Abha Dawesar: Life in the "digital now"

158,361 views ・ 2013-10-30

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Reviewer: Ahamed Shyam F
சாண்டி சூறாவளியின் போது நான் நியூயார்க்கில இருந்தேன்,
மாவுய் அப்படிங்கிற சின்ன வெள்ளை நாய்,
என்னோட தங்கியிருந்தது.
மின்சார வெட்டால பாதி நகரம் இருட்டா இருந்தது,
00:12
I was in New York during Hurricane Sandy,
0
12546
2247
நகரத்தோட இருண்ட பக்கத்தில இருந்தேன்.
00:14
and this little white dog called Maui
1
14793
2240
மாவுய்’க்கு இருட்டுன்னா பயம்
00:17
was staying with me.
2
17033
1885
அதனால நான் அவன மேல தூக்கிட்டு போக வேண்டியிருந்தது,
00:18
Half the city was dark because of a power cut,
3
18918
2472
அதுக்கு முன்னாடி நடைபயணத்திற்கு கீழே போய்ட்டு,
00:21
and I was living on the dark side.
4
21390
2224
மறுபடி மேல வர வேண்டியிருந்தது.
00:23
Now, Maui was terrified of the dark,
5
23614
2109
அதோட ஒவ்வொரு நாளும் பல கேலன் தண்ணீர் பாட்டில்களை
00:25
so I had to carry him up the stairs,
6
25723
2104
00:27
actually down the stairs first, for his walk,
7
27827
3088
ஏழாம் மாடி வரை கொண்டு செல்ல வேண்டியிருந்தது.
இதை எல்லாம் செய்யும்போது,
00:30
and then bring him back up.
8
30915
1888
பற்களுக்கிடையில தான், டார்ச்ச பிடிக்க வேண்டியிருந்தது.
00:32
I was also hauling gallons of bottles of water
9
32803
2981
அருகிலுள்ள கடைகளில், ஃப்ளாஷ் லைட்டுகளும்,
00:35
up to the seventh floor every day.
10
35784
2099
பேட்டரிகளும், ரொட்டிகளும் தீர்ந்திடுச்சு,
00:37
And through all of this,
11
37883
1573
குளிப்பதற்காக, 40 ப்ளாக்ஸ் கடக்க வேண்டியிருந்தது.
00:39
I had to hold a torch between my teeth.
12
39456
2304
00:41
The stores nearby were out of flashlights
13
41760
2644
அதுக்கு என் ஜிம்மோட கிளைக்கு போகணும்.
ஆனா, என் நாளோட முக்கிய கவலை அது இல்ல.
00:44
and batteries and bread.
14
44404
2937
என்னோட எக்ஸ்டென்ஷன் கார்ட் மற்றும் சார்ஜர்களோட
00:47
For a shower, I walked 40 blocks
15
47341
2663
அருகிலுள்ள ஒரு கஃபே’ல முதல் ஆளா நின்னா தான்
00:50
to a branch of my gym.
16
50004
1974
00:51
But these were not the major preoccupations of my day.
17
51978
3079
என் பல சாதனங்களை சார்ஜ் பண்ண முடியும்.
பேக்கரி பெஞ்சுகள், பேஸ்ட்ரி கடைகள் உதவியால
00:55
It was just as critical for me to be the first person in
18
55057
3301
அந்த கடை வாசல்ல இருக்கும் பிளக் பாயின்ட்ஸ உபயோகப்படுத்த ஆரம்பிச்சேன்.
00:58
at a cafe nearby with extension cords and chargers
19
58358
3292
01:01
to juice my multiple devices.
20
61650
1849
நான் மட்டும் அல்ல.
மழையிலயும், மக்கள் மாடிசனுக்கும், 5 வது அவென்யுவுக்கும் இடையில
01:03
I started to prospect under the benches of bakeries
21
63499
2725
01:06
and the entrances of pastry shops for plug points.
22
66224
3625
தெருவில் உள்ள கடைகள்ல குடைபிடித்தபடி நின்னு
01:09
I wasn't the only one.
23
69849
1569
செல்போன்களை சார்ஜ் செய்தாங்க.
01:11
Even in the rain, people stood between Madison and 5th Avenue
24
71418
3764
தொழில்நுட்பத்தை விட தான் வலுவானதுன்னு
இயற்கை நமக்கு நினைவூட்டியிருந்தது,
01:15
under their umbrellas charging their cell phones
25
75182
2464
ஆனாலும், நாம இந்த மின்னிணைப்புகளை நம்பி நின்னுட்டு இருந்தோம்.
01:17
from outlets on the street.
26
77646
2037
எது முக்கியம், எது முக்கியமில்ல’ன்னு நினைவூட்ட
01:19
Nature had just reminded us
27
79683
2257
இந்த மாதிரி பேரிடர்கள் வருதுன்னு நான் நினைக்கிறேன்
01:21
that it was stronger than all our technology,
28
81940
2316
01:24
and yet here we were, obsessed about being wired.
