What yoga does to your body and brain - Krishna Sudhir

3,564,717 views ・ 2020-06-18

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:06
At some point between the 1st and 5th century CE,
0
6902
4349
கிபி 1 மற்றும் 5 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட ஒரு கட்டத்தில்,
00:11
the Hindu sage Patañjali began to codify the ancient, meditative traditions
1
11251
6914
இந்து முனிவர் பதஞ்சலி இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள பண்டைய,
00:18
practiced throughout India.
2
18165
2250
தியான மரபுகளை குறியிடத் தொடங்கினார்.
00:20
He recorded techniques nearly as old as Indian civilization itself
3
20415
5323
யோகா சூத்திரங்கள் எனப்படும் 196 கையேடுகளில் இந்திய நாகரிகத்தைப் போலவே
00:25
in 196 manuals called the Yoga Sutras.
4
25738
5040
பழமையான நுட்பங்களை அவர் பதிவு செய்தார்.
00:30
These texts defined yoga as the ‘yoking’ or restraining of the mind
5
30778
5179
இந்த நூல்கள் யோகாவை ‘யோகிங்’ அல்லது தூய்மையான உணர்வு
00:35
from focusing on external objects
6
35957
3440
நிலையை அடைவதற்கான முயற்சிகளில் வெளிப்புறப் பொருள்களில் கவனம்
00:39
in efforts to reach a state of pure consciousness.
7
39397
4079
செலுத்துவதிலிருந்து மனதைக் கட்டுப்படுத்துதல் என வரையறுத்துள்ளன.
00:43
Over time, yoga came to incorporate physical elements
8
43476
4122
காலப்போக்கில், ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் மல்யுத்தத்தில் இருந்து உடல்சார்ந்த
00:47
from gymnastics and wrestling.
9
47598
2840
அமைப்புகளை யோகா இணைத்தது.
00:50
Today, there are a multitude of approaches to modern yoga—
10
50438
3820
இன்று, நவீன யோகாவிற்கு பல அணுகுமுறைகள் உள்ளன -
00:54
though most still maintain the three core elements of Patañjali’s practice:
11
54258
6709
பெரும்பாலானவை இன்னும் பதஞ்சலி பயிற்சியின் மூன்று முக்கிய கூறுகளை பராமரிக்கின்றன:
01:00
physical postures, breathing exercises, and spiritual contemplation.
12
60967
5606
உடல் தோரணைகள், சுவாச பயிற்சிகள் மற்றும் ஆன்மீக சிந்தனை.
01:06
This blend of physical and mental exercise
13
66573
3500
உடல் மற்றும் மன உடற்பயிற்சியின் இந்த கலவையானது தனிப்பட்ட ஆரோக்கிய
01:10
is widely believed to have a unique set of health advantages.
14
70073
5022
நன்மைகள் கொண்டதாக பரவலாக நம்பப்படுகிறது.
01:15
Such as improving strength and flexibility,
15
75095
3710
வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துதல், இதயம் மற்றும் நுரையீரல்
01:18
boosting heart and lung function, and enhancing psychological well-being.
16
78805
5575
செயல்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் உளவியல் நல்வாழ்வை மேம்படுத்துதல் போன்றவை.
01:24
But what have contemporary studies shown regarding the benefits
17
84380
4150
ஆனால் இந்த பண்டைய பாரம்பரியத்தின் நன்மைகள் குறித்து
01:28
of this ancient tradition?
18
88530
2590
சமகால ஆய்வுகள் என்ன காட்டியுள்ளன?
01:31
Despite attempts by many researchers,
19
91120
2710
பல ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகள் இருந்தபோதிலும்,
01:33
it's tough to make specific claims about yoga's advantages.
20
93830
4840
யோகாவின் நன்மைகள் பற்றி குறிப்பிட்ட கூற்றுக்கள் செய்வது கடினமானது.
01:38
Its unique combination of activities makes it difficult to determine
21
98670
4162
அதன் தனித்துவமான செயல்பாடுகளின் கலவையானது எந்தக் கூறு ஒரு குறிப்பிட்ட
01:42
which component is producing a specific health benefit.
22
102832
4000
ஆரோக்கிய நன்மையை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிவதை கடினமாக்குகிறது.
01:46
Additionally, yoga studies are often made up of small sample sizes
23
106832
4604
கூடுதலாக, யோகா ஆய்வுகள் பெரும்பாலும் பன்முகத்தன்மை இல்லாத
01:51
that lack diversity,
24
111436
1460
சிறிய மாதிரி அளவுகளால் ஆனவை,
01:52
and the heavy reliance on self-reporting makes results subjective.
25
112896
5142
மேலும் சுய-அறிக்கையில் அதிக நம்பிக்கை வைத்திருப்பது முடிவுகளை அகநிலை ஆக்குகிறது.
01:58
However, there are some health benefits
26
118038
2670
இருப்பினும், சில ஆரோக்கிய நன்மைகள் உள்ளன,
02:00
that have more robust scientific support than others.
