How fast can a vaccine be made? - Dan Kwartler

1,075,236 views ・ 2020-06-15

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:06
When a new pathogen emerges,
0
6674
1860
ஒரு புதிய நோய்க்கிருமி வெளிப்படும் போது,
00:08
our bodies and healthcare systems are left vulnerable.
1
8534
3670
நமது உடலும் சுகாதார அமைப்புகளும் பாதிக்கப்படக்கூடும்.
00:12
In times like these, there’s an urgent need for a vaccine
2
12204
3940
இதுபோன்ற சமயங்களில், குறைந்தபட்ச உயிர் இழப்புடன் பரவலான நோய் எதிர்ப்பு சக்தியை
00:16
to create widespread immunity with minimal loss of life.
3
16144
3348
உருவாக்க தடுப்பூசியின் அவசரத் தேவை உள்ளது.
00:19
So how quickly can we develop vaccines when we need them most?
4
19492
4470
தடுப்பூசிகள் நமக்கு மிகவும் தேவைப்படும் போது எவ்வளவு விரைவாக உருவாக்க முடியும்?
00:23
Vaccine development can generally be split into three phases.
5
23962
3766
தடுப்பூசி வளர்ச்சியை பொதுவாக மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
00:27
In exploratory research, scientists experiment with different approaches
6
27728
4343
ஆய்வு ஆராய்ச்சியில், பாதுகாப்பான மற்றும் நகலெடுக்கக்கூடிய தடுப்பூசி வடிவமைப்புகளைக்
00:32
to find safe and replicable vaccine designs.
7
32071
3300
கண்டறிய விஞ்ஞானிகள் வெவ்வேறு அணுகுமுறைகளை பரிசோதிக்கின்றனர்.
00:35
Once these are vetted in the lab, they enter clinical testing,
8
35371
3840
இவை ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டவுடன், அவை மருத்துவ பரிசோதனையில்
00:39
where vaccines are evaluated for safety, efficacy, and side effects
9
39211
5080
நுழைந்து, அங்கு தடுப்பூசிகள் பல்வேறு மக்கள் குழுக்களில் பாதுகாப்பு, செயல்திறன்
00:44
across a variety of populations.
10
44291
2825
மற்றும் பக்க விளைவுகளுக்கு மதிப்பீடு செய்யப்படுகின்றன.
00:47
Finally, there’s manufacturing,
11
47116
2440
இறுதியாக, உற்பத்தியில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு
00:49
where vaccines are produced and distributed for public use.
12
49556
4231
பொது பயன்பாட்டிற்காக விநியோகிக்கப்படும்.
00:53
Under regular circumstances, this process takes an average of 15 to 20 years.
13
53787
5500
வழக்கமான சூழ்நிலைகளில், இந்த செயல்முறை சராசரியாக 15 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும்.
00:59
But during a pandemic, researchers employ numerous strategies
14
59287
4000
ஆனால் ஒரு பெருந்தொற்று பரவலின் போது, ​​​​ ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொரு கட்டத்திலும்
01:03
to move through each stage as quickly as possible.
15
63287
2740
முடிந்தவரை விரைவாக செல்ல பல உத்திகளைப் பயன்படுத்துகின்றனர்.
01:06
Exploratory research is perhaps the most flexible.
16
66027
3600
ஆய்வு ஆராய்ச்சி மிகவும் நெகிழ்வானதாகும்.
01:09
The goal of this stage is to find a safe way
17
69627
2990
இந்த கட்டத்தின் குறிக்கோள், வைரஸ் அல்லது பாக்டீரியாவுக்கு நமது நோயெதிர்ப்பு
01:12
to introduce our immune system to the virus or bacteria.
18
72617
4315
மண்டலத்தை அறிமுகப்படுத்துவதற்கான பாதுகாப்பான வழியைக் கண்டுபிடிப்பதாகும்.
01:16
This gives our body the information it needs to create antibodies
19
76932
4460
இது உண்மையான தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் கொண்ட முறிபொருட்கள்
01:21
capable of fighting a real infection.
20
81392
2670
உருவாக்கத் தேவையான தகவலை நம் உடலுக்கு வழங்குகிறது.
