Yes, scientists are actually building an elevator to space - Fabio Pacucci

807,767 views ・ 2021-12-07

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Young Translators Reviewer: Hari Ranganadhan
00:08
Sending rockets into space requires sacrificing expensive equipment,
0
8880
5297
விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்புவதற்கு விலையுயர்ந்த உபகரணங்களை தியாகம் செய்வது,
00:14
burning massive amounts of fuel, and risking potential catastrophe.
1
14177
4671
அதிக அளவிலான எரிபொருளை எரிப்பது, மற்றும் பேரழிவின் சாத்தியம் ஆகியவை தேவை.
00:18
So in the space race of the 21st century,
2
18848
2836
எனவே 21 ஆம் நூற்றாண்டின் விண்வெளி பந்தயத்தில்,
00:21
some engineers are abandoning rockets for something much more exciting:
3
21684
5005
சில பொறியாளர்கள் ராக்கெட்டுகளை விட மிகவும் உற்சாகமான ஒன்றுக்காக கைவிடுகின்றனர்:
00:26
elevators.
4
26689
1126
உயர்த்திகள்.
00:28
Okay, so maybe riding an elevator to the stars
5
28274
3086
சரி, ஆனால் நட்சத்திரங்களுக்கு ஒரு உயர்த்தியில் சவாரி செய்வது
00:31
isn't the most thrilling mode of transportation.
6
31360
2670
மிகவும் சிலிர்ப்பூட்டும் போக்குவரத்து முறை அல்ல.
00:34
But using a fixed structure to send smaller payloads
7
34030
3754
ஆனால் ஒரு நிலையான அமைப்பை பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் மற்றும்
00:37
of astronauts and equipment into orbit
8
37784
2627
உபகரணங்களை சுற்றுப்பாதையில் சிறிய சுமைகளாக அனுப்புவது வழக்கமான
00:40
would be safer, easier, and cheaper than conventional rockets.
9
40411
4129
ராக்கெட்டுகளை விட பாதுகாப்பானதாகவும், எளிதாகவும், மற்றும் மலிவாகவும் இருக்கும்.
00:45
On a SpaceX Falcon 9 rocket,
10
45041
2794
ஸ்பேஸ் X பால்கன் 9 ராக்கெட்டில்,
00:47
every kilogram of cargo costs roughly $7,500 to carry into orbit.
11
47835
6966
ஒவ்வொரு கிலோ சரக்கும் சுற்றுப்பாதையில் கொண்டு செல்ல சுமார் $7,500 செலவாகும்.
00:55
Space elevators are projected to reduce that cost by 95%.
12
55093
5505
விண்வெளி உயர்த்திகள் அந்த செலவை 95% குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
01:00
Researchers have been investigating this idea since 1895,
13
60890
4213
1895 ஆம் ஆண்டிலிருந்து ஆராய்ச்சியாளர்கள் இந்த யோசனையை ஆராய்ந்து வருகின்றனர்,
01:05
when a visit to what was then the world's tallest structure
14
65103
3253
அப்போது உலகின் மிக உயரமான அமைப்பாக இருந்ததை
01:08
inspired Russian scientist Konstantin Tsiolkovsky.
15
68356
4087
பார்த்தது ரஷ்ய விஞ்ஞானி கான்ஸ்டான்டின் சியோல்கோவ்ஸ்கிக்கு உத்வேகம் அளித்தது.
01:12
Tsiolkovsky imagined a structure thousands of kilometers tall,
16
72819
4087
சியோல்கோவ்ஸ்கி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் உயரமான ஒரு கட்டமைப்பை கற்பனை செய்தார்,
01:16
but even a century later, no known material is strong enough
17
76906
4421
ஆனால் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும், அத்தகைய கட்டிடத்தை தாங்கும் அளவுக்கு
01:21
to support such a building.
18
81327
1627
அறியப்பட்ட எந்த பொருளும் இல்லை.
01:23
Fortunately, the laws of physics offer a promising alternative design.
19
83204
4421
அதிர்ஷ்டவசமாக, இயற்பியல் சட்டங்கள் ஒரு உறுதியளிக்கும் மாற்று தேர்வை வழங்குகின்றன.
ஒரு பாறையுடன் இணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்துக்கொண்டு
01:28
Imagine hopping on a fast-spinning carousel
20
88126
3503
01:31
while holding a rope attached to a rock.
21
91629
2669
வேகமாகச் சுழலும் சக்கரத்தில் குதிப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
01:34
As long as the carousel keeps spinning, the rock and rope will remain horizontal,
22
94590
5965
சக்கரம் சுழன்று கொண்டிருக்கும் வரை, பாறை மற்றும் கயிறு கிடைமட்டமாக இருக்கும்,
01:40
kept aloft by centrifugal force.
23
100555
2794
மையவிலக்கு விசையால் உயரத்தில் வைக்கப்படும்.
