Marc Goodman: A vision of crimes in the future

220,357 views ・ 2012-07-12

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: J.S. Themozhi Reviewer: Vijaya Sankar N
00:15
I study the future
0
15539
2823
நான் வருங்காலத்தில் நிகழ வாய்ப்புள்ள
00:18
of crime and terrorism,
1
18362
4285
குற்றங்களையும் தீவிரவாதத்தையும் பற்றி படிப்பவன்.
00:22
and frankly, I'm afraid.
2
22647
2360
வருங்காலத்தில் குற்றங்களின் நிலை என்னை பயமுறுத்துகிறது.
00:25
I'm afraid by what I see.
3
25007
1962
நான் தெரிந்து கொண்டது, உண்மையில் எனக்கு அச்சத்தைத் தருகிறது.
00:26
I sincerely want to believe
4
26969
2145
நான் நம்ப விரும்புவது
00:29
that technology can bring us
5
29114
2792
தொழில்நுட்ப வளர்ச்சியினால் நமக்கென
00:31
the techno-utopia that we've been promised,
6
31906
3057
வாக்களிக்கப்பட்ட அருமையான தொழில்நுட்ப கற்பனை உலகம் கிடைக்கும் என்பதை,
00:34
but, you see,
7
34963
1736
ஆனால், உண்மை வேறுவிதமாக உள்ளது.
00:36
I've spent a career in law enforcement,
8
36699
3113
நான் காவல் துறையில் பணிபுரிந்திருக்கிறேன்.
00:39
and that's informed my perspective on things.
9
39812
2773
அந்த அனுபவம் எதை எதிர்நோக்க வேண்டும் என்பதைப் புரிய வைத்துள்ளது.
00:42
I've been a street police officer,
10
42585
1633
நான் தெருவில் காவல் அதிகாரியாக,
00:44
an undercover investigator,
11
44218
2071
ரகசிய புலனாய்வு அதிகாரியாக,
00:46
a counter-terrorism strategist,
12
46289
2008
தீவிரவாதத்தை ஒழிக்கும் திட்டமிடுபவராக,
00:48
and I've worked in more than 70 countries
13
48297
2225
உலகத்தில் 70 நாடுகளுக்கும் மேலாக
00:50
around the world.
14
50522
1466
பல இடங்களில் பணி செய்துள்ளேன்.
00:51
I've had to see more than my fair share
15
51988
1656
நான் எதிர்பார்த்ததற்கும் அதிகமாகவே
00:53
of violence and the darker underbelly of society,
16
53644
3245
வன்முறையையும், சமுதாயத்தின் இருண்ட பக்கங்களையும்
00:56
and that's informed my opinions.
17
56889
4461
பார்த்ததன் விளைவு, எனக்கு இந்த கருத்து தோன்றியுள்ளது.
01:01
My work with criminals and terrorists
18
61350
1587
குற்றவாளிகளுடனும், தீவிரவாதிகளுடனும்
01:02
has actually been highly educational.
19
62937
2120
பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் நல்ல படிப்பினையைத் தந்துள்ளது.
01:05
They have taught me a lot, and I'd like to be able
20
65057
2709
அவர்கள் எனக்கு நிறைய கற்றுத் தந்துள்ளார்கள், அவற்றில்
01:07
to share some of these observations with you.
21
67766
3899
சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
01:11
Today I'm going to show you the flip side
22
71665
2319
இன்று உங்களுக்கு காட்டவிருப்பது
01:13
of all those technologies that we marvel at,
23
73984
4015
நாம் வியக்கும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மறு பக்கத்தை,
01:17
the ones that we love.
24
77999
1863
நாம் மிகவும் விரும்பும் தொழில்நுட்பம்,
01:19
In the hands of the TED community,
25
79862
1866
இந்த டெட் சமூகத்தின் உறுப்பினர்களால்,
01:21
these are awesome tools which will bring about
26
81728
2913
கையாளப்படும் தொழில்நுட்பக் கருவிகள் பல
01:24
great change for our world,
27
84641
3459
உலகில் அருமையான மாற்றங்களைக் கொண்டுவரும்.
01:28
but in the hands of suicide bombers,
28
88100
2726
ஆனால் அவைகளே தற்கொலைப் படையினர் கையில் கிடைத்தால்
01:30
the future can look quite different.
29
90826
3436
விரும்பத் தகாத விளைவுகளை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
01:34
I started observing
30
94262
2153
நான், குற்றவாளிகள் எவ்வாறு
01:36
technology and how criminals were using it
31
96415
1896
தொழில்நுட்பக் கருவிகளை உபயோகிக்கிறார்கள் என்பதை
01:38
as a young patrol officer.
32
98311
1991
இளம் ஊர்க்காவல்துறை அதிகாரியாக இருந்தபொழுது கவனித்துள்ளேன்.
01:40
In those days, this was the height of technology.
33
100302
4456
அந்த நாட்களில் கைபேசியும், ரேடார்கதிர் கண்காணிப்பு கருவியும்தான் பெரிய தொழில்நுட்பக் கருவிகள்.
01:44
Laugh though you will,
34
104758
1569
இது நகைப்பிற்குரியதாக இருந்தாலும்,
01:46
all the drug dealers and gang members
35
106327
1295
போதைப்பொருள் கடத்தும் கூட்டத்தினரையும், வன்முறைக் கும்பலையும்
01:47
with whom I dealt had one of these
36
107622
2201
நான் கண்காணிக்க நேர்ந்த காலத்தில், காவல்துறையினருக்கு இக்கருவிகள் கிடைக்குமுன்னே
01:49
long before any police officer I knew did.
37
109823
4291
குற்றவாளிகள் இக்கருவிகளை உபயோகித்துக் கொண்டிருந்தார்கள்.
01:54
Twenty years later, criminals are still using
38
114114
2860
இருபதாண்டுகளுக்குப்பின், இன்றும் கைபேசியை உபயோகிப்படுதினாலும்,
01:56
mobile phones, but they're also building
39
116974
3883
அத்துடன் அதை இயக்கும் ஒலிக்கற்றை
02:00
their own mobile phone networks,
40
120857
2349
கட்டமைப்பு மற்றும் ஒலிபரப்பு கோபுரங்களையும்
02:03
like this one, which has been deployed
41
123206
2232
நிர்மாணிக்கும் அளவிற்கு முன்னேறி இன்று
02:05
in all 31 states of Mexico by the narcos.
42
125438
3800
மெக்சிகோவின் போதைப்பொருள் கும்பல், அந்நாட்டின் 31 மாநிலங்களிலும் ஒரு உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது.
02:09
They have a national encrypted
43
129238
2136
தேசிய அளவில் மறைகுறியீடுகள் நிறுவிய
02:11
radio communications system.
44
131374
3209
தகவல் தொலைதொடர்பு அமைப்பு அந்தப் போதைப்பொருள் கும்பல் வசம் உள்ளது.
02:14
Think about that.
45
134583
2110
எண்ணிப்பாருங்கள்,
02:16
Think about the innovation that went into that.
46
136693
3382
எத்தனை புதுமையான கண்டுபிடிப்புகள் இதை அமைக்க துணை செய்திருக்கும்.
02:20
Think about the infrastructure to build it.
47
140075
2897
என்ன ஒரு உள்கட்டமைப்பு இதற்கு தேவைப்பட்டிருக்கும்.
02:22
And then think about this:
48
142972
1405
அத்துடன் இதையும் சிந்தித்துப் பாருங்கள்,
02:24
Why can't I get a cell phone signal in San Francisco? (Laughter)
49
144377
4050
ஏன் என் கைபேசி சரியான சமிக்கை கிடைக்காமல் சான் ஃபிராசிஸ்கோ நகரில் இயங்க மறுக்கிறது?
02:28
How is this possible? (Laughter) It makes no sense. (Applause)
50
148427
5087
எப்படி இந்த நிலை ஏற்பட்டது? (சிரிப்பு) இதுமட்டும் எனக்குப் புரியவில்லை. (கரகோஷம்)
02:33
We consistently underestimate
51
153514
1358
நாம் தொடர்ந்து குற்றவாளிகளையும்,
02:34
what criminals and terrorists can do.
