What can DNA tests really tell us about our ancestry? - Prosanta Chakrabarty

1,209,941 views ・ 2020-06-09

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
இரண்டு சகோதரிகள் ஒரே டிஎன்ஏ சோதனையை எடுக்கிறார்கள்.
00:07
Two sisters take the same DNA test.
0
7013
4174
00:11
The results show that one sister is 10% French, the other 0%.
1
11187
6807
ஒரு சகோதரி 10% பிரெஞ்சு, மற்றவர் 0% என்று முடிவுகள் காட்டுகின்றன.
00:17
Both sisters share the same two parents,
2
17994
2730
இரண்டு சகோதரிகளும் ஒரே பெற்றோரைப் பகிர்ந்து கொள்கிறார்கள்,
00:20
and therefore the same set of ancestors.
3
20724
2560
எனவே ஒரே முன்னோர்கள்.
00:23
So how can one be 10% more French than the other?
4
23284
5290
அப்படியென்றால் ஒருவர் மற்றவரை விட 10% அதிக பிரெஞ்சுக்காரர்களாக இருப்பது எப்படி?
00:28
Tests like these rely on our DNA to answer questions about our ancestry,
5
28574
5604
இது போன்ற சோதனைகள் நமது வம்சாவளியைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்க
00:34
but our DNA actually can’t tell us everything
6
34178
3240
நம் டிஎன்ஏவைச் சார்ந்துள்ளது, ஆனால் நம் டிஎன்ஏ உண்மையில் நாம் யார்
00:37
about who we are or where we’re from.
7
37418
4342
அல்லது எங்கிருந்து வருகிறோம் என்பதைப் பற்றி எல்லாம் சொல்ல முடியாது.
00:41
DNA tests are great at answering some questions,
8
41760
3400
டிஎன்ஏ சோதனைகள் உங்கள் பெற்றோர் யார் போன்ற சில கேள்விகளுக்கு பதிலளிப்பதில்
00:45
like who your parents are, but can provide baffling results to others,
9
45160
5268
சிறந்தவை, ஆனால் உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருந்து முன்னோர்கள்
00:50
like whether you have ancestors from a particular region.
10
50428
4014
இருக்கிறார்களா என்பது போன்ற மற்றவைக்கு குழப்பமான முடிவுகளை வழங்க முடியும்.
00:54
To understand why, it helps to know where our DNA comes from in the first place.
11
54442
6231
ஏன் என்பதைப் புரிந்து கொள்ள, நமது டிஎன்ஏ எங்கிருந்து வருகிறது என்பதை அறிவது உதவும்.
01:00
Each person’s DNA consists of about 6 billion base pairs
12
60673
5192
ஒவ்வொரு நபரின் டிஎன்ஏ-வும் சுமார் 6 பில்லியன் அடிப்படை ஜோடிகளுடன்,
01:05
stored in 23 pairs of chromosomes— 46 total.
13
65865
5160
23 ஜோடி குரோமோசோம்களாக - மொத்தம் 46 ஆக சேமிக்கப்பட்டிருக்கிறது.
01:11
That may seem like a dizzying amount of information,
14
71025
3340
இது ஒரு தலைசுற்றும்படியான தகவல் போல் தோன்றலாம்,
01:14
but 99% of our genome is shared among all humans.
15
74365
4842
ஆனால் நமது மரபணுவில் 99% அனைத்து மனிதர்களிடையும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
01:19
The remaining 1% contains everything distinct about an individual’s ancestry.
16
79207
7468
மீதமுள்ள 1% தனி நபரின் வம்சாவளியைப் பற்றிய அனைத்தையும் கொண்டுள்ளது.
01:26
Commercial DNA tests utilize less than 1% of that 1%.
17
86675
7361
வணிக டிஎன்ஏ சோதனைகள் அந்த 1% இல் 1% க்கும் குறைவாகவே பயன்படுத்துகின்றன.
01:34
One chromosome in each pair comes from each parent.
18
94036
4552
ஒவ்வொரு ஜோடியிலும் ஒரு குரோமோசோம் ஒவ்வொரு பெற்றோரிடமிருந்து வருகிறது.
