோதமாக இருந்தது ,ஏனெனில்
11:39
within two minutes, she started retelling me the story
232
699957
3882
தன் கதையைத் திரும்ப ஆரம்பித்தாள்
11:43
of her diagnosis and her surgery and her chemo,
233
703839
4530
அவள் நோய், சர்ஜரி, கீமோ ... புரோகிதையாக
11:48
even though, as her chaplain, I saw her every week,
234
708369
3468
ஒவ்வொரு வாரமும் அவளைப் பார்த்தவள் நான்.
11:51
and so I knew this story.
235
711837
2891
எனக்கு அவள் கதை நன்கு தெரியும்
11:54
And she was using words like suffering,
236
714728
3042
அவள் உபயோகித்த வார்த்தைகள்
11:57
agony, struggle.
237
717770
3995
துன்பம், வேதனை, போராட்டம்
12:01
And she ended her story with,
238
721765
2614
கதை முடிவில் அவ்ள் சொன்னது
12:04
"I felt crucified."
239
724379
4794
"குரிசில் இட்டது போல் உணர்ந்தேன்"
12:09
And at that point, her two daughters got up and said,
240
729173
2664
அந்த சமயத்தின் அவலுடைய பெண்கள்
12:11
"We're going to go get coffee."
241
731837
3912
" நாங்கள் காபி சாப்பிடப் போகிறோம்"
12:15
And they left.
242
735749
3141
என்று சொல்லிக் கொண்டு ஓடி விட்.டனர்
12:18
Tell me three things about yourself before the next stop.
243
738890
2835
அடுத்த ஸ்டாப் வருமுன் உங்கள் 3 விஷயங்கள்
12:21
People were leaving the bus before she even got
244
741725
2756
மக்கள் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடினர்
12:24
to number two or number three.
245
744481
5377
அவள் ஆரம்பித்த உடனேயே.
12:29
So I handed her a tissue,
246
749858
3487
அவளுக்கு டிஷ்யூ காகிதம் கொடுத்தேன்
12:33
and I gave her a hug,
247
753345
3297
ஒரு அணைப்பும் கொடுத்தேன் , ஏனெனில்
12:36
and then, because I really cared for this woman,
248
756642
3510
உண்மையில் அவளை எனக்குப் பிடிக்கும்
12:40
I said,
249
760152
2086
பிறகு சொன்னேன்
12:42
"Get down off your cross."
250
762238
2306
"உன் குரிஸிலிருந்து கீழே இறங்கு"
12:44
And she said, "What?"
251
764544
4266
அவள் கேட்டாள் , " என்ன சொல்கிறீர்கள்?"
12:48
And I repeated, "Get down off your cross."
252
768810
5414
திரும்ப , "உன் குரிஸிலிருந்து கீழே இறங்கு"
12:54
And to her credit, she could talk about her reasons
253
774224
4645
பாராட்டும்படியாக காரணங்கள் சொன்னாள்,
12:58
for embracing and then clinging to this identity.
254
778869
5119
அந்த அடையாளத்தோடு ஒட்டிக் கொண்டதற்கு.
13:03
It got her a lot of attention.
255
783988
2022
அவளுக்கு நல்ல கவனிப்பு கிடைக்கிறதாம்
13:06
People were taking care of her for a change.
256
786010
3105
மக்கள் அவளைக் கவனித்துக் கொள்கிறார்கள்
13:09
But now, it was having the opposite effect.
257
789115
3695
ஆனால் இதன் விளைவு எதிர்மறை
13:12
It was pushing people away.
258
792810
2483
மக்கள் அவளை விட்டு ஓடுகிறார்கள்
13:15
People kept leaving to get coffee.
259
795293
3747
காபி குடிப்பதற்காக
13:19
She felt crucified by her experience,
260
799040
3901
குரிசில் ஏறிய அனுபவம் உணர்கிறாள் , ஆனால்
13:22
but she didn't want to let that crucified self die.
261
802941
6222
குரிசில் ஏறிய தன்னை மரணமடைய விடுவதில்லை
13:29
Now, perhaps you are thinking
262
809163
2917
நீங்கள் ஒருகால் நினைக்கலாம்
13:32
I was a little harsh with her,
263
812080
2950
நான் அவலிடம் சற்று கடுமையாக இருந்தேனென்று.
13:35
so I must tell you that
264
815030
2108
ஆனால் உங்களுக்கு சொல்கிறேன்
13:37
I was speaking out of my own experience.
265
817138
3692
என் அனுபவத்திலிருந்து தான் பேசினேன்
13:40
Many, many years before,
266
820830
2844
பல வருடங்களுக்கு முன்னால் என்னை
13:43
I had been fired from a job that I loved,
267
823674
3326
எனக்கு பிடித்த பணியிலிருந்து நீக்கினார்கள்
13:47
and I would not stop talking about my innocence
268
827000
3716
இதைப் பற்றிப் பேசிக் கொண்டே இருப்பேன்
13:50
and the injustice and the betrayal and the deceipt,
269
830716
3404
அனியாயம், அக்கிரமம், வஞசகம் பற்றி
13:54
until finally, just like this woman,
270
834120
1130
இந்தப் பெண்மணி போல
13:55
people were walking away from me,
271
835250
2041
மக்கள் என்னை விட்டு ஓடினார்கள்
13:57
until I finally realized
272
837291
3236
எனக்கு கடைசியில் அது புரிந்தது
14:00
I wasn't just processing my feelings,
273
840527
3872
இத என் உணர்வுகளைப் பகிர்வது அல்ல
14:04
I was feeding them.
