What is the rarest color in nature? - Victoria Hwang

1,173,554 views ・ 2022-06-09

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: VetrivelFoundation LATS Reviewer: Young Translators
00:07
Every color you see in front of you can be found in nature.
0
7670
3379
உங்களுக்கு முன்னால் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு நிறமும் இயற்கையில் காணலாம்.
00:11
Some plant, animal, or mineral bears almost every hue imaginable.
1
11049
4295
சில தாவரங்கள், விலங்குகள்,தாதுக்கள் கற்பனை செய்யக்கூடிய ஒவ்வொரு சாயலையும் கொண்டுள்ளன.
00:15
But which of these colors are you least likely to see in the natural world?
2
15762
4296
ஆனால் இந்த நிறங்களில் எது இயற்கை உலகில் நீங்கள் குறைவாக பார்க்க முடியும்?
00:20
There are two factors that drive the rarity of color in nature:
3
20767
3586
இயற்கையில் நிறத்தின் அரிதான தன்மையை இயக்கும் இரண்டு காரணிகள் உள்ளன:
00:24
physics and evolution.
4
24687
2002
இயற்பியல் மற்றும் பரிணாமம்.
00:27
Let’s start with physics.
5
27023
1585
இயற்பியலுடன் ஆரம்பிக்கலாம்.
00:29
Colors are generated when wavelengths of light interact with objects,
6
29859
3962
ஒளியின் அலைநீளங்கள் பொருள்களுடன் தொடர்பு கொள்ளும்போது வண்ணங்கள் உருவாக்கப்படுகின்றன
00:33
and most of the colors you’ve seen outside a screen
7
33821
2461
மேலும் திரைக்கு வெளியே நீங்கள் பார்த்த பெரும்பாலான வண்ணங்கள்
00:36
were produced in one of two ways.
8
36282
2127
இரண்டு வழிகளில் ஒன்றில் தயாரிக்கப்படுகின்றன.
00:38
In absorption-based colors,
9
38409
1877
உறிஞ்சுதல் அடிப்படையிலான வண்ணங்களில்,
00:40
certain wavelengths are absorbed by an object, while others are not.
10
40286
4213
சில அலைநீளங்கள் ஒரு பொருளால் உறிஞ்சப்படுகின்றன, மற்றவை அல்ல.
00:44
The result is a matte final color generated by these leftover light waves.
11
44624
4504
இதன் விளைவாக இந்த எஞ்சிய ஒளி அலைகளால் உருவான ஒரு கலவையான இறுதி நிறமாகும்.
00:49
Most naturally occurring colors fall into this category,
12
49462
3045
பல பழங்கள் மற்றும் பூக்கள் உட்பட இயற்கையாக நிகழும்
00:52
including those of many fruits and flowers.
13
52507
2252
வண்ணங்கள் இந்த வகைக்குள் அடங்கும்.
00:55
Plants are full of compounds called pigments that absorb light waves
14
55301
3420
தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின் ஒரு பகுதியாக ஒளி அலைகளை உறிஞ்சும் நிறமிகள்
00:58
as part of photosynthesis,
15
58721
1627
எனப்படும் சேர்மங்களால் நிறைந்துள்ளன,
01:00
the process by which they convert sunlight into energy.
16
60348
2919
இதன் மூலம் அவை சூரிய ஒளியை ஆற்றலாக மாற்றுகின்றன.
01:03
While different plants have evolved different pigments
17
63601
2586
வெவ்வேறு தாவரங்கள் வெவ்வேறு நிறமிகளை உருவாக்கி
01:06
that result in different colors,
18
66187
1835
வெவ்வேறு வண்ணங்களை உருவாக்கினாலும்,
01:08
higher energy wavelengths are more easily absorbed than lower energy ones.
19
68106
4879
குறைந்த ஆற்றலை விட அதிக ஆற்றல் அலைநீளங்கள் எளிதில் உறிஞ்சப்படுகின்றன.
01:13
And blue light has some of the highest energy wavelengths
20
73277
2711
மேலும் நீல ஒளியானது புலப்படும் நிறமாலையில் அதிக ஆற்றல்
01:15
in the visible spectrum.
21
75988
1460
அலைநீளங்களைக் கொண்டுள்ளது.
01:17
Numerous pigments have evolved to absorb blue light,
22
77657
2919
நீல ஒளியை உறிஞ்சுவதற்கு ஏராளமான நிறமிகள் உருவாகியுள்ளன,
01:20
including chlorophyll, which absorbs blue and red wavelengths
23
80576
2920
குளோரோபில் உட்பட, இது நீலம் மற்றும் சிவப்பு அலைநீளங்களை உறிஞ்சி
01:23
to produce nature’s trademark green.
24
83496
2210
இயற்கையின் முத்திரையான பச்சை நிறத்தை உருவாக்குகிறது.
01:26
However, green light is still fairly energetic,
25
86374
3128
இருப்பினும், பச்சை ஒளியானது இன்னும் ஆற்றல் மிக்கது,
01:29
and the most common class of pigments evolved to absorb these wavelengths
26
89502
3712
மேலும் இந்த அலைநீளங்களையும் உறிஞ்சும் வகையில் மிகவும் பொதுவான வகை
01:33
as well.