29
84256
3269
ஆனா சாண்டி புயல் புரிய வைத்த ஒரு விஷயம்,
01:27
I think there's nothing like a crisis
30
87525
1876
உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவற்றுக்கு இணையா
01:29
to tell you what's really important and what's not,
31
89401
3189
இணைப்புகளும் அவசியம் என்பது தான்.
01:32
and Sandy made me realize that our devices
32
92590
3562
நம்மை பற்றிய ஒரு புரிதல், மாறிவிட்டது
01:36
and their connectivity matter to us
33
96152
2266
உருவமில்லாத, இந்த டிஜிட்டல் பிரபஞ்சம்,
01:38
right up there with food and shelter.
34
98418
4518
நம் அடையாளத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
01:42
The self as we once knew it no longer exists,
35
102936
3317
அதன் பொருள் என்ன என்று நான் விவரிக்க விரும்புகிறேன்.
01:46
and I think that an abstract, digital universe
36
106253
2492
நான் ஒரு நாவலாசிரியர், எனக்கு சுயத்தில் ஆர்வம் உள்ளது,
01:48
has become a part of our identity,
37
108745
2525
சுயத்திற்கும் புனைக்கதைகளுக்கும், பொதுவானவை அதிகம்.
01:51
and I want to talk to you about what I think that means.
38
111270
4252
கதைகள், விளக்கங்கள் இரண்டும் பொருந்தும்.
01:55
I'm a novelist, and I'm interested in the self
39
115522
2843
ஒரு கதையின்றி, நீங்களும் நானும் பல விஷயங்களை உணர முடியும்.
01:58
because the self and fiction have a lot in common.
40
118365
2469
நாம் மிக விரைவாக படிக்கட்டுகளில் ஓடலாம்,
02:00
They're both stories, interpretations.
41
120834
3317
அதனால் மூச்சிரைக்கலாம்.
ஆனால் நம் வாழ்க்கை பற்றிய ஒரு மாபெரும் உணர்வு
02:04
You and I can experience things without a story.
42
124151
2453
அது உருவமற்றது, மறைமுகமானது.
02:06
We might run up the stairs too quickly
43
126604
2082
நம் வாழ்வின் கதை, நேரடி அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது,
02:08
and we might get breathless.
44
128686
1687
02:10
But the larger sense that we have of our lives,
45
130373
2530
ஆனால் அது அழகூட்டப்பட்டுள்ளது.
02:12
the slightly more abstract one, is indirect.
46
132903
3360
ஒரு நாவலை உருவாக்க, காட்சிக்குப் பின் காட்சி அவசியம்,
நம் வாழ்வின் கதைக்கும், ஒரு முன்னேற்றம் தேவை.
02:16
Our story of our life is based on direct experience,
47
136263
3120
இதற்கு மாதங்களும் ஆண்டுகளும் தேவை.
02:19
but it's embellished.
48
139383
1894
02:21
A novel needs scene after scene to build,
49
141277
2848
நம் வாழ்வின் தனித்துவமான தருணங்கள் அதன் அத்தியாயங்கள்.
02:24
and the story of our life needs an arc as well.
50
144125
3148
ஆனால் கதை, இந்த அத்தியாயங்களைப் பற்றியதல்ல.
02:27
It needs months and years.
51
147273
2691
முழு புத்தகமும் முக்கியம்
02:29
Discrete moments from our lives are its chapters.
52
149964
3018
மனவேதனைகள், மகிழ்ச்சி,
02:32
But the story is not about these chapters.
53
152982
2590
வெற்றிகள், ஏமாற்றங்கள் மட்டும் வாழக்கையல்ல,
ஆனால் இவற்றால் ஏற்படும்,
02:35
It's the whole book.
54
155572
1945
சில சமயங்களில் இவைகள் இருந்தும் ஏற்படும்,
02:37
It's not only about the heartbreak and the happiness,
55
157517
3343
சூழல்களில், உலகில் நமது இடத்தைக் தேடுகிறோம்,
02:40
the victories and the disappointments,
56
160860
2179
சூழல்களை மாற்றி, நம்மையும் மாற்றிக் கொள்கிறோம்.
02:43
but it's because how because of these,
57
163039
2205
02:45
and sometimes, more importantly, in spite of these,
58
165244
3153
எனவே நமது கதைக்கு, நேரத்தின் இரண்டு பரிமாணங்கள் தேவை:
02:48
we find our place in the world
59
168397
2095
நமது ஆயுட்காலமான நீண்ட பயணம்,
02:50
and we change it and we change ourselves.
60
170492
3080
மற்றும் நேரடி அனுபவத்தின் தருணம்,
02:53
Our story, therefore, needs two dimensions of time:
61
173572
3393
அதாவது நிகழ்காலம்.
நேரடியாக அனுபவத்தை பெறும், சுயமானது
02:56
a long arc of time that is our lifespan,
62
176965
3015
நிகழ்காலத்தில் மட்டுமே இருக்க முடியும்,
02:59
and the timeframe of direct experience
63
179980
2503
ஆனால் அதை விவரிக்க, ஒன்றுக்கு மேற்பட்ட நிகழ்வுகள் அவசியம்,
03:02
that is the moment.
