The incredible collaboration behind the International Space Station - Tien Nguyen

684,432 views ・ 2015-09-29

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Elanttamil Maruthai Reviewer: Vijaya Sankar N
00:10
Have you ever been gazing at a starry sky
0
10332
2126
நீங்கள் விண்மீன் நிறைந்த வானை பார்த்து கொண்டிருக்கும் பொழுது
00:12
when suddenly a bright dot glided into view?
1
12458
3751
திடீரென்று வெளிச்சமான புள்ளி கண்ணில் தட்டுபட்டதுண்டா?
00:16
If it wasn't blinking, then you've had the distinct pleasure
2
16209
2932
அப்புள்ளி மின்னாமல் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்
00:19
of seeing one of mankind's greatest collaborative feats with your own eyes:
3
19141
5141
நீங்கள் கண்ணால் கண்டது மனிதகுலம் ஒன்றிணைந்து உருவாக்கிய
00:24
The International Space Station.
4
24282
3273
சர்வதேச விண்வெளி நிலையம்.
00:27
Roughly the size of six-bedroom house, and weighing more than 320 cars,
5
27555
5465
தோராயமாக 6 அறைகள் கொண்ட வீட்டின் அளவும் 320 கார்களின் எடையையும் கொண்ட
00:33
the International Space Station is so large
6
33020
3076
சர்வதேச விண்வெளி நிலையம் மிகப்பெரியது
00:36
that no single rocket could have lifted it into orbit.
7
36096
3955
ஒரு ராக்கெட்டால் அதனை சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தி இருக்க முடியாது
00:40
Instead, it was assembled piece by piece
8
40051
2706
மாறாக அது சிறு சிறு பகுதியாக கொண்டு சென்ற பாகங்களை ஒன்றிணைத்ததாகும்
00:42
while hurtling through space at 28,000 kilometers per hour,
9
42757
4812
1 மணி நேரத்தில் 28,000 கி.மீ வேகத்தில்,
00:47
lapping the Earth once every 90 minutes.
10
47569
3338
90 நிமிடத்திற்கு ஒரு முறை உலகை வலம் வருகிறது.
00:50
It all started when sixteen nations signed
11
50907
2602
60 நாடுகள் கையொப்பமிட்டப்பின் தொடங்கப்பட்டது
00:53
the Space Station Intergovernmental Agreement,
12
53509
3082
சர்வதேச விண்வெளி நிலையம் பன்னாட்டு ஒப்பந்தம்,
00:56
laying out each partner's expected contributions to the ISS,
13
56591
4827
ஒவ்வொரு உறுப்பினர்களின் பங்களிப்பு
01:01
from modules and maintenance to sharing information and finances.
14
61418
4399
தகவல் பரிமாற்றம் மற்றும் நிதிக்கு தொகுதிகள் மற்றும் பராமரித்தல்.
01:05
At an estimated 100 billion U.S. dollars,
15
65817
2866
100 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான
01:08
the Space Station would be the most expensive object ever built.
16
68683
5317
இதுவரை உருவாக்கிய பொருட்களிலேயே அதிகம் விலையுள்ளது
01:14
The whole world watched
17
74000
1094
ரசிய ராக்கெட் விண்வெளிக்கு சர்வதேச விண்வெளி நடுவத்தை அனுப்பியதை
01:15
as a Russian rocket launched the first module of the ISS into the sky.
18
75094
5466
உலகம் முழுவதும் பார்வையிட்டனர்
01:20
Zarya, meaning sunrise, was equipped with two solar panels
19
80560
4555
ஜாரியா (சூரிய உதயம்) இரண்டு சூரிய மின்கலன்களையும்
01:25
and a propulsion system that had the important task
20
85115
2604
பூமியில் அவ்விண்வெளி நடுவம் விழாமல்
01:27
of keeping the young station from crashing into the Earth
21
87719
3474
400 கிலோமீட்டர் பாதுகாப்பான தூரத்தில் இருக்க
01:31
by staying a safe 400 kilometers away.
22
91193
3985
முன்னோக்கி ஏவும் முறைமையையும் கொண்டுள்ளது
01:35
The U.S. Space Shuttle Endeavour followed two weeks later
23
95178
3946
அமெரிக்க விண்கலமான ‘எண்டோவர்’ இரண்டு வாரங்களுக்குப் பின், பின் தொடர்ந்தது
01:39
carrying Unity, a node module to which other modules could be connected,
24
99124
4530
பிற பாகங்களை இணைக்கும் யூனிட்டி எனும் மையமுனை கட்டகத்தையும்
01:43
and an international six-person assembly crew.
