Why are scientists obsessed with the Black Sea? - Helen Farr and Jon Adams

463,439 views ・ 2021-10-21

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:07
It's midnight on September 16th, 2017,
0
7704
3417
அன்று செப்டம்பர் 16, 2017 நள்ளிரவு
இடம்: பல்கேரிய கடற்கரையிலிருந்து 60 கிலோமீட்டர்கள் தொலைவு மற்றும்
00:11
60 kilometers off the Bulgarian coast
1
11246
2833
00:14
and 2 kilometers beneath the Black Sea’s surface.
2
14079
2834
கருங்கடலின் மேற்பரப்பிற்கு கீழே 2 கிலோமீட்டர்கள் தொலைவு.
00:16
A remotely operated vehicle surveys the seabed,
3
16913
2958
தொலைவில் இயக்கப்படும் வாகனம் கடற்பரப்பை ஆய்வு செய்து
00:19
transmitting video to researchers above as it goes.
4
19871
3000
மேலே உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு காணொளியை அனுப்புகிறது.
00:23
Suddenly, it discerns another ghostly vessel in the gloom.
5
23204
3375
திடீரென்று, இருளில் வேறொரு அமானுஷ்யமான கப்பலை அது கண்டறிகிறது.
00:26
But this is a relic from another age.
6
26788
2333
ஆனால் இது ஒரு பண்டைய நினைவுச்சின்னம் ஆகும்.
இது சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு பழங்கால கப்பல் விபத்துதான்,
00:29
It's an undoubtedly ancient shipwreck,
7
29121
2375
00:31
but its mast, rowing benches, and some of its upper deck remain eerily intact.
8
31621
5250
ஆனால் அதன் பாய்மரம், துடுப்புகள் மற்றும் அதன் மேல் தளம் அழியாமல் அப்படியே உள்ளது.
00:37
It might be an ancient Roman ship, but its appearance doesn’t quite match.
9
37246
4458
இது பண்டைய ரோமானியக் கப்பலாக இருக்கலாம், ஆனால் அதன் தோற்றம் பொருந்தவில்லை.
00:41
Notably, its splayed rudder blade more closely resembles
10
41704
4125
குறிப்பிடத்தக்க வகையில், அதன் விரிந்த திசை திருப்பக்கட்டை
00:45
those depicted on an even older Greek vase.
11
45829
3250
பழைய கிரேக்க குவளையில் சித்தரிக்கப் பட்டுள்ளதை மிகவும் ஒத்திருக்கிறது.
00:49
To get a definitive answer, the research team takes three samples from the wreck
12
49371
4250
ஒரு உறுதியான பதிலைப் பெற, ஆராய்ச்சிக் குழு சிதைவிலிருந்து மூன்று மாதிரிகளை எடுத்தனர்.
00:53
and radiocarbon dating confirms its ancient origins.
13
53621
3333
ரேடியோகார்பன் கால அளவை முறை அதன் பண்டைய தோற்றத்தை உறுதிப்படுத்துகிறது.
00:57
The ship is dated to between 350 and 410 BCE.
14
57162
5042
கப்பல் 350 இலிருந்து 410 கி.மு வரையான காலத்தை சார்ந்தது.
01:02
It is, in fact, the oldest intact shipwreck ever found.
15
62537
3751
உண்மையில், இது இதுவரை கண்டுபிடிக்கப் பட்டதில் பழமையான கப்பல் விபத்து ஆகும்.
01:06
This ancient Greek vessel traversed the Black Sea’s coasts
16
66788
3041
இந்த பண்டைய கிரேக்க கப்பல் அரிஸ்டாட்டில் காலத்தில் கருங்கடலின் கரையோரங்களில்
01:09
during the time of Aristotle and has since rested in its depths,
17
69829
3667
பயணித்தது. கருங்கடலின் ஆழத்தில் கிட்டத்தட்ட 2,500 ஆண்டுகளாக
01:13
unseen and undisturbed, for almost 2,500 years.
18
73496
3625
கண்ணுக்கு தெரியாமலும் தொந்தரவு செய்யப்படாமலும் இருந்தது.
01:17
This was just one of 65 shipwrecks a research team discovered
19
77579
3584
2015 மற்றும் 2017 க்கு இடையில் கருங்கடலின் அடிப்பகுதியில் ஆராய்ச்சி குழு
01:21
at the bottom of the Black Sea between 2015 and 2017.
20
81163
3708
கண்டுபிடித்த 65 கப்பல் விபத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
01:25
Others date from the Roman, Byzantine, and Ottoman empires.
21
85204
3542
மற்றவை ரோமன், பைசண்டைன் மற்றும் ஒட்டோமான் பேரரசுகளைச் சேர்ந்தவை.
01:28
And despite the centuries, they’ve all survived in remarkable condition.
22
88746
3708
பல நூற்றாண்டுகள் கடந்தபோதிலும், அவை நல்ல நிலையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.
