Shantell Martin: How drawing can set you free | TED

93,717 views ・ 2020-07-21

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Reviewer: Ahamed Shyam F
இங்கே நாம் இருக்கிறோம்
நான் வீட்டில் இருப்பது போல், நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பீர்கள்.
நமக்கு ஒன்று நன்றாக புரிகிறது
நம்முடனே நாம் வைத்திருக்கும் தொடர்பும்
00:12
So here we are.
0
12992
1453
மற்றவருடனான தொடர்பும்
00:14
I'm at home, as I'm sure many of you are, too.
1
14469
3055
நாம் இருக்கும் இடமும்,
நம் அடையாளத்தையும் நோக்கத்தையும் ஆழமாக பாதிக்கிறது
00:17
And we've all begun to understand
2
17548
2085
00:19
how our relationship with ourselves,
3
19657
2055
வியக்கும் வகையில் எவ்வளவோ மாறிவிட்டது.
00:21
with each other
4
21736
1167
00:22
and the spaces we exist in
5
22927
1297
இதுவரையில் இல்லாத ஒரு இடைவெளி உருவாகியுள்ளது.
00:24
can deeply impact our sense of identity and purpose.
6
24248
3421
ஆனால், நான் ஒன்றை சொல்லப்போகிறேன்
00:27
So much has dramatically changed.
7
27693
2849
உங்கள் இதயத்திற்கும் கைகளுக்கும் ஒரு இணைப்பை உருவாக்கி
00:30
There's a sense of distance now unlike ever before.
8
30566
3370
ஒரு பந்தத்தை மீண்டும் துவங்கலாம்,
00:33
But what if I told you
9
33960
1556
இந்த நடைமுறையை தழுவி, நோக்கத்தை தழுவுவதன் மூலம்
00:35
that you could find a way from your heart to your hand
10
35540
4364
உங்கள் மனதை அடைய ஒரு வழியை உருவாக்க முடியும்.
00:39
to reconnect again,
11
39928
1901
அதன் மூலம் நீங்கள்புது யதார்தத்தை மகிழ்ச்சி, உற்சாகம்,
00:41
and that through this practice and embracing this cause,
12
41853
4008
கற்பனை மற்றும் நம்பிக்கையுடன் ஆராயலாம். தெரியுமா?
00:45
I could help you to recalibrate your mind
13
45885
2994
அதற்கு ஒரு சிறிய பேனா போதும்.
00:48
so that you could explore this new reality with joy,
14
48903
3476
உங்களை அங்கு அழைத்துச்செல்ல
00:52
enthusiasm, imagination and hope?
15
52403
3623
ஆரம்பத்திலிருந்து துவங்குவோம்.
தென்கிழக்கு லண்டன் கவுன்ஸில் எஸ்டேட்டில் வளர்ந்தவளாதலால்,
00:56
And all it would take is a simple pen.
16
56050
2754
நான் ஒரு வெளிநாட்டவர்.
00:59
To get you there,
17
59582
1334
ஆறு குழந்தைகளில் நான் மூத்தவள்
01:00
let's go back to the beginning.
18
60940
1769
உடன் பிறந்த அனைவரும் வெள்ளையர் போல் இருப்பார்கள்:
01:02
As a kid growing up in a council estate in Southeast London,
19
62733
3670
பொன்னிற முடி, நீல கண்கள், நல்ல அழகு
01:06
I was an outsider.
20
66427
1555
ஆனால் நான்:
பாதி நைஜீரியன், மாநிறம், ஆப்ரோ தலை.
01:08
I'm the oldest of six kids,
21
68006
1810
01:09
and all of my siblings look very English:
22
69840
2158
வித்தியாசமாக இருப்பதும், உணர்வதும்
01:12
blond hair, blue eyes, very cute.
23
72022
2531
என்ன மாற்றதை தரும்
01:14
And then there was me:
24
74577
1200
01:15
half Nigerian, brown, with an Afro.
