What causes yeast infections, and how do you get rid of them? - Liesbeth Demuyser

1,088,322 views ・ 2022-07-14

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Golden kumar Reviewer: Young Translators
00:07
The vagina harbors hundreds of different kinds of microorganisms.
0
7670
4129
யோனி(புணர்புழை) நூற்றுக்கணக்கான பல்வேறு வகையான நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது.
00:11
Some tend to be especially prevalent, like Lactobacilli.
1
11966
3837
லாக்டோபாகில்லி போன்ற சில குறிப்பாக பரவலாக இருக்கும்.
00:16
These bacteria produce an acid that lowers the vagina’s pH,
2
16054
4337
இந்த பாக்டீரியாக்கள் யோனியின் pH ஐ குறைக்கும் அமிலத்தை உருவாக்குகின்றன,
00:20
limiting what can survive there and preventing against certain infections.
3
20516
4505
அங்கு உயிர்வாழக் கூடியவற்றைக் கட்டுப்படுத்துகிறது
மற்றும் சில நோய்த்தொற்றுகளைத் தடுக்கிறது.
00:25
Candida yeasts are also usually present in small quantities.
4
25313
4379
கேண்டிடா ஈஸ்ட்கள் பொதுவாக சிறிய அளவுகளில் இருக்கும்.
00:29
Most of the time, these fungi are harmless.
5
29901
2627
பெரும்பாலும், இந்த பூஞ்சைகள் பாதிப்பில்லாதவை.
00:32
The body’s immune system keeps them in check while other microorganisms,
6
32528
3754
உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு மற்ற நுண்ணுயிரிகளை கட்டுப்படுத்தும் போது,
00:36
like Lactobacilli,
7
36282
1585
லாக்டோபாகிலஸ் போன்றவை
00:37
combat and outcompete them for nutrients and territory.
8
37867
3462
ஊட்டச்சத்துக்கள் மற்றும் பிரதேசத்திற்காக அவற்றை எதிர்த்துப் போட்டியிடுகின்றன.
00:41
But under certain conditions, Candida yeasts can cause infections.
9
41913
5422
ஆனால் சில நிபந்தனைகளின் கீழ், கேண்டிடா ஈஸ்ட்கள் தொற்றுகளை ஏற்படுத்தும்.
00:47
One species in particular, called Candida albicans,
10
47752
3503
குறிப்பாக கேண்டிடா அல்பிகன்ஸ் என்று அழைக்கப்படும் ஒரு இனம்,
00:51
is the usual culprit of vaginal thrush or yeast infections,
11
51255
4755
யோனி த்ரஷ் அல்லது ஈஸ்ட் தொற்றுகளின் வழக்கமான குற்றவாளி,
00:56
which affect 3 out of every 4 people with a vagina.
12
56135
3379
இது யோனி உள்ள ஒவ்வொரு 4 பேரில் 3 பேரையும் பாதிக்கிறது.
00:59
So, how exactly does a yeast infection happen?
13
59847
3045
எனவே, ஈஸ்ட் தொற்று எவ்வாறு சரியாக நிகழ்கிறது?
01:03
Candida albicans yeasts are shapeshifters.
14
63351
3503
கேண்டிடா அல்பிகன்ஸ் ஈஸ்ட்கள் வடிவமாற்றிகள்.
01:07
And when the balance within the vagina is disrupted—
15
67188
2794
யோனிக்குள் சமநிலை சீர்குலைந்தால்-
01:09
like the pH increases or there are fewer microbes to compete with—
16
69982
4380
அதாவது pH அதிகரிப்பு அல்லது போட்டியிடும்
நுண்ணுயிரிகள் குறைவாக இருக்கும் போது-
01:14
Candida albicans may assume their disease-causing forms.
17
74362
4296
கேண்டிடா அல்பிகன்கள் தங்கள் நோயை
உண்டாக்கும் வடிவங்களை எடுத்துக் கொள்ளலாம்.
01:19
They multiply and metamorphose—
18
79200
2169
அவை பெருகி உருமாற்றம் அடைகின்றன-
01:21
substituting their rounded structures
19
81369
2043
அவற்றின் வட்டமான கட்டமைப்புகளை
01:23
for elongated thread-like forms called hyphae.
20
83412
3045
ஹைஃபே எனப்படும் நீளமான நூல் போன்ற வடிவங்களுக்கு மாற்றுகிறது.
01:26
Then, they secrete enzymes that degrade the epithelial cells lining the vagina
21
86749
5672
பின்னர், அவை என்சைம்களை சுரக்கின்றன, அவை யோனியை உள்ளடக்கிய எபிடெலியல் செல்களை
சிதைத்து திசுக்களை ஊடுருவுகின்றன.
01:32
and permeate the tissue.
22
92421
1794
01:34
Immune cells rush to the site,
23
94549
2294
நோயெதிர்ப்பு செல்கள் தளத்திற்கு விரைகின்றன,
01:36
generating some of the most recognizable symptoms of yeast infections:
24
96843
3962
தொற்றுநோய்களின் அடையாளம் காணக்கூடிய சில அறிகுறிகளை உருவாக்குகின்றன:
01:40
itching, burning, swelling, and redness.
