What is MSG, and is it actually bad for you? - Sarah E. Tracy

3,947,647 views ・ 2021-09-02

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:07
In 1968, Dr. Robert Ho Man Kwok felt ill after dinner at a Chinese restaurant.
0
7712
6590
1968 இல், மருத்துவர் ராபர்ட் ஹோ மேன் குவாக் ஒரு சீன உணவகத்தில்
இரவு உணவிற்குப் பிறகு உடல்நிலை நலமின்மையை உணர்ந்தார்.
00:14
He wrote a letter detailing his symptoms to a prestigious medical journal,
1
14761
4129
MSG என்றும் அழைக்கப்படும் மோனோசோடியம் குளுட்டமேட்-ஐ சாப்பிட்டதால் அவருக்கு
00:18
pondering whether his illness had resulted from eating monosodium glutamate—
2
18890
4588
நோய் வந்ததா என்று யோசித்து, ஒரு மதிப்புமிக்க மருத்துவ இதழுக்கு தனது
அறிகுறிகளை விவரிக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.
00:23
also known as MSG.
3
23478
1668
00:25
Kwok’s connection between his headache and this common seasoning
4
25730
3462
குவாக்கின் தலைவலிக்கும் அமெரிக்க சீன உணவு வகைகளில்
00:29
in American Chinese cuisine was just a hunch.
5
29192
3378
இந்த பொதுவான சுவையூட்டலுக்கும் இடையே உள்ள தொடர்பு வெறும் ஊகம் தான்.
00:32
But his letter would dramatically change the world's relationship with MSG,
6
32570
4546
ஆனால் அவரது கடிதம் MSG உடனான உலகின் உறவை வியத்தகு முறையில் மாற்றும்,
00:37
inspiring international panic, biased science,
7
37450
3879
அடுத்த 40 ஆண்டுகளுக்கு சர்வதேச பீதி,
00:41
and sensationalist journalism for the next 40 years.
8
41329
4129
பக்கச்சார்பான அறிவியல் மற்றும் பரபரப்பான இதழியல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
00:46
So what is this mysterious seasoning?
9
46125
2294
இந்த மர்மமான சுவையூட்டல் என்ன?
00:48
Where does it come from, and is it actually bad for you?
10
48795
3295
இது எங்கிருந்து வருகிறது, அது உண்மையில் உங்களுக்கு கெட்டதா?
00:53
MSG is a mixture of two common substances.
11
53341
3545
MSG என்பது இரண்டு பொதுவான பொருட்களின் கலவையாகும்.
00:57
Sodium, which is well-established as an essential part of our diet,
12
57095
4629
நமது உணவின் இன்றியமையாத பகுதியாக நன்கு நிறுவப்பட்ட சோடியம்,
01:01
and glutamate, a very common amino acid
13
61724
3170
மற்றும் பல தாவர மற்றும் விலங்கு புரதங்களில் காணப்படும்
01:04
found in numerous plant and animal proteins.
14
64894
3212
மிகவும் பொதுவான அமினோ அமிலமான குளுட்டமேட்.
01:08
Glutamate plays a key role in our digestion, muscle function,
15
68523
3503
நமது செரிமானம், தசை செயல்பாடு மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு
ஆகியவற்றில் குளுட்டமேட் முக்கிய பங்கு வகிக்கிறது.
01:12
and immune system.
16
72026
1335
01:13
Around the time of Dr. Kwok's letter,
17
73903
2336
மருத்துவர். குவாக் கடிதம் எழுதிய காலக்கட்டத்தில்,
01:16
it had been identified as an important part of our brain chemistry.
18
76239
4462
குளுட்டமேட் நமது மூளை வேதியியலின் முக்கிய பகுதியாக அடையாளம் காணப்பட்டது.
