Alan Kay: A powerful idea about teaching ideas

49,490 views ・ 2008-03-10

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: siddharthan sundaram Reviewer: Sundaram Rangasamy
00:18
A great way to start, I think, with my view of simplicity
0
18330
4000
எளிமை பற்றிய என்னுடைய கருத்தை `TED’ ஐ பார்ப்பதிலிருந்து ஆரம்பிப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும் என நினைக்கிறேன்
00:22
is to take a look at TED. Here you are, understanding why we're here,
1
22330
7000
நீங்கள் அனைவரும் இங்கிருக்கிறீர்கள், நாம் ஏன் இங்கிருக்கிறோம்
00:29
what's going on with no difficulty at all.
2
29330
5000
என்ன நடக்கிறது என்பது எந்தக் கஷ்டமும் இல்லாமல் புரிந்திருக்கும்.
00:34
The best A.I. in the planet would find it complex and confusing,
3
34330
4000
இந்த கிரகத்தில் உள்ள சிறந்த AI செயற்க்கையறிவு இதை சிக்கலானதாகவும், குழப்பத்திற்குரிதாகவும் அறிந்திருக்கும்.
00:38
and my little dog Watson would find it simple and understandable
4
38330
5000
எனது சிறிய நாய் வாட்சனுக்கு இது எளிதாகவும், புரிந்து கொள்ளக்கூடியதாகவும் இருந்திருக்கும்
00:43
but would miss the point.
5
43330
2000
ஆனால் முக்கியமானதை தவறவிட்டிருக்கும்.
00:45
(Laughter)
6
45330
3000
(சிரிப்பு)
00:48
He would have a great time.
7
48330
3000
அவர் நன்கு சந்தோஷமாக இருந்திருப்பார்.
00:51
And of course, if you're a speaker here, like Hans Rosling,
8
51330
5000
ஹான்ஸ் ரோஸ்லிங்ஸ் போல நீங்கள் ஒரு பேச்சாளராக இங்கிருந்திருந்தால்
00:56
a speaker finds this complex, tricky. But in Hans Rosling's case,
9
56330
5000
அவர் கண்டிப்பாக இதை ஒரு சிக்கலானதாக அறிந்திருப்பார். ஆனால் ஹான்ஸ் ரோஸ்லிங்ஸின் விஷயத்தில்
01:01
he had a secret weapon yesterday,
10
61330
2000
நேற்று அவர் ஒரு ரகசிய ஆயுதம் வைத்திருந்தார்
01:03
literally, in his sword swallowing act.
11
63330
4000
நிஜத்திலேயே, அவருடைய வாள் விழுங்கும் செய்கை.
01:07
And I must say, I thought of quite a few objects
12
67330
2000
நான் இன்னும் சில பொருட்களையும் நினைத்திருந்ததை இங்கு சொல்ல வேண்டும்.
01:09
that I might try to swallow today and finally gave up on,
13
69330
5000
நான் இன்று அவைகளை விழுங்க முயற்சித்திருக்கலாம் ஆனால் கைவிட்டு விட்டேன்.
01:14
but he just did it and that was a wonderful thing.
14
74330
4000
ஆனால் அவர் செய்து முடித்தார். இது மிகவும் அற்புதமான விஷயம்
01:18
So Puck meant not only are we fools in the pejorative sense,
15
78330
5000
எனவே திறனாய்வு முறையில் பார்க்குபோது நாமெல்லாம் முட்டாள்கள் மட்டுமல்ல
01:23
but that we're easily fooled. In fact, what Shakespeare
16
83330
4000
ஆனால் நம்மை எளிதாக முட்டாளாக்க முடியும். உண்மையில், ஷேக்ஸ்பியர்
01:27
was pointing out is we go to the theater in order to be fooled,
17
87330
3000
சொன்னது என்னவெனில், நாம் முட்டாளவாதற்காகத்தான் தியேட்டருக்குச் செல்கிறோம்,
01:30
so we're actually looking forward to it.
18
90330
4000
ஆகவே, நாங்கள் இதையெல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
01:34
We go to magic shows in order to be fooled.
19
94330
2000
நாம் முட்டாளவதெற்கென்றே மாஜிக் ஷோவிற்குச் செல்கிறோம்.
01:36
And this makes many things fun, but it makes it difficult to actually
20
96330
8000
இது பலவற்றை வேடிக்கைக்குரியதாக்குகிறது ஆனால் இது நாம்
01:44
get any kind of picture on the world we live in or on ourselves.
21
104330
4000
வாழும் உலகம் பற்றியோ அல்லது நம்மைப் பற்றியோ ஒரு உண்மையான நிலவரத்தை அறிந்து கொள்வது கடினமாக உள்ளது.
01:48
And our friend, Betty Edwards,
22
108330
2000
நம்முடைய நண்பர், பெட்டி எட்வர்ட்ஸ்,
01:50
the "Drawing on the Right Side of the Brain" lady, shows these two tables
23
110330
3000
வரைபடத்தில் பிரெய்ன் லேடியின் வலது பக்கத்தில் உள்ளது, இந்த இரண்டு மேசைகளை
01:53
to her drawing class and says,
24
113330
5000
அவர்களுடைய வரைபட வகுப்பில் காண்பித்து அது பற்றி கூறுகையில்
01:58
"The problem you have with learning to draw
25
118330
4000
வரைவதைக் கற்றுக் கொள்வதில் உங்களுக்குள்ள பிரச்சனை
02:02
is not that you can't move your hand,
26
122330
2000
உங்கள் கைகளை அசைக்க முடியவில்லை என்பதல்ல
02:04
but that the way your brain perceives images is faulty.
27
124330
6000
ஆனால் உங்கள் மூளை இந்த பிம்பத்தைப் பற்றி தவறுதலாக பார்ப்பதுதான்
02:10
It's trying to perceive images into objects
28
130330
2000
இது பிம்பங்களை அப்படியேப் பார்ப்பதற்குப் பதிலாக
02:12
rather than seeing what's there."
29
132330
2000
பொருட்களாக பார்க்க முயற்சிக்கிறது.
02:14
And to prove it, she says, "The exact size and shape of these tabletops
30
134330
5000
இதை நிரூபிப்பதற்காக அவர் சொல்கிறார், இந்த மேசை மேல்பலகைகளின் அளவும், வடிவமும்
02:19
is the same, and I'm going to prove it to you."
31
139330
3000
ஒன்றேதான் .அதைதான் நான் இப்பொழுது உங்களுக்கு நிரூபித்துக் காட்டபோகிறேன்.
02:22
She does this with cardboard, but since I have
32
142330
3000
அவர் இதை ஒரு கார்ட்போர்ட் அட்டை மூலம் செய்கிறார். ஆனால் நான்
02:25
an expensive computer here
33
145330
3000
விலைமதிப்பற்ற கம்யூட்டர் இங்கிருப்பதால்
02:28
I'll just rotate this little guy around and ...
34
148330
3000
அதைக்கொண்டு இந்த மேல்பலகை பயலை ஒரு சுற்று சுற்றுகிறேன்
02:34
Now having seen that -- and I've seen it hundreds of times,
35
154330
3000
நான் இதை நூறு தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறேன்,
02:37
because I use this in every talk I give -- I still can't see
36
157330
4000
ஏனென்றால் நான் இதை எனது ஒவ்வொரு பேச்சிலும் உபயோகித்திருக்கிறேன் - ஆனால் நான் இதை
02:41
that they're the same size and shape, and I doubt that you can either.
