Michael Rain: What it's like to be the child of immigrants | TED

89,017 views ・ 2018-06-12

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Tharique Azeez
00:12
I remember one morning when I was in the third grade,
0
12769
3446
எனக்கு நினைவு இருக்கிறது அன்று காலையில் மூன்றாம் ஆண்டில்
00:16
my mom sent me to school with a Ghanaian staple dish called "fufu."
1
16239
4631
என் அம்மா கானா உணவான 'fபூfபூ" கொடுத்து பள்ளிக்கு அனுப்பினார்.
00:20
(Laughter)
2
20894
1557
(சிரிப்பொலி)
00:22
Fufu is this white ball of starch made of cassava,
3
22475
4215
fபூfபூ என்பது மரவள்ளியால் செய்யப்பட்ட வெள்ளை பந்து போன்ற கஞ்சிமாவாகும்.
00:26
and it's served with light soup, which is a dark orange color,
4
26714
4365
அதில் கோழி/மாட்டு இறைச்சி சேர்த்து
00:31
and contains chicken and/or beef.
5
31103
2234
ஆரஞ்சு நிறத்திலான சூப்புடன் பரிமாறுவார்கள்
00:33
It's a savory, flavorful dish
6
33859
2049
இது ஒரு சுவையான உணவு ஆகும்.
00:35
that my mom thought would keep me warm on a cold day.
7
35932
3223
குளிர் நேரத்தில் உடலை சற்று வெப்பமாக்கும் என அம்மா நினைத்தார்.
00:39
When I got to lunch and I opened my thermos,
8
39509
2710
மதிய உணவின் போது, நான் என் உணவு கலனைத் திறக்கையில்,
00:42
releasing these new smells into the air,
9
42243
3077
இந்த உணவின் வாசம் காற்றில் கலக்க தொடங்கியது,
00:45
my friends did not react favorably.
10
45344
2419
அவ்வாசம் என் நண்பர்களுக்கு பிடிக்கவில்லை
00:47
(Laughter)
11
47787
1449
(சிரிப்பொலி)
00:49
"What's that?" one of them asked.
12
49260
2325
"என்ன அது?" அவர்களில் ஒருவன் கேட்டான்.
00:52
"It's fufu," I responded.
13
52122
2270
"இது fபூfபூ," என்று நான் பதிலளித்தேன்.
00:54
(Laughter)
14
54416
1015
(சிரிப்பு)
00:55
"Ew, that smells funny. What's a fufu?" they asked.
15
55455
3336
"என்ன fபூfபூ?: வாசம் சற்று வேறுமாதிரியாக இருக்கிறது" என்று கேட்டார்கள்.
00:59
Their reaction made me lose my appetite.
16
59642
2311
அவர்களின் செயல் என் பசியை இழக்கச் செய்தது.
01:02
I begged my mother to never send me to school with fufu again.
17
62489
4067
எனக்கு மீண்டும் அவ்வுணவை கொடுக்க வேண்டாம் என அம்மாவிடம் கெஞ்சினேன்.
01:06
I asked her to make me sandwiches or chicken noodle soup
18
66580
3506
நான் அம்மாவிடம் சேன்ட்விச் அல்லது கோழி நூடல் சூப் கேட்டேன்
01:10
or any of the other foods that my friends were eating.
19
70110
2758
அல்லது என் நண்பர்கள் உண்ணும் வேறு உணவு தயார் செய்ய சொன்னேன்.
01:12
And this is one of the first times
20
72892
1714
முதல் முறையாக
01:14
I began to notice the distinction between what was unique to my family
21
74630
5443
நான் என் குடும்பத்தினருக்கு தனிப்பட்டதாக இருக்கும் ஒன்று மற்ற அனைவருக்கும் பொதுவாக
01:20
and what was common for everyone else,
22
80097
1863
இருப்பதை கவனிக்கத் தொடங்கினேன்,
01:22
what was Ghanaian and what was African
23
82730
3830
மேலும் கானியன் என்றால் என்ன? ஆப்பிரிக்கன் என்றால் என்ன?