01:43
If you're holding the rope, you'll feel this apparent, inertial acceleration
24
103683
4754
நீங்கள் கயிற்றைப் பிடித்த்திருந்தால், சுழலும் சக்கரத்தின் மையத்திலிருந்து பாறையை
01:48
pulling the rock away from the center of the rotating carousel.
25
108437
3921
இழுத்துச் செல்லும் இந்த வெளிப்படையான, செயலற்ற முடுக்கத்தை உணர்வீர்கள்.
01:53
Now, if we replace the carousel with Earth,
26
113025
3504
இப்போது சக்கரத்தை பூமியாகவும்,
01:56
the rope with a long tether, and the rock with a counterweight,
27
116529
4212
கயிற்றை நீளமான பிணைப்பாகவும், பாறையை எதிர் எடையுடனும் மாற்றினால்,
02:00
we have just envisioned the modern space elevator—
28
120741
3879
நாம் நவீன விண்வெளி உயர்த்தியை கற்பனை செய்துள்ளோம் -
02:04
a cable pulled into space by the physics of our spinning planet.
29
124620
4797
நமது சுழலும் கிரகத்தின் இயற்பியலால் விண்வெளிக்கு இழுக்கப்படும் கம்பி.
02:10
For this to work, the counterweight would need to be far enough away
30
130376
4004
இது வேலை செய்ய, பூமியின் சுழலினால் உருவாகும் மையவிலக்கு விசை
02:14
that the centrifugal force generated by the Earth's spin
31
134380
3462
கிரகத்தின் ஈர்ப்பு விசையை விட அதிகமாக இருக்கும் அளவுக்கு
02:17
is greater than the planet's gravitational pull.
32
137842
3420
எதிர் எடை தொலைவில் இருக்க வேண்டும்.
02:21
These forces balance out at roughly 36,000 kilometers above the surface,
33
141262
5964
இந்த சக்திகள் மேற்பரப்பில் இருந்து சுமார் 36,000 கி.மீ. உயரத்தில் சமநிலையில் உள்ளன,
02:27
so the counterweight should be beyond this height.
34
147226
2753
எனவே எதிர் எடை இந்த உயரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும்.
02:30
Objects at this specific distance are in geostationary orbit,
35
150521
4880
இந்த குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்கள் புவிசார் சுற்றுப்பாதையில் உள்ளன,
02:35
meaning they revolve around Earth at the same rate the planet spins,
36
155401
4254
அதாவது அவை கிரகம் சுழலும் அதே விகிதத்தில் பூமியைச் சுற்றி வருகின்றன,
02:39
thus appearing motionless in the sky.
37
159822
3003
இதனால் வானத்தில் அசைவில்லாமல் தோன்றும்.
02:43
The counterweight itself could be anything,
38
163284
2586
எதிர் எடை என்பது கைப்பற்றப்பட்ட
02:45
even a captured asteroid.
39
165870
2169
சிறுகோளாக கூட இருக்கலாம்.
02:48
From here, the tether could be released down through the atmosphere
40
168039
3712
இங்கிருந்து, பிணைப்பை வளிமண்டலத்தின் வழியாக வெளியிடலாம்
02:51
and connected to a base station on the planet's surface.
41
171751
3587
மற்றும் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ள ஒரு அடிப்படை நிலையத்துடன் இணைக்க முடியும்.
02:55
To maximize centrifugal acceleration,
42
175713
2586
மையவிலக்கு முடுக்கத்தை அதிகரிக்க,
02:58
this anchor point should be close to the Equator.
43
178299
2961
இந்த நங்கூரப் புள்ளி பூமத்திய ரேகைக்கு அருகில் இருக்க வேண்டும்.
03:01
And by making the loading station a mobile ocean base,
44
181510
3879
மேலும் ஏற்றுதல் நிலையத்தை ஒரு நடமாடும் கடல் தளமாக மாற்றுவதன் மூலம்,
03:05
the entire system could be moved at will,
45
185389
2837
முழு அமைப்பையும் விருப்பப்படி நகர்த்தலாம்,
03:08
allowing it to maneuver around extreme weather,
46
188226
2711
இது தீவிர வானிலையைச் சுற்றி திட்டமிடவும், விண்வெளியில்
03:10
and dodge debris and satellites in space.
47
190937
3461
குப்பைகள் மற்றும் செயற்கைக்கோள்களைத் தவிர்க்கவும் அனுமதிக்கிறது.
03:14
Once established, cargo could be loaded onto devices called climbers,
48
194565
4755
நிறுவப்பட்டதும், ஏற்றுவான் எனப்படும் சாதனங்களில் சரக்குகளை ஏற்றலாம்,
03:19
which would pull packages along the cable and into orbit.
49
199320
3670
இது கம்பி வழியாக சுற்றுப்பாதைக்கு சுமைகளை இழுக்கும்.
