Could we build a wooden skyscraper? - Stefan Al

1,399,490 views ・ 2021-07-06

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Hari Ranganadhan Reviewer: Young Translators
00:06
Towering 85 meters above the Norwegian countryside,
0
6746
3542
நார்வே கிராமப்புறத்திற்கு 85 மீட்டர் மேலே,
00:10
Mjøstårnet cuts a sleek shape in the rural skyline.
1
10288
3333
மியூஸ்டார்ன ஒரு நேர்த்தியான வடிவத்தை தொடுவானத்தில் அமைக்கிறது.
00:13
Housing 18 stories of restaurants, apartments, and hotel rooms,
2
13871
3625
18 தளங்கலில் உணவகங்கள், குடியிருப்புகள், மற்றும் தங்கும் அறைகள் கொண்ட
இந்த நவீன கட்டிடம் மற்ற கட்டடங்களுடன் பொருந்தாதது போல தெரியலாம்.
00:17
this modern building might seem out of place.
3
17496
2458
00:19
But a deeper look reveals it actually blends in quite well
4
19954
3417
ஆனால் நன்றாக பார்த்தால் அது உண்மையில் காடுகளுடன் விவசாய நிலங்கள் நடுவே
00:23
among the forested farmlands.
5
23371
1667
கலந்திருப்பது வெளிப்படும்.
00:25
This is likely because Mjøstårnet is the world’s tallest wooden building,
6
25204
4584
இது ஏனெனில் மியூஸ்டார்ன உலகின் மிக உயரமான மர கட்டிடம்,
00:29
made almost entirely from the trees of neighboring forests.
7
29788
3166
கிட்டத்தட்ட முற்றிலும் அண்டை காட்டு மரங்களிலுருந்து கட்டப்பட்டது.
00:33
Until the end of the 20th century,
8
33829
1833
இருபதாம் நூற்றாண்டின் முடிவு வரை,
00:35
engineers thought it was impossible to build
9
35662
2375
பொறியாளர்கள் கட்ட சாத்தியமற்றது என்று நினைத்த
00:38
a wooden building over six stories tall.
10
38037
2542
ஆறு தளங்களுக்கு மேலே உள்ள ஒரு மர கட்டிடம்.
00:40
Traditional boards of lumber were fairly strong against forces
11
40829
3542
பாரம்பரிய மரப்பலகைகள் சக்திகளுக்கு எதிராக மிகவும் வலுவாக
00:44
parallel to the wood’s fiber growth.
12
44371
1958
மரத்தின் இழையின் திசையில் இருந்தன.
00:46
But they were vulnerable to forces applied perpendicular to this direction.
13
46454
3917
ஆனால் சக்திகள் செங்குத்தான திசையில் அமையும் போது அவை பலவீனமாக இருந்தன.
00:50
As a result, wood lacked steel’s tensile strength
14
50579
3458
அதன் விளைவாக, மரத்தில் எஃகு இழுவிசை வலிமையோ
கான்கிரீட்டின் விரிவான வலிமையோ இல்லாது,
00:54
or concrete’s compressive strength—
15
54037
2500
00:56
each necessary to support tall buildings
16
56537
2375
உயரமான கட்டிடங்களைத் தாங்குவதற்கும் அதிக உயரத்தில் காணப்படும்
00:58
and battle the powerful winds found at high altitudes.
17
58912
3250
சக்திவாய்ந்த காற்றை எதிர்த்துப் போராடுவதற்கும் அவசியமானது.
01:02
But the early 1890s saw the invention of glue laminated timber, or glulam.
18
62496
5917
ஆனால் 1890களில் பசை லேமினேட் மரம், அல்லது குளுலம் கண்டுப்பிடிக்கப்பட்டது.
01:08
And a century later, engineers developed cross-laminated timber, or CLT
19
68538
5500
ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, பொறியாளர்கள் குறுக்கு-லேமினேட் மரம்,
என்ற சி.எல்.டி உருவாக்கினர்.
இந்த புதிய மர பொருட்கள் மற்ற அனைத்து மரக்கட்டைகளையும் போல தொடங்குகின்றன;
01:14
These new wooden materials start out like all other lumber;
20
74121
3667
01:17
a freshly cut log is sawed into smooth uniform boards of wood.
21
77996
3958
ஒரு புதிதாக வெட்டப்பட்ட மரம் சீரான மரப்பலகைகளாக அறுக்கப்படுகின்றன.
01:22
Then, in the case of CLT, the boards are glued together in alternating orientations
22
82288
5500
பிறகு, சி.எல்.டி க்கு, பலகைகள் ஒன்றாக மாற்று நோக்குநிலைகளில் ஒட்டப்பட்டு
01:27
with each layer set at 90 degrees to its neighbors.
23
87788
3291
ஒவ்வொரு அடுக்கும் அடுத்த அடுக்குக்கு 90 டிகிரியில் இருக்கும்.
