Mark Kendall: Demo: A needle-free vaccine patch that's safer and way cheaper

152,532 views ・ 2014-01-14

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Pradeep Raj Reviewer: Vijaya Sankar N
00:12
It's a pleasure to be here
0
12360
1419
எடின்பர்க், ஸ்காட்லாந்துவில் இருப்பது எனக்கு
00:13
in Edinburgh, Scotland,
1
13779
1949
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
00:15
the birthplace of the needle and syringe.
2
15728
3163
இந்த இடம் ஊசிக்கு பிறப்பிடமாகும்.
00:18
Less than a mile from here in this direction,
3
18891
2841
இந்த திசையில் இங்கே இருந்து ஒரு மைல் குறைவாக,
00:21
in 1853 a Scotsman
4
21732
1974
1853ல் ஸ்காட்லாந்தை சேர்ந்த ஒரு மனிதன்
00:23
filed his very first patent on the needle and syringe.
5
23706
2428
தனது முதல் கண்டுபிடிப்பான ஊசி மற்றும் இறை மிதான பதிப்புரிமை மனுவை தாக்கல் செய்தார்.
00:26
His name was Alexander Wood,
6
26134
2102
அவரது பெயர், அலெக்சாண்டர் வுட்,
00:28
and it was at the Royal College of Physicians.
7
28236
3751
அது மருத்துவர்களுக்கான ராயல் கல்லூரியில் இருக்கிறது.
00:31
This is the patent.
8
31987
2478
இதுதான் பதிப்புரிமை.
00:34
What blows my mind when I look at it even today
9
34465
2711
இன்று கூட நான் இதை கண்டு வியக்கிறேன்.
00:37
is that it looks almost identical
10
37176
2173
இது நாம் இன்று பயன்படுத்தும்
00:39
to the needle in use today.
11
39349
1757
ஊசியை ஒத்தது.
00:41
Yet, it's 160 years old.
12
41106
3560
அனால், இது 160 வருடங்கள் பழமை வாய்ந்தது.
00:44
So we turn to the field of vaccines.
13
44666
2495
எனவே நாம் இன்று தடுப்பு மருந்து துறையில் பயனிக்கிறோம்.
00:47
Most vaccines are delivered with
14
47161
2229
பெரும்பாலான தடுப்பு மருந்து
00:49
the needle and syringe, this 160-year-old technology.
15
49390
4144
இந்த 160 ஆண்டு பழமையான ஊசியால் வழங்கப்படுகிறது.
00:53
And credit where it's due -- on many levels,
16
53534
1911
அது காரணமாக -- பல்வேறு நிலைகளில்,
00:55
vaccines are a successful technology.
17
55445
3651
தடுப்பு மருந்து ஒரு வெற்றிகரமான தொழில்நுட்பமாக இருக்கிறது.
00:59
After clean water and sanitation,
18
59096
3889
சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரதிற்கு பிறகு,
01:02
vaccines are the one technology that has increased
19
62985
4274
தடுப்பு மருந்து தொழில்நுட்பம்
01:07
our life span the most.
20
67259
2530
நம் வாழ்நாளை அதிகரித்துள்ளது.
01:09
That's a pretty hard act to beat.
21
69789
2475
இது என்றும் அசைக்க முடியாத ஒரு கடினமான செயல்.
01:12
But just like any other technology,
22
72264
1793
ஆனால் மற்ற எந்த தொழில்நுட்பம் போல,
01:14
vaccines have their shortcomings,
23
74057
1845
தடுப்பு மருந்தும் குறைபாடுகளை கொண்டிருந்தது,
01:15
and the needle and syringe
24
75902
2636
ஊசியும் இறையும்,
01:18
is a key part within that narrative --
25
78538
2203
இந்த பழைய தொழில்நுட்பத்தின் --
01:20
this old technology.
26
80741
2929
ஒரு முக்கிய பகுதியாக உள்ளது
01:23
So let's start with the obvious:
27
83670
2299
எனவே நாம் வெளிப்படையாக ஆரம்பிப்போம்:
01:25
Many of us don't like the needle and syringe.
28
85969
3482
நம்மில் பலருக்கு ஊசி மற்றும் இறையை பிடிக்காது.
01:29
I share that view.
29
89451
1914
நான் அதை பகிர்கிறேன்.
01:31
However, 20 percent of the population
30
91365
3192
எனினும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர்
01:34
have a thing called needle phobia.
31
94557
2276
ஊசியின் மீது பயம் கொண்டுள்ளனர்.
01:36
That's more than disliking the needle;
32
96833
1761
ஊசியை பிடிக்கவில்லை என்பதை விட;
01:38
that is actively avoiding being vaccinated
33
98594
2469
இந்த பயம் நம்மை காத்துக்கொள்ள ஒரு தடையாக அமைகிறது.
01:41
because of needle phobia.
34
101063
1864
ஊசி வெறுப்பால்,
01:42
And that's problematic in terms of the rollout of vaccines.
35
102927
4007
இது தடுப்பு மருந்து வளர்ச்சிக்கு ஒரு தடையாக உள்ளது.
