The true cost of gold - Lyla Latif

468,580 views ・ 2022-07-21

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:08
Gold is one of Earth’s most valuable resources,
0
8880
3295
தங்கம் பூமியின் மிகவும் மதிப்புமிக்க வளங்களில் ஒன்றாகும்.
00:12
with one kilogram regularly valued at over 55,000 US dollars.
1
12175
4629
ஒரு கிலோகிராம் வழக்கமாக 55,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.
00:17
In 2020, Mali produced an estimated 71.2 tons of gold.
2
17388
5172
2020 ஆம் ஆண்டில், மாலி 71.2 டன் தங்கத்தை உற்பத்தி செய்தது.
00:22
But Mali only saw $850 million from gold in 2020,
3
22894
4462
ஆனால் மாலி 2020 இல் தங்கத்தில் இருந்து $850 மில்லியன் வருமானம் மட்டுமே கிடைத்தது,
அந்தத் தொகை பில்லியன்கள் மதிப்புடையதாக இருக்கலாம்,
00:27
when that amount is worth billions,
4
27356
2086
00:29
not to mention that the country likely produced much more
5
29442
2753
ஆனால் அந்த நாடு அறிக்கையிடப்பட்ட 71.2 டன்களை விட
அதிகமாக உற்பத்தி செய்திருக்கக்கூடும்.
00:32
than the reported 71.2 tons.
6
32195
2168
00:34
The situation isn’t unique:
7
34572
2085
இந்நிலைமை தனித்துவமானது அல்ல:
மொரிட்டானியா, செனகல், கினியா, கோட் டி ஐவரி, கானா, புர்கினா பாசோ மற்றும் நைஜர்
00:37
a number of other gold-rich countries in Africa,
8
37075
3003
00:40
including Mauritania, Senegal, Guinea, Cote d’Ivoire,
9
40078
4546
உள்ளிட்ட ஆப்பிரிக்காவில் தங்கம் நிறைந்த பல நாடுகள்,
00:44
Ghana, Burkina Faso, and Niger
10
44624
3128
00:47
also aren’t seeing the income they should, given the price of gold.
11
47752
3462
தங்கத்தின் விலையைக் கருத்தில் கொண்டால்,
சரியான வருமானத்தைப் பார்ப்பதில்லை.
00:51
The force behind this is greed
12
51964
1836
இதற்குப் பின்னால் உள்ள சக்தி ஒரு தனிநபர்,
00:53
on an individual, corporate, and national scale,
13
53800
3378
பெருநிறுவன மற்றும் தேசிய அளவிலான,
பேராசை மற்றும் தன்னைத் தானே நிலைநிறுத்தும் ஒரு ஊழல் அமைப்பாகும்.
00:57
and a corrupt system that perpetuates itself.
14
57178
2836
01:00
Although Mali has abundant gold,
15
60640
2043
மாலியில் ஏராளமான தங்கம் இருந்தாலும்,
01:02
the country lacks the infrastructure to mine and export it.
16
62683
3129
அதை சுரங்கம் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான உள்கட்டமைப்பு நாட்டில் இல்லை.
எனவே மாலியின் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிகளுக்கு ஈடாக
01:06
So the government allows multinational corporations to apply for licenses
17
66187
3879
தங்கத்தை சுரங்கம் செய்வதற்கான உரிமங்களுக்கு விண்ணப்பிக்க
01:10
to mine gold in exchange for taxes paid to Mali’s government.
18
70066
3420
பன்னாட்டு நிறுவனங்களை அரசாங்கம் அனுமதிக்கிறது.
01:13
These taxes should, theoretically, finance development,
19
73986
3712
இந்த வரிகள், கோட்பாட்டளவில் தங்கத்தை தோண்டுவதற்கு உள்கட்டமைப்பை உருவாக்குதல்,
01:17
like building the infrastructure to mine gold, improve the economy,
20
77698
3879
பொருளாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் குடிமக்களுக்கு சுகாதாரம் மற்றும்
01:21
and provide citizens with public goods like healthcare and education.
21
81577
3671
கல்வி போன்ற பொது வசதிகளின் வளர்ச்சிக்கு நிதியளிக்க வேண்டும்.
01:25
Tax money alone isn’t enough to do these things, of course:
22
85748
3796
இவற்றைச் செய்ய வரிப் பணம் மட்டும் நிச்சயமாக போதாது:
01:29
a government also has to be invested in its people’s well-being,
23
89544
3837
ஒரு அரசாங்கமும் அதன் மக்கள் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்,
01:33
and government corruption can prevent progress.
24
93381
2502
மேலும் அரசாங்கத்தின் ஊழல் முன்னேற்றத்தைத் தடுக்கலாம்.
01:36
But without adequate funds,
25
96175
1710
ஆனால் போதுமான நிதி இல்லாமல்,
01:37
even the best intentioned government doesn’t stand a chance
26
97885
2962
சிறந்த நோக்கம் கொண்ட அரசாங்கம் கூட
01:40
of improving circumstances for its citizens.