01:26
and what was American.
24
86584
1295
அமெரிக்கன் என்றால் என்ன, என்பதை அறிந்தேன்
01:28
I'm a first-generation American.
25
88645
2115
நான் என் தலைமுறையில் முதல் அமெரிக்கன்.
01:30
Both of my parents are immigrants.
26
90784
1736
பெற்றோர்கள் இருவரும் குடியேறிகளாவர்.
01:32
In fact, my father, Gabriel, came to the US almost 50 years ago.
27
92933
3865
என் அப்பா கப்ரியல் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு வந்தார்.
01:37
He arrived in New York
28
97761
1224
மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள
01:39
from a city called Kumasi in a northern region of Ghana,
29
99009
3570
கானாவின் வடக்கு பகுதியான குமாசி எனும் நகரத்திலிருந்து,
01:42
in West Africa.
30
102603
1184
நியூ யார்க் வந்தார்.
01:44
He came for school, earning his bachelor's degree in accounting
31
104328
3385
கணக்கியலில் இளங்கலை பட்டம் பெற்று
01:47
and eventually became an accountant.
32
107737
1904
இறுதியில் கணக்காய்வாளரானார்.
01:50
My mother, Georgina, joined him years later.
33
110246
3492
என் அம்மா, ஜோஜினா, பல வருடங்கள் கழித்து அவருடன் இணைந்தார்.
01:53
She had a love of fashion
34
113762
2059
அவருக்கு உடை வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம்.
01:55
and worked in a sewing factory in lower Manhattan,
35
115845
3027
கீழ் மன்ஹாட்டனில் உள்ள ஒரு தையல் தொழிற்சாலையில்
01:58
until she saved up enough to open her own women's clothing store.
36
118896
3704
போதுமான அளவு சேமித்து பெண்களுக்கான உடை கடை திறந்தார்.
02:03
I consider myself an American
37
123527
1930
நான் என்னை அமெரிக்கனாகவும்
02:06
and an African
38
126300
1546
ஆபிரிக்கனாகவும்
02:07
and a Ghanaian.
39
127870
1154
கானியனாக கருதுகிறேன்.
02:09
And there's millions of people around the world
40
129548
2398
இந்த மாறுப்பட்ட வகைப்பாடுகளில்
02:11
who are juggling these different classifications.
41
131970
2834
உலகம் முழுவதும் இது போன்று பல மில்லியன் மக்கள் உள்ளனர்
02:15
They might be Jamaican-Canadians or Korean-Americans or Nigerian-Brits.
42
135416
6706
அவர்கள் ஜமைக்கியன்-கனடியன் கொரியன்-அமெரிக்கன்
அல்லது நைஜிரியன்-பிரிட்ஷாக இருக்கலாம்.
02:22
But what makes our stories and experiences different
43
142146
3042
ஆனால் எது நம் கதைகளையும் அனுபவங்களையும் வேறுபடுத்துகிறது
02:25
is that we were born and raised in a country different than our parents,
44
145212
5273
எங்கள் பெற்றோர்களை விட வேறு நாட்டில் நாங்கள் பிறந்து வளர்ந்திருப்பதினாலா,
02:30
and this can cause us to be misunderstood
45
150509
3149
ஆனால் ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது
02:33
when being viewed through a narrow lens.
46
153682
3049
இது தவறான புரிதலைக் கொண்டு வருகிறது
02:37
I grew up in New York, which is home to the largest number of immigrants
47
157672
3876
அமெரிக்காவில் அதிகமான மக்கள் புலம்பெயரும் நியூ யோக் நகரில் வளர்ந்தேன்
02:41
anywhere in the United States.
