The myth of Loki’s monstrous children - Iseult Gillespie

2,221,960 views ・ 2022-01-06

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: ranjini thirumurugan Reviewer: Young Translators
00:10
Odin, the king of Asgard, was plagued by nightmares.
0
10715
5047
ஒடின், அஸ்கார்டின் ராஜா, கொடுங்கனவுகளால் துன்புறுத்தப்பட்டார்.
00:16
Three fearsome figures haunted his dreams:
1
16637
3254
மூன்று பயங்கரமான உருவங்கள் அவரது கனவுகளை வேட்டையாடுகின்றன;
00:20
a massive, writhing shadow;
2
20308
2711
ஒரு பெரிய, சுழலும் நிழல்;
00:23
a shambling, rotting corpse;
3
23269
2336
சிதைந்த, அழுகிய சடலம்;
00:26
and worst of all, a monstrous beast with a deadly bite.
4
26105
4838
மற்றும் எல்லாவற்றையும் விட மோசமானது,
கொடிய கடியுடன் கூடிய ஒரு பயங்கரமான மிருகம்.
00:31
Night after night, the creatures besieged the king.
5
31527
3963
ஒவ்வொரு இரவும் உயிரினங்கள் அரசனை முற்றுகையிட்டான்.
00:35
And although their true forms were unknown to him,
6
35698
2878
மற்றும் அவர்களின் உண்மையான வடிவங்கள்
அவருக்குத் தெரியவில்லை என்றாலும்,
00:38
he could tell they were related to Asgard’s most persistent problem:
7
38576
4755
அவர்கள் அஸ்கார்டின் மிகவும் தொடர்ச்சியான பிரச்சனையுடன் தொடர்புடையவர்கள் என்று
அவரால் சொல்ல முடிந்தது:
00:43
Loki.
8
43790
1042
லோகி
00:45
Despite having settled down with his wife and sons,
9
45458
3503
மனைவி மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்த போதிலும்,
00:49
Loki had been sneaking off to visit the giantess Angrboda.
10
49170
4713
லோகி ராட்சத ஆங்கர்போடாவை ரகசியமாகச் சென்று பார்த்துக் கொண்டிருந்தார்.
00:54
And when the king learned this affair had produced three children,
11
54383
4380
இந்த விவகாரத்தினால் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன என்று ராஜா அறிந்தபோது,
00:58
he was filled with unease.
12
58763
1626
அவர் அமைதி இன்மையால் நிரப்பப்பட்டார்.
01:00
Odin summoned Thor and Tyr, two of his bravest warriors,
13
60807
3837
ஒலோகியின் ரகசியக் குழந்தைகளைப் பிடிக்க ஜோடுன்ஹெய்முக்குப் பயணிக்க, ஒடின்,
01:04
to travel to Jotunheim to capture Loki’s secret children.
14
64644
4004
அவருடைய இரண்டு துணிச்சலான போர்வீரர்களான தோர் மற்றும் டைர் ஆகியோரை அழைத்தார்.
01:09
Upon arriving at Angrboda’s home,
15
69357
2794
அங்கர்போடாவின் வீட்டிற்கு வந்ததும்,
01:12
the pair were immediately accosted by Loki's first child,
16
72151
4171
லோகியின் முதல் குழந்தையான ஜோர்முங்கந்தர் என்ற பாம்பு
01:16
a serpent named Jörmungandr.
17
76489
2377
உடனடியாக இந்த ஜோடியை எதிர்கொண்டது.
01:19
The God of Thunder dodged the snake’s venom
18
79408
2545
இடியின் கடவுள் பாம்பின் விஷத்தை தவிர்த்து,
01:21
and swiftly bound him to a pine tree.
19
81953
2878
அதை வேகமாக ஒரு பைன் மரத்தில் கட்டினார்.
