Why can parrots talk? - Grace Smith-Vidaurre and Tim Wright

1,202,847 views ・ 2022-06-23

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:06
In 2010, a parrot that spoke with the same British accent as his owner
0
6794
5256
2010 இல், தனது உரிமையாளரின் அதே ஆங்கிலேயர்களின் உச்சரிப்புடன் பேசிய கிளி
00:12
went missing.
1
12050
1126
காணாமல் போனது.
00:13
They were reunited four years later,
2
13593
2169
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் மீண்டும் இணைந்தனர்,
00:15
but the intervening time left a conspicuous mark:
3
15762
3086
ஆனால் இடைப்பட்ட நேரம் ஒரு தெளிவான அடையாளத்தை விட்டுச்சென்றது:
00:19
the parrot had lost its British accent
4
19432
3003
கிளி அதன் ஆங்கிலேயர்களின் உச்சரிப்பை இழந்து
00:22
and was instead chattering away in Spanish.
5
22435
3670
ஸ்பானிய மொழியில் பேசிக் கொண்டிருந்தது.
00:26
Parrots and several other birds are the only other animals
6
26647
3379
கிளிகள் மற்றும் பல பறவைகள் மட்டுமே
00:30
that produce human speech.
7
30026
2169
மனித பேச்சை உருவாக்கும் மற்ற விலங்குகள் ஆகும்.
00:32
And some parrots do it almost uncannily well.
8
32195
3420
மேலும் சில கிளிகள் அதை கிட்டத்தட்ட அசாத்தியமாகச் செய்கின்றன.
00:35
How is this possible?
9
35907
1710
இது எப்படி சாத்தியம்?
00:37
Most wild parrots are highly social.
10
37950
2586
பெரும்பாலான காட்டுக் கிளிகள் மிகவும் சமூகமானவை.
00:40
They use vocalizations for mating and territorial displays
11
40995
3962
இனச்சேர்க்கை மற்றும் பிராந்திய உரிமை மற்றும் குழு இயக்கங்களை
00:44
and to coordinate group movements.
12
44957
2378
ஒருங்கிணைக்க அவை குரல்களைப் பயன்படுத்துகின்றன.
00:47
Some species have flocks that continuously split and fuse,
13
47585
3837
சில இனங்கள் தொடர்ந்து பிரிந்து சேரும் மந்தைகளைக் கொண்டுள்ளன,
00:51
meaning individual parrots must be able to communicate with many others.
14
51422
4171
அதாவது தனிப்பட்ட கிளிகள் பலவற்றுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
00:55
Parrots use contact calls to interact
15
55968
3504
கிளிகள் தொடர்பு கொள்ளவும் மற்றும் மற்றவர்கள் பார்வையில் இல்லாதபோது
00:59
and stay in touch when others are out of sight.
16
59472
2586
தொடர்பில் இருக்கவும் அழைப்புகளைப் பயன்படுத்துகின்றன.
01:02
But how exactly they use these calls depends on the species
17
62433
4129
ஆனால் இந்த அழைப்புகளை அவை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துகின்றன என்பது இனங்கள்
01:06
and the size of their flocks.
18
66562
1961
மற்றும் அவற்றின் மந்தை அளவைப் பொறுத்தது.
01:09
Monk parakeets, for example, live in large colonies
19
69023
3837
உதாரணமாக, துறவி கிளிகள், பெரிய காலனிகளில் வாழ்கின்றன மற்றும்
01:12
and have individualized contact calls that help them stand out.
20
72860
3921
தனித்தனியாகத் தனித்து நிற்க உதவும் தனிப்பட்ட தொடர்பு அழைப்புகளைக் கொண்டுள்ளன.
மஞ்சள் நிறமுள்ள அமேசான் கிளிகள், மறுபுறம், ஒரே மாதிரியான
01:17
Yellow-naped Amazon parrots, on the other hand,
21
77156
2586
01:19
forage in smaller groups that learn and share highly similar contact calls.
22
79742
4963
தொடர்பு அழைப்புகளைக் கற்று பகிர்ந்து கொள்ளும் குழுக்களில் தீவனம் செய்கின்றன.
01:25
This need for sophisticated mimicry may partially explain why yellow-naped Amazons
23
85248
5714
இந்த அதிநவீன பலகுரல் தேவை, மஞ்சள் கழுத்து அமேசான் கிளிகள் மற்றும் சில கிளிகள்
01:30
and some other parrots can closely imitate a wide range of sounds—
24
90962
5088
மனித குரல் உட்பட பலவிதமான ஒலிகளை ஏன் நெருக்கமாக உருவாக்க முடியும்
01:36
including the human voice.
25
96050
2461
என்பதை ஓரளவு விளக்கலாம்.
01:39
So, how does a parrot actually declare that “Polly wants a cracker”?
