Why are blue whales so enormous? - Asha de Vos

1,062,494 views ・ 2013-02-25

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
Transcriber: Andrea McDonough Reviewer: Bedirhan Cinar
0
0
7000
Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:31
Blue whales are the largest animals that have ever roamed the planet.
1
31110
3420
நீலத் திமிங்கலங்கள் கிரகத்தில் சுற்றித் திரிந்த விலங்குகளில் மிகப்பெரியதாகும்.
00:34
They’re at least two times as big as the biggest dinosaurs—
2
34530
2920
அவை மிகப்பெரிய டைனோசர்களை விட குறைந்தது இரண்டு மடங்கு பெரியவை—
00:39
“that’s big!“—
3
39077
1167
“அது பெரியது!”—
00:40
the length of a basketball court,
4
40244
1669
ஒரு கூடைப்பந்து மைதானத்தின் நீளம்,
00:41
and as heavy as 40 African elephants.
5
41913
2878
மற்றும் 40 ஆப்பிரிக்க யானைகள் எடை கொண்டது.
00:44
If that’s not enough to make you marvel, here’s something that will.
6
44791
3378
உங்களை வியக்க வைக்க இது போதாது என்றால், மேலும் ஒன்று இருக்கிறது.
00:48
They’ve grown to this enormous size
7
48586
1793
உங்கள் சுண்டு விரலை விட பெரியதாக
00:50
by feeding exclusively on tiny shrimp-like creatures called krill—
8
50379
4171
இல்லாத க்ரில் எனப்படும் சிறிய இறால் போன்ற
உயிரினங்களை பிரத்தியேகமாக உண்பதன் மூலம் அவை இந்த மிகப்பெரிய அளவிற்கு வளர்கின்றன.
00:58
that are no bigger than your little finger.
9
58471
2085
01:00
In many ways, the sheer size of krill
10
60556
2002
பல வழிகளில், கிரில்லின அளவு நீலத் திமிங்கலத்தின்
01:02
seems to have driven the evolution of the blue whale.
11
62558
2878
பரிணாமத்தை உந்தியது போல் தெரிகிறது.
01:08
See, krill are so small but are found in dense patches.
12
68022
3796
கிரில் மிகவும் சிறியது ஆனால் அடர்த்தியான திட்டுகளில் காணப்படுகிறது.
01:11
For increased efficiency,
13
71984
1502
அதிகரித்த செயல்திறனுக்காக, நீலத் திமிங்கலங்கள்
01:13
blue whales have evolved to use a feeding strategy called lunge feeding.
14
73486
3670
தாவி உண்ணுதல் எனும் உண்ணும் உத்தியைப் பயன்படுத்துவதற்கு உருவாகியுள்ளன.
01:17
Basically, the whale accelerates towards a prey patch
15
77865
2962
அடிப்படையில், திமிங்கலம் ஒரு இரையை நோக்கி முடுக்கி
01:20
and opens its mouth wide.
16
80827
1751
அதன் வாயை அகலமாகத் திறக்கிறது.
01:23
To increase the capacity, its mouth expands.
17
83037
3003
திறனை அதிகரிக்க, அதன் வாய் விரிவடைகிறது.
01:26
The special, accordion-like blubber layer
18
86040
2127
அதன் மூக்கிலிருந்து தொப்புள் வரை நீண்டிருக்கும்
01:28
that extends from its snout to its belly button
19
88167
2544
சிறப்பு, துருத்தி போன்ற ப்ளப்பர் (தோலடி கொழுப்பு) திமிங்கலத்தால்
01:30
enables the whale to engulf large quantities of prey-laden water.
20
90711
4213
அதிக அளவு இரை-கொண்ட தண்ணீரை விழுங்க உதவுகிறது.
01:42
With each giant gulp,
21
102849
1418
ஒவ்வொரு ராட்சத விழுங்கலிலும், திமிங்கலம்
01:44
the whale takes in 125% of its body weight in water and krill.
22
104267
5297
தனது உடல் எடையில் 125% ஆன தண்ணீரையும் கிரில்லையும் எடுத்துக் கொள்கிறது.
திமிங்கலம் அதன் பிறகு சுவையான கிரில்லைத் தக்கவைத்துக்கொண்டு தண்ணீரை
01:50
The whale must then expel the water while retaining the yummy krill.
23
110189
3462
வெளியேற்ற வேண்டும். இதைச் செய்ய, அது பலீன் மற்றும் நாக்கை பயன்படுத்துகிறது,
01:54
To do this, it uses its baleen,
24
114110
2335
01:56
the comb-like structure made of the same stuff our nails and hair are made of,
25
116445
3796
சீப்பு போன்ற அமைப்பு கொண்ட பலீன் நமது நகங்கள்
02:00
and its tongue.
26
120825
1543
மற்றும் முடிகள் போன்ற பொருட்களால் ஆனது.
