"Dead Romance" | Boy Girl Banjo

55,646 views ・ 2018-08-17

TED

வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Visvajit Sriramrajan Reviewer: Vijaya Sankar N
00:12
(Banjo plays)
0
12860
5530
(பாஞ்சோ ஒலிக்கிறது)
00:25
(Banjo and guitar play)
1
25123
4804
(பாஞ்சோவும் கிட்டாரும் ஒலிக்கின்றன)
00:33
(Sings) Is this what it's like
2
33965
3331
(பாடுகிறார்) உயிரோடு இருக்க இப்படித்தான்
00:37
to be alive?
3
37320
1310
உணருமா?
00:39
I reached the point of no return
4
39382
2601
திரும்பமுடியா முனையை அடைந்துள்ளேன்.
00:42
and I don't know if I've been burned
5
42007
2639
என் வாழ்க்கையின் எரித்த பாலங்களால்
00:44
from the burned bridges in my life,
6
44670
2806
நானும் எரிந்தேனா என தெரியவில்லை,
00:47
thinkin' you were wrong
7
47500
1178
நீ தவறென்றும்,
00:48
and I was right.
8
48702
1165
நான் சரியென்றும் நினைத்து.
00:49
Maybe I messed up,
9
49891
2629
ஒருவேளை நான் சொதப்பினேன்,
00:52
either way it's too late for us.
10
52544
2190
மொத்தத்தில், நமக்கு இது ரொம்ப தாமதம்.
00:54
'Cause baby I'm old with regret,
11
54758
2811
ஏனெனில், செல்லமே, நான் விசனப்பட்டே வயதானேன். உன்னைப்
00:57
wishin' I could hold you and just forget.
12
57593
2471
பிடித்து மறந்திட விரும்புகிறேன். ஆனால் இயலவில்லை
01:00
Since I can't I'll just be home but homesick,
13
60088
2842
எனின், வீட்டிலே இருப்பேன், ஆனால் ஏக்கங்கொண்டு நீ எனதாய்
01:02
wishin' you were mine and I didn't hurt you like I did.
14
62954
3242
இருப்பாய் எனவும் நான் உன்னை புண்படுத்தவில்லை எனும் இச்சையோடு.
01:06
Can't go back to when we had a chance,
15
66220
2268
வாய்ப்பு இருந்த போதை நோக்கி போக முடியாமல்.
01:08
wishin' I could have a shot at real romance.
16
68512
2428
காதலில் சந்தர்ப்பம் இருக்கட்டுமே என இச்சைக் கொண்டேன்.
01:10
Now I realize all the things I could have had were in your cold hands.
17
70964
4042
என்னால் பெற்றிருந்ததெல்லாம் உன் குளிர்ந்த கைகளில் இருந்தன என புரிந்தேன்.
01:15
I'm a fool for a dead romance.
18
75030
2362
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
01:17
Gone, gone, gone.
19
77913
5339
போயுள்ளது, போயுள்ளது, போயுள்ளது.
01:25
I'm a fool for a dead romance.
20
85589
2383
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
01:28
Gone, gone, gone.
21
88589
5440
போயுள்ளது, போயுள்ளது, போயுள்ளது.
01:36
I'm a fool for a dead romance.
22
96255
2224
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
01:38
Is this what it's like to fantasize
23
98503
5376
என் மனதையும் தொலைவையும் தாண்டி உயிரோடு
01:43
about a love that never was alive outside my mind or distance?
24
103903
5756
இருந்ததே கிடையாத காதலைப் பற்றி கற்பனை காண்பது இப்படி தான் இருக்குமா?
01:49
With time I clearly lost my sight,
25
109683
2258
காலத்தோடு என் பார்வையை இழந்தேன்,
01:51
thinkin' I was wrong to ever leave your side.
26
111965
2326
உன் பக்கத்தை விட்டுச்செல்ல நான் தவறு என நினைத்து.
01:54
But time's the harshest judge,
27
114315
2612