52
154872
3304
தீவிரவாதிகளையும் குறைவாகவே மதிப்பிடுகிறோம்.
02:38
Technology has made our world
53
158176
1608
தொழில்நுட்ப வளர்ச்சி, உலகின் தொடர்புகளை
02:39
increasingly open, and for the most part,
54
159784
2080
மேலும் வெளிப்படையாக்கிவிட்டது, பெரும்பாலும்
02:41
that's great, but all of this openness
55
161864
2353
அது நன்மைக்கே. ஆனால், வெளிப்படையான தகவல் பரிமாற்றம்
02:44
may have unintended consequences.
56
164217
2045
எதிர்பாராத விளைவுகளையும் அளித்துவிடுகிறது.
02:46
Consider the 2008 terrorist attack on Mumbai.
57
166262
4716
2008ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலை நினைவில் கொள்ளுங்கள்.
02:50
The men that carried that attack out were armed
58
170978
3158
தாக்குதல் நிகழ்த்திய தீவிரவாதிகளிடம்
02:54
with AK-47s, explosives and hand grenades.
59
174136
3470
ஏ கே -47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள் போன்ற ஆயுதங்கள் இருந்தன.
02:57
They threw these hand grenades
60
177606
1832
அவர்கள் குண்டுகளை வீசி
02:59
at innocent people as they sat eating in cafes
61
179438
3200
உணவுவிடுதிகளில் உணவருந்திக் கொண்டிருந்த,
03:02
and waited to catch trains on their way home from work.
62
182638
4853
வீடு திரும்ப ரயிலுக்கு காத்திருந்த அப்பாவிமக்களை கொன்று குவித்தார்கள்.
03:07
But heavy artillery is nothing new in terrorist operations.
63
187491
3353
இது போன்ற கொடிய ஆயுதங்கள் உபயோகப்படுத்தப் படுவது தீவிரவாத தாக்குதல்களில் புதிதல்ல.
03:10
Guns and bombs are nothing new.
64
190844
2404
துப்பாக்கிகளோ குண்டுகளோ தாக்குதலில் பயன்படுத்தப் பட்டது புதிதல்ல.
03:13
What was different this time
65
193248
1236
இந்த முறை மாறுபட்டு தெரிந்தது என்னவெனில்
03:14
is the way that the terrorists used
66
194484
2688
தீவிரவாதிகள் வைத்திருந்த
03:17
modern information communications technologies
67
197172
2736
நவீன தொழில்நுட்ப தொலைதொடர்பு கருவிகளை அவர்கள் உபயோகித்த விதம்,
03:19
to locate additional victims and slaughter them.
68
199908
5356
அதன் துணைகொண்டு மேலும் மக்களைத் தேடிப்பிடித்து அவர்களை படுகொலை செய்தார்கள்.
03:25
They were armed with mobile phones.
69
205264
2213
அவர்களிடம் கைப்பேசிகள் இருந்தன.
03:27
They had BlackBerries.
70
207477
1599
ப்ளாக் பெர்ரி போன்ற ஸ்மார்ட்போன்கள் இருந்தன.
03:29
They had access to satellite imagery.
71
209076
2237
செயற்கைக்கோள் வரைபடங்களை உபயோகிக்க வாய்ப்பும் இருந்தது.
03:31
They had satellite phones, and they even had night vision goggles.
72
211313
4965
அவர்களிடம் செயற்கைக்கோள் தொலைபேசிகள், இரவில் பார்க்க உதவும் கண்ணாடிகள் ஆகியவை இருந்தன.
03:36
But perhaps their greatest innovation was this.
73
216278
2987
ஆனால், அனைத்தையும் மிஞ்சும் வகையில் ஒரு தொலை தொடர்பு மையமே அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
03:39
We've all seen pictures like this
74
219265
2088
நாம் அனைவரும் இது போன்ற படங்களை
03:41
on television and in the news. This is an operations center.
75
221353
3356
செய்திகளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துள்ளோம், தகவல் தொலைதொடர்பு கட்டுப்பாட்டு மையம் இது.
03:44
And the terrorists built their very own op center
76
224709
2427
தீவிரவாதிகள் அவர்களுக்கென்று ஒரு கட்டுப்பாட்டு மையத்தை
03:47
across the border in Pakistan,
77
227136
3431
பாக்கிஸ்தான் எல்லை அருகில் நிறுவி
03:50
where they monitored the BBC,
78
230567
1281
அதன் மூலம் பிபிஸி,
03:51
al Jazeera, CNN and Indian local stations.
79
231848
4590
அல் ஜசீரா, சிஎன்என் போன்ற செய்தி நிறுவனங்களின் செய்திகளை கண்காணிக்கிறார்கள்.
03:56
They also monitored the Internet and social media
80
236438
5028
அத்துடன் இணையம், சமூக வலைதளங்களின் நடவடிக்கைகளையும்
04:01
to monitor the progress of their attacks
81
241466
2122
கண்காணித்து தாங்கள் தாக்குதலில் அடையும் முன்னேற்றங்களையும்
04:03
and how many people they had killed.
82
243588
2370
எத்தனை மக்களை படுகொலை செய்துள்ளார்கள் என்பதையும் தெரிந்து கொள்கிறார்கள். இதை எவ்வாறு குற்றவாளிகள் உபயோகிக்கிறார்கள்?
04:05
They did all of this in real time.
83
245958
3068
இவை அனைத்தையும் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் நேரத்திலேயே தெரிந்தும் கொண்டிருந்திருக்கிறார்கள்.
04:09
The innovation of the terrorist operations center
84
249026
3338
இதைப்போன்ற, தீவிரவாத அமைப்புகளின் புதுமையான மையங்கள்
04:12
gave terrorists unparalleled situational awareness
85
252364
3974
தீவிரவாதிகளுக்கு இணையற்ற சூழ்நிலை விழிப்புணர்வுகளைத் தருவதுடன்
04:16
and tactical advantage over the police
86
256338
2226
காவல்துறையையும்,
04:18
and over the government.
87
258564
2643
அரசாங்கத்தையும் மிஞ்சும் போர்த்திறத்தைப் பெற அனுகூலமாக உள்ளது.
04:21
What did they do with this?
88
261207
1265
இதை எவ்வாறு குற்றவாளிகள் உபயோகிக்கிறார்கள்?
04:22
They used it to great effect.
89
262472
1976
இதனால் பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறார்கள்.
04:24
At one point during the 60-hour siege,
90
264448
2049
தீவிரவாதிகள் மும்பையில் செய்த 60 மணிநேர முற்றுகையின் ஒரு தருணத்தில்
04:26
the terrorists were going room to room
91
266497
1663
அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று
04:28
trying to find additional victims.
92
268160
3061
மேலும் மக்களை கொலை செய்ய தேடினார்கள்.
04:31
They came upon a suite on the top floor
93
271221
1651
தங்கும் விடுதியின் மேல்மாடி அறை
04:32
of the hotel, and they kicked down the door
94
272872
1905
ஒன்றின் கதவை உதைத்துத் திறந்தனர்.
04:34
and they found a man hiding by his bed.
95
274777
2887
அங்கே ஒருவர் படுக்கையின் பின்னே ஒளிந்திருந்தார்.
04:37
And they said to him, "Who are you,
96
277664
2027
அவர்கள் அவரிடம், "யார் நீ?
04:39
and what are you doing here?"
97
279691
1389
இங்கு என்ன செய்கிறாய்?" என்று மிரட்டினார்கள்.
04:41
And the man replied,
98
281080
1720
அந்த மனிதர்,
04:42
"I'm just an innocent schoolteacher."
99
282800
3674
"நான் ஒரு அப்பாவி பள்ளி ஆசிரியர்" என்றார்.
04:46
Of course, the terrorists knew
100
286474
2164
ஆனால், நிச்சயமாக தீவிரவாதிகளுக்கு
04:48
that no Indian schoolteacher stays at a suite in the Taj.