27
93214
1001
நிறமிகள் உருவாகின.
01:34
There are over 1,100 types of carotenoids,
28
94549
4045
1,100 க்கும் மேற்பட்ட வகையான கரோட்டினாய்டுகள் உள்ளன,
01:38
pigments which absorb high energy blue and green light,
29
98594
3504
அவை உயர் ஆற்றல் நீலம் மற்றும் பச்சை ஒளியை உறிஞ்சும் நிறமிகள்,
01:42
while leaving behind the lower energy red and yellow light.
30
102098
3670
குறைந்த ஆற்றல் சிவப்பு மற்றும் மஞ்சள் ஒளியை விட்டுச் செல்கின்றன.
01:46
While carotenoids are present in most green plants,
31
106227
2836
பெரும்பாலான பசுமையான தாவரங்களில் கரோட்டினாய்டுகள் இருந்தாலும்,
01:49
they only become visible each fall when chlorophyll gets broken down
32
109063
4379
குளிர்காலத்திற்கான ஆற்றலைச் சேமிக்க குளோரோபில் மறையும் போது
01:53
to save energy for the winter.
33
113442
2044
மட்டுமே அவை ஒவ்வொரு இலையுதிர்காலத்திலும் தெரியும்.
01:55
But whether they’re working alone or side by side,
34
115820
2836
ஆனால் அவை தனியாக அல்லது ஒன்றாக வேலை செய்தாலும்,
01:58
these pigments absorb blue light in virtually all plants.
35
118656
3837
இந்த நிறமிகள் கிட்டத்தட்ட அனைத்து தாவரங்களிலும் நீல ஒளியை உறிஞ்சிவிடும்.
02:02
Even fruits and flowers that appear blue
36
122577
2502
நீல நிறத்தில் தோன்றும் பழங்கள் மற்றும் பூக்கள் கூட
02:05
actually have pigments that are red or purple,
37
125079
2836
சிவப்பு அல்லது ஊதா நிறமிகளைக் கொண்டிருக்கின்றன,
02:07
and only truly turn blue under specific chemical conditions.
38
127915
3963
மேலும் குறிப்பிட்ட இரசாயன நிலைமைகளின் கீழ் மட்டுமே உண்மையிலேயே நீல நிறமாக மாறும்.
02:12
So, is blue the rarest color in nature?
39
132879
3420
எனவே, நீலமானது இயற்கையில் அரிதான நிறமா?
02:16
Not quite.
40
136799
1168
முற்றிலும் இல்லை.
02:18
Absorption is just one of the two main ways light generates color.
41
138426
4463
ஒளி நிறத்தை உருவாக்கும் இரண்டு முக்கிய வழிகளில் ஒன்று உறிஞ்சுதல்.
02:23
In the second method, some wavelengths are scattered and amplified—
42
143306
4129
இரண்டாவது முறையில், சில அலைநீளங்கள் சிதறி மற்றும் பெருக்கப்படுகின்றன -
02:27
overpowering the others to determine an object's final color.
43
147435
3462
ஒரு பொருளின் இறுதி நிறத்தைத் தீர்மானிக்க மற்றவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
02:31
These structural colors occur
44
151606
2252
நம்மைச் சுற்றியுள்ள சில பொருட்கள் நுண்ணிய
02:33
because some objects around us are made of microscopic particles
45
153858
3545
துகள்களால் ஆனவை என்பதால் இந்த கட்டமைப்பு சார்ந்த நிறங்கள் ஏற்படுகின்றன,
02:37
which can form nanostructures that interfere with visible light.
46
157403
4171
அவை புலப்படும் ஒளியில் குறுக்கிடக்கூடிய நானோ கட்டமைப்புகளை உருவாக்குகின்றன.
02:42
For example, this feather has no blue pigments in it.
47
162158
3920
உதாரணமாக, இந்த இறகுகளில் நீல நிறமிகள் இல்லை.
02:46
But when light strikes it, the electrons within its nanostructure
48
166078
4088
ஆனால் ஒளி அதைத் தாக்கும் போது, ​​ அதன் நானோ கட்டமைப்பில்
02:50
vibrate at the same frequency as the weight.
49
170166
3378
உள்ள எலக்ட்ரான்கள் எடையின் அதே அதிர்வெண்ணில் அதிர்வுறும்.
02:53
This makes the particles send out a new wave with the same frequency,
50
173544
4338
இது துகள்கள் அதே அதிர்வெண்ணுடன் ஒரு புதிய அலையை அனுப்புகிறது,
02:57
starting a chain reaction that amplifies and scatters blue light.
51
177882
4296
இது ஒரு சங்கிலி எதிர்வினையைத் தொடங்கி, அது நீல ஒளியைப் பெருக்கி சிதறடிக்கிறது.
03:03
Nanostructures of various shapes and sizes scatter different wavelengths,
52
183387
4129
பல்வேறு வடிவங்களின் நானோ கட்டமைப்புகள் வெவ்வேறு அலைநீளங்களைச் சிதறடிக்கும்,
03:07
but they typically scatter high-energy wavelengths most easily—
53
187516
4046
ஆனால் அவை பொதுவாக உயர் ஆற்றல் அலைநீளங்களை மிக எளிதாகச் சிதறடிக்கின்றன—
03:11
making blue the most common structural color.