25
100805
3003
அரிப்பு, எரியும், வீக்கம் மற்றும் சிவத்தல்.
இவை யோனி வெளியேற்றத்தில் ஏற்படும் மாற்றத்துடன் சேர்ந்து இருக்கலாம்,
01:44
These may also be accompanied by a change in vaginal discharge,
26
104058
3462
01:47
the fluid that’s frequently flushed from the vagina to keep it healthy and clean.
27
107520
3879
இது யோனியை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க
அடிக்கடி சுத்தப்படுத்தப்படும் திரவம்.
01:51
During a yeast infection, discharge may become thicker and whiter
28
111566
3753
ஈஸ்ட் நோய்த்தொற்றின் போது, வெளியேற்றம் தடிமனாகவும் வெண்மையாகவும் மாறும்
01:55
because the vagina is shedding more epithelial and Candida cells.
29
115319
3879
ஏனெனில் யோனி அதிக எபிடெலியல் மற்றும் கேண்டிடா செல்களை வெளியேற்றுகிறது.
ஆண்டிபயாடிக் சிகிச்சைகள் மற்றும் குறைந்த
01:59
A few major factors, like antibiotic treatments and lower immunity,
30
119407
3670
நோய் எதிர்ப்பு சக்தி போன்ற சில முக்கிய காரணிகள்,
02:03
can make people more susceptible to vaginal yeast infections.
31
123077
3629
யோனி ஈஸ்ட் நோய்த்தொற்றுகளுக்கு மக்களை அதிகம் பாதிக்கலாம்.
02:07
When someone’s immune system is compromised, from illness or otherwise,
32
127039
3921
ஒருவரின் நோயெதிர்ப்பு அமைப்பு நோயால் அல்லது வேறுவிதமாக சமரசம் செய்யப்படும்போது,
02:10
their body may be unable to control Candida effectively.
33
130960
3587
அவர்களின் உடலால் கேண்டிடாவை திறம்பட கட்டுப்படுத்த முடியாமல் போகலாம்.
02:14
And in treating bacterial infections, antibiotics kill harmful bacteria,
34
134922
4546
பாக்டீரியா நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதில்
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவைக் கொல்லும்.
02:19
but they can also wipe out beneficial ones, like Lactobacilli,
35
139552
4588
ஆனால் அவை லாக்டோபாகில்லி போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடும்,
02:24
allowing Candida to multiply more easily.
36
144140
3086
இது கேண்டிடாவை எளிதாக பெருக்க அனுமதிக்கிறது.
02:28
Many other factors also help set the stage for yeast infections.
37
148019
3712
மற்ற பல காரணிகளும் ஈஸ்ட் தொற்றுக்கான களத்தை அமைக்க உதவுகின்றன.
02:31
Hormonal changes and diet alter the vaginal microbiome.
38
151981
3712
ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் உணவு முறை யோனி நுண்ணுயிரியை மாற்றுகிறது.
02:35
Semen is relatively basic, so it can disrupt the vagina’s pH.
39
155693
4254
விந்து ஒப்பீட்டளவில் அடிப்படையானது, எனவே அது யோனியின் pH ஐ சீர்குலைக்கும்.
இறுக்கமான, சுவாசிக்க முடியாத மற்றும் ஈரமான ஆடைகள் ஈரப்பதத்தை அடைகாக்கும்
02:40
Tight, non-breathable, and wet garments incubate moisture
40
160031
3420
02:43
and are thought to facilitate a more Candida-friendly environment.
41
163451
3420
மேலும் அதிக கேண்டிடா-நட்பு சூழலை எளிதாக்கும் என்று கருதப்படுகிறது.
02:47
Soaps can damage the protective mucus that coats the vagina,
42
167538
3837
சோப்புகள் யோனியில் பூசிக் கொண்டிருக்கும் பாதுகாப்பு திரவத்தை சேதப்படுத்தும்,
02:51
making it easier for Candida to permeate.
43
171375
2586
இது கேண்டிடாவை ஊடுருவுவதை எளிதாக்குகிறது
02:54
That’s why many doctors recommend just gently washing the vulva with water.
44
174253
3963
அதனால்தான் பல மருத்துவர்கள்
சினைப்பையை தண்ணீரில் மெதுவாக கழுவ பரிந்துரைக்கின்றனர்.
02:58
And it’s important to wipe from front to back
45
178424
2795
மேலும் முன்னிருந்து பின்பக்கமாக துடைப்பது முக்கியம்,
03:01
to avoid introducing more Candida as well as other potentially harmful microbes
46
181219
4504
இது கேண்டிடா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை
யோனியில் அறிமுகப்படுத்துவதைத் தவிர்க்கும்.
03:05
to the vagina.
47
185723
1126
03:07
Most yeast infections are mild and clear up within two weeks.
48
187308
4004
பெரும்பாலான ஈஸ்ட் தொற்றுகள் லேசானவை, இரண்டு வாரங்களுக்குள் அழிக்கப்படும்.