01:32
So, why does the Black Sea contain so many well-preserved shipwrecks?
23
92663
4416
எனவே, கருங்கடலில் ஏன் பல நன்கு பாதுகாக்கப்பட்ட கப்பல் விபத்துக்கள் உள்ளன?
01:37
In prehistoric times,
24
97163
1625
வரலாற்றுக்கு முந்தைய காலங்களில்,
01:38
the land surrounding the Black Sea hosted early human settlements.
25
98788
3875
கருங்கடலைச் சுற்றியுள்ள நிலம் ஆரம்பகால மனித குடியிருப்புகளை வழங்கியது.
01:42
Eventually, it became a hub for trade, battle, and empire-building
26
102954
3959
இறுதியில், கிழக்கு மற்றும் மேற்கு யூரேசிய நாகரிகங்களுக்கிடையில்
01:46
because of its strategic position
27
106913
1833
அதன் நிலைப்பாட்டின் காரணமாக இது வர்த்தகம்
01:48
between eastern and western Eurasian civilizations.
28
108746
2917
போர் மற்றும் பேரரசு- கட்டுமானத்திற்கான மையமாக மாறியது.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இது வணிகர்கள், கடற்கொள்ளையர்கள்
01:52
For thousands of years, it was traversed by merchants, pirates, and warriors.
29
112121
4292
மற்றும் போர்வீரர்களால் கடந்து செல்லப்பட்டது.
01:56
And with sustained seafaring activity came inevitable losses.
30
116621
4333
மற்றும் நீடித்த கடல்வழி நடவடிக்கையால் தவிர்க்க முடியாத இழப்புகள் வந்தன.
02:01
But unlike other bodies of water in the region,
31
121121
2708
ஆனால் இப்பகுதியில் உள்ள மற்ற நீர்நிலைகளைப் போலல்லாமல்,
02:03
the Black Sea is a particularly deep, semi-enclosed basin.
32
123829
4500
கருங்கடல் குறிப்பாக ஆழமான, அரை- மூடிய படுகை ஆகும்.
02:08
Seasonal changes usually cause the layers within a contained body of water
33
128663
4083
பருவகால மாற்றங்கள் பொதுவாக ஒரு உள் அடங்கியுள்ள நீர்நிலையில் உள்ள அடுக்குகளை
02:12
to mix together, oxygenating the water.
34
132746
2750
ஒன்றாகக் கலந்து, தண்ணீரில் ஆக்ஸிஜனை ஏற்றுகின்றன.
02:15
But because the Black Sea is fed with fresh water from European rivers,
35
135496
3792
ஆனால் கருங்கடல் ஐரோப்பிய நதிகளிலிருந்து வரும் நன்னீர் மற்றும்
மத்தியதரைக் கடலில் இருந்து உப்புநீருடன் பெறப்படுவதால்,
02:19
and saltwater from the Mediterranean Sea, it contains two distinct layers.
36
139413
4625
அது இரண்டு வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டுள்ளது.
02:24
The denser saltwater flows beneath the freshwater,
37
144038
3458
நன்னீருக்கு அடியில் அடர்த்தியான உப்பு நீர் பாய்கிறது,
02:27
where it remains permanently,
38
147496
1708
அங்கு அது நிரந்தரமாக உள்ளது, இது
02:29
making the Black Sea the world’s largest meromictic— or un-mixing— basin.
39
149204
5417
கருங்கடலை உலகின் மிகப்பெரிய மெரோமிக்டிக் - அல்லது கலக்காத - படுகையாக மாற்றுகிறது.
02:34
Oxygen doesn’t reach its lower, saltier zone,
40
154871
2792
ஆக்ஸிஜன் கீழே உள்ள உப்பு மண்டலத்தை அடைவதில்லை,
02:37
which creates the ideal environment for preservation,
41
157913
2958
இது சிறந்த பதபடுத்தும் சூழலை உருவாக்குகிறது,
02:41
and is why the Black Sea has been called “the world’s biggest pickle jar.”
42
161079
4459
இதனால் கருங்கடல் “உலகின் மிகப்பெரிய ஊறுகாய் ஜாடி” என்று அழைக்கப்படுகிறது.
02:45
In other bodies of water, marine organisms decompose materials over time.
43
165663
4708
மற்ற நீர்நிலைகளில், கடல் உயிரினங்கள் காலப்போக்கில் பொருட்களை சிதைக்கின்றன.
02:50
Had the ancient Greek ship sunk in the Mediterranean, for example,
44
170538
3666
உதாரணமாக, பண்டைய கிரேக்கக் கப்பல் மத்தியதரைக் கடலில் மூழ்கியிருந்தால்,
02:54
there would likely be no organic material left today.
45
174204
3000
இன்று கரிமப் பொருட்கள் எஞ்சியிருக்காது.
02:57
But in the depths of the Black Sea,
46
177579
1959
ஆனால் கருங்கடலின் ஆழத்தில், காற்றில்லா
02:59
only anaerobic bacteria— those that don’t require oxygen— can survive.