25
75801
3183
எல்லோரையும், சுற்றியுள்ள எல்லாவற்றையும் பற்றி
பலவைகயிலும், வித்தியாசமாக சிந்திக்க துவங்குவோம் அல்லவா?
01:19
So what happens when you look different
26
79339
2738
அப்படியான ஒரு இருண்ட, இனவெறி கொண்ட, ஓரினசேர்க்கைக்கு எதிரான,
01:22
and you feel different,
27
82101
1413
01:23
and in many ways, start to think differently
28
83538
2171
01:25
from everyone and everything around you?
29
85733
3233
தனித்த இடத்தில் உங்கள் வழியை தேடுவது எப்படி?
இங்கு தான் பேனா உபயோகப்படுகிறது
01:28
How do you find your way out of a dark, racist, homophobic
30
88990
5364
படம் வரைய தொடங்கினேன்.
இதோ என்னிடத்தில் இந்த பேனா உள்ளது.
01:34
and very lonely place?
31
94378
1953
அதன் பாதையை அது அறியும்.
அதைத் தொடர்வது எப்படி என்பதை நான் அறிந்து கொண்டேன்.
01:36
This is where the pen comes in.
32
96355
2068
01:38
I started to draw.
33
98836
1614
முதல் விஷயமாக இதை தொடர்ந்து
01:40
So as you can see, I've got this pen,
34
100474
2071
என்னைத் தடுத்து நிறுத்திய கலாசாரத்திலிருந்து
01:42
and it knows where it's going.
35
102569
1611
01:44
And I've learned very well how to follow it.
36
104204
2595
என்னை நானே விடுவித்துக்கொண்டேன்.
01:46
And the first thing I did is I followed this line,
37
106823
3302
எனது பேனாவை நம்பினேன்.
அது என்னை சென்ட்ரல் செயின்ட் மார்டினுக்கு வழிநடத்தியது
01:50
and I drew myself out of a culture
38
110149
2750
01:52
that was only telling me what I couldn't do.
39
112923
2680
அது லண்டனில் மிகவும் ஆடம்பரமான கலைப்பள்ளி,
அங்கு நான் முதல் நிலையில் பட்டம் பெற்றேன்.
01:55
I trusted my pen,
40
115944
1860
இருப்பினும் லண்டன் எனக்கானது இல்லை என்பதை விரைவில் உணர்ந்தேன்,
01:57
and it led me to Central Saint Martin's,
41
117828
2741
02:00
a very fancy art school in London,
42
120593
2222
காரணத்தை நீங்கள் நம்பினாலும் இல்லையென்றாலும்,
02:02
where I graduated top of my year.
43
122839
2523
இங்கிலாந்து, இன்னமும் அதன் வர்க்க அமைப்புகளில்
02:05
However, I soon realized there wasn't a place for me in London,
44
125386
4077
வேரூன்றிச் செயல்படும் நாடு.
நடுத்தர வர்க்கத்தை சார்ந்த இளம், கருப்பு, ஓரினசேர்க்கை பெண் கலைஞராக
02:09
because whether you wish to believe it or not,
45
129487
2646
02:12
England is still a country that is rooted and functions within
46
132157
3362
எனக்கு அங்கு நிலைக்க வாய்ப்பில்லை.
02:15
the class system.
47
135543
1161
அதனால் இங்கிலாந்தை விட்டு ஜப்பானுக்கு சென்றேன்,
02:16
And as a young, black, gay female artist from a working-class family,
48
136728
5943
அங்கு யாரும் என் பூர்வீகத்தை விசாரிக்கவில்லை
02:22
I didn't stand a chance.
49
142695
1730
அவர்களில் நான் மற்றொரு கைஜின்,
02:24
So I left London and I moved to Japan,
50
144449
2834
அதற்கு ‘அந்நியன்’ என்று பொருள்.
02:27
where I didn't experience people asking me where I was really from.
51
147307
3969
தயாரிப்பையும் கைவினையையும் ஊக்குவிக்கும் காலசாரத்தில் மூழ்கிவிட்டேன்
02:31
I was just another gaijin,
52
151300
1951
அவர்கள் தலைமுறைகள் கடந்து தங்கள் கைவினை கலையை மெருகேற்றுகிறார்கள்.
