What happens when you die? A poetic inquiry

312,891 views ・ 2020-12-15

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
Take a ride in Emily Dickinson's chariot.
0
767
2929
Translator: Gugatharsani Rajeevan Reviewer: Ahamed Shyam F
எமிலி டிக்கின்சனின் தேரில் ஒரு சவாரி செய்வோம்.
00:03
But beware... there's no turning back.
1
3696
3170
ஜாக்கிரதை! ஏனெனில் அது ஒரு ஒருவழிப்பயணம்.
00:08
"Because I could not stop for Death" by Emily Dickinson
2
8035
4437
எமிலி டிக்கின்சனின் “காலனுக்காக காத்திறவில்லை”
காலனுக்காக நான் காத்திறாவிட்டாலும் - காலன் எனக்காகக் காத்திருந்தான் -
00:25
Because I could not stop for Death – He kindly stopped for me –
3
25018
5330
00:43
The Carriage held but just Ourselves – And Immortality.
4
43278
4789
அந்த தேர், நம்மையும், நம் அமரத்துவத்தையும் ஏந்திச்செல்கிறது.
00:49
We slowly drove – He knew no haste And I had put away
5
49074
6096
மெல்லப் பயணித்தோம்... காலனுக்கு என்ன அவசரம்
00:55
My labor and my leisure too, For His Civility –
6
55170
4730
என் உழைப்பையும், களிப்பையும் நாகரிகம் கருதி தள்ளி வைத்தேன் -
01:00
We passed the School, where Children strove
7
60873
3700
ஒரு பள்ளியைக் கடந்தோம் இடைவேளையிலும் சுற்றி நின்றுழைக்கும்
01:04
At Recess – in the Ring – We passed the Fields of Gazing Grain –
8
64573
6829
பிள்ளைகளைக் கண்டோம் - வெறிக்கும் தானிய வயலைக் கடந்தோம் -
01:11
We passed the Setting Sun –
9
71402
2260
சாயும் சூரியனையும் கடந்தோம் -
01:14
Or rather – He passed Us – The Dews drew quivering and Chill –
10
74991
6590
இல்லை - அவன் தான் எங்களைக் கடந்தான் - பனியில் நடுங்கிச் சிலிர்த்தேன் -
01:22
For only Gossamer, my Gown – My Tippet – only Tulle –
11
82551
4990
என் ஆடையும், சால்வையும் - சிலந்தி வலையில் செய்ததன்றோ -
01:29
We paused before a House that seemed A Swelling of the Ground –
12
89560
6044
தரையின் வீக்கம் போல் தெரிந்த ஒரு வீட்டின்முன்பு சற்று நிறுத்தினோம் -
01:35
The Roof was scarcely visible – The Cornice – in the Ground –
13
95604
5850
அதன் கூரை தெரிய வாய்ப்பில்லை - நிலத்தில் இருந்து அதன் வேலைபாடுகளும் தெரியாது -
01:56
Since then – 'tis Centuries – and yet Feels shorter than the Day
14
116203
6984
அதுவரை - நூற்றாண்டுகள் கடந்திருந்தது - ஆயினும் ஒரு நாளை கடந்ததாய் தோன்றவில்லை
02:03
I first surmised the Horses' Heads Were toward Eternity –
15
123187
6250
நான் முதலில் குதிரைகள் நித்தியத்தை நோக்கி முன்னேறுவதாக யூகித்திருந்தேன் -
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7