The Chinese legend of the butterfly lovers - Lijun Zhang

1,783,120 views ・ 2022-03-24

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Suji Grammy Reviewer: Young Translators
00:08
Adjusting her disguise, Zhu Yingtai prepared to bid her parents goodbye.
0
8755
4671
மாறுவேடத்தை சரிசெய்து, ஷு இங்டாய் பெற்றோர்களிடம் விடைபெற தயார் ஆனாள்.
00:13
She had always been a dutiful daughter— staying home
1
13426
2544
அவள் வீட்டில் இருக்கும் போது பணிவான மகளாய் இருந்தாள்
00:15
and creating works of embroidery that brought her parents pride.
2
15970
3670
பூத்தையல் செய்து அவள் பெற்றோர்க்கு பெருமை சேர்த்தாள்.
00:19
And yet, although only boys were allowed at the Confucius Academy in Hangzhou,
3
19640
4338
காங்சூயில் உள்ள கன்பூசியஸ் கல்விச்சாலையில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டது,
00:23
what Yingtai truly wanted was to go to school.
4
23978
3003
ஆனால் இங்டாய்க்கு பள்ளி செல்ல வேண்டும் என்று ஆசை.
00:26
She begged her parents to let her attend dressed as a boy
5
26981
3337
ஆண் குழந்தை போல் உடையணிந்து பள்ளி செல்ல அனுமதிக்குமாறு பெற்றோரிடம் வேண்டினாள்
00:30
and, seeing her determination and clever disguises, they finally agreed.
6
30318
4671
அவளின் தீர்மானத்தையும், மாறுவேடத்தையும் பார்த்து பெற்றோர் அனுமதி கொடுத்தார்கள்.
00:34
However, they only gave her permission when she promised
7
34989
2961
இருப்பினும், அவளுடைய உண்மையான அடையாளத்தை ரகசியமாக வைத்திருப்பதாகவும்,
00:37
to keep her true identity a secret
8
37950
1919
இறுதியில் அவர்கள் அவளுக்காக அமைக்கும் பாரம்பரிய பாதைக்குத் திரும்புவதாகவும்
00:39
and eventually return to the traditional path they’d set for her.
9
39869
3879
உறுதியளித்தபோது மட்டுமே அவர்கள் அவளுக்கு அனுமதி அளித்தனர்.
00:44
Elated, Yingtai began her journey to Hangzhou.
10
44290
2878
மகிழ்ச்சியுடன், இங்டாய் ஹாங்ஜோவிற்கு தனது பயணத்தைத் தொடங்கினாள்.
00:47
On the way, she found herself at a crossroads,
11
47168
2586
வழியில், ஒரு குறுக்குச்சாலைய் சென்று அடைந்தாள்,
00:49
unsure which route to take when a young man approached.
12
49754
3003
எப்படி செல்லுவது என தெரியாமல் நின்றாள், அப்போது ஒரு வலிபன் அணுகினான்.
00:53
As their eyes met, they shared an instant connection.
13
53091
3211
இருவரின் கண்கள் சந்தித்தபோது, இனம்புரியாத ஒரு தொடர்பை உணர்ந்தார்கள்.
00:56
Yingtai learned that his name was Liang Shanbo,
14
56719
2878
அந்த வாலிபன் பெயர் லியாங் சான்போ என இங்டாய்க்கு தெரியவந்தது,
00:59
and that he’d be her classmate at the academy,
15
59597
2586
அவனும் கலைக்கூடத்திற்கு செல்லுகிறான் என தெரிந்து,
01:02
so they walked the rest of the way together, rapt in conversation.
16
62183
3378
அதனால் மெய் மறந்து பேச்சிக்கொண்ட மிதி பயணத்தை தொடர்ந்தார்கள்.
01:06
Yingtai realized that, despite her meticulous disguise,
17
66062
3211
அவள் மாறுவேடத்தில் இருந்தாலும்,
01:09
she felt that she could finally be herself.
18
69273
2378
தான் நிலை மாறமால் இருப்பது போல் உணர்ந்தாள்.
01:11
The two decided to celebrate what they thought would be
19
71901
2628
நீண்ட, நெருக்கமாகும் நட்பை கொண்டாட முடிவு செய்த
01:14
a long, close friendship, and became sworn brothers.
20
74529
2877
இருவரும் சகோதரர்களாக இருப்பதாக சத்தியம் செய்தார்கள்.
01:17
At the academy, Yingtai buried herself in books
21
77824
2836
இரவு பகல் பார்க்கமால், கலைக்கூடத்தில் இங்டாய்
01:20
and studied with Shanbo late into the nights.