01:46
Now, related to this is another key issue,
36
106934
2145
இப்போது, இதை மற்றொரு முக்கிய பிரச்சினையுடன் ஒப்பிடுவோம்,
01:49
which is needlestick injuries.
37
109079
2333
அது ஊசியால் ஏற்படும் காயங்கள்.
01:51
And the WHO has figures
38
111412
1972
உலக சுகாதார அமைப்பு ஆண்டிற்கு
01:53
that suggest about 1.3 million deaths per year
39
113384
3835
சுமார் 1.3 மில்லியன் இறப்புகளை தெரிவிக்கின்றன
01:57
take place due to cross-contamination
40
117219
2392
இதற்கு ஊசியின் மூலமாக
01:59
with needlestick injuries.
41
119611
1284
மாசு படுவதே காரணம்,
02:00
These are early deaths that take place.
42
120895
2682
இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டன.
02:03
Now, these are two things that you probably may have heard of,
43
123577
2981
இந்த இரு விஷயங்களை நீங்கள் கேள்விபட்டிருப்பிர்கள்,
02:06
but there are two other shortcomings
44
126558
1880
அனால் நீங்கள்,
02:08
of the needle and syringe you may not have heard about.
45
128438
2484
ஊசியின் மூலம் ஏற்படும் பிரச்சினைகளை கேள்விபட்டிருக்க வாய்ப்பில்லை.
02:10
One is it could be holding back
46
130922
1981
அதில் ஒன்று,
02:12
the next generation of vaccines
47
132903
1479
நோய் எதிர்ப்பில் அடுத்த கட்டத்திற்கு
02:14
in terms of their immune responses.
48
134382
2289
செல்ல முடியாமல் தடுக்கிறது.
02:16
And the second is that it could be responsible
49
136671
2927
மற்றொன்று குளிர் சங்கிலி
02:19
for the problem of the cold chain that I'll tell you about as well.
50
139598
4612
நான் உங்களுக்கு இதை பற்றி கூறுகிறேன்.
02:24
I'm going to tell you about some work
51
144210
1582
நானும் என்னுடைய அணியும்
02:25
that my team and I are doing in Australia
52
145792
2068
சேர்ந்து ஆஸ்திரலியாவில் உள்ள கியீன்ஸ்லாந்து பல்கலைகழகத்தில்
02:27
at the University of Queensland
53
147860
1741
மேற்கொண்ட ஆய்வை பற்றி கூறுகிறேன்.
02:29
on a technology designed to tackle those four problems.
54
149601
4397
இந்த தொழில்நுட்பம் நாம் பேசிய நான்கு பிரச்சனைகளை ஈடுகட்டும்.
02:33
And that technology is called the Nanopatch.
55
153998
4345
அதற்கு பெயர் “நானோ-பாட்ச்”.
02:38
Now, this is a specimen of the Nanopatch.
56
158343
6474
இது நானோ-பாட்ச்சின் மாதிரி.
02:44
To the naked eye
57
164817
1649
வெறும் கண்ணிற்கு இது
02:46
it just looks like a square
58
166466
2184
ஒரு சதுரமாக காட்சி அளிக்கும்.
02:48
smaller than a postage stamp,
59
168650
2899
இது தபால் தலையை விட சிறியது,
02:51
but under a microscope
60
171549
2666
அனால் இதை உருபெருக்கியின் மூலம்
02:54
what you see are thousands of tiny projections
61
174215
2318
பார்த்தால் ஆயிரகணக்கான சிறு சிறு மேடுகள் தெரியும்.
02:56
that are invisible to the human eye.
62
176533
2221
நம் கண்ணிற்கு அது தெரியாது.
02:58
And there's about 4,000 projections
63
178754
1757
ஊசியுடன் ஒப்பிடும்போது
03:00
on this particular square compared to the needle.
64
180511
3382
சுமார் 4000 மேடுகள் இருக்கும்.
03:03
And I've designed those projections
65
183907
2644
நான் இதை வடிவமைததின் காரணம்
03:06
to serve a key role, which is to work with the skin's immune system.
66
186551
4050
தோல் எதிர்ப்பு சக்தியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கத்தான்.
03:10
So that's a very important function
67
190601
2395
இதுவே நானோ-பாட்ச்சின்
03:12
tied in with the Nanopatch.
68
192996
1456
முக்கிய பங்கு.
03:14
Now we make the Nanopatch
69
194452
2247
இதை வடிவமைக்க நாங்கள்
03:16
with a technique
70
196699
2537
பயன்படுத்திய தொழில்நுட்பத்தின் பெயர்
03:19
called deep reactive ion etching.
71
199236
2379
ஆழமான எதிர்வினை அயன் செதுக்கல்.
03:21
And this particular technique is one that's been borrowed
72
201615
2044
இன்ட தொழில்நுட்பம் குறைக்கடத்தி தொழிற்துறை
03:23
from the semiconductor industry,
73
203659
1627
இடமிருந்து வாங்கப்பட்டது.
03:25
and therefore is low cost
74
205286
1836
இது விலை மலிவும் கூட,
03:27
and can be rolled out in large numbers.
75
207122
2194
நாம் இதை எராளமாக உற்பத்தி செய்யலாம்.