37
161330
5000
அதே அளவிலும், வடிவத்திலும் பார்த்ததில்லை. நீங்களும் அவையிரண்டையும் பார்க்க முடியுமா என்பது சந்தேகமே.
02:46
So what do artists do? Well, what artists do is to measure.
38
166330
5000
ஆகவே கலைஞர்கள் என்ன செய்வார்கள்? நல்லது. கலைஞர் என்ன செய்வார்களெனில் அதை அளவிடுவார்கள்.
02:51
They measure very, very carefully.
39
171330
2000
அவர்கள் அதை மிக, மிக கவனமாக அளவிடுவார்கள்.
02:53
And if you measure very, very carefully with a stiff arm and a straight edge,
40
173330
4000
நீங்கள் அதை இறுக்கமான கையுடனும், நேரான விளிம்பிலும் மிக, மிகக் கவனமாக அளவிடும்போது
02:57
you'll see that those two shapes are
41
177330
2000
நீங்கள் இந்த இரண்டு வடிவங்களும்
02:59
exactly the same size.
42
179330
3000
ஒரே அளவில் இருப்பதை அறிவீர்கள்.
03:02
And the Talmud saw this a long time ago, saying,
43
182330
5000
இதை நீண்ட காலத்திற்கு முன்பே தல்முத் பார்த்துவிட்டு கூறுகிறார்
03:07
"We see things not as they are, but as we are."
44
187330
3000
நாம் எப்படியிருக்கிறோமமோ அப்படியாகத்தான் பொருட்களை பார்க்கிறோமே தவிர அது எப்படியிருக்கிறது எனப் பார்ப்பததில்லை என்று.
03:10
I certainly would like to know what happened to the person
45
190330
2000
அந்த மனிதருக்கு என்ன ஆயிற்று என்று அறிந்து கொள்வது எனக்கு மிகவும் அவசியமாகயிருக்கிறது
03:12
who had that insight back then,
46
192330
3000
அப்பொழுதே இந்த மாதிரியான உள்ளறிவு கொண்ட
03:15
if they actually followed it to its ultimate conclusion.
47
195330
4000
அவர்கள் இதை உண்மையிலேயே தொடர்ந்திருந்தால் ஒரு முழுமையான முடிவை அடைந்திருக்கக்கூடும்.
03:21
So if the world is not as it seems and we see things as we are,
48
201330
2000
ஆக எப்படி உலகம் நமக்குத் தோன்றுவது போல இருப்பதில்லையோ மேலும் எப்படி நம்மைப் போலவே பொருட்களையும் பார்க்கிறோமோ,
03:23
then what we call reality is a kind of hallucination
49
203330
6000
என்பனவற்றால் நாம் நிதர்சனம் என நினைப்பது ஒரு வகையான மாயையாகிறது
03:29
happening inside here. It's a waking dream,
50
209330
3000
அது இங்கு உள்ளுக்குள் நடக்கிறது. இது ஒரு விழிப்பில் காணும் கனவு.
03:32
and understanding that that is what we actually exist in
51
212330
5000
இதில் புரிந்துகொள்ளுதல் என்னவெனில் உண்மையில் இதில்தான் நாம் இருக்கிறோம்
03:37
is one of the biggest epistemological barriers in human history.
52
217330
5000
இது மனித வரலாற்றில் அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ளக்கூடியத் துறையில் உள்ள மிகப் பெரிய அறிவார்த்த தடையாகும்.
03:42
And what that means: "simple and understandable"
53
222330
2000
இதற்கு அர்த்தமென்னவெனில், “எளிமையும், புரிந்துகொள்ளுதலும்”
03:44
might not be actually simple or understandable,
54
224330
3000
உண்மையில் எளிமையானதாகவும், புரிந்துகொள்ளுதலுமமாக ஆக இருக்க முடியாது,
03:47
and things we think are "complex" might be made simple and understandable.
55
227330
6000
எதை நாம் சிக்கலானது என நினைக்கிறோமோ அதை எளிமையானதாகவும், புரிந்து கொள்ளுவதாகவும் உருவாக்க முடியும்.
03:53
Somehow we have to understand ourselves to get around our flaws.
56
233330
4000
எப்படியாவது நாம் நம்மைச் சுற்றியுள்ள தவறுகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
03:57
We can think of ourselves as kind of a noisy channel.
57
237330
2000
நாம் நம்மை ஒரு சத்தம் நிறைந்த வடிகாலாக நினைத்துக் கொள்ள வேண்டும்.
03:59
The way I think of it is, we can't learn to see
58
239330
5000
நான் நினைப்பதுபடி, நாம் ”பார்ப்பதற்கு” க் கற்றுக் கொள்ளமுடியாது
04:04
until we admit we're blind.
59
244330
2000
நாம் குருடர்கள் என்று சம்மதிக்கும்வரை
04:06
Once you start down at this very humble level,
60
246330
4000
இந்த எளிமையான நிலையில் நீங்கள் ஆரம்பித்தால்
04:10
then you can start finding ways to see things.
61
250330
3000
பிறகு நீங்கள் பொருட்களை பலவேறு கோணங்களில் பார்க்க ஆரம்பிப்பீர்கள்
04:13
And what's happened, over the last 400 years in particular,
62
253330
5000
குறிப்பாக கடந்த 400 வருடங்களுக்கு மேலாக என்ன நடந்தது என்றால்
04:18
is that human beings have invented "brainlets" --
63
258330
3000
மனிதர்கள் மூளைநுணுக்கங்களை `பிரெய்ன்லெட்’களைக் கண்டுபிடித்தார்கள்
04:21
little additional parts for our brain --
64
261330
4000
இது நமது மூளையினுடைய மிகுதிப் பாகங்கள்
04:25
made out of powerful ideas that help us
65
265330
2000
நமக்கு உதவுவதற்காக மிகுந்த சக்தி வாய்ந்த யோசனைகளால் உருவாக்கப்பட்டது
04:27
see the world in different ways.
66
267330
2000
இந்த உலகத்தை வேறு விதமாகப் பாருங்கள்
04:29
And these are in the form of sensory apparatus --
67
269330
3000
இவைகள் எல்லாம் `உணரக்கூடிய’ இந்திரிய கருவிகள் வடிவில் உள்ளது
04:32
telescopes, microscopes -- reasoning apparatus --
68
272330
5000
டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப் - ஞாயவாத கருவிகள்
04:37
various ways of thinking -- and, most importantly,
69
277330
4000
வெவ்வேறு வழியிலான சிந்தித்தலும், மிகவும் முக்கியமாக,
04:41
in the ability to change perspective on things.
70
281330
4000
பொருள்கள் பற்றிய அறிதல்கோணத்தை மாற்றக்கூடியது
04:45
I'll talk about that a little bit.
71
285330
1000
இது பற்றி நான் சிறிது பேசுகிறேன்.
04:46
It's this change in perspective
72
286330
2000
இது என்னவெனில் இந்த அறிதல் கோணம் பற்றிய மாற்றம்
04:48
on what it is we think we're perceiving
73
288330
3000
நாம் எண்ணுவதையே அறிகிறோம்
04:51
that has helped us make more progress in the last 400 years
74
291330
5000
கடந்த 400 ஆண்டுகளாக நமது முன்னேற்றத்திற்கு இது உதவியிருக்கிறது
04:56
than we have in the rest of human history.