48
161572
1489
02:43
And you would think growing up in a place like New York,
49
163681
2943
நியூ யோக் போன்ற இடத்தில் வளர்வதால் முதல் தலைமுறையினருக்கு
02:46
it would be easy for a first-generation person to find their place.
50
166648
3585
தங்களின் நிலையை உணர எளிதாக இருக்கும் என எண்ணுவீர்கள்
02:50
But all throughout my childhood,
51
170947
2182
ஆனால், என் குழந்தை பருவ முழுவதும்
02:53
there were these moments that formed my understanding
52
173153
3430
நான் வெவ்வேறு உலகங்களை சேர்ந்தவன்,
02:56
of the different worlds I belonged to.
53
176607
1971
என பல தருணங்கள் எனக்கு புலப்படுத்தின.
02:59
When I was in the fifth grade, a student asked me
54
179522
2819
நான் ஐந்தாம் ஆண்டு பயிலும்போது, ஒரு மாணவன்
03:02
if my family was refugees.
55
182365
2354
என் குடும்பத்தினர் அகதிகளா? என கேட்டான்.
03:05
I didn't know what that word meant.
56
185386
1794
அந்த சொல்லின் அர்த்தம் தெரியவில்லை,
03:07
He explained to me that his parents told him
57
187680
2262
அவனின் பெற்றொர்கள் அகதிகள் என்பவர்கள்
03:09
that refugees are people from Africa who come to the US
58
189966
4020
மரணம், பட்டினி, நோய் ஆகியவற்றைத் தவிர்க்க ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு
03:14
to escape death, starvation and disease.
59
194010
2646
வருபவர்கள் என விளக்கியுள்ளனர்.
03:17
So I asked my parents, and they laughed a bit,
60
197452
3416
அதனை என் பெற்றோரிடம் கேட்கும் போது அவர்கள் சிரித்தார்கள்,
03:20
not because it was funny but because it was a generalization.
61
200892
3466
வேடிக்கைக்காக அல்ல, அது பொதுவான கூற்றாகும்,
03:24
And they assured me that they had enough to eat in Ghana
62
204382
2917
கானாவில் போதுமான உணவு இருப்பதாகவும் அமெரிக்காவிற்கு
03:27
and came to the US willingly.
63
207323
2440
விருப்பப்பட்டு வந்தார்கள் என கூறினார்கள்
03:29
(Laughter)
64
209787
1529
(சிரிப்பொலி)
03:31
These questions became more complex as I got older.
65
211340
3355
நான் வளரும்போது இக்கேள்விகள் மேலும் சிக்கலானது.
03:34
Junior high school was the first time
66
214719
1827
முதன்முறையாக அதிக
03:36
I went to school with a large number of black American students,
67
216570
3373
கருப்பின மாணவர்கள் உள்ள இடைநிலைப் பள்ளிக்குச் சென்றேன்.
03:40
and many of them couldn't understand why I sounded differently than they did
68
220845
3704
அங்கு பலருக்கு நான் வித்தியாசமாகப் பேசுவதும் ஏன் என் பெற்றோர்
03:44
or why my parents seemed different than theirs.
69
224573
3033
அவர்களின் பெற்றோருடன் வேறுபட்டுள்ளனர் என்பதும் தெரியவில்லை
03:48
"Are you even black?" a student asked.
70
228336
2452
"நீ கருப்பனா?" என ஒரு மாணவன் கேட்டான்.
03:51
I mean, I thought I was black.
71
231788
1486
நான் கருப்பாக இருக்கிறேன் என்று நினைத்தேன்.
03:53
(Laughter)
72
233298
1650
(சிரிப்பொலி)
03:54
I thought my skin complexion settled that.
73
234972
2502
என் முகத்தோல்நிறம் என்று நினைத்தேன்.
03:57
(Laughter)
74
237498
1207
(சிரிப்பொலி)
03:58
I asked my father about it, and he shared his own confusion
75
238729
3116
நான் என் தந்தையிடம் கேட்டபோது, முதன்முதலாக அவர் அமெரிக்காவிற்கு
04:01
over the significance of that when he first came to the US.