03:29
Now we dry-coat vaccines to the projections of the Nanopatch
76
209316
5066
நானோ-பாட்ச்சின் மேடுபகுதியில் நாம் மருந்தை தடவி உலரவைக்க வேண்டும்.
03:34
and apply it to the skin.
77
214382
1819
அதை நாம் நம் தோளில் தடவி உபயோகிக்கலாம்.
03:36
Now, the simplest form of application
78
216201
4556
இதை சாதரணமாக
03:40
is using our finger,
79
220757
2022
நம் விரல் மூலம் உபயோகிக்கலாம்,
03:42
but our finger has some limitations,
80
222779
2620
ஆனால் நம் விரலுக்கு சில வரையறை உள்ளது.
03:45
so we've devised an applicator.
81
225399
2084
அதற்காக நாம் இங்கு ஒரு கருவியை உபயோகிக்கிறோம்.
03:47
And it's a very simple device --
82
227483
1487
அது மிகவும் எளிய ஒன்று.
03:48
you could call it a sophisticated finger.
83
228970
2118
இதஈ நீங்கள் அதிநவீன விரல் என்றும் கூறலாம்.
03:51
It's a spring-operated device.
84
231088
3040
இது திருகு சுருள் வில்லை கொண்டு வேலை செய்வது.
03:54
What we do is when we apply the Nanopatch to the skin as so --
85
234128
3822
இதை நம் தோளில் செலுத்தினால்,
03:57
(Click) --
86
237950
1869
(சொடுக்கு சத்தம்) --
03:59
immediately a few things happen.
87
239819
2917
உடனே சில விஷயங்களை நடக்கும்.
04:02
So firstly, the projections on the Nanopatch
88
242736
4047
முதலில் நானோ-பாட்ச்சை சேர்ந்த கூரான மேடுகள்
04:06
breach through the tough outer layer
89
246783
1677
நம் தோளை ஊடுருவி உள்ளே செல்லும்,
04:08
and the vaccine is very quickly released --
90
248460
2046
பின்னர் மருந்து விரைவாக வெளியேறும்.
04:10
within less than a minute, in fact.
91
250506
2348
ஒரு நிமிடத்திற்கும் குறைவாக இவ்வேளை நடக்கும்.
04:12
Then we can take the Nanopatch off
92
252854
2566
பின்னர் நானோ-பாட்ச்சை
04:15
and discard it.
93
255420
1938
எடுத்துவிடலாம்.
04:17
And indeed we can make a reuse of the applicator itself.
94
257358
5886
இந்த கருவியை நாம் திரும்பவும் பயன்படுத்தலாம்.
04:23
So that gives you an idea of the Nanopatch,
95
263244
2736
இது உங்களுக்கு நானோ-பாட்ச்சின் கருத்தை விவரிக்கும்.
04:25
and immediately you can see some key advantages.
96
265980
2576
அதன் சில நன்மைகள் பற்றியும் நீங்கள் காணலாம்.
04:28
We've talked about it being needle-free --
97
268556
1940
இந்த நானோ-பாட்ச் ஊசி இல்லாதது.
04:30
these are projections that you can't even see --
98
270496
2234
இந்த கூரான மேடுகளை நம்மால் பார்க்கவும் இயலாது.
04:32
and, of course, we get around
99
272730
1711
அதுமட்டுமில்லாமல்,
04:34
the needle phobia issue as well.
100
274441
3073
ஊசி பயத்திற்கு ஒரு முற்று புள்ளியை வைக்கலாம்.
04:37
Now, if we take a step back and think about
101
277514
1931
இப்போது, ஒரு படி பின்னே சென்று யோசித்தால்,
04:39
these other two really important advantages:
102
279445
3396
இரு நன்மைகள் நமக்கு தோன்றும்:
04:42
One is improved immune responses through delivery,
103
282841
4036
அதில் ஒன்று நோய் எதிர்ப்பு முன்னேற்றம்,
04:46
and the second is getting rid of the cold chain.
104
286877
3594
அடுத்தது குளிர் நிலையில் இருந்து விடுதலை.
04:50
So let's start with the first one, this immunogenicity idea.
105
290471
2372
முதலில்,
04:52
It takes a little while to get our heads around,
106
292843
2006
நீங்கள் புரிந்துகொள்ள சில மணித்துளிகள் ஆகும்,
04:54
but I'll try to explain it in simple terms.
107
294849
3729
நான் உங்களுக்கு மிகவும் எளிதாக விவரிக்கிறேன்.
04:58
So I'll take a step back and explain to you
108
298578
1850
நான் தடுப்பு மருந்து எப்படி வேலை
05:00
how vaccines work in a simple way.
109
300428
3410
செய்கிறது என்று எளிதாக கூறுகிறேன்.
05:03
So vaccines work by introducing into our body
110
303838
2577
தடுப்பு மருந்தை நம் உடலுக்கு அறிமுகம் செய்தால்,
05:06
a thing called an antigen
111
306415
2103
எதிரியாக்கி
05:08
which is a safe form of a germ.
112
308518
3177
மிகவும் பாதுகாப்பான கிருமி.