22
80660
2502
முழு கவனத்துடன் சான்போயுடன் படித்தாள்.
01:23
The two felt at home so long as they were at each other’s sides.
23
83204
3712
ஒருவருக்கொருவர் துணையாய் இருப்பதால் விட்டில் இருப்பது போல் உணர்ந்தார்கள்.
01:26
They shared a room, but even though Shanbo questioned her about it,
24
86916
3462
இருவரும் ஒரு அறையை பகிர்ந்து கொண்டனர், ஆனால் சான்போ அவளிடம்
அதைப் பற்றி விசாரித்தாலும் இங்டாய் குளியலறையை தனியாக பயன்படுத்தினாள்.
01:30
Yingtai always used the bathroom alone
25
90378
2377
01:32
and buttoned her thick robes up to her chin— no matter the weather.
26
92755
3545
மற்றும் எக்கணமும் தான் உடையை இருக்கமாகவே உடுத்தினாள்.
01:36
Now and again, Yingtai heard students muttering about her secretive behavior.
27
96676
4379
இங்டாயின் மர்ம நடவடிக்கை பற்றி மாணவர்கள் அவள் காதுப்பட பேசிகொள்ளுவதை கேட்டாள்.
01:41
As months slipped into years, Yingtai continued to excel at her studies
28
101055
4922
மாதம் வருடமாக மாறியது, இங்டாய் படிப்பில் சிறந்து வழங்கினாள், அவளின் கடந்தக்காலமும்
01:45
and felt like her past— and intended future—were lifetimes away.
29
105977
4421
மற்றும் எதிர்க்காலமும் முற்றிலும் எதிர்மறையாக இருப்பதை உணர்ந்தாள்.
01:51
Yet the whispers grew louder.
30
111149
1584
இன்னும் மர்மம் பரவிக்கொண்டு இருந்தது.
01:52
And after three years, she had no choice but to leave.
31
112733
3003
மூன்று வருடத்திற்கு பிறகு, அவள் விடைபெற நேரம் வந்தது.
01:56
Parting tearfully, Yingtai asked Shanbo to visit her.
32
116362
3253
கண்ணீருடன் , இங்டாய் சான்போவிடம் தன்னை வந்து பார்க்குமாறு கேட்டாள்.
02:00
When Yingtai returned home,
33
120366
1585
இங்டாய் விட்டிற்கு வந்தபோது,
02:01
her parents announced that the Ma family from the neighboring village
34
121951
3378
பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த மா குடும்பம், இங்டாய்யை தங்கள் மகனுக்குத்
02:05
had sent a matchmaker to ask their permission
35
125329
2336
திருமணம் செய்து வைப்பதற்கு அனுமதி கேட்க தரகர்
02:07
for Yingtai to marry their son.
36
127665
1752
வந்ததாக பெற்றோர் அறிவித்தனர்.
02:09
They’d found it a fitting match and accepted.
37
129417
2586
ஜோடி பொருத்தமாக இருப்பதால் நிச்சயம் செய்யப்பட்டது.
02:12
Trying to hide her disappointment, Yingtai honored their agreement.
38
132003
3628
தன் ஏமாற்றத்தை காட்டிக்கொள்ளாமல், பெற்றோர் முடிவை மதித்தாள்.
02:15
But as she prepared for another new life, she thought of Shanbo.
39
135631
3546
அவள் புதிய வாழ்க்கைக்குத் தயாராகும் போது, சான்போவின் நினைவு வந்தது.
02:20
Meanwhile, he too was distracted— his studies dull without Yingtai near.
40
140094
4463
இதற்கிடையில், அவனுக்கும் இங்டாய் இல்லாமல் படிப்பில் கவனம் சிதறியது.
02:25
When Shanbo finally visited Yingtai’s house,
41
145057
2753
சான்போ இறுதியாக இங்டாய் வீட்டிற்குச் சென்றபோது,
02:27
he came upon a young woman.
42
147810
1919
அவன் ஒரு இளம் பெண்ணைப் பார்த்தான்.
02:29
He was about to ask for her brother,
43
149729
2043
அவன் அவளது சகோதரனை விசாரிக்கும்போது,
02:31
but as their eyes met, he recognized the young scholar he’d always loved.
44
151772
4547
அவர்களின் கண்கள் சந்தித்தபோது, ​​அவன் நேசிக்கும் இளம் அறிஞரை கண்டுகொண்டான்.