01:38
These halves join at conception: when a sperm and egg,
19
98588
4375
இந்த பகுதிகள் கருத்தரிப்பின் போது இணைகின்றன: ஒவ்வொன்றும் 23 குரோமோசோம்களை
01:42
each with only 23 chromosomes, combine.
20
102963
3750
மட்டுமே கொண்ட ஒரு விந்தணு மற்றும் முட்டை இணையும் போது.
01:46
The story of our ancestry becomes muddled before conception.
21
106713
5020
நம் பூர்வீகக் கதை கருவுறுவதற்கு முன்பே குழப்பமாகிறது.
01:51
That’s because the 23 chromosomes in a sperm or egg
22
111733
4295
ஏனென்றால், ஒரு விந்தணு அல்லது முட்டையில் உள்ள 23 குரோமோசோம்கள்
01:56
aren’t identical to the chromosomes of every other cell in the body.
23
116028
5316
உடலில் உள்ள மற்ற செல்களின் குரோமோசோம்களுடன் ஒத்ததாக இல்லை.
02:01
As they go from a cell with 46 chromosomes to a sex cell with only 23,
24
121344
5232
அவை 46 குரோமோசோம்களைக் கொண்ட அணுவிலிருந்து 23 மட்டுமே கொண்ட பாலின உயிரணுவிற்கு
02:06
the chromosomes within each pair swap some sections.
25
126576
4887
​​செல்லும்போது, ​​ ஒவ்வொரு ஜோடியிலும் உள்ள குரோமோசோம்கள் சில பகுதிகளை மாற்றுகின்றன.
02:11
This process is called recombination, and it means that every sperm or egg
26
131463
6512
இந்த செயல்முறை மறுசேர்க்கை ஆகும், மேலும் இதன் மூலம் ஒவ்வொரு விந்து அல்லது
02:17
contains single chromosomes that are a unique mash up of each pair.
27
137975
5687
முட்டையும் ஒவ்வொரு ஜோடியின் தனித்துவமான கலவையாக ஒற்றை குரோமோசோம்களைக் கொண்டுள்ளது.
02:23
Recombination occurs uniquely in each sex cell—
28
143662
4665
மறுசேர்க்கை ஒவ்வொரு பாலின உயிரணுவிலும் தனித்தனியாக நிகழ்கிறது -
02:28
making two sisters’ chromosomes different not only from their parents’,
29
148327
4718
இரண்டு சகோதரிகளின் குரோமோசோம்களை அவர்களின் பெற்றோரிடமிருந்து
02:33
but from each other’s.
30
153045
2240
மட்டுமல்ல, ஒருவருக்கொருவரும் வேறுபடுத்துகிறது.
02:35
Recombination happens before conception,
31
155285
3820
கருத்தரிப்பதற்கு முன் மறுசேர்க்கை நிகழ்கிறது,
02:39
so you get exactly half of your DNA from each parent,
32
159105
5018
எனவே ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் உங்கள் டிஎன்ஏவில் பாதியை நீங்கள் பெறுவீர்கள்,
02:44
but going further back things get more complicated.
33
164123
4341
ஆனால் மேலும் ஆராயும்போது மிகவும் சிக்கலானதாகிறது.
02:48
Without recombination, you would get 1/4 from each grandparent,
34
168464
4752
மறுசேர்க்கை இல்லாமல், நீங்கள் ஒவ்வொரு தாத்தா பாட்டியிடம் இருந்து 1/4,
02:53
1/8 from each great-grandparent, and so on,
35
173216
4183
ஒவ்வொரு பெரிய-பாட்டியிடமிருந்து 1/8 மற்றும் பலவற்றைப் பெறுவீர்கள்,
02:57
but because recombination happens every generation, those numbers vary.
36
177399
5462
ஆனால் மறுசேர்க்கை ஒவ்வொரு தலைமுறையிலும் நடப்பதால், அந்த எண்கள் மாறுபடும்.
03:02
The more generations removed an ancestor is,
37
182861
3620
ஒரு மூதாதையரை எத்தனை தலைமுறைகள் அகற்றுகிறதோ,
03:06
the more likely they won’t be represented in your DNA at all.