05:11
Now that safe germ, that antigen,
113
311695
2020
அது,
05:13
tricks our body into mounting an immune response,
114
313715
3505
நம் உடலில் இருந்துகொண்டு, உள்ளே நுழையும் கிருமிகளை
05:17
learning and remembering how to deal with intruders.
115
317220
4068
எதிர்த்து எப்படி போராடுவது என்று கற்றுக்கொண்டு அதை நினைவில் வைத்துகொள்ளும்.
05:21
When the real intruder comes along
116
321288
2368
உண்மையிலேயே ஒரு கிருமி நுழைந்தால்,
05:23
the body quickly mounts an immune response
117
323656
1761
அது நம் உடலில் ஒரு பாதுகாப்பு கவசத்தை பொருத்தும்,
05:25
to deal with that vaccine
118
325417
1636
பின்னர்
05:27
and neutralizes the infection.
119
327053
1900
அது நோயை ஈடுகட்டும்.
05:28
So it does that well.
120
328953
1690
இவ்வாறு செயல்படும்.
05:30
Now, the way it's done today with the needle and syringe,
121
330643
2337
இந்நாளில் ஊசியும் இறையயும் பயன்படுத்தி
05:32
most vaccines are delivered that way --
122
332980
2451
தடுப்பு மருத்தை செலுத்துகிறோம் .
05:35
with this old technology and the needle.
123
335431
1684
இது மிகவும் பழமையானது.
05:37
But it could be argued that the needle is holding back our immune responses;
124
337115
5149
அனால் இந்த ஊசி முறை நம்மை எதிர்ப்புசக்தியில் நம்மை
05:42
it's missing our immune sweet spot in the skin.
125
342264
3442
பின்தங்கி இருக்க வைக்கிறது.
05:45
To describe this idea,
126
345706
2996
இதை விவரிக்க,
05:48
we need to take a journey through the skin,
127
348702
2489
நம் தோலுக்குள் பயணம் செய்ய வேண்டும்,
05:51
starting with one of those projections
128
351191
2624
நானோ பாட்ச்சின் ஒரு மேடில் இருந்து ஆரம்பிப்போம்,
05:53
and applying the Nanopatch to the skin.
129
353815
2445
அதை நம் தோளில் பொருத்துவோம்.
05:56
And we see this kind of data.
130
356260
2400
நாம் இதை காணலாம்,
05:58
Now, this is real data --
131
358660
1809
இப்போது,
06:00
that thing that we can see there is one projection
132
360469
2346
நாம் பார்ப்பது நானோ பாட்சின் ஒரு மேடு,
06:02
from the Nanopatch that's been applied to the skin
133
362815
2456
அதை நம் தோளில் செலுதிகிறோம்
06:05
and those colors are different layers.
134
365271
1925
அந்த வண்ணங்கள் நம் தோளில் வெவ்வேறு அடுக்குகள்.
06:07
Now, to give you an idea of scale,
135
367196
1284
இப்போது, அளவு சம்பந்தமாக
06:08
if the needle was shown here, it would be too big.
136
368480
1940
ஊசியை ஒப்பிட்டு பார்த்தல் அது மிகவும் பெரிதாக இருக்கும் .
06:10
It would be 10 times bigger
137
370420
1525
10 முறை பெரிதாக இருக்கும்
06:11
than the size of that screen, going 10 times deeper as well.
138
371945
2922
10 முறை ஆழமாகவும் கூட!
06:14
It's off the grid entirely.
139
374867
2215
அது கட்டத்தை விட்டு வெளிவரும் அளவுக்கு பெரியது.
06:17
You can see immediately that we have those projections in the skin.
140
377082
3193
அதை நீங்கள் இந்த படத்தில் பார்க்கலாம்
06:20
That red layer is a tough outer layer of dead skin,
141
380275
3052
அந்த சிவப்பு அடுக்கு இறந்த தோலின் கடினமான வெளி அடுக்கு ஆகும்,
06:23
but the brown layer and the magenta layer
142
383327
2507
ஆனால் பழுப்பு நிற அடுக்கும் கருநீல அடுக்கும்
06:25
are jammed full of immune cells.
143
385841
3181
நோய் எதிர்ப்பு செல்கலால் நிரப்பபட்டிருக்கும்.
06:29
As one example, in the brown layer
144
389022
1856
ஒரு உதாரணமாக, பழுப்பு நிற அடுக்கு
06:30
there's a certain type of cell called a Langerhans cell --
145
390878
2354
ஒரு குறிப்பிட்ட வகை செல் இருக்கிறது அதன் பெயர் லங்கெர்ஹன் செல் --
06:33
every square millimeter of our body
146
393232
2213
நம் உடலின் ஒவ்வொரு சதுர மில்லிமீட்டரும்
06:35
is jammed full of those Langerhans cells,
147
395445
3020
லங்கெர்ஹன் செல்கலால் நிரப்பபட்டிருக்கும்.
06:38
those immune cells, and there's others shown as well
148
398465
2103
அவை நோய் எதிர்ப்பு செல்கள், மற்றவைகலும் உள்ளன
06:40
that we haven't stained in this image.