27
120708
4740
அவை மற்றவைகளை விட வலுவான அறிவியல் ஆதரவைக் கொண்டுள்ளன.
02:05
Let’s start with flexibility and strength.
28
125448
3190
நெகிழ்வுத்தன்மை மற்றும் வலிமையுடன் ஆரம்பிக்கலாம்.
02:08
Twisting your body into yoga’s physical postures
29
128638
3290
யோகாவின் உடல் தோரணையில் உங்கள் உடலைத் திருப்புவது
02:11
stretches multiple muscle groups.
30
131928
2240
பல தசைக் குழுக்களை நீட்டுகிறது.
02:14
In the short term, stretching can change the water content of these muscles,
31
134168
5111
குறுகிய காலத்தில், நீட்சி இந்த தசைகள், தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் ஆகியவற்றின்
02:19
ligaments, and tendons to make them more elastic.
32
139279
4094
நீரின் உள்ளடக்கத்தை இன்னும் மீள்தன்மைக்கு மாற்றும்.
02:23
Over time, regular stretching stimulates stem cells
33
143373
4630
காலப்போக்கில், வழக்கமான நீட்சி ஸ்டெம் செல்களைத் தூண்டுகிறது,
பின்னர் அவை புதிய தசை திசு
02:28
which then differentiate into new muscle tissue
34
148003
3020
02:31
and other cells that generate elastic collagen.
35
151023
3910
மற்றும் மீள் கொலாஜனை உருவாக்கும் பிற செல்களாக வேறுபடுகின்றன.
02:34
Frequent stretching also reduces the body’s natural reflex
36
154933
3990
அடிக்கடி நீட்டுவது உடலின் இயற்கையான அனிச்சை தசைகளை சுருக்கி,
02:38
to constrict muscles,
37
158923
1720
நெகிழ்வுத்தன்மைக்கான உங்கள் வலி
02:40
improving your pain tolerance for feats of flexibility.
38
160643
4434
சகிப்புத்தன்மையை மேம்படுத்துகிறது.
02:45
Researchers haven’t found that any one form of yoga
39
165077
3840
யோகாவின் எந்த ஒரு வடிவமும் மற்றொன்றை விட நெகிழ்வுத்தன்மையை
02:48
improves flexibility more than another,
40
168917
2520
மேம்படுத்துகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கவில்லை,
02:51
so the impact of specific postures is unclear.
41
171437
4602
எனவே குறிப்பிட்ட தோரணைகளின் தாக்கம் தெளிவாக இல்லை.
02:56
But like other low-impact exercises,
42
176039
3165
ஆனால் மற்ற குறைந்த-தாக்கப் பயிற்சிகளைப் போலவே, யோகாவும்
02:59
yoga reliably improves fitness and flexibility in healthy populations.
43
179204
6149
ஆரோக்கியமான மக்களில் உடற்தகுதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்துகிறது.
03:05
The practice has also been shown to be a potentially powerful therapeutic tool.
44
185353
6011
இந்த நடைமுறை ஒரு சக்திவாய்ந்த சிகிச்சை கருவியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
03:11
In studies involving patients with a variety of musculo-skeletal disorders,
45
191364
5631
பலவிதமான தசை-எலும்புக் கோளாறுகள் உள்ள நோயாளிகளை உள்ளடக்கிய ஆய்வுகளில்,
03:16
yoga was more helpful at reducing pain and improving mobility
46
196995
4583
வலியைக் குறைப்பதற்கும் இயக்கத்தை மேம்படுத்துவதற்கும் யோகா மற்ற வகை
03:21
than other forms of low-impact exercise.
47
201578
3240
குறைந்த தாக்க உடற்பயிற்சிகளைக் காட்டிலும் மிகவும் உதவியாக இருந்தது.
03:24
Adding yoga to an existing exercise routine can improve strength
48
204818
4490
ஏற்கனவே உள்ள உடற்பயிற்சியில் யோகாவைச் சேர்ப்பது, நாள்பட்ட கீழ் முதுகுவலி,
03:29
and flexibility for hard to treat conditions like chronic lower back pain,
49
209308
4961
முடக்கு வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளுக்கு கடினமான சிகிச்சைக்கு
03:34
rheumatoid arthritis, and osteoporosis.
50
214269
4186
வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தலாம்.
03:38
Yoga’s mix of physical exercise and regimented breathing
51
218455
4422
யோகாவின் உடற்பயிற்சி மற்றும் கட்டுப்பாடான சுவாசம் ஆகியவற்றின் கலவையானது நுரையீரல்
03:42
has proven similarly therapeutic for lung health.
52
222877
3790
ஆரோக்கியத்திற்கு இதேபோன்ற சிகிச்சையாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
03:46
Lung diseases like chronic bronchitis, emphysema, and asthma
53
226667
4554
நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, எம்பிஸிமா மற்றும் ஆஸ்துமா போன்ற நுரையீரல் நோய்கள்
03:51
shrink the passageways that carry oxygen,
54
231221
3230
ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் பாதைகளை சுருக்கி,
03:54
while weakening the membrane that brings oxygen into the blood.