03:11
Antifungal medications usually offer dependable treatments
49
191312
3337
பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் பொதுவாக கேண்டிடா செல்களின் எண்ணிக்கையைக்
03:14
by reducing the number of Candida cells,
50
194649
2127
குறைப்பதன் மூலம் நம்பகமான சிகிச்சைகளை வழங்குகின்றன,
03:16
allowing the immune system and other microorganisms to regain control.
51
196776
3879
நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் பிற நுண்ணுயிரிகளை
மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அனுமதிக்கிறது.
03:20
And interestingly, the solution to treating some yeast infections
52
200821
4213
மேலும் சுவாரஸ்யமாக, சில ஈஸ்ட் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான
03:25
could be more yeasts.
53
205034
2085
தீர்வு அதிக ஈஸ்ட்கள் இருக்கலாம்.
03:27
Preliminary studies with probiotics containing the harmless yeasts
54
207328
3670
காய்ச்சுதல் மற்றும் சமையலில் நாம் பயன்படுத்தும் தீங்கற்ற
03:30
we use in brewing and baking have shown promise in keeping Candida in check
55
210998
5005
ஈஸ்ட்கள் கொண்ட புரோபயாடிக்குகளின் ஆரம்ப ஆய்வுகள், கேண்டிடாவைக் கட்டுக்குள்
வைத்திருப்பதில் உறுதியளிக்கின்றன அதே நேரத்தில் அது வீக்கத்தைக் குறைக்கிறது.
03:36
while reducing inflammation.
56
216003
1961
03:38
But some yeast infections require more extensive therapies.
57
218339
4171
ஆனால் சில ஈஸ்ட் தொற்றுகளுக்கு அதிக விரிவான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன.
03:42
About 5 to 10% of people with vaginas
58
222718
2753
யோனி உள்ளவர்களில் சுமார் 5 முதல் 10% பேர்
03:45
experience at least 4 yeast infections a year.
59
225471
2920
ஆண்டுக்கு குறைந்தது 4 ஈஸ்ட் தொற்றுகளை அனுபவிக்கின்றனர்.
03:48
For some of those, the cause seems to be genetic.
60
228766
3003
அவர்களில் சிலருக்கு, காரணம் மரபணு என்று தெரிகிறது.
சிலருக்கு மரபணு மாறுபாடுகள் உள்ளன, இது அவர்களின் நோயெதிர்ப்பு அமைப்புகளுக்கு
03:52
Some people have gene variants that make it harder for their immune systems
61
232103
3712
03:55
to recognize and regulate Candida cells.
62
235815
2836
கேண்டிடா செல்களை அடையாளம் கண்டு கட்டுப்படுத்துவதை கடினமாக்குகிறது.
03:58
But why many others have recurrent infections is currently unclear—
63
238734
4213
ஆனால் இன்னும் பலருக்கு மீண்டும் மீண்டும்
நோய்த்தொற்றுகள் உள்ளன என்பது தற்போது தெளிவாகவில்லை-
04:02
and requires a lot more research.
64
242947
2210
இதற்கு மேலும் நிறைய ஆராய்ச்சி தேவை.
04:05
In fact, so does basically everything we've just talked about.
65
245825
3295
உண்மையில், நாம் இப்போது பேசிய எல்லாமே அடிப்படையில்தான்.
04:09
We don’t know nearly enough about the vaginal microbiome.
66
249453
3420
யோனி நுண்ணுயிரிகளைப் பற்றி நமக்கு போதுமான அளவு தெரியாது.
04:13
This is probably because of stigma and underfunding
67
253082
3045
பாரம்பரியமாக “பெண்களின் ஆரோக்கியம்” என்ற குடையின்
04:16
when it comes to topics that traditionally fall under the umbrella
68
256127
3128
கீழ் வரும் தலைப்புகளில் இது களங்கம்
04:19
of “women’s health.”
69
259255
1835
மற்றும் நிதிக்குறைவு காரணமாக இருக்கலாம்.
04:21
For instance, while erectile dysfunction affects a much smaller percentage
70
261882
4255
உதாரணமாக,உதாரணமாக, யோனி ஈஸ்ட் நோய்த்தொற்றுகளை விட
04:26
of people than vaginal yeast infections,
71
266137
2085
விறைப்புச் செயலிழப்பு குறைவான சதவீத மக்களை பாதிக்கிறது,
04:28
there’s about 6 times more research on the subject.
72
268222
3462
இந்த விஷயத்தில் சுமார் 6 மடங்கு அதிக ஆராய்ச்சி உள்ளது.
04:32
Hopefully, we’ll soon have a better understanding
73
272268
2544
நம்மிடம் உள்ள பல நுண்ணுயிரிகளைப் பற்றியும்
04:34
of the many microorganismal multitudes we contain—
74
274812
3587
அவற்றை எவ்வாறு சமநிலையில் வைத்திருப்பது என்பது பற்றியும்
04:38
and how best to keep them in balance.
75
278399
2920
விரைவில் நன்றாகப் புரிந்துகொள்வோம் என்று நம்புகிறோம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7