76
241869
3604
வந்தபோது அம்முக்கியத்துவத்தால் ஏற்பட்ட குழப்பத்தை பகிர்ந்தார்.
04:06
He explained to me that, when he was in Ghana, everyone was black,
77
246806
3197
கானாவில் இருக்கும்போது, அனைவரும் கருப்புதான், அதனால்
04:10
so he never thought about it.
78
250027
1813
அதைப் பற்றி நினைக்கவில்லை என்றார்.
04:12
But in the US, it's a thing.
79
252768
1684
இங்கு ஒரு பொருட்டாக கருதப்படுகிறது.
04:14
(Laughter)
80
254476
2142
(சிரிப்பொலி)
04:16
But he would say, "But you're African.
81
256642
3063
ஆனால் "நீ ஒரு ஆபிரிக்கன் அதை
04:19
Remember that."
82
259729
1333
நினைவில் கொள்." என்பார்
04:21
And he would emphasize this,
83
261086
1512
மேலும் அவர் இதை வலியுறுத்தி,
04:22
even though many Africans in the continent would only consider me to be
84
262622
4595
கண்டத்தில் பல ஆபிரிக்கர்கள் என்னை அமெரிக்கனாக மட்டுமே
04:27
just an American.
85
267241
1270
கருதுவார்கள் என்றார்.
04:29
These misconceptions and complex cultural issues
86
269584
3361
இந்த தவறான கருத்துக்களும் சிக்கலான கலாச்சார பிரச்சினைகளும்
04:32
are not just the inquiries of children.
87
272969
2148
குழந்தைகளுக்கு மட்டும் உள்ள சந்தேகம் அல்ல.
04:35
Adults don't know who immigrants are.
88
275141
2002
பெரியவர்களுக்கும் இது தெரியவில்லை.
04:38
If we look at current trends,
89
278016
2104
தற்போதைய நடைமுறைகளைப் பார்த்தால்,
04:40
if I asked you: What's the fastest-growing
90
280144
2643
உங்களிடம் அமெரிக்காவில் அதிகமாக
04:42
immigrant demographic in the United States,
91
282811
2580
குடியேறும் மக்கள் யார் என்று கேட்டால்?
04:45
who would you think it was?
92
285415
1388
யார் என்று நினைக்கிறீகள்?
04:47
Nine out of 10 people tell me it's Latinos,
93
287249
2388
10-இல் 9 பேர் இலத்தினர்கள் என்று கூறுவீர்கள்,
04:49
but it's actually African immigrants.
94
289661
2079
ஆனால் உண்மையில் ஆபிரிக்க குடியேறிகளே.
04:52
How about in academics?
95
292341
1550
கல்வியாளர்கள் என்றால்?
04:54
What's the most educated immigrant demographic?
96
294329
2885
குடியேறியவர்களில் அதிகம் கற்றவர்கள் யார்?
04:57
A lot of people presume it to be Asians, but it's actually African immigrants.
97
297754
4239
அதிகமானோர் ஆசியர்கள் என்று கருதுகின்றனர், உண்மையில் ஆபிரிக்க குடியேறிகள்தான்.
05:02
Even in matters of policy,
98
302017
1656
கொள்கை விஷயங்களில் கூட,
05:04
did you know that three out of the eight countries
99
304176
2420
பயணத் தடையில் உள்ள எட்டில் மூன்று நாடுகள்
05:06
in the so-called "travel ban"
100
306620
1399
ஆபிரிக்க நாடுகள் என்பது
05:08
are African countries?
101
308043
1253
உங்களுக்குத் தெரியுமா?
05:09
A lot of people assume those targeted Muslims only live in the Middle East,
102
309859
4191
மத்திய கிழக்கில் மட்டுமே முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்று மக்கள் கருதுகின்றனர்,
05:14
but a lot of those banned people are Africans.