64
182483
1453
நிகழ்வுகளை வரிசை படுத்தலாம்,
03:03
Now the self that experiences directly
65
183936
2130
அதனால்தான், நமது முழு சுய உணர்வுக்கு,
03:06
can only exist in the moment,
66
186066
1901
ஆழ்ந்த அனுபவங்களும்,
03:07
but the one that narrates needs several moments,
67
187967
2762
நிகழும் கால ஓட்டமும் அவசியம்.
03:10
a whole sequence of them,
68
190729
2114
கால ஓட்டம், அனைத்திலும் இழைந்துள்ளது,
03:12
and that's why our full sense of self
69
192843
2245
03:15
needs both immersive experience
70
195088
2932
ஒரு சிறிய மண் அரிப்பிலிரிந்து,
ஒரு மொட்டு ரோஜாவாக மலரும் அனைத்திலும் பொதிந்துள்ளது.
03:18
and the flow of time.
71
198020
2445
03:20
Now, the flow of time is embedded in everything,
72
200465
3149
அது இல்லாமல், நமக்கு இசை இருக்காது.
03:23
in the erosion of a grain of sand,
73
203614
2568
நம் சொந்த உணர்வுகளும், மனநிலையும்
03:26
in the budding of a little bud into a rose.
74
206182
3792
நேரம் சார்ந்த்தது,
வருத்தம் அல்லது கடந்த கால நினைவுகள்,
03:29
Without it, we would have no music.
75
209974
2535
எதிர்காலம் குறித்த நம்பிக்கை அல்லது பயம் கலந்தது.
03:32
Our own emotions and state of mind
76
212509
2038
03:34
often encode time,
77
214547
2113
தொழில்நுட்பம், அந்த கால ஓட்டத்தை மாற்றியுள்ளதாக நான் நினைக்கிறேன்.
03:36
regret or nostalgia about the past,
78
216660
2558
நமது கதைக்கான ஒட்டுமொத்த நேரம்,
03:39
hope or dread about the future.
79
219218
3500
நமது ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது,
03:42
I think that technology has altered that flow of time.
80
222718
3945
ஆனால், மிகச்சிறிய அளவுகோலான, தருணம், சுருங்கியுள்ளது.
இதற்கான காரணம், நம்மிடம் உள்ள கருவிகள்
03:46
The overall time that we have for our narrative,
81
226663
2523
இவைகளால், சின்னஞ்சிறிய அலகுகளையும் அளவிட முடியும்,
03:49
our lifespan, has been increasing,
82
229186
2174
03:51
but the smallest measure, the moment, has shrunk.
83
231360
3117
எனவே, பொருள் சார்ந்த இந்த உலகம் பற்றிய
03:54
It has shrunk because our instruments enable us
84
234477
2336
ஒரு நுண்ணிய புரிதலை வழங்குகிறது.
03:56
in part to measure smaller and smaller units of time,
85
236813
3260
இந்த நுண்ணிய புரிதல்கள்,
அதிகப்படியான தரவுகளை உருவாக்கியுள்ளது,
04:00
and this in turn has given us a more granular understanding
86
240073
3270
இதை நம் மூளைகள் புரிந்து கொள்ள
இன்னும் மேம்பட்ட கணினிகள் தேவை.
04:03
of the material world,
87
243343
1873
04:05
and this granular understanding
88
245216
1436
04:06
has generated reams of data
89
246652
2303
நாம் உணரக்கூடிய விஷயங்களுக்கும்
04:08
that our brains can no longer comprehend
90
248955
2361
அளவிடக்கூடியவற்றுக்குமான இடைவெளி
04:11
and for which we need more and more complicated computers.
91
251316
3435
இன்னும் அதிகரிக்க போகுதுன்னு அர்த்தம்.
விஞ்ஞானம், ஒரு பிகோவினாடியில விஷயங்களைச் செய்ய முடியும்,
04:14
All of this to say that the gap
92
254751
2274
ஆனால் அந்த வினாடியோட மில்லியனோட ஒரு மில்லியன் பங்கோட
04:17
between what we can perceive and what we can measure
93
257025
2581
உள் அனுபவத்தை நீங்களும் நானும் ஒருபோதும் பெறப்போவதில்லை.
04:19
is only going to widen.
94
259606
1922
04:21
Science can do things with and in a picosecond,
95
261528
3036
நீங்களும் நானும் இயற்கையின் தாளத்திற்கும் ஓட்டத்திற்கும்,
04:24
but you and I are never going to have the inner experience
96
264564
2703
சூரியன், சந்திரன் மற்றும் பருவங்களுக்கு மட்டும் பதிலளிக்கிறோம்,
04:27
of a millionth of a millionth of a second.
97
267267
3186
இதனால்தான் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும்
04:30
You and I answer only to nature's rhythm and flow,
98
270453
4042
எதிர்காலத்தோட நீண்ட பாதை நமக்கு அவசயிமாகுது.