26
99095
5172
ஒரு கிளி உண்மையில் “பாலிக்கு ஒருரொட்டி வேண்டும்” என்று எப்படி அறிவிக்கிறது?
01:44
A person would string these sounds together using their larynx,
27
104559
3503
ஒரு நபர் தனது மூச்சுக்குழாயின் மேல் உள்ள குரல்வளை உறுப்பைப்
01:48
the organ at the top of their windpipe.
28
108062
2127
பயன்படுத்தி இந்த ஒலிகளை ஒன்றாக இணைக்கிறார்.
01:50
It consists of rings of muscles and a vibrating membrane
29
110189
3879
அது தசைகளின் வளையங்கள் மற்றும் காற்றோட்டத்தை கட்டுப்படுத்தும் அதிர்வுறும்
01:54
that controls airflow.
30
114068
1877
சவ்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
01:55
They’d finely shape the vocalization into enunciated words
31
115945
3545
அவர்கள் தங்கள் நாக்கு மற்றும் உதடுகளைப் பயன்படுத்தி உச்சரிக்கப்படும் வார்த்தைகளாக
01:59
using their tongue and lips.
32
119490
2002
குரலை நன்றாக வடிவமைக்கிறார்கள்.
02:01
For a parrot, however, the sound would originate in its syrinx,
33
121951
4379
இருப்பினும், ஒரு கிளியைப் பொறுத்தவரை,
ஒலி அதன் சுவாசக் குழாயின் அடிப்பகுதியில் அமைந்துள்ள அதன் சிரின்க்ஸில் தோன்றும்.
02:06
located at the base of its windpipe.
34
126330
2169
02:08
Many other birds have two vibrating membranes within this organ.
35
128791
3921
பல பறவைகள் அந்த உறுப்புக்குள் இரண்டு அதிர்வுறும் சவ்வுகளை கொண்டுள்ளன.
02:12
But parrots, like us, have just one.
36
132712
3128
ஆனால் கிளிகளுக்கு, நம்மைப் போன்று, ஒன்றுதான் இருக்கிறது
02:15
As sounds leave the airway, parrots shape them using their tongues and beaks.
37
135840
5172
ஒலிகள் வெளியேறும்போது, ​​கிளிகள் அவற்றின் நாக்கு மற்றும் அலகுகளால் வடிவமைக்கின்றன.
02:21
They can do this because they have especially flexible, powerful tongues
38
141137
4087
விதைகள் மற்றும் கொட்டைகளை கையாள உதவும் குறிப்பாக நெகிழ்வான, சக்திவாய்ந்த
02:25
that help them manipulate seeds and nuts.
39
145224
2586
நாக்குகள் இருப்பதால் அவற்றால் இதைச் செய்ய முடியும்.
02:28
And while parrots’ beaks are rigid, they have very flexible jaw joints,
40
148060
4380
கிளிகளின் அலகுகள் திடமானதாக இருக்கும்போது, அவை மிகவும் நெகிழ்வான தாடைகளைக் கொண்டுள்ளன
02:32
giving them a lot of control over how wide and how quickly
41
152440
3378
அவை அவற்றின் அலகுகளை எவ்வளவு அகலமாகவும் எவ்வளவு விரைவாகவும் திறக்கின்றன
02:35
they open their beaks.
42
155818
1585
என்பதைக் கட்டுப்படுத்துகின்றன.
02:37
Like other animals with learned vocalizations,
43
157904
2585
கற்றறிந்த குரல்களைக் கொண்ட பிற விலங்குகளைப் போலவே,
02:40
parrot brains contain interconnected regions that allow them
44
160489
3462
கிளி மூளைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பகுதிகளைக் கொண்டுள்ளன, அவை சிக்கலான
02:43
to hear, remember, modify, and produce complex sounds.
45
163951
4713
ஒலிகளைக் கேட்கவும், நினைவில் கொள்ளவும், மற்றும் உருவாக்கவும் அனுமதிக்கின்றன.
02:49
But while songbirds have just one song system in their brains,
46
169040
3545
ஆனால் பாடல் பறவைகளின் மூளையில் ஒரே ஒரு பாடல் அமைப்பு மட்டுமே உள்ளது,
02:52
almost all parrots seem to have an additional circuit.
47
172585
3795
கிட்டத்தட்ட எல்லா கிளிகளுக்கும் கூடுதல் சுற்று உள்ளது.
02:56
Scientists think that this might give them extra flexibility
48
176631
3169
விஞ்ஞானிகள் இது அவற்றின் இனங்கள் மற்றும் நம்முடைய அழைப்புகளைக் கற்றுக் கொள்ளும்போது
02:59
when it comes to learning the calls of their own species— and ours.
49
179800
4630
அவற்றுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும் என்று நினைக்கிறார்கள்.
03:04
With this specialized anatomy,
50
184847
1960
இந்த சிறப்பு உடற்கூறியல் மூலம்,
03:06
parrots can bark, scream, curse, and recite factoids.