103
314074
2595
ஆனால் தடை செய்யப்பட்ட பெரும்பாலோர் ஆபிரிக்கர்களே.
05:17
So on these issues of education and policy and religion,
104
317334
4782
எனவே கல்வி, கொள்கை, மதம் ஆகிய பிரச்சனைகளில் ,
05:22
a lot of things we presume about immigrants are incorrect.
105
322140
3455
குடியேறிகளைப் பற்றி நாம் கருதும் பல கருத்துகள் தவறானவையே.
05:26
Even if we look at something like workplace diversity and inclusion,
106
326634
5130
நாம் வேலையிடங்களில் வேறுபாட்டையும் உட்படுத்தலையும் பார்த்தால்,
05:31
if I asked you what gender-ethnicity combination
107
331788
3034
பாலின-இனம் இணைத்தல் என்னவென்று உங்களிடம் கேட்டால்
05:34
is least likely to be promoted to senior managerial positions,
108
334846
4008
குறைந்தபட்சம் மேல்நிலை நிர்வாக பதவிகளுக்குப் பதவி உயர்வு,
05:38
who would you think it was?
109
338878
1430
என்பது யாருக்கு என்று நினைக்கிறீர்கள்?
05:40
The answer is not Africans this time.
110
340831
1795
இப்பொழுது பதில் ஆபிரிக்கர்கள் அல்ல.
05:42
(Laughter)
111
342650
1126
(சிரிப்பொலி)
05:43
And it's not black women or men,
112
343800
2276
கருப்பு பெண்களோ ஆண்களோ அல்ல,
05:46
and it's not Latin women or men.
113
346100
2416
இலத்தின் பெண்களோ ஆண்களோ அல்ல,
05:48
It's Asian women who are least likely to be promoted.
114
348540
3179
ஆசிய பெண்களுக்குதான் குறைந்த பட்சம் பதவி உயர்வு கிடைக்கும்.
05:53
Capturing these stories and issues is part of my work
115
353068
3180
இக்கதைகளையும் சிக்கல்களையும் சேகரிப்பது என் வேலையில் ஒரு பகுதி
05:56
as a digital storyteller
116
356272
1833
எண்ணியல் கதைச் சொல்லியாக
05:58
that uses tech to make it easier for people to find these stories.
117
358129
3270
தொழில்நுட்ப உதவியோடு இக்கதையை மக்களிடம் சேர்க்கிறேன்.
06:02
This year, I launched an online gallery of portraits and firsthand accounts
118
362079
5757
படங்களும் முதல் கணக்குகளும் அடங்கிய இணைய காட்சியகத்தை இவ்வாண்டு வெளியிட்டேன்.
06:07
for a project called Enodi.
119
367860
1857
"எனோடி" எனும் திட்டத்திற்காக.
06:10
The goal of Enodi is to highlight first-generation immigrants just like me
120
370534
5719
'எனோடியின்' நோக்கம் என்னை போன்ற முதல் தலைமுறை குடியேறிகளை முன்னிலைப்படுத்தவும்,
06:16
who carry this kinship for the countries we grew up in,
121
376277
3963
நாங்கள் வளர்ந்த நாடுகளில் உள்ள உறவினைப் பேணவும்
06:21
for the countries of origin
122
381081
2349
பூர்விகத்திற்காகவும்
06:24
and for this concept called "blackness."
123
384136
2238
"கருமை" எனும் இக்கொள்கைக்காகவும் ஆகும்.
06:27
I created this space to be a cyberhome for many of us who are misunderstood
124
387581
4880
நம் பூர்விக நாட்டினரால் தவறாக பார்க்கப்படும் நம் அனைவருக்கான
06:32
in our different home countries.
125
392485
2332
ஓர் இணையவீடாக இத்தளத்தை உருவாக்கினேன்.
