The “myth” of the boiling frog

1,591,582 views ・ 2021-02-16

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:06
Two frogs are minding their own business in the swamp when WHAM—
0
6954
4500
சதுப்பு நிலத்தில் இரண்டு தவளைகள் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டிருந்த போது -
டமால் - அவை கடத்தப்பட்டன.
00:11
they’re kidnapped.
1
11454
1834
00:13
They come to in a kitchen, captives of a menacing chef.
2
13288
3958
அவை ஒரு சமையலறையில், அச்சுறுத்தும் சமையல்காரரின் கைதிகளாக வந்தன.
00:17
He boils up a pot of water and lobs one of the frogs in.
3
17246
4208
அவர் பானையில் தண்ணீரை கொதிக்கவைத்து, தவளைகளில் ஒன்றை உள்ளே வீசுகிறார்.
00:21
But it’s having none of this.
4
21454
2000
ஆனால் அது இதை ஏற்க தயாராக இல்லை.
00:23
The second its toes hit the scalding water it jumps right out the window.
5
23454
4834
அதன் கால்விரல்கள் சுடுநீரை தொட்ட வினாடி ஜன்னலுக்கு வெளியே குதித்தது.
00:29
The chef refills the pot, but this time he doesn’t turn on the heat.
6
29163
4291
சமையல்காரர் பானையை நிரப்புகிறார், ஆனால் இந்த முறை அவர் வெப்பத்தை இயக்கவில்லை.
00:33
He plops the second frog in, and this frog’s okay with that.
7
33454
4625
அவர் இரண்டாவது தவளையை உள்ளே வைக்கிறார், இந்த தவளைக்கு அது சரியாக இருந்தது.
00:38
The chef turns the heat on, very low, and the temperature of water slowly rises.
8
38079
5958
சமையல்காரர் வெப்பத்தை குறைவாக அதிகரிக்க நீரின் வெப்பம் மெதுவாக உயர்கிறது.
00:44
So slowly that the frog doesn’t notice.
9
44037
3292
தவளை கவனிக்காத அளவுக்கு மிகவும் மெதுவாக இயக்கினார்.
00:47
In fact, it basks in the balmy water.
10
47329
3583
உண்மையில், அது மெதுவான சூட்டில் சுகமாக இருக்கிறது.
00:50
Only when the surface begins to bubble does the frog realize: it’s toast.
11
50912
5709
மேற்பரப்பு குமிழ ஆரம்பித்த பின் தான் தவளை உணர்கிறது: அதன் கதை முடிந்தது என்று.
00:57
What’s funny about this parable is that it’s not scientifically true... for frogs.
12
57496
5708
இவ்வுவமையில் வேடிக்கையானது என்னவென்றால் அறிவியல் பூர்வமாக தவளைகளுக்கு உண்மை இல்லை.
01:03
In reality, a frog will detect slowly heating water and leap to safety.
13
63204
5292
உண்மையில், ஒரு தவளை மெதுவாக வெப்பமூட்டும் நீரைக் கண்டு பாதுகாப்பிற்குத் தாவுகிறது.
01:08
Humans, on the other hand, are a different story.
14
68496
3667
மறுபுறம், மனிதர்களின் கதை வித்தியாசமானது.
01:12
We’re perfectly happy to sit in the pot and slowly turn up the heat,
15
72163
4250
பானையில் உட்கார்ந்து மெதுவாக வெப்பத்தை உயர்த்துவதில் நாம் மிகவும் மகிழ்கிறோம்,
01:16
all the while insisting it isn’t our hand on the dial,
16
76413
3375
அதே நேரத்தில் எங்கள் கையில் கட்டுப்பாடு இல்லை என்று வலியுறுத்துகிறோம்,
01:19
arguing about whether we can trust thermometers,
17
79788
2666
வெப்பமானிகளை நம்ப முடியுமா என்று வாதிடுகிறோம்,
01:22
and questioning— even if they’re right, does it matter?
18
82454
3917
சரியான கேள்வி கேட்டாலும் சரி - அது முக்கியமா என்றும் வாதாடுகிறோம்.
01:26
It does.
19
86371
1542
ஆம். முக்கியம் தான்.
01:28
Since 1850, global average temperatures have risen by 1 degree Celsius.
20
88246
5542
1850 முதல், உலக சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் உயர்ந்துள்ளது.