ஆனால் காலமே மிகத்தீவிர நீதிபதி.
01:56
makes us think we were in love.
28
116951
2067
நாம் காதலில் விழுந்தோம் என நினைக்க வைத்தது.
01:59
And now
29
119042
1156
இப்போது,
02:00
I'm old with regret,
30
120222
1520
நான் விசனப்பட்டே வயதானேன்,
02:01
wishin' I could hold you and just forget.
31
121766
2678
உன்னைப் பிடித்து மறந்திட விரும்புகிறேன். ஆனால் இயலவில்லை
02:04
Since I can't I'll just be home but homesick,
32
124468
2737
எனின், வீட்டிலே இருப்பேன், ஆனால் ஏக்கங்கொண்டு நீ எனதாய்
02:07
wishin' you were mine and I didn't hurt you like I did.
33
127229
3044
இருப்பாய் எனவும் நான் உன்னை புண்படுத்தவில்லை எனும் இச்சையோடு.
02:10
Can't go back to when we had a chance,
34
130297
2433
வாய்ப்பு இருந்தபோதே நோக்கி போக முடியாமல்.
02:12
wishin' I could have a shot at real romance.
35
132754
2248
காதலில் சந்தர்ப்பம் இருக்கட்டுமே என இச்சைக் கொண்டேன்.
02:15
Now I realize all the things I could have had were in your cold hands.
36
135026
4234
என்னால் பெற்றிருந்ததெல்லாம் உன் குளிர்ந்த கைகளில் இருந்தன என புரிந்தேன்.
02:19
I'm a fool for a dead romance.
37
139284
2144
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
02:22
Gone, gone, gone.
38
142031
5367
போயுள்ளது, போயுள்ளது, போயுள்ளது.
02:29
I'm a fool for a dead romance.
39
149824
2125
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
02:32
(Banjo and guitar play)
40
152707
6030
(பாஞ்சோவும் கிட்டாரும் ஒலிக்கின்றன)
02:52
And baby I'm old with regret,
41
172933
2106
செல்லமே, நான் விசனப்பட்டே வயதானேன்,
02:55
wishin' I could hold you and just forget.
42
175063
2492
உன்னைப் பிடித்து மறந்திட விரும்புகிறேன். ஆனால் இயலவில்லை
02:57
Since I can't I'll just be home but homesick,
43
177579
2868
எனின், வீட்டிலே இருப்பேன், ஆனால் ஏக்கங்கொண்டு நீ எனதாய்
03:00
wishin' you were mine and I didn't hurt you like I did.
44
180471
3119
இருப்பாய் எனவும் நான் உன்னை புண்படுத்தவில்லை எனும் இச்சையோடு.
03:03
Can't go back to when we had a chance,
45
183614
2296
வாய்ப்பு இருந்த போதை நோக்கி போக முடியாமல்.
03:05
wishin' I could have a shot at real romance.
46
185934
2271
காதலில் சந்தர்ப்பம் இருக்கட்டுமே என இச்சைக் கொண்டேன்.
03:08
Now I realize all the things I could have had were in your cold hands.
47
188229
4267
என்னால் பெற்றிருந்ததெல்லாம் உன் குளிர்ந்த கைகளில் இருந்தன என புரிந்தேன்.
03:12
I'm a fool for a dead romance.
48
192520
2072
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
03:15
Gone, gone, gone.
49
195357
5512
போயுள்ளது, போயுள்ளது, போயுள்ளது.
03:23
I'm a fool for a dead romance.
50
203002
2382
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
03:25
Gone, gone, gone.
51
205916
5463
போயுள்ளது, போயுள்ளது, போயுள்ளது.
03:33
I'm a fool for a dead romance.
52
213740
2038
இறந்த காதலுக்கு ஒரு முட்டாள் நான்.
03:35
Is this what it's like?
53
215802
3647
இப்படி தான் இருக்குமா?

Original video on YouTube.com
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7