அப்ப தான் உள்ளத உள்ளபடி பார்க்க முடியும்
04:34
to the sun, the moon and the seasons,
99
274495
2939
கூச்சல்களில் இருந்து குரலைப் பிரிக்கவும்
04:37
and this is why we need that long arc of time
100
277434
2740
உணர்வுகளிலிருந்து சுயத்தையும் பிரிக்கவும் முடியும்
04:40
with the past, the present and the future
101
280174
2229
இந்த பொருள் உலக கடந்து, காரணத்தையும் விளைவுகளையும் புரிந்து கொள்ள பொருள்
04:42
to see things for what they are,
102
282403
1764
காலத்தோட வழிகாட்டுதல் அவசியம்,
04:44
to separate signal from noise
103
284167
1843
இது நம்ம சொந்த நோக்கங்களுக்கும், உந்துதல்களுக்கும் பொருந்தும்.
04:46
and the self from sensations.
104
286010
2556
04:48
We need time's arrow to understand cause and effect,
105
288566
3609
அந்த வழிகாட்டி தவறும் போது என்னவாகும்?
04:52
not just in the material world,
106
292175
1755
காலம் வீழும் போது என்ன நடக்கும்?
04:53
but in our own intentions and our motivations.
107
293930
3290
நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம்,
04:57
What happens when that arrow goes awry?
108
297220
3990
கால வழிகாட்டி, ஒரே நேரத்தில எல்லா பக்கமும் காட்டவும்,
மறைக்கவும் செய்யுது.
05:01
What happens when time warps?
109
301210
3484
ஏன்னா, டிஜிட்டல் உலகத்துல இருப்பது போல
05:04
So many of us today have the sensation
110
304694
1949
இயற்கையில நேரம் பாயுறதில்லை.
05:06
that time's arrow is pointing everywhere
111
306643
2244
05:08
and nowhere at once.
112
308887
2265
இணையம், இடத்தையும் நேரத்தையும் சுருக்கியிருக்கு’ங்கிறது
05:11
This is because time doesn't flow in the digital world
113
311152
2687
நமக்கு தெரிஞ்ச ஒரு விஷயம்.
05:13
in the same way that it does in the natural one.
114
313839
3989
தொலைதூரம், அருகாமை ஆயிடுச்சு.
நியூயார்க்கில் இருந்தாலும் புது தில்லியில் இருந்தாலும்
05:17
We all know that the Internet has shrunk space
115
317828
2700
என் ஸ்மார்ட்ஃபோன்ல இந்தியாவின் செய்திகள் ஸ்ட்ரீம் ஆகும்.
05:20
as well as time.
116
320528
1230
05:21
Far away over there is now here.
117
321758
2313
அது மட்டும் இல்ல.
உங்க கடைசி வேலை, கடந்த ஆண்டு சென்ற உணவகம்,
05:24
News from India is a stream on my smartphone app
118
324071
2729
முன்னாள் நண்பர்கள், இன்றைய நண்பர்கள்’னு எல்லாம் உங்க முன்னாடி இருக்கு,
05:26
whether I'm in New York or New Delhi.
119
326800
2879
ஏன்னா இணையம் செய்திகளை காப்பகப்படுத்துது,
05:29
And that's not all.
120
329679
1435
கடந்த காலத்தை சுருக்கமா அறிவிக்குது
05:31
Your last job, your dinner reservations from last year,
121
331114
2469
கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம், மற்றும்
05:33
your former friends, lie on a flat plain with today's friends,
122
333583
3276
இங்கும் அங்கும் இடையே வேறுபாடு இல்லாமல்,
05:36
because the Internet also archives,
123
336859
2135
எஞ்சியிருக்கும் தருணங்களை
05:38
and it warps the past.
124
338994
1794
05:40
With no distinction left between the past,
125
340788
2150
இன்றைய டிஜிட்டல் எனலாம்.
05:42
the present and the future, and the here or there,
126
342938
3272
இன்றைய டிஜிட்டல் வெளியில்,
05:46
we are left with this moment everywhere,
127
346210
3816
எவ்வாறு விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது?
இன்றைய டிஜிட்டல், நிகழ்காலம் அல்ல,
05:50
this moment that I'll call the digital now.
128
350026
2424
எப்போதும் சில வினாடிகள் முன்னேறியுள்ளாது,
05:52
Just how can we prioritize
129
352450
2168
ட்ரெண்டிங் ஆகும் ட்விட்டர் ஸ்ட்ரீம்கள்,
05:54
in the landscape of the digital now?
130
354618
2359
பிற நேர மண்டல செய்திகள், இதற்கு காரணம்.
05:56
This digital now is not the present,
131
356977
1905
இன்றைய டிஜிட்டல், இப்போது காலில் இருக்கும் வலி அல்ல,
05:58
because it's always a few seconds ahead,
132
358882
2053
அல்லது பேஸ்ட்ரி கடித்து ரசிக்கும் நொடி அல்ல
06:00
with Twitter streams that are already trending
133
360935
1833
அல்லது ஒரு சிறந்த புத்தகத்தில் மூழ்கிய மூன்று மணி நேரம் போல அல்ல.
