Helping humans and animals live together | Jane Goodall

67,605 views ・ 2008-09-08

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Ahamed Shyam F Reviewer: Shouko Krishima
00:19
Good afternoon, good evening, whatever.
0
19330
3000
மதிய வணக்கம், மாலை வணக்கம், என்னவோ..
00:23
We can go, jambo, guten Abend, bonsoir,
1
23330
5000
அல்லது, ஜம்போ, குதன், அபெண்ட், பான்ஸியூர்,
00:28
but we can also ooh, ooh, ooh, ooh, ooh, ooh, ooh, ooh, ooh.
2
28330
9000
இல்லை வெறுமனே ஊஊஊஊஊஊஊ...
00:38
That is the call that chimpanzees make
3
38330
3000
மாலையில் தூங்கச் செல்வதற்கு முன்
00:41
before they go to sleep in the evening.
4
41330
2000
சிம்பன்சிகள் செய்யும் அழைப்பு அதுதான்
00:43
You hear it going from one side of the valley to the other,
5
43330
4000
பள்ளத்தாக்கின் ஒரு பக்கத்திலிருந்து மறுபுறமும்
00:47
from one group of nests to the next.
6
47330
3000
ஒரு குழுவிலிருந்து அடுத்த குழுவிற்கு செல்வதை கேட்கலாம்
00:51
And I want to pick up with my talk this evening
7
51330
3000
இன்று எனது பேச்சை ஜெரே நேற்று விட்டுச் சென்ற
00:54
from where Zeray left off yesterday.
8
54330
4000
இடத்திலிருந்து துவங்க விரும்புகிறேன்
00:59
He was talking about this amazing, three-year-old Australopithecine child, Selam.
9
59330
6000
3 வயது ஆஸ்ட்ராலோபிதீசின் குழந்தை, சேலம் பற்றி அவர் பேசினார்
01:05
And we've also been hearing about the history, the family tree, of mankind
10
65330
7000
டி.என்.ஏ மரபணு விவரக்குறிப்பு மூலம், மனிதகுல வரலாறு,
01:12
through DNA genetic profiling.
11
72330
3000
குடும்ப மரம் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறோம்
01:15
And it was a paleontologist, the late Louis Leakey,
12
75330
5000
ஒரு பழங்கால ஆராய்ச்சியாளர், மறைந்த லூயிஸ் லீக்கி,
01:20
who actually set me on the path for studying chimpanzees.
13
80330
4000
சிம்பன்ஸிகளைப் படிக்கும் பாதையில் என்னை வழி நடத்தியவர்
01:24
And it was pretty extraordinary, way back then.
14
84330
3000
அக்காலத்தில் அது மிகவும் அசாதாரணமானது,
01:27
It's kind of commonplace now,
15
87330
2000
இது இப்போது பொதுவானது,
01:29
but his argument was -- because he'd been searching
16
89330
3000
ஆப்பிரிக்காவில் ஆரம்பகால மனிதர்களின் புதைபடிவ எச்சங்களை
01:32
for the fossilized remains of early humans in Africa.
17
92330
5000
அவர் தேடுவதால் அவரது வாதம் என்னவென்றால்
01:37
And you can tell an awful lot
18
97330
3000
இந்த புதைபடிவங்களிலிருந்து
01:40
about what those beings looked like from the fossils,
19
100330
3000
தசை இணைப்புகளின் வடிவத்திலிருந்து,
01:43
from the shape of the muscle attachments,
20
103330
3000
அங்கு காணப்படும் பல கலைப்பொருட்களிலிருந்து,
01:46
something about the way they lived
21
106330
2000
மனிதர்கள் வாழ்ந்த விதம்
01:48
from the various artifacts found with them.
22
108330
3000
பற்றி நிறைய சொல்ல முடியும் என்பதே
01:51
But what about how they behaved? That's what he wanted to know.
23
111330
4000
அவர்கள் எப்படி நடந்துகொண்டனர் என அவர் அறிய விரும்பினார்.
01:55
And of course, behavior doesn't fossilize.
24
115330
2000
ஆனால் அது புதைபடிவதில் கிடைப்பதில்லை
01:57
He argued -- and it's now a fairly common theory --
25
117330
3000
அவர் வாதிட்டது - இப்போது மிகவும் பொதுவான கோட்பாடு -
02:00
that if we found behavior patterns similar or the same
26
120330
7000
இன்று நம்முடன் நெருங்கி வாழும் பெரிய குரங்குகள் மற்றும்
02:07
in our closest living relatives, the great apes, and humans today,
27
127330
4000
மனிதர்களின் நடத்தைகள் ஒத்திருந்தால்
02:11
then maybe those behaviors were present in the ape-like,
28
131330
4000
7 மில்லியன் ஆண்டுகள் முந்தைய மூதாதையருடனும்,
02:15
human-like ancestor some seven million years ago.
29
135330
4000
அக்கால குரங்குகளின் நடத்தை ஒத்திருக்கலாம்
02:19
And therefore, perhaps we had brought those characteristics with us
30
139330
4000
அதனால, நாம் அந்த பண்புகளை பழங்காலத்திலிருந்து
02:23
from that ancient, ancient past.
31
143330
2000
நம்முடன் கொண்டு வந்திருக்கலாம் என்றார்
02:25
Well, if you look in textbooks today that deal with human evolution,
32
145330
6000
மனித பரிணாம வளர்ச்சியைக் பற்றிய பாடப்புத்தகங்களில்
02:31
you very often find people speculating about how early humans
33
151330
4000
ஆரம்பகால மனிதர்களைப் பற்றிய ஊகம் சிம்பன்ஸிகளின் நடத்தை
02:35
may have behaved, based on the behavior of chimpanzees.
34
155330
4000
அடிப்படையில் இருப்பதை நீங்கள் அடிக்கடி காணலாம்.
02:39
They are more like us than any other living creature,
35
159330
4000
மற்ற உயிரினங்களை விட அவை நம்மைப் போன்றவை,
02:43
and we've heard about that during this TED Conference.
36
163330
3000
என டெட் மாநாட்டிலேயே கேள்விப்பட்டிருக்கிறோம்.
02:46
So it remains for me to comment on the ways in which chimpanzees
37
166330
5000
சிம்பன்ஸிகளின் நடத்தையின் சில அம்சங்கள் நம்மை போன்றவையே
02:51
are so like us, in certain aspects of their behavior.
38
171330
5000
என நான் கருத்துத் தெரிவிக்கிறேன்
02:57
Every chimpanzee has his or her own personality.
39
177330
3000
ஒவ்வொரு சிம்பன்சியும் சொந்த ஆளுமை கொண்டவை
03:00
Of course, I gave them names. They can live to be 60 years or more,
40
180330
4000
60 ஆண்டுகளுக்கு மேல் வாழும் அவர்களுக்கு பெயர்களைக் கொடுத்தேன்.
03:04
although we think most of them probably don't make it to 60 in the wild.
41
184330
5000
காடுகளில் 60க்கு மேலாக இருக்காது என நாம் நினைக்கிறோம்.
03:09
Mr. Wurzel. The female has her first baby when she's 11 or 12.
42
189330
6000
திரு. வுர்செல். 11, 12 வயதில் தன் முதல் குழந்தையைப் பெற்றாள்.
03:15
Thereafter, she has one baby only every five or six years,
43
195330
4000
அதன் பின், 5 அல்லது 6 வருடங்களுக்கு ஒருமுறையே ஒரு குழந்தை பிறக்கிறது,
03:19
a long period of childhood dependency when the child is nursing,
44
199330
5000
நீண்ட காலம் குழந்தை பருவ சார்பு பாலூட்டும் போதும்
03:24
sleeping with the mother at night, and riding on her back.