01:20
Our body produces enough glutamate for all these processes,
19
80868
4046
இந்த அனைத்து செயல்முறைகளுக்கும் நமது உடல் போதுமான குளுட்டமேட்டை உற்பத்தி செய்கிறது,
01:24
but the molecule is also present in our diet.
20
84914
2920
ஆனால் மூலக்கூறு நமது உணவிலும் உள்ளது.
01:28
You can taste its signature savory flavor in foods
21
88084
3420
காளான்கள், பாலாடைக்கட்டி, தக்காளி மற்றும் சாறு போன்ற உணவுகளில்
01:31
like mushrooms, cheese, tomatoes, and broth.
22
91504
3170
அதன் தனித்துவமான சுவையை நீங்கள் சுவைக்கலாம்.
01:36
Chasing this rich flavor is what led to MSG’s invention in 1908.
23
96300
4672
இந்த செழுமையான சுவையை பின்பற்றியதுதான் 1908இல் MSG கண்டுபிடிப்புக்கு வழிவகுத்தது.
01:41
A Japanese chemist named Dr. Ikeda Kikunae
24
101139
3586
டாக்டர். இகேடா கிகுனே என்ற ஜப்பானிய வேதியியலாளர்
01:44
was trying to isolate the molecule responsible for a unique flavor
25
104725
4505
ஒரு தனித்துவமான சுவைக்கு காரணமான மூலக்கூறை தனிமைப்படுத்த முயன்றார்,
01:49
he called “umami,” meaning “a pleasant, savory taste.”
26
109230
4087
அவர் “உமாமி” என்று அழைத்தார், அதாவது “ஒரு இனிமையான, சுவையான சுவை.”
01:53
Today, umami is recognized as one of the five basic tastes in food science.
27
113818
5464
இன்று, உமாமி உணவு அறிவியலில் ஐந்து தேவையான சுவைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
01:59
Each basic taste is produced by unique molecular mechanisms
28
119282
3670
ஒவ்வொரு அடிப்படை சுவையும் தனித்துவமான மூலக்கூறு வழிமுறைகளால் உருவாக்கப்படுகிறது,
02:02
that can’t be replicated by combining other known tastes.
29
122952
3795
இது மற்ற அறியப்பட்ட சுவைகளை இணைப்பதன் மூலம் பிரதிபலிக்க முடியாது.
02:07
In the case of umami,
30
127123
1668
உமாமியைப் பொறுத்தவரை,
02:08
those mechanisms arise when we cook or ferment certain foods,
31
128791
4296
சில உணவுகளை நாம் சமைக்கும் போது அல்லது புளிக்கவைக்கும்போது, ​அவற்றின் புரதங்களை
02:13
breaking down their proteins and releasing amino acids like glutamate.
32
133087
4463
உடைத்து, குளுட்டமேட் போன்ற அமினோ அமிலங்களை வெளியிடும் போது அந்த வழிமுறைகள் எழுகின்றன.
02:18
But Ikeda found a savory shortcut to producing this chemical reaction.
33
138092
5297
ஆனால் இக்கேடா இந்த இரசாயன எதிர்வினையை உருவாக்க ஒரு குறுக்குவழியைக் கண்டறிந்தார்.
02:23
By isolating high quantities of glutamate from a bowl of noodle broth
34
143764
4296
ஒரு கிண்ணம் நூடுல்ஸ் சூப்பில் இருந்து அதிக அளவு குளுட்டமேட்டை தனிமைப்படுத்தி
02:28
and combining them with another flavor enhancer like sodium,
35
148060
4380
சோடியம் போன்ற மற்றொரு சுவையை மேம்படுத்தி அவற்றை இணைத்து,
02:32
he created a seasoning that instantly increased the umami of any dish.
36
152440
5088
எந்த உணவின் உமாமியையும் உடனடியாக அதிகரிக்கும் சுவையூட்டியை உருவாக்கினார்.
02:38
The result was a major success.
37
158321
2586
இதன் விளைவாக பெரும் வெற்றி கிடைத்தது.
