The dark history of werewolves - Craig Thomson

438,863 views ・ 2023-10-26

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Girija Arumugam Reviewer: Ahamed Shyam F
00:07
In the fall of 1589, the town of Bedburg, Germany,
0
7003
4087
1589 இலையுதிர்காலத்தில், பெட்பர்க் நகரம், ஜெர்மனி,
00:11
held a highly publicized trial.
1
11090
2294
பொதுமக்கள் முன்னிலையில், விசாரணையை நடத்தியது.
00:13
Peter Stubbe was accused of several gruesome crimes,
2
13760
3753
பீட்டர் ஸ்டப் மீது பல கொடூரமான குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தது,
00:17
including murder, assault, and cannibalism.
3
17513
3170
கொலை, தாக்குதல், மற்றும் நரமாமிசமும் இதில் அடங்கும்.
00:20
But perhaps the most sinister accusation of them all,
4
20975
3212
ஆனால், அதையும் தாண்டிய ஒரு மோசமான குற்றச்சாட்டு,
00:24
was of being a werewolf.
5
24187
2002
அவர் ஒரு ஓநாய் என்பதாகும்.
00:26
In his confession, Peter claimed that the devil had given him a magic girdle,
6
26314
5005
பீட்டர் தனது வாக்குமூலத்தில், சைத்தான் தனக்கு ஒரு மந்திர கச்சையை தந்ததாகவும்,
00:31
which allowed him to transform into a wolf and perform his horrific acts.
7
31319
5213
அது அவனை ஓநாயாக மாற்றி கொடூர குற்றங்களை செய்ய வைத்ததாகவும் கூறினான்
00:36
Stories of werewolves existed well before this trial and continue to live on today.
8
36866
5297
ஓநாய்களின் கதைகள் அதற்கும் முன்பும், இந்த காலத்திலும் தொடர்கிறது.
அவை பெரும்பாலும், ஐரோப்பிய இலக்கியம் மற்றும் நாட்டுப்புறவியலில் கூறப்படுகிறது,
00:42
They’re especially prominent in European literature and folklore,
9
42330
3670
00:46
and often found in cultures where the wolf is the largest natural predator.
10
46000
4755
மற்றும் ஓநாய்கள் அதிகம் வேட்டையாடும் கலாச்சாரங்களில் கூறப்படுகிறது.
00:51
Over the years, the image of the werewolf has continuously evolved,
11
51130
4380
பல ஆண்டுகளாக, ஓநாயின் உருவம் தொடர்ந்து மருவியுள்ளது,
00:55
often reflecting the fears and prejudices of that time.
12
55510
3837
பெரும்பாலும் அக்காலகட்டத்தின் அச்சங்கள், மற்றும் பாரபட்சங்களை பிரதிபலிக்கிறது
ஆரம்பகால இலக்கியங்களில் ஓநாய்கள், அனுதாபகரமானதாக சித்தரிக்கப்பட்டிருந்தன:
01:00
In early literature, werewolves were sometimes painted as sympathetic figures:
13
60098
5088
01:05
victims of curses who longed to return to their human form.
14
65186
4338
மனித உருவத்திற்கு வர ஏங்கும் சாபத்தில் சிக்கியவர்களாக கூறப்பட்டது.
01:09
In the story of Gilgamesh,
15
69690
1794
கில்காமேஷின் கதையில்,
01:11
one of the earliest written accounts of werewolves from over 4.000 years ago,
16
71484
4880
இது 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஓநாய் கதைகளில் ஒன்று,
01:16
a shepherd falls in love with the goddess of love, Ishtar,
17
76364
4129
அதில் ஒரு மேய்ப்பன் காதல் தெய்வம், இஷ்தார் மீது காதல் கொள்கிறான்,
01:20
who transforms him into a wolf when she grows tired of his affection.
18
80576
4838
அவள் அவனை விட்டு விலக நினைக்கும்போது, ஓநாயாக மாறுகிறான்.
01:25
In this and several other stories that followed,
19
85540
2836
இதில் மற்றும் இது போன்ற பல பின் வந்த கதைகளில்,
01:28
werewolves were often men who had fallen prey to deceitful, alluring women.
20
88376
5380
பெரும்பாலும் பெண்களால் வஞ்சிக்கப்பட்ட ஆண்களே ஓநாய்களாக மாறுகிறார்கள்.
01:33
In the medieval story of “Bisclavret,”
21
93923
2169
“பிஸ்க்லாவ்ரெட்” என்ற இடைக்காலக் கதையில்
01:36
a knight is trapped in wolf form by the cunning of his wife,
22
96175
3963
மனைவி தந்திரமாக, ஒரு மாவீரனை ஓநாய் வடிவத்தில் சிக்கவைத்து,
01:40
who leaves him to elope with another man.
23
100138
2544
வேறொருவனுடன் ஓடிவிடுகிறாள்.