45
204330
4000
தாயுடன் தூங்குவது, முதுகில் சவாரி செய்வதில் கிடைக்கிறது
03:28
And we believe that this long period of childhood
46
208330
3000
இந்த நீண்ட காலம் குழந்தை பருவம் நம்மை போன்றே
03:31
is important for chimpanzees, just as it is for us, in relation to learning.
47
211330
5000
சிம்பன்ஸிகளுக்கும் முக்கியமானது என நம்புகிறோம்
03:36
As the brain becomes ever more complex
48
216330
2000
பல விலங்குகளின் பரிணாம வளர்ச்சியின் போது,
03:38
during evolution in different forms of animals,
49
218330
4000
மூளை இன்னும் சிக்கலானதாக மாறும்.
03:42
so we find that learning plays an ever more important role
50
222330
3000
எனவே ஒருவரின் வாழ்க்கை வரலாற்றில்
03:45
in an individual's life history.
51
225330
3000
கற்றல் மிக முக்கியமானது என்பதைக் காண்கிறோம்
03:48
And young chimpanzees spend a lot of time watching what their elders do.
52
228330
4000
இளம் சிம்பன்சிகள் தங்கள் மூப்பர்கள் செய்வதை பார்க்கிறார்கள்
03:52
We know now that they're capable of imitating behaviors that they see.
53
232330
6000
அதை பின்பற்றுவதிலும் வல்லவர்கள் என்பதை நாம் அறிவோம்
03:58
And we believe that it's in this way
54
238330
3000
இந்த வழியில் தான் அவை
04:01
that the different tool-using behaviors -- that have now been seen
55
241330
3000
வெவ்வேறு கருவிகளைப் பயன்படுத்தும் நடத்தைகள் கற்றன
04:04
in all the different chimpanzee populations studied in Africa --
56
244330
4000
என ஆப்பிரிக்கா சிம்பன்சிகளை படித்து அறிந்தோம்
04:08
how these are passed from one generation to the next,
57
248330
3000
கவனிப்பு, சாயல் மற்றும் நடைமுறை மூலம்,
04:11
through observation, imitation and practice,
58
251330
3000
பழகிய கருவியைப் பயன்படுத்தும் நடத்தைகளை
04:14
so that we can describe these tool-using behaviors as primitive culture.
59
254330
5000
தலைமுறை கடந்த பழமையான கலாச்சாரம் என்று விவரிக்கலாம்.
04:19
Chimpanzees don't have a spoken language. We've talked about that.
60
259330
4000
சிம்பன்சிகளுக்கு பேசும் மொழி இல்லை.
04:23
They do have a very rich repertoire of postures and gestures,
61
263330
4000
தோரணைகள் மற்றும் சைகைகளின் கொண்டுள்ளனர்,
04:27
many of which are similar, or even identical, to ours
62
267330
4000
தழுவி வாழ்த்துவது என அவற்றில் பல நம் சூழலுக்கு ஒத்தவை,
04:31
and formed in the same context. Greeting chimpanzees embracing.
63
271330
4000
அதன் அர்த்தங்களும் ஒத்திருக்கின்றன
04:35
They also kiss, hold hands, pat one another on the back.
64
275330
3000
முத்தமிடுதல், கைகளை கோர்த்தல், முதுகில் தட்டுவது,
04:38
And they swagger and they throw rocks.
65
278330
3000
திணறடிப்பது, பாறைகளை வீசுவதும் இதில் அடங்கும்
04:42
In chimpanzee society, we find many, many examples of compassion,
66
282330
6000
சிம்பன்சி சமுதாயத்தில், அன்பின் இரக்கத்தின் முன்னோடிகள் என
04:48
precursors to love and true altruism.
67
288330
3000
நற்பண்புகளின் எடுத்துக்காட்டுகளைக் காணலாம்,
04:51
Unfortunately, they, like us, have a dark side to their nature.
68
291330
4000
துரதிர்ஷ்டவசமாக, நம்மை போலவே, இருண்ட இயல்பும் கொண்டுள்ளனர்.
04:55
They're capable of extreme brutality, even a kind of primitive war.
69
295330
5000
தீவிர மிருகத்தனத்திற்கு, போருக்கு கூட வல்லவர்கள்.
05:00
And these really aggressive behaviors, for the most part,
70
300330
3000
இந்த ஆக்கிரமிப்பு நடத்தைகள், பெரும்பாலும்,
05:03
are directed against individuals of the neighboring social group.
71
303330
4000
அண்டை சமூகக் குழுவின் தனிநபருக்கு எதிராக இயக்கப்படுகின்றன.
05:07
They are very territorially aggressive.
72
307330
4000
அதாவது பிராந்திய ரீதியாக ஆக்கிரோஷமானவர்கள்.
05:12
Chimpanzees, I believe, more than any other living creature,
73
312330
4000
மற்ற உயிரினங்களை விட, சிம்பன்சிகள்,
05:16
have helped us to understand that, after all, there is no sharp line
74
316330
4000
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் அதிக வித்தியாசம் இல்லை என்பதைப்
05:20
between humans and the rest of the animal kingdom.
75
320330
3000
புரிந்துகொள்ள நமக்கு உதவியுள்ளது என நான் நம்புகிறேன்,
05:23
It's a very blurry line, and it's getting more blurry all the time
76
323330
4000
இந்த மெல்லிய வரி, நாம் அவதானிப்புகள் செய்கையில்
05:27
as we make even more observations.
77
327330
3000
மேலும் மெல்லியதாகி வருகிறது
05:30
The study that I began in 1960 is still continuing to this day.
78
330330
5000
1960ல் நான் ஆரம்பித்த ஆய்வு இன்றும் தொடர்கிறது.
05:35
And these chimpanzees, living their complex social lives in the wild,
79
335330
5000
சிக்கலான சமூக வாழ்க்கையை வனப்பகுதிகளில் வாழும் சிம்பன்சிகள்,
05:40
have helped -- more than anything else --
80
340330
3000
எல்லாவற்றையும் விட அதிகமாக உதவியது
05:43
to make us realize we are part of, and not separated from,
81
343330
4000
நாம் கிரகத்தைப் பகிர்ந்து கொள்ளும் இந்த அற்புதமான விலங்குகளுடன்
05:47
the amazing animals with whom we share the planet.
82
347330
3000
பிரியாமல், ஒரு பகுதியாக இருக்கிறோம், என உணர்த்துகிறது
05:50
So it's pretty sad to find that chimpanzees,
83
350330
3000
உலகெங்கிலும் உள்ள பல உயிரினங்களைப் போலவே,
05:53
like so many other creatures around the world, are losing their habitats.
84
353330
4000
சிம்பன்ஸிகளும் தம் வாழ்விடங்களை இழப்பது வருத்தமாக இருக்கிறது,
05:57
This is just one photograph from the air,
85
357330
3000
இந்த புகைப்படம்,
06:00
and it shows you the forested highlands of Gombe.
86
360330
4000
கோம்பேவின் காடுகள் நிறைந்த மலைப்பகுதிகளை நமக்கு காட்டுகிறது.
06:04
And it was when I flew over the whole area, about 16 years ago,
87
364330
6000
16 ஆண்டுகளுக்கு முன்பு, நான் இப்பகுதியில் பறந்தபோது,
06:10
and realized that outside the park, this forest,
88
370330
3000
இந்த காடு, பூங்காவிற்கு வெளியே,
06:13
which in 1960 had stretched almost unbroken
89
373330
3000
1960 இல், 30 சதுர மைல் கோம்பே தேசிய பூங்கா அமைந்துள்ள
06:16
along the eastern shore of Lake Tanganyika,
90
376330
3000
டாங்கன்யிகா ஏரியின் கிழக்கு கரை வரையில்
06:19
which is where the tiny, 30-square-mile Gombe National Park lies,
91
379330
5000
தடைபடாமல் நீடித்தது.
06:24
that a question came to my mind.
92
384330
3000
ஒரு கேள்வி என் நினைவுக்கு வந்தது.