01:25
The second child, Hel, appeared as a glowing young woman from the right
20
85456
5714
இரண்டாவது குழந்தை, ஹெல், வலதுபுறத்தில் இருந்து ஒளிரும் இளம் பெண்ணாகவும்,
01:31
and a moldering corpse from the left.
21
91170
2795
இடதுபுறத்தில் இருந்து புகைபிடிக்கும் சடலமாகவும் தோன்றினாள்.
01:34
Her flesh flaked onto the ground as she silently submitted to her captors.
22
94132
5255
அவளை சிறைபிடித்தவர்களிடம் அமைதியாக அடிபணிந்தபோது அவளது சதை தரையில் படர்ந்தது.
01:39
Finally, the third child leapt at Tyr.
23
99971
3420
இறுதியாக, மூன்றாவது குழந்தை டைர் மீது பாய்ந்தது.
01:43
The small wolf was fierce but harmless.
24
103391
3211
சிறிய ஓநாய் கடுமையானது ஆனால் பாதிப்பில்லாதது
01:46
Tyr playfully cuffed its claws and stowed the cub in his pocket.
25
106936
4880
டைர் விளையாட்டுத்தனமாக அதன் நகங்களைக் கட்டி, குட்டியை தன் பையில் வைத்தார்.
01:52
Back in Asgard, the warriors presented their prisoners
26
112525
3712
அஸ்கார்டில், போர்வீரர்கள் தங்கள் கைதிகளை ஓடினின் முன் நிறுத்தினர்.
01:56
and fearful recognition seized Odin's heart.
27
116362
3879
அவர்களை அடையாளம் கண்டதும், ஓடினின் இதயத்தை பயம் கைப்பற்றியது.
இந்த மூன்றும் அவருடைய இருண்ட கனவுகளின் அற்பமான பிரதிபலிப்பாக இருந்தாலும்,
02:00
Though these three were meager reflections of his dark dreams,
28
120533
3795
தன் தரிசனங்கள் நிறைவேறும் முன் அவற்றை
02:04
the king was determined to dispose of them before his visions came true.
29
124328
4880
அப்புறப்படுத்துவதில் அரசன் உறுதியாக இருந்தான்.
02:10
First, he banished Jörmungandr to the sea at the edge of the world.
30
130293
5338
முதலில், அவர் ஜோர்முங்காந்தரை உலகின் விளிம்பில் உள்ள கடலுக்கு நாடு கடத்தினார்.
02:15
Then he sent Hel deep below the earth to join her fellow corpses.
31
135923
4630
பின்னர் அவர் அவளது சக சடலங்களுடன் சேர பூமிக்கு கீழே ஹெல்லை அனுப்பினார்.
02:20
But the wolf, named Fenrir, presented a challenge.
32
140803
4421
ஆனால் இஃபென்ரிர் என்ற ஓநாய் ஒரு சவாலை முன்வைத்தது.
02:25
He’d already grown strong enough to threaten the gods,
33
145349
3337
அது ஏற்கனவே கடவுள்களை அச்சுறுத்தும் அளவுக்கு வலுவாக வளர்ந்திருந்தது,
02:28
so Odin took a more patient approach.
34
148686
2794
எனவே ஒடின் மிகவும் பொறுமையான அணுகுமுறையை எடுத்தார்.
02:31
For months, he supervised the creature, watching Fenrir grow
35
151898
4754
பல மாதங்கள், அவர் உயிரினத்தை மேற்பார்வையிட்டார்,
இஃபென்ரிர் ஒரு குட்டியிலிருந்து ஓநாய் வரை
02:36
from a cub to a wolf to a beast who spoke with the voice of a God.
36
156652
5005
கடவுளின் குரலுடன் பேசும் மிருகமாக வளர்வதைப் பார்த்தார்.
02:42
Tyr visited frequently and found Fenrir to be strong and clever.
37
162033
5005
டைர் அடிக்கடி வந்து பார்த்து, இஃபென்ர் வலிமையாகவும் புத்திசாலியானதையும் கண்டார்.
