Which bag should you use? - Luka Seamus Wright and Imogen Ellen Napper

734,628 views ・ 2020-11-19

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Ahamed Shyam F
00:07
You’ve filled up your cart and made it to the front of the grocery line
0
7548
3390
மளிகைக் கடையில் பொருட்களை தேர்ந்தெடுத்து, பில் செய்ய வரிசையில் நிற்கிறீர்கள்
00:10
when you’re confronted with yet another choice:
1
10938
2940
இப்போது நீங்கள் மற்றொரு தேர்வை எதிர்கொள்கிறீர்கள்:
00:13
what kind of bag should you use?
2
13878
2690
நீங்கள் எந்த வகையான பையைப் பயன்படுத்த வேண்டும்?
00:16
If you’ve seen the images of plastic bags strewn across the ocean,
3
16568
3390
பிளாஸ்டிக் பைகள் கடலில் குவிந்து கிடக்கும் படங்களைப் பார்த்திருப்பீர்கள்,
00:19
it might seem obvious that plastic is bad for the environment.
4
19958
3390
பிளாஸ்டிக் சுற்றுச்சூழலுக்கு கேடு என்பதையும் தெளிவாக உணர்ந்திருப்பீர்கள்.
00:23
Surely a paper bag or a cotton tote would be the better option.
5
23348
3770
நிச்சயமாக ஒரு காகிதப் பை அல்லது துணிப்பை சிறந்த தேர்வாகத் தோன்றும்.
00:27
But is that really true?
6
27118
1850
ஆனால் அது உண்மையில் சரியா?
00:28
Each of these three materials has a unique environmental impact
7
28968
3580
இந்த மூன்று பொருட்களும், சுற்றுச்சூழலை வெவ்வேறு விதமாக பாதிக்கின்றன.
00:32
that’s determined by its carbon footprint,
8
32548
2290
கார்பன் தடம், மறு பயன்பாடு மறு சுழற்சி செய்வதற்கான சாத்தியம்,
00:34
its potential to be reused and recycled, and its degradability.
9
34838
4144
அதன் சிதைவுத்தன்மை பொருத்து, அவற்றின் தாக்கங்கள் தீர்மானிக்கப்படுகிறது.
00:38
So, to get the full story on these grocery bags
10
38982
2772
எனவே, இந்த மளிகைப் பைகள் பற்றிய முழுக் கதையைப் பெற,
00:41
we need to look at how they’re made,
11
41754
1930
அவை எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன, அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன,
00:43
how they’re used, and where they ultimately go.
12
43684
3700
இறுதியில் அவை எங்கு செல்கின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.
00:47
Let’s start with plastic.
13
47384
2170
முதலில், பிளாஸ்டிக்கை பற்றி பார்க்கலாம்
00:49
The typical thin and flimsy plastic bag is made of high-density polyethylene,
14
49554
4847
சாதாரண மெல்லிய, மெலிந்த பிளாஸ்டிக் பை உயர் அடர்த்தி பாலிஎதிலின்களால் ஆனது,
00:54
commonly known as HDPE.
15
54401
2940
இது பொதுவாக HDPE என அழைக்கப்படுகிறது.
00:57
Producing this material requires extracting petroleum from the ground
16
57341
3782
இந்த பொருளை உற்பத்தி செய்வதற்கு நிலத்தில் இருந்து பெட்ரோலியத்தை பிரித்தெடுத்தல்
01:01
and applying extreme heat.
17
61123
2270
அதன் மீது தீவிர வெப்பத்தை பயன்படுத்துதல் அவசியம்.
01:03
The resulting polymer resin is then transported
18
63393
2650
இதன் விளைவாக வரும் பாலிமர் பிசின் டைட்டானியம் ஆக்சைடு,
01:06
alongside additional ingredients like titanium oxide and chalk
19
66043
4110
மற்றும் சுண்ணாம்பு போன்ற கூடுதல் பொருட்களுடன்
01:10
to a bag manufacturing plant.
20
70153
2660
ஒரு பை உற்பத்தி ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
01:12
Here, coal powered machines melt the materials down
21
72813
3370
இங்கே, நிலக்கரியில் இயங்கும் இயந்திரங்கள் பொருட்களை உருக்கி
01:16
and spin them into sheets of plastic,
22
76183
2220
பிளாஸ்டிக் தாள்களாக சுழற்றுகின்றன,
01:18
which are then folded into bags.
23
78403
2217
பின்னர் அவை பைகளாக உருவாக்கப்படுகின்றன.
01:20
By the time a bag reaches its final destination,
24
80620
2630
ஒரு பை அதன் இறுதி வடிவத்தை அடையும் நேரத்திற்குள்,
01:23
it’s contributed an estimated 1.6 kg of carbon dioxide to the atmosphere.
25
83250
5757
அது வளிமண்டலத்திற்கு 1.6 கிலோ கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றி இருக்கும்.
