Where will you be able to live in 20 years? - Carol Farbotko and Ingrid Boas

543,879 views ・ 2021-10-12

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Hari Ranganadhan Reviewer: Ahamed Shyam F
00:10
Mohammadpur has always had a unique relationship with the weather.
0
10454
4125
முகமதுபூர், வானிலையுடன் எப்போதும் ஒரு தனித்துவமான உறவைக் கொண்டுள்ளது.
00:15
Located at the mouth of the Bay of Bengal,
1
15163
2125
வங்காள விரிகுடாவின் முகப்பில் அமைந்துள்ள
00:17
this coastal village was built on top of the Meghna River delta.
2
17288
3500
இந்த கடற்கரை கிராமம் மேக்னா நதி டெல்டாவின் மேல் கட்டப்பட்டது.
00:20
Deltas are a kind of landmass formed when sediment carried by rivers
3
20996
4333
வண்டல்களை எடுத்துச்செல்லும் நதி ஒரு பெரிய நீர்நிலையை சந்திக்கும் இடத்தில்
அவற்றை பொதித்து உருவாக்கும் நிலப்பரப்பு டெல்டாக்கள் ஆகிறது.
00:25
is deposited where that river meets a larger body of water.
4
25329
3375
00:29
River deltas are incredibly fertile ecosystems
5
29204
3375
நதி டெல்டாக்கள் நம்பமுடியாத அளவிற்கு வளமான சுற்றுச்சூழல் அமைப்பாகும்
00:32
capable of supporting abundant agriculture and marine life.
6
32579
3750
இது அதிகப்படியான விவசாயம் மற்றும் கடல்சார் வாழ்வை ஆதரிக்கும் திறன் கொண்டது.
00:36
However, their borders gradually change as rivers bring more sediment in
7
36621
5000
இருப்பினும், ஆறுகள் அதிக வண்டலைக் கொண்டு வருவதாலும், புயல் வண்டலை அரிப்பதாலும்
00:41
and storms wash sediment away.
8
41621
2166
நதியின் எல்லைகள் படிப்படியாக மாறுகின்றன.
00:44
The residents of Mohammadpur are well accustomed to managing
9
44579
3167
முகம்மதுபூரில் வசிப்பவர்கள் எப்பொழுதும் மாறிவரும் இந்த நிலப்பரப்பின்
00:47
the ebbs and flows of this ever-shifting landscape.
10
47746
3125
ஏற்றங்களையும் ஓட்டங்களையும் நிர்வகிப்பதற்கு நன்கு பழக்கப்பட்டவர்கள்.
00:51
But lately, an abundance of intense cyclones have caused frequent flooding
11
51287
4917
ஆனால் சமீபகாலமாக, கடும் சூறாவளிகளால் வெள்ளம் ஏற்படுகின்றது
00:56
that impedes farming and fishing.
12
56204
2250
இது விவசாயம் மற்றும் மீன்பிடித்தலை பாதிக்கிறது.
00:59
These floods also erode the coastline,
13
59371
2625
இந்த வெள்ளம் கரையோரத்தை அரிப்பதோடு,
01:01
allowing later storms to wipe away land altogether.
14
61996
3792
பின்னர் வரும் புயல்கள் நிலத்தை முழுவதுமாக அழிக்க அனுமதிக்கிறது.
01:06
Since 2000, the Meghna River has overtaken the coastline by 2.5 kilometers,
15
66496
5375
2000 ஆண்டு தொடங்கி, மேக்னா நதி கடற்கரையை 2.5 கிலோமீட்டர்கள் ஆக்கிரமித்ததால்,
01:11
forcing many villagers to move inland or to nearby cities.
16
71954
3667
கிராம மக்கள் உள்நாடு அல்லது அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல கட்டாயம் ஏற்பட்டது.
01:16
Mohammadpur isn’t the only place where erratic weather
17
76246
2667
சீரற்ற வானிலை மக்களின் நடமாட்டத்தை பாதிப்பது
01:18
is impacting people’s mobility.
18
78913
2375
முகமதுபூருக்கு மட்டுமானதில்லை.
01:21
Repeated typhoons in the Philippines have displaced thousands from their homes.
19
81538
4208
பிலிப்பைன்ஸில் தொடர் சூறாவளியால் பலர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.
01:25
In Fiji, the government is already moving many coastal villages inland
20
85871
4250
ஃபிஜியில், கணிக்கப்பட்டுள்ள நில இழப்பால் அரசாங்கம் முன்னேற்பாடு செய்து
01:30
to get ahead of predicted land loss.
21
90121
2375
பல கடலோர கிராமங்களை உள்நாட்டிற்கு நகர்த்துகிறது.
01:32
And in the United States,
22
92704
1459
மேலும் அமெரிக்காவில்,
01:34
melting permafrost is causing chunks of the Alaskan coastline to erode.
23
94163
4458
நிரந்தர பனி உருகுவதால் அலாஸ்கன் கடற்கரை பகுதிகள் அரித்து செல்லப்படுகின்றன.