02:33
which, ironically, means "outsider."
53
153275
2931
நேரம் மற்றும் இடம், இரண்டையும் ஆளும் அந்த கலாச்சாரம்
02:36
I was immersed in a culture that honors both making and craft,
54
156606
4063
கலைஞர்களுக்கு எதையும் உருவாக்க சுந்தந்திரத்தை தருகிறது.
02:40
where people perfect their craft over generations.
55
160693
3186
என்னை கோபப்படுத்தாத இடமாக நான் அதை உணர்ந்தேன்.
02:43
It's a culture that masters both time and space,
56
163903
3007
டோக்யோ எந்த வகையிலும் எனக்கு தீங்கு செய்யவில்லை
02:46
so that artists can truly create with freedom.
57
166934
2892
கோபத்துடனும் வலியுடனும்
02:50
And what I discovered was a place I wasn't angry with.
58
170282
3531
எதையும் உருவாக்க முடியாது.
தைரியமாக வேறு இடத்திலிருந்து உருவாக்க என்னை அனுமதித்தேன்.
02:54
Tokyo hadn't wronged me in any way.
59
174155
2214
02:56
I could no longer create with anger
60
176393
2510
அதற்கு நான் கண்டுபிடித்த ஒரு நம்பமுடியாத கருவி
02:58
or out of pain.
61
178927
1538
காகிதத்தில் ஒரு கோடாக மாறக்கூடியது.
03:00
I had to bravely allow myself to create from a different place.
62
180489
3764
நான் கண்டுபிடித்த இந்த விஷயம்
என் இதயத்தையும், எண்ணங்களையும்,
03:04
And what I found is this incredible tool
63
184812
2881
கைகளையும், அனைத்துடனும் இணைத்தது.
03:07
transcended a line on paper.
64
187717
2955
இந்த உலகை புதிய கோணத்தில் காண முடிந்தது
03:10
I found this thing
65
190696
1374
எல்லா மூலைகளின் இணைப்புகளைக் கண்டேன்,
03:12
that connected my head to my heart
66
192094
2713
ஒருபோதும் அறிந்திராத சிக்கல்களுக்கான தீர்வுகளை அறிந்தேன்.
03:14
and my hand to everything.
67
194831
2000
நேர்மறைக்கும் எதிர்மறைக்கும் இடங்களை கொண்ட ஒரு உலகம்
03:17
I could see the world in new ways.
68
197463
2603
என் கண்முன் விரிந்தது
03:20
I found connections in corners
69
200090
1889
அதை பார்த்த மாத்திரத்திலேயே
03:22
and the solutions to problems I never knew existed.
70
202003
2963
என் பயம் முற்றிலுமாக பறந்தது.
03:24
It's like the world with all its positive and negative spaces
71
204990
3262
எனது பேனா, ஒரு டார்ச்சாக மாறியது
மறைவான பல விஷயங்கள் தொடர்ந்து இருந்தாலும்
03:28
could now be seen.
72
208276
1639
03:29
And just by seeing it,
73
209939
1432
அதில் எனக்கு பயம் இருக்கவில்லை.
03:31
there was no longer any fear.
74
211395
1888
எனது கலையுடனான, ஜப்பானின் ஐந்து வருட வாழ்க்கைக்கு பிறகு
03:33
It's like my pen was a flashlight,
75
213307
2262
03:35
and the unknown was still there,
76
215593
2460
எனக்கு ஒரு புதிய சவால் தேவைப்பட்டது.
எனவே நான் நியூயார்க்கை அடைந்தேன்,
03:38
but it wasn't scary.
77
218077
1390
03:39
After five years of living in Japan and focusing on my craft,
78
219861
4065
ஒரு கலைஞராக, அதைத்தானே செய்யவேண்டும்?
உங்களை முற்றிலுமாக மறைத்துவிடும்
03:43
I felt like I needed a new challenge.