54
191562
3837
நீல நிறத்தை மிகவும் பொதுவான கட்டமைப்பு சார்ந்த நிறமாக மாற்றுகிறது.
03:16
Meanwhile, low-energy wavelengths like red are only weakly scattered.
55
196108
4255
சிவப்பு போன்ற குறை-ஆற்றல் அலைநீளங்கள் பலவீனமாக மட்டுமே சிதறடிக்கப்படுகின்றன.
03:20
Even when something evolves specific nanostructures
56
200780
2794
சிவப்பு ஒளியை வலுவாகச் சிதறடிக்கும் குறிப்பிட்ட நானோ கட்டமைப்புகள்
03:23
that strongly scatter red light
57
203574
1752
உருவாகும்போது கூட அவை மற்ற
03:25
they still resonate with other wavelengths,
58
205326
2336
அலைநீளங்களுடன் எதிரொலித்து, வெளிச்சம் மற்றும்
03:27
only appearing red at some angles of illumination and observation.
59
207954
4212
கவனிப்பின் சில கோணங்களில் மட்டுமே சிவப்பு நிறத்தில் தோன்றும்.
03:32
This gives us two contenders for nature’s rarest color:
60
212667
3503
இது இயற்கையின் அரிதான நிறத்திற்கான இரண்டு போட்டியாளர்களை நமக்கு வழங்குகிறது
03:36
absorption-based matte blues and structural iridescent reds.
61
216170
4379
உறிஞ்சுதல் அடிப்படையிலான மேட் நீலம் மற்றும் கட்டமைப்பு சார்ந்த சிவப்பு.
03:41
Between these two, structural reds are much rarer.
62
221008
3796
இந்த இரண்டிற்கும் இடையில், கட்டமைப்பு சிவப்புகள் மிகவும் அரிதானவை.
03:45
Only a handful of animals and rocks scatter red light
63
225012
3504
ஒரு சில விலங்குகள் மற்றும் பாறைகள் மட்டுமே சிவப்பு ஒளியை சிதறடிக்கின்றன,
03:48
and none of them scatter red light exclusively.
64
228516
2544
அவை எதுவும் பிரத்தியேகமாக சிவப்பு ஒளியை சிதறடிக்கவில்லை.
03:51
But since red and blue are rare in one way and common in another,
65
231060
4713
ஆனால் சிவப்பு மற்றும் நீலம் ஒரு விதத்தில் அரிதானவை மற்றும் பொதுவானவை என்பதால்,
03:55
we actually end up seeing both colors quite often.
66
235773
3212
இரண்டு வண்ணங்களையும் நாம் அடிக்கடி பார்க்கிறோம்.
03:59
So what color is least likely to be generated
67
239944
2878
எனவே கட்டமைப்பு மற்றும் உறிஞ்சுதல் அடிப்படையிலான வடிவங்களில்
04:02
in structural and absorption-based forms?
68
242822
3170
எந்த வண்ணம் உருவாக்கப்பட வாய்ப்பில்லை?
04:06
The answer is violet.
69
246409
2294
பதில் வயலட் ஆகும்.
04:08
Not to be confused with purple, which is just a combination of red and blue light,
70
248911
4213
ஊதா நிறத்துடன் குழப்பமடையக்கூடாது, இது சிவப்பு மற்றும் நீல ஒளியின் கலவையாகும்,
04:13
violet occupies a small portion of the visible light spectrum.
71
253124
4421
வயலட் புலப்படும் ஒளி நிறமாலையில் ஒரு சிறிய பகுதியை ஆக்கிரமித்துள்ளது.
04:17
There are only a few nanostructures precise enough
72
257920
2711
வயலட் ஒளியை பிரத்தியேகமாக சிதறடிக்கும் அளவுக்கு
04:20
to exclusively scatter violet light.
73
260631
2836
சில நானோ கட்டமைப்புகள் மட்டுமே உள்ளன.
04:23
And violet wavelengths are even more energetic than blue ones,
74
263467
3462
மேலும் வயலட் அலைநீளங்கள் நீல நிறத்தை விட அதிக ஆற்றல் கொண்டவை,
04:27
making them likely to be absorbed by pigment.
75
267179
2294
இதனால் அவை நிறமியால் உறிஞ்சப்பட வாய்ப்புள்ளது.
04:30
So if you ever stumble onto the iridescent violet wings
76
270224
3837
எனவே நீங்கள் எப்போதாவது ஒரு ஊதா எம்பெரர் பட்டாம்பூச்சியின்
04:34
of a purple emperor butterfly,
77
274061
2544
மாறுபட்ட வயலட் நிற இறக்கைகளை பார்த்தால்,
04:37
take a second to appreciate one of nature’s rarest spectacles.
78
277398
5047
இயற்கையின் அரிய காட்சிகளில் ஒன்றைப் பாராட்ட ஒரு நிமிடம் ஒதுக்குங்கள்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7