75
296330
2000
மனித வரலாற்றிலேயே இதுவரையிலூம் எற்படாத முன்னேற்றம்
04:58
And yet, it is not taught in any K through 12 curriculum in America that I'm aware of.
76
298330
8000
ஆனால் அமெரிக்காவில் எனக்குத் தெரிந்தமட்டில் இது (அறிதல் கோணம்) எந்தக் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப்பிரிவுகளிளும் கற்றுக் கொடுத்ததாகத் தெரியவில்லை.
05:11
So one of the things that goes from simple to complex
77
311330
2000
ஆக ஒரு பொருளானது எளிமையிலிருந்து சிக்கலுக்குச் செல்வது என்பது
05:13
is when we do more. We like more.
78
313330
3000
நாம் அதை அதிகமாக செய்யும் போது ஏற்படுகிறது. அதை நாம் அதிகமாக விரும்புவோம்.
05:16
If we do more in a kind of a stupid way,
79
316330
3000
நாம் முட்டாள்த்தனமான வழியில் ஒன்றை அதிகம் செய்தால் (அதை நாம் அதிகமாக விரும்புவோம்.)
05:19
the simplicity gets complex
80
319330
3000
எளிமையாக உள்ளது சிக்கலாகி விடும்
05:22
and, in fact, we can keep on doing it for a very long time.
81
322330
5000
உண்மையில், இதை நாம் வெகுகாலமாக செய்து வருகிறோம்
05:27
But Murray Gell-Mann yesterday talked about emergent properties;
82
327330
3000
ஆனால் முர்ரே கெல்-மான் நேற்று பேசுகையில் வளர்ந்துவரும்/வெளிப்பட்டுவரும் அதீத குணாதிசியங்கள் பற்றிக் கூறினார்.
05:30
another name for them could be "architecture"
83
330330
4000
இதற்கு இன்னொரு பெயர், “கட்டுமானம்”
05:34
as a metaphor for taking the same old material
84
334330
4000
(“கட்டுமானம்”)ஒரு குறியீடு அதாவது, அதே பழைய பொருள்களை எடுத்துக் கொண்டு
05:38
and thinking about non-obvious, non-simple ways of combining it.
85
338330
7000
அவற்றை சாதாரண அறிவுக்கு அப்பாற்ப்பட்டும், எளிமையில்லாத வழிகளிலும் இணைப்பதை பற்றி சிந்திப்பது.
05:45
And in fact, what Murray was talking about yesterday in the fractal beauty of nature --
86
345330
8000
ஆனால் முர்ரே நேற்று எதைப்பற்றி பேசினார் என்றால் இயற்கையின் உள்ளொளுங்கு அழகு சம்பந்தமாக
05:53
of having the descriptions
87
353330
2000
ஒழுங்கு விவரங்கள் இருப்பதை பற்றி
05:55
at various levels be rather similar --
88
355330
4000
வெவ்வேறு கட்டத்தில் ஆனால் ஏறக்குறைய ஒரே மாதிரியான
05:59
all goes down to the idea that the elementary particles
89
359330
5000
எல்லா யோசனைகளும் அடிப்படை துகள்கள் பற்றிய அழமான கருத்தை நோக்கியே செல்கின்றன.
06:04
are both sticky and standoffish,
90
364330
3000
அவைகள் (அடிப்படை துகள்கள்)ஒட்டும் மற்றும் தூரத்திலேயே நிறுத்தும் இரண்டு தனமைகளையம் கொண்டவைகளாக உள்ளன
06:07
and they're in violent motion.
91
367330
4000
மேலும் அவைகள் எல்லாம் மிகவும் மூர்க வேகத்தில் உள்ளன.
06:11
Those three things give rise to all the different levels
92
371330
3000
இந்த மூன்றும் (ஒட்டுதல், தூர நிறுத்துதல், மூர்க வேகம்) எல்லாவற்றையும் உருவாக்கும் அளவில் வெவ்வேறு அளவுகளுக்கு உயரக்கூடியது
06:14
of what seem to be complexity in our world.
93
374330
4000
இது உலகத்தில் மிகவும் சிக்கலானதாக தோன்றுகிறது
06:20
But how simple?
94
380330
2000
ஆனால் எவ்வளவு எளிமையானது?
06:22
So, when I saw Roslings' Gapminder stuff a few years ago,
95
382330
5000
ஆக, நான் சில வருடங்களுக்கு முன்பு ரோஸ்லிங்க்ஸின் `கேப் மைண்ட’ரைப் பார்த்தபோது
06:27
I just thought it was the greatest thing I'd seen
96
387330
2000
நான் மிகப் பெரிய விஷயத்தைப் மிகவும் எளிதாக
06:29
in conveying complex ideas simply.
97
389330
5000
கூறமுடியும் என நினைத்தேன்.
06:34
But then I had a thought of, "Boy, maybe it's too simple."
98
394330
3000
ஆனால், ஓ பயேல, இது மிகவும் எளிதான ஒன்றுதான் என்று அதற்குப் பிறகுதான் நினைத்தேன்
06:37
And I put some effort in to try and check
99
397330
5000
எனவே நான் முயற்சித்து அதை பரிசீலித்துப் பார்க்க எண்ணினேன்.
06:42
to see how well these simple portrayals of trends over time
100
402330
4000
பன்னெடுங்காலமான எதிர்காலப்போக்குகளை (ட்ரண்ட்) காட்டும் இந்த எளிய விவரணங்கள்
06:46
actually matched up with some ideas and investigations from the side,
101
406330
5000
எப்படி உண்மையிலேயே சில யோசனைகளுடன் ஒத்துப் போகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க நினைத்தேன்
06:51
and I found that they matched up very well.
102
411330
2000
அதற்குப் பிறகுதான் தெரிந்தது இது மிகவும் நன்றாக ஒத்து இருக்கிறது என்பது.
06:53
So the Roslings have been able to do simplicity
103
413330
5000
எனவே ரோஸ்லிங்ஸினால் புள்ளி விவரங்களின் முக்கியத்துவத்தைக்
06:58
without removing what's important about the data.
104
418330
4000
அகற்றாமல் எளிமையாக அதை வெளிப்படுத்தமுடியும்.
07:02
Whereas the film yesterday that we saw
105
422330
4000
ஆனால் நேற்று நாம் பார்த்த திரைப்படத்தில்
07:06
of the simulation of the inside of a cell,
106
426330
2000
திசுக்களுக்குள்க்குள் நடப்பவைகளை செயற்கைக்காட்சிகளாகக் காட்டப்பட்டது
07:08
as a former molecular biologist, I didn't like that at all.
107
428330
6000
நான் ஒரு முன்னாள் அனுத்தொகுதி உயிரியியலாளர் என்பதனால் இதை விரும்பவில்லை.
07:14
Not because it wasn't beautiful or anything,
108
434330
2000
அது அழகாக இல்லை என்பதனால் அல்ல; ஆனால்,
07:16
but because it misses the thing that most students fail to understand
109
436330
5000
பெரும்பாலான அனுத்தொகுதி உயிரியல் மாணவர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இதில் இல்லை என்பதால்
07:21
about molecular biology, and that is:
110
441330
3000
அனுத்தொகுதி உயிரியல் சம்மந்தமான அது எது என்றால்,
07:24
why is there any probability at all of two complex shapes
111
444330
5000
இரண்டு சிக்கலான வடிவங்கள் எந்த சந்தர்ப்பங்களின் அடிப்படையில்
07:29
finding each other just the right way
112
449330
2000
ஒன்றை ஒன்று சரியான வழிகளில் கண்டு கொண்டு,
07:31
so they combine together and be catalyzed?