149
400568
1795
ஆனால் அவை இந்த படத்தில் இல்லை.
06:42
But you can immediately see that the Nanopatch
150
402363
2180
ஆனால் நானோ பாட்ச்
06:44
achieves that penetration indeed.
151
404543
1737
ஊடுருவதில் வெற்றி கண்டுள்ளது.
06:46
We target thousands upon thousands of these particular cells
152
406280
3429
எங்கள் இலக்கு ஆயிரக்கணக்கான செல்களில் இருக்கும் குறிப்பிட்ட செல்களே ஆகும்.
06:49
just residing within a hair's width
153
409709
2338
அவைகளின் அகலம் நமது
06:52
of the surface of the skin.
154
412047
3281
தோல் மேல் இருக்கும் முடியை போன்றது.
06:55
Now, as the guy that's invented this thing and designed it to do that,
155
415328
3762
இப்போது, இதை கண்டுபிடதவர் எதற்க்காக வடிவமைத்திருப்பார்.
06:59
I found that exciting. But so what?
156
419090
3436
இதை கண்டு நான் வியந்தேன், அதனால் என்ன?
07:02
So what if you've targeted cells?
157
422526
1952
செல்களை இலக்ககாக கொள்வதில் என்ன ஆகும்?
07:04
In the world of vaccines, what does that mean?
158
424478
2803
இந்த மருத்துவ உலகத்தில், இதற்கு என்ன அர்த்தம்?
07:07
The world of vaccines is getting better.
159
427281
2421
மருத்துவ உலகம் வளர்ச்சி அடைந்து வருகிறது.
07:09
It's getting more systematic.
160
429702
1724
மிகவும் முறையாகவும் கூட.
07:11
However, you still don't really know
161
431426
2222
எனினும், உங்களுக்கு தெரியாத விஷயம் என்னவென்றால்,
07:13
if a vaccine is going to work
162
433648
1744
ஒரு மருந்து வேலை செய்யும்பொது
07:15
until you roll your sleeves up
163
435392
1339
நீங்கள் உங்கள் கைசட்டையை மடித்து வைத்து
07:16
and vaccinate and wait.
164
436731
2215
காத்திருக்க வேண்டும்.
07:18
It's a gambler's game even today.
165
438946
2702
இன்று வரை இது ஒரு சூதட்டமகதான் இருக்கிறது.
07:21
So, we had to do that gamble.
166
441648
2512
எனவே நாம் அதை விளையாட வேண்டும்.
07:24
We obtained an influenza vaccine,
167
444160
2480
நாம் ஒரு காய்ச்சல் தடுப்பூசியை கொண்டு,
07:26
we applied it to our Nanopatches
168
446640
1616
அதை நானோ பாட்ச்சில் பொருத்தினோம்
07:28
and we applied the Nanopatches to the skin,
169
448256
2471
பின்னர் அதை நம் தோளில் செலுத்தினோம்,
07:30
and we waited --
170
450727
1733
காத்திருந்தோம்
07:32
and this is in the live animal.
171
452460
1828
அது ஒரு உயிருள்ள மிருகம்.
07:34
We waited a month,
172
454288
1851
ஒரு மாத காலமானது,
07:36
and this is what we found out.
173
456139
1812
நாங்கள் கண்டு பிடித்தது இதுதான்,
07:37
This is a data slide showing the immune responses
174
457951
2325
இந்த படம் உன்பாளுக்கு நோய் எதிர்ப்பின் செயல்பாட்டை கட்டுகிறது.
07:40
that we've generated with a Nanopatch
175
460276
2323
இது நானோ பாட்சின் மூலம் கிடைத்தது.
07:42
compared to the needle and syringe into muscle.
176
462599
3776
இதை ஊசியுடன் ஒப்பிட்டு பார்த்தோம்.
07:46
So on the horizontal axis we have the dose shown in nanograms.
177
466375
3594
கிடைமட்ட அச்சில் மருந்தின் அளவு காட்டப்பட்டுள்ளது.
07:49
On the vertical axis we have the immune response generated,
178
469969
2705
நாம் செங்குத்து அச்சில் உருவாக்கப்பட்ட நோயெதிர்ப்பு காட்டப்பட்டுள்ளது.
07:52
and that dashed line indicates the protection threshold.
179
472674
5515
செங்குத்து அச்சில் நோயெதிர்ப்பும் காட்டப்பட்டுள்ளது.
07:58
If we're above that line it's considered protective;
180
478189
2453
அந்த புள்ளியிட்ட கோட்டிற்கு மேலிருந்தால் பாதுகாப்பனது.
08:00
if we're below that line it's not.
181
480642
2926
கீழிருந்தால் பாதுகாப்பு இல்லாதது.
08:03
So the red line is mostly below that curve
182
483568
2568
சிகப்பு கொடு கீழ்தங்கியே இருக்கிறது.
08:06
and indeed there's only one point that is achieved with the needle that's protective,
183
486136
3524
ஒரே ஒரு புள்ளிதான் மேலே வந்துள்ளது.
08:09
and that's with a high dose of 6,000 nanograms.