02:47
But as their bond deepened, Odin's fear only grew.
38
167496
4046
ஆனால் அவர்களின் பிணைப்பு ஆழமானதால், ஒடினின் பயம் மட்டும் அதிகரித்தது.
02:52
One day, Odin forged his heaviest chains
39
172126
3754
ஒரு நாள், ஒடின் கனமான சங்கிலிகளை உருவாக்கி,
02:55
and hauled them to Fenrir with a challenge.
40
175880
3170
ஒரு சவாலுடன் இஃபென்ரிருக்கு இழுத்துச் சென்றார்.
02:59
He would bind the wolf to test his growing strength.
41
179300
3337
அவர் அதன் வளர்ந்து வரும் வலிமையை சோதிக்க ஓநாயயை பிணைத்தார்.
03:03
Fenrir eagerly accepted the challenge and splintered the metal like old wood.
42
183304
5589
இஃபென்ரிர் அந்த சவாலை ஆவலுடன் ஏற்றுக்கொண்டு, பழைய மரத்தைப்
பிளப்பது போல உலோகத்தைப் பிளந்தது.
ஒடின் பட்டறைக்கு திரும்பினார், எந்த மனிதனும் தனியாகத் தூக்க முடியாத
03:09
Odin returned to the forge, crafting shackles that no man could lift alone.
43
189268
5172
கட்டுகளை உருவாக்கினார்.
இந்த உறுதியான சங்கிலிகள் இஃபென்ரிருக்கு இடைநிறுத்தத்தை அளித்தன.
03:15
These sturdy chains gave Fenrir pause.
44
195191
3253
03:18
But with an encouraging wink from Tyr, he accepted the challenge.
45
198611
4671
ஆனால் டைரின் ஊக்கமளிக்கும் கண் சிமிட்டினால்,
அது சவாலை ஏற்றுக்கொண்டது.
03:23
The beast strained for a moment and then shattered his restraints
46
203741
4421
மிருகம் ஒரு கணம் கஷ்டப்பட்டது பின்னர் அவரது கட்டுப்பாடுகளை
03:28
into a thousand pieces.
47
208162
2127
ஆயிரம் துண்டுகளாக உடைத்தது.
03:31
Desperate, Odin sought help from the most skilled makers of all:
48
211165
4755
விரக்தியில், ஒடின் அனைவரையும் விட மிகவும் திறமையானவர்களின் உதவியை நாடினார்:
03:35
the Dwarves.
49
215920
1293
குள்ளர்கள்.
03:37
Rather than metal, they sought the rarest ingredients;
50
217588
4088
உலோகத்தை விட, அவர்கள் மிகவும் அரிதான பொருட்களை நாடினர்;
03:41
from feline footsteps and fish breath
51
221676
3712
பூனைகளின் அடிச்சுவடுகள் மற்றும் மீன் சுவாசத்திலிருந்து
03:45
to the sinews of mountains and mighty bears.
52
225388
3670
மலைகள் மற்றும் வலிமைமிக்க கரடிகளின் நரம்புகள் வரை.
03:49
With these, the Dwarves crafted Gleipnir,
53
229308
2836
இவற்றைக் கொண்டு, குள்ளர்கள் இக்ளீப்னிர்,
03:52
an unbreakable chain in the guise of fine thread.
54
232270
4587
மெல்லிய நூல் என்ற போர்வையில் உடைக்க முடியாத சங்கிலியை வடிவமைத்தனர்.
03:57
When Odin challenged Fenrir a third time, the wolf laughed.
55
237191
5339
ஒடின் இஃபென்ரிரை மூன்றாவது முறையாக சவால் செய்தபோது, ஓநாய் சிரித்தது.
04:02
But as he examined the thread more closely,
56
242738
3128
ஆனால் அது நூலை இன்னும் உன்னிப்பாக ஆராய்ந்தபோது,
04:05
Fenrir sensed Odin’s trickery and began to feel some fear himself.