01:42
Other early stories explored fears about the darker side of human nature,
24
102974
4921
பிற ஆரம்பகால கதைகள் அச்சங்களையும், மனித இயல்பின் மறுபக்கத்தையும் ஆராய்ந்தன,
01:47
including taboos such as cannibalism and murder.
25
107895
3295
இதில் நரமாமிசம் மற்றும் கொலைகளும் அடங்கும்.
01:51
In ancient Greek mythology,
26
111357
1835
பண்டைய கிரேக்க புராணத்தில்,
01:53
King Lycaon was transformed into a wolf by Zeus,
27
113192
3963
லைகான் மன்னர், ஜீயூஸால் ஓநாயாக மாற்றப்பட்டார்.
01:57
after he attempted to trick the god into eating human flesh.
28
117155
4254
ஜீயூஸை ஏமாற்றி மனித மாமிசம் உண்ண வைத்ததற்கான தண்டனை அது.
02:01
As Catholicism spread throughout Europe,
29
121826
2336
கத்தோலிக்க மதம் ஐரோப்பா முழுவதும் பரவிய நிலையில்,
02:04
werewolves became increasingly linked to magic, sorcery, and pagan belief.
30
124162
5338
ஓநாய்கள், மந்திரம், சூனியம் மற்றும் பேகன் நம்பிக்கைகளில் அதிகமாக இணைக்கப்பட்டன.
02:09
By the 16th century, many people struggled separating werewolf fiction from fact.
31
129750
5297
16ம் நூற்றாண்டிற்குள், ஓநாய் குறித்த உண்மை எது புனைகதை எது என பிரிப்பது கடினமானது
02:15
Political, economic, and religious upheavals
32
135214
2920
அரசியல், பொருளாதார, மற்றும் மத எழுச்சிகள்,
02:18
gave rise to the infamous European witch trials.
33
138134
3503
புகழ்பெற்ற ஐரோப்பிய சூனியக்காரிகளின் விசாரணைகளை உருவாக்கியது.
02:21
And while witches were the main targets, in some areas,
34
141888
3628
பெரும்மாலும் சூனியக்காரிகளே முக்கிய இலக்குகள் என்றாலும், சில பகுதிகளில்,
02:25
alleged werewolves like Peter Stubbe were also tried and executed.
35
145516
5422
பீட்டர் ஸ்டப் போன்ற ஓநாய்களூம், குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.
02:31
Today, some historians view the trials as driven by a fear of outsiders,
36
151147
5088
இன்று, சில வரலாற்றாசிரியர்கள், இந்த விசாரணைகளை, வெளியாட்கள் மீதான பயம்,
02:36
as well as society's early attempts to understand brutal crimes.
37
156235
4797
மற்றும் கொடூர குற்றங்களை அறிய, சமூகத்தின் ஆரம்பகால முயற்சிகளாக பார்க்கின்றனர்.
02:41
While public belief in werewolves died down by the 17th century
38
161240
4338
17 ஆம் நூற்றாண்டில், ஓநாய்கள் மீதான பொது நம்பிக்கை மறைந்தன.
02:45
as medicine and psychology advanced,
39
165578
2377
மேம்பட்ட மருத்துவம் மற்றும் உளவியல் இதற்கு காரணம்.
02:47
the myth would re-emerge in literature.
40
167955
2378
ஆயினும் புராண இலக்கியங்களில் அது தொடர்ந்தது.
02:50
By the Victorian period, werewolves had transformed again,
41
170374
3838
விக்டோரியன் காலத்தில், ஓநாய்கள் மீண்டும் உருமாறின,
02:54
often embodying fears of moral and psychological decay.
42
174212
4170
பெரும்பாலும் தார்மீக அச்சங்களையும் உளவியல் சிதைவுகளையும் உள்ளடக்கியது.
02:58
In George Reynolds’s “Wagner the Wehrwolf,”
43
178716
2878
ஜார்ஜ் ரெனால்ட்ஸின் “வாக்னர் தி வேர்வுல்ஃப்” கதையில்
03:01
the protagonist makes a pact with the devil to achieve eternal youth.
44
181594
4796
நித்திய இளமை பெற கதாநாயகன் சாத்தனுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறான்.
03:06
But in return, he transforms into a violent howling wolf
45
186515
4380
ஆனால் பதிலுக்கு அவன் அதுவும் ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும்,
03:10
at the end of every month.
46
190895
1877
கொடூரமாக ஊளையிடும் ஓநாயாக மாறுகிறான்.
03:13
By the mid-20th century,
47
193147
1710
20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்,
03:14
werewolves found a new home to haunt— the silver screen.
48
194857
3629
ஓநாய்கள் வேட்டையாட ஒரு புதிய வழியை அடைந்தன - வெள்ளித்திரை.
03:18
Here, the werewolf began to take its modern form.
49
198778
3170
இங்கே ஓநாய்கள், நவீன வடிவம் எடுக்க ஆரம்பித்தன.