06:02
and news from other time zones.
134
362768
1977
06:04
This isn't the now of a shooting pain in your foot
135
364745
2710
இன்றைய டிஜிட்டலுக்கு நம் சொந்த நிலைபோல
உடல் அல்லது உளவியல் குறிப்பு அதிகமில்லை.
06:07
or the second that you bite into a pastry
136
367455
2488
06:09
or the three hours that you lose yourself in a great book.
137
369943
3337
அதற்கு பதிலாக, ஒவ்வொரு செயலிலும்,
நம்மை திசைதிருப்புவதே அதன் நோக்கம்.
06:13
This now bears very little physical
138
373280
1852
ஒவ்வொரு டிஜிட்டல் அடையாளமும்,
06:15
or psychological reference to our own state.
139
375132
2941
உங்கள் செயலில் இருந்து உங்களை வழி கெடுக்க
06:18
Its focus, instead, is to distract us
140
378073
2260
ஒரு அழைப்பாகும்.
புத்தக ஆசிரியரின் நேர்காணலைப் படிக்கிறீர்களா?
06:20
at every turn on the road.
141
380333
1950
அவரது புத்தகத்தை ஏன் வாங்கக்கூடாது? ட்வீட், ஷேர், லைக் செய்யுங்கள்.
06:22
Every digital landmark is an invitation
142
382283
2171
06:24
to leave what you are doing now to go somewhere else
143
384454
2415
அது போன்ற பிற புத்தகங்களைக் கண்டறியுங்கள்.
06:26
and do something else.
144
386869
1619
அந்த புத்தகங்களை வாசிக்கும் மற்றவர்களைக் கண்டறியுங்கள்.
06:28
Are you reading an interview by an author?
145
388488
1993
06:30
Why not buy his book? Tweet it. Share it.
146
390481
2640
பயணம் விடுதலை கொடுக்கும்,
ஆனால் அதை இடைவிடாமல் செய்யும்போது,
06:33
Like it. Find other books exactly like his.
147
393121
2729
ஓய்வில்லாத, நிரந்தர நாடோடி ஆகியிருப்போம்.
06:35
Find other people reading those books.
148
395850
2868
தேர்வு தான் சுதந்திரம், ஆனால் அது தொடர்ந்து,
06:38
Travel can be liberating,
149
398718
2044
சொந்த சூழ்நிலைகளுக்காக இருக்கும்போது அல்ல.
06:40
but when it is incessant, we become
150
400762
1761
இன்றைய டிஜிட்டல், நிகழ்காலத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளதோடு,
06:42
permanent exiles without repose.
151
402523
2227
அதனுடன் நேரடியாக போட்டியிடுகிறது,
06:44
Choice is freedom, but not when it's constantly
152
404750
2744
ஏனெனில், அதிலிருந்து விலகியிருப்பது,
06:47
for its own sake.
153
407494
2047
நான் மட்டுமல்ல, நீங்களும் தான்.
06:49
Not just is the digital now far from the present,
154
409541
2588
நாம் மட்டுமல்ல, மற்ற எல்லோரும் தான்.
06:52
but it's in direct competition with it,
155
412129
2662
அதில், மிகப்பெரிய வசதியும், பயங்கரமும் உள்ளது.
06:54
and this is because not just am I absent from it,
156
414791
2382
நான் வெளிநாட்டு மொழி புத்தகங்களை நடுவில் ஆர்டர் செய்யலாம்,
06:57
but so are you.
157
417173
1093
06:58
Not just are we absent from it, but so is everyone else.
158
418266
2791
பாரசிய மேக்கரோன்களை வாங்கலாம்,
பின்னர் பார்க்க, வீடியோ செய்திகளை அனுப்பலாம்.
07:01
And therein lies its greatest convenience and horror.
159
421057
3690
எல்லா நேரங்களிலும், உங்களிடமிருந்து மாறுபட்ட
07:04
I can order foreign language books in the middle of the night,
160
424747
2828
தாளத்திலும், வேகத்திலும் நான் செயல்பட முடியும்,
07:07
shop for Parisian macarons,
161
427575
1799
ஆனால் உங்களை பொறுத்த வரையில்,
07:09
and leave video messages that get picked up later.
162
429374
2457
நேரலையாக உங்களிடம் இருப்பதாக மாயையை தக்க வைத்துக் கொள்கிறேன்.
07:11
At all times, I can operate
163
431831
1975
அத்தகைய மாயைகளை தகர்க்க,
07:13
at a different rhythm and pace from you,
164
433806
2236
சாண்டி, ஒரு நினைவூட்டலாக இருந்தது.
07:16
while I sustain the illusion
165
436042
1917
நீர், மின்சாரம் கொண்டவர்களும் இருந்தனர்
07:17
that I'm tapped into you in real time.
166
437959
3528
இல்லாதவர்களும் இருந்தனர்.