01:24
There are many ways to safely trigger this immune response,
21
84062
3700
இந்த நோயெதிர்ப்பு செயலை பாதுகாப்பாகத் தூண்டுவதற்கு பல வழிகள் உள்ளன, ஆனால்
01:27
but generally, the most effective designs are also the slowest to produce.
22
87762
5430
பொதுவாக, மிகவும் செயல்திறனுள்ள அமைப்புகளை மெதுவாகவே உற்பத்தி செய்யமுடியும்.
01:33
Traditional attenuated vaccines create long lasting resilience.
23
93192
4150
பாரம்பரிய வீரியமிக்க தடுப்பூசிகள் நீண்ட நீடித்த மீள்திறனை உருவாக்குகின்றன.
01:37
But they rely on weakened viral strains
24
97342
2570
ஆனால் அவை பலவீனமான வைரஸ் விகாரங்களை நம்பியுள்ளன,
01:39
that must be cultivated in non-human tissue over long periods of time.
25
99912
4641
அவை நீண்ட காலத்திற்கு மனிதரல்லாத திசுக்களில் வளரக்கப்பட வேண்டும்.
01:44
Inactivated vaccines take a much faster approach,
26
104553
3441
செயலிழக்கச் செய்யப்பட்ட தடுப்பூசிகள் மிக விரைவான அணுகுமுறையை எடுத்து, நேரடியாக
01:47
directly applying heat, acid, or radiation to weaken the pathogen.
27
107994
5750
வெப்பம், அமிலம் அல்லது கதிர்வீச்சைப் பயன்படுத்தி கிருமியை பலவீனப்படுத்துகின்றன.
01:53
Sub-unit vaccines, that inject harmless fragments of viral proteins,
28
113744
4472
வைரஸ் புரதங்களின் பாதிப்பில்லாத துண்டுகளை உட்செலுத்தும் துணை அலகு தடுப்பூசிகளும்
01:58
can also be created quickly.
29
118216
2250
விரைவாக உருவாக்கப்படலாம்.
02:00
But these faster techniques produce less robust resilience.
30
120466
4535
ஆனால் இந்த வேகமான நுட்பங்கள் குறைவான வலுவான மீள்திறனை உருவாக்குகின்றன.
பல தடுப்பூசி வடிவமைப்புகளில் இவை மூன்று
02:05
These are just three of many vaccine designs,
31
125001
3120
02:08
each with their own pros and cons.
32
128121
2530
அவை ஒவ்வொன்றும் அதனுடைய நன்மை தீமைகளுடன் உள்ளன.
02:10
No single approach is guaranteed to work,
33
130651
2980
எந்த ஒரு அணுகுமுறையும் வேலை செய்ய உத்தரவாதம் இல்லை, மேலும்
02:13
and all of them require time-consuming research.
34
133631
3260
அவை அனைத்திற்கும் நேரத்தை எடுத்துக் கொள்ளும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
02:16
So the best way to speed things up is for many labs
35
136891
3260
பல ஆய்வகங்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு மாதிரிகளில்
02:20
to work on different models simultaneously.
36
140151
3230
வேலை செய்வதே விரைவுபடுத்துவதற்கான சிறந்த வழியாகும்.
02:23
This race-to-the-finish strategy
37
143381
2300
இந்த விரைவு உத்தியானது
02:25
produced the first testable Zika vaccine in 7 months,
38
145681
4257
7 மாதங்களில் முதல் சோதனை செய்யக்கூடிய ஜிகா தடுப்பூசியை உருவாக்கியது,
02:29
and the first testable COVID-19 vaccine in just 42 days.
39
149938
5150
மேலும் 42 நாட்களில் முதல் சோதனை செய்யக் கூடிய COVID-19 தடுப்பூசியை உருவாக்கியது.
02:35
Being testable doesn’t mean these vaccines will be successful.
40
155088
4000
பரிசோதிக்க தயாராவதால் இந்த தடுப்பூசிகள் வெற்றிகரமாக இருக்கும் என்று அர்த்தமல்ல.
02:39
But models that are deemed safe and easily replicable
41
159088
3120
ஆனால் பாதுகாப்பான மற்றும் எளிதில் நகலெடுக்கக்கூடிய மாதிரிகள் மருத்துவ
02:42
can move into clinical testing while other labs continue exploring alternatives.