38
186481
5137
அவ்வளவு அதிகமாக அவர்கள் உங்கள் டிஎன்ஏவில் குறிப்பிடப்பட மாட்டார்கள்.
03:11
For example, without recombination,
39
191618
2930
எடுத்துக்காட்டாக, மறுசேர்க்கை இல்லாமல், உங்கள்
03:14
just 1/64 of your DNA would come from each ancestor six generations back.
40
194548
7668
டிஎன்ஏவில் 1/64 மட்டுமே ஆறு தலைமுறைகளுக்கு முன் இருந்த மூதாதையரிடமிருந்து வரும்.
03:22
Because of recombination, that number can be higher,
41
202216
3480
மறுசேர்க்கையின் காரணமாக, அந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம்,
03:25
though we don’t know for sure how high— or it can as low as 0.
42
205696
6671
எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று நமக்குத் தெரியாது - அல்லது 0 ஆகக் கூட இருக்கலாம்.
03:32
So one sister isn’t more French
43
212367
2610
எனவே ஒரு சகோதரி பிரான்சில் இருந்து அதிகமான மூதாதையர்களைக்
03:34
in the sense of having more ancestors from France.
44
214977
3540
கொண்டிருப்பதன் அர்த்தத்தில் அதிக பிரெஞ்சுக்காரர் அல்ல.
03:38
Instead, the French ancestors are simply more represented in her DNA.
45
218517
6873
மாறாக, பிரெஞ்சு மூதாதையர்கள் அவரது டிஎன்ஏவில் அதிகம் குறிப்பிடப்படுகின்றனர்.
03:45
But the story doesn’t end there.
46
225390
2870
ஆனால் கதை அங்கு முடிவதில்லை.
03:48
Tests don’t trace the DNA of the sisters' actual French ancestors—
47
228260
5067
சகோதரிகளின் மெய்யான பிரெஞ்சு முன்னோர்கள் டிஎன்ஏவை சோதனைகள் கண்டுபிடிக்கவில்லை-
03:53
we don’t have access to the genomes of deceased individuals
48
233327
3740
முந்தைய தலைமுறையிலிருந்து இறந்த நபர்களின்
03:57
from previous generations.
49
237067
2732
மரபணுக்களை அணுக முடியாது.
03:59
Instead, these results are based on a comparison
50
239799
3450
மாறாக, இந்த முடிவுகள் இன்று பிரான்சில் வாழும் மக்களின்
04:03
to the DNA of people living in France today.
51
243249
4666
டிஎன்ஏ உடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன.
04:07
The tests look for genetic markers, or combinations of genetic markers.
52
247915
5922
சோதனைகள் மரபணு குறிப்பான்கள் அல்லது மரபணு குறிப்பான்களின் சேர்க்கைகளைத் தேடுகின்றன.
04:13
These markers are short sequences that appear in specific places.
53
253837
5379
இந்த குறிப்பான்கள் குறிப்பிட்ட இடங்களில் தோன்றும் குறுகிய வரிசைகள் ஆகும்.
04:19
The sister deemed "more French" shares genetic markers
54
259216
4596
“அதிக பிரஞ்சு” என்று கருதப்படும் சகோதரி தற்போது பிரான்சில் வசிக்கும் மக்களுடன்
04:23
with people currently living in France.
55
263812
3120
மரபணு குறிப்பான்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
04:26
The assumption is that these shared markers indicate ancestors
56
266932
4476
அனுமானம் என்னவென்றால், இந்த பகிரப்பட்ட குறிப்பான்கள்
04:31
from the same place: France.
57
271408
3180
ஒரே இடத்திலிருந்து முன்னோர்களைக் குறிக்கின்றன: பிரான்ஸ்.
04:34
It’s important to note that results are based on people
58
274588
4090
மரபணுக்கள் வரிசைப்படுத்தப்பட்ட நபர்களின் அடிப்படையில் முடிவுகள்
04:38
who’ve had their genomes sequenced—
59
278678
2020
எடுக்கப்படுகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும் -
04:40
80-90% of which are of European descent.