06:27
"How can we even try to save these famous chimpanzees,
93
387330
4000
தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள மக்கள் உயிர்வாழ போராடும்போது
06:31
when the people living around the National Park are struggling to survive?"
94
391330
4000
சிம்பன்ஸிகளைக் காப்பாற்ற எப்படி முயற்சி செய்ய முடியும்?
06:35
More people are living there than the land could possibly support.
95
395330
4000
நிலம் ஆதரிக்கக் கூடியதை விட அதிக மக்கள் அங்கு வாழ்கின்றனர்.
06:39
The numbers increased by refugees pouring in from Burundi
96
399330
4000
காங்கோ ஏரி, புருண்டியில் இருந்து அகதிகள் வருவதால்
06:43
and over the lake from Congo.
97
403330
2000
இந்த எண்ணிக்கை அதிகரித்தது
06:45
And very poor people -- they couldn't afford to buy food from elsewhere.
98
405330
7000
அவர்கள் வேறு இடத்திலிருந்து உணவு கூட வாங்க முடியா ஏழை மக்கள்
06:52
This led to a program, which we call TACARE.
99
412330
3000
இது TACARE என்ற ஒரு நிரலுக்கு வழிவகுத்தது,
06:55
It's a very holistic way of improving the lives
100
415330
5000
பூங்காவைச் சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வை மேம்படுத்த
07:00
of the people living in the villages around the park.
101
420330
3000
இது ஒரு முழுமையான வழி
07:03
It started small with 12 villages. It's now in 24.
102
423330
4000
12 கிராமங்களுடன் சிறியதாக தொடங்கிய இது இப்போது 24 இல் உள்ளது.
07:07
There isn't time to go into it, but it's including things like tree nurseries,
103
427330
5000
அதன் சேவைகள், மரம் நடுவது
07:12
methods of farming most suitable to this now very degraded,
104
432330
4000
மலைகளில் கிட்டத்தட்ட பாலைவனம் போன்ற சீரழிந்த நிலத்திற்கு
07:16
almost desert-like land up in these mountains.
105
436330
3000
மிகவும் பொருத்தமான விவசாய முறைகள் அறிவது
07:19
Ways of controlling, preventing soil erosion.
106
439330
4000
மண் அரிப்பைத் தடுத்து, கட்டுப்படுத்தும் வழிகள்,
07:23
Ways of reclaiming overused farmland,
107
443330
3000
அதிகப்படியான பயன்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை மீட்டெடுத்து
07:26
so that within two years they can again be productive.
108
446330
3000
இரண்டு ஆண்டுகளுக்குள் அதை வளமூட்ட வழிகள் அறிவது
07:29
Working to help the villagers obtain fresh water from wells.
109
449330
6000
கிணறுகளிலிருந்து நன்னீர் பெற கிராம மக்களுக்கு உதவுவது.
07:35
Perhaps build some schoolrooms.
110
455330
3000
சில பள்ளி அறைகளை கட்டுவது
07:38
Most important of all, I believe,
111
458330
3000
எல்லாவற்றிற்கும் மேலாக, நான் நம்புவது,
07:41
is working with small groups of women,
112
461330
4000
பெண்களின் சிறிய குழுக்களுடன் இணைந்து செயல்பட்டு
07:45
providing them with opportunities for micro-credit loans.
113
465330
4000
மைக்ரோ கிரெடிட் கடன் வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குதல்.
07:49
And we've got, as is the case around the world,
114
469330
3000
இதில் குறிப்பிடப்பட வேண்டியது
07:52
about 95 percent of all loans returned.
115
472330
4000
உலகெங்கிலும் அனைத்து கடன்களிலும் சுமார் 95 சதவீதம் திரும்பியது.
07:56
Empowering women, working with education,
116
476330
5000
பெண்களை மேம்படுத்துதல், கல்வி வழங்க பணிபுரிதல்,
08:01
providing scholarships for girls so they can finish secondary school,
117
481330
6000
சிறுமிகளுக்கு மேல்நிலைப் பள்ளி முடிக்க உதவித்தொகை வழங்குவது
08:07
in the clear understanding that, all around the world,
118
487330
3000
உலகம் முழுவதும், தெளிவான புரிந்த ஒரு விஷயம்
08:10
as women's education improves, family size drops.
119
490330
5000
பெண்களின் கல்வி மேம்படுகையில், குடும்ப அளவு குறைகிறது.
08:15
We provide information about family planning and about HIV/AIDS.
120
495330
5000
குடும்பக் கட்டுப்பாடு, எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய தகவல்களும் வழங்குகிறோம்.
08:20
And as a result of this program,
121
500330
4000
இந்த திட்டத்தின் விளைவாக,
08:24
something's happening for conservation.
122
504330
2000
பாதுகாப்பும் உருவாகிறது
08:26
What's happening for conservation is that the farmers living in these 24 villages,
123
506330
6000
பாதுகாப்பை பொறுத்த வரையில்
08:32
instead of looking on us as a bunch of white people
124
512330
3000
இந்த 24 கிராம விவசாயிகள்,
08:35
coming to study a whole bunch of monkeys --
125
515330
3000
குரங்குகளை படிக்கும் வெள்ளையராக எங்களை பார்த்த காலம் போய்
08:38
and by the way, many of the staff are now Tanzanian --
126
518330
4000
தான்சானியர் பலர் ஊழியர்களாக உள்ளனர்
08:42
but when we began the TACARE program,
127
522330
3000
ஆனால் நாங்கள் TACARE திட்டத்தைத் தொடங்கியபோது,
08:45
it was a Tanzanian team going into the villages.
128
525330
3000
டான்சானிய குழு மட்டுமே கிராமங்களுக்குச் சென்றது.
08:48
It was a Tanzanian team talking to the villagers,
129
528330
3000
டான்சானிய குழு மட்டுமே கிராம மக்களுடன் பேசியது,
08:51
asking what they were interested in.
130
531330
2000
அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்தது
08:53
Were they interested in conservation? Absolutely not.
131
533330
3000
நில பாதுகாப்பில் ஆர்வம் கொண்டிருந்தார்களா? முற்றிலும் இல்லை.
08:56
They were interested in health; they were interested in education.
132
536330
3000
ஆரோக்கியத்திலும் கல்வியிலும் அவர்கள் ஆர்வம் காட்டினர்.
08:59
And as time went on, and as their situation began to improve,
133
539330
7000
நேரம் செல்லச் செல்ல, அவர்களின் நிலைமை முன்னேறத் தொடங்கியதும்,
09:06
they began to understand ever more about the need for conservation.
134
546330
5000
பாதுகாப்பின் அவசியத்தைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர்
09:11
They began to understand
135
551330
2000
மலைகளின் மேல் மட்டம் மரங்களற்று இருப்பதை,
09:13
that as the upper levels of the hills were denuded of trees,
136
553330
3000
பயங்கரமான மண் அரிப்பு மற்றும் மண் சரிவுகள் உள்ளதை
09:16
so you've got this terrible soil erosion and mudslides.
137
556330
4000
அவர்கள் புரிந்து கொள்ள ஆரம்பித்தார்கள்
09:20
Today, we are developing what we call the Greater Gombe Ecosystem.
138
560330
5000
கிரேட்டர் கோம்பே சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கி வருகிறோம்.
09:25
This is an area way outside the National Park,
139
565330
3000
இது தேசிய பூங்காவிற்கு வெளியே ஒரு பகுதி,
09:28
stretching out into all these very degraded lands.
140
568330
4000
இந்த மிகவும் சீரழிந்த நிலங்களுக்குள் நீண்டுள்ளது.