02:08
It’s pretty crazy that the blue whale’s heart is as big as a small car,
27
128875
3962
நீலத் திமிங்கலத்தின் இதயம் ஒரு சிறிய வண்டியைப் போல பெரியது,
02:12
a child could crawl through its arteries,
28
132837
2294
ஒரு குழந்தை அதன் தமனிகள் வழியாக ஊர்ந்து செல்ல முடியும்,
02:15
its tongue weighs as much as an elephant,
29
135131
2127
அதன் நாக்கு யானையின் எடை கொண்டது,
02:17
but its esophagus is so small,
30
137258
3003
ஆனால் அதன் உணவுக்குழாய் மிகவும் சிறியது,
02:20
the whale could choke on a loaf of bread.
31
140261
2419
திமிங்கலம் ஒரு ரொட்டியால் கூட மூச்சுத் திணறலாம்.
02:23
These whales are really not designed to feed on anything larger than krill.
32
143139
3754
இந்த திமிங்கலங்கள் உண்மையில் க்ரில்லை விட பெரியவையை உண்ண வடிவமைக்கப்படவில்லை.
நீலத் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு 4 டன் கிரில் சாப்பிடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
02:31
It’s estimated that blue whales eat four tons of krill per day.
33
151439
3503
நம்பமுடியாத வடிவமைப்பு காரணமாக, ஒவ்வொரு முழுக்கும் நீல திமிங்கலத்திற்கு
02:35
Because of their incredible design,
34
155484
1711
02:37
each dive provides the blue whale with 90 times as much energy as is used.
35
157195
4462
பயன்படுத்தப்படுவதை விட 90 மடங்கு அதிக ஆற்றலை வழங்குகிறது.
02:42
Every mouthful of krill provides almost 480,000 calories,
36
162325
4588
ஒவ்வொரு வாய்நிறைய க்ரில்லும் கிட்டத்தட்ட 480,000 கலோரிகளை வழங்குகிறது,
02:46
the same amount you get from eating 1,900 hamburgers.
37
166913
4629
அதே அளவு 1,900 ஹாம்பர்கர்களை சாப்பிடுவதால் கிடைக்கும்.
02:54
But, why are blue whales so big?
38
174795
2586
ஆனால், நீலத் திமிங்கலங்கள் ஏன் இவ்வளவு பெரியவை?
02:57
Blue whales are considerably larger than the largest living land animal,
39
177506
3504
நீலத் திமிங்கலங்கள் நிலத்தில் வாழும் மிகப்பெரிய விலங்கு
03:01
the elephant.
40
181010
1043
யானையை விட கணிசமாக பெரியவை.
03:02
The heavier an animal is,
41
182303
1376
ஒரு விலங்கு எவ்வளவு கனமாக இருக்கிறதோ,
03:03
the greater its relative surface area.
42
183679
2253
அந்த அளவு அதன் ஒப்பீட்டு பரப்பளவு அதிகமாகும்.
03:06
As weight increases,
43
186307
1335
எடை அதிகரிக்கும் போது,
03:07
there’s a point at which the legs of that animal would simply collapse.
44
187642
4004
அந்த விலங்கின் கால்கள் அதன் எடையை தாங்கும் படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.
03:12
That explains why elephants don’t stand on the delicate legs of a horse.
45
192355
4254
யானைகள் குதிரையின் மென்மையான கால்களில் நிற்பதில்லை என்பதை இது விளக்குகிறது.
புவியீர்ப்பு விசைக்கு எதிராக உடல்களை உயர்த்திக் கொள்ள,
03:17
They need legs shaped like stout pedestals
46
197026
2294
03:19
to hold their bodies up against gravity.
47
199320
2377
தடிமனான பீடங்களைப் போன்ற வடிவிலான கால்கள் அவற்றுக்குத் தேவை.
03:25
In water, the situation is quite different.
48
205159
2586
தண்ணீரில் நிலைமை முற்றிலும் வேறுபட்டது.
03:28
Buoyancy counteracts the gravitational pull on the body
49
208204
2794
மிதப்பு உடலின் ஈர்ப்பு விசையை எதிர்க்கிறது
03:30
and their great bulk is therefore partially supported by the water.
50
210998
3379
மற்றும் அவற்றின் பெரும்பகுதி தண்ணீரால் ஓரளவு ஆதரிக்கப்படுகிறது.
03:34
So, the ocean is a great place for species that want to grow bigger.
51
214919
4087
எனவே, பெரியதாக வளர விரும்பும் உயிரினங்களுக்கு கடல் ஒரு சிறந்த இடம்.
03:39
The other secret to their size is their diet.
52
219340
2628
அவற்றின் அளவுக்கான மற்றொரு ரகசியம் அவற்றின் உணவு முறை.