101
288638
3845
எந்த ஒரு இந்தியப் பள்ளி ஆசிரியருக்கும் தாஜ் போன்ற உல்லாச விடுதியில் தங்கும் வசதி இருக்காது எனத் தெரியும்.
04:52
They picked up his identification,
102
292483
1592
அவர்கள் அந்த மனிதரின் அடையாள அட்டையைப் பிடுங்கினார்கள்.
04:54
and they phoned his name in to the terrorist war room,
103
294075
3523
தீவிரவாதிகளின் தகவல் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு தகவல் அளித்தார்கள்.
04:57
where the terrorist war room Googled him,
104
297598
2824
கட்டுப்பாட்டு மையத்தில், அந்த மனிதரின் பெயரை இணையத்தில் கூகுளில் தேடி
05:00
and found a picture and called their operatives
105
300422
2641
ஒரு படத்தை கண்ட பின்பு, மும்பையில்
05:03
on the ground and said,
106
303063
1193
தாக்குதலில் ஈடுபட்டிருந்தவர்களிடம்
05:04
"Your hostage, is he heavyset?
107
304256
4679
உங்கள் பிணயக்கைதி குண்டானவரா?
05:08
Is he bald in front? Does he wear glasses?"
108
308935
4478
முன் வழுக்கை உள்ளதா? கண்ணாடி அணிந்துள்ளாரா? என்று கேட்டார்கள்.
05:13
"Yes, yes, yes," came the answers.
109
313413
4606
கிடைத்த பதில், "ஆமாம், ஆமாம், ஆமாம்" என்பதே.
05:18
The op center had found him and they had a match.
110
318019
1987
கட்டுப்பாட்டு மையம் மேலும் தகவல் தேடி அவர் யார் என்று கண்டு கொண்டார்கள்.
05:20
He was not a schoolteacher.
111
320006
1367
அவர் ஒரு பள்ளி ஆசிரியர் அல்ல.
05:21
He was the second-wealthiest businessman in India,
112
321373
3874
அவர் இந்தியாவின் இரண்டாவது பெரும் செல்வந்தர், ஒரு தொழிலதிபர்.
05:25
and after discovering this information,
113
325247
1645
அவரைப் பற்றி தகவல் தெரிந்து கொண்ட
05:26
the terrorist war room gave the order
114
326892
3055
தீவிரவாத கட்டுப்பாட்டு மையம்
05:29
to the terrorists on the ground in Mumbai.
115
329947
2626
மும்பை தீவிரவாதிகளுக்கு இட்ட கட்டளை,
05:32
("Kill him.")
116
332573
3126
("அவனை கொல்லுங்கள்.")
05:35
We all worry about our privacy settings
117
335699
3441
நாம் அனைவரும் நம் தனியுரிமை கொள்கை அமைப்புகளை
05:39
on Facebook,
118
339140
1736
'ஃபேஸ்புக்கில் பாதுகாப்பதில் முனைப்போடு இருப்போம்.
05:40
but the fact of the matter is,
119
340876
2425
ஆனால் உண்மை என்னவென்றால்,
05:43
our openness can be used against us.
120
343301
3462
நம்மைப் பற்றி அனைவரும் அறியுமாறு உள்ள செய்திகள், நமக்கு எதிராக உபயோகப் படுத்தப்படும்.
05:46
Terrorists are doing this.
121
346763
1906
அதைதான் தீவிரவாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
05:48
A search engine can determine
122
348669
3506
இணையத்தில் தேடலுக்கு உதவும் மென்பொருள் ஒன்றினால்
05:52
who shall live and who shall die.
123
352175
3955
உலகில் யார் வாழ வேண்டும், யார் சாக வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும்.
05:56
This is the world that we live in.
124
356130
3029
அது போன்ற காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
05:59
During the Mumbai siege,
125
359159
1569
மும்பை தீவிரவாதத் தாக்குதலில், தீவிரவாதிகள்
06:00
terrorists were so dependent on technology
126
360728
2626
தங்கள் தாக்குதலுக்கு தொழில்நுட்பத்தை பெரிதும் பயன்படுத்தியதை
06:03
that several witnesses reported that
127
363354
2246
சாட்சிகள் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
06:05
as the terrorists were shooting hostages with one hand,
128
365600
2879
தீவிரவாதிகள் ஒருபுறம் பிணைக் கைதிகளை கொன்று கொண்டும்,
06:08
they were checking their mobile phone messages
129
368479
2376
மறுபக்கத்தில் கைபேசியின் தகவல்களை
06:10
in the very other hand.
130
370855
2455
படித்தவாறும் இருந்திருக்கிறார்கள்.
06:13
In the end, 300 people were gravely wounded
131
373310
3150
முடிவில், அப்பாவி மக்களில் 300 பேர் கடுமையாக தாக்கப் பட்டுள்ளார்கள்,
06:16
and over 172 men, women and children
132
376460
3905
172 க்கும் மேலான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்
06:20
lost their lives that day.
133
380365
4351
உயிரிழந்திருக்கிறார்கள்.
06:24
Think about what happened.
134
384716
1765
நடந்த சம்பவத்தை சிந்தித்துப் பாருங்கள்.
06:26
During this 60-hour siege on Mumbai,
135
386481
3011
60 மணி நேர தீவிரவாதத் தாக்குதலில்,
06:29
10 men armed not just with weapons,
136
389492
4415
10 தீவிரவாதிகள் உபயோகப் படுத்தியது ஆயுதங்களை மட்டுமல்ல,
06:33
but with technology,
137
393907
1894
தொழில்நுட்பக் கருவிகளையும்தான்,
06:35
were able to bring a city of 20 million people
138
395801
3530
இவற்றால் 20 கோடி மக்கள் வாழும் நகரத்தை
06:39
to a standstill.
139
399331
2162
செயலிழக்க செய்தார்கள்.
06:41
Ten people brought 20 million people
140
401493
1970
பத்து தீவிரவாதிகள் 20 மில்லியன் மக்களை
06:43
to a standstill, and this traveled around the world.
141
403463
4194
செயலிழக்க செய்த செய்தி உலகம் முழுவதும் பரவியது.
06:47
This is what radicals can do with openness.
142
407657
6310
நம்மைப் பற்றிய தகவல்கள் பகிரங்கமானால் தீவிரவாதிகள் இவ்வாறு செய்ய வாய்ப்புள்ளது.
06:53
This was done nearly four years ago.
143
413967
2518
இந்த நிகழ்ச்சி நடந்து நான்காண்டுகள் ஆகிவிட்டன.
06:56
What could terrorists do today
144
416485
1541
இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தை வைத்து
06:58
with the technologies available that we have?
145
418026
2913
தீவிரவாதிகள் இன்னும் என்னவெல்லாம் செய்ய முடியும்?
07:00
What will they do tomorrow?
146
420939
3335
வரும் நாட்களில் என்னென்ன செய்ய முடியும்?
07:04
The ability of one to affect many
147
424274
2379
ஒருவரின் செயல் அடுத்தவரை பாதிப்பது
07:06
is scaling exponentially,
148
426653
2416
பலமடங்கு அதிவேகமாக வளர்கிறது,
07:09
and it's scaling for good and it's scaling for evil.
149
429069
4281
அந்த வளர்ச்சி நன்மையாகவும் இருக்கிறது தீமையாகவும் இருக்கிறது.
07:13
It's not just about terrorism, though.
150
433350
2254
இது தீவிரவாதத்திற்கு மட்டும் பொருந்தாது.
07:15
There's also been a big paradigm shift in crime.
151
435604
2310
குற்றங்களிலேயே பெரிய மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது.
07:17
You see, you can now commit more crime as well.
152
437914
4293
இப்பொழுது நிறைய குற்றங்களையும் செய்ய முடியும்.
07:22
In the old days, it was a knife and a gun.
153
442207
2280
அந்த நாட்களில் கத்தியும் துப்பாக்கியும் குற்றங்களுக்கு துணை போனது.