47
179538
4750
பாக்டீரியாக்கள்- அதாவது ஆக்ஸிஜன் தேவையில்லாதவை-- மட்டுமே உயிர்வாழ முடியும்.
03:04
This is why ancient ships can still be found carrying their original cargo,
48
184663
4291
இதனால்தான் கப்பல்கள் அவற்றின் அசல் சரக்குகளோடு, அவற்றின் மரத்தில் சிற்ப
03:08
with carvings in their wood, and their rigging still assembled.
49
188954
3459
வேலைப்பாடுகளுடன், அவற்றின் பாய்மரங்கள் இன்னும் கட்டப்பட்டிருப்பதையும் காணலாம்.
03:12
Among the recent findings was a medieval Italian merchant ship,
50
192871
3958
சமீபத்திய கண்டுபிடிப்புகளில் ஒரு இடைக்கால இத்தாலிய வணிகக் கப்பல் இருந்தது,
03:16
likely from around the time Italy had a virtual monopoly over Black Sea trade.
51
196829
4375
இது இத்தாலி கருங்கடலின் வர்த்தகத்தில் முழு உரிமை இருந்த காலத்தில் இருந்திருக்கலாம்.
03:21
Venetian traveler Marco Polo would’ve probably been familiar
52
201454
3834
வெனிஸ் பயணி மார்கோ போலோ அனேகமாக
03:25
with this kind of ship.
53
205288
1458
இந்த வகையான கப்பலை நன்கு அறிந்திருப்பார்.
03:27
Although vessels like this one helped to modernize Europe,
54
207121
3458
இது போன்ற கப்பல்கள் ஐரோப்பாவை நவீனமயமாக்க உதவினாலும்,
03:30
contemporary scholars had never before seen such a complete example.
55
210579
3792
சமகால அறிஞர்கள் இதற்கு முன் இதுபோன்ற முழுமையான உதாரணத்தை பார்த்ததில்லை.
03:34
And it was largely intact—
56
214829
1709
மேலும் அது பெரும்பாலும் உருகுலையாமல் இருந்தது-
03:36
a ship’s boat still lying on its deck,
57
216538
2333
சுமார் ஏழு நூற்றாண்டுகள் கடந்துவிட்ட போதிலும்,
03:38
even though some seven centuries had passed.
58
218871
2417
ஒரு கப்பலின் படகு இன்னும் அதன் மேல்தளத்தில் கிடந்தது.
03:41
Many of the 65 ships that were recently uncovered
59
221454
3250
சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 65 கப்பல்களில் பல அவற்றின்
03:44
have retained their original forms.
60
224704
2209
அசல் வடிவத்தைத் தக்கவைத்துள்ளன.
03:47
But while there are far fewer degradative forces at play in the Black Sea’s depths,
61
227121
4625
ஆனால் கருங்கடலின் ஆழத்தில் மிகக் குறைவான சீரழிவு சக்திகள் இருந்தாலும்
03:51
anaerobic bacteria do gradually weaken organic materials.
62
231746
3625
காற்றில்லா பாக்டீரியாக்கள் படிப்படியாக கரிமப் பொருட்களை பலவீனப்படுத்துகின்றன.
03:55
When researchers lifted a plank from the ancient Greek wreck for dating,
63
235704
3542
கால அளவைக்காக ஆராய்ச்சியாளர்கள் பண்டைய கிரேக்க சிதைவிலிருந்து பலகையை தூக்கியபோது,
03:59
it broke under its own weight.
64
239246
1958
அது அதன் சொந்த எடையினால் உடைந்தது.
04:01
While the ships are exceptionally well-preserved, they're also fragile.
65
241579
3834
கப்பல்கள் விதிவிலக்காக நன்கு பாதுகாக்கப்பட்டாலும், அவை உடையக்கூடியவை.
04:05
This makes it impossible to bring them to the surface intact.
66
245621
3167
இதனால் அவற்றை அப்படியே மேற்பரப்பிற்கு கொண்டு வர இயலாது.
04:09
Scientists may carefully remove and study select objects from the wreckages.
67
249413
4583
இடிபாடுகளில் இருந்து சில பொருட்களை விஞ்ஞானிகள் கவனமாக அகற்றி ஆய்வு செய்யலாம்.
04:13
But the sunken ships will remain protected where they are,
68
253996
3125
ஆனால் மூழ்கிய கப்பல்கள் அவை இருக்கும் இடத்தில் -
04:17
perhaps among thousands of others—
69
257288
2500
அநேகமாய் ஆயிரக்கணக்கான மற்றவைகளிடையே —
04:19
deep beneath us, suspended in time, at the bottom of the Black Sea.
70
259788
4791
நேரத்தில் இடை நிறுத்தப்பட்டு, கருங்கடலின் அடியில் பாதுகாக்கப்படும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7