55
234451
4131
இரத்தத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு வரும் சவ்வை பலவீனப்படுத்துகின்றன.
03:58
But breathing exercises like those found in yoga
56
238582
3490
ஆனால் யோகாவில் உள்ளதைப் போன்ற சுவாசப் பயிற்சிகள்
04:02
relax the muscles constricting those passageways
57
242072
2977
அந்த பாதைகளை சுருக்கி
04:05
and improve oxygen diffusion.
58
245049
2520
தசைகளை தளர்த்தி ஆக்ஸிஜன் பரவலை மேம்படுத்துகிறது.
04:07
Increasing the blood’s oxygen content is especially helpful
59
247569
4364
இரத்தத்தின் ஆக்ஸிஜன் உள்ளடக்கத்தை அதிகரிப்பது, பலவீனமான இதய தசைகள்
04:11
for those with weak heart muscles
60
251933
2550
உள்ளவர்களுக்கு, உடல் முழுவதும் போதுமான ஆக்ஸிஜனை செலுத்துவதில்
04:14
who have difficulty pumping enough oxygen throughout the body.
61
254483
3880
சிரமம் உள்ளவர்களுக்கு குறிப்பாக உதவியாக இருக்கும்.
04:18
And for those with healthy hearts,
62
258363
1800
ஆரோக்கியமான இதயம் உள்ளவர்களுக்கு,
04:20
this practice can lower blood pressure and reduce risk factors
63
260163
4212
இந்த நடைமுறை இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும்
04:24
for cardiovascular disease.
64
264375
2470
இருதய நோய்க்கான ஆபத்து காரணிகளைக் குறைக்கும்.
04:26
Yoga’s most widely celebrated benefit may be the most difficult to prove:
65
266845
5868
யோகாவின் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் நன்மையை நிரூபிப்பது கடினமானதாக இருக்கலாம்:
04:32
its psychological effects.
66
272713
2430
அதன் உளவியல் விளைவுகள்.
04:35
Despite the longstanding association between yoga and psychological wellbeing,
67
275143
5402
யோகா மற்றும் உளவியல் நல்வாழ்வுக்கு இடையே நீண்டகால தொடர்பு இருந்தபோதிலும்,
04:40
there’s little conclusive evidence on how the practice affects mental health.
68
280545
4829
பயிற்சி மன ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை.
04:45
One of the biggest claims
69
285374
1640
மனச்சோர்வு மற்றும் கவலைக் கோளாறுகளின்
04:47
is that yoga improves symptoms of depression and anxiety disorders.
70
287014
5620
அறிகுறிகளை யோகா மேம்படுத்துகிறது என்பது மிகப்பெரிய கூற்றுகளில் ஒன்றாகும்.
04:52
Since diagnosis of these conditions varies widely
71
292634
3220
இந்த நிலைமைகளை கண்டறிவது அவற்றின் தோற்றம் மற்றும்
04:55
as do their origin and severity, it’s difficult to quantify yoga’s impact.
72
295854
6290
தீவிரத்தன்மையைப் போல பரவலாக வேறுபடுவதால், யோகாவின் தாக்கத்தை அளவிடுவது கடினம்.
05:02
However, there is evidence to suggest
73
302144
2660
இருப்பினும், யோகா மன அழுத்தத்தின் அறிகுறிகளைக்
05:04
that yoga can help reduce the symptoms of stress,
74
304804
3520
குறைக்கவும், தியானம் அல்லது ஓய்வெடுக்கவும்
05:08
as well as meditation or relaxation.
75
308324
4370
உதவும் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
05:12
Research on the effects of yoga is still evolving.
76
312694
3530
யோகாவின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி இன்னும் உருவாகி வருகிறது.
05:16
In the future, we’ll need larger studies, incorporating diverse participants,
77
316224
4770
எதிர்காலத்தில், மாரடைப்பு, புற்றுநோய் விகிதங்கள், அறிவாற்றல் செயல்பாடு மற்றும்
05:20
which can measure yoga’s impact on heart attacks, cancer rates,
78
320994
4000
பலவற்றில் யோகாவின் தாக்கத்தை அளவிடக்கூடிய பல்வேறு பங்கேற்பாளர்களை
05:24
cognitive function and more.
79
324994
2530
உள்ளடக்கிய பெரிய ஆய்வுகள் நமக்குத் தேவைப்படும்.
05:27
But for now, yoga can continue its ancient tradition
80
327524
3770
ஆனால் இப்போதைக்கு, யோகா அதன் பழங்கால பாரம்பரியத்தை
05:31
as a way to exercise, reflect, and relax.
81
331294
3510
உடற்பயிற்சி செய்ய, பிரதிபலிக்க மற்றும் ஓய்வெடுக்கவும் ஒரு வழியாக தொடரலாம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7