07:24
Then criminals moved to robbing trains.
154
444487
2392
குற்றவாளிகள் ரயிலில் கொள்ளை அடித்தார்கள்.
07:26
You could rob 200 people on a train, a great innovation.
155
446879
3627
ரயிலில் 200 பேரை கொள்ளை அடிக்க முடிந்தது புதுமையாக இருந்தது.
07:30
Moving forward, the Internet
156
450519
1701
காலம் மாறியபின், இணையத்தை பயன்படுத்தி
07:32
allowed things to scale even more.
157
452220
2168
செய்யும் குற்றங்கள் பலுகிப் பெருகிவிட்டன.
07:34
In fact, many of you will remember
158
454388
1552
உண்மையில் உங்களில் பலருக்கு சமீபத்தில் நிகழ்ந்த
07:35
the recent Sony PlayStation hack.
159
455940
1736
சோனி ப்ளேஸ்டேஷன் சம்பவம் நினைவிருக்கலாம்.
07:37
In that incident, over 100 million people were robbed.
160
457676
6497
அப்பொழுது அந்தரங்க தகவல்கள் வெளியானதால் 100 மில்லியன் மக்கள் கொள்ளை அடிக்கப்பட்டனர்.
07:44
Think about that.
161
464173
1726
இதை சிந்தித்துப் பாருங்கள்.
07:45
When in the history of humanity
162
465899
1466
உலக மனித வரலாற்றில் எப்பொழுதாவது
07:47
has it ever been possible for one person
163
467365
2202
ஒரு மனிதன் 100 மில்லியன் மக்களை
07:49
to rob 100 million?
164
469567
5399
கொள்ளை அடிக்க முடிந்திருக்கிறதா?
07:54
Of course, it's not just about stealing things.
165
474966
1799
நிச்சயமாக இது திருட்டுடன் மட்டும் நிற்கப் போவதில்லை.
07:56
There are other avenues of technology
166
476765
2287
தொழில்நுட்பத்தின் மற்ற பிற வளர்சிகளையும்
07:59
that criminals can exploit.
167
479052
1445
குற்றவாளிகள் உபயோகிக்க முடியும்.
08:00
Many of you will remember this super cute video
168
480497
3292
உங்களில் பலருக்கு இந்த அருமையான காணொளியை
08:03
from the last TED,
169
483789
2392
சென்ற 'டெட்' கருத்தரங்கில் பார்த்தது நினைவிருக்கலாம்,
08:06
but not all quadcopter swarms are so nice and cute.
170
486181
5070
ஆனால் அனைத்து குவாட்காப்ட்டர் கூட்டம் .அழகானதும் அருமையானதும் அல்ல
08:11
They don't all have drumsticks.
171
491251
2147
அவைகளை இசைக்க மத்தளக் குச்சிகள் வைத்திருக்க போவதில்லை.
08:13
Some can be armed with HD cameras
172
493398
1858
சில 'ஹெச்டீ' காமெராக்களும் வைத்திருக்கும்.
08:15
and do countersurveillance on protesters,
173
495256
2503
அவற்றினால் புரட்சி செய்பவர்களை கண்காணிக்கும்.
08:17
or, as in this little bit of movie magic,
174
497759
2896
மேலும் திரைப்படங்களில் வருவது போல,
08:20
quadcopters can be loaded with firearms
175
500655
3703
குவாட்காப்ட்டர்களிடம் ஆயுதங்களையும்
08:24
and automatic weapons.
176
504358
3558
தானியங்கி துப்பாக்கிகளையும் கொடுக்கலாம்.
08:27
Little robots are cute when they play music to you.
177
507916
2713
இந்த இயந்திரங்கள் இசை இசைப்பது அழகாக இருக்கலாம்,
08:30
When they swarm and chase you down the block
178
510629
2768
ஆனால் இந்தக் கூட்டம் உங்களை சுட்டுக் கொள்ள
08:33
to shoot you, a little bit less so.
179
513397
3632
துரத்துமானால் அது அழகாக இருக்காது.
08:37
Of course, criminals and terrorists weren't the first
180
517029
2049
உண்மையில், முதலில் குற்றவாளிகளும், தீவிரவாதிகளும்
08:39
to give guns to robots. We know where that started.
181
519078
2838
இயந்திரங்களிடம் ஆயுதங்களைக் கொடுக்கவில்லை. அது எங்கே தொடங்கியது என்று நமக்குத் தெரியும்.
08:41
But they're adapting quickly.
182
521916
1336
ஆனால் தீவிரவாதிகளும் உடனே இதனை கற்றுக் கொள்கிறார்கள்.
08:43
Recently, the FBI arrested
183
523252
1980
சமீபத்தில் எஃப் பி ஐ ஒரு
08:45
an al Qaeda affiliate in the United States,
184
525232
1807
அல் காய்தா உறுப்பினரை அமெரிக்காவில் கைது செய்தது,
08:47
who was planning on using these remote-controlled
185
527039
1921
அந்த தீவிரவாதி தொலைக்கட்டுப்பாட்டில்
08:48
drone aircraft to fly C4 explosives
186
528960
2927
இயங்கும் ஆளில்லா விமானங்களில் சி4 வெடிகுண்டுகளை நிரப்பி
08:51
into government buildings in the United States.
187
531887
2609
அரசாங்க கட்டிடங்களில் மோதச் செய்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தான்.
08:54
By the way, these travel at over 600 miles an hour.
188
534496
5387
இந்த ஆளில்லா விமானங்கள் மணிக்கு 600 மைல்களுக்கும் மேல் பறக்கும் திறனுடையது.
08:59
Every time a new technology is being introduced,
189
539883
2374
எப்பொழுது புதிய தொழில் நுட்பம் அறிமுகப் படுத்தப் பட்டாலும்
09:02
criminals are there to exploit it.
190
542257
2641
குற்றவாளிகள் அதை உபயோகிக்க தயாராக இருப்பார்கள்.
09:04
We've all seen 3D printers.
191
544898
1447
நாம் முப்பரிமான அச்சுப்பொறியாகிய 3டி பிரிண்ட்டரை பார்த்துள்ளோம்.
09:06
We know with them that you can print
192
546345
1432
உங்களுக்குத் தெரியும் அதன்மூலம்
09:07
in many materials ranging from plastic
193
547777
2832
பலவிதமான மூலப்பொருள்களான பிளாஸ்டிக்,
09:10
to chocolate to metal and even concrete.
194
550609
4365
சாக்லேட், உலோகம், கற்காரை ஆகியவற்றைக் கொண்டு
09:14
With great precision
195
554974
1386
மிகத் துல்லியமான அச்சுக்களை உருவாக்க முடியும் என்று.
09:16
I actually was able to make this
196
556360
2059
என்னால் அந்த 3டி பிரிண்ட்டரில் ஒருநாள்
09:18
just the other day, a very cute little ducky.
197
558419
1549
இந்த அழகிய வாத்து பிரதியை செய்ய முடிந்தது.
09:25
But I wonder to myself,
198
565343
1844
ஆனால் அதே சமயம்,
09:27
for those people that strap bombs to their chests
199
567187
6913
தன் மார்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு
09:34
and blow themselves up,
200
574100
1081
தங்களையே மனித வெடிகுண்டாக மாற்றிகொள்ளும் தற்கொலைப் படையினருக்கு
09:35
how might they use 3D printers?
201
575181
3757
இந்த 3டி பிரிண்ட்டர் கிடைத்தால் என்ன செய்வார்கள்? என்றும் தோன்றியது.
09:38
Perhaps like this.
202
578938
4113
பெரும்பாலும் இதுபோல,
09:43
You see, if you can print in metal,
203
583051
2193
உலோகத்தால் அச்சு செய்ய முடிந்தால்,
09:45
you can print one of these,
204
585244
3347
துப்பாக்கியை அச்சில் வார்க்க முடியும்.
09:48
and in fact
205
588591
2467
உண்மையில், மேலும்
09:54
you can also print one of these too.