113
451330
3000
இணைந்து ஒன்றுக்கொன்று உதவிக்கொள்கின்றன.
07:34
And what we saw yesterday was
114
454330
2000
நாம் நேற்று என்ன பார்த்தோமென்றால்,
07:36
every reaction was fortuitous;
115
456330
3000
ஒவ்வொரு எதிர்வினையும் அதிர்ஷ்டத்தால் நிகழ்வது
07:39
they just swooped in the air and bound, and something happened.
116
459330
4000
அவைகள் காற்றோடு அடித்துச் சென்றதால் ஏதோ ஒன்று நடந்தது
07:43
But in fact, those molecules are spinning at the rate of
117
463330
4000
ஆனால் உண்மையில் இந்த அனுத்தொகுதிகள் எல்லாம்
07:47
about a million revolutions per second;
118
467330
3000
வினாடிக்கு கிட்டத்தட்ட பத்து லட்சம் சுற்றுக்களைக் கொண்டது
07:50
they're agitating back and forth their size every two nanoseconds;
119
470330
6000
அவைகள் எல்லாம் ஒவ்வொரு `நானோ’ வினாடிக்கும் முன்னும் பின்னுமாக அடித்துக் கொண்டிருக்கின்றன.
07:56
they're completely crowded together, they're jammed,
120
476330
3000
அவைகள் எல்லாம் ஒரு கூட்டமாக உள்ளது. அவைகள் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்து இருக்கின்றன.
07:59
they're bashing up against each other.
121
479330
3000
அவைகள் ஒன்றுக்கொன்று அடித்துக் கொண்டிருக்கின்றன.
08:02
And if you don't understand that in your mental model of this stuff,
122
482330
3000
நீங்கள் உங்களுடைய மனநிலையில் அதை புரிந்து கொள்ளவில்லையென்றால்
08:05
what happens inside of a cell seems completely mysterious and fortuitous,
123
485330
5000
அந்த `செல்’லின் உள்ளே நடப்பது முற்றிலும் மாயமானதாகவும், அதிர்ஷ்டமானதாகவும் தெரிகிறது
08:10
and I think that's exactly the wrong image
124
490330
2000
இந்த தவறான உருவகம் .
08:12
for when you're trying to teach science.
125
492330
3000
நீங்கள் அறிவியல் சொல்லிக் கொடுக்க முயற்சிக்கும்போது ஏற்பட்டுவிடுகிறது என்று நான் நினைக்கிறேன்
08:18
So, another thing that we do is to confuse adult sophistication
126
498330
5000
ஆக நாம் பண்ணக்கூடிய இன்னொரு விஷயம் என்னவெனில் வளந்தவர்களின் மிகசரியான நுண்மையான புரிதல்களை குழப்பிவிடுவது
08:23
with the actual understanding of some principle.
127
503330
5000
சில விதிகளின் உண்மையான புரிந்து கொள்ளலை
08:28
So a kid who's 14 in high school
128
508330
2000
எனவே ஒரு உயர்நிலைப்பள்ளியில் உள்ள 14 வயதுக் குழந்தை
08:30
gets this version of the Pythagorean theorem,
129
510330
6000
பித்தாகரஸ் தியரத்தின் பகுதியைப் பெற்றால்
08:36
which is a truly subtle and interesting proof,
130
516330
3000
அது உண்மையில் மென்மையான மற்றும் விருப்பமானதற்கான ஆதாரமாகும்
08:39
but in fact it's not a good way to start learning about mathematics.
131
519330
7000
ஆனால் அது கணிதம் கற்றுக் கொள்வதற்கான சரியான வழியல்ல
08:46
So a more direct one, one that gives you more of the feeling of math,
132
526330
5000
எனவே மிகவும் நேரிடையான ஒன்று, கணிதம் என்கிற உணர்வைக் கொடுக்கக்கூடியது
08:51
is something closer to Pythagoras' own proof, which goes like this:
133
531330
4000
பிதாகரஸ் தியரத்திற்கு மிகவும் நெருக்கமான ஒன்று.
08:55
so here we have this triangle, and if we surround that C square with
134
535330
6000
எனவே, நமக்கு இங்கு ஒரு முக்கோணம் உள்ளது, அந்த சி ஸ்கொயரை
09:01
three more triangles and we copy that,
135
541330
3000
இன்னும் மூன்று முக்கோணங்களுடன் இணைத்து நாம் காப்பி செய்தால்
09:04
notice that we can move those triangles down like this.
136
544330
5000
அந்த முக்கோணத்தை கீழ்நோக்கி இப்படி நகர்த்த முடியும்
09:09
And that leaves two open areas that are kind of suspicious ...
137
549330
3000
அப்படி செய்யும் பட்சத்தில் அது இரண்டு திறந்தவெளிகளை விட்டுவிடும்
09:12
and bingo. That is all you have to do.
138
552330
7000
மற்றும் பிங்கோ. இதை மட்டும்தான் நாம் செய்ய வேண்டும்.
09:19
And this kind of proof is the kind of proof
139
559330
2000
இது மாதிரியான ஆதாரம்தான் ஆதாரம்
09:21
that you need to learn when you're learning mathematics
140
561330
3000
நீங்கள் கணிதம் கற்று கொள்ளும்போது நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்னவென்றால்
09:24
in order to get an idea of what it means
141
564330
3000
யோசனை என்றால் என்ன என்பதன் பொருளை
09:27
before you look into the, literally, 1,200 or 1,500 proofs
142
567330
4000
12 அல்லது 1500 ஆதாரங்களைப் பார்ப்பதற்கு முன்பு
09:31
of Pythagoras' theorem that have been discovered.
143
571330
3000
பித்தாகரஸ் தியரம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு
09:37
Now let's go to young children.
144
577330
3000
சரி நாம் இளங்குழந்தைகளை எடுத்துக் கொள்வோம்
09:40
This is a very unusual teacher
145
580330
2000
இவர் வழக்கத்திற்கு மாறான ஒரு ஆசிரியர்
09:42
who was a kindergarten and first-grade teacher,
146
582330
4000
அவர் ஒரு கிண்டர் கார்ட்டன் மற்றும் முதல் கிரேடு ஆசிரியர்
09:46
but was a natural mathematician.
147
586330
2000
ஆனால் ஒரு இயற்கையான கணிதவியலாளர்
09:48
So she was like that jazz musician friend you have who never studied music
148
588330
5000
எனவே அவர் இசை பற்றி படிக்காத ஒரு `ஜாஸ்’ வாசிக்கும் நண்பனைப் போல
09:53
but is a terrific musician;
149
593330
2000
ஆனால் ஒரு அற்புதமான இசைக் கலைஞன்
09:55
she just had a feeling for math.
150
595330
2000
அவர் கணிதம் உணர்வை அடைகிறார்
09:57
And here are her six-year-olds,
151
597330
3000
இங்கே அவளுடைய் ஆறு வயது குழந்தைகள்
10:00
and she's got them making shapes out of a shape.