184
489660
3209
அது மிகவும் அதிக அளவான 6,000 நானோ கிராமை கொண்டது.
08:12
But notice immediately the distinctly different curve
185
492869
2533
ஆனால்
08:15
that we achieve with the blue line.
186
495402
3064
நீல கொடு வேறுபட்டிருக்கிறது.
08:18
That's what's achieved with the Nanopatch;
187
498466
1900
அந்த கொடு நானோ பாச்சை குறிக்கிறது.
08:20
the delivered dose of the Nanopatch is
188
500366
1737
அதில் உள்ள அளவோ
08:22
a completely different immunogenicity curve.
189
502103
3361
ஒரு முற்றிலும் வேறுபட்ட நோய் எதிர்ப்பு சக்தி வளைவு.
08:25
That's a real fresh opportunity.
190
505464
1833
இது ஒரு நல்ல புதிய வாய்ப்பு.
08:27
Suddenly we have a brand new lever
191
507297
2378
இது மருத்துவ உலகின்
08:29
in the world of vaccines.
192
509675
1528
ஒரு புதிய நெம்புகோல்.
08:31
We can push it one way,
193
511203
1511
அதை நாம் ஒரு பக்கமாவே தள்ள முடியும்,
08:32
where we can take a vaccine that works but is too expensive
194
512714
2591
இது மிகவும் பாதுகாப்பனது
08:35
and can get protection
195
515305
1659
ஆனால் விலை உயர்வு.
08:36
with a hundredth of the dose compared to the needle.
196
516964
2824
அனால் ஊசி எடுக்கும் மருந்தில் நூறில் ஒரு பங்கே இது எடுக்கும்.
08:39
That can take a vaccine that's suddenly 10 dollars down to 10 cents,
197
519788
4051
மருந்தின் விலை 10 டாலரில் இருந்து 10 சென்டிற்கு குறைகிறது,
08:43
and that's particularly important within the developing world.
198
523839
3180
இது வளர்ந்து வரும் நாடுகளுக்கு மிகவு
08:47
But there's another angle to this as well --
199
527019
1867
இதற்கு இன்னொரு கோணமும் இருக்கிறது --
08:48
you can take vaccines that currently don't work
200
528886
3052
வேலை செய்யாத மருந்தையும்
08:51
and get them over that line
201
531938
1196
கோட்டிற்கு மேல் கொண்டுவர முடியும்
08:53
and get them protective.
202
533134
1958
இது பதுகப்பனதும் கூட.
08:55
And certainly in the world of vaccines
203
535092
2228
மருத்துவ உலகில்
08:57
that can be important.
204
537320
1220
இது முக்கியம்.
08:58
Let's consider the big three:
205
538540
1498
நாம் இப்போது மூன்று பெரிய நோய்களை பற்றி ஆய்வோம்
09:00
HIV, malaria, tuberculosis.
206
540038
2697
அவை எச்.ஐ. வி, மலேரியா, காசநோய்
09:02
They're responsible for about 7 million deaths per year,
207
542735
2592
வருத்திற்கு ஏழு மில்லியன் மராதிற்கு இது வழி வகுக்கிறது.
09:05
and there is no adequate vaccination method for any of those.
208
545327
3207
இசைகளுக்கு போதுமான மருத்துவ வசதி இல்லை.
09:08
So potentially, with this new lever that we have with the Nanopatch,
209
548534
2532
ஆனால் நம் நானோ பாட்சின் மூலமாக
09:11
we can help make that happen.
210
551066
1835
இதை சாத்தியமாக்கலாம்.
09:12
We can push that lever to help get those candidate vaccines over the line.
211
552901
4870
இது மிகவும் உதவியாக இருக்கும்.
09:17
Now, of course, we've worked within my lab
212
557771
1818
நான் எனது ஆய்வுகூடத்தில் பரிசோதிதபோது
09:19
with many other vaccines that have attained
213
559589
1790
நிறைய மருந்துகள்
09:21
similar responses and similar curves to this,
214
561379
2818
ஒரே விதமான வளைவுகளை காட்டியது.
09:24
what we've achieved with influenza.
215
564197
3765
இது சாதாரண காய்ச்சலில் நமக்கு கிடைத்ததைப் போன்றது.
09:27
I'd like to now switch to talk about
216
567962
2159
நான் இப்போது பேச நினைப்பது,
09:30
another key shortcoming of today's vaccines,
217
570121
3332
இன்றைய மருந்துகளின் மற்றொரு குறைபாடு
09:33
and that is the need to maintain the cold chain.
218
573453
3420
அடஹ்வைது குளிர் நிலையை பராமரிப்பது.
09:36
As the name suggests -- the cold chain --
219
576873
2674
குளிர் நிலை-- பெயரை ஒப்பிட்டு பார்த்தால்
09:39
it's the requirements of keeping a vaccine right from production
220
579547
2940
மருந்தை உற்பத்தி செய்வதில் இருந்து
09:42
all the way through to when the vaccine is applied,
221
582487
2676
அடஹி நாம் பயன்படுத்தும் வரை
09:45
to keep it refrigerated.
222
585163
3098
அதை குளிர்பான பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும்.