206
594750
3243
சக்திவாய்ந்த துப்பாக்கியையும் உருவாக்கமுடியும்.
10:00
The UK I know has some very strict firearms laws.
207
600793
4551
இங்கிலாந்தில் ஆயுதம் வைத்துக்கொள்வதைத் தடுக்கும் கடுமையான சட்டம் உள்ளது.
10:05
You needn't bring the gun into the UK anymore.
208
605344
2121
இனிமேல் ஆயுதங்களை இங்கிலாந்திற்கு கொண்டுவரத் தேவை இருக்காது.
10:07
You just bring the 3D printer
209
607465
1655
3டி பிரிண்ட்டர் மட்டும் கொண்டு வந்தால் போதும்
10:09
and print the gun while you're here,
210
609120
2835
தேவையான துப்பாக்கியை அங்கிருக்கும் பொழுது தயாரித்துக் கொள்ளலாம்.
10:11
and, of course, the magazines for your bullets.
211
611955
3105
அதுபோல, துப்பாக்கி குண்டுகளையும் தயாரித்துக் கொள்ளலாம்.
10:15
But as these get bigger in the future,
212
615060
1536
ஆனால், இந்த பிரிண்ட்டர்கள் வரும் நாட்களில் பெரிதாக செய்யப்பட்டால்,
10:16
what other items will you be able to print?
213
616596
2145
மற்ற என்ன பொருட்களை நம்மால் பிரிண்ட் செய்ய முடியும்?
10:18
The technologies are allowing bigger printers.
214
618741
3288
தொழில்நுட்ப வளர்ச்சியால் பெரிய பிரிண்ட்டர்களை உருவாக்க முடியும்.
10:22
As we move forward,
215
622029
1348
நாம் முன்னேறும் பொழுது,
10:23
we'll see new technologies also, like the Internet of Things.
216
623377
2692
இணையத்தின் வளர்ச்சி போல மற்ற தொழில் நுட்பங்களும் வளர்ச்சி அடையும்.
10:26
Every day we're connecting more and more of our lives
217
626069
2031
ஒவ்வொரு நாளும் அதிக மக்கள்
10:28
to the Internet, which means
218
628100
2593
இணையத்தை உபயோகப்படுத்த துவங்குகிறார்கள், இதனால்
10:30
that the Internet of Things will soon be
219
630693
4226
இணையத்தில் உள்ள தகவல்கள்
10:34
the Internet of Things To Be Hacked.
220
634919
1764
திருடப்பட வாய்ப்புள்ளது.
10:36
All of the physical objects in our space
221
636683
2023
நம்மை சுற்றியுள்ள ஜடப்பொருட்களின் தகவல்கள்
10:38
are being transformed into information technologies,
222
638706
2864
தகவல் தொழில்நுட்ப தகவல்களாக மாற்றப்படுகிறது.
10:41
and that has a radical implication for our security,
223
641570
3555
இதனால் பாதுகாப்பு பலவீனப்படும்.
10:45
because more connections to more devices
224
645125
3010
அதிக கருவிகள் அதிக இணைப்புகளில் சேர்க்கப்பட்டால்
10:48
means more vulnerabilities.
225
648135
2579
அதிக பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகிறது.
10:50
Criminals understand this.
226
650714
1748
குற்றவாளிகளுக்கும் இது நன்கு தெரியும்.
10:52
Terrorists understand this. Hackers understand this.
227
652462
1879
தீவிரவாதிகளுக்கும், திருடர்களுக்கும் இது நன்கு தெரியும்.
10:54
If you control the code, you control the world.
228
654341
3163
ரகசியக் குறியீடுகளை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தால், உலகையே கட்டுப் படுத்தலாம்.
10:57
This is the future that awaits us.
229
657504
4671
இது போன்ற நிலையைத்தான் நாம் எதிர்நோக்கி உள்ளோம்.
11:02
There has not yet been an operating system
230
662175
2837
இதுவரை ஊடுருவப்படாத இயக்குதளமோ
11:05
or a technology that hasn't been hacked.
231
665012
2600
தொழில்நுட்பமோ இருந்ததில்லை.
11:07
That's troubling, since the human body itself
232
667612
2738
இது கவலைக்குரியது. இப்பொழுது மனித உடலே
11:10
is now becoming an information technology.
233
670350
3098
தகவல் தொழில்நுட்பத்தை சார்ந்து உள்ளது.
11:13
As we've seen here, we're transforming ourselves into cyborgs.
234
673448
3567
இப்பொழுது நாமே செயற்கை உடலுறுப்புகளை நம்பி வாழும் நிலைக்கு மாறிக்கொண்டிருக்கிறோம்.
11:17
Every year, thousands of cochlear implants,
235
677015
2552
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான செவிவால்நரம்பு பதிப்பு,
11:19
diabetic pumps, pacemakers
236
679567
2218
நீரிழிவு விசைக்குழாய், இதய இயக்கி,
11:21
and defibrillators are being implanted in people.
237
681785
2215
மற்றும் இதய அதிர்வு கருவிகள் மக்கள் உடலில் பதிக்கப்படுகிறது.
11:24
In the United States, there are 60,000 people
238
684000
2648
அமெரிக்காவில் 60,000 மக்களின் உடலில் பதிக்கப்பெற்ற
11:26
who have a pacemaker that connects to the Internet.
239
686648
2962
இதய இயக்கி கருவிகள் இணையத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.
11:29
The defibrillators allow a physician at a distance
240
689610
3364
இதயஅதிர்வுக் கருவிகள் தொலைவில் உள்ள மருத்துவரால் இயக்கப்பட்டு,
11:32
to give a shock to a heart
241
692974
1790
இதயத்திற்கு மின்னதிர்ச்சி தந்து
11:34
in case a patient needs it.
242
694764
2350
ஆபத்தில் இருக்கும் நோயாளியை காப்பாற்ற உதவுகிறது.
11:37
But if you don't need it,
243
697114
2091
ஆனால், அதற்க்கு தேவை இல்லாத பொழுது
11:39
and somebody else gives you the shock,
244
699205
1776
யாரோ ஒருவர் மின்னதிர்ச்சி கொடுக்க முயன்றால்
11:40
it's not a good thing.
245
700981
3391
அது விரும்பத் தக்கதல்ல.
11:44
Of course, we're going to go even deeper than the human body.
246
704372
3622
நிச்சயமாக, தொழில்நுட்ப வளர்ச்சி மனித உடலையும் தாண்டி மேலும் முன்னேறும்.
11:47
We're going down to the cellular level these days.
247
707994
2250
இப்பொழுது நம் செல்களின் அளவில் முனேற்றம் ஏற்பட்டுள்ளது.
11:50
Up until this point, all the technologies
248
710244
2143
இன்றுவரை, நான் குறிப்பிடும் இந்த தொழில் நுட்பங்கள்,
11:52
I've been talking about have been silicon-based, ones and zeroes,
249
712387
3788
சிலிக்கான் அடிப்படையில் ஒன்று மற்றும் பூஜ்யம் என்பதாக இருக்கிறது.
11:56
but there's another operating system out there:
250
716182
2691
ஆனால் மற்றுமொரு இயக்குதளமும் உள்ளது:
11:58
the original operating system, DNA.
251
718873
4696
அது அசல் இயக்குதளமாக விளங்கும் டி.என்.ஏ
12:03
And to hackers, DNA is just another operating system
252
723569
4440
தகவல்களை ஊடுருவ விரும்புபவர்களுக்கு டி.என்.ஏ
12:08
waiting to be hacked.
253
728009
1999
ஊடுருவதற்காக காத்திருக்கும் மற்றுமொரு இயக்குதளம்.
12:10
It's a great challenge for them.
254
730008
1496
குற்றவாளிகளுக்கு இது ஒரு பெரிய சவாலாக உள்ளது.
12:11
There are people already working on hacking the software of life,
255
731504
1401
இதற்குள் பலர் நம் உயிரின் மென்பொருள் போல விளங்கும் டி.என்.ஏ வை அறிந்துகொள்ள முயன்றுகொண்டுள்ளனர்.