152
600330
5000
அவர்களை வடிவத்திலிருந்து வடிவம் உருவாக்கச் சொல்கிறாள்
10:05
So they pick a shape they like -- like a diamond, or a square,
153
605330
2000
அவர்கள் டயமண்ட், சதுரம் போன்ற வடிவங்களைத் தெரிவு செய்கிறார்கள்
10:07
or a triangle, or a trapezoid -- and then they try and make
154
607330
3000
முக்கோணம் அல்லது டிரப்பீசியம் - அதற்குப் பிறகு அவர்கள்
10:10
the next larger shape of that same shape, and the next larger shape.
155
610330
4000
அந்த வடிவத்திலிருந்து அதற்கடுத்தப் பெரிய வடிவத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், அதற்குப் பிறகு இன்னும் பெரிய வடிவம்
10:14
You can see the trapezoids are a little challenging there.
156
614330
4000
ஆனால் டிரப்பிசியம்தான் கொஞ்சம் சவாலுக்குரியது என்பதை நீங்கள் பார்க்க முடியும்
10:18
And what this teacher did on every project
157
618330
3000
ஒவ்வொரு திட்டத்திலு இந்த ஆசிரியர் என்ன பண்ணுகிறார் என்றால்
10:21
was to have the children act like first it was a creative arts project,
158
621330
5000
அந்த குழந்தைகளை இது ஒரு கிரியேட்டிவ் கலை சம்பந்தப்பட்டத் திட்டம் போல அவர்களை செயல்பட வைக்கிறார்
10:26
and then something like science.
159
626330
2000
அதற்கு பிறகு அறிவியல் போல
10:28
So they had created these artifacts.
160
628330
2000
அவர்கள் கலைப் பொருட்களைப் படைக்கிறார்கள்
10:30
Now she had them look at them and do this ... laborious,
161
630330
4000
இப்பொழுது அவைகளை அவள் பார்க்கிறாள் அதன் பின் இந்த கடினமான வேலை
10:34
which I thought for a long time, until she explained to me was
162
634330
4000
நான் இதை அதிக நேரமாக நினைத்துக் கொண்டிருந்தேன், அவள் இது குறித்து என்னிடம் விளக்கம் சொல்வது வரை,
10:38
to slow them down so they'll think.
163
638330
3000
இது மெதுவாகும் என அவர்கள் சிந்திப்பார்கள்
10:41
So they're cutting out the little pieces of cardboard here
164
641330
3000
எனவே அவர்கள் சிறிய துண்டுகளாக கார்ட்போர்ட் அட்டையைக் வெட்டுகிறார்கள்
10:44
and pasting them up.
165
644330
2000
பிறகு அதை ஒட்டுகிறார்கள்
10:46
But the whole point of this thing is
166
646330
4000
ஆனால் இதன் அர்த்தம் என்னவெனில்
10:50
for them to look at this chart and fill it out.
167
650330
3000
இவைகளைப் பார்த்து அதை நிரப்பிக் கொள்ளவேண்டியதுதான்
10:53
"What have you noticed about what you did?"
168
653330
4000
நீங்கள் செய்தது பற்றி நீங்கள் என்ன கவனித்தீர்கள்/
10:57
And so six-year-old Lauren there noticed that the first one took one,
169
657330
4000
அந்த ஆறு வயது லாரெனும் ஒன்றை கவனித்து அதை எடுத்தாள்
11:01
and the second one took three more
170
661330
5000
அதற்குப் பிறகு மூன்று எடுத்தாள்
11:06
and the total was four on that one,
171
666330
2000
ஆக மொத்தம் இதையும் சேர்த்து நான்கு.
11:08
the third one took five more and the total was nine on that one,
172
668330
4000
ஆக மூன்றாவதாக ஐந்து எடுக்க ஆக மொத்தம் ஒன்பது ஆனது
11:12
and then the next one.
173
672330
1000
அதற்குப் பிறகு அடுத்த ஒன்று
11:13
She saw right away that the additional tiles that you had to add
174
673330
5000
அவள் நீங்கள் அதிகமாக சேர்த்த அந்த `டைலை’ப் பார்த்தாள்
11:18
around the edges was always going to grow by two,
175
678330
4000
விளிம்புகளைச் சுற்றி அவைகள் எப்பொழுதும் இரண்டாக வளரும்.
11:22
so she was very confident about how she made those numbers there.
176
682330
3000
ஆக்வே அவள் அந்த எண்களை எப்படி உருவாக்கினாள் என்பது பற்றி மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாள்
11:25
And she could see that these were the square numbers up until about six,
177
685330
5000
அவள் இவையெல்லாம் ஆறு வரையான ஸ்கொயர் எண்கள்.
11:30
where she wasn't sure what six times six was
178
690330
3000
அவள் எதில் நம்பிக்கை இல்லையென்றால், ஆறு முறை ஆறு
11:33
and what seven times seven was,
179
693330
2000
ஏழு முறை ஏழு என்றால் என்ன என்பதில்தான்.
11:35
but then she was confident again.
180
695330
3000
ஆனால் அவள் மீண்டும் தன்னம்பிக்கையுடன் இருந்தாள்
11:38
So that's what Lauren did.
181
698330
2000
அதுபோலவே லாரெனும் செய்தாள்
11:40
And then the teacher, Gillian Ishijima, had the kids
182
700330
4000
அதற்குப் பிறகு ஆசிரியர் கிலியன் இஸிஜ்மா குழந்தைகள்
11:44
bring all of their projects up to the front of the room and put them on the floor,
183
704330
3000
அனைவரும் தங்களது திட்டங்களைக் கொண்டுவந்து அவைகளைத் தரையில் வைத்தனர்.
11:47
and everybody went batshit: "Holy shit! They're the same!"
184
707330
8000
எல்லோரும் கழிந்தனர்!
11:55
No matter what the shapes were, the growth law is the same.
185
715330
4000
என்ன வடிவத்தில் இருந்தது என்பதல்ல கருத்து, அதனுடைய வளர்ச்சியெல்லாம் ஒன்றுதான்.
11:59
And the mathematicians and scientists in the crowd
186
719330
3000
இந்தக் கூட்டத்தில் உள்ள கணிதவியலாளர்கள் மற்றும் அறிவியலறிஞர்கள்
12:02
will recognize these two progressions
187
722330
2000
அவர்கள் இந்த இரண்டு `புரொகிரஷனையும்’ புரிந்து கொண்டனர்.
12:04
as a first-order discrete differential equation
188
724330
3000
அதாவது `முதல் ஆர்டர் டிஸ்கிரிட் டிஃப்ரண்சியல் ஈக்குவேஷன்’
12:07
and a second-order discrete differential equation,
189
727330
5000
அதன் பின் `செகண்ட் ஆர்டர் டிஃபரண்சியல் ஈக்குவேஷன்’
12:12
derived by six-year-olds.
190
732330
4000
ஆறு வயது குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்டது
12:16
Well, that's pretty amazing.
191
736330
1000
நல்லது. இது மிகவும் வியப்பிற்குரியது
12:17
That isn't what we usually try to teach six-year-olds.
192
737330
3000
வழக்கமாக ஆறு வயதினருக்குக் கற்றுக் கொடுப்பது இது இல்லை.
12:20
So, let's take a look now at how we might use the computer for some of this.
193
740330
7000
எனவே நாம் இப்பொழுது இதற்காக கம்ப்யூட்டர் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்.