42
162208
5179
பரிசோதனைக்கு செல்லலாம், அதே நேரத்தில் மற்ற ஆய்வகங்கள் மாற்றுகளை ஆராய்கின்றன.
02:47
Whether a testable vaccine is produced in four months or four years,
43
167387
4509
சோதனை செய்யக்கூடிய தடுப்பூசி நான்கு மாதங்களிலோ ஆண்டுகளிலோ தயாரித்தாலும்,
02:51
the next stage is often the longest and most unpredictable stage of development.
44
171896
5036
அடுத்த கட்டம் பெரும்பாலும் மிக நீண்ட கணிக்க முடியாத வளர்ச்சியின் கட்டமாகும்.
02:56
Clinical testing consists of three phases, each containing multiple trials.
45
176932
5252
மருத்துவ பரிசோதனை மூன்று கட்டங்களுடன், ஒவ்வொன்றும் பல சோதனைகளைக் கொண்டுள்ளது.
03:02
Phase I trials focus on the intensity of the triggered immune response,
46
182184
4900
கட்டம் 1 இல் சோதனைகள் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு செயலில் கவனம் செலுத்தி,
03:07
and try to establish that the vaccine is safe and effective.
47
187084
3840
மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் பயனுள்ளது என்பதை நிறுவ முயற்சிக்கிறது.
03:10
Phase II trials focus on determining the right dosage and delivery schedule
48
190924
4305
கட்டம் II இல் சோதனைகள் பரந்த மக்கள் குழுக்களில் சரியான அளவு மற்றும் விநியோக
03:15
across a wider population.
49
195229
2220
அட்டவணையை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்துகின்றன.
03:17
And Phase III trials determine safety
50
197449
2490
மற்றும் கட்டம் III இல் சோதனைகள் தடுப்பூசியின்
03:19
across the vaccine’s primary use population,
51
199939
3580
முதன்மை பயன்பாட்டு மக்கள் குழுவிற்கு பாதுகாப்பை தீர்மானிக்கிறது, அதே நேரத்தில்
03:23
while also identifying rare side effects and negative reactions.
52
203519
4318
அரிதான பக்க விளைவுகள் மற்றும் எதிர்மறையான எதிர்விளைவுகளை அடையாளம் காட்டுகிறது.
03:27
Given the number of variables and the focus on long-term safety,
53
207837
4150
அறியப்படாத காரணிகளின் எண்ணிக்கை மற்றும் நீண்டகால பாதுகாப்பில் கவனம் செலுத்துவதால்,
03:31
it’s incredibly difficult to speed up clinical testing.
54
211987
4000
மருத்துவ பரிசோதனையை விரைவுபடுத்துவது நம்பமுடியாத அளவிற்கு கடினமாக உள்ளது.
03:35
In extreme circumstances, researchers run multiple trials
55
215987
3410
தீவிர சூழ்நிலைகளில், ஆராய்ச்சியாளர்கள் ஒரே நேரத்தில்
03:39
within one phase at the same time.
56
219397
2380
ஒரு கட்டத்தில் பல சோதனைகளை நடத்துகின்றனர்.
03:41
But they still need to meet strict safety criteria before moving on.
57
221777
4290
ஆனால் அவர்கள் கடுமையான பாதுகாப்பு அளவுகோல்களை சந்திக்க வேண்டும்.
03:46
Occasionally, labs can expedite this process by leveraging
58
226067
3850
எப்போதாவது, ஆய்வகங்கள் முன்பு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையை
03:49
previously approved treatments.
59
229917
2660
மேம்படுத்துவதன் மூலம் இந்த செயல்முறையை துரிதப்படுத்தலாம்.
03:52
In 2009, researchers adapted the seasonal flu vaccine to treat H1N1—
60
232577
6186
2009 இல், ஆராய்ச்சியாளர்கள் H1N1 க்கு சிகிச்சையளிக்க
பருவகால காய்ச்சல் தடுப்பூசியை மாற்றினர் -
03:58
producing a widely available vaccine in just six months.
61
238763
5013
இது ஆறு மாதங்களில் பரவலாக கிடைக்கக்கூடிய தடுப்பூசியை உருவாக்கியது.
04:03
However, this technique only works when dealing with familiar pathogens
62
243776
4491
எனினும், நன்கு நிறுவப்பட்ட தடுப்பூசி வடிவமைப்புகளைக் கொண்ட பழக்கமான
04:08
that have well-established vaccine designs.