79
223950
2450
சக்தியைக் கொண்ட
உலகின் மிகப் பெரிய நகரத்திற்குச் செல்லவேண்டும்.
03:46
So I moved to New York,
80
226903
1207
03:48
because that's what you do as an artist, right?
81
228134
2245
03:50
You move to the greatest city in the world
82
230403
1991
அப்போது நான் என்னை உணமையில் கேட்க தொடங்கினேன்.
03:52
that has the ability
83
232418
1224
03:53
to make you feel completely and utterly invisible.
84
233666
4207
“யார் நீ?”
நான் காலையில் எழுந்து என் வேலைகளை தொடங்கும் முன்
03:58
This is when I began to truly ask myself,
85
238788
3094
இந்த கேள்வியை நினைத்து தியானிப்பேன்.
மனதில் இந்தக் கேள்வியுடன்
04:01
"Who are you?"
86
241906
2349
படம் வரைந்துகொண்டே இருப்பேன்.
04:04
I would wake up in the morning, and before I began my day,
87
244279
3009
நான் இடும் கோடுகளைத் தொடர்ந்தேன்.
என்னை வழிநடத்த அதை அனுமதித்தேன்.
04:07
I would meditate on this.
88
247312
1694
ஒரு பேனாவை கையில் எடுக்கும் செயல்
04:09
And with this question in mind,
89
249030
1961
அனைவரும் செய்யக்கூடியது
04:11
I kept drawing.
90
251015
1483
04:12
I followed the line.
91
252522
1602
ஆனால் எண்ணங்கள், பயம், பாதுகாப்பின்மை போன்ற
04:14
I let it lead the way.
92
254148
1643
04:15
The process of picking up a pen,
93
255815
2180
விஷயங்களை விட்டுவிட அனுமதிப்பது --
04:18
something everyone has access to,
94
258019
2634
என் பாதையை மறைக்கும் எதையும் கடந்து
04:20
the act of giving myself permission to let go
95
260677
3400
என்னை, நானாக இருக்க அனுமதிக்காதவைகளை கடந்து
04:24
of all thoughts, all fears, insecurities --
96
264101
3913
சுதந்திரத்தை அனுபவிப்பது என் வழியானது.
நான் நியூயார்க்கை அடைந்தபோது
04:28
anything that would get in the way
97
268038
1650
கலை உலக விதிகளின்படி நடக்க விரும்பவில்லை
04:29
of allowing myself to be completely me --
98
269712
2778
நான் ஒரு அந்நியனாகவே |பயிற்சியைத் தொடர்ந்தேன்.
04:32
that became my way of experiencing freedom.
99
272514
3212
வரைந்து கொண்டேயிருந்தேன்.
04:35
When I got to New York,
100
275750
1611
ஆர்வம் எனது பேனாவிற்கு மை ஆனது,
04:37
I didn't want to play by the rules of the art world.
101
277385
2705
அதை மேலும் ஆழமாக தொடர்ந்து சென்றேன்.
04:40
I continued my practice as an outsider.
102
280114
3174
காலப்போக்கில் எனக்கான ஒரு துணிச்சலான உறுதியான இடத்தை உருவாக்கினேன்.
04:43
I kept drawing.
103
283312
1484
04:45
Curiosity became the ink for my pen,
104
285249
2820
அது எனக்கான சொந்த இடம் ஆனது.
04:48
and I continued to dive deeper.
105
288093
2262
ஆரம்பத்தில் அது என் படுக்கையறையாக மட்டும் இருந்தது.
04:50
Over time, I began to create a bold, confident space for myself,
106
290379
4450
ஆனால் அந்த அறை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ஐ அடைந்தது,
திடீரென்று நான் படைத்த இந்த உலகத்திற்காக
04:54
a space that was all my own.
107
294853
2056
04:56
Initially, it was just my bedroom.
108
296933
2341
அனைவராலும் அறியப்பட்டேன்.