09:32
And as these villages have a better standard of life,
141
572330
4000
இந்த கிராமங்கள் சிறந்த வாழ்க்கைத் தரத்தைக் கொண்டிருப்பதால்,
09:36
they are actually agreeing to put
142
576330
2000
அவர்களின் மலைப்பகுதியில் உள்ள நிலத்தில்
09:38
between 10 percent and 20 percent of their land in the highlands aside,
143
578330
5000
10 முதல் 20 சதவீதம் வரை, மரங்கள் வைக்க ஒப்புக்கொள்கிறார்கள்
09:43
so that once again, as the trees grow back,
144
583330
4000
இதனால் மரங்கள் மீண்டும் வளரும்போது,
09:47
the chimpanzees will have leafy corridors
145
587330
2000
​​சிம்பன்சிகள் இலை தாழ்வாரங்கள் கொள்கிறது
09:49
through which they can travel to interact --
146
589330
3000
அதன் மூலம் அவைகள் மரபணு நம்பகத்தன்மைக்கு
09:52
as they must for genetic viability --
147
592330
3000
தேசிய பூங்காவிற்கு வெளியே மீதமுள்ள குழுக்களுடன்
09:55
with other remnant groups outside the National Park.
148
595330
3000
தொடர்பு கொள்ள பயணிக்க முடியும்
09:58
So TACARE is a success.
149
598330
4000
எனவே TACARE ஒரு வெற்றி.
10:02
We're replicating it in other parts of Africa,
150
602330
3000
ஆப்பிரிக்காவின் பிற பகுதிகளிலும்
10:05
around other wilderness areas
151
605330
2000
அவை தீவிர மக்கள் அழுத்தத்தை எதிர்கொள்ளும்
10:07
which are faced with extreme population pressure.
152
607330
3000
வனப்பகுதிகளைச் சுற்றியும் இதைப் பிரதிபலிக்கிறோம்,
10:10
The problems in Africa, however, as we've been discussing
153
610330
5000
எவ்வாறாயினும், TEDல் இந்த முதல் இரண்டு நாட்களில்
10:15
for the whole of these first couple of days of TED,
154
615330
4000
நாம் விவாதித்து வரும் ஆப்பிரிக்காவின் பிரச்சினைகள்,
10:19
are major problems.
155
619330
3000
பெரிய பிரச்சினைகள்.
10:22
There is a great deal of poverty.
156
622330
2000
அதிகப்படியான வறுமை உள்ளது.
10:24
And when you get large numbers of people
157
624330
4000
வளமற்ற நிலத்தில் அதிக எண்ணிக்கையிலான
10:28
living in land that is not that fertile,
158
628330
4000
மக்கள் வாழ்வது,
10:32
particularly when you cut down trees,
159
632330
2000
குறிப்பாக மரங்களை வெட்டும்போது,
10:34
and you leave the soil open to the wind for erosion,
160
634330
4000
மண் அரிப்புக்கு இடம் கொடுத்து விடுகிறோம்
10:39
as desperate populations cut down more and more trees,
161
639330
3000
தங்கள் குடும்பங்களுக்கும் உணவை வளர்க்க முயற்சித்து
10:42
so that they can try and grow food for themselves and their families,
162
642330
4000
அவநம்பிக்கையான மக்கள் மேன்மேலும் மரங்களை வெட்டுவதால்,
10:46
what's going to happen? Something's got to give.
163
646330
3000
என்ன நடக்கப்போகிறது? பிரச்சினை தான்.
10:49
And the other problems -- in not only Africa,
164
649330
6000
இந்த பிரச்சினைகள் ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல,
10:55
but the rest of the developing world and, indeed, everywhere --
165
655330
4000
வளரும் நாடுகளின் மற்ற இடங்களிலும் உள்ளது
10:59
what are we doing to our planet?
166
659330
3000
நம் கிரகத்திற்கு நாம் என்ன செய்கிறோம்?
11:02
You know, the famous scientist, E. O. Wilson
167
662330
3000
பிரபல விஞ்ஞானி ஈ. ஓ. வில்சனின் கூற்றுப் படி
11:05
said that if every person on this planet
168
665330
3000
இந்த கிரகத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சராசரி
11:08
attains the standard of living of the average European or American,
169
668330
4000
ஐரோப்பிய அல்லது அமெரிக்கர்களின் சராசரி வாழ்க்கைத் தரத்தை அடைந்தால்
11:12
we need three new planets.
170
672330
2000
நமக்கு மூன்று புதிய கிரகங்கள் தேவை.
11:14
Today, they are saying four. But we don't have them. We've got one.
171
674330
5000
நான்கு கூட தேவைப்படலாம். ஆனால் நமக்கு ஒன்று தான் உள்ளது.
11:20
And what's happened? I mean, the question here is, here we are,
172
680330
6000
என்ன நடந்தது? அதாவது, நாம் இங்கே இருக்கிறோம்,
11:26
arguably the most intelligent being that's ever walked planet Earth,
173
686330
5000
அதுவும் பூமியின் மிக இந்த அசாதாரண மூளையுடன்,
11:31
with this extraordinary brain,
174
691330
2000
புத்திசாலித்தனமான உயிரினம்,
11:33
capable of the kind of technology
175
693330
3000
இந்த டெட் மாநாடுகளால் நன்றாக விளக்கப்பட்டுள்ள
11:36
that is so well illustrated by these TED Conferences,
176
696330
4000
தொழில்நுட்பத்தின் திறன் கொண்டது
11:40
and yet we're destroying the only home we have.
177
700330
4000
இருந்தும் நாம் நம் ஒரே வீட்டை அழித்து வருகிறோம்.
11:44
The indigenous people around the world,
178
704330
3000
உலகெங்கிலும் உள்ள பழங்குடி மக்கள்,
11:47
before they made a major decision,
179
707330
2000
ஒரு முக்கிய முடிவை எடுப்பதற்கு முன்,
11:49
used to sit around and ask themselves,
180
709330
3000
சுற்றி உட்கார்ந்து தங்களைக் கேட்பது
11:52
"How does this decision affect our people seven generations ahead?"
181
712330
4000
"இம்முடிவு ஏழு தலைமுறைகளுக்கு பிந்தைய தம் மக்களை எவ்வாறு பாதிக்கும்?"
11:56
Today, major decisions -- and I'm not particularly talking about Africa here,
182
716330
5000
இன்று, முக்கிய முடிவுகள் - ஆப்பிரிக்காவைப் குறிப்பாக பேசவில்லை,
12:01
but the developed world --
183
721330
2000
ஆனால் வளர்ந்த உலகில்
12:03
major decisions involving millions of dollars,
184
723330
3000
மில்லியன் டாலர்கள் மற்றும் மக்களை சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகள்,
12:06
and millions of people, are often based on,
185
726330
2000
அடிப்படையாகக் கொள்ளும் கேள்வி
12:08
"How will this affect the next shareholders' meeting?"
186
728330
3000
"இது அடுத்த பங்குதாரர்களின் சந்திப்பை எவ்வாறு பாதிக்கும்?"
12:11
And these decisions affect Africa.
187
731330
2000
இந்த முடிவுகள் ஆப்பிரிக்காவை பாதிக்கின்றன.
12:13
As I began traveling around Africa
188
733330
2000
நான் ஆப்பிரிக்காவைச் சுற்றி சென்று
12:15
talking about the problems faced by chimpanzees and their vanishing forests,
189
735330
5000
சிம்பன்ஸிகளின் பிரச்சினைகள், மறைந்து வரும் காடு பற்றி பேசுகையில்
12:20
I realized more and more how so many of Africa's problems
190
740330
3000
முந்தைய காலனித்துவ சுரண்டல் உருவாக்கிய
12:23
could be laid at the door of previous colonial exploitation.
191
743330
5000
மற்ற பிரச்சினைகளையும் உணர்ந்தேன்
12:28
So I began traveling outside Africa, talking in Europe,
192
748330
3000
எனவே ஆப்பிரிக்காவுக்கு வெளியே பயணம் செய்ய ஆரம்பித்தேன்,
12:31
talking in the United States, going to Asia.