09:48
Now, that presents some logistical challenges
223
588261
3246
இது, சில கேந்திர சவால்களை முன்வைக்கிறது
09:51
but we have ways to do it.
224
591507
2990
அதற்கு சில வழிகள் உள்ளன
09:54
This is a slightly extreme case in point
225
594497
4536
இது சற்று தீவிர வழக்கு
09:59
but it helps illustrate the logistical challenges,
226
599033
2483
ஆனால் இது சவால்களை எதிர்க்க உதவுகிறது,
10:01
in particular in resource-poor settings,
227
601516
2390
குறிப்பாக வளம் குறைந்த ஏழைகளுக்கு ,
10:03
of what's required to get vaccines
228
603906
3286
மிகவும் சரியான குளிரில் பராமரிக்கும்
10:07
refrigerated and maintain the cold chain.
229
607192
1718
மருந்தே தேவையாகும்.
10:08
If the vaccine is too warm the vaccine breaks down,
230
608910
3814
சற்று வெப்பம் அதிகமானாலும் மருந்து செயலிழந்துவிடும்.
10:12
but interestingly it can be too cold
231
612724
2207
மிகவும் குளிர்ந்து போனாலும்
10:14
and the vaccine can break down as well.
232
614931
2561
செயலிழந்துவிடும்.
10:17
Now, the stakes are very high.
233
617492
3382
இப்போது, பங்குகளை மிக அதிகமாக இருக்கின்றன.
10:20
The WHO estimates that within Africa,
234
620874
2535
உலக சுகாதார அமைப்பு ஆப்ரிக்காவில் மதிப்பிட்டது,
10:23
up to half the vaccines used there
235
623409
2651
பாதிக்கும் மேற்பட்ட மருந்துகள்
10:26
are considered to not be working properly
236
626060
1853
பயனற்றவை ஆகும்.
10:27
because at some point the cold chain has fallen over.
237
627913
2990
இதற்கு கரணம் போதுமான குளிர்நிலையை பரமரிக்காததே ஆகும்.
10:30
So it's a big problem, and it's tied in with the needle and syringe
238
630903
2566
இதுவே ஊசி முறையில் நாம் சந்திக்கும் பிரச்சனைகள்.
10:33
because it's a liquid form vaccine, and when it's liquid it needs the refrigeration.
239
633469
5233
இதற்கு கரணம் மருந்து நீர் வடிவில் இருப்பதால் குளிர் நிலையை பராமரிப்பது அவசியம்.
10:38
A key attribute of our Nanopatch
240
638702
2511
நானோ பாட்சின் ஒரு முக்கிய பண்பு
10:41
is that the vaccine is dry,
241
641213
1973
இதில் உபயோகிக்கும் மருந்து உலர்ந்தவை
10:43
and when it's dry it doesn't need refrigeration.
242
643186
2789
இதற்கு குளிர்பதனம் தேவையில்லை.
10:45
Within my lab we've shown that we can keep
243
645975
2412
எங்கள் ஆய்வின்படி
10:48
the vaccine stored at 23 degrees Celsius
244
648387
2680
தடுப்பு மருந்து 23 டிகிரி செல்சியஸ்
10:51
for more than a year without any loss in activity at all.
245
651067
3716
ஒரு வருடத்திற்கு மேல் என்த ஒரு பாதிப்பும் இல்லாமல் சேமிக்கப்படுகிறது.
10:54
That's an important improvement.
246
654783
2387
இது ஒரு முக்கியமான முன்னேற்றம் தான்.
10:57
(Applause)
247
657170
6600
(கரவொலி)
11:03
We're delighted about it as well.
248
663770
2463
அதை கண்டு நங்கள் மகிழ்வடைகிறோம்.
11:06
And the thing about it is that we have well and truly proven
249
666233
4296
இந்த நானோ பாட்ச் ஆய்வின்படி
11:10
the Nanopatch within the laboratory setting.
250
670529
2663
சிறந்தது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது
11:13
And as a scientist, I love that and I love science.
251
673192
3973
ஒரு விஞ்ஞானியாக நான் இதையும் விஞ்ஞானத்தையும் விரும்புகிறேன்.
11:17
However, as an engineer,
252
677165
2508
எனினும், ஒரு பொறியாளராக,
11:19
as a biomedical engineer
253
679673
1713
ஒரு உயிர் மருத்துவவியல் பொறியாளராக,
11:21
and also as a human being,
254
681386
2203
ஒரு மனிதனாகவும்,
11:23
I'm not going to be satisfied
255
683589
1231
இதை ஆய்வுகூடத்தில் இருந்து வெளி கொண்டுவந்து
11:24
until we've rolled this thing out, taken it out of the lab
256
684820
2693
இதை ஆய்வுகூடத்தில் இருந்து வெளி கொண்டுவரும் வரை
11:27
and got it to people in large numbers
257
687513
2431
நிறைய மக்களை சேரும்வரை
11:29
and particularly the people that need it the most.
258
689944
3536
நான் திருப்தி அடைய போவதில்லை
11:33
So we've commenced this particular journey,
259
693480
2702
எனவே இந்த குறிப்பிட்ட பயணம் தொடங்கியது,
11:36
and we've commenced this journey in an unusual way.