மீண்டும் தம் வாழ்க்கைக்கு திரும்பியவர்கள் இருந்தனர்,
07:21
Sandy was a reminder
167
441487
1609
பல மாதங்கள் கழிந்தும்,
07:23
of how such an illusion can shatter.
168
443096
2105
தொலைந்தவர்கள் இருந்தனர்.
07:25
There were those with power and water,
169
445201
1864
சில காரணங்களுக்காக, தொழில்நுட்பம் ஒரு மாயையை உருவாக்குகிறது
07:27
and those without.
170
447065
1496
07:28
There are those who went back to their lives,
171
448561
2333
அதாவது, அதை வைத்திருப்பவர்களுக்கு, எல்லோரும் வைத்திருப்பதாக காட்டுகிறது
07:30
and those who are still displaced
172
450894
2037
07:32
after so many months.
173
452931
2355
பின்னர், முகத்தில் அறைந்தார்போல,
07:35
For some reason, technology seems to perpetuate
174
455286
2702
அதை உண்மையாக்குகிறது.
எடுத்துக்காட்டாக, இந்தியாவில் கழிப்பறை வசதி உள்ளவர்களை விட
07:37
the illusion for those who have it that everyone does,
175
457988
3446
செல்போன் வத்திருப்பவர்கள் அதிகம், என்று கூறப்படுகிறது.
07:41
and then, like an ironic slap in the face,
176
461434
2628
இப்போது, உலகின் பல பகுதிகளில்,
07:44
it makes it true.
177
464062
2118
உள்கட்டமைப்பின் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்பத்தின் பரவலுக்குமிடையில்
07:46
For example, it's said that there are more people
178
466180
1677
07:47
in India with access to cell phones than toilets.
179
467857
3134
ஏற்கனவே இருக்கும் இந்த மிகப் பெரிய பிளவு
இணைக்கப்படாவிட்டால்,
07:50
Now if this rift, which is already so great
180
470991
2422
டிஜிட்டலுக்கும் உண்மைக்குமான
07:53
in many parts of the world,
181
473413
1462
இடைவெளி சிதைந்துவிடும்.
07:54
between the lack of infrastructure and the spread of technology,
182
474875
3355
இன்றைய டிஜிட்டலில் வாழும், மற்றும் பெரும்பாலான தருணங்களை
07:58
isn't somehow bridged,
183
478230
1582
07:59
there will be ruptures between the digital
184
479812
2051
அதில் செலவிடும் தனிநபர்களுக்கும் சவால் என்னவென்றால்,
08:01
and the real.
185
481863
2175
இணையாகவும், மாறாகவும் இருக்கும்
நேரப் பாதைகளில் ஒருசேர பயணிக்க வேண்டும்
08:04
For us as individuals who live in the digital now
186
484038
3638
கவனச்சிதறலுக்குள் எப்படி ஒருவர் வாழ்வது?
08:07
and spend most of our waking moments in it,
187
487676
2479
08:10
the challenge is to live in two streams of time
188
490155
2177
நம்மை விட இளையோர், இந்த யுகத்தில் பிறந்தோர்
08:12
that are parallel and almost simultaneous.
189
492332
2944
இயற்கையாக இதற்கு ஏற்றவர்களாக இருக்கலாம் என்று நாம் நினைக்கலாம்.
08:15
How does one live inside distraction?
190
495276
4100
வாய்ப்பிருக்க்லாம், ஆனால் எனது குழந்தை பருவத்தை நினைவுகூரும்போது
08:19
We might think that those younger than us,
191
499376
1950
என் தாத்தா என்னுடன் அமர்ந்து,
உலகின் தலைநகரங்களை சொல்லிக்கொடுத்தது நினைவிருக்கிறது.
08:21
those who are born into this, will adapt more naturally.
192
501326
3614
புடாவும், பெஸ்ட்டும், டானூப்-ஆல் பிரிக்கப்பட்டிருந்தது,
08:24
Possibly, but I remember my childhood.
193
504940
3138
மேலும் வியன்னாவில் ஒரு ஸ்பானிஷ் ரைடிங் ஸ்கூல் இருந்தது.
08:28
I remember my grandfather revising
194
508078
1704
08:29
the capitals of the world with me.
195
509782
2262
இன்றைய கால குழைந்தைகள், இதை ஒரு ஆப் அல்லது ஹைப்பர்லிங்க்-இல்
எளிதாக கற்றுக்கொள்ளலாம்.
08:32
Buda and Pest were separated by the Danube,
196
512044
2750
ஆனால் அந்த உணர்வு ஒரே மாதிரியாக இருக்காது.
08:34
and Vienna had a Spanish riding school.
197
514794
2775
பின்னர், நான் வியன்னாவுக்குச் சென்றபோது,
08:37
If I were a child today, I could easily learn this information
198
517569
2899
அந்த ஸ்பானிஷ் ரைடிங் ஸ்கூலுக்கு சென்றேன்,
08:40
with apps and hyperlinks,
199
520468
2165
அப்போது, என் தாத்தா என் உடனிருப்பதாக உணர முடிந்தது.