இது, 6 கிலோமீட்டருக்கு சற்று அதிக தூர பயணத்தில்
01:29
That’s the same amount of carbon a car produces,
26
89007
2700
01:31
driving a little over 6 kilometers.
27
91707
2620
ஒரு கார் வெளியேற்றும் கார்பனின் அளவுக்கு நிகராகும்.
01:34
But the alternatives actually possess a much larger carbon footprint.
28
94327
5020
ஆனால் உண்மையில், மற்றவைகள் இதை விடவும் அதிகமான கார்பன் தடம் பெற்றுள்ளன.
01:39
Paper is made from wood pulp,
29
99347
2100
காகிதம், மரக் கூழிலிருந்து தயாரிக்கப்படுகிறது,
01:41
and when you account for the carbon cost of removing trees from their ecosystems,
30
101447
4000
சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து மரங்களை அகற்ற செலவாகும் கார்பனைக் கணக்கிடும்போது,
01:45
a single paper bag can be responsible for about 5.5 kg of carbon dioxide.
31
105447
5783
ஒரு காகிதப் பை, சுமார் 5.5 கிலோ கார்பன் டை ஆக்சைடுக்கு, காரணமாகிறது.
01:51
Meanwhile, growing cotton is an extremely energy and water intensive process.
32
111230
5072
அதே வேளையில், பருத்தி வளர்ப்பு அதிக ஆற்றல் மற்றும் நீரை செலவாக்கும் செயல்முறையாகும்.
01:56
The production of a single cotton tote
33
116302
2490
ஒரு பருத்தி துணிப்பை உற்பத்தி
01:58
emits an estimated 272 kg of carbon dioxide.
34
118792
5557
272 கிலோ கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.
02:04
When we compare carbon footprints, plastic bags are the clear winner.
35
124349
4631
இவற்றின் கார்பன் தடயங்களை ஒப்பிடுகையில் பிளாஸ்டிக் பைகளே மேலானதாக தோன்றும்.
02:08
But environmental impact is also determined by how the bag is used.
36
128980
4332
ஆனால் ஒரு பையின் பயன்பாடு, சுற்றுச்சூழலில் அதன் தாக்கம் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
02:13
Reusing or recycling these bags
37
133312
2400
இந்தப் பைகளை மறுபயன்பாடு அல்லது மறுசுழற்சி செய்வதால்
02:15
significantly offsets their environmental toll
38
135712
2590
புதிய உற்பத்திக்கான தேவை குறைகிறது.
02:18
by reducing demand for new production.
39
138302
2800
அதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு அவற்றாலான பாதிப்பை கணிசமாக ஈடுசெய்கிறது.
02:21
To quantify that offset, we can divide the bag’s carbon footprint
40
141102
3920
அந்த ஈடுசெய்தலை கணக்கிட, பையின் கார்பன் தடத்தை
அதன் மறுபயன்பாட்டின் எண்ணிக்கையால் வகுக்க வேண்டும்.
02:25
by the number of times it’s reused.
41
145022
2610
02:27
For example, if a typical paper bag is reused three times,
42
147632
4151
உதாரணத்திற்கு, ஒரு காகிதப் பையை மூன்று முறை மறுபயன்பாடு செய்தால்,
02:31
it has a lower net impact than a single-use plastic bag.
43
151783
4000
அது ஒருமுறை-பயன்பாடு கொண்ட பிளாஸ்டிக் பையை விட குறைவான நிகர தாக்கத்தையே ஏற்படுத்தும்.
02:35
The carbon footprint of a cotton tote can similarly be lowered,
44
155783
3810
அது போல, ஒரு பருத்தி துணிப்பையை 131 முறை உபயோகப்படுத்தினால்
02:39
if it’s reused 131 times.
45
159593
3600
அதன் கார்பன் தடத்தையும் கணிசமாகக் குறைக்கலாம்.
02:43
Of these three options, durable cloth totes are most likely to be reused.
46
163193
4680
இந்த 3 தேர்வுகளில், நீடித்து நிலைக்கும் துணிப்பைகள் மறுபயன்பாட்டிற்கு ஏதுவானது.
02:47
Evidence shows paper bags are quickly discarded due to their tendency to tear.
47
167873
4456
எளிதில் கிழியும் தன்மை கொண்ட காகிதப் பைகள் மறுபயன்பாடிற்கு உதவாததாகிறது.
02:52
This issue plagues HDPE plastic bags as well.
48
172329
3126
இந்த சிக்கல் HDPE பிளாஸ்டிக் பைகளையும் சேர்கிறது.
கிழிந்து போகாத வகையில் அவற்றை உருவாக்க முயன்றாலும்,
02:55
But even when they’re made to avoid tearing,
49
175455
2144
02:57
their widespread availability makes it easy to treat them as single-use items.
50
177599
4718
பரவலாக கிடைப்பதால், ஒருமுறை-பயன்பாட்டு பொருளாக அவை எளிதில் கருதப்படுகிறது.
