The joy of taking out the trash | Aparna Nancherla

86,786 views ・ 2020-12-30

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

00:00
Transcriber: TED Translators Admin Reviewer: Rhonda Jacobs
0
0
7000
Translator: TED Translators Admin Reviewer: Ahamed Shyam F
00:12
You might not know this just from looking at me,
1
12960
2626
என்னைப் பார்த்த மாத்திரத்தில் அறிய முடியாது,
00:15
but you might guess it from smelling me.
2
15610
1916
ஆனால் என்னை நுகர்ந்தால் ஒரு வேளை அறியலாம்.
00:17
One of my favorite things to do is take out the trash.
3
17550
2956
எனக்கு மிகவும் பிடித்த செயல்களில் ஒன்று குப்பைகளை அகற்றுவது.
00:20
It's the laziest way to technically pare down your possessions,
4
20530
3436
உண்மையில் உங்கள் உடைமைகளை குறைப்பதற்கான சோம்பேறித்தனமான வழி இது,
00:23
because the one thing you can never do enough of
5
23990
2346
அது காலகாலமாக தொடரும் ஒரு தொடர்கதை போன்றது
00:26
in a small New York City apartment like mine
6
26360
2596
குறிப்பாக நியூயார்க்கின் ஒரு சிறு குடியிருப்பில்
00:28
is get rid of stuff.
7
28980
1346
குப்பைகள் என்றும் குறையாது.
00:30
The stuff that our modern consumerist carbon-powered culture
8
30350
3838
கார்பன் நிறைந்த இன்றைய கலாச்சாரத்தின் நவீன நுகர்வோராய்
00:34
makes us buy endlessly and often for no reason.
9
34212
3382
நாம் வாங்கும் பெரும்பாலான பொருட்கள் தேவையற்றவையே.
00:37
Getting rid of people never hurts either.
10
37618
2288
அது மக்களுக்கும் பொருந்தும்.
00:39
Roommates, family members,
11
39930
1926
உடன் வசிப்பவர், குடும்பத்தினர்,
00:41
that old lady who's been in your living room for weeks.
12
41880
2686
கணக்கிலாமல் உங்களூடன் தங்கியிருக்கும் அந்த பாட்டி உட்பட.
00:44
Who is she anyway?
13
44590
1646
யார் தான் அந்த பாட்டி?
00:46
No squatters allowed.
14
46260
1913
உரிமையில்லையெனில் அனுமதியுமில்லை.
00:48
I don't care if you're a ghost.
15
48197
1889
அவர் ஒரு பேயாக இருந்தாலும் சரி.
00:50
Also, not to brag,
16
50110
1616
தற்பெருமைக்காக சொல்லவில்லை,
00:51
but I've been micro-decluttering since before Marie Kondo got big.
17
51750
4250
ஆனால் மேரி கோண்டோ பிரபலமடைவதற்கு முன்பிருந்தே நான் சுத்தம் செய்கிறேன்.
00:56
In fact, I've cut out her step
18
56024
1610
அவர் சொல்வது போல இல்லாவிட்டாலும்,
00:57
of picking things up and figuring out whether they spark joy in me
19
57658
3223
எனக்கு சந்தோஷம் தரும் செயல்களை நான் நன்கு அறிவேன்
01:00
because I already know what sparks joy in me,
20
60905
2110
ஏனென்றால், எனக்கு மகிழ்ச்சி அளிப்பது
01:03
throwing out trash.
21
63039
1897
குப்பைகளை அகற்றுவதே.
01:04
What kind of trash?
22
64960
1206
என்ன வகையான குப்பை?
01:06
Well, I'll give you a clue.
23
66190
1766
சரி, நான் உங்களுக்கு ஒரு துப்பு தருகிறேன்.
01:07
It starts with H and it ends with air.
24
67980
2396
மு என ஆரம்பித்து முடியாமல் போகும்.
01:10
That's right, it's a lot of hair.
25
70400
1876
அது சரி, இது நிறைய முடி தான்.
01:12
Don't try and picture how much; you'll feel sick.
26
72300
2343
எவ்வளவு என யோசிக்க வேண்டாம்; வெறுத்து விடுவீர்கள்
01:14
And if you don't feel sick, you haven't pictured enough.
27
74667
2896
வெறுக்கவில்லை என்றால், நீங்கள் போதுமான அளவு சிந்திக்கவில்லை.
01:17
I shed like an Instagram influencer sheep dog
28
77587
2803
இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் செம்மறி நாய் போல
01:20
who's decided fur is the only thing holding her career back.
29
80414
4357
எனது வெற்றியை தடுப்பது முடி தான் என்பது போல் கொட்டுகிறது என் முடி.
01:24
We're all trying to reduce our carbon footprints and consumption.
30
84795
3404
நாம் அனைவரும் நம் கார்பன் தடத்தையும் நுகர்வுகளையும் குறைக்க முயல்கிறோம்.
01:28
So by throwing out trash,
31
88223
1517
எனவே, குப்பைகளை அகற்றுவதால்,
01:29
I also naturally mean recycling and composting.
32
89764
3401
இயற்கையாகவே மறுசுழற்சி மற்றும் உரமாக்குதலுக்கு உதவுவதாக எண்ணுகிறேன்.
01:33
I try to do both.
33
93189
1187
அதற்காகவே முயல்கிறேன்.
01:34
In fact, I once carried a takeout container across half the city
34
94400
4476
ஒருமுறை குப்பையை சரியான இடத்தில் ஒப்படைக்க எண்ணி,
01:38
just to put it in the right bin.
35
98900
1846
நகரத்தின் பாதி தூரம் கடந்துள்ளேன்.
01:40
Where's my inspiring biopic?