02:40
By the 1930s, MSG was a kitchen staple across most of Asia;
38
160907
4504
1930s-களில், ஆசியாவின் பெரும்பாலான பகுதி- களில் MSG ஒரு சமையலறை பிரதானமாக இருந்தது;
02:45
and by the mid-20th century,
39
165661
1961
மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்,
02:47
it could be found in commercial food production worldwide.
40
167622
3295
இது உலகளவில் வணிக உணவு உற்பத்தியில் காணப்படுகிறது.
02:51
So when Dr. Kwok's letter was published, the outrage was immediate.
41
171209
4045
எனவே டாக்டர் குவாக்கின் கடிதம் வெளியானதும், சீற்றம் உடனடியாக ஏற்பட்டது.
02:55
Researchers and citizens demanded a scientific enquiry
42
175671
3837
ஆராய்ச்சியாளர்கள் மற்றும் குடிமக்கள் பிரபலமான சேர்க்கைக்கு அறிவியல்
02:59
into the popular additive.
43
179508
1669
விசாரணை கோரினர்.
03:01
On one hand, this wasn’t unreasonable.
44
181510
2545
ஒருபுறம், இது நியாயமற்றது அல்ல.
03:04
The substance hadn't been tested for toxicity,
45
184263
3087
இந்த பொருள் நச்சுத்தன்மைக்காக சோதிக்கப்படவில்லை,
03:07
and its health impacts were largely unknown.
46
187350
2711
மேலும் அதன் உடல்நல பாதிப்புகள் பெரும்பாலும் அறியப்படவில்லை.
03:10
However, it’s likely many people weren’t responding
47
190519
3295
இருப்பினும், உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் பற்றாக்குறைக்கு
03:13
to a lack of food safety regulation,
48
193814
2378
பலர் பதிலளிக்கவில்லை,
03:16
but rather the letter’s title: “Chinese Restaurant Syndrome.”
49
196192
3837
மாறாக கடிதத்தின் தலைப்பு: “சீன உணவக நோய்க்குறி.”
03:20
While MSG was commonly used in numerous cuisines,
50
200404
3629
MSG பொதுவாக பல உணவு வகைகளில் பயன்படுத்தப்பட்டாலும்,
03:24
many Americans had longstanding prejudices against Asian eating customs,
51
204033
5088
பல அமெரிக்கர்கள் ஆசிய உணவுகளுக்கு எதிராக நீண்டகால தப்பெண்ணங்களைக் கொண்டிருந்தனர்,
03:29
labeling them as exotic or dangerous.
52
209121
2670
அவற்றை கவர்ச்சியான அல்லது ஆபத்தானவை என்று முத்திரை குத்தினர்.
03:32
These stigmas fueled racially biased journalism,
53
212083
3044
இந்தக் களங்கங்கள் இன சார்பு கொண்ட இதழியலைத் தூண்டியது,
03:35
and spread fear that eating at Chinese restaurants could make you sick.
54
215127
4171
மேலும் சீன உணவகங்களில் சாப்பிடுவது நோய்ப் படுத்தக்கூடும் என்ற அச்சத்தை பரப்பியது.
03:40
This prejudiced reporting extended to numerous studies about MSG and umami,
55
220049
5088
இந்த பாரபட்சமான அறிக்கை MSG மற்றும் உமாமி பற்றிய பல ஆய்வுகளுக்கு நீட்டிக்கப்பட்டது,
03:45
the results of which were much less conclusive than the headlines suggested.
56
225137
4255
இதன் முடிவுகள் தலைப்பைக் காட்டிலும் மிகவும் குறைவான முடிவுகளுடன் இருந்தன.
03:49
For example, when a 1969 study found that injecting mice with MSG
57
229809
5297
எடுத்துக்காட்டாக, 1969 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில், எலிகளுக்கு MSG ஊசி போடுவது
03:55
caused severe damage to their retina and brain,
58
235106
3211
விழித்திரை மற்றும் மூளைக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியதைக் கண்டறிந்தபோது,
03:58
some news outlets jumped to proclaim that eating MSG could cause brain damage.