01:33
That may not sound like a lot, but it is.
21
93788
3958
அது அதிகமானது இல்லை என்று தோன்றலாம், ஆனால் அது மிகவும் அதிகம் ஆகும்.
01:37
Why? 1 degree is an average.
22
97746
3500
ஏன்? 1 டிகிரி என்பது ஒரு சராசரி.
01:41
Many places have already gotten much warmer than that.
23
101246
3500
பல இடங்கள் ஏற்கனவே அதை விட அதிக வெப்பமாக மாறியுள்ளன.
01:44
Some places in the Arctic have already warmed 4 degrees.
24
104746
4083
ஆர்க்டிக்கில் சில இடங்களில் ஏற்கனவே 4 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது.
01:48
If global average temperatures increase 1 more degree,
25
108829
3459
உலக சராசரி வெப்பநிலை இன்னும் 1 டிகிரி அதிகரித்தால்,
01:52
the coldest nights in the Arctic might get 10 degrees warmer.
26
112288
4000
ஆர்க்டிக்கில் குளிர்ந்த இரவுகள் 10 டிகிரி வெப்பமாக இருக்கலாம்.
01:56
The warmest days in Mumbai might get 5 degrees hotter.
27
116288
4541
மும்பையில் வெப்பமான நாட்கள் 5 டிகிரி வெப்பமாக இருக்கலாம்.
02:00
So how did we get here?
28
120829
1875
நாம் எப்படி இந்நிலைக்கு வந்தோம்?
02:02
Almost everything that makes modern life possible relies on fossil fuels:
29
122704
4792
நவீன வாழ்க்கையை சாத்தியமாக்கும்
கிட்டத்தட்ட அனைத்தும் புதைபடிவ எரிபொருட்களை நம்பியுள்ளது:
02:07
coal, oil, and gas full of carbon from ancient organic matter.
30
127496
5500
பண்டைய கரிமப் பொருட்களிலிருந்து கார்பன் நிறைந்த நிலக்கரி,எண்ணெய் மற்றும் பெட்ரோல்.
02:12
When we burn fossil fuels,
31
132996
1708
நாம் புதைபடிவ எரிபொருட்களை எரிக்கும்போது,
02:14
we release carbon dioxide that builds up in our atmosphere,
32
134704
4292
நமது வளிமண்டலத்தில் உருவாகும் கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறோம்,
02:18
where it remains for hundreds or even thousands of years,
33
138996
3875
அங்கு அது நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கூட இருந்து,
02:22
letting heat in, but not out.
34
142871
3542
வெப்பத்தை உள்ளே விடும், ஆனால் வெளியே விடாது.
02:26
The heat comes from sunlight, which passes through the atmosphere to Earth,
35
146413
4000
வெப்பம் சூரிய ஒளியிலிருந்து வருகிறது, இது வளிமண்டலம் வழியாக பூமிக்குச் செல்கிறது
02:30
where it gets absorbed and warms everything up.
36
150413
3250
அங்கு அது உறிஞ்சப்பட்டு எல்லாவற்றையும் வெப்பப்படுத்துகிறது.
02:33
Warm objects emit infrared radiation, which should pass back out into space,
37
153663
5958
சூடான பொருட்கள் அகச்சிவப்பு கதிர்வீச்சை வெளியிடுகின்றன, அவை மீண்டும் விண்வெளிக்கு
02:39
because most atmospheric gases don’t absorb it.
38
159621
3375
அனுப்பப்பட வேண்டும்,ஏனென்றால் பெரும்பாலான வளிமண்டல வாயுக்கள் அதை உறிஞ்சாது.
02:42
But greenhouse gases— carbon dioxide and methane—
39
162996
3875
ஆனால் பசுமை இல்ல வாயுக்கள் - கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் -
02:46
do absorb infrared wavelengths.
40
166871
2667
அகச்சிவப்பு அலைநீளங்களை உறிஞ்சுகின்றன.
02:49
So when we add more of those gases to the atmosphere,
41
169538
3250
எனவே அந்த வாயுக்களை நாம் வளிமண்டலத்தில் சேர்க்கும் போது,
02:52
less heat makes it back out to space, and our planet warms up.
42
172788
4958
குறைந்த வெப்பம் அதை மீண்டும் விண்வெளிக்கு அனுப்புவதால், நமது கிரகம் வெப்பமடைகிறது.
