Underwater farms vs. climate change - Ayana Elizabeth Johnson and Megan Davis

396,068 views ・ 2019-06-13

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: STYLE YT Reviewer: Young Translators
00:06
For 3 billion people around the world,
0
6857
1890
உலகில் உள்ள 3 பில்லியன் மக்களுக்கு,
00:08
seafood provides a significant source of protein and nutrition.
1
8747
3710
கடல் உணவுகள் புரதம் மற்றும் ஊட்டச்சத்தின் முக்கிய உணவு ஆதாரமாகும்.
00:12
But recent studies show that 33% of wild fisheries are overfished,
2
12457
4400
ஆனால் சமீபத்திய ஆய்வில் 33% மீன்கள் அளவுக்கு அதிகமாக மீன்பிடிக்கப்படுகின்றன,
00:16
while another 60% are fished at their maximum capacity.
3
16857
4130
மேலும் 60% அவற்றின் உச்சபட்ச திறனில் மீன்பிடிக்கப்படுகின்றன.
00:20
In fact, over half the seafood we eat–
4
20987
2440
உண்மையில், நாம் உண்ணும் கடல் உணவில் பாதிக்கு மேல்
00:23
from finfish and shellfish to seaweed and algae–
5
23427
2600
மீன்கள், சிப்பிகள், கடற்பாசிகள் மற்றும் பாசிகள்
00:26
isn’t caught in the wild.
6
26027
1660
கடலில் பிடிக்கப்படுவதில்லை.
00:27
It’s grown through aquaculture, or aquatic farming.
7
27687
3600
இது மீன் வளர்ப்பு அல்லது நீர்வாழ் பண்ணைகள் மூலம் வளர்க்கப்படுகின்றன.
00:31
Farmed seafood is one of the fastest-growing food industries,
8
31287
3040
வேகமாக வளர்ந்து வரும் உணவு தொழில்களில் பண்ணை கடல் உணவும் ஒன்று,
00:34
expanding in volume by 5.8% each year.
9
34327
3740
அது ஒவ்வொரு ஆண்டும் 5.8% அளவு விரிவு அடைகிறது.
00:38
But different methods of aquaculture come with different advantages and issues–
10
38067
4070
ஆனால் மீன் வளர்ப்பின் வெவ்வேறு முறைகள் நன்மைகள், சிக்கல்களோடு வருகின்றன-
00:42
some of which echo the serious problems we’ve seen in industrial agriculture.
11
42137
4560
அதனில் சில தொழில்துறை விவசாயத்தில் நாம் பார்த்த சிக்கல்களை எதிரொலிக்கின்றன.
00:46
So how can we avoid repeating the mistakes we’ve made on land, at sea?
12
46697
4303
நிலத்தில் நாம் செய்த தவறுகளை, நீர் விவசாயத்தில் தவிர்ப்பது எப்படி?
நாம் என்ன மீன்வளர்ப்பு அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறோம்,
00:51
What aquaculture approaches are we currently using,
13
51000
2823
00:53
and what does a sustainable way to farm the ocean really look like?
14
53823
4100
மற்றும் கடலில் விவசாயம் செய்வதற்கான நிலையான வழி உண்மையில் எப்படி இருக்கும்?
00:57
One of the most common aquaculture methods involves large pens made of nets,
15
57923
4640
மிகவும் பொதுவான மீன்வளர்ப்பில் ஒன்று வலைகளால் ஆன கூண்டுகளாகும்.
01:02
where fish are farmed offshore in floating cages roughly 1000 square meters in size.
16
62563
5720
அங்கு மீன்கள் சுமார் 1000 சதுரமீட்டர் அளவில் மிதக்கும் கூண்டுகளில் வளர்கின்றன.
01:08
Commonly employed off the coast of Chile and in the fjords of Norway,
17
68283
3303
பொதுவாக சிலி கடற்கரையிலும் நார்வே கடல்வெளியிலும் வளர்க்கப்படும்,
01:11
these fish, like many industrially farmed animals,
18
71586
2670
இம்மீன்கள், பண்ணையில் வளர்க்கப்படும் விலங்குகளைப் போல,
01:14
occupy stressful, overcrowded pens.
19
74256
2930
அழுத்தமான, நெரிசலான வலைக்கூண்டுகளில் இருக்கின்றன.
01:17
They produce massive amounts of waste,
20
77186
1880
அவை அதிக கழிவுகளை உற்பத்தி செய்து,
01:19
polluting the surrounding areas
21
79066
1410
சுற்றுப்புறத்தை மாசுபடுத்தி
01:20
and potentially spreading diseases to wild species.
22
80476
3530
மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு நோய்களைப் பரப்புகின்றன.
இன்னும் மோசமான விஷயம், நோயை எதிர்க்கும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள்
01:24
Worse still, since the antibiotics employed to fight disease
23
84006
3380
01:27
aren’t fully absorbed by the fish,
24
87386
1850
மீன்களால் முழுமையாக உறிஞ்சப்படாமல்,
01:29
they get excreted back into the environment.
25
89236
3260
அவை மீண்டும் சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றப்படுகின்றன.