03:21
For example, the idea that the curse could be transmitted through bites
50
201989
4213
உதாரணமாக, ஓநாயின் சாபம், கடித்தால் பரவும் என்றும்,
03:26
and triggered by a full moon
51
206202
1918
பௌர்ணமி அன்று உக்கிரமாக மாறும் என்றும்
03:28
was first popularized with the 1935 film “Werewolf of London.”
52
208120
5422
முதலில் பிரபலப்படுத்தியது, 1935ம் ஆண்டின் “வேர்வுல்ஃப் ஆஃப் லண்டன்” திரைப்படம்.
03:33
Produced in the United States,
53
213918
1710
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இப்படம்,
03:35
the film identifies the werewolf infection as originating from the east—
54
215628
4963
ஓநாய் நோய்த்தொற்று, கிழக்கிலிருந்து தோன்றியதாக அடையாளம் காட்டுகிறது-
03:40
specifically Tibet.
55
220591
1627
குறிப்பாக திபெத்திலிருந்து.
03:42
This mirrored xenophobic fears of the time—
56
222635
3003
இது அந்த நேரத்தின் இனவெறி அச்சத்தை பிரதிபலித்தது-
03:45
that East Asian immigrants into North America and Europe
57
225638
3378
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த கிழக்கு ஆசியாவினர்,
அவர்களின் ஸ்திரத்தன்மை மற்றும் அதிகாரத்தை அச்சுறுத்தியதாக பிரதிபலித்தது.
03:49
threatened the stability and power of the west.
58
229016
3128
03:52
Werewolf hunters adopted silver as their weapon of choice
59
232478
3962
பின்னர் ஓநாய்களை வேட்டையாட, வெள்ளி ஆயுதம் பயன்படுத்தத் தொடங்கினர்.
03:56
after its use in 1941′s “The Wolf Man.”
60
236440
3420
இதற்கு உதவியது, 1941ல் “தி ஓநாய் மனிதன்” திரைப்படம்.
04:00
Written by Jewish writer Curt Siodmak,
61
240152
2795
இதை எழுதியவர், யூத எழுத்தாளர் கர்ட் ஸியோட்மாக்,
04:02
the film is viewed by many scholars as an allegory for Nazi brutality.
62
242947
5213
இப்படம் நாஸி மிருகத்தனத்திற்கு உருவகமாக, பல அறிஞர்களால் பார்க்கப்படுகிறது,
04:08
In the film, a pentagram appears on the palm of the werewolf’s next victim,
63
248244
4796
படத்தில், ஓநாயின் அடுத்து பலியாளின் உள்ளங்கையில் ஒரு பென்டாகிராம் தோன்றும்,
04:13
which is thought to allude to the compulsory Star of David badges
64
253040
4213
இது நட்சத்திர டேவிட் பேட்ஜ்களை குறிப்பதாக கருதப்படுகிறது.
04:17
found in Europe during the 1930 and 40s.
65
257253
3003
இவை 1930 மற்றும் 40களில் ஐரோப்பாவில் காணப்பட்டவை.
04:20
Since the 1950s, cinematic werewolves have frequently infected
66
260506
4338
1950களில் இருந்து, சினிமா ஓநாய்கள் கதைகள் மாறின
04:24
a new group of victims:
67
264844
1710
அவை புதிய குழுக்களை உருவாக்கின:
04:26
the teenager.
68
266554
1084
வாலிபர்கள்.
04:27
Here, werewolves are often symbols of male aggression
69
267805
3587
இங்கே, ஓநாய்கள் பெரும்பாலும் ஆண் ஆக்கிரமிப்பின் சின்னங்களாகவும்
04:31
and the uncertainty of adolescence.
70
271392
2377
இளம்பருவத்தின் நிச்சயமற்ற தன்மையையும் பிரதிபலித்தது.
04:33
By the end of the century,
71
273769
1418
நூற்றாண்டின் இறுதியில்,
04:35
some films began to use the beastly transformation
72
275187
3462
சில படங்கள், மிருகத்தனமான மாற்றத்தை
04:38
to explore themes of puberty,
73
278649
2002
பருவமடைதல் கருப்பொருளாக்கின.
04:40
occasionally with a distinctly feminist perspective.
74
280651
3212
அவ்வப்போது, தனித்தன்மையான பெண்ணியக் கண்ணோட்டமும் வெளிப்பட்டது.
04:44
Yet, like all great monsters, the werewolf lives on,
75
284363
3587
இருப்பினும், எல்லா பெரிய அரக்கர்களைப் போலவும் ஓநாய் தொடர்ந்து வாழ்கிறது,
04:47
and will continue changing to fit its future audience’s needs.
76
287950
4171
காலத்திற்கு ஏற்ப பொருத்தமாக மாறிக்கொண்டே இருக்கும்.
04:52
But, for the time being, it may be best to stock up on silver,
77
292246
3712
ஆனால், தற்போதைக்கு, வெள்ளிக்கு பலியாகி, ரோட்டில் திரிந்து, நிலவிற்கு பயப்படலாம்.
04:56
keep to the road, and beware the moon.
78
296000
2627
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7