12:27
And so the first idea here is
194
747330
4000
இங்கு முதல் யோசனை என்னவெனில்
12:31
just to show you the kind of things that children do.
195
751330
4000
சாதாரணமாக குழந்தைகள் என்ன மாதிரியெல்லாம் செய்வார்கள் என்பதைக் காண்பிக்க வேண்டும்
12:35
I'm using the software that we're putting on the $100 laptop.
196
755330
5000
நான் உபயோகிக்கும் மென்பொருளை இந்த 100 டாலர் `லாப்டாப்’பில் இன்ஸ்டால் செய்வோம்
12:40
So I'd like to draw a little car here --
197
760330
6000
நான் இங்கு ஒரு சிறிய காரை வரைகிறேன்.
12:46
I'll just do this very quickly -- and put a big tire on him.
198
766330
7000
நான் சற்று வேகமாக செய்கிறேன்.
12:59
And I get a little object here and I can look inside this object,
199
779330
4000
இங்கே ஒரு சின்ன பொருள் இருக்கிறது நான் அதற்கு உள்ளாகப் பார்க்கிறேன்.
13:03
I'll call it a car. And here's a little behavior: car forward.
200
783330
5000
நான் அதை கார் என அழைக்கிறேன். இங்கே காரை முன்னால் செலுத்துவது ஒரு நடவடிக்கை
13:08
Each time I click it, car turn.
201
788330
3000
ஒவ்வொரு முறை நான் க்ளிக் செய்யும்போதும் கார் திரும்புகிறது
13:11
If I want to make a little script to do this over and over again,
202
791330
2000
இதை நான் திரும்பத் திரும்ப செய்ய வேண்டுமெனில்
13:13
I just drag these guys out and set them going.
203
793330
5000
இவைகளை நான் சற்றே இழுத்து அவைகளை போகும்படி செய்ய வேண்டும்
13:20
And I can try steering the car here by ...
204
800330
3000
மேலும் நான் காரை இங்கே ஓட்ட முயற்சிக்கிறேன் -
13:23
See the car turn by five here?
205
803330
2000
கார் ஐந்து முறை இங்கு திரும்புவதை பார்க்கமுடிகிறதா?
13:25
So what if I click this down to zero?
206
805330
3000
நான் இதை `பூஜ்யத்திற்கு’ குறைத்தால் என்ன நடக்கும்?
13:28
It goes straight. That's a big revelation for nine-year-olds.
207
808330
5000
இது நேராகப் போகும். இது ஒன்பது வயதுக் காரர்களுக்கு ஒரு வெளிப்பாடு
13:33
Make it go in the other direction.
208
813330
2000
இதை வேறொரு திசைக்குப் போக வைப்போம்
13:35
But of course, that's a little bit like kissing your sister
209
815330
2000
ஆனால் இது ஏறக்குறைய உங்கள் சகோதரியை முத்தமிடுவது போல
13:37
as far as driving a car,
210
817330
3000
இந்த கார் ஓட்டுவதும்.
13:40
so the kids want to do a steering wheel;
211
820330
3000
எனவே குழந்தைகள் ஸ்டீயரிங் பண்ண விரும்புகிறார்கள்.
13:43
so they draw a steering wheel.
212
823330
3000
எனவே அவர்கள் ஸ்டீயரிங் சக்கரத்தை இழுக்கிறார்கள்.
13:46
And we'll call this a wheel.
213
826330
5000
இதை நாம் சக்கரம் என்று அழைப்போம்.
13:51
See this wheel's heading here?
214
831330
4000
மேலும் பாருங்கள் இந்த சக்கரம் எது நோக்கி செல்கிறதென்று?
13:55
If I turn this wheel, you can see that number over there going minus and positive.
215
835330
5000
இந்த சக்கரத்தை நான் திருப்பினால் நீங்கள் அந்த நம்பர் `மைனஸ்’ஸிற்கு சென்று `பாஸிட்டி’விற்கு செல்வது தெரியும்
14:00
That's kind of an invitation to pick up this name of
216
840330
2000
இந்த மாதிரியான அழைப்புகள்
14:02
those numbers coming out there
217
842330
3000
அந்த மாதிரியான் எண்கள் வெளிவருகின்றன.
14:05
and to just drop it into the script here,
218
845330
2000
இதை இங்கேயே விட்டுவிடுங்கள்
14:07
and now I can steer the car with the steering wheel.
219
847330
5000
இப்பொழுது நான் காரை ஸ்டீயரிங் சக்கரம் கொண்டு ஸ்டீயரிங் செய்கிறேன்.
14:12
And it's interesting.
220
852330
2000
இது மிகவும் விரும்பத்தக்கதாக உள்ளது.
14:14
You know how much trouble the children have with variables,
221
854330
3000
உங்களுக்குத் தெரியுமா இந்த `வேரியபிள்’ களினால் குழந்தைகளுக்கு எவ்வளவு சிரமம் என்று
14:17
but by learning it this way, in a situated fashion,
222
857330
2000
ஆனால் இந்த முறையில் கற்றுக்கொள்வது என்பது
14:19
they never forget from this single trial
223
859330
3000
அவர்கள் இதை எப்பொழுதும் மறக்கமாட்டார்கள்
14:22
what a variable is and how to use it.
224
862330
3000
இந்த வேரியபிள் என்ன? அதை எப்படி உபயோகிப்பது?
14:25
And we can reflect here the way Gillian Ishijima did.
225
865330
2000
இதை நாம் கில்லியன் இஷ்ஜிமா செய்ததுபோல் செய்வோம்.
14:27
So if you look at the little script here,
226
867330
2000
ஆகவே நீங்கள் இங்கே உள்ள சிறிய விவரணத்தைப் பார்த்தால்
14:29
the speed is always going to be 30.
227
869330
2000
இதனுடைய வேகம் எப்பொழுதும் 30ல் தான் இருக்கும்.
14:31
We're going to move the car according to that over and over again.
228
871330
5000
நாம் காரை இதன்படிதான் திரும்பத் திரும்ப நகர வைக்க இருக்கிறோம்
14:36
And I'm dropping a little dot for each one of these things;
229
876330
4000
நான் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு சிறிய புள்ளியை கீழே விடுகிறேன்.
14:40
they're evenly spaced because they're 30 apart.
230
880330
3000
இவைகள் எல்லாம் சீராக இடைவெளி விடப்பட்டிருக்கிறது
14:43
And what if I do this progression that the six-year-olds did
231
883330
3000
ஆறு வயது குழந்தை செய்தது போன்று நான் இதை `தூண்டினேன்’ என்றால்
14:46
of saying, "OK, I'm going to increase the speed by two each time,
232
886330
5000
இதனுடைய வேகத்தை ஒவ்வொருதடவையும் இரண்டாக அதிகரிக்கிறேன்.
14:51
and then I'm going to increase the distance by the speed each time?
233
891330
3000
அதற்குப் பிறகு இதனுடைய வேகத்தை ஒவ்வொரு முறையும் அதிகரிக்க இருக்கிறேன்
14:54
What do I get there?"
234
894330
4000
அங்கே சென்றால் எனக்கு என்ன கிடைக்கும்?
14:58
We get a visual pattern of what these nine-year-olds called acceleration.
235
898330
7000
இந்த ஒன்பது வயதுக் காரர்கள் சொல்வது போல `ஆக்சிலரேஷன்’ உடைய விஷுவல் பேட்டர்ன் கிடைக்கும்
15:05
So how do the children do science?