51
186807
4213
கிளிகள் குரைக்கலாம், கத்தலாம், சபிக்கலாம் மற்றும் உண்மைகளைக் கூறலாம்.
03:11
One intrepid lost parrot managed to get back home
52
191229
3294
ஒரு துணிச்சலான தொலைந்து போன கிளி தனது முழுப் பெயரையும் முகவரியையும் உதவிகரமான
03:14
after repeating his full name and address to helpful strangers.
53
194523
4296
அந்நியர்களுக்குத் திரும்பத் திரும்பச் சொல்லி வீட்டுக்குத் திரும்ப முடிந்தது.
03:19
But these impressive abilities raise another question:
54
199111
3754
ஆனால் இந்த ஈர்க்கக்கூடிய திறன்கள் மற்றொரு கேள்வியை எழுப்புகின்றன :
03:22
do parrots actually understand what they’re saying?
55
202865
3629
கிளிகள் உண்மையில் அவை சொல்வதை புரிந்துகொள்கிறதா?
03:27
When most captive parrots talk,
56
207078
2085
பெரும்பாலான வசப்பட்ட கிளிகள் பேசும்போது,
03:29
they’re likely attempting to form social bonds in the absence of their own species.
57
209163
4671
அவை தங்கள் சொந்த இனங்கள் இல்லாத நிலையில் சமூக பிணைப்புகளை உருவாக்க முயற்சிக்கின்றன.
03:34
Many probably have associations with words
58
214210
2419
பல அநேகமாக வார்த்தைகளுடன் தொடர்பு வைத்திருக்கலாம்
03:36
and may be drawn to ones that elicit certain responses—
59
216629
3962
மற்றும் சில பதில்களை வெளிப்படுத்தும் சொற்களுக்கு ஈர்க்கப்படலாம் -
03:40
hence their capacity for profanity.
60
220591
2127
எனவே அவதூறு பேசுவதற்கான அவற்றின் திறனாகும்.
03:43
But, especially after training,
61
223094
2210
ஆனால், குறிப்பாக பயிற்சிக்குப் பிறகு,
03:45
parrots have been observed to say things in the appropriate contexts
62
225304
4338
கிளிகள் பொருத்தமான சூழல்களில் விஷயங்களைச் சொல்வதையும் வார்த்தைகளுக்கு அர்த்தத்தை
03:49
and assign meaning to words— saying “goodnight” at the end of the day,
63
229809
5130
வழங்குவதையும் - நாளின் முடிவில் “வணக்கம்” சொல்வதும் கவனிக்கப்பட்டிருக்கிறது,
03:55
asking for certain treats, or counting and picking objects.
64
235106
3837
சில தின்பண்டங்களைக் கேட்பது அல்லது பொருட்களை எடுப்பது ஆகியவற்றை பார்க்கலாம்.
03:59
One extensively trained African grey parrot named Alex
65
239318
4129
ஒரு விரிவான பயிற்சி பெற்ற ஆப்பிரிக்க சாம்பல் கிளி அலெக்ஸ்,
04:03
became the first non-human animal to pose an existential question
66
243447
4797
அது என்ன நிறம் என்று கேட்டபோது இருத்தலியல் கேள்வியை எழுப்பிய
04:08
when he asked what color he was.
67
248244
2544
முதல் மனிதரல்லாத விலங்கு ஆனது.
04:11
Whether they’re belting Beyoncé, head-banging to classic rock,
68
251289
3503
அவை பாடல் பாடினாலும், பழமையான ராகத்திற்குத் தலையை ஆட்டினாலும்,
04:14
or rattling off cuss words at zoo-goers,
69
254792
2753
வழிப்போக்கர்களிடம் கெட்ட வார்த்தைகளைக் கத்தினாலும்,
04:17
parrots are constantly astounding us— as they have been for millennia.
70
257545
4921
கிளிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.
04:22
But our fascination with parrots has also made them vulnerable.
71
262758
3712
ஆனால் கிளிகள் மீதான நமது மோகம் அவற்றையும் பாதிப்படையச் செய்துள்ளது.
04:26
Sought by poachers and pet traders,
72
266679
2419
வேடர்கள் மற்றும் வியாபாரிகளால் வேட்டையாடப்பட்டு,
04:29
while losing their habitats to deforestation,
73
269098
2753
காடழிப்பினால் தங்கள் வாழ்விடங்களை இழக்கும் போது,
04:32
wild populations have decreased dramatically.
74
272018
3253
அவற்றின் தொகை வியத்தகு அளவில் குறைந்துள்ளது.
04:35
To truly understand parrots, we need to preserve and study them in the wild.
75
275896
6257
கிளிகளை உண்மையாக புரிந்து கொள்ள, நாம் அவற்றை காடுகளில் பாதுகாத்து பயில வேண்டும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7