03:02
Fortunately, researchers estimate that 40% of HDPE bags
51
182317
4467
அதிர்ஷ்டவசமாக, 40% HDPE பைகள் கழிவுகளை வெளியேற்ற
03:06
are reused at least once for throwing out waste.
52
186784
3750
ஒரு முறையாவது மறு-பயன்பாட்டிற்கு உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் கணிக்கின்றனர்.
03:10
Recycling these bags also offsets their carbon footprint,
53
190534
3510
இந்தப் பைகளை மறுசுழற்சி செய்வதும் அவற்றின் கார்பன் தடத்தை ஈடுசெய்கிறது,
ஆனால் உலகளவில் ஒவ்வொரு பொருளுக்கும் இது சாத்தியமில்லை.
03:14
but it’s not universally possible for each material.
54
194044
3220
பல நாடுகளில், பிளாஸ்டிக் பைகளை திறம்பட மறுசுழற்சி செய்வதற்கான உள்கட்டமைப்பு இல்லை
03:17
Many countries lack the infrastructure to efficiently recycle plastic bags.
55
197264
4419
03:21
Cotton totes are perhaps even more difficult to breakdown and process,
56
201683
3610
துணிப்பைகளைத் தனிக்கூறுகளாகச் சிதைக்கும் செயலாகக்கம் இன்னும் கடினமாக இருக்கலாம்,
03:25
but since they’re often reused for long periods,
57
205293
2520
ஆனால் பெரும்பாலும் அவற்றின் மறுபயன்பாடு நீண்ட காலத்திற்கு இருப்பதால்
03:27
they’re still least likely to end up in landfills.
58
207813
3380
அவை சுலபமாக குப்பைக் கிடங்குகளை நிறைக்கும் வாய்ப்பு குறைவு.
03:31
Whenever these bags aren’t recycled,
59
211193
2270
இந்தப் பைகள் மறுசுழற்சி செய்யப்படாத போதெல்லாம்,
03:33
the third factor in calculating environmental impact comes into play:
60
213463
3830
சுற்றுச்சூழல் பாதிப்பைக் கணக்கிடுவதில் மூன்றாவது காரணி ஒன்று செயல்படுகிறது:
03:37
degradability.
61
217293
1460
சீதைவுத் தன்மை.
03:38
Since HDPE bags are heat-resistant and insoluble,
62
218753
4000
HDPE பைகள் வெப்பத்தை எதிர்க்கும் திறன் கொண்டவை மற்றும் கரையாதவை என்பதால்,
03:42
they stick around long after we’re done with them.
63
222753
2610
நாம் பயன்படுத்திய பின்னரும் அவை சுற்றுச்சூழலில் மிகுந்து காணப்படுகின்றன.
03:45
Partially broken down plastic can circulate in ecosystems for centuries.
64
225363
4426
சிதையாத பிளாஸ்டிக் பல நூற்றாண்டுகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்புகளில் புழங்குகிறது.
03:49
Cotton on the other hand degrades substantially in a matter of months,
65
229789
3900
மறுபுறம், பருத்தி சில மாதங்களிலேயே கணிசமாகக் சிதைந்துவிடுகிறது,
03:53
and paper bags break down completely in just 90 days.
66
233689
4639
மேலும் காகிதப் பைகள் 90 நாட்களில் முற்றிலுமாக உடைந்துவிடுகிறது.
03:58
So, which bag should you use?
67
238328
2550
எனவே, நீங்கள் எந்த பையை பயன்படுத்த வேண்டும்?
04:00
It turns out the most environmentally friendly bags
68
240878
2550
சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த பைகளில்
04:03
have features of several materials we've discussed.
69
243428
3290
நாம் விவாதித்த பல பொருட்களின் அம்சங்கள் உள்ளதை அறிந்தோம்.
04:06
They’re durable and reusable, like cotton, but made of plastic,
70
246718
4277
அவை பருத்தியைப் போல நீடித்து, மறுபயன்பாட்டிற்கு உகந்தது எனினும்
04:10
which has a lower carbon footprint than cotton or paper.
71
250995
3880
பருத்தி, காகிதத்தை விட குறைந்த கார்பன் தடம் கொண்ட பிளாஸ்டிக்கால் ஆனது.
04:14
These sturdy shopping bags consist of polyester, vinyl and other tough plastics,
72
254875
5572
பாலியஸ்டர், வினைல், மற்றும் இதர கடினமான பிளாஸ்டிக்குகளால் உருவான
04:20
and are already used worldwide.
73
260447
2340
இந்த உறுதியான ஷாப்பிங் பைகள் உலக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
04:22
Most importantly, they should last a lifetime—
74
262787
3250
மிக முக்கியமாக, அவை வாழ்நாள் முழுவதும் நிலைக்க வேண்டும் -
04:26
making them the best option for the planet, and your groceries.
75
266037
4090
அவ்வாறு நிலைத்தால், பூமிக்கும் நமக்கும் அவையே சிறந்த தேர்வாக இருக்கும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7