59
238317
5255
சில செய்திகள் MSG சாப்பிடுவதால் மூளை பாதிப்பு ஏற்படும் என பிரகடனப்படுத்தியது.
04:03
Similarly, while some studies reported that excess glutamate
60
243948
3712
இதேபோல், அதிகப்படியான குளுட்டமேட் அல்சைமர் போன்ற பிரச்சனைகளுக்கு
04:07
could lead to problems like Alzheimer’s,
61
247660
2294
வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவித்தாலும்,
04:09
these conditions were later found to be caused by internal glutamate imbalances,
62
249954
4504
இந்த நிலைமைகள் நாம் உண்ணும் MSG உடன் தொடர்பில்லாத உட்புற குளுட்டமேட்
04:14
unrelated to the MSG we eat.
63
254458
2503
ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படுவதாக பின்னர் கண்டறியப்பட்டது.
04:17
These headlines weren't just a product of prejudiced reporters.
64
257878
3629
இந்த தலைப்புச் செய்திகள் வெறும் பாரபட்சமான நிருபர்களின் தயாரிப்பு அல்ல.
04:21
Throughout the late 60s and early 70s,
65
261882
1961
60 களின் பிற்பகுதியிலும் 70 களின் முற்பகுதியிலும்,
04:23
many doctors also considered “Chinese Restaurant Syndrome”
66
263843
3712
பல மருத்துவர்கள் “சீன உணவக நோய்க்குறி”
04:27
to be a legitimate ailment.
67
267555
1877
ஒரு முறையான நோயாகக் கருதினர்.
04:29
Fortunately, today’s MSG researchers no longer see the additive
68
269890
4463
அதிர்ஷ்டவசமாக, இன்றைய MSG ஆராய்ச்சியாளர்கள் இந்த பாரபட்சமான
04:34
in this discriminatory way.
69
274353
1752
வழியில் சுவையூட்டியை பார்ப்பதில்லை.
04:36
Recent studies have established the vital role glutamate plays in our metabolism,
70
276480
4421
சமீபத்திய ஆய்வுகள் நமது வளர்சிதையில் குளுட்டமேட்டின் முக்கிய பங்கை நிறுவியுள்ளன
04:41
and some researchers even think MSG is a healthier alternative
71
281235
4088
மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் கூட MSG கூடுதல் கொழுப்பு மற்றும் சோடியத்திற்கு
04:45
to added fat and sodium.
72
285323
1751
ஆரோக்கியமான மாற்று என்று நினைக்கிறார்கள்.
04:47
Others are investigating whether regular consumption of MSG
73
287908
3671
மற்றவர்கள் MSG இன் வழக்கமான நுகர்வு உடல் பருமனுடன் இணைக்கப்படுமா என்பதை
04:51
could be linked to obesity,
74
291579
1793
ஆராய்ந்து வருகின்றனர்,
04:53
and it is possible that binging MSG produces headaches,
75
293706
3920
மேலும் சிலருக்கு தொடர்ந்து MSG உண்பதால் தலைவலி,
04:57
chest pains, or heart palpitations for some people.
76
297626
3254
மார்பு வலி அல்லது இதயத் துடிப்பை உண்டாக்கலாம்.
05:01
But for most diners, a moderate amount of this savory seasoning
77
301172
4546
ஆனால் பெரும்பாலான உணவருந்துபவர்களுக்கு, இந்த சுவையான சுவையூட்டியின் மிதமான அளவு
05:05
seems like a safe way to make life a little tastier.
78
305718
3754
வாழ்க்கையை கொஞ்சம் சுவையாக மாற்றுவதற்கான பாதுகாப்பான வழியாகத் தெரிகிறது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7