08:42
but it really wouldn't be the same,
200
522633
1911
ஒவ்வொரு இரவு, அவர் என்னை தோளில் சுமந்து,
08:44
because much later, I went to Vienna,
201
524544
2280
08:46
and I went to the Spanish riding school,
202
526824
1968
மொட்டை மாடிக்கு கூட்டி சென்று வியாழனையும், சனியையும்,
08:48
and I could feel my grandfather right beside me.
203
528792
3365
தி க்ரேட் பேரையும் காண்பித்தார்.
08:52
Night after night, he took me up on the terrace,
204
532157
2570
இப்போது நான் தி க்ரேட் பேரை பார்த்தாலும்,
08:54
on his shoulders, and pointed out Jupiter
205
534727
2778
ஒரு குழந்தையின் உணர்வை மீண்டும் பெறுகிறேன்,
08:57
and Saturn and the Great Bear to me.
206
537505
3228
அவரது தலையை பிடித்துக் கொண்டு,
09:00
And even here, when I look at the Great Bear,
207
540733
2695
தோளில் சரியாக அமர்ந்து,
மீண்டும் ஒரு குழந்தையின் உணர்வை என்னால் பெற முடிகிறது.
09:03
I get back that feeling of being a child,
208
543428
2756
என் தாத்தாவுடன் இருந்த நாட்கள்,
09:06
hanging onto his head and trying to balance myself
209
546184
2378
தகவல், அறிவு மற்றும் உண்மையால் நிறைந்திருக்கலாம்
09:08
on his shoulder,
210
548562
2220
09:10
and I can get back that feeling of being a child again.
211
550782
3200
ஆனால் இது அனைத்தையும் தாண்டிய
09:13
What I had with my grandfather was wrapped
212
553982
2467
ஒரு உணர்வாக இருந்தது.
09:16
so often in information and knowledge and fact,
213
556449
3242
நேரத்தை மாற்றும் தொழில்நுட்பம்,
09:19
but it was about so much more
214
559691
2024
நமது ஆழமான மையத்திற்கு சவால் விடுகிறது,
09:21
than information or knowledge or fact.
215
561715
3790
கடந்த காலத்தை நம்மால் காப்பகப்படுத்த முடியும்,
அதில் சிலவற்றை மறப்பது கடினம்.
09:25
Time-warping technology challenges
216
565505
2124
09:27
our deepest core,
217
567629
1952
நிகழ்காலம், அதிகப்படியாக மறக்கமுடியாததாயினும்,
09:29
because we are able to archive the past
218
569581
3767
இது பொருந்தும்.
09:33
and some of it becomes hard to forget,
219
573348
3241
நேரத்தை பிடிக்க விரும்பி, அதற்கு பதிலாக
09:36
even as the current moment
220
576589
2604
தொடரும் நிலையான தருணங்களில் பிடித்து விடுகிறோம்.
அவை தொடும்போது மறைந்துவிடும் சோப்பு குமிழ்கள் போன்றவை.
09:39
is increasingly unmemorable.
221
579193
2619
09:41
We want to clutch, and we are left instead
222
581812
2740
காப்பகப்படுத்துவதை, சேமிப்பதாக நினைக்கிறோம்,
09:44
clutching at a series of static moments.
223
584552
2463
ஆனால் நேரம் தரவு அல்ல.
அதை சேமிக்க முடியாது.
09:47
They're like soap bubbles that disappear when we touch them.
224
587015
2706
இந்த கணத்தில் வாழும் அர்த்தத்தை
09:49
By archiving everything, we think that we can store it,
225
589721
2793
உங்களாலும், என்னாலும் உணர முடியும்.
அது நாம் ஒரு கருவியை இசைக்கும்போது
09:52
but time is not data.
226
592514
1965
நமக்கு நிகழ்ந்திருக்கலாம்,
09:54
It cannot be stored.
227
594479
2133
நீண்ட காலமாக நமக்குத் தெரிந்த ஒருவரின்
09:56
You and I know exactly what it means like
228
596612
2016
கண்களை பார்க்கும்போது நிகழ்ந்த்யிருக்கலாம்.
09:58
to be truly present in a moment.
229
598628
1904
அத்தகைய தருணங்களில், நம் சுயம் முழுமையாகிறது.
10:00
It might have happened while we were
230
600532
1217
10:01
playing an instrument,
231
601749
1759
நீண்ட கதை களத்தில் வாழும் சுயமும்,
10:03
or looking into the eyes of someone we've known
232
603508
1848
தற்போதைய தருணத்தை அனுபவிக்கும் சுயமும்
10:05
for a very long time.
233
605356
2184
ஒன்றாக மாறும்.
10:07
At such moments, our selves are complete.
234
607540
3031
நிகழ்காலம், கடந்த காலத்தையும்
எதிர்காலத்தின் வாக்குறுதியையும் உள்ளடக்கியது.
10:10
The self that lives in the long narrative arc
235
610571
2068
நிகழ்காலமானது, முந்தைய மற்றும் பிந்தைய
10:12
and the self that experiences the moment
236
612639
2083
கால ஓட்டத்தில் இணைகிறது.