60
280698
4334
அவர்களில் 80-90% ஐரோப்பிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.
04:45
Many indigenous peoples are barely represented, if at all.
61
285032
4713
பல பழங்குடி மக்கள் அரிதாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.
04:49
The test won’t reveal heritage from people not represented in the database,
62
289745
5708
தரவுத்தளத்தில் குறிப்பிடப்படாத நபர்களின் பாரம்பரியத்தை சோதனை வெளிப்படுத்தாது,
04:55
and shouldn’t be used to prove race or ethnicity.
63
295453
4745
மேலும் இனம் அல்லது இனத்தை நிரூபிக்கப் பயன்படுத்தக்கூடாது.
05:00
And as more people get sequenced, your results might change.
64
300198
5034
மேலும் பலர் வரிசைப்படுத்தப்படுவதால், உங்கள் முடிவுகள் மாறக்கூடும்.
05:05
Looking further back, you may get a result like 2% Neanderthal.
65
305232
5611
பின்னோக்கிப் பார்த்தால், நீங்கள் 2% குகை மனிதர் போன்ற முடிவைப் பெறலாம்.
05:10
Though Neanderthals were a separate species from humans,
66
310843
3651
குகை மனிதர்கள் மனிதர்களில் இருந்து ஒரு தனி இனமாக இருந்தாலும்,
05:14
that 2% doesn’t come out of the 99% of our genome shared among all humans,
67
314494
6950
அனைத்து மனிதர்களால் பகிர்ந்து கொள்ளப்பட்ட நமது 99% மரபணுவில் 2% வெளிவரவில்லை,
05:21
but the 1% that varies.
68
321444
2750
ஆனால் 1% மாறுபாட்டில் இருந்து வரும்.
05:24
That’s because about 40,000 years ago,
69
324194
3680
ஏனென்றால், சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு,
05:27
certain human populations interbred with Neanderthals,
70
327874
3728
சில மனித மக்கள் குகை மனிதர்களுடன் இணைந்துள்ளனர்,
05:31
meaning some people alive today have Neanderthal ancestors.
71
331602
4620
அதாவது இன்று உயிருடன் இருக்கும் சிலருக்கு குகை மனித மூதாதையர்கள் உள்ளனர்.
05:36
Many Neanderthal ancestors, in fact:
72
336222
3862
பல குகை மனித மூதாதையர்கள், உண்மையில்:
05:40
there are so many generations in 40,000 years
73
340084
3320
40,000 ஆண்டுகளில் பல தலைமுறைகள் உள்ளன,
05:43
that a single Neanderthal’s genetic contribution would be untraceable.
74
343404
5479
ஒரு குகை மனிதர்களின் மரபணு பங்களிப்பு கண்டுபிடிக்க முடியாததாக இருக்கும்.
05:48
You can be both 100% French and 2% Neanderthal—
75
348883
4985
நீங்கள் 100% பிரெஞ்ச் மற்றும் 2% குகை மனிதர் ஆகிய இரண்டுமாக இருக்கலாம்—
05:53
though both come from the 1% of DNA that makes us different,
76
353868
4667
இரண்டும் 1% டிஎன்ஏவில் இருந்து வந்தாலும் நம்மை வேறுபடுத்துகிறது,
05:58
they’re accounting for different things.
77
358535
3840
அவை வெவ்வேறு விஷயங்களுக்கு பொறுப்பாகிறது.
06:02
Looking for traces of our ancestry in our DNA gets complicated very quickly.
78
362375
6754
நமது டிஎன்ஏவில் நமது மூதாதையர்களின் தடயங்களைத் தேடுவது விரைவாக சிக்கலாகிறது.
06:09
Both the way we inherit DNA and the information available for testing
79
369129
4785
டிஎன்ஏவை நாம் மரபுரிமையாகப் பெறுவது மற்றும் சோதனைக்குக் கிடைக்கும் தகவல்கள்
06:13
makes it difficult to say certain things with 100% certainty.
80
373914
5880
ஆகிய இரண்டும் சில விஷயங்களை 100% உறுதியாகக் கூறுவதை கடினமாக்குகிறது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7