25
103654
4109
பன்னாடுகளைச் சார்ந்த ஆறு விண்வெளி வீரர்களையும் ஏற்றி சென்றது
01:47
Then came Zvezda, which brought communications and living accommodations.
26
107763
5526
அதன் பின்னர் தொடர்பு சாதனம் தங்கும் வசதியுடன் 'சுவேஸ்டா' வந்தது
01:53
Ever since the International Space Station's first tenants arrived,
27
113289
3596
அன்றுதான் விண்வெளி ஆய்வு நடுவத்திற்கு முதல் குடியிருப்பாளர் வந்து சேர்ந்தார்
01:56
it's been continually occupied
28
116885
1921
தொடர்ந்து அங்கு ஆட்கள் இருந்து வருகிறார்கள்
01:58
with more than 200 visitors spending an average of six months on board.
29
118806
6014
இதுவரை 200க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் சராசரி ஆறு மாதங்கள் அங்கு இருந்துள்ளனர்.
02:04
Astronaut Samantha Cristoforetti holds the record
30
124820
2668
விண்வெளி வீரர் சமந்தா கிரிஸ்டோஃபெரோட்டி அதிக நாள் தொடர்ந்து விண்வெளியில் இருந்த
02:07
for the longest single space flight by a woman at 199 days on the ISS.
31
127488
7227
சாதனையை 199 நாட்கள் தொடர்ந்து விண்வெளி மையத்தில் இருந்து பெற்ற பெண் ஆவார்.
02:14
2001 saw the arrival of Destiny, the first of four research modules,
32
134715
5080
2001ல் நான்கு ஆய்வு கூடங்களில் ஒன்றான ‘டெஸ்டினி’ வந்து சேர்ந்தது.
02:19
where astronauts spend approximately 36 hours a week
33
139795
3656
அதில் விண்வெளி வீரர்கள் வாரத்தில் கிட்டத்தட்ட 36 மணி நேரங்கள் செலவிட்டு
02:23
conducting extraordinary experiments in microgravity.
34
143451
4113
நுண்ணீர்ப்பு விசையில் அசாதாரணமான ஆய்வுகளை நடத்துவர்.
02:27
Their schedules are packed with exercise,
35
147564
2155
அவர்கள் அட்டவணை பல நடவடிக்கைகளால் நிறைந்தது. தசை செயலிழப்பை
02:29
two hours a day to fend off muscle atrophy,
36
149719
2541
தடுப்பதற்காக அன்றாடம் இரண்டு மணி நேர உடற்பயிற்சி,
02:32
station maintenance and repair,
37
152260
2603
நடுவப் பராமரிப்பும் பழுது பார்த்தலும்,
02:34
and connecting with family or awe-inspired minds around the world.
38
154863
4562
குடும்பத்தோடும் அறிஞர்களோடும் தொடர்பு கொள்வதும் ஆகும்.
02:39
But they still find time for fun, with regular movie nights
39
159425
2974
ஆயினும், அவர்களுக்கு மகிழ்ச்சி நிகழ்வாக, இரவில் திரைப்பட காண நேரத்தை
02:42
and even shooting the first music video in space.
40
162399
4122
ஏற்படுத்தியதோடு முதல் விண்வெளி இசை காணொளி படப்பிடிப்பினையும் மேற்கொண்டனர்.
02:46
Destiny also controls the seven-jointed robotic Canadarm2.
41
166521
5392
'டெஸ்டினி’ ஏழு இணைப்புகளைக் கொண்ட ’கனடார்ம்2’ இயந்திரத்தை கட்டுப்படுத்துகிறது.
02:51
Capable of moving more than 100,000 kilograms,
42
171913
3282
100,000 கிலோகிராம் எடையை நகர்த்தும் ஆற்றல் கொண்டது
02:55
it's perfect for unloading new arrivals from shuttles.
43
175195
4848
புதிய விண்கலங்களில் இருந்து பொருட்களை இறக்குவதற்கும் மிகச் சிறந்தது
03:00
2001 was a busy year for the Space Station with the addition of Quest,
44
180043
4141
2001 ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்கு பரபரப்பான ஆண்டாகும் காரணம் கூடுதலாக
03:04
the main airlock for strolls outside,
45
184184
2796
கல வெளியேற்ற வாயில் வெளியேறுவதற்கும்
03:06
and Pirs, a pier for Russian spacecrafts to dock
46
186980
3635
மற்றும் பிர் எனும் அலைதாங்கி ரசிய விண்கலன் இருப்பதற்கும் ஆபத்து வேளையில்
03:10
including the ever-ready emergency escape vehicle, Soyuz.