12:14
and while most of them are doing this to great good
256
734804
2957
பெரும்பாலானோர் நல்லெண்ணத்துடன்
12:17
and to help us all,
257
737761
1401
நமக்கு உதவுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள்.
12:19
some won't be.
258
739162
3536
சிலர் நோக்கம் தீயதாக இருக்கும்.
12:22
So how will criminals abuse this?
259
742698
1662
குற்றவாளிகள் இதனை எவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவார்கள்?
12:24
Well, with synthetic biology you can do some pretty neat things.
260
744360
2283
செயற்கை உயிரியலில் பல அற்புதங்களை நிகழ்த்தலாம்.
12:26
For example, I predict that we will move away
261
746643
3196
உதாரணத்திற்கு, நான் எதிபார்ப்பது ...
12:29
from a plant-based narcotics world
262
749839
3111
தாவர போதைப்பொருட்களிலிருந்து விலகி
12:32
to a synthetic one. Why do you need the plants anymore?
263
752950
3059
செயற்கை போதைப்பொருட்களை உருவாக்குவதற்கு மாறுவது. பிறகு தாவரங்களினால் என்ன தேவை இருந்துவிடப் போகிறது?
12:36
You can just take the DNA code from marijuana
264
756009
3117
மரிவான தாவரத்தின் டி.என்.ஏ.
12:39
or poppies or coca leaves
265
759126
4792
அல்லது பாப்பி அல்லது கோக்க இலைகளின் டி.என்.ஏ. குறியீடுகளை
12:43
and cut and past that gene
266
763918
2320
வெட்டி ஒட்டி அந்த ஜீன்களை
12:46
and put it into yeast,
267
766238
2677
ஈஸ்ட்டில் புகுத்தி
12:48
and you can take those yeast
268
768915
1402
அந்த ஈஸ்ட்டுகளை
12:50
and make them make the cocaine for you,
269
770317
3272
கோக்கைன் போதைப்பொருள் தயாரிக்குமாறோ
12:53
or the marijuana, or any other drug.
270
773589
3784
அல்லது மரிவான அல்லது எந்த ஒரு போதை மருந்தையும் தயாரிக்க செய்யலாம்.
12:57
So how we use yeast in the future
271
777373
1784
அதனால் ஈஸ்ட்டுகளை எதிர்காலத்தில் எவ்வாறு
12:59
is going to be really interesting.
272
779157
1890
பயன்படுத்துவோம் என்பது ஆர்வத்திற்குரியது.
13:01
In fact, we may have some really interesting bread and beer
273
781047
2344
அதனால் உண்மையில் சில வியக்கத்தக்க ரொட்டி மற்றும் பீர்களை
13:03
as we go into this next century.
274
783391
3823
அடுத்த நூற்றாண்டில் நாம் எதிர்பாக்கலாம்.
13:07
The cost of sequencing the human genome is dropping precipitously.
275
787214
3998
மனித மரபுத்தொகுதியை வரிசைப் படுத்துவதற்கான கட்டணம் வெகு வேகமாகக் குறைகிறது.
13:11
It was proceeding at Moore's Law pace,
276
791212
2388
இவ்வாறு குறைவது மூர் விதி குறிப்பிடும் வேகத்தில் இருந்தது.
13:13
but then in 2008, something changed.
277
793600
1966
ஆனால் 2008 ஆண்டில் இதில் மாற்றம் ஏற்பட்டது.
13:15
The technologies got better,
278
795566
1672
தொழில் நுட்பம் நன்கு வளர்ச்சியடைந்ததால்
13:17
and now DNA sequencing is proceeding at a pace
279
797238
3846
மரபணுத் தொகுதியை வரிசைப்படுத்தும் வேகம்
13:21
five times that of Moore's Law.
280
801084
3118
மூர் விதி குறிப்பிடுவதைவிட ஐந்து மடங்காக மாறியது.
13:24
That has significant implications for us.
281
804202
3824
இது குறிப்பிடத் தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது.
13:28
It took us 30 years to get from
282
808026
2743
இதற்கு முன் நமக்கு கணினியின் அறிமுகத்திலிருந்து
13:30
the introduction of the personal computer
283
810769
2156
30 ஆண்டுகள் தேவைப்பட்டது
13:32
to the level of cybercrime we have today,
284
812925
2229
இந்த அளவு இணையக்குற்றங்களை எதிர்நோக்க.
13:35
but looking at how biology is proceeding so rapidly,
285
815154
3627
ஆனால் உயிரியல் முன்னேறும் வேகத்தை பார்க்கும் பொழுது,
13:38
and knowing criminals and terrorists as I do,
286
818781
1664
அதை நம்மைப் போல குற்றவாளிகளும் உணரும் பொழுது,
13:40
we may get there a lot faster
287
820445
2869
அது உயிரியல் குற்றங்கள்
13:43
with biocrime in the future.
288
823314
1869
நிகழ்வதை விரைவு படுத்தலாம்.
13:45
It will be easy for anybody to go ahead
289
825183
2039
எவராலும் இப்பொழுது
13:47
and print their own bio-virus,
290
827222
1880
உயிர்கொல்லி வைரஸ்களையும்,
13:49
enhanced versions of ebola or anthrax,
291
829102
2762
மிகக் கொடிய இபோலா, ஆந்த்ராக்ஸ் மற்றும்
13:51
weaponized flu.
292
831864
1758
ஃப்ளூ காய்ச்சல் கிருமிகளையும் உருவாக்க முடியும்.
13:53
We recently saw a case where some researchers
293
833622
2789
சமீபத்தில் சில அறிவியலாளர்கள் மிகவும் சக்தி வாய்ந்த
13:56
made the H5N1 avian influenza virus more potent.
294
836411
5026
பறவைகாய்ச்சல் உருவாக்கும் எச்5என்1 கிருமிகளை உருவாகினார்கள்.
14:01
It already has a 70 percent mortality rate
295
841437
3466
இந்நோய் தாக்கினால் 70 விழுக்காட்டினர்
14:04
if you get it, but it's hard to get.
296
844903
1590
இறப்பது உறுதி. ஆனால் இந்நோய் தாக்குவது குறைவு.
14:06
Engineers, by moving around a small number
297
846493
2808
ஆனால், அறிவியலாளர்கள் சிறிய
14:09
of genetic changes,
298
849301
1656
மரபணுமாற்றங்களை ஏற்படுத்தினால்
14:10
were able to weaponize it
299
850957
1699
இதை உயிர்க்கொல்லியாக
14:12
and make it much more easy for human beings to catch,
300
852656
3262
மனிதர்களை சுலபாமாக தாக்கும் தொற்று நோயாக்க முடியும்.
14:15
so that not thousands of people would die,
301
855918
2183
அதனால் ஆயிரக்கணக்கானவர்கள் மட்டுமல்ல
14:18
but tens of millions.
302
858101
1713
பலகோடி மக்கள் உயிர் இழப்பார்கள்.
14:19
You see, you can go ahead and create
303
859814
2490
இதனால், நாம் பெருமளவில்
14:22
new pandemics, and the researchers who did this
304
862304
1981
பரவும் தோற்று நோய்களை உருவாக்க முடியும்.
14:24
were so proud of their accomplishments,
305
864285
1512
இதனைக் கண்டறிந்த அறிவியலாளர்கள் பெருமையுடன்
14:25
they wanted to publish it openly
306
865797
1889
பகிரங்கமாக தங்கள் கண்டுபிடிப்பைப் பிரசுரித்துள்ளார்கள்.
14:27
so that everybody could see this
307
867686
2103
இதனால் அனைவரும் படித்து
14:29
and get access to this information.
308
869789
4144
இத்தகவல்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
14:33
But it goes deeper than that.