236
905330
2000
ஆக குழந்தைகள் எப்படி அறிவியல் செய்வார்கள்?
15:08
(Video) Teacher: [Choose] objects that you think will fall to the Earth at the same time.
237
908330
3000
ஆசிரியர்: எந்த பொருள்கள் விரைவில் பூமியை அடையும்
15:11
Student 1: Ooh, this is nice.
238
911330
3000
குழந்தை: இது நன்றாக உள்ளது
15:18
Teacher: Do not pay any attention
239
918330
2000
ஆசிரியர்: எந்த அளவிலும் (பிறர் மீது) கவணம் செலுத்தாதீர்கள்
15:20
to what anybody else is doing.
240
920330
3000
பிறர் எண்ண செய்கிறார்கள் என்று கவணிக்காதீர்கள்
15:35
Who's got the apple?
241
935330
2000
யார் ஆப்பிளை வைத்திருக்கிறார்கள்
15:37
Alan Kay: They've got little stopwatches.
242
937330
2000
ஆலன் கே: அவர்கள் சிறு நிறுத்தக்கடிகாரத்தை வைத்திருக்கின்றனர்.
15:44
Student 2: What did you get? What did you get?
243
944330
2000
உனக்கு என்ன கிடைத்துள்ளது? உனக்கு என்ன கிடைத்துள்ளது?
15:46
AK: Stopwatches aren't accurate enough.
244
946330
3000
ஆலன் கே: நிறுத்தக்கடிகாரங்கள் தேவையானளவு துல்லயமாக இயங்கவில்லை.
15:49
Student 3: 0.99 seconds.
245
949330
2000
சிறுபெண்: 0.99 விணாடிகள்
15:52
Teacher: So put "sponge ball" ...
246
952330
3000
ஆசிரியர்: ஆக இப்பொழுது பஞ்சுபந்தை போடு
15:56
Student 4l: [I decided to] do the shot put and the sponge ball
247
956330
3000
சிறுபெண்: இரும்பு பந்து மற்றும் பஞ்சு பந்து
15:59
because they're two totally different weights,
248
959330
3000
வெவ்வேறு எடைகளில் இருக்கின்றன.
16:02
and if you drop them at the same time,
249
962330
2000
அவைகளை ஒரே சமயத்தில் கீழே போடுகிறபொழுது,
16:04
maybe they'll drop at the same speed.
250
964330
2000
ஒரே வேகத்தில் கீழே விழக்கூடும்.
16:06
Teacher: Drop. Class: Whoa!
251
966330
2000
ஆசிரியர்: போடு.
16:10
AK: So obviously, Aristotle never asked a child
252
970330
3000
ஆகே: அரிஸ்டாட்டில் குழந்தையை எப்பொழுதும் கேட்டதில்லை
16:13
about this particular point
253
973330
3000
முக்கியமாக இந்தக் குறிப்பைப் பற்றி
16:16
because, of course, he didn't bother doing the experiment,
254
976330
2000
ஏனென்றால் அவர் இது சம்பந்தமாக சோதனை எதுவும் செய்ய வேண்டுமென்று கவலைப்பட்டதில்லை
16:18
and neither did St. Thomas Aquinas.
255
978330
2000
செயிண்ட். தாமஸ் அக்யூனாஸும் செய்ததில்லை
16:20
And it was not until Galileo actually did it
256
980330
2000
கலிலியோ இதை செய்வது வரை
16:22
that an adult thought like a child,
257
982330
3000
குழந்தைபோல வயது வந்தவர்கள் சிந்தித்தனர்.
16:25
only 400 years ago.
258
985330
3000
400 வருடங்களுக்கு முன்பு
16:28
We get one child like that about every classroom of 30 kids
259
988330
4000
நமக்கு முப்பது மாணவர்கள் உள்ள வகுப்பறையில் இந்த மாதிரி ஒரு குழந்தைதான் கிடைக்கும்
16:32
who will actually cut straight to the chase.
260
992330
3000
அது நேராக முன்னேறிச் செல்லும்
16:35
Now, what if we want to look at this more closely?
261
995330
3000
இப்புழுது, இதை நாம் மிகவும் பக்கத்தில் பார்க்க நினைத்தால்..?
16:38
We can take a movie of what's going on,
262
998330
3000
நாம் என்ன நடக்கிறது என்று இந்தத் திரைப்படத்திப் பார்போம்
16:41
but even if we single stepped this movie,
263
1001330
2000
நாம் இந்த திரைப்படத்தை ஒரு படி அதிகரித்தாலும்
16:43
it's tricky to see what's going on.
264
1003330
2000
அதில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது மிகவும் சூட்சுமமான ஒன்று..
16:45
And so what we can do is we can lay out the frames side by side
265
1005330
3000
எனவே நாம் என்ன செய்யமுடியுமென்றால், இந்த பிரேம்களை பக்கவாட்டாக வைக்கலாம்
16:48
or stack them up.
266
1008330
2000
அல்லது ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கலாம்.
16:50
So when the children see this, they say, "Ah! Acceleration,"
267
1010330
5000
எனவே, குழந்தைகள் இதைப் பார்க்கும்போது , ஹே, `ஆக்சிலரேஷன்’ என்பார்கள்
16:55
remembering back four months when they did their cars sideways,
268
1015330
3000
நான்கு மாதங்களுக்கு முன்பு காரை பக்கவாட்டில் செய்ததை அவர்கள் நினைவுகூறுவார்கள்
16:58
and they start measuring to find out what kind of acceleration it is.
269
1018330
6000
இது எந்தவிதமான ஆக்சிலரேஷன் என்று அளவிட ஆரம்பிப்பார்கள்
17:04
So what I'm doing is measuring from the bottom of one image
270
1024330
6000
ஆகவே நான் இதை கீழிருந்து அளவிடவிருக்கிறேன்.
17:10
to the bottom of the next image, about a fifth of a second later,
271
1030330
5000
அடுத்த இமேஜின் கீழ் வரை, கிட்டத்தட்ட வினாடியின் ஐந்தில் ஒரு பங்காக,
17:15
like that. And they're getting faster and faster each time,
272
1035330
2000
இப்படியாக அவர்கள் ஒவ்வொரு முறையும் விரைவார்கள்
17:17
and if I stack these guys up, then we see the differences; the increase
273
1037330
10000
நான் இவர்களை அடுக்கினால், நமக்கு இதில் உள்ள வித்தியாசம் தெரியவரும், வேகத்தில்
17:27
in the speed is constant.
274
1047330
3000
இந்த அதிகரிப்பு என்பது நிரந்தரமானது.
17:30
And they say, "Oh, yeah. Constant acceleration.
275
1050330
2000
இதுபற்றி அவர்கள் சொல்வார்கள், ஓ, நிரந்தர ஆக்சிலரேஷன்.
17:32
We've done that already."
276
1052330
2000
நாம் இதை ஏற்கனவே செய்துவிட்டோம்.
17:34
And how shall we look and verify that we actually have it?
277
1054330
8000
நாம் இதை செய்துவிட்டோம் என்று எப்படி பார்ப்பது?
17:42
So you can't tell much from just making the ball drop there,
278
1062330
5000
ஆகவே, ஒரு பந்தை தவறவிடுவதிலிருந்து நாம் இதை அறிந்து கொள்ள முடியாது
17:47
but if we drop the ball and run the movie at the same time,
279
1067330
4000
ஆனால், பந்தைத் தவறவிட்டும் திரப்படத்தையும் ஒரே நேரத்தில் ஓடவிட்டால்
17:53
we can see that we have come up with an accurate physical model.