27
100847
2460
அதன் குடிமக்களுக்கான சூழ்நிலைகளை மேம்படுத்த வாய்ப்பில்லை.
வெளிநாட்டு நிறுவனங்கள் மாலியின் வரி வருவாயின் தேவையைப் பயன்படுத்தி
01:44
Foreign corporations exploit Mali’s need for tax revenue
28
104100
3253
01:47
to get the government to sign on to very unfavorable yet perfectly legal contracts.
29
107353
5214
அரசாங்கத்தை மிகவும் சாதகமற்ற அதே சமயம் சட்டபூர்வமான ஒப்பந்தங்களில்
கையெழுத்திட வைக்கின்றன.
01:52
For example, one such contract stated that no corporate taxes would be owed
30
112942
4171
எடுத்துக்காட்டாக, அத்தகைய ஒரு ஒப்பந்தம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு
பெருநிறுவன வரிகள் செலுத்தப்படாது என்று கூறியது, அதனால் மாலி
01:57
for the first five years, costing Mali millions in tax revenue.
31
117113
4129
மில்லியன் கணக்கான வரி வருவாயை இழக்கும்.
02:01
Meanwhile, mining licenses sometimes allow these corporations to take samples of gold
32
121492
4922
இதற்கிடையில், சுரங்க உரிமங்கள் சில நேரங்களில் இந்த நிறுவனங்கள் தங்கத்தின்
மாதிரிகளை பதிவு செய்யாமலோ அல்லது வரி செலுத்தாமலோ
02:06
out of the country without registering them
33
126414
2085
நாட்டிற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கின்றன.
02:08
or paying taxes on them.
34
128499
1752
02:10
These should be small amounts of gold used to test for quality,
35
130459
3421
இவை தரத்தைச் சோதிக்கப் பயன்படுத்தப்படும் சிறிய அளவிலான தங்கமாக இருக்க வேண்டும்,
02:13
but the license doesn’t limit the size of samples,
36
133880
2711
ஆனால் உரிமம் மாதிரிகளின் அளவைக் கட்டுப்படுத்தாது,
02:16
so this creates a loophole
37
136591
1626
இதனால் பெருநிறுவனங்கள் எந்த வரியும் செலுத்தாமல்
02:18
where corporations export large amounts of gold without paying any tax.
38
138217
4755
அதிக அளவு தங்கத்தை ஏற்றுமதி செய்யும் ஓட்டையை உருவாக்குகிறது.
02:23
The multinational corporations are also evading taxes
39
143556
3545
பன்னாட்டு நிறுவனங்களும் சட்டப்பூர்வமாக செலுத்த
02:27
they are legally required to pay.
40
147101
1794
வேண்டிய வரிகளை ஏய்த்து வருகின்றன.
02:29
They filter profits through a labyrinth of tax havens that’s difficult to trace.
41
149312
4129
கண்டுபிடிக்க கடினமாக இருக்கும் வரி புகலிடங்கள் மூலம் லாபத்தை கடத்துகிறார்கள்.
02:33
Or they exaggerate their expenses so they end up owing very little in taxes.
42
153441
5213
அல்லது அவர்கள் தங்கள் செலவினங்களை மிகைப்படுத்தி,
அதனால் மிகக் குறைந்த வரி செலுத்தலாம்.
02:38
For instance, a corporation in Mali uses a subsidiary in Ireland
43
158654
4088
உதாரணமாக, மாலியில் உள்ள ஒரு நிறுவனம் அதன் செயல்பாடுகளை நிர்வகிக்க அயர்லாந்தில்
02:42
to manage its operations and another subsidiary in the Netherlands
44
162742
3962
உள்ள துணை நிறுவனத்தையும், அதன் தர அடையாள பெயரை உரிமம் பெற நெதர்லாந்தில் உள்ள
02:46
to license its brand name.
45
166704
1752
துணை நிறுவனத்தையும் பயன்படுத்துகிறது.
02:48
The corporation in Mali pays management fees to the Irish subsidiary
46
168456
4463
மாலியில் உள்ள நிறுவனம் ஐரிஷ் துணை நிறுவனத்திற்கு நிர்வாகக் கட்டணம்
02:52
and pays intellectual property license fees to the Dutch company,
47
172919
3670
மற்றும் டச்சு நிறுவனத்திற்கு அறிவுசார் சொத்து உரிமக் கட்டணங்களைச் செலுத்துகிறது,
02:56
all for enormous sums.
48
176589
2002
இவை அனைத்தும் மிகப்பெரிய தொகைகளாகும்.
02:58
These costs are deducted from overall profits,
49
178883
3045
இந்தச் செலவுகள் ஒட்டுமொத்த லாபத்திலிருந்து கழிக்கப்படுகின்றன,
03:01
leaving the amount subject to taxes at a bare minimum.
50
181928
3211
இதனால் வரிகளுக்கு உட்பட்ட தொகையானது குறைந்தபட்சமாக உள்ளது.
03:05
These companies also buy gold on the black market.
51
185139
3087
இந்த நிறுவனங்கள் கருப்புச் சந்தையிலும் தங்கத்தை வாங்குகின்றன.