309
873933
1795
ஆனால் அதற்கும் மேலாக,
14:35
DNA researcher Andrew Hessel
310
875728
1942
மரபணு ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரு ஹேசல் என்பவர்
14:37
has pointed out quite rightly
311
877670
1397
குறிப்பிட்டுள்ளது என்னவென்றால்
14:39
that if you can use cancer treatments,
312
879067
2283
புற்று நோய் சிகிச்சைக்கான
14:41
modern cancer treatments,
313
881350
1128
நவீன சிகிச்சை முறையையில்
14:42
to go after one cell while leaving all the other cells
314
882478
2949
பாதிக்கப்பட்ட புற்று செல்லை மட்டும் அழித்து
14:45
around it intact,
315
885427
1656
அருகில் உள்ள நல்ல செல்களை தவிர்க்கலாம்.
14:47
then you can also go after any one person's cell.
316
887083
4144
இது போன்று மனித உடலில் குறிப்பிட்ட எந்த ஒரு செல்லையும் அணுக முடியும்.
14:51
Personalized cancer treatments
317
891227
1978
தனிப்பட்ட புற்றுநோய் சிகிச்சையின் மறுபக்கமே
14:53
are the flip side of personalized bioweapons,
318
893205
2614
தனிப்பட்ட ஒருவருக்காக உருவாக்கப்படும் உயிர்க்கொல்லிகள்.
14:55
which means you can attack any one individual,
319
895819
3386
அதன் துணையால் குறிப்பிட்ட ஒருவரை மட்டும் தாக்க முடியும்.
14:59
including all the people in this picture.
320
899205
4183
இதனால் நாட்டின் தலைவர்கள் அணைவரும் பாதிக்கப் பட வாய்ப்புள்ளது.
15:03
How will we protect them in the future?
321
903388
4128
இவர்களை எதிர்காலத்தில் எவ்வாறு காப்பாற்றுவது?
15:07
What to do? What to do about all this?
322
907516
2810
என்ன செய்வது? இதற்கு வழி என்ன?
15:10
That's what I get asked all the time.
323
910326
2495
இவைகள்தான் என்னிடம் எப்பொழுதும் கேட்கப் படும் கேள்வி.
15:12
For those of you who follow me on Twitter,
324
912821
1587
என்னை டுவிட்டெரில் பின்தொடர்பவர்களின் கவனத்திற்கு,
15:14
I will be tweeting out the answer later on today. (Laughter)
325
914408
4530
இந்தக் கேள்விக்கான விடையை டுவிட்டெரில்எழுத உள்ளேன். (சிரிப்பு)
15:18
Actually, it's a bit more complex than that,
326
918938
2635
உண்மையில் இது மிகவும் சிக்கலானது,
15:21
and there are no magic bullets.
327
921573
2079
தவிர்க்க எந்த மாய மருந்துகளும் இல்லை.
15:23
I don't have all the answers,
328
923652
1712
என்னிடம் இந்தக் கேள்விக்கு பதில் இல்லை,
15:25
but I know a few things.
329
925364
1664
ஆனால் எனக்கு சிலவற்றைப் பற்றி தெரியும்,
15:27
In the wake of 9/11,
330
927028
2697
9/11 தீவிரவாதிகள் தாக்குதலுக்குப் பிறகு,
15:29
the best security minds
331
929725
2790
பாதுகாப்புத் துறையில் சிறந்தவர்கள்
15:32
put together all their innovation
332
932515
1984
தங்கள் கண்டுபிடிப்புகளை இணைத்து
15:34
and this is what they created for security.
333
934499
4139
உருவாக்கிய பாதுகாப்பு முறை இதுதான்.
15:38
If you're expecting the people who built this to protect you
334
938638
4021
இதை உருவாக்கியவர்கள் உங்களை எதிர்வரும் இயந்திரமனிதர்களால் உருவாகும் பேரழிவில்
15:42
from the coming robopocalypse — (Laughter)
335
942659
3716
இருந்து காப்பார்கள் என எண்ணுவீர்களானால் -- (சிரிப்பு)
15:46
— uh, you may want to have a backup plan. (Laughter)
336
946375
2952
எதற்கும் மாற்று பாதுகாப்பு திட்டமொன்றை வைத்துக் கொள்வது நல்லது -- (சிரிப்பு)
15:49
Just saying. Just think about that. (Applause)
337
949327
6199
சொல்லிவிட்டேன், அதைப் பற்றி யோசித்து வைத்துக் கொள்ளுங்கள். (கரகோஷம்)
15:55
Law enforcement is currently a closed system.
338
955526
2919
சட்ட அமலாக்கப் பிரிவு தற்சமயம் தனித்து இயங்கும் அமைப்பாக உள்ளது.
15:58
It's nation-based, while the threat is international.
339
958445
2802
நாடுகளின் தனிப்பட்ட கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் அச்சுருத்தலோ உலகமயமாகி உள்ளது.
16:01
Policing doesn't scale globally. At least, it hasn't,
340
961247
3948
இதுவரை காவல்துறை உலகளாவியதாக இல்லை.
16:05
and our current system of guns, border guards, big gates and fences
341
965195
4283
நம் காவல் அமைப்பில் உள்ள துப்பாக்கிகள், எல்லைக்காவல், பெருங்கதவுகள், வேலிகள்
16:09
are outdated in the new world into which we're moving.
342
969478
3111
நாம் வாழும் இந்த புதிய உலத்திற்கு பொருத்தமற்றது.
16:12
So how might we prepare for some of these specific threats,
343
972589
2276
அதனால் நாம் எவ்வாறு ஒரு குறிப்பிட தாக்குதலை,
16:14
like attacking a president or a prime minister?
344
974865
2423
நாட்டின் தலைவர்களின் மேல் நடத்தப்படும் தாக்குதல்களை தவிர்ப்பது?
16:17
This would be the natural government response,
345
977288
2137
அரசாங்கத்தின் இயல்பான நடவடிக்கை
16:19
to hide away all our government leaders
346
979425
2277
நம் தலைவர்களை யாரும் அண்ட முடியாமல்
16:21
in hermetically sealed bubbles.
347
981702
1811
காற்றுப்புக முடியாதவாறு அடைத்து வைப்பது.
16:23
But this is not going to work.
348
983513
1832
ஆனால் இனி இது உதவப் போவதில்லை.
16:25
The cost of doing a DNA sequence is going to be trivial.
349
985345
3136
மரபணு தொகுதியை வரிசைப் படுத்தும் செலவு மிகக் குறைகிறது.
16:28
Anybody will have it and we will all have them in the future.
350
988481
3245
யாரும் அதை பெற்றுக்கொள்ள முடியும், வருங்காலத்தில் நாம் அனைவரும் அதை செய்வோம்.
16:31
So maybe there's a more radical way that we can look at this.
351
991726
3453
அதனால் இதைப் பற்றி மாறுபட்டு சிந்திக்க வேண்டும்.
16:35
What happens if we were to take
352
995183
1928
இப்பொழுது நாம் குடியரசுத் தலைவர்,
16:37
the President's DNA, or a king or queen's,
353
997111
3200
மன்னர்கள் மற்றும் அரசிகளின் டி.என்.ஏ வை எடுத்து
16:40
and put it out to a group of a few hundred
354
1000311
2336
நம்பிக்கைக்குரிய குழுவில் உள்ள சில நூறு
16:42
trusted researchers so they could
355
1002647
1896
ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து
16:44
study that DNA and do penetration testing against it
356
1004543
2936
ஆராய்ந்து, அவற்றில் ஊடுருவலைத் தடுக்கும் சோதனைகளை
16:47
as a means of helping our leaders?
357
1007479
2208
செய்வது அந்த தலைவர்களுக்கு எவ்விதத்திலாவது உதவமா?
16:49
Or what if we sent it out to a few thousand?
358
1009687
2257
அல்லது ஆயிரக் கணக்கான ஆராய்ச்சியாளர்களிடம் அனுப்பினால் என்ன ஆகும்?
16:51
Or, controversially, and not without its risks,
359
1011944
2662
அபாயமின்றி சர்ச்சைக்குரிய விதமாக,
16:54
what happens if we just gave it to the whole public?
