The rise and fall of the Kingdom of Man - Andrew McDonald

1,170,980 views ・ 2021-07-22

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Muthu Selvi Subburaj Reviewer: Ahamed Shyam F
00:07
On a small island in the middle of the Irish Sea,
0
7246
3167
ஐரிஷ் கடலின் நடுவில் உள்ள ஒரு சிறிய தீவில்
00:10
fortresses preside over the rugged shores.
1
10413
2916
கரடுமுரடான கரையை கோட்டைகள் தாங்குகின்றன.
00:13
This unlikely location was the birthplace of a medieval empire
2
13829
4334
இந்த சாத்தியமற்ற இடம் 200 ஆண்டுகாலம் நீடித்த
00:18
that lasted 200 years, ruled by a dynasty of sea kings.
3
18163
5041
ஒரு இடைக்கால பேரரசின் பிறப்பிடமாகும், இது கடல் மன்னர்கள் வம்சத்தால் ஆளப்பட்டது.
00:23
The first of these kings was Godred Crovan,
4
23913
2875
இந்த அரசர்களில் முதலாமவர் காட்ரெட் க்ரோவன்
00:26
a notorious warlord descended from Irish and Viking rulers.
5
26788
4500
ஐரிஷ் மற்றும் வைக்கிங் ஆட்சியாளர்கள் வம்சாவளியை சேர்ந்த ஒரு மோசமான போர்வீரன்.
00:33
Starting in 1079, Godred consolidated power
6
33496
3916
1079 இல் தொடங்கி, காட்ரெட் ஐல் ஆப் மேன் மற்றும்
ஹெப்ரிடஸ் மீது சக்தியை ஒருங்கிணைத்தார்,
00:37
over the Isle of Man and the Hebrides,
7
37412
2209
00:39
a collection of islands off the west coast of Scotland.
8
39621
2750
இது ஸ்காட்லாந்தின் மேற்கு கடற்கரைத் தீவுகளின் தொகுப்பு.
00:42
He seized control of important sea routes between the British Isles,
9
42787
3959
அவர் முக்கிய கடல் வழிகளின் கட்டுப்பாட்டை கைப்பற்றினார்
இது பிரிட்டிஷ் தீவு, ஸ்காண்டிநேவியா மற்றும் வடக்கு அட்லாண்டிற்கு இடையிலானது.
00:46
Scandinavia, and the North Atlantic.
10
46746
2375
00:51
A turbulent period followed Godred’s death,
11
51162
3000
காட்ரெட்-இன் மரணத்தை தொடர்ந்து கொந்தளிப்பான சூழல் நிலவியது
00:54
characterised by invasions from Norway and Ireland,
12
54162
3417
இது நார்வே மற்றும் அயர்லாந்தின் படையெடுப்புகளாலும்
00:57
and intense feuding between princes.
13
57579
2625
இளவரசர்களுக்கிடையே கடும் சண்டையாலும் அறியப்பட்டது.
01:00
But his descendants held on to power,
14
60579
2333
ஆயினும் அவரது வழித்தோன்றல்கள் ஆட்சியை தக்கவைக்க
01:02
building coastal fortresses, roving the seaways,
15
62912
3501
கடலோர கோட்டைகளை உருவாக்கியும், கடல் வழிகளில் அலைந்து திரிந்தும்,
01:06
throwing themselves into epic battles,
16
66413
2333
காவிய போர்களில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதோடு,
01:08
and consolidating control over an impressive maritime kingdom.
17
68746
4250
கட்டுப்பாட்டை ஒருங்கிணைத்து அபாரமான ஒரு கடல் ராஜ்ஜியத்தை உருவாக்கினர்.
01:13
The inhabitants of this kingdom had both Gaelic and Norse roots,
18
73788
3833
இந்த இரஜ்ஜியத்தின் மக்கள் கேலிக் மற்றும் நார்ஸ் வம்சாவளிகளைக் கொண்டிருந்தனர்,
01:17
and many probably spoke both languages.
19
77621
2583
பெரும்பாலானோர் இரண்டு மொழிகளையும் பேசினர்
01:20
Those on the Isle of Man were known as the Manx people,
20
80579
3084
ஐல் ஆஃப் மேனில் வசித்தவர்கள் மான்க்ஸ் மக்கள் எனவும்,
01:23
while those in the Hebrides were known as Islanders or People of the Isles.
21
83996
5292
ஹெப்ரிடஸில் இருந்தோர் ஐலேண்டர்ஸ் அல்லது இல்ஸ் மக்கள் என அறியபட்டனர்.
அவர்களின் எண்ணிக்கை நமக்கு நிச்சயமாக தெரியாது எனினும்,
01:29
Though we still don’t know for sure how many there were,
22
89288
2750
01:32
we do know this relatively small group had an outsize impact on the region.
23
92038
5291
ஒப்பீட்டளவில் இச்சிறிய குழு இப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அறிகிறோம்.