01:31
The resulting material benefits from wood’s structural rigidity
24
91329
3250
இப்படி கிடைக்கும் பொருள் மரத்தின் அமைப்பு சக்தியிலிருந்து பயனடைந்து
01:34
in every direction,
25
94579
1375
ஒவ்வொரு திசையிலும்,
01:35
allowing it to mimic the compressive strength of concrete
26
95954
2792
இது கான்கிரீட்டின் அழுத்த வலிமையை பிரதிபலிக்கிறது
01:38
and bear loads up to 20 times heavier than traditional lumber.
27
98871
3875
மற்றும் பாரம்பரிய மரக்கட்டைகளை விட 20 மடங்கு கனமாக இருக்கும் சுமையை தாங்கும்.
01:43
Glulam on the other hand, glues boards together in the same direction,
28
103121
3917
மறுபுறம் குளுலம், பலகைகளை ஒன்றாக ஒரே திசையில் ஒட்டி,
01:47
forming massive beams with tensile strength comparable to steel.
29
107038
4208
எஃகுடன் ஒப்பிடக்கூடிய இழுவிசை கொண்ட பெரிய விட்டங்களை உருவாக்குகிறது.
01:51
Glulam isn’t as versatile as CLT,
30
111704
2209
குளுலம் சி.எல்.டி போல வலிமை இல்லை,
01:53
but its incredible strength along one direction makes it superior
31
113913
3708
ஆனால் அதன் ஒரு திசை வலிமை சுமை-தாங்கும் விட்டம்
01:57
for load-bearing beams and columns.
32
117621
2125
மற்றும் தூண்களுக்கு அதை மேன்மையாக்குகிறது.
02:00
These engineered forms of wood could finally compete with traditional materials
33
120704
4459
இந்த பொறிக்கப்பட்ட மர வடிவங்கள் இறுதியாக பாரம்பரிய பொருட்களுடன் போட்டியிட முடியும்
02:05
while also bringing their own unique set of advantages.
34
125163
3083
அதே நேரத்தில் அவற்றின் தனித்துவமான நன்மைகளைக் கொண்டுவருகிறது.
02:08
At one-fifth the weight of concrete,
35
128454
2250
கான்கிரீட்டின் ஐந்தில் ஒரு பங்கு எடையில்,
02:10
building with CLT requires smaller cranes, smaller foundations,
36
130704
4334
சி.எல்.டி உடன் கட்டுவதற்கு சிறிய கிரேன்கள், சிறிய அடித்தளங்கள்
02:15
and fewer construction workers.
37
135038
1791
மற்றும் குறைவான கட்டிட தொழிலாளர்கள் தேவை.
02:17
While concrete has to undergo a time-intensive process
38
137121
3000
கான்கிரீட் ஒரு அச்சில் வார்ப்பு மற்றும் குணப்படுத்தும் நீண்ட நேர செயல்முறைக்கு
02:20
of casting and curing in a mold,
39
140121
2042
உட்படுத்தப்பட வேண்டும் என்றாலும் கணினி இயக்கிய
02:22
timber can be shaped quickly using computer directed cutting machines.
40
142246
3917
வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மரத்தை விரைவாக வடிவமைக்க முடியும்.
02:26
And where concrete requires certain weather and timing conditions
41
146371
3375
கான்கிரீட்டை மனையில் ஊற்ற,சில வானிலை
02:29
to be poured on site,
42
149746
1500
மற்றும் நேர நிலைமைகள் தேவை, ஆனால்
02:31
engineered wood can be prefabricated in a factory,
43
151246
3167
பொறிக்கப்பட்ட மரத்தை முன்னரே ஒரு தொழிற்சாலையில் தயாரித்து,
02:34
creating standardized parts with clear instructions for assembly.
44
154413
3875
தரப்படுத்தப்பட்ட பகுதிகளை தெளிவான இணைப்பு வழிமுறைகளுடன் உருவாக்கலாம்.
02:38
Taken together, these materials allow for faster and quieter construction,
45
158663
4208
இந்த பொருட்கள் வேகமாகவும் மற்றும் சத்தம் குறைவான கட்டுமானத்திற்கு அனுமதிக்கின்றன,
02:43
with more biodegradable materials and less waste.
46
163121
3042
மேலும் அதிக மக்கும் பொருட்கள் மற்றும் குறைந்த கழிவும் இருக்கும்.
02:46
Once constructed, CLT and glulam buildings are also more resilient
47
166454
4292
கட்டப்பட்டதும், சி.எல்.டி மற்றும் குளுலம் கட்டிடங்கள்
02:50
to some natural disasters.
48
170746
1667
சில இயற்கை பேரழிவுகளை சமாளிக்கும்.
02:52
An earthquake can crack concrete, permanently weakening an entire structure.
49
172788
4625
ஒரு பூகம்பம் கான்கிரீட்டை விரிசலாக்கி, கட்டிடத்தை நிரந்தரமாக பலவீனப்படுத்தலாம்.
02:57
But cracked wood panels can be easily replaced.
50
177413
2916
ஆனால் விரிசல்விட்ட மரப் பலகைகளை எளிதாக மாற்ற முடியும்.
03:02
The same is true for fire safety.
51
182538
1916
தீ பாதுகாப்புக்கும் இதுவே பொருந்தும்.