02:58
If we keep emitting greenhouse gases at our current pace,
43
178579
3459
நமது தற்போதைய வேகத்தில் பசுமை இல்ல வாயுக்களை உமிழ்ந்து கொண்டே இருந்தால்,
03:02
scientists predict temperatures will rise 4 degrees
44
182038
3208
2100 க்குள் தொழில்துறைக்கு முந்தைய நிலைகளில் இருந்து வெப்பநிலை
03:05
from their pre-industrial levels by 2100.
45
185246
3583
4 டிகிரி உயரும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
03:08
They’ve identified 1.5 degrees of warming—
46
188829
3167
அவர்கள் 1.5 டிகிரி வெப்பமயமாதலை அடையாளம் கண்டுள்ளனர்-
03:11
global averages half a degree warmer than today’s—
47
191996
2917
உலகளாவிய சராசரி இன்றைய வெப்பநிலையை விட அரை டிகிரி வெப்பம் -
03:14
as a threshold beyond which the negative impacts of climate change
48
194913
4083
காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கங்கள் பெருகிய முறையில்
03:18
will become increasingly severe.
49
198996
3083
கடுமையானதாக மாறும் ஒரு வரம்பாகும்.
03:22
To keep from crossing that threshold,
50
202079
2250
வரம்பு மீறாமல் இருக்க,
03:24
we need to get our greenhouse gas emissions down to zero
51
204329
3792
நமது பசுமை இல்ல வாயு உமிழ்வை முடிந்தவரை
03:28
as fast as possible.
52
208121
2042
பூஜ்ஜியமாகக் குறைக்க வேண்டும்.
03:30
Or rather, we have to get emissions down to what's called net zero,
53
210663
4708
அல்லது அதற்கு பதிலாக, நாம் நிகர பூஜ்ஜியம் என்று அழைக்கப்படும் அளவுக்கு
03:35
meaning we may still be putting some greenhouse gases into the atmosphere,
54
215371
4292
உமிழ்வைக் குறைக்க வேண்டும், அதாவது நாம் இன்னும் சில பசுமை இல்ல வாயுக்களை
03:39
but we take out as much as we put in.
55
219663
3083
வளிமண்டலத்தில் செலுத்தலாம்,ஆனால் அதற்கு சமமான அளவுக்கு வெளியே எடுக்க வேண்டும்.
03:43
This doesn’t mean we can just keep emitting and sequester all that carbon—
56
223371
3875
இதனால் நாம் கார்பனை தொடர்ந்து உமிழ்ந்து மற்றும் தனிமைப்படுத்தலாம் என்று அர்த்தமல்ல
03:47
we couldn’t keep up with our emissions through natural methods,
57
227246
3042
இயற்கை முறைகளின் மூலம் உமிழ்வை நம்மால் கையாள முடியாது,
03:50
and technological solutions would be prohibitively expensive
58
230288
3083
மேலும் தொழில்நுட்ப தீர்வுகள் அதிக விலை கொண்டவை
03:53
and require huge amounts of permanent storage.
59
233371
3208
மற்றும் அதிக அளவு நிரந்தர சேமிப்பு தேவைப்படும்.
03:56
Instead, while we switch from coal, oil, and natural gas
60
236579
4417
அதற்கு பதிலாக, நாம் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றிலிருந்து
04:00
to clean energy and fuels, which will take time,
61
240996
3292
சுத்தமான ஆற்றல் மற்றும் எரிபொருட்களுக்கு மாறும்போது, ​​அதிக நேரம் தேவை என்றாலும்,
04:04
we can mitigate the damage by removing carbon from the atmosphere.
62
244288
4583
வளிமண்டலத்திலிருந்து கார்பனை அகற்றுவதன் மூலம் சேதத்தை குறைக்கலாம்.
04:09
Jumping out of the proverbial pot isn’t an option,
63
249371
3417
உவமையான பானையில் இருந்து குதிப்பது ஒரு தேர்வல்ல,
04:12
but we can do something the frogs can’t:
64
252788
3000
ஆனால் தவளைகளால் முடியாத ஒன்றை நாம் செய்யலாம்:
04:15
reach over, and turn down the heat.
65
255788
2958
நகர்ந்து வெப்பத்தை குறைக்கலாம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7