260
696182
2661
ஒரு அசாதாரண வழியில் இந்த பயணதை தொடங்கினோம்.
11:38
We've started with Papua New Guinea.
261
698843
2989
பப்புவா நியூ கினி தொடங்கியது.
11:41
Now, Papua New Guinea is an example of a developing world country.
262
701832
5805
இப்போது, பப்புவா நியூ கினி ஒரு வளரும் நாடுகளின் உதாரணம்.
11:47
It's about the same size as France,
263
707637
3136
இது, பிரான்ஸ் நாட்டின் அளவு தான்,
11:50
but it suffers from many of the key barriers
264
710773
2835
ஆனால் இது இன்றைய மருத்துவ உலகின்
11:53
existing within the world of today's vaccines.
265
713608
4068
முக்கிய தடைகளில் அவதிப்படுகிறது
11:57
There's the logistics:
266
717676
1613
இதோ:
11:59
Within this country there are only 800 refrigerators to keep vaccines chilled.
267
719289
4358
இந்த நாட்டில் வெறும் 800 குளிர்பதன பெட்டிகளே உள்ளன.
12:03
Many of them are old, like this one in Port Moresby, many of them are breaking down
268
723647
4293
அதில் நிறைய மிகவும் பழையவை.
12:07
and many are not in the Highlands where they are required.
269
727940
2916
தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை.
12:10
That's a challenge.
270
730856
1463
இது ஒரு சவால்.
12:12
But also, Papua New Guinea has the world's highest incidence of HPV,
271
732319
5183
பப்புவா நியூ கினிவில் உலகின் அதிக ஹ்ப்வ் நிகழ்வு உள்ளன,
12:17
human papillomavirus, the cervical cancer [risk factor].
272
737502
4231
மனித பாப்பிலோமா நச்சுயிரி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய்
12:21
Yet, that vaccine is not available in large numbers
273
741733
2701
ஆயினும், அந்த தடுப்பூசி பெரும் எண்ணிக்கையில் இல்லை
12:24
because it's too expensive.
274
744434
1914
அது மிகவும் விலையுயர்ந்தவை.
12:26
So for those two reasons, with the attributes of the Nanopatch,
275
746348
2746
இதனால்,
12:29
we've got into the field and worked with the Nanopatch,
276
749094
2615
நாங்களே இறங்கி நானோ பாட்சை கொண்டு வேலை செய்தோம்
12:31
and taken it to Papua New Guinea
277
751709
2451
பின்னர் பப்புவா நியூ கினி அதை எடுத்து சென்றோம்
12:34
and we'll be following that up shortly.
278
754160
3983
நாங்கள் இதை தொடர்ந்து செல்கிறோம்.
12:38
Now, doing this kind of work is not easy.
279
758143
3482
இது மிகவும் சுலபமில்லை.
12:41
It's challenging,
280
761625
1348
இது சவாலானது.
12:42
but there's nothing else in the world I'd rather be doing.
281
762973
3324
ஆனால் வேறு வழியில்லை.
12:46
And as we look ahead
282
766297
2023
இதை ஆர்கும்போது,
12:48
I'd like to share with you a thought:
283
768320
3742
நான் ஒன்றை உங்களுடன் பகிர நினைக்கிறேன்,
12:52
It's the thought of a future where
284
772062
4008
இது ஒரு எதிர்கால சிந்தனை
12:56
the 17 million deaths per year
285
776070
1933
வருடத்திற்கு 17 மில்லியன் இறப்புகள்
12:58
that we currently have due to infectious disease
286
778003
2344
நோய்களின் காரணமாக
13:00
is a historical footnote.
287
780347
2634
இது ஒரு வரலாற்று அடிக்குறிப்பு ஆகிறது.
13:02
And it's a historical footnote that has been achieved
288
782981
2096
நாம் அடைந்த இது
13:05
by improved, radically improved vaccines.
289
785077
3468
மருந்தின் மூலம் முன்னேற்றம் அடைகிறது.
13:08
Now standing here today in front of you
290
788545
2283
உங்கள் முன் நான் நிரும் இந்த இடம்,
13:10
at the birthplace of the needle and syringe,
291
790828
1673
ஊசிக்கும் இறைக்கும் பிறப்பிடம்.
13:12
a device that's 160 years old,
292
792501
2797
மற்றும் 160 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.
13:15
I'm presenting to you an alternative approach
293
795298
2336
நான் உங்களுக்கு ஒரு மாற்று அணுகுமுறையை வழங்குகிறேன்
13:17
that could really help make that happen --
294
797634
2249
நானோ பாட்ச் நமக்கு
13:19
and it's the Nanopatch with its attributes of being needle-free, pain-free,
295
799883
3982
ஊசி இல்லாத ஒரு அணுகுமுறையை உருவாக்கியுள்ளது
13:23
the ability for removing the cold chain and improving the immunogenicity.
296
803865
4431
இது குளிர் சங்கிலியை நீக்கி திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
13:28
Thank you.
297
808296
1953
நன்றி.
13:30
(Applause)
298
810249
3168
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7