36
100770
2389
ஆயினும் எனக்கு எங்கே பாராட்டு?
01:43
But then I learned recycling frequently isn't working.
37
103183
3483
மறுசுழற்சியும் அத்தனை சிறப்பானதல்ல என்று பின்பு தான் அறிந்தேன்.
01:46
Even if we all separate out glass, cans and cardboard,
38
106690
3405
நாம் கண்ணாடி, குவளைகள் மற்றும் அட்டைகளை பிரித்து எடுத்தாலும்,
01:50
a lot of stuff doesn't neatly fit into those categories.
39
110119
3077
நிறைய விஷயங்கள், இவ்வகைகளுக்குள் பொருந்தாது இருக்கும்.
01:53
Paper envelopes lined with bubble wrap can't be recycled.
40
113220
4106
குமிழி மடக்குடன் கூடிய காகித உறைகளை மறுசுழற்சி செய்ய முடியாது.
01:57
Pizza boxes with grease stains can't be recycled.
41
117350
3866
கிரீஸ் கறைகளைக் கொண்ட பிட்சா பெட்டிகளை மறுசுழற்சி செய்ய முடியாது.
02:01
That memory from seventh grade when I ...
42
121240
2802
என் ஏழாம் வகுப்பு நினைவுகளை ...
02:04
Ah, who am I kidding?
43
124066
1165
உண்மையை சொல்வதானால்?
02:05
All of seventh grade can't be recycled.
44
125255
3211
என் ஏழாம் வகுப்பையே மறுசுழற்சி செய்ய முடியாது.
02:08
There's even a term for it: aspirational recycling.
45
128490
4179
அதற்கு ஒரு சொல் கூட இருக்கிறது: லட்சிய மறுசுழற்சி.
02:12
At first, I thought that's if you went to spin class last week,
46
132693
3043
அதாவது, நீங்கள் கடந்த வாரம் ஒரு வகுப்பிற்குச் சென்றால்,
02:15
so it should count for this week too.
47
135760
2486
அது இவ்வாரமும் பொருந்துவதாக எண்ணுவது போன்றது.
02:18
China used to import a lot of the US's recyclables,
48
138270
3156
அமெரிக்காவின் மறுசுழற்சி பொருள்களை சீனா அதிகமாக இறக்குமதி செய்தது,
02:21
but they stopped accepting foreign garbage in 2018
49
141450
3174
ஆனால் அவர்கள் 2018இல் மாசு தடையின் ஒரு பகுதியாக,
02:24
as part of a pollution ban.
50
144648
1798
அப்பழக்கத்தை நிறுத்தினர்.
02:26
Whatever happened to one country's trash is another country's treasure?
51
146470
3626
ஒரு நாட்டின் குப்பைக்கு அடுத்த நாட்டின் புதையல் என்ற நிலை மாறியதோ?
02:30
Now, a lot of US recycling goes straight to landfills.
52
150120
3386
மறுசுழற்சியின் பேரில் அமெரிக்க குப்பைகள் இப்போது நிலத்தை நிறைக்கிறது.
02:33
The EPA says that only 10 percent of plastic has ever been recycled.
53
153530
4786
ஈ.பி.ஏ. கணக்குப்படி 10 சதவீத பிளாஸ்டிக் மட்டுமே மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளது.
02:38
Not that this is about me,
54
158340
1253
இது எனைச் சார்ந்ததல்ல,
02:39
but this balloons my anxiety the size of the giant Pacific garbage patch
55
159617
4279
எனினும் பசிபிக் பெருங்கடலில் இதனால் உருவாகும் குப்பைக் குவியல்,
02:43
way out in the ocean
56
163920
1182
எனக்கு கவலை அளிக்கிறது.
02:45
where we'll all eventually go for our next destination wedding.
57
165126
3480
அதுவும் அந்த கடல் தான் நமது அடுத்த வீடாக இருக்கலாம்.
02:48
So, if you're American,
58
168630
2516
எனவே, நீங்கள் ஒரு அமெரிக்கராக இருந்தால்,
02:51
hound your political representatives to work on this recycling issue,
59
171170
3706
உங்கள் அரசியல் பிரதிநிதிகளின் கவனத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்லுங்கள்,
02:54
and try to create less waste overall by reusing materials.
60
174900
4416
மற்றும் பொருட்களை மறுசுழற்சி செய்து குறைந்த கழிவுகளை உருவாக்க முயற்சியுங்கள்.
02:59
Here's stuff I've been reusing in my life:
61
179340
2396
என் வாழ்க்கையில் நான் மீண்டும் பயன்படுத்தும் சில:
03:01
plastic bags, salsa jars and old fights with my boyfriend.
62
181760
4266
பிளாஸ்டிக் பைகள், சல்சா ஜாடிகள் மற்றும் என் காதலனுடனான பழைய சண்டைகள்.
03:06
Now, the next time I have to throw out the trash,
63
186050
2816
இப்போது, அடுத்த முறை, நான் குப்பைகளை வெளியே எறியும்போது,
03:08
I can confidently ask:
64
188890
1669
நான் உறுதியாக என்னை கேட்கலாம்:
03:10
Hey, can I reuse this loose ball of hair again?
65
190583
3547
கொட்டும் இந்த முடியை மீண்டும் பயன்படுத்த முடியுமா?
03:14
And you know what? I probably can.
66
194154
2672
சந்தேகமா? அநேகமாக, முடியும்.
03:16
In fact, I'm going to give it to that old ghost lady as a going away present.
67
196850
4486
உண்மையில், நான் அதை அந்த பேய் பாட்டிக்கு பரிசாக கொடுக்கப் போகிறேன்.
03:22
Thank you.
68
202110
1397
நன்றி.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7