274
844399
2708
அவர்களுக்கு ஊட்டிக் கொண்டிருந்தேன்
14:07
I didn't want to let that crucified self die.
275
847107
4063
குரிசில் ஏறிய நான் இறக்க விரும்பவில்லை
14:11
But we all know that with any resurrection story,
276
851170
5422
திருமீட்டெழுச்சி கதை நாம் அறிந்ததே
14:16
you have to die first.
277
856592
2628
முதலில் நீங்கள் இறக்க வேண்டும்
14:19
The Christian story,
278
859220
1823
கிருஸ்துவின் கதையில் , கல்லறையில்
14:21
Jesus was dead a whole day in the tomb
279
861043
3272
ஒரு நாள் முழுவதும் இறந்து கிடந்தார்
14:24
before he was resurrected.
280
864315
2495
அவர் மீண்டும் எழுவதற்கு முன்
14:26
And I believe that for us,
281
866810
1838
நான் நினைக்கிறேன் - நமக்கு
14:28
being in the tomb
282
868648
2132
கல்லறையில் இருப்பது என்றால் என்ன
14:30
means doing our own deep inner work
283
870780
3986
நம் மனதின் ஆழத்திற்குச் சென்று
14:34
around our wounds
284
874766
2704
நம் காயங்களை திரும்ப பார்த்து
14:37
and allowing ourselves to be healed.
285
877470
4473
அது குணமாக அனுமதிப்பது
14:41
We have to let that crucified self die
286
881943
3057
குரிசு தாங்கிய நபர் இறக்க வேண்டும்
14:45
so that a new self, a truer self,
287
885000
3604
ஒரு புதிய நபர் உணமையான நபர்
14:48
is born.
288
888604
2382
அங்கு பிறக்க வேண்டும்
14:50
We have to let that old story go
289
890986
2858
பழைய கதையை போக விட வேண்டும்
14:53
so that a new story, a truer story,
290
893844
4147
ஒரு புதிய கதையை , உண்மையான கதையை
14:57
can be told.
291
897991
3039
சொல்ல முடிய வேண்டும்
15:01
Claim your experience. Don't let it claim you.
292
901030
5543
உங்கள் அனுபவம் உங்களை ஆளக்கூடாது
15:06
What if there were no survivors,
293
906573
2581
பிழைத்தவர்களே இல்லையென்றால் எப்படி?
15:09
meaning, what if people decided
294
909154
2796
அதாவது மக்கள் இப்படித் தீர்மானித்தால்
15:11
to just claim their trauma as an experience
295
911950
2870
தங்கள் துன்பத்தை ஒரு அனுபவமாக எண்ண
15:14
instead of taking it on as an identity?
296
914820
4170
ஒரு அடையாளமாக நினைப்பதற்கு பதிலாக
15:18
Maybe it would be the end of being
297
918990
2002
அப்படியானால் காயங்களில் சிறைப்பட்ட
15:20
trapped in our wounds
298
920992
2358
அந்த நபர் மறைந்து போவார் , மேலும்
15:23
and the beginning of amazing
299
923350
3554
ஒரு அற்புதமான சுய ஆராய்ச்சி மற்றும்
15:26
self-exploration and discovery and growth.
300
926904
3926
கண்டு பிடிப்பு, வளர்ச்சி ஆரம்பமாகும்.
15:30
Maybe it would be the start of defining ourselves
301
930830
4795
நம் உண்மையான அடையாளத்தின் தொடக்கம்
15:35
by who we have become
302
935625
2580
நாம் யாராக இருந்தோம்
15:38
and who we are becoming.
303
938205
4170
மேலும் யாராக மாறிக் கொண்டிருக்கிறோம்
15:42
So perhaps survivor was not
304
942375
5771
" நான் பிழைத்தவர் " என்று மட்டும்
15:48
one of the three things that you would tell me.
305
948146
5207
மூன்றில் ஒன்றாக நீங்கள் சொல்ல மாட்டீர்கள்
15:53
No matter.
306
953353
1317
எதுவாகவோ இருக்கட்டும்
15:54
I just want you all to know that
307
954670
2240
ஒன்று மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்
15:56
I am really glad that we are on this bus together,
308
956910
4313
நாம் பஸ்ஸில் சேர்ந்திருந்ததில் மகிழ்ச்சி
16:01
and this is my stop.
309
961223
3896
இது என்னுடைய ஸ்டாப், வருகிறேன்
16:05
(Applause)
310
965119
3705
(கைதட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7