193
751330
3000
ஐரோப்பாவில், அமெரிக்கா, ஆசியாவில் பேசினேன்.
12:34
And everywhere there were these terrible problems.
194
754330
3000
எல்லா இடங்களிலும் பயங்கர பிரச்சினைகள் இருந்தன.
12:37
And you know the kind I'm talking about. I'm talking about pollution.
195
757330
4000
நான் மாசு பற்றி பேசுகிறேன்.
12:41
The air that we breathe that often poisons us.
196
761330
3000
நாம் சுவாசிக்கும் காற்று நம்மை விஷமாக்குகிறது.
12:44
The earth is poisoning our foods.
197
764330
2000
பூமி நம் உணவுகளை விஷமாக்குகிறது.
12:46
The water -- water is perhaps one of the most crucial issues
198
766330
4000
இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளப் போகும்
12:50
that we're going to face in this century --
199
770330
3000
மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, நீராகும்.
12:53
and everywhere water is being polluted by agricultural,
200
773330
3000
எல்லா இடங்களிலும் நீர் மாசுபடுகிறது,
12:56
industrial and household chemicals
201
776330
3000
கடந்த கால அனுபவத்திலிருந்து உணராமல்,
12:59
that still are being sprayed around the world,
202
779330
3000
விவசாயம், தொழில்துறை மற்றும் வீட்டு இரசாயனங்கள்
13:02
seemingly with the inability to profit from past experience.
203
782330
5000
இன்றும் உலகம் முழுக்க தெளிக்கப்பட்டு நீர் மாசுபடுகிறது.
13:07
The mangroves are being cut down;
204
787330
3000
சதுப்புநிலங்கள் வெட்டப்படுகின்றன
13:10
the effects of things like the tsunami get worse.
205
790330
3000
சுனாமி போன்றவற்றின் விளைவுகள் மோசமடைகின்றன.
13:13
We've talked about the soil erosion.
206
793330
2000
மண் அரிப்பு பற்றி பேசியுள்ளோம்.
13:15
We have the reckless burning of fossil fuels
207
795330
4000
கிரீன்ஹவுஸ் வாயுக்களும்
13:19
along with other greenhouse gasses, so called,
208
799330
3000
புதைபடிவ எரிபொருட்களுடன் எரிவதால்
13:22
leading to climate change.
209
802330
2000
காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
13:24
Finally, all around the world, people have begun to believe
210
804330
4000
இறுதியாக, உலகம் முழுவதும், உள்ள மக்கள்
13:28
that there is something going on very wrong with our climate.
211
808330
3000
காலநிலைக்கு தவறு நடக்கிறது என நம்பத் தொடங்கியுள்ளனர்
13:31
All around the world climates are mixed up.
212
811330
3000
உலகெங்கிலும் உள்ள தட்பவெப்பநிலைகள் குழம்பியுள்ளன.
13:34
And it's the poor people who are affected worse.
213
814330
3000
மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது ஏழை மக்கள் தான்.
13:37
It's Africa that already is affected.
214
817330
3000
அதிலும் ஆப்பிரிக்கா ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.
13:40
In many parts of sub-Saharan Africa, the droughts are so much worse.
215
820330
4000
துணை-சஹாரா ஆப்பிரிக்காவில், வறட்சி மிக மோசமாக உள்ளது.
13:44
And when the rain does come, it so often leads to flooding
216
824330
3000
மழை வரும்போது, ​​அது பெரும்பாலும் வெள்ளத்திற்கு வழிவகுக்கிறது
13:47
and added distress, and the cycle of poverty and hunger and disease.
217
827330
7000
அது துயரத்தையும், வறுமை, பசி மற்றும் நோயின் சுழற்சியையும் சேர்க்கிறது.
13:54
And the numbers of people living in an area that the land cannot support,
218
834330
6000
நிலம் ஆதரிக்க முடியாத அப்பகுதி மக்களின் எண்ணிக்கை,
14:00
who are too poor to buy food,
219
840330
3000
உணவு வாங்க முடியாத மிகவும் ஏழ்மையான அவர்கள்,
14:03
who can't move away because the whole land is degraded.
220
843330
3000
முழு நிலமும் சீரழிந்திருப்பதால் விலகியும் செல்ல முடியாது.
14:06
And so you get desertification -- creeping, creeping, creeping --
221
846330
6000
அதனால் ஊர்ந்து, ஊர்ந்து, ஊர்ந்து கடைசி மரம் வெட்டப்படும்போது
14:12
as the last of the trees are cut down.
222
852330
2000
அவ்விடம் பாலைவனமாகிறது
14:14
And this kind of thing is not just in Africa. It's all over the world.
223
854330
4000
ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல. இது உலகம் முழுவதும் இதுவே நிலை
14:20
So it wasn't surprising to me
224
860330
4000
எனவே நான் உலகம் முழுவதும் பயணம் செய்தபோது
14:24
that as I was traveling around the world
225
864330
2000
நம்பிக்கை இழந்த இளைஞர்களை சந்தித்தது
14:26
I met so many young people who seemed to have lost hope.
226
866330
4000
எனக்கு ஆச்சரியமாக இல்லை
14:30
We seem to have lost wisdom, the wisdom of the indigenous people.
227
870330
5000
நாம் நம் பழங்குடி மக்களின் ஞானத்தை இழந்துவிட்டோம்.
14:35
I asked a question. "Why?"
228
875330
3000
நான் "ஏன்?" என்று ஒரு கேள்வி கேட்டேன்.
14:38
Well, do you think there could be some kind of disconnect
229
878330
4000
டெட் தொழில்நுட்பங்கள் எடுத்துக்காட்டுகின்ற
14:42
between this extraordinarily clever brain,
230
882330
3000
இந்த அசாதாரண புத்திசாலித்தனமான மூளைக்கும்
14:45
the kind of brain that the TED technologies exemplify,
231
885330
6000
மனித இதயத்திற்கு இடையில், துண்டிப்பு இருக்கக்கூடுமா?
14:51
and the human heart? Talking about it in the non-scientific term,
232
891330
4000
விஞ்ஞானமற்ற மொழியில், அன்பு மற்றும் இரக்கத்தின் அடிப்படையில்
14:55
in terms of love and compassion. Is there some disconnect?
233
895330
5000
ஏதேனும் துண்டிப்பு இருக்க உள்ளதா?
15:00
And these young people, when I talk to them,
234
900330
4000
நான் பேசும் இந்த இளைஞர்கள்,
15:04
basically they were either depressed or apathetic,
235
904330
3000
மனச்சோர்வாக, அக்கறையற்றவராக இருக்கின்றனர்
15:07
or bitter and angry. And they said more or less the same thing,
236
907330
4000
அல்லது கசப்பாக, கோபமாக, அவர்கள் கூறும் ஒரே விஷயம்
15:11
"We feel this way because we feel you've compromised our future
237
911330
3000
"நீங்கள் எங்கள் எதிர்காலத்தை சமரசம் செய்ததாக உணர்கிறோம்
15:14
and there's nothing we can do about it."
238
914330
3000
எங்களால் எதுவும் செய்ய முடியாது."
15:17
We have compromised their future.
239
917330
2000
அவர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்துள்ளோம்.
15:19
I've got three little grandchildren, and every time I look at them
240
919330
3000
ஒவ்வொரு முறையும் என் மூன்று பேரக்குழந்தைகள் பார்க்கையில்
15:22
and I think how we've harmed this beautiful planet since I was their age,
241
922330
5000
அச்சிறு வயதிலிருந்தே இக்கிரகத்தை எவ்வாறு பாதித்தோம் என நினைக்கிறேன்,
15:27
I feel this desperation.
242
927330
2000
இந்த விரக்தியை நான் உணர்கிறேன்.