04:59
But that bedroom ended up in "The New York Times,"
109
299298
3022
அன்று தொடங்கி,
தனித்துவமான சில சிலர் கலைஞர்களுடன் இணைந்து படைத்துள்ளேன்
05:02
and suddenly, I was being seen and known
110
302344
2878
பல நிறுவனங்கள், தளங்களில் படைத்துள்ளேன்
05:05
for this world I had created.
111
305246
2000
அவற்றுள் டைம்ஸ் சதுக்கத்தின் திரைகள்,
05:08
Since then,
112
308034
1179
நியூயார்க் நகர பாலேவின் சிறந்த கலைஞர் தொடருக்காக
05:09
I've created and collaborated with some of the most unique artists,
113
309237
3507
05:12
institutions and spaces,
114
312768
1887
பல நடனக் கலைஞர்களையும் பேட்டி எடுத்துள்ளேன்.
05:14
from the screens of Times Square,
115
314679
2176
அவர்களின் கதைகளும், வார்த்தைகளையும் அடித்தளமாக வைத்து
05:16
to the New York City Ballet for their incredible artist series,
116
316879
4055
30க்கும் மேலான வரைபடங்கள், கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளேன்.
05:20
where I interviewed a number of dancers.
117
320958
2476
அவை உலா மேடை சுவர்களை கைப்பற்றியது,
ஜன்னல்கள் மற்றும் தரைகளில் அரங்கேறியது.
05:23
Their stories and words became the foundation
118
323458
2723
நீண்ட காலமாக,
05:26
of over 30 drawings and artworks,
119
326205
2745
சிந்தனைக்கும், கவிதைக்கு ஒரு இடத்தை உருவாக்க விரும்பினேன்.
05:28
which took over the promenade walls,
120
328974
2294
2019 இல்
05:31
windows and floors.
121
331292
2175
ஆளுநர் தீவின் அறக்கட்டளை மூலமாக
எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது.
05:34
For a long time,
122
334249
1246
05:35
I wanted to create a space for contemplation and poetry.
123
335519
3206
முன்னாள் இராணுவ தேவாலயத்தின் வடிவத்தில்,
05:38
And in 2019,
124
338749
1280
அவர்கள் எனக்கு சரியான கேன்வாஸை வழங்கினர்
05:40
I was given the opportunity to do just that
125
340053
2310
இது “தி மே ரூம்.”
05:42
by the Trust of Governor's Island.
126
342387
1811
வெளிப்புறத்தில் உள்ள ஓவியங்கள் தீவின் வரலாற்றால் ஈர்க்கப்பட்டது,
05:44
They provided me with the perfect canvas
127
344585
2500
05:47
in the form of a former military chapel.
128
347109
2468
காலணிகளை கழட்டிவிட்டு, உள்ளே நுழைந்தால்,
05:49
Meet "The May Room."
129
349601
1748
தரையில் இருக்கும் மேஸ் வடிவ ஓவியங்கள்
05:51
With drawings on the exterior inspired by the history of the island,
130
351792
4134
உங்களை உங்களிடமே கொண்டுவந்து சேர்க்கும்
இது அமைதிக்கான ஒரு அழைப்பு.
05:55
you walk inside, you take your shoes off,
131
355950
2651
இது சுவரில் சொற்றொடர்களையும் காண அனுமதிக்கிறது.
05:58
and there's a drawing on the floor in the form of a maze
132
358625
2770
“நீங்கள் புத்திசாலியாக இருப்பீர்கள்”
06:01
that brings you back to you.
133
361419
1571
“நீங்கள் இரவில் நன்றாக உறங்குவீர்கள்”
06:03
It's an invitation to become calm.
134
363014
2571
“நாம் மரங்களை பாதுகாப்போம்”
06:05
And this allows you to see phrases on the wall.
135
365609
3613
“நீங்கள்,” “நீங்கள்,” “நாம்.”
06:09
"May you be wise."
136
369246
1722
இந்த சொற்றொடர் உங்களிடமிருந்து எழுவது போலும்
06:10
"May you sleep soundly at night."