02:36
Shanbo knew he couldn’t stand being separated from Yingtai again
45
156819
3170
தன்னால் இங்டாய்யை பிரியமுடியாது என தெரிந்ததுக்கொண்டு, அவனை
02:39
and asked her to marry him.
46
159989
1919
திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டான்.
02:41
But, heartbroken, Yingtai told him that she was already promised to another.
47
161908
4504
மனம் உடைந்த இங்டாய், பெற்றோர்க்கு சத்தியம் செய்ததை அவனிடம் சொன்னாள்.
02:46
Shanbo was devastated, but he understood that Yingtai had to abide
48
166704
4213
சான்போ உடைந்துபோனாலும், இங்டாய் பெற்றோரின் விருப்பப்படி நடக்கவேண்டும்
02:50
by her parents’ wishes, and they parted again.
49
170917
2585
என புரிந்து கொண்டு, மறுபடியும் பிரித்தார்கள்.
02:54
Shanbo fell ill and grew weaker by the day.
50
174003
3086
நாளுக்கு நாள் சான்போ நோய்வாய்ப்பட்டான்.
02:57
Worried, his family sent a matchmaker to the Zhu family.
51
177089
3170
கவலையடைந்த அவன் பெற்றோர் தரகரையை ஷு குடும்பத்திற்கு அனுப்பினர்.
03:00
But, because of Yingtai’s current engagement,
52
180259
2252
இங்டாயின் தற்போதைய நிச்சயதார்த்தால்,
03:02
her father refused the proposal.
53
182511
1961
அவள் தந்தை வந்த சம்மந்தத்தை மறுத்தார்.
03:04
Doing otherwise would bring their family public shame.
54
184472
2627
இல்லையெனில் குடும்பத்திற்கு அவமானம் வந்துவிடும்.
03:07
Shanbo’s Illness took a turn for the worse
55
187600
2294
சான்போவின் நோய் உடலை உருக்கியது,
03:09
and, sensing he wouldn’t live to see her married,
56
189894
2502
அவள் திருமணம் வரை அவனால் உயிர் வாழ முடியாது என தெரிந்துக்கொண்டு,
03:12
Shanbo wrote Yingtai a final letter.
57
192396
2378
கடைசியாக இங்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினான்.
03:14
If Yingtai loved him, he asked that she burn incense
58
194774
2836
அவள் அவனை நேசித்தால், மா குடும்பத்திற்கு செல்லும் போது
03:17
in front of his tomb when she was on her way to the Ma family.
59
197610
3086
அவன் கல்லறைக்கு முன்னால் தூபம் (ஊதுபத்தி) போடும்படி அவன் கேட்டான்.
03:21
When Yingtai’s wedding day came, it also felt like a funeral.
60
201572
3545
இங்டாயின் திருமணம், ஒரு இறுதிச் சடங்கு போல் உணர்ந்தாள்.
03:25
As the procession wound through town under stormy skies,
61
205368
3628
புயலுடன் ஊர் முழுக்க ஊர்வலம் வந்தபோது,
03:28
Yingtai broke off and knelt in front of Shanbo’s tomb,
62
208996
3379
சான்போ கல்லறைக்கு முன் அழுகையுடன் மண்டியிட்டு
03:32
lighting incense and offering sacrifices through her tears.
63
212375
3545
தூபம் ஏற்றி கண்ணிரால் சடங்கு செய்தாள்.
03:36
Suddenly, a clap of thunder sounded above
64
216545
3003
திடீரென்று இடி சத்தம் கேட்டது
03:39
and a lightning bolt shot through the tomb,
65
219548
2086
பெரிய மின்னல் கல்லறையில் அடித்து,
03:41
fracturing the stone.
66
221634
1376
கல்லை உடைத்தது.
03:43
Without hesitation, Yingtai threw herself in.
67
223010
2670
தயக்கமின்றி, இங்டாய் அதற்குள் குதித்தாள்.
03:46
As her parents rushed to rescue their daughter,
68
226097
2335
அவளை மீட்க அவள் பெற்றோர் ஓடினார்கள்,
03:48
two butterflies fluttered out of the crack.
69
228432
2461
விரிசலில் இருந்து இரண்டு பட்டாம்பூச்சிகள் வந்தது.
03:51
This time, Yingtai had transformed for good.
70
231477
2961
இம்முறை, இங்டாய்க்கு நன்மை நடந்தது.
03:54
Finally free, she could float forever with Shanbo at her side.
71
234939
3920
இறுதியாக, அவள் சான்போவுடன் என்றென்றும் சுதந்திரமாக பறந்தாள்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7