03:42
By evolving such a huge mouth,
53
222218
1835
இவ்வளவு பெரிய வாயை பரிணமித்தது மூலம்,
03:44
the whale’s have specialized to catch enormous quantities
54
224053
2878
திமிங்கலங்கள் அதிக அளவு மற்றும் சத்தான இரையைப்
03:46
of highly abundant and nutritious prey,
55
226931
2627
பிடிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளன,
03:49
which provides the energy needed to grow so big.
56
229558
3129
இது இவ்வளவு பெரியதாக வளரத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.
03:56
But, now maybe you’re wondering why blue whales aren’t any bigger?
57
236274
3837
ஆனால், நீலத் திமிங்கலங்கள் மேலும் பெரிதாக ஏன் இல்லை என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
04:03
After all, the ocean sounds like nirvana for any growing beast.
58
243406
3795
மேலும், வளர்ந்து வரும் எந்த விலங்கிற்கும் கடல் வரம்பில்லாத சொர்க்கமாகிறது.
04:07
Well, while lunge feeding may have allowed blue whales
59
247201
2753
நீலத் திமிங்கலங்கள் கிரகத்தில் சுற்றித் திரிந்தவற்றிலேயே மிகப்
04:09
to become the biggest animal to have ever roamed the planet,
60
249954
2919
பெரிய விலங்காக மாறுவதற்கு குதித்து உண்ணுதல், அடர்த்தியான இரை திட்டுகளில்
04:12
by enabling them to feed efficiently in dense prey patches,
61
252873
3421
திறமையாக உணவுண்ண உதவுவதன் மூலம் அனுமதித்திருக்கலாம் என்றாலும்,
04:16
it isn't cost free.
62
256294
1876
அது எளிதானது அல்ல.
04:18
Scientists compared all the costs involved with lunge feeding
63
258170
3420
விஞ்ஞானிகள் குதித்து உண்ணுதலுடன் தொடர்புடைய அனைத்து ஆற்றலையும் அவை
04:21
to the energy gained from the krill they eat.
64
261590
2336
உண்ணும் க்ரில் மூலம் பெறப்பட்ட ஆற்றலுடன் ஒப்பிட்டனர்.
04:23
What they found is that when the whale’s body increases in size,
65
263926
3712
அவர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால்,
04:27
the energy that body demands rises faster
66
267638
2878
திமிங்கலத்தின் உடல் அளவு அதிகரிக்கும் போது, ​​​​உடலுக்குத் தேவைப்படும்
04:30
than the extra energy they get from their food.
67
270516
2544
ஆற்றல் அவற்றின் உணவில் இருந்து கிடைக்கும் கூடுதல் ஆற்றலை விட வேகமாக உயர்கிறது.
04:35
Feeding whales needs 15 times the energy required to remain still
68
275396
3921
திமிங்கலங்கள் உண்ணும் போது அவை அசையாமல் இருக்க தேவையானதை விட 15 மடங்கு
04:39
and 5 times more energy than used when swimming.
69
279317
3169
அதிக ஆற்றலும், நீந்துவதற்கான ஆற்றலை விட 5 மடங்கு அதிக ஆற்றலும் தேவைப்படுகிறது.
04:45
Calculations show that the largest a lunge feeder can grow is 33 meters,
70
285906
5214
ஒரு குதித்து உண்ணும் விலங்கு வளரக்கூடிய மிகப்பெரியது அளவு 33 மீட்டர்,
பெரும்பாலும் நீலத் திமிங்கலத்தின் அளவு என்று கணக்கீடுகள் காட்டுகின்றன.
04:51
pretty much blue whale size.
71
291120
1793
நீலத் திமிங்கலங்கள் க்ரில்லுக்கு நன்றி சொல்ல நிறைய காரணங்கள் உள்ளன:
04:53
Turns out blue whales have a lot to thank krill for:
72
293122
2753
04:55
neat, evolutionary adaptations that would not have been possible
73
295875
3128
க்ரில் மிகவும் சிறியதாக இல்லாவிட்டால், நேர்த்தியான, பரிணாமத்
04:59
if krill were not so small.
74
299003
1877
தழுவல்கள் சாத்தியமில்லை.
05:00
It’s incredible that these tiny creatures have allowed blue whales
75
300880
3503
இந்த சிறிய உயிரினங்கள் நீலத் திமிங்கலங்களை உண்மையில் நமது
05:04
to really push the limits of size on our planet.
76
304383
3170
கிரகத்தில் அளவு வரம்புகளை கடக்க அனுமதித்தது நம்பமுடியாதது.
05:07
Makes you wonder if that old adage, “you are what you eat,”
77
307553
4254
“நீ என்ன சாப்பிடுகிறாயோ அதுவே நீ ” என்ற அந்த பழைய பழமொழி, உண்மையில்
05:11
really does apply in blue whale world.
78
311807
3045
நீலத் திமிங்கல உலகில் பொருந்துமா என்று உங்களை நினைக்கத் தூண்டும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7