03:08
Local, small-scale miners often operate without a license,
52
188226
3420
உள்ளூர், சிறிய சுரங்கத் தொழிலாளர்கள்
உரிமம் இல்லாமல் செயல்படுகிறார்கள்,
03:11
so the government is unaware of how much gold they mine.
53
191646
3003
எனவே தோண்டிய தங்கத்தின் அளவு அரசாங்கத்திற்குத் தெரியாது.
03:14
Corporations buy gold from these miners,
54
194649
2294
பெருநிறுவனங்கள் இந்த தங்கத்தை வாங்கி,
03:16
avoiding the cost of mining the gold themselves,
55
196943
2627
தங்கத்தை தாங்களே வெட்டி எடுப்பதற்கான செலவைத் தவிர்த்து,
03:19
and pay the miners far below market value.
56
199570
2544
தொழிலாளர்களுக்கு சந்தை மதிப்பை விட மிகக் குறைவாகக் கொடுக்கின்றன.
03:22
Then they turn around and tell the government
57
202114
2128
பின்னர், அவர்கள் தோண்டாத தங்கத்தை தோண்டியதில்
03:24
they incurred huge expenses mining gold they didn’t mine at all.
58
204242
4504
பெரும் செலவுகளைச் செய்ததாக அரசாங்கத்திடம் சொல்கிறார்கள்.
03:28
There’s no way for Mali’s revenue authority to verify this information,
59
208871
3754
இந்த தகவலை சரிபார்க்க மாலியின் வருவாய் அதிகாரத்திற்கு எந்த வழியும் இல்லை,
03:32
causing the country to lose even more tax money.
60
212625
2961
இதனால் நாடு இன்னும் அதிக வரிப் பணத்தை இழக்கும்.
03:36
Similarly, corporations pay corrupt government officials
61
216212
3503
இதேபோல், நிறுவனங்கள் ஊழல் புரியும் அரசாங்க அதிகாரிகளுக்கு
03:39
to help them smuggle gold across borders, primarily to the United Arab Emirates,
62
219715
4880
பணம் கொடுத்து, சட்ட வழிகளில் செயல்படாமல், முதன்மையாக ஐக்கிய அரபு நாடுகளுக்கு
03:44
rather than operating through legal channels.
63
224595
2252
தங்கத்தை எல்லை தாண்டி கடத்த உதவுகின்றன.
03:47
In 2016, Mali reported around $200 million of exported gold,
64
227473
5923
2016 ஆம் ஆண்டில், மாலி $200 மில்லியன் ஏற்றுமதி செய்யப்பட்ட தங்கத்தை அறிவித்தது,
03:53
but the UAE reported receiving slightly over $1.5 billion of imported gold
65
233396
5088
ஆனால் UAE அதே ஆண்டில் மாலியில் இருந்து $1.5 பில்லியனுக்கும் அதிகமாக இறக்குமதி
03:58
from Mali that same year.
66
238484
1877
செய்யப்பட்ட தங்கத்தைப் பெற்றதாக அறிவித்தது.
04:00
The gold is then sold to European, American, and Asian markets from the UAE,
67
240903
5130
தங்கம் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து ஐரோப்பிய, அமெரிக்க மற்றும்
ஆசிய சந்தைகளுக்கு விற்கப்படுகிறது,
04:06
with no questions asked about its origins.
68
246033
2711
அதன் தோற்றம் பற்றி எந்த கேள்வியும் கேட்கப்படுவதில்லை.
04:08
Similar patterns can be seen with gold-rich countries across Africa,
69
248744
3754
ஆபிரிக்கா முழுவதும் உள்ள தங்கம் நிறைந்த நாடுகளிலும் இதே போன்ற முறைகளை காணலாம்,
04:12
indicating that gold smuggling is happening on a massive scale,
70
252498
3378
இது தங்கக் கடத்தல் பாரிய அளவில் நடப்பதைக் குறிக்கிறது,
04:15
without ever being subject to taxes.
71
255876
2336
மற்றும் எப்போதும் வரிக்கு உட்பட்டது அல்ல.
04:18
All of this creates a vicious cycle,
72
258838
2669
இவை அனைத்தும் ஒரு தீய சுழற்சியை உருவாக்குகின்றன,
04:21
forcing a continued reliance
73
261507
1502
முதலில் இந்நிலைமையை உருவாக்க
04:23
on the corporations that helped create the situation in the first place.
74
263009
3753
உதவிய நிறுவனங்களை தொடர்ந்து நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
04:27
More than half of Mali’s citizens live below the international poverty line,
75
267054
4505
மாலியின் குடிமக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சர்வதேச
வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர்,
04:31
while their nation’s wealth lines the pockets of foreign corporations
76
271559
3378
அதே சமயம் அவர்களின் நாட்டின் செல்வம் வெளிநாட்டு நிறுவனங்கள்
04:34
and corrupt officials.
77
274937
1585
மற்றும் ஊழல் அதிகாரிகளின் பைகளில் உள்ளது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7