06:35
There are millions of Enodis
126
395521
1817
மில்லியன் கணக்கான 'எனோடிஸ்கள்'
06:37
who use hyphens to connect their countries of origin
127
397362
2719
அமெரிக்கா, கனடா, பிரிட்டன் அல்லது ஜெர்மனி
06:40
with their various homes in the US
128
400105
3161
போன்ற தங்களின் தாய்நாட்டையும் பூர்வீக நாட்டையும்
06:43
or Canada or Britain or Germany.
129
403290
3330
இணைப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
06:47
In fact, many people you might know are Enodi.
130
407195
2903
நீங்கள் அறிந்தவர்களில் பலர் 'எனோடி' பயனர்களாக இருக்கலாம்
06:50
Actors Issa Rae and Idris Elba are Enodi.
131
410738
2848
நடிகர்களான இஸ்ஸா ரேவும் இட்ரிஸ் எல்பாவும் எனொடி பயனர்கள்
06:53
Colin Powell,
132
413995
1319
கொலின் பவல்,
06:55
former Attorney General Eric Holder,
133
415338
2579
முன்னாள் தலைமை நீதிபதி எரிக் ஹோல்டர்
06:57
former President of the United States, Barack Obama,
134
417941
2496
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,
07:00
are all the children of African or Caribbean immigrants.
135
420461
2932
ஆகியோர் ஆப்பிரிக்க அல்லது கரீபிய குடியேறிகளின் குழந்தைகளே.
07:03
But how much do you know about us?
136
423842
1882
ஆனால் எங்களைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்?
07:06
This complicated navigation
137
426694
3719
இந்தச் சிக்கல்
07:10
is not just the experience of first-generation folks.
138
430437
4264
முதல் தலைமுறை மக்களின் அனுபவம் மட்டுமல்ல.
07:15
We're so intertwined
139
435701
1998
வட அமெரிக்க ஐரோப்பிய மக்களின் வாழ்க்கை
07:17
in the lives and culture of people in North America and Europe,
140
437723
4953
கலாச்சாரத்தோடு நாங்கள் பின்னிப்பிணைந்திருக்கிறோம்,
07:22
that you might be surprised how critical we are
141
442700
2710
நீங்கள் ஆச்சரியப்படலாம் உங்கள் வரலாற்றுக்கும்
07:25
to your histories and future.
142
445434
1991
எதிர்காலத்திற்கும் நாங்கள் எவ்வளவு முக்கியம் என்று.
07:28
So, engage us in conversation;
143
448153
2278
ஆக, உரையாடலில் எங்களை இணைத்துக்கொள்ளுங்கள்;
07:31
discover who immigrants actually are,
144
451026
2102
உண்மையில் குடியேறிகள் யார் என்பதை அறிந்து
07:33
and see us apart from characterizations
145
453152
3146
எங்களை பண்புரு வருணனைக்கும் ஊடகத்தால் வரையறுக்கப்பட்ட
07:36
or limited media narratives
146
456322
1882
விளக்கத்திற்கும் நாங்கள் எவ்வாறு தோற்றம்
07:38
or even who we might appear to be.
147
458228
2361
அளிக்கிறோம் என்பதற்கும் அப்பாற்பட்டு பார்க்கவும்.
07:41
We're walking melting pots of culture,
148
461336
3035
தற்போது நாம் கலாச்சார கலவையில் வாழ்கிறோம்,
07:44
and if something in that pot smells new or different to you --
149
464395
3250
அக்கலவையில் புதியதாய் ஒன்று சேரும்போது
07:47
(Laughter)
150
467669
2095
(சிரிப்பொலி)
07:49
don't turn up your nose.
151
469788
1590
அதை ஒதுக்கி விடாதீர்கள்.
07:52
Ask us to share.
152
472043
1224
எங்களைப் பகிரச் சொல்லுங்கள்.
07:53
Thank you.
153
473865
1193
நன்றி.
07:55
(Applause)
154
475082
5041
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7