10:14
become one.
237
614722
1392
10:16
The present encapsulates the past
238
616114
1942
இந்த உணர்வுகளை நான் முதலில் என் பாட்டியிடம் அனுபவித்தேன்.
10:18
and a promise for the future.
239
618056
2431
நான் ஸ்கிப்பிங் கற்க விரும்பினேன், பாட்டி, பழைய கயிறொன்றைக் கண்டறிந்து
10:20
The present joins a flow of time
240
620487
1968
10:22
from before and after.
241
622455
2243
புடவையை இறுக்கக் கட்டி
அந்த கயிறின் மீது குதித்தார்கள்.
10:24
I first experienced these feelings with my grandmother.
242
624698
3557
சமையல் கற்க விரும்பினேன், அவர் எனை சமையலறையில் வைத்து,
ஒரு மாதம் முழுக்க, வெட்ட, கியூப் செய்ய, நறுக்க செய்தார்.
10:28
I wanted to learn to skip, and she found an old rope
243
628255
2339
10:30
and she tucked up her sari
244
630594
1352
10:31
and she jumped over it.
245
631946
1728
என் பாட்டி, நாம் தான் நேரத்தை எடுத்து கற்க வேண்டும் என்று கற்பித்தார்
10:33
I wanted to learn to cook, and she kept me in the kitchen,
246
633674
2654
நம்மால் நேரத்தை எதிர்த்துப் போராட முடியாது,
10:36
cutting, cubing and chopping for a whole month.
247
636328
4108
அது யாருக்காகவும் காத்திராது, கடந்து போகும்.
10:40
My grandmother taught me that things happen
248
640436
2407
அதனால, தற்போதைய பொழுதுக்கு நம் கவனத்தைசெலுத்த வேண்டும்.
10:42
in the time they take, that time can't be fought,
249
642843
3721
கவனம் தான் நேரம்.
எனது யோகா பயிற்றுவிப்பாளர்களில் ஒருவர் கூறியது
10:46
and because it will pass and it will move,
250
646564
1833
கவனம் தான் அன்பு என்று
10:48
we owe the present moment our full attention.
251
648397
3114
நிச்சயமாக என் பாட்டியை பொறுத்தவரையில்
10:51
Attention is time.
252
651511
2644
அன்பும் கவனமும் ஒன்று தான்.
10:54
One of my yoga instructors once said
253
654155
2183
10:56
that love is attention,
254
656338
2243
டிஜிட்டல் உலகம் நேரத்தை ஆட்கொள்கிறது,
10:58
and definitely from my grandmother,
255
658581
1834
அவ்வாறு செய்வதால், அது அச்சுறுத்துவது
11:00
love and attention were one and the same thing.
256
660415
4326
நம்முடைய முழுமையை மட்டுமே
என்பதை உணர்த்த விரும்புகிறேன்.
11:04
The digital world cannibalizes time,
257
664741
2583
அன்பின் ஓட்டத்தை அச்சுறுத்துகிறது.
11:07
and in doing so, I want to suggest
258
667324
3380
ஆனால் நாம் அதை அனுமதிக்க தேவையில்லை.
11:10
that what it threatens
259
670704
1674
அதற்கு மாறாக, நாம் தேர்வு செய்யலாம்.
11:12
is the completeness of ourselves.
260
672378
2430
நாம் மீண்டும் மீண்டும் பார்க்கும் விஷயம்
11:14
It threatens the flow of love.
261
674808
2358
நம் வாழ்க்கையிலும் நமது செயல்களிலும்,
தொழில்நுட்பம் எவ்வளவு ஆக்கபூர்வமாக உள்ளது என்பதே.
11:17
But we don't need to let it.
262
677166
2021
நாம் காலத்தின் ஓட்டத்தை துண்டாக்குவதற்குப் பதிலாக
11:19
We can choose otherwise.
263
679187
1468
11:20
We've seen again and again
264
680655
2077
11:22
just how creative technology can be,
265
682732
2230
அதை மீட்டெடுக்கும், தருணங்களையும், தீர்வுகளையும், கண்டுபிடிப்புகளையும்,
11:24
and in our lives and in our actions,
266
684962
2240
நாம் தேர்வு செய்யலாம்.
11:27
we can choose those solutions and those innovations
267
687202
3989
நாம் நிதானமாக, காலத்தின் ஓட்டத்தின்
11:31
and those moments that restore the flow of time
268
691191
3108
ஏற்ற இறக்கங்களுடன் பயணிக்கலாம்.
11:34
instead of fragmenting it.
269
694299
3621
மீண்டும் நேரத்தை தேர்ந்தெடுக்க நாம் தேர்வு செய்யலாம்.
11:37
We can slow down and we can tune in
270
697920
2580
நன்றி.
11:40
to the ebb and flow of time.
271
700500
2672
(கைதட்டல்)
11:43
We can choose to take time back.
272
703172
3948
11:47
Thank you.
273
707120
2200
11:49
(Applause)
274
709320
4000
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7