15:29
And that led to this program we call Roots and Shoots,
243
929330
3000
அதனால் உருவானது தான் ரூட்ஸ் அண்ட் சூட்ஸ் திட்டம்
15:32
which began right here in Tanzania
244
932330
3000
தான்சானியாவில் தொடங்கிய இந்த திட்டம்
15:35
and has now spread to 97 countries around the world.
245
935330
4000
இப்போது உலகம் முழுவதும் 97 நாடுகளுக்கு பரவியுள்ளது.
15:39
It's symbolic. Roots make a firm foundation.
246
939330
3000
வேர்கள் உறுதியான அடித்தளத்தை உருவாக்குகின்றன.
15:42
Shoots seem tiny; to reach the sun they can break through a brick wall.
247
942330
4000
சிறிய தளிர்கள் சூரியனை அடைய சுவரை உடைக்க முடியும்.
15:46
See the brick wall as all these problems we've inflicted on the planet,
248
946330
4000
இந்த சுற்றுச்சூழல் மற்றும் சமூக சிக்கல்கள் தான் சுவர்கள்
15:50
environmental and social. It's a message of hope.
249
950330
3000
இந்த பெயர் நம்பிக்கையின் செய்தி.
15:53
Hundreds and thousands of young people around the world
250
953330
3000
உலகம் முழுவதும் நூறாயிரக்கணக்கான இளைஞர்கள்
15:56
can break through and can make this a better world for all living things.
251
956330
5000
நாம் வாழ இதை ஒரு சிறந்த உலகமாக மாற்ற முடியும்.
16:01
The most important message of Roots and Shoots:
252
961330
3000
ரூட்ஸ் அண்ட் சூட்ஸின் மிக முக்கியமான செய்தி
16:04
every single one of us makes a difference, every single day.
253
964330
5000
ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறோம்
16:09
We have a choice. Every one of us in this room,
254
969330
4000
இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும் எவ்வகையான வித்தியாசத்தை உருவாக்க
16:13
we have a choice as to what kind of difference we want to make.
255
973330
5000
விரும்புகிறோம் என்பதை தேர்வு செய்ய உரிமை இருக்கிறது
16:18
The very poor have no choice. It's up to us to change things
256
978330
5000
ஏழைகளுக்கு அந்த வாய்ப்பு இல்லை, அதையும் மாற்றும் கடமை நமதே
16:23
so that the poor have choice as well.
257
983330
3000
இதன் மூலம் ஏழைகளுக்கும் தெரிவு கிடைக்கும்.
16:26
The Roots and Shoots groups all choose three projects.
258
986330
4000
ரூட்ஸ் மற்றும் ஷூட்ஸ் குழுக்கள் மூன்று திட்டங்களைத் தேர்வு செய்கின்றன.
16:30
It depends on how old they are, and which country,
259
990330
4000
அவர்களின் வயது, நாடு,
16:34
whether they're in a city or rural, as to what kinds of projects.
260
994330
4000
நகர்புறமா கிராமப்புறமா என்பதை பொறுத்தன இத்திட்டங்கள்.
16:38
But basically, we have programs now from preschool right through university,
261
998330
4000
பாலர் பள்ளியிலிருந்து பல்கலைக்கழகம் வரை திட்டங்கள் உள்ளது
16:42
with more and more adults starting their own Roots and Shoots groups.
262
1002330
6000
அதிக பெரியோர் தனி குழுக்களை துவங்குகின்றனர்.
16:48
And every group chooses, between them,
263
1008330
3000
ஒவ்வொரு குழுவும் ஒரு சிறந்த உலகமாக மாற்ற
16:51
three different kinds of project to make this a better world,
264
1011330
3000
மூன்று வகையான திட்டங்களை அவர்களிடையே தேர்வு செய்கிறது
16:54
recognizing that all these different problems are interconnected
265
1014330
4000
அவை ஒன்றோடொன்று இணைந்து செயலாற்றுகிறது
16:58
and impinge on each other.
266
1018330
2000
ஒன்றோடொன்று உதவவும் செய்கிறது
17:00
So one of their projects will be to help their own human community.
267
1020330
3000
அவர்களின் திட்டங்களில் ஒன்று அவர்களின் சமூகத்திற்கு உதவும்.
17:03
And then, if they're able, they may raise money to help communities
268
1023330
4000
பின்னர், அவர்களால் முடிந்தால், உலகின் பிற பகுதிகளில் உள்ள
17:07
in other parts of the world.
269
1027330
2000
மற்ற சமூகங்களுக்கு உதவ பணம் திரட்டலாம்
17:09
One of their projects will be to help animals -- not just wildlife,
270
1029330
4000
மற்றொரு திட்டம் - விலங்குகளுக்கு உதவுவது
வீட்டு மற்றும் வன விலங்குகளும் உதவுவது
17:13
domestic animals as well.
271
1033330
2000
மற்றொரு திட்டம் - நாம் அனைவரும்
17:15
And one of their projects will be to help the environment that we all share.
272
1035330
4000
பகிரும் சூழலுக்கு உதவுவதாகும்.
17:19
And woven throughout all of this is a message
273
1039330
4000
இந்த முயற்சி மூலம், நம் குடும்பங்களில், நம் சமூகங்களில், நாடுகளுக்கு இடையில்,
17:23
of learning to live in peace and harmony within ourselves,
274
1043330
5000
கலாச்சாரங்களுக்கு இடையில், மதங்களுக்கிடையில்
17:28
in our families, in our communities, between nations, between cultures,
275
1048330
4000
மற்றும் நம் இயற்கை உலகிற்கும் இடையில்,
17:32
between religions and between us and the natural world.
276
1052330
4000
அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ கற்றுக்கொள்வதே.
17:36
We need the natural world. We cannot go on destroying it at the rate we are.
277
1056330
5000
நமக்கு இயற்கை உலகம் தேவை. நாம் அதை அழிக்கக் கூடாது
17:41
We not do have more than this one planet.
278
1061330
4000
இந்த ஒரு கிரகத்தை விட வேறு நம்மிடம் இல்லை.
17:45
Just picking one or two of the projects right here in Africa
279
1065330
4000
இங்கே ஆப்பிரிக்காவில் ரூட்ஸ் மற்றும் ஷூட்ஸ் குழுவின்
17:49
that the Roots and Shoots groups are doing,
280
1069330
3000
ஒன்று அல்லது இரண்டு திட்டங்களைத் தேர்ந்தெடுங்கள்
17:52
one or two projects only -- in Tanzania, in Uganda, Kenya,
281
1072330
5000
அதே போல, ஒன்று அல்லது இரண்டு திட்டங்களை மட்டும் தேர்ந்தெடுக்க
17:57
South Africa, Congo-Brazzaville, Sierra Leone, Cameroon
282
1077330
5000
தான்சானியா, உகாண்டா, கென்யா, தென்னாப்பிரிக்கா, காங்கோ-பிரஸ்ஸா,
18:02
and other groups. And as I say, it's in 97 countries around the world.
283
1082330
4000
சியரா லியோன், கேமரூன் என உலகம் முழுவதும் 97 நாடுகளில் இக்குழு உள்ளது.
18:06
Of course, they're planting trees. They're growing organic vegetables.
284
1086330
4000
அவர்கள் மரங்களை நடுகிறார்கள். கரிம காய்கறிகளை வளர்க்கிறார்கள்.
18:10
They're working in the refugee camps, with chickens
285
1090330
3000
அகதிகள் முகாம்களில், கோழிகளுடன் வேலை செய்கிறார்கள்
18:13
and selling the eggs for a little amount of money,
286
1093330
2000
அதன் முட்டைகளை சிறிது தொகைக்கு விற்று
18:15
or just using them to feed their families,
287
1095330
3000
அவர்களின் குடும்பங்களுக்கு உணவளிக்க பயன்படுத்துகின்றனர்,
18:18
and feeling a sense of pride and empowerment,
288
1098330
3000
அதன் மூலம் பெருமை மற்றும்
அதிகாரமளித்தல் உணர்வை உணர்கின்றனர்
18:21
because they're no longer helpless and depending on others
289
1101330
2000
தங்கள் காய்கறிகள் மற்றும் கோழிகளுடன்
18:23
with their vegetables and their chickens.