03:04
As temperatures rise in a CLT building, the material’s outer layer will char,
52
184454
5125
சி.எல்.டி கட்டிடத்தில் வெப்பம் அதிகமாகும் போது, பொருளின் வெளிப்புற அடுக்கு கருகி,
03:09
insulating the inner layers for up to three hours.
53
189579
2959
உள் அடுக்குகளை மூன்று மணி நேரம் வரை காப்பிடும்.
03:12
This is more than enough time to evacuate most buildings,
54
192538
2958
இது பெரும்பாலான கட்டிடங்களை காலி செய்ய போதுமான நேரத்தை கொடுக்கும்.
03:15
and once the smoke has settled, charred panels can be swapped out—
55
195496
3417
மற்றும் புகை தீர்ந்தவுடன், எரிந்த பலகைகளை
03:18
unlike melted steel beams.
56
198913
2000
உருகிய எஃகு விட்டங்களைப் போலல்லாமல் மாற்றலாம்.
03:21
But perhaps the biggest benefits of CLT and glulam
57
201246
3125
ஆனால் அநேகமாக சி.எல்.டி மற்றும் குளுலாமின் மிகப்பெரிய நன்மைகள்
03:24
are outside the construction site.
58
204371
1958
கட்டுமான தளத்திற்கு வெளியே உள்ளன.
03:26
Building construction is responsible for 11% of annual global carbon emissions,
59
206538
5375
கட்டிட கட்டுமானம் ஆண்டின் உலகளாவிய கார்பன் உமிழ்வில் 11% க்கு பொறுப்பு,
03:31
and the production of steel, concrete, iron, and glass
60
211913
3750
மற்றும் எஃகு, கான்கிரீட், மற்றும் கண்ணாடி தயாரிப்பு
03:35
are major contributors to that figure.
61
215663
1833
அதற்கு முக்கிய பங்களிப்பாளர்கள்.
03:37
Timber, however, is a renewable resource that can be made carbon-neutral
62
217913
4291
மரம் ஒரு புதுப்பிக்கத்தக்க வளமாகும், இது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக
03:42
if trees are planted to replace those cut down.
63
222204
2709
மரங்களை நட்டால், கார்பன்-நடுநிலையாக மாற்ற முடியும்.
03:45
Wood also has low thermal conductivity,
64
225204
2667
மரம் குறைந்த வெப்ப கடத்துத்திறன் கொண்டது,
03:47
making it easier to heat and cool buildings with less energy waste.
65
227871
4125
கட்டிடங்களை குறைந்த ஆற்றல் கழிவுகளுடன் வெப்பம் மற்றும் குளிர்விக்க எளிதாக்கும்.
03:52
Despite these advantages, CLT requires vastly more lumber
66
232663
3583
இந்த நன்மைகள் இருந்தபோதிலும், பாரம்பரிய மர கட்டுமானத்தை விட.
03:56
than traditional wooden construction.
67
236246
1875
சி.எல்.டி க்கு நிறைய மரம் தேவைப்படுகிறது
03:58
And when compared in similar quantities,
68
238163
2250
ஒத்த அளவுகளில் ஒப்பிடும்போது,
04:00
neither CLT or glulam is as strong as steel or concrete.
69
240413
4500
சி.எல்.டி அல்லது குளுலம் எதுவும் எஃகு அல்லது கான்கிரீட் போல வலுவாக இல்லை
04:05
Even Mjøstårnet isn’t made entirely of wood,
70
245246
3125
மியூஸ்டார்ன கூட முற்றிலும் மரத்தால் உருவாக்கப்படவில்லை,
04:08
as it contains concrete slabs to reinforce the upper floors.
71
248371
3708
அது கான்கிரீட் பலகைகளை மேல் தளங்களை வலுப்படுத்த கொண்டிருக்கிறது.
ஒன்றாக எடுத்துக்கொண்டால், ஒரு முறையான வானளாவிய கட்டிடத்திற்கான குறைந்தபட்ச உயரம்
04:12
Taken together, it’s unlikely that a purely wooden structure
72
252371
3583
04:15
would be strong enough to support a 40-story building—
73
255954
2917
அதாவது, 40-அடுக்கு கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு முற்றிலும் மர அமைப்பு
04:18
the minimum height for a formal skyscraper.
74
258871
2333
வலுவாக இருப்பது சாத்தியமில்லை.
04:21
But even if only buildings under 30 stories were built from wood,
75
261246
3958
ஆனால் 30 மாடிகளுக்கு கீழ் மரத்திலிருந்து மட்டுமே கட்டிடங்கள் கட்டப்பட்டால்,
04:25
it would reduce the carbon footprint of those structures by more than 25%.
76
265204
4709
அந்த கட்டமைப்புகளில் 25% க்கும் அதிகமாக கார்பன் தடத்தை குறைக்கும்.
04:30
So no matter how tall these wooden buildings rise,
77
270121
2792
எனவே மர கட்டிடங்கள் எவ்வளவு உயரமாக இருந்தாலும்,
04:32
each one contributes to the health of our concrete jungles.
78
272913
3458
ஒவ்வொன்றும் நம் கான்கிரீட் காடுகளின் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கின்றன.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7