01:38
Perched on cliffs with sweeping views and safe harbors,
24
98204
3459
மலை உச்சியில் பரந்து விரிந்து, பாதுகாப்பான துறைமுகங்களுடனான கோட்டை
01:41
seaside fortresses helped the kings control shipping, commerce, and resources.
25
101663
4750
போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் வளங்களை கட்டுப்படுத்த மன்னர்களுக்கு உதவியது.
01:46
The empire commanded vast fleets of Viking-style long ships,
26
106871
4958
வைக்கிங் பாணி நீண்ட கப்பல்களை அந்த பேரரசு கட்டுக்குள் வைத்திருந்தது,
01:51
which they used for trading, raiding, and plundering the seas.
27
111829
3834
இவை வர்த்தகம், சோதனை மற்றும் கடல் கொள்ளைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.
01:56
Observing this prowess, many neighboring rulers sought their aid.
28
116621
4542
இந்த வலிமையைக் கண்ட பல அண்டை ஆட்சியாளர்கள் அவர்களின் உதவியை நாடினர்.
02:01
The brothers Rognvald and Olaf each solved neighbors’ maritime woes:
29
121954
4959
ரோக்னவால்ட், ஓலாஃப் சகோதரர்கள் அண்டை ஆட்சியரின் கடல் சிக்கல்களை தீர்த்தனர்:
02:06
King Rognvald supplied military assistance to the Scottish king,
30
126913
4041
ஸ்காட்டிஷ் மன்னருக்கு, மன்னர் ரோக்னவால்ட் இராணுவ உதவி வழங்கினார்
02:10
and King Olaf’s forces served as a Coast Guard
31
130954
3459
மற்றும் மன்னர் ஓலாஃப் இன் படைகள் ஆங்கில மன்னர் மூன்றாம் ஹென்றியின்
02:14
at the English King Henry III’s request— for a hefty fee.
32
134413
4333
கோரிக்கைக்கு இணங்க பெரும் கட்டணத்திற்கு கடலோர காவல்படையாக பணியாற்றின.
02:19
The sea kings also sparred with their powerful neighbors,
33
139746
3333
கடல் மன்னர்கள் அவர்களின் சக்திவாய்ந்த அண்டை நாடுகளுடனும் சண்டையிட்டனர்,
02:23
but they had a particularly bitter rivalry with another dynasty in their own isles:
34
143079
5084
ஆயினும் சொந்த ஐல்களிலேயே அவர்களூக்கு மற்றொரு வம்சத்துடன் கடும் போட்டி இருந்தது:
02:28
a line of rulers in the Hebrides.
35
148163
2666
ஹெப்ரிடஸ் ஆட்சியாளர்களின் வரிசை.
02:31
In the 1150s, a chieftain of this line, Somerled,
36
151329
3667
1150 இல், இந்த வரிசையின் தலைவன், சோமர்லெட்
02:34
defeated the Manx King, his brother-in-law, in a naval battle
37
154996
4208
தன் மைத்துனன் மான்க்ஸ் மன்னனை கடற் போரில் தோற்கடித்து,
02:39
and formed a rival Kingdom of the Isles, fracturing the old kingdom.
38
159204
4917
பழைய ராஜ்யத்தை முறித்து ஐல் இன் போட்டி ராஜ்யத்தை உருவாக்கினான்.
02:44
This began a century-long rivalry between Somerled’s line,
39
164704
4000
இது தெற்கு மற்றும் மத்திய ஹெப்ரிடஸ்களை ஆண்ட சோமர்லெட் வரிசை ஆட்சியாளர்களுக்கும்
02:48
who ruled the southern and central Hebrides,
40
168704
2334
ஐல் ஆஃப் மேன் மற்றும் வடக்கு ஹெப்ரிட்களை ஆண்ட மான்க்ஸ் மன்னர்களுக்கும்
02:51
and the Manx Kings, who ruled the Isle of Man and northern Hebrides,
41
171038
4000
கடல்வழியை கட்டுப்படுத்தும் நோக்கில்
நூற்றாண்டு கால போட்டியைத் துவக்கியது.
02:55
to control the seaways.
42
175038
1583
02:57
Family feuds often blossomed into bitter civil wars.
43
177121
4125
குடும்பச் சண்டைகள் பெரும்பாலும் கசப்பான உள்நாட்டு போராக மாறியது.
03:01
In 1223, King Rognvald sent a letter to his son
44
181246
3833
1223 இல், மன்னர் ரோக்னவால்ட், தனது மகனுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
03:05
commanding him to murder his uncle Olaf.
45
185079
3042
அதில அவரது மாமா ஓலாஃபை கொலை செய்யக் கட்டளையிட்டிருந்தார்.
03:08
When Olaf discovered the plot, he launched a vicious attack on his nephew,
46
188121
4750
இந்தச் சதியை அறிந்த ஓலாஃப் தனது மருமகன் மீது மோசமான தாக்குதலை தொடங்கி,
03:12
blinding and mutilating him.
47
192871
2042
அவனை குருடாக்கி சிதைத்தான்.
03:15
After Rognvald’s death several years later,
48
195038
2958
ரோக்னவால்ட் மரணத்திற்கு பிறகு, பல வருடங்கள் கழித்து,
03:17
people realized the letter ordering the attack might have been forged.