290
1103330
3000
யாரையும் சாராமல் உதவியற்றவர்களாக இருப்பார்கள்
18:26
It's being used in Uganda
291
1106330
2000
இது உகாண்டாவில், முன்னாள் ராணுவ வீரர்களின்
18:28
to give some psychological help to ex-child soldiers.
292
1108330
5000
குழந்தைகளூக்கு சில உளவியல் உதவிகளை வழங்க பயன்படுத்தப்படுகிறது
18:33
Doing projects like this is bringing them out of themselves.
293
1113330
3000
இத்திட்டங்களைச் அவர்களை அவர்களிடமிருந்து வெளிக்கொணர்கிறது
18:36
Once again, they're useful members of society.
294
1116330
3000
மீண்டும், சமூகத்தின் பயனுள்ள உறுப்பினர்கள் ஆகிறார்கள்
18:39
We have this program in prisons as well.
295
1119330
2000
சிறைச்சாலைகளிலும் இந்த திட்டம் உள்ளது.
18:42
So, there's no time for more Roots and Shoots now.
296
1122330
3000
எனவே, அதிக ரூட்ஸ் மற்றும் ஷூட்ஸ்
குழுக்களுக்கு இப்போது நேரமில்லை.
18:45
But -- oh, they're also working on HIV/AIDS.
297
1125330
4000
ஓ, அவர்கள் எச்.ஐ.வி / எய்ட்ஸிலும் வேலை செய்கிறார்கள்.
18:49
That's a very important component of Roots and Shoots,
298
1129330
3000
ரூட்ஸ் மற்றும் ஷூட்ஸின் மிக முக்கிய அங்கம்
18:52
with older kids talking to younger ones.
299
1132330
2000
பெரிய குழந்தைகள் இளையவர்களுடன் பேசுவதே
18:54
And unwanted pregnancies and things like that,
300
1134330
3000
இதன் இன்னொரு சிறப்பு, தேவையற்ற கர்ப்பங்கள் பற்றிய விஷயங்களை,
18:57
which young people listen to better from other youth, rather than adults.
301
1137330
5000
பெரியவர்களைக் காட்டிலும் இளைஞர்களிடமிருந்து அறிவதே
19:03
Hope. That's the question I get asked as I'm going around the world:
302
1143330
5000
நம்பிக்கை. உலகம் முழுவதும் என்னிடம் கேட்கும் கேள்வி இதுதான்:
19:08
"Jane, you've seen so many terrible things,
303
1148330
2000
"ஜேன், நூற்றாண்டின் தொடக்கத்தில்
19:10
you've seen your chimpanzees decrease in number
304
1150330
3000
ஒரு மில்லியன் இருந்து இப்போது 150,000 என
19:13
from about one million, at the turn of the century,
305
1153330
2000
சிம்பன்சிகள் எண்ணிக்கை
19:15
to no more than 150,000 now, and the same with so many other animals.
306
1155330
5000
பயங்கரமாக குறைவதை பார்த்துள்ளீர்கள்.
19:20
Forests disappearing, deserts where once there was forest.
307
1160330
4000
காடுகள் மறைந்து பாலைவனங்கள் ஆவதையும் பார்க்கிறீர்கள்
19:24
Do you really have hope?" Well, yes.
308
1164330
4000
உங்களுக்கு உண்மையில் நம்பிக்கை இருக்கிறதா? உள்ளது.
19:28
You can't come to a conference like TED and not have hope, can you?
309
1168330
4000
TED போன்ற ஒரு மாநாட்டிற்கு, நம்பிக்கை இல்லை, வர முடியுமா?
19:32
And of course, there's hope. One is this amazing human brain.
310
1172330
4000
இந்த அற்புதமான மனித மூளையில் நம்பிக்கை இருக்கிறது.
19:36
And I mean, think of the technologies.
311
1176330
2000
தொழில்நுட்பங்களைப் பற்றி சிந்தியுங்கள்.
19:38
And I've just been so thrilled, finally, to come to people talking about compost latrines.
312
1178330
7000
உரக் கழிவறைகளைப் பற்றி பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது
19:45
It's one of my hobbyhorses.
313
1185330
2000
இது எனது பொழுதுபோக்குகளில் ஒன்றாகும்.
19:47
We just flush all this water down the lavatory, it's terrible.
314
1187330
4000
அதிக தண்ணீரை கழிவறைக்கு விரையம் செய்வது பயங்கரமானது.
19:51
And then talking about renewable energy -- desperately important.
315
1191330
5000
பின்னர் புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பற்றி மிகவும் முக்கியமாக பேசுகிறோம்
19:56
Do we care about the planet for our children?
316
1196330
3000
நம் குழந்தைகளுக்கான கிரகத்தைப் பற்றி நாம் கவலைப்படுகிறோமா?
19:59
How many of us have children or grandchildren, nieces, nephews?
317
1199330
3000
நம்மில் எத்தனை இல்லத்தில் சிறுவர், பேரக்குழந்தைகள், உள்ளனர்?
20:02
Do we care about their future?
318
1202330
3000
அவர்களின் எதிர்காலம் குறித்து கவலைப்படுகிறோமா?
20:05
And if we care about their future, we, as the elite around the world,
319
1205330
5000
அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி நாம் அக்கறை கொண்டிருந்தால்,
20:10
we can do something about it. We can make choices as to how we live each day.
320
1210330
4000
நாளும் எவ்வாறு வாழ்கிறோம் என தேர்வு செய்ய வேண்டும்
20:14
What we buy. What we wear.
321
1214330
2000
நாம் வாங்குவது. நாம் அணிவது.
20:16
And choose to make these choices with the question,
322
1216330
5000
என்னைச் சுற்றியுள்ள சூழலை எவ்வாறு பாதிக்கும்? என்ற கேள்வியுடன்
20:21
how will this affect the environment around me?
323
1221330
3000
இந்த தேர்வுகளை செய்ய தேர்வு செய்யவும்,
20:24
How will it affect the life of my child when he or she grows up?
324
1224330
5000
என் குழந்தை அல்லது என் பேரக்குழந்தையின்
20:29
Or my grandchild, or whatever it is.
325
1229330
2000
எதிர்காலத்தை எவ்வாறு பாதிக்கும்?
20:31
So the human brain, coupled with the human heart,
326
1231330
5000
எனவே மனித மூளை, மனித இதயத்துடன் இணைந்து,
20:36
and we join hands around the world.
327
1236330
2000
நாங்கள் உலகம் முழுவதும் கைகோர்க்கிறோம்.
20:38
And that's what TED is helping so well with, and Google who help us,
328
1238330
4000
இவ்வாறே டெட், கூகிள், மற்றும் கோம்பே தேசிய பூங்காவில் மேப்பிங் செய்ய எஸ்ரி
20:42
and Esri are helping us with mapping in Gombe National Park.
329
1242330
5000
எங்களுக்கு மிகவும் சிறப்பாக உதவுகிறது,
20:47
All of these technologies we can use.
330
1247330
2000
இத்தொழில்நுட்பங்களை நாமும் பயன்படுத்தலாம்
20:49
Now let's link them, and it's beginning to happen, isn't it?
331
1249330
3000
இப்போது அவற்றை இணைத்தால், இது ஒரு துவக்கம் இல்லையா?
20:52
You've heard about it this afternoon. It's beginning to happen.
332
1252330
4000
இன்று பிற்பகல் நீங்கள் கேட்டதை போல் இது நடக்கத் தொடங்குகிறது.