01:39
In some ways, this is nothing new.
24
99579
2209
ஒரு வகையில், இது ஒன்றும் புதிதல்ல.
01:41
Humanity has always adapted to changing weather
25
101954
2584
மனிதகுலம் என்றும் மாறிவரும் வானிலைக்கு ஏற்றவாறு மாறுகிறது,
01:44
and moved to regions that best support cultural lifestyles and livelihoods.
26
104538
4458
கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரங்களை நன்கு ஆதரிக்கும் பகுதிகளுக்கு நகர்கிறது.
01:49
However, scientists agree that this rise in extreme weather
27
109288
3708
இருப்பினும், பூமியின் வேகமாக மாறிவரும் காலநிலையின் விளைவே
01:52
is a by-product of Earth’s rapidly changing climate.
28
112996
3167
உயரும் வானிலையின் தீவிரம் என்று விஞ்ஞானிகள் ஒப்புக்கொள்கிறார்கள்.
01:56
Global warming increases the frequency and intensity of storms, flooding and drought,
29
116829
5167
புவி வெப்பமடைதலால் புயல், வெள்ளம் மற்றும் வறட்சியின் நிகழ்வும் தீவிரமும் அதிகரித்து
02:01
while also melting polar ice caps and raising sea levels.
30
121996
3792
அதே வேளையில் துருவ பனிக்கட்டிகளை உருக்கி கடல் மட்டத்தையும் உயர்த்துகிறது.
02:06
These factors are changing the environment much faster than they have in the past.
31
126538
4666
இந்த காரணிகள் கடந்த காலத்தை விட மிக வேகமாக சுற்றுச்சூழலை மாற்றுகின்றன.
02:11
Even for communities with the resources to take action,
32
131704
3125
நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்களைக் கொண்ட சமூகங்களுக்கு கூட,
02:14
the variable pace and nature of these changes makes them difficult to adapt to.
33
134829
4959
இந்த மாற்றங்களை, அதன் வேகம் மற்றும் தன்மையால், ஏற்க கடினமாகிறது.
02:19
And the vulnerable populations most impacted by climate change
34
139996
3917
மேலும் காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள்
02:23
are often those least responsible.
35
143913
2583
பெரும்பாலும் அந்த மாற்றத்திற்கு குறைவான பொறுப்பாளிகளாக உள்ளனர்.
02:26
Many facing climate mobility live in farming and fishing communities
36
146913
3791
காலநிலை இயக்கத்தை எதிர்கொள்ளும் பலர் பெரிய சகாக்களை விட வியத்தகு அளவில்
02:30
in countries that generate dramatically fewer emissions
37
150704
3209
குறைவான உமிழ்வை உருவாக்குகின்ற விவசாயம் மற்றும்
02:33
than their larger counterparts.
38
153913
1666
மீன்பிடி சமூகங்களில் வாழ்கின்றனர்.
02:35
Bangladesh is one such country.
39
155913
2416
வங்காதேசமும் அப்படிப்பட்ட ஒரு நாடு தான்.
02:38
The nation has a unique combination of low-lying geography
40
158329
3625
அந்த தேசமானது தாழ்வான புவியியல் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட கடலோரப்பகுதி
02:41
and heavily populated coastal regions.
41
161954
2875
என ஒரு தனித்துவமான கலவையைக் கொண்டுள்ளது.
02:45
Most of these vulnerable coastal families, like those in Mohammadpur,
42
165163
4083
முகமதுபூரில் உள்ளதைப் போலவே, பாதிக்கக்கூடிய கடலோரக் குடும்பங்களில் பல,
02:49
don’t want to abandon their homes and livelihoods.
43
169246
3167
தங்கள் வீடுகளையும் வாழ்வாதாரங்களையும் கைவிட விரும்பவில்லை.
02:52
And for others, leaving Bangladesh isn’t financially practical.
44
172663
3916
மற்றவர்களுக்கு, வங்கதேசத்தை விட்டு வெளியேறுவது நிதி ரீதியாக உசிதம் அல்ல.
02:56
So to stay with their communities,
45
176913
1916
எனவே, தங்கள் சமூகங்களுடன் தங்குவதற்காக,
02:58
many have moved a few meters inland
46
178829
2292
பலர் சில மீட்டர்கள் தூரம் உள்நாட்டிற்கு நகர்ந்து,
03:01
and built more resilient homes on higher ground or elevated stilts.
47
181121
4375
உயரமான தரையில் அல்லது ஸ்டில்ட்களில் மீள்தன்மையுடைய வீடுகளைக் கட்டியுள்ளனர்.
03:05
Others have tried to buy land on newly emerging islands in the delta,
48
185663
4250
மற்றவர்கள் டெல்டாவில் புதிதாக உருவாகி வரும் தீவுகளில் நிலம் வாங்க முயன்றனர்,
03:09
while some have sent family members to find work in nearby cities.