03:23
These mechanisms would require huge amounts of electricity,
50
203783
3503
இந்த வழிமுறைகளுக்கு அதிக அளவு மின்சாரம் தேவைப்படும்,
03:27
which could be provided by solar panels or potentially even nuclear systems.
51
207286
4964
இது சூரிய தகடுகள் அல்லது அணுசக்தி அமைப்புகளால் வழங்கப்படலாம்.
03:32
Current designs estimate that it would take about 8 days
52
212250
3253
தற்போதைய வடிவமைப்புகள் ஒரு பொருளை புவிசார் சுற்றுப்பாதையில்
03:35
to elevate an object into geostationary orbit.
53
215503
3545
உயர்த்த சுமார் 8 நாட்கள் ஆகும் என்று மதிப்பிடுகின்றன.
03:39
And with proper radiation shielding,
54
219298
2169
சரியான கதிர்வீச்சுக் கவசத்துடன்,
03:41
humans could theoretically take the ride too.
55
221467
2920
மனிதர்களும் கோட்பாட்டளவில் சவாரி செய்யலாம்.
03:44
So, what's stopping us from building this massive structure?
56
224762
3086
எனவே, இந்த பாரிய கட்டமைப்பை உருவாக்குவதிலிருந்து நம்மைத் தடுப்பது எது?
03:47
For one thing, a construction accident could be catastrophic.
57
227848
3963
ஒன்று, ஒரு கட்டுமான விபத்து பேரழிவை ஏற்படுத்தும்.
03:51
But the main problem lies in the cable itself.
58
231811
3587
ஆனால் முக்கிய பிரச்சனை கம்பியிலேயே உள்ளது.
03:55
In addition to supporting a massive amount of weight,
59
235523
2753
ஒரு பெரிய அளவிலான எடையை ஆதரிப்பதுடன்,
03:58
the cable's material would have to be strong enough
60
238276
3003
கம்பியின் பொருள் எதிர் எடையின் இழுவைத்
04:01
to withstand the counterweight's pull.
61
241279
2085
தாங்கும் அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும்.
04:03
And because this tension and the force of gravity would vary at different points,
62
243531
5172
இந்த இழுவிசை மற்றும் புவியீர்ப்பு சக்தி வேறுபட்ட புள்ளிகளில் மாறுபடும் என்பதால்,
04:08
its strength and thickness would need to vary as well.
63
248703
3837
அதன் வலிமை மற்றும் தடிமன் மாறுபட வேண்டும்.
04:13
Engineered materials like carbon nanotubes and diamond nano-threads
64
253124
5130
கார்பன் நானோகுழாய்கள் மற்றும் டயமண்ட் நானோ-நூல்கள் போன்ற வடிவமைக்கப்பட்ட
04:18
seem like our best hope for producing materials
65
258254
3003
பொருட்கள் தான் இந்த வேலைக்கு தேவையான வலுவான மற்றும் இலகுவான பொருட்களை
04:21
strong and light enough for the job.
66
261257
2544
உற்பத்தி செய்வதற்கான சிறந்த நம்பிக்கையாகத் தெரிகிறது.
04:24
But so far,
67
264218
1043
ஆனால் இதுவரை,
04:25
we've only been able to manufacture very small nanotube chains.
68
265261
4588
மிகச் சிறிய நானோகுழாய் சங்கிலிகளை மட்டுமே நம்மால் தயாரிக்க முடிந்தது.
04:29
Another option would be to build one somewhere with weaker gravity.
69
269849
4254
பலவீனமான புவியீர்ப்பு கொண்ட எங்காவது ஒன்றை உருவாக்குவது மற்றொரு தேர்வாகும்.
04:34
Space elevators based on Mars or the Moon
70
274103
2794
செவ்வாய் அல்லது சந்திரனை அடிப்படையாகக் கொண்ட விண்வெளி
04:36
are already possible with existing materials.
71
276897
2753
உயர்த்திகள் ஏற்கனவே இருக்கும் பொருட்களால் சாத்தியமாகும்.
04:39
But the huge economic advantage of owning an Earth-based space elevator
72
279775
5130
ஆனால் பூமியை அடிப்படையாகக் கொண்ட விண்வெளி உயர்த்தி வைத்திருப்பதன் மிகப்பெரிய
04:44
has inspired numerous countries to try and crack this conundrum.
73
284905
4130
பொருளாதார நன்மை பல நாடுகளை இந்த புதிரை முறியடிக்க முயற்சி செய்ய தூண்டுகிறது.
04:49
In fact, some companies in China and Japan
74
289035
3586
உண்மையில், சீனா மற்றும் ஜப்பானில் உள்ள சில நிறுவனங்கள்
04:52
are already planning to complete construction by 2050.
75
292621
4547
ஏற்கனவே 2050 க்குள் கட்டுமானத்தை முடிக்க திட்டமிட்டுள்ளன.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7