137
370992
2074
அல்லது விழுவது போல தோன்றும்.
06:13
"May we save trees."
138
373090
2185
06:15
"May you," "may you," "may we."
139
375299
2527
என் கோடுகள் ஒரு மொழியாக மாற அனுமதித்தேன்,
06:17
And these phrases seem like they're rising from you
140
377850
3084
அந்த மொழி ஒரு வாழ்க்கை போல மாறியது.
06:20
or falling into you.
141
380958
1640
மௌனமான சில நேரங்களில்,
உரையாடலின் மூலம் இணைப்பை தேடினேன்,
06:24
I've let my lines become much like a language,
142
384074
2675
அசௌகாரியத்தை தவிர்க்க கேள்விகளைக் கேட்டேன்.
06:26
a language that has unfolded much like life.
143
386773
2698
எனக்கான விதிகளை உருவாக்க வரைவது உதவியது
06:29
And when there has been silence,
144
389495
1539
06:31
I've sought connection through conversation,
145
391058
2551
நான் பார்க்க வேண்டியதைக் காண அது கண்களைத் திறந்தது,
06:33
asking questions to push through the discomfort.
146
393633
2720
உள்ளதை உள்ளபடி காட்டியது.
06:36
Drawing has taught me how to create my own rules.
147
396377
3090
சரியில்லாத அமைப்புகள் உள்ள இடத்தில்
06:39
It has taught me to open my eyes to see not only what is,
148
399916
3906
அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்க அனுமதித்தது,
06:43
but what can be.
149
403846
1314
பாகுபாடற்ற அமைப்பை அனுமதித்தது.
06:45
And where there are broken systems,
150
405184
2531
உலகத்துடன் முழுமையாக உறவாட வரைதல் உதவியது.
06:47
we can create new ones that actually function and benefit all,
151
407739
4917
இந்த கோடுகளின் மொழி வாயிலாக நான் உணர்ந்தது.
06:52
instead of just a select few.
152
412680
2000
இது நமது வெளிப்பாடு மட்டுமல்ல,
06:55
Drawing has taught me how to fully engage with the world.
153
415046
2893
மற்றவருக்கு நம்மால கொடுக்க முடிந்த பரிசை அறிவதும்,
06:58
And what I've come to realize through this language of lines
154
418288
3532
அதை அறியும் சுதந்திரத்தை கொண்டதுமே.
07:01
is not the importance of being seen,
155
421844
2539
வெறும் வார்த்தையாக இதை நான் கூறவில்லை.
07:04
but rather the gift of seeing that we give to others
156
424407
3086
ஏனெனில் நம்மால் மாற்றங்களை பார்வையால் மட்டுமே பார்க்க முடியும்.
07:07
and how true freedom is the ability to see.
157
427517
3706
ஆனால் நான் சொல்ல விரும்புவது, உலகை முழுமையாக நம்மால் அனுபவிக்க முடியும்.
07:11
And I don't mean that literally,
158
431247
1609
குறிப்பாக மிகவும் சவாலான நேரங்களில் இன்னும் அதிகமாக அனுபவிக்க முடியும்.
07:12
because sight is only one way in which one can see.
159
432880
3342
இன்று நாம் எதிர்கொள்ளுவது அது போன்ற ஒரு நேரமே.
07:16
But what I mean is to experience the world in its entirety,
160
436246
3688
நான் ஷான்டெல் மார்ட்டின்.
நான் படம் வரைவேன்.
07:19
maybe even more so during the most challenging moments
161
439958
3508
ஒரு பேனாவை கையில் எடுங்கள்,
அது உங்களை எங்கே அழைத்து செல்கிறது என்று பாருங்கள்
07:23
like the one we face today.
162
443490
2203
07:25
I'm Shantell Martin.
163
445717
1379
07:27
I draw.
164
447120
1151
07:28
And I invite you to pick up a pen
165
448295
1917
07:30
and see where it takes you.
166
450236
1952
07:32
(Music)
167
452212
2859
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7