47
190615
4631
தப்புவதற்கு தயாரான நிலையில் இருக்கும் ரசியாவின் சோயஸ் விண்கலமும் உள்ளன
03:15
Then, on February 1st, 2003,
48
195246
3658
தொடர்ந்து பிப்ரவரி 1, 2003-இல்
03:18
after delivering research modules to the ISS,
49
198904
2925
ஐ.எஸ்.எஸ்-க்கு பொருட்களை அனுப்பி திரும்பிய
03:21
the space shuttle Columbia exploded during reentry
50
201829
3950
கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறியது
03:25
tragically killing the seven-member crew on board.
51
205779
4208
7 விண்வெளி வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
03:29
After a four-year hiatus, work quickly picked up pace
52
209987
3338
நான்கு ஆண்டு தடைக்குப் பிறகு கூடுதல் முனையங்கள், கல வெளியேற்ற வாயில், தளங்கள்
03:33
with the addition of more hubs, airlocks, docks,
53
213325
3563
உலகையும் அதற்கப்பாலும் 360 பாகையில் பார்க்ககூடிய மாடம் உருவாக்கப்பட்டு
03:36
and an observation cupola for stunning 360-degree views of our world and beyond.
54
216888
8185
பணிகள் துரிதப் படுத்தப் பட்டது. மேலும்,
03:45
Other critical components included platforms and trusses to support radiators
55
225073
4251
கதிர் வீசியினை தாங்கக்கூடிய சில பாகங்களான தளங்களும் தாங்கணைவுகளும் அமைக்கப்பட்டன.
03:49
that direct all the heat generated by the station's electronics into space
56
229324
5298
மின்னியல் மையம் உருவாக்கும் வெப்பத்தினை கதிர்வீசி விண்வெளிக்குப் பாய்ச்சுகிறது
03:54
and solar panels that are efficient enough to power 55 homes.
57
234622
4889
55 வீடுகளுக்கு மின்சக்தி வழங்குமளவுக்கு திறன் கொண்ட சூரிய மின்கலன்களும் அமைந்துள்ளது.
03:59
It took ten years and over 30 missions,
58
239511
2402
30 திட்டபணிகள் 10 ஆண்டுகள் கழிந்து
04:01
but finally, the International Space Station was complete,
59
241913
4337
இறுதியில் சர்வதேச விண்வெளி நிலையம் முழுமைப் பெற்றது,
04:06
coinciding with the U.S. Space Shuttle Program's retirement.
60
246250
3314
அதே வேளையில் அமெரிக்க விண்கல திட்டமும் நிறைவுறுகிறது
04:09
The Space Station continues to serve as an incredible model
61
249564
3375
விண்வெளி நிலையம் தொடர்ந்து நம்பமுடியா மாதிரியை,
04:12
for international collaboration.
62
252939
2599
சர்வதேச ஒத்துழைப்பிற்காக சேவை செய்கிறது.
04:15
This year, two people began a one-year stay on the ISS,
63
255538
3730
இவ்வாண்டு இருவர் ISSல் ஓராண்டு தங்க சென்றுள்ளார்கள்,
04:19
allowing scientists to study the long-term physical and psychological effects
64
259268
4526
நீண்டகாலம் தங்கும் விண்வெளி வீரர்களுக்கு ஏற்படும் உடலியல், உளவியல் ரீதியான
04:23
of being in space,
65
263794
2052
மாற்றங்களை அறிவியலாளர்கள் ஆய்வு செய்ய முற்படுகின்றனர்.
04:25
which would prove useful for increasingly ambitious space travel,
66
265846
3373
இவ்வாய்வுகளின் வழி, செவ்வாய் வரை சென்று
04:29
like trips to Mars.
67
269219
2376
தொடர்ந்து மென்மேலும் ஆய்வுகள்
04:31
Over its lifetime, we've learned an immense amount scientifically,
68
271595
3730
அதன் ஆயுள் காலம் முழுவதும் பல அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமன்றி
04:35
but also about our capacity to work together
69
275325
2851
நாம் ஒன்றிணைந்து செயல்படும் ஆற்றலையும் அறிந்து கொண்டு,
04:38
and accomplish truly remarkable acts.
70
278176
2824
ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளோம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7