49
197996
4250
கொலை செய்யச் சொல்லி வந்த கடிதம் போலியானதாக இருக்கலாம் என்று மக்கள் உணர்ந்தனர்.
03:22
The Manx kings attempted to resolve disagreements at Tynwald,
50
202996
3875
கருத்து வேறுபாடுகளை மாண்க்ஸ் மன்னர் டின்வால்டில் தீர்க்க முயன்றார்
03:26
an open-air parliament centered on a mound,
51
206871
2625
டின்வால்ட், மண் மேடை மையமாகக் கொண்ட ஒரு திறந்தவெளி பாராளுமன்றம்.
03:29
where assemblies ruled on matters of justice and other issues.
52
209496
4083
இங்கு, நீதி மற்றும் பிற பிரச்சினைகளுக்கு கூட்டங்கள் தீர்ப்பளித்தன.
03:33
Such sites were commonly used in the Viking world
53
213996
2875
வைக்கிங் உலகில் இது போன்ற தளங்களே பொதுவாக பயன்படுத்தப்பட்டன.
03:36
for resolving anything from local disputes to matters involving kings.
54
216871
4458
இங்கு உள்ளூர் மோதல்கள் முதல் மன்னர்கள் சார்ந்த பிரச்சினைகள் வரை தீர்க்கப்பட்டன.
03:41
These meetings didn’t always go smoothly—
55
221829
2459
ஆயினும், இந்த சந்திப்புகள் எப்போதும் சுமுகமாக நடப்பதில்லை
03:44
sometimes violence erupted,
56
224538
1833
சிலநேரங்களில் வன்முறை வெடித்தது
03:46
and in 1237, two rival factions squabbled to the point
57
226371
3958
1237 ஆம் ஆண்டில், இரண்டு போட்டி பிரிவுகள் நடத்திய சண்டை
03:50
of breaking up the assembly at Tynwald.
58
230329
2500
டின்வால்டில் சட்டசபை உடையும் வரை சென்றது.
03:53
The four-tiered mound at Tynwald survives to this day,
59
233579
3750
நான்கு அடுக்கு கொண்ட டின்வால்ட் இன்றும் நிற்கிறது.
03:57
and the modern Manx parliament still holds an annual meeting there.
60
237329
3834
நவீன மான்க்ஸ் பாராளுமன்றம் இன்றும் வருடாந்திர கூட்டங்களை அங்கு நடத்துகிறது.
04:02
In 1248, King Harald of Man died in a shipwreck
61
242329
4167
1248 ஆம் ஆண்டில், மேனின் மன்னர் ஹரால்ட் கப்பல் விபத்தில் இறந்தார்.
04:06
and was succeeded by his brother.
62
246496
1833
மற்றும் அவரது சகோதரர் அரியணை ஏறினார்.
04:09
Weeks into the new king’s reign, a rebel knight assassinated him.
63
249288
4333
புது மன்னர் ஆட்சியின் சில வாரங்களிலேயே ஒரு கிளர்ச்சி வீரன் அவரை படுகொலை செய்தான்.
04:14
His brother Magnus died in 1265 at Castle Rushen— without an heir.
64
254413
5583
ரஷென் கோட்டையில், 1265 இல், அவரது சகோதரர் மாக்னஸ் வாரிசு இல்லாமலே இறந்தார்.
04:20
According to one scribe, his death marked the day that
65
260663
3458
ஒரு குறிப்பேட்டின் படி, அந்நாளில் அவரது மரணம் இவ்வாறு குறிக்கப்பட்டது.
04:24
“kings ceased to reign in Man.”
66
264121
2833
“மேனில், மன்னர் ஆட்சி அழிந்துவிட்டது.”
04:27
Scotland annexed Man and the Isles the next year, in 1266.
67
267496
5083
தொடர்ந்த 1266ம் ஆண்டில் மேன் மற்றும் ஐல்ஸ்-ஐ ஸ்காட்லாந்து இணைத்தது.
04:32
We know about the exploits of the sea kings primarily from a chronicle
68
272829
3875
கடல்மன்னர்களின் சுரண்டல்களை, பிரதானமாக, ஐல் ஆஃப் மேனில் வசிக்கும்,
04:36
written by Christian scribes living on the Isle of Man,
69
276704
3500
கிறிஸ்துவர்களால் எழுதப்பட்ட தொகுப்பு குறிப்புகளில் இருந்தும்
04:40
and from the praise poems composed to celebrate the kings’ victories.
70
280204
4375
மன்னர்களின் வெற்றியை புகழ்ந்து பாராட்டிய கவிதைகளில் இருந்தும் நாம் அறிகிறோம்.
04:44
Today, although the sea kings are long gone,
71
284954
3084
இன்று, கடல்மன்னர்கள் மறைந்து நீண்டகாலம் ஆகிவிட்டது என்றாலும்
04:48
their presence remains etched onto the landscape.
72
288038
3458
அவர்களின் வரலாறு அந்த நிலப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7