280
1073330
5000
நாம் சரியான பெளதிக உதாரணத்தை அறிந்து கொள்ள முடியும்.
18:00
Galileo, by the way, did this very cleverly
281
1080330
4000
கலிலியோ இதை மிகவும் புத்திசாலித்தனமாக செய்தார்.
18:04
by running a ball backwards down the strings of his lute.
282
1084330
3000
பந்தை ஒரு ஸ்டிரிங்கின் பின்புறத்திலிருந்து
18:07
I pulled out those apples to remind myself to tell you that
283
1087330
5000
இந்த ஆப்பிள்களை நான் இழுப்பதிலிருந்து நான் எனக்கே திரும்பச் சொல்லிக் கொள்கிறேன்
18:12
this is actually probably a Newton and the apple type story,
284
1092330
5000
இது ஏறக்குறைய நியூட்டன் - ஆப்பிள் கதை போல...
18:17
but it's a great story.
285
1097330
2000
ஆனால் இது ஒரு மகத்துவமான கதை
18:19
And I thought I would do just one thing
286
1099330
2000
ஒன்று செய்யலாம் என நினைக்கிறேன்
18:21
on the $100 laptop here just to prove that this stuff works here.
287
1101330
10000
இது வேலை செய்யுமென்று இந்த 100 டாலர் லாப்டாப்பின் மூலம் செய்து பார்க்கலாம்.
18:31
So once you have gravity, here's this --
288
1111330
3000
ஆக, உங்களிடம் புவியீர்ப்பு இருந்தது எனில், இங்கே,
18:34
increase the speed by something,
289
1114330
2000
எதன் மூலமாவது வேகத்தை அதிகரியுங்கள்
18:36
increase the ship's speed.
290
1116330
3000
கப்பலின் வேகத்தை அதிகரியுங்கள்
18:39
If I start the little game here that the kids have done,
291
1119330
3000
இந்த குழந்தைகள் செய்தது போல ஒரு சிறிய விளையாட்டை ஆரம்பித்தோமென்றால்
18:42
it'll crash the space ship.
292
1122330
2000
இந்த ஆகாயக் கப்பல் `கிராஷ்’ ஆகிவிடும்
18:44
But if I oppose gravity, here we go ... Oops!
293
1124330
4000
ஆனால் நான் புவியீர்ப்பை அதிகரிக்கும் பட்சத்தில் - ஊப்ஸ்..
18:48
(Laughter)
294
1128330
2000
(சிரிப்பு)
18:50
One more.
295
1130330
1000
மீண்டும் ஒரு முறை
18:54
Yeah, there we go. Yeah, OK?
296
1134330
5000
நல்லது, இதோ இன்னொரு முறை, சரியா?
18:59
I guess the best way to end this is with two quotes:
297
1139330
7000
இதை இரண்டு மேற்கோள்கள் சொல்லி முடிப்பது நல்லது
19:06
Marshall McLuhan said,
298
1146330
2000
மார்ஷல் மெக்லுகான்,
19:08
"Children are the messages that we send to the future,"
299
1148330
4000
”குழந்தைகள்தான் நாம் எதிர்காலத்திற்கு அனுப்பும் செய்தி”
19:12
but in fact, if you think of it,
300
1152330
2000
ஆனால், உண்மையில் நீங்கள் நினைத்துப் பார்த்தீர்கள் என்றால்,
19:14
children are the future we send to the future.
301
1154330
2000
குழந்தைகள்தான் நாம் எதிர்காலத்திற்கு அனுப்பும் எதிர்காலம்
19:16
Forget about messages;
302
1156330
3000
செய்திகளை மறந்து விடுங்கள்
19:19
children are the future,
303
1159330
3000
குழந்தைகள்தான் எதிர்காலம்
19:22
and children in the first and second world
304
1162330
2000
மேலும் முதல் மற்றும் இரண்டாம் உலகத்தில் உள்ள குழந்தைகள்
19:24
and, most especially, in the third world
305
1164330
3000
அதிலும் சிறப்பாக மூன்றாவது உலகத்தில் உள்ள குழந்தைகளுக்கு
19:27
need mentors.
306
1167330
2000
தேவை பயிற்றுவிப்பவர்கள் (ஆலோசனையாளர்கள்)
19:29
And this summer, we're going to build five million of these $100 laptops,
307
1169330
5000
இந்த கோடை காலத்தில் நாங்கள் இந்த 100 டாலர் லாப்டாப் 5 மில்லியன் செய்யவிருக்கிறோம்
19:34
and maybe 50 million next year.
308
1174330
2000
அடுத்த வருடம் 50 மில்லியன் ஆகலாம்
19:36
But we couldn't create 1,000 new teachers this summer to save our life.
309
1176330
7000
ஆனால் நமது வாழ்வைப் பாதுகாக்க ஆயிரம் ஆசிரியர்களை நாம் இந்த கோடை காலத்தில் உருவாக்க முடியாது
19:43
That means that we, once again, have a thing where we can put technology out,
310
1183330
6000
அப்படியெனில் நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும் எங்கே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தவேண்டுமென்று
19:49
but the mentoring that is required to go
311
1189330
3000
ஆனால் பயிற்றுவிப்பது என்பது
19:52
from a simple new iChat instant messaging system
312
1192330
5000
எளிதான் `ஐ சேட்’ உடனடித் தகவல் முறையிலுருந்து
19:57
to something with depth is missing.
313
1197330
2000
ஆழம் இங்கு இழக்கிறது.
19:59
I believe this has to be done with a new kind of user interface,
314
1199330
3000
இதை வேறுவகையிலான உபயோகிப்பாளர் தொடர்பு மூலம் செய்யலாம் என நான் நம்புகிறேன்.
20:02
and this new kind of user interface could be done
315
1202330
4000
இந்த புதியவிதமான உபயோகிப்பாளர் தொடர்பை
20:06
with an expenditure of about 100 million dollars.
316
1206330
5000
சுமாராக 100 மில்லியன் டாலர்கள் செலவில் செய்ய முடியும்.
20:11
It sounds like a lot, but it is literally 18 minutes of what we're spending in Iraq --
317
1211330
7000
இது அதிகம் போல் தெரிந்தாலும் உண்மையில் நாம் ஈராக்கில் 18 நிமிடங்களுக்குச் செலவழிப்பது இதுதான்.
20:18
we're spending 8 billion dollars a month; 18 minutes is 100 million dollars --
318
1218330
5000
நாம் மாதத்திற்கு 8 பில்லியன் டாலர் செலவழிக்கிறோம். 18 நிமிடங்களுக்கு 100 மில்லியன் டாலர்.
20:23
so this is actually cheap.
319
1223330
2000
ஆக இது உண்மையிலேயே மலிவானது.
20:25
And Einstein said,
320
1225330
4000
ஐன்ஸ்டீன் கூறியிருக்கிறார்,
20:29
"Things should be as simple as possible, but not simpler."
321
1229330
3000
”விஷயங்கள்/பொருட்கள் கூடியமட்டும் எளிதாக இருக்க வேண்டும் ஆனால் மிகவும் எளிதானதாக அல்ல”
20:32
Thank you.
322
1232330
1000
நன்றி
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7