49
189913
3666
சிலர் குடும்ப உறுப்பினர்களை அருகிலுள்ள நகரங்களுக்கு வேலை தேட அனுப்பியுள்ளனர்.
03:13
A handful of individuals might even cross international borders,
50
193788
3833
குடும்பம், நண்பர்கள் அல்லது வேலைத் தொடர்புகள் இருந்தால்,
03:17
if they have family, friends, or work connections on the other side.
51
197621
3542
ஒரு சில தனிநபர்கள் சர்வதேச எல்லைகளைக் கூட கடக்கலாம்.
03:21
But many of the residents who’ve left are eager to return home.
52
201413
3625
ஆனால் வெளியேறிய குடியிருப்பாளர்களில் பலர் வீடு திரும்ப ஆர்வமாக உள்ளனர்.
03:25
Unfortunately, it's unclear when weather extremes will die down,
53
205663
3875
துரதிர்ஷ்டவசமாக, வானிலையின் தீவிரம் எப்போது குறையும் என்பதை யாரும் அரியவில்லை,
03:29
and the government has repeatedly delayed projects to build concrete embankments
54
209788
4041
மேலும் அரிப்பைத் தடுக்கும் கான்கிரீட் கரைகளை உருவாக்குவதற்கான திட்டங்களை
03:33
that would prevent further erosion.
55
213829
2167
அரசாங்கம் மீண்டும் மீண்டும் தாமதப்படுத்தியுள்ளது.
03:36
In other parts of the world,
56
216621
1417
உலகின் பிற பகுதிகளில்,
03:38
people couldn’t move inland even if they wanted to.
57
218038
3125
மக்கள் விரும்பினாலும் உள்நாட்டிற்கு சென்று வசிக்க முடியாது.
03:41
The low-lying Pacific Island nations of Kiribati and Tuvalu
58
221621
3958
தாழ்வான பசிபிக் தீவு நாடுகளான கிரிபட்டி மற்றும் துவாலு ஆகியவை
03:45
are only 811 square kilometers and 26 square kilometers, respectively;
59
225579
5750
முறையே 811 சதுர கிலோமீட்டர்கள் மற்றும் 26 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே;
03:51
so migration would mean moving to a different country altogether.
60
231621
3625
எனவே இடம்பெயர்தல் எனின் முற்றிலும் வேறு நாட்டிற்குச் செல்வதாக இருக்கும்.
03:55
Instead, their governments and citizens have united
61
235538
3166
மாறாக, அவர்களின் அரசாங்கங்களும் குடிமக்களும் நேராக, சட்ட மற்றும்
03:58
in physically, legally, and politically fortifying their countries.
62
238704
3959
அரசியல் ரீதியாக தங்கள் நாடுகளை வலுப்படுத்த ஒன்றுபட்டுள்ளனர்.
04:03
Island residents are planting coastal mangrove forests,
63
243038
3375
தீவில் வசிப்பவர்கள் கடலோர சதுப்புநிலக் காடுகளை நட்டு,
04:06
and building up low-lying areas of land with dredged sand
64
246538
3916
தாழ்வான நிலப் பகுதிகளை உயர்த்த தோண்டி எடுக்கப்பட்ட மணல் கொட்டி,
04:10
to shield themselves against storms and rising sea levels.
65
250454
3584
புயல்கள் மற்றும் உயரும் கடல் மட்டங்களுக்கு எதிராக தங்களைக் காத்துக் கொள்கிறார்கள்.
04:14
And the islands’ governments have repeatedly lobbied on the global stage
66
254121
3750
தீவுகளின் அரசாங்கங்கள் மாசுபாட்டைக் குறைக்கவும், காலநிலை மாற்றத்திற்கு
04:17
for countries with the highest emissions to reduce pollution
67
257871
3375
அதிக உமிழ்வைக் கொண்ட நாடுகளை பொறுப்பு ஏற்க வலியுறுத்தி
04:21
and take responsibility for climate change.
68
261246
2917
உலக அரங்கில் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
04:24
The challenges facing each coastal community are unique,
69
264871
3167
ஒவ்வொரு கடலோர சமூகமும் எதிர்கொள்ளும் சவால்கள் தனித்துவமானவை,
04:28
and the diversity of the people's experiences can make climate mobility
70
268038
3833
மேலும் மக்களின் அனுபவங்களின் பன்முகத்தன்மை காலநிலை இயக்கத்தை
04:31
a difficult phenomenon to measure and define.
71
271871
2708
அளவிடுவதற்கும் வரையறுப்பதற்கும் கடினமான நிகழ்வாகும்.
04:35
But as new communities are endangered by extreme weather,
72
275246
3417
ஆனால் புதிய சமூகங்களுக்கு தீவிர வானிலையால் ஆபத்து இருப்பதால்,
04:38
it’s more important than ever to listen to those
73
278663
3250
இந்த நெருக்கடியின் முன் வரிசையில் இருப்பவர்களைக் கேட்பது
04:41
on the front lines of this crisis.
74
281913
2416
முன்னெப்போதையும் விட முக்கியமாகிறது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7