57
245866
5881
இஃபென்ரிர் ஒடினின் தந்திரத்தை உணர்ந்து சிறிது பயத்தை உணர ஆரம்பித்தது.
04:12
Fenrir struck a deal.
58
252540
1793
ஃபென்ரிர் ஒரு ஒப்பந்தம் செய்த்து.
04:15
He would accept the challenge,
59
255126
1877
அது சவாலை ஏற்றுக்கொள்ளும்,
04:17
but only if a god kept their hand in his mouth throughout.
60
257003
4796
ஆனால் ஒரு கடவுள் தங்கள் கையை அதன் வாயில் வைத்திருந்தால் மட்டுமே.
04:22
With a heavy heart, Tyr volunteered.
61
262508
3045
கனத்த இதயத்துடன், டைர் முன்வந்தார்.
04:25
The gods bound the wolf and as he strained Gleipnir only grew tighter.
62
265845
5797
கடவுள்கள் ஓநாயை கட்டிப்போட்டனர், அது கஷ்டப்படுகையில் இக்ளீப்னிர்
இன்னும் இறுக்கமானது.
04:31
Fenrir felt the agony of betrayal—
63
271934
2628
இஃபென்ரிர் துரோகத்தின் வேதனையை உணர்ந்தது-
04:34
not only from Odin, but from his reluctant friend.
64
274562
4004
ஒடினிலிருந்து மட்டுமல்ல, ஆனால் தயக்கம் கொண்ட நண்பனிடமிருந்தும்.
04:38
With a howl of fury, he bit through Tyr’s wrist
65
278899
4755
சீற்றத்தின் அலறலுடன், அது டைரின் மணிக்கட்டை கடித்தது
04:43
and vowed to destroy Odin for tricking him.
66
283654
3420
மற்றும் ஏமாற்றியதற்காக ஓடினை அழிப்பதாக சபதம் செய்தது.
04:47
Watching his nightmare come to life,
67
287950
2169
அவருடைய கெட்டக்கனவு உயிர்பெற்றதைப் பார்த்து,
04:50
Odin thrust Tyr’s blade between Fenrir jaws,
68
290119
4213
ஒடின் டைரின் கத்தியை இஃபென்ரிர் தாடைகளுக்கு இடையில் செலுத்தி,
04:54
releasing a torrent of saliva that became a furious river.
69
294332
4921
உமிழ்நீரை வெளியேற்றினார், அது சீற்றமான நதியாக மாறியது.
04:59
While the beast was not dead, he was bound,
70
299712
3629
மிருகம் சாகாத நிலையில், அது பிணைக்கப்பட்டது,
05:03
and Odin celebrated his victory over fate.
71
303341
3461
மற்றும் ஒடின் விதியின் மீதான வெற்றியைக் கொண்டாடினார்.
05:07
But in truth, his actions had only sealed his doom.
72
307303
5047
ஆனால் உண்மையில், அவரது நடவடிக்கைகள் அவரது அழிவை மட்டுமே மூடியது.
05:13
Beneath the waves, Jörmungandr grew to encircle the world.
73
313017
6256
அலைகளுக்கு அடியில்,ஜோர்முங்கந்தர் உலகைச் சுற்றி வளைக்க வளர்ந்தார்.
05:19
Hel rose to rule the dead as queen of the Underworld.
74
319648
4922
இறந்தவர்களை ஆட்சி செய்ய ஹெல் பாதாள உலக ராணியாக எழுந்தாள்.
05:24
And every day, Fenrir strained a little more against his chains,
75
324862
5964
ஒவ்வொரு நாளும், இஃபென்ரிர் தனது சங்கிலிகளுக்கு எதிராக
இன்னும் கொஞ்சம் கஷ்டப்பட்டு,
05:31
inching ever closer to his bloody revenge.
76
331202
5088
அதன் இரத்தக்களரி பழிவாங்கலுக்கு நெருக்கமாகிக்கொண்டிருந்தது.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7