360
1014606
2859
அனைத்து பொதுமக்களுக்கும் கிடைக்க வழி செய்தால் என்ன ஆகும்?
16:57
Then we could all be engaged in helping.
361
1017465
3565
அதனால் நாம் அனைவரும் உதவும் முயற்சியில் ஈடுபட்டிருப்போம்.
17:01
We've already seen examples of this working well.
362
1021030
2616
இந்த முறை நன்கு பயனளிப்பதை சில உதாரணங்கள் மூலம் பார்த்துள்ளோம்.
17:03
The Organized Crime and Corruption Reporting Project
363
1023646
2928
திட்டமிட்டகுற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்
17:06
is staffed by journalists and citizens
364
1026574
1672
பத்திரிக்கையாளர்கள் மற்றும் குடிமக்களால் அமைக்கப்பட்டு
17:08
where they are crowd-sourcing
365
1028246
1736
அவர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி
17:09
what dictators and terrorists are doing
366
1029982
2613
சர்வாதிகாரிகளும் தீவிரவாதிகளும்
17:12
with public funds around the world,
367
1032595
1682
பொதுசொத்தை கையாளும் விதத்தை உலக அளவில் கண்காணிக்கிறார்கள்.
17:14
and, in a more dramatic case,
368
1034277
1667
அத்துடன் வியக்கும் வகையில் உள்ள உதாரணம் ஒன்றுள்ளது.
17:15
we've seen in Mexico,
369
1035944
2304
மெக்ஸிகோ நாட்டில்
17:18
a country that has been racked
370
1038248
1624
இதுவரை
17:19
by 50,000 narcotics-related murders
371
1039872
4013
போதைப்பொருள் கடத்தலின் காரணமாக 50,000 கொலைகள்
17:23
in the past six years.
372
1043885
1766
சென்ற ஆறு ஆண்டுகளில் மட்டும் நிகழ்ந்துள்ளன.
17:25
They're killing so many people
373
1045651
1375
பலர் கொலையுறுவதால்
17:27
they can't even afford to bury them all
374
1047026
2280
அனைவரையும் முறையாக புதைக்க வழியின்றி
17:29
in anything but these unmarked graves
375
1049306
1769
அடையாளமற்ற சமாதிகளில் புதைக்க வேண்டியுள்ளது.
17:31
like this one outside of Ciudad Juarez.
376
1051075
3405
சிவாட் க்வாரிஸ் நகரின் வெளியே இதுபோன்ற சமாதிகள் உள்ளன.
17:34
What can we do about this? The government has proven ineffective.
377
1054480
3108
இதைத் தடுக்க என்ன வழி? அரசாங்கம் செயலற்று போயுள்ளது.
17:37
So in Mexico, citizens, at great risk to themselves,
378
1057588
3137
அதனால், மெக்ஸிகோவில் குடிமக்கள் துணிவுடன்
17:40
are fighting back to build an effective solution.
379
1060725
4079
எதிர்த்துப் போராடி தீர்வு காண முயற்சிக்கிறார்கள். அவர்கள் ஒரு
17:44
They're crowd-mapping the activities of the drug dealers.
380
1064804
4184
குழுவாக போதைப்பொருள் விற்பனையாளர்களின் நடவடிக்கைகளை வரைபடமாக உருவாக்குகிறார்கள்.
17:48
Whether or not you realize it,
381
1068988
1792
நீங்கள் உணருகிறீர்களோ இல்லையோ,
17:50
we are at the dawn of a technological arms race,
382
1070780
3685
நாம் இப்பொழுது தொழில்நுட்ப ஆயுதங்களின் பந்தயத்தில் உள்ளோம்.
17:54
an arms race between people
383
1074465
1778
இந்த ஆயுதப் பந்தயம் நடப்பது
17:56
who are using technology for good
384
1076243
1762
தொழில் நுட்பத்தை நன்மைக்காக பயன் படுத்துபவர்களுக்கும்
17:58
and those who are using it for ill.
385
1078005
2208
தீமைக்கு பயன் படுத்துபவர்களுக்கும் இடையில்.
18:00
The threat is serious, and the time to prepare for it is now.
386
1080213
4361
இது தீவிரமான அச்சுறுத்தல், அதற்கு நாம் இப்பொழுதே தயாராக வேண்டும்.
18:04
I can assure you that the terrorists and criminals are.
387
1084574
3433
குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தயாராக உள்ளார்கள் என்பதை நான் உறுதியாக சொல்லமுடியும்.
18:08
My personal belief is that,
388
1088007
2103
எனது தனிப்பட்ட நம்பிக்கையில்,
18:10
rather than having a small, elite force
389
1090110
1945
குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் தேர்ந்த,
18:12
of highly trained government agents
390
1092055
2040
நன்கு பயிற்சி அளிக்கப்பட அரசாங்க அதிகாரிகள்
18:14
here to protect us all,
391
1094095
1721
நம்மை பாதுகாப்பார்கள்
18:15
we're much better off
392
1095816
1703
என நம்பி இருப்பதைவிட,
18:17
having average and ordinary citizens
393
1097519
2079
சராசரி பொதுமக்கள்
18:19
approaching this problem as a group
394
1099598
2424
குழுவாக இணைந்து இந்த பிரச்சனையை எதிர்நோக்கி
18:22
and seeing what we can do.
395
1102022
1313
தீர்வு காண முயற்சிக்க வேண்டும்.
18:23
If we all do our part,
396
1103335
1249
நாம் நம் பங்கை செய்தால்
18:24
I think we'll be in a much better space.
397
1104584
2327
நம் நிலையில் முன்னேற்றம் ஏற்படும் என நம்புகிறேன்.
18:26
The tools to change the world
398
1106911
1467
உலகை மாற்ற உதவும் சாதனங்கள்
18:28
are in everybody's hands.
399
1108378
1693
நம் அனைவர் கையிலும் உள்ளது.
18:30
How we use them is not just up to me,
400
1110071
2839
அதை நாம் எவ்வாறு உபயோககிக்கப் போகிறோம் என்பது
18:32
it's up to all of us.
401
1112910
2482
நம்மைப் பொறுத்துள்ளது.
18:35
This was a technology I would frequently deploy
402
1115392
2633
இதுதான் நான் காவல்துறை அதிகாரியாக
18:38
as a police officer.
403
1118025
1921
பணியாற்றியபொழுது உபயோகித்த தொழில் நுட்பம்.
18:39
This technology has become outdated in our current world.
404
1119946
3775
தற்கால உலகில் இது பயனற்றதாகிவிட்டது.
18:43
It doesn't scale, it doesn't work globally,
405
1123734
2712
இது முன்னேற்றமடைய வழியில்லை, உலக அளவிலும் பயன்படவில்லை,
18:46
and it surely doesn't work virtually.
406
1126446
2072
இணையத்திலும் நிச்சயமாக பயன்படப்போவதில்லை.
18:48
We've seen paradigm shifts in crime and terrorism.
407
1128518
3268
குற்றங்கள் மற்றும் தீவிரவாதங்கள் பற்றிய கண்ணோட்டம் மாறிவிட்டது.
18:51
They call for a shift to a more open form
408
1131786
4347
அந்த மாற்றத்திற்கேற்ப நம் அணுகுமுறையும் பகிரங்கமாக
18:56
and a more participatory form of law enforcement.
409
1136133
4897
சட்டத்தை காப்பதில் அனைவரும் பங்களிப்பதாக மாறவேண்டும்.
19:01
So I invite you to join me.
410
1141030
2639
அதனால் உங்களையும் என்னுடன் ஒத்துழைக்குமாறு அழைக்கிறேன்.
19:03
After all, public safety is too important to leave to the professionals.
411
1143669
5188
பொதுமக்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்பதால் நிபுணர்களை மட்டும் இனி நம்பிப் பயன் இல்லை.
19:08
Thank you. (Applause)
412
1148857
2807
நன்றி, (கரகோஷம்)
19:11
(Applause)
413
1151664
7881
(கரகோஷம்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7