63
248267
3630
நோய்க்கிருமிகளைக் கையாளும் போது மட்டுமே இந்த நுட்பம் வேலை செய்கிறது.
04:11
After a successful Phase III trial, a national regulatory authority
64
251897
4663
வெற்றிகரமான மூன்றாம் கட்ட சோதனைக்குப் பிறகு, தேசிய ஒழுங்குமுறை ஆணையம் முடிவுகளை
04:16
reviews the results and approves safe vaccines for manufacturing.
65
256560
4542
மதிப்பாய்வு செய்து, உற்பத்திக்கான பாதுகாப்பான தடுப்பூசிகளை அங்கீகரிக்கிறது.
04:21
Every vaccine has a unique blend of biological and chemical components
66
261102
4680
ஒவ்வொரு தடுப்பூசியும் உயிரியல் மற்றும் வேதியியல் கூறுகளின் தனித்துவமான கலவையைக்
04:25
that require a specialized pipeline to produce.
67
265782
3710
கொண்டுள்ளதால், அவை தயாரிக்க ஒரு சிறப்பு செயல்முறை தேவைப்படுகிறது.
04:29
To start production as soon as the vaccine is approved,
68
269492
2900
தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டவுடன் உற்பத்தியைத் தொடங்க,
04:32
manufacturing plans must be designed in parallel to research and testing.
69
272392
5362
ஆராய்ச்சி மற்றும் சோதனைக்கு இணையாக உற்பத்தித் திட்டங்கள் அமைக்கப்பட வேண்டும்.
04:37
This requires constant coordination between labs and manufacturers,
70
277754
4332
இதற்கு ஆய்வகங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இடையே நிலையான ஒருங்கிணைப்பு தேவை,
04:42
as well as the resources to adapt to sudden changes in vaccine design—
71
282086
4819
அதே போல் தடுப்பூசி வடிவமைப்பில் ஏற்படும் திடீர் மாற்றங்களுக்கு ஏற்ப வளங்கள் தேவை -
04:46
even if that means scrapping months of work.
72
286905
3700
பல மாதங்கள் வேலையை கூட கைவிட நேரிடலாம்.
04:50
Over time, advances in exploratory research and manufacturing
73
290605
3830
காலப்போக்கில், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியின் முன்னேற்றங்கள்
04:54
should make this process faster.
74
294435
2400
இந்த செயல்முறையை விரைவுபடுத்தலாம்.
04:56
Preliminary studies suggest that future researchers
75
296835
2610
எதிர்கால ஆராய்ச்சியாளர்கள் வெவ்வேறு வைரஸ்களிலிருந்து
04:59
may be able to swap genetic material from different viruses
76
299445
3890
மரபணுப் பொருட்களை ஒரே தடுப்பூசி வடிவமைப்பில்
05:03
into the same vaccine design.
77
303335
2770
மாற்ற முடியும் என்று ஆரம்ப ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
05:06
These DNA and mRNA based vaccines could dramatically expedite
78
306105
5054
இந்த டிஎன்ஏ மற்றும் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசிகள் தடுப்பூசி
தயாரிப்பின் மூன்று நிலைகளையும் வியத்தகு முறையில் துரிதப்படுத்தலாம்.
05:11
all three stages of vaccine production.
79
311159
2660
05:13
But until such breakthroughs arrive,
80
313819
2130
ஆனால் இதுபோன்ற முன்னேற்றங்கள் ஏற்படும் வரை,
05:15
our best strategy is for labs around the world to cooperate
81
315949
3994
உலகெங்கிலும் உள்ள ஆய்வகங்கள் வெவ்வேறு அணுகுமுறைகளில்
05:19
and work in parallel on different approaches.
82
319943
2800
ஒத்துழைத்து ஒன்றாகச் செயல்படுவதே நமக்கு சிறந்த உத்தி.
05:22
By sharing knowledge and resources,
83
322743
2240
அறிவையும் வளங்களையும் பகிர்ந்து கொள்வதன் மூலம்,
05:24
scientists can divide and conquer any pathogen.
84
324983
3802
விஞ்ஞானிகள் எந்த நோய்க்கிருமியையும் வெல்ல முடியும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7