20:56
This change, this change. To see change
333
1256330
2000
இந்த மாற்றம், இந்த மாற்றம். மாற்றத்தைக் காண
20:58
that we must have if we care about the future.
334
1258330
3000
எதிர்காலத்தைப் பற்றி அக்கறை கொண்டிருக்க வேண்டும்.
21:01
And the next reason for hope -- nature is amazingly resilient.
335
1261330
4000
நம்பிக்கையின் அடுத்த காரணம் - இயற்கை நெகிழக்கூடியது.
21:05
You can take an area that's absolutely destroyed,
336
1265330
3000
முற்றிலும் அழிக்கப்பட்ட ஒரு பகுதியை
21:08
with time and perhaps some help it can regenerate.
337
1268330
3000
நேரம் மற்றும் சில உதவியுடன் மீண்டும் உருவாக்க முடியும்.
21:11
And an example is the TACARE program.
338
1271330
3000
அதற்கு உதாரணம் TACARE திட்டம்.
21:14
I told you, where a seemingly dead tree stump --
339
1274330
3000
நான் சொன்னேன், இறந்த மரத்தினை
21:17
if you stop hacking them for firewood,
340
1277330
2000
உங்களிடம் மர நிறைய இருப்பதால்,
21:19
which you don't need to because you have wood lots,
341
1279330
2000
விறகுக்காக எடுப்பதை நிறுத்தினால்,
21:21
then in five years you can have a 30-foot tree.
342
1281330
4000
ஐந்து ஆண்டுகளில் 30 அடி மரத்தை வைத்திருக்க முடியும்.
21:25
And animals, almost on the brink of extinction,
343
1285330
3000
கிட்டத்தட்ட அழிவின் விளிம்பில் உள்ள மற்ற விலங்குகளுக்கு
21:28
can be given a second chance. That's my next book.
344
1288330
3000
இரண்டாவது வாய்ப்பு வழங்கலாம். அதுவே எனது அடுத்த புத்தகம்.
21:31
It's inspiring. And it brings me to my last category of hope,
345
1291330
4000
இது ஊக்கமளிக்கிறது. நம்பிக்கை கொடுக்கிறது,
21:35
and we've heard about this so much in the last two days:
346
1295330
3000
இரு நாட்களில் இதைப் பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்கிறோம்:
21:38
this indomitable human spirit. This determination of people,
347
1298330
4000
பொருத்தமற்ற மனித ஆன்மா. மக்களின் உறுதிப்பாடு,
21:42
the resilience of the human spirit,
348
1302330
2000
மனித ஆன்மாவின் பின்னடைவு,
21:44
So that people who you would think would be battered by poverty,
349
1304330
4000
எனவே வறுமையால், நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக
21:48
or disease, or whatever, can pull themselves up out of it,
350
1308330
5000
நீங்கள் நினைக்கும் மக்களை உதவிக் கரம் கொண்டு
21:53
sometimes with a helping hand, and take their part in society,
351
1313330
6000
சமூகத்தில் பங்கு கொடுத்து வெளியேற்ற முடியும்,
21:59
and take their part in changing the world.
352
1319330
3000
உலகை மாற்றுவதில் அவர்களையும் இணைக்க முடியும்
22:02
And just to think of one or two people out of Africa who are just really inspiring.
353
1322330
4000
ஆப்பிரிக்காவின் ஊக்கமளிக்கும் ஓரிரு நபர்களைப் போல
22:06
We could make a very long list,
354
1326330
3000
நாம் மிக நீண்ட பட்டியலை உருவாக்க முடியும்,
22:09
but obviously Nelson Mandela, emerging from 17 years
355
1329330
3000
ஆனால் வெளிப்படையாக கூற நெல்சன் மண்டேலா உள்ளார்,
22:12
of hard physical labor, 23 years of imprisonment,
356
1332330
3000
17 ஆண்டுகள் கடின உடல் உழைப்பு, 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை,
22:15
with this amazing ability to forgive, so that he could lead his nation
357
1335330
4000
மன்னிக்கும் அற்புதமான மனது, இரத்தக்களரி இல்லாமல்
22:19
out the evil regime of apartheid without a bloodbath.
358
1339330
4000
நிறவெறியின் தீய ஆட்சியை வெளியேற்றி தன் தேசத்தை வழிநடத்த உதவ முடியும்
22:23
Ken Saro-Wiwa, in Nigeria, who took on the giant oil companies,
359
1343330
5000
பெரும் எண்ணெய் நிறுவனங்களை எதிர்த்த நைஜீரிய கென் சரோ-விவா,
22:28
and although people around the world tried their best, was executed.
360
1348330
5000
உலக மக்கள் முயன்றும் தூக்கிலிடப்பட்டார்.
22:33
People like this are so inspirational.
361
1353330
4000
இது போன்றவர்கள் மிகவும் உத்வேகம் தருகிறார்கள்.
22:37
People like this are the role models we need for young Africans.
362
1357330
4000
இளம் ஆபிரிக்கர்களுக்கு இது போன்ற முன்மாதிரிகள் தேவை
22:41
And we need some environmental role models as well,
363
1361330
4000
நமக்கும் சில சுற்றுச்சூழல் முன்மாதிரிகள் தேவை,
22:45
and I've been hearing some of them today.
364
1365330
2000
சிலரை நான் இன்று கேள்வி பட்டேன்.
22:47
So I'm really grateful for this opportunity to share this message
365
1367330
5000
எனவே மீண்டும், TED இல் அனைவருடனும் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்ட
22:52
again, with everyone at TED.
366
1372330
2000
இந்த வாய்ப்பிற்கு என் நன்றிகள்
22:54
And I hope that some of us can get together and talk about some of these things,
367
1374330
5000
நம்மில் சிலர் ஒன்று கூடி இந்த விஷயங்களைப்
பற்றி பேசலாம் என்று நம்புகிறேன்.
22:59
especially the Roots and Shoots program.
368
1379330
2000
குறிப்பாக ரூட்ஸ் அண்ட் சூட்ஸ் பற்றியும்
23:01
And just a last word on that --
369
1381330
2000
அதன் கடைசி வார்த்தை -
23:03
the young woman who's running this entire conference center,
370
1383330
3000
இந்த முழு மாநாட்டு மையத்தையும் நடத்தி வரும் இளம் பெண்ணை
23:06
I met her today.
371
1386330
2000
நான் இன்று சந்தித்தேன்.
23:08
She came up so excited, with her certificate. She was [in] Roots and Shoots.
372
1388330
5000
சான்றிதழுடன் மிகவும் உற்சாகமாக வந்து. ரூட்ஸ் அண்ட் சூட்ஸில் இருப்பதாக சொன்னார்
23:13
She was in the leadership in Dar es Salaam.
373
1393330
2000
அவர் டார் எஸ் சலாமில் தலைமையில் இருந்தார்.
23:15
She said it's helped her to do what she's doing.
374
1395330
3000
அவள் செய்யும் நற்செயல்களுக்கு அத்திட்டம் உதவியது என்றார்.
23:18
And it was very, very exciting for me to meet her
375
1398330
3000
அவரை சந்திப்பது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது
23:21
and see just one example of how young people,
376
1401330
3000
இளைஞர்கள் அதிகாரம் பெறும்போது,
23:24
when they are empowered, given the opportunity to take action,
377
1404330
6000
​உலகை சிறந்த இடமாக மாற்ற வாய்ப்பு வழங்கப்படும் போது
23:30
to make the world a better place,
378
1410330
2000
எப்படி இருக்கிறார்கள் என்பதன் சான்று அவர்
23:32
truly are our hope for tomorrow.
379
1412330
2000
உண்மையிலேயே நாளைக்கான நம் நம்பிக்கை.
23:34
Thank you.
380
1414330
2000
நன்றி.
(கைத்தட்டல்)
23:37
(Applause)
381
1417330
3000
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7