01:32
Net pens are also susceptible to escapes,
26
92496
3140
வலைக்கூண்டுகள் எளிதில் தப்பிக்கும் வாய்ப்புள்ளவை,
01:35
unleashing huge numbers of fish which compete for resources
27
95636
3440
அதிக அளவில் மீன்கள் தப்பித்து அவை வளங்களுக்காகப் போட்டியிடுகின்றன
01:39
and weaken the local gene pool with genes adapted for captivity.
28
99076
4090
அடைபட்ட மரபணு மீன்கள், மற்ற கடல் வாழ்
மரபணு அமைப்பை பலவீனப்படுத்துகின்றன.
01:43
Escaped fish can even disrupt local ecosystems as invasive species.
29
103166
5020
தப்பித்த மீன்கள் கடல் வாழ் சுற்றுச்சூழலை ஆக்கிரமித்து சீர்குலைக்கும்.
01:48
Other techniques,
30
108186
1230
பிற நுட்பங்களான,
01:49
such as man-made coastal ponds commonly used for shrimp farming in Southeast Asia,
31
109416
4610
கடலோர செயற்கை குளங்களை இறால் வளர்ப்புக்கு
பயன்படுத்தும் தென்கிழக்கு ஆசியா
01:54
create additional environmental problems.
32
114026
2509
கூடுதல் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.
01:56
Just like net pens, these ponds are prone to spreading pollution and disease.
33
116535
4710
வலைக்கூண்டுகள் போல, இந்த குளங்கள் மாசு,நோய் பரவ வாய்ப்புகளாக உள்ளன .
02:01
Their construction also frequently destroys important ecosystems
34
121245
3403
அவற்றின் கட்டுமானம் சுற்றுச்சூழல் அமைப்புகளை அடிக்கடி அழிக்கிறது
02:04
like mangroves and marshes,
35
124648
1880
சதுப்பு நிலங்கள் போன்றவை,
02:06
which protect coastal areas from storms,
36
126528
2220
கடலோரப் பகுதிகளை புயலிலிருந்து பாதுகாக்கின்றன
02:08
provide habitats, and absorb tons of greenhouse gases.
37
128748
4260
மற்றும் டன் கணக்கான பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சுகின்றன.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஒரு வழி, நிலத்தில் முற்றிலும்
02:13
One way to solve these problems is to farm fish on land
38
133008
3372
02:16
in completely contained systems.
39
136380
2490
அடங்கிய அமைப்புகளைக் கொண்டு மீன் வளர்ப்பது.
02:18
Tanks and raceways can recirculate and filter water to prevent pollution.
40
138870
4900
தொட்டிகள் மற்றும் நீர் வாய்க்கால்கள் மாசுபடுவதைத்
தடுக்க தண்ணீரை மறுசுழற்சி செய்து வடிகட்டலாம்.
02:23
But even fully contained facilities still contend with another major hurdle:
41
143770
4206
ஆனால் முழுமையான வசதிகள் உள்ள பண்ணைகளுக்கு மற்றுமொரு தடை:
02:27
fishmeal.
42
147976
1204
மீன் உணவு.
02:29
About 10% of the seafood caught globally is used to feed animals,
43
149180
3630
உலகளவில் பிடிபட்ட கடல் உணவுகளில் சுமார் 10% விலங்குகளுக்கு உணவாகின்றன,
02:32
including carnivorous farmed fish.
44
152810
2610
வளர்ப்பு ஊனுண்ணி மீன்களுக்கு உட்பட.
02:35
Researchers are working on fish feed made of insects and plant-based proteins,
45
155420
4630
பூச்சிகள் மற்றும் தாவர புரதத்தால் ஆன மீன் உணவை
தயாரிக்க ஆராய்ச்சி செய்கின்றனர்.
02:40
but for now many inland fish farms are connected to overfishing.
46
160050
4830
ஆனால் தற்போது பல உள்நாட்டு மீன் பண்ணைகள் அதிக மீன்களை பிடிக்கின்றன.
02:44
All these obstacles can make sustainable aquaculture feel a long way off,
47
164880
4570
இத்தடைகள் நிலையான மீன் வளர்ப்பை அடைய நீண்ட காலம் எடுக்கும்,
02:49
but innovative farmers are finding new ways to responsibly farm the seas.
48
169450
4606
ஆனால் புதுமை விவசாயிகள் கடலில் மீன்களை வளர்க்க
புதிய வழிகளை ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர்.
02:54
The most promising solution of all may be to look lower on the food chain.
49
174056
4412
உணவு சங்கிலியின் அடித்தட்டில் உள்ள தாவரங்களை பயன்படுத்துவது சரியான தீர்வு.
02:58
Instead of cramming large, carnivorous fish into pens,
50
178468
3430
பெரிய ஊனுண்ணி மீன்களை கூண்டுகளில் அடைப்பதற்குப் பதிலாக,
03:01
we can work with natural ocean systems
51
181898
2340
இயற்கையான கடல் அமைப்புகளுடன் இணைந்து
03:04
to produce huge amounts of shellfish and seaweeds.
52
184238
3890
அதிக அளவு மட்டி மற்றும் கடற்பாசிகளை உற்பத்தி செய்யலாம்.
03:08
These low-maintenance flora and fauna don’t need to be fed at all.
53
188128
4140
இந்த குறை-பராமரிப்பு கடல் தாவரங்கள், விலங்குகளுக்கு உணவு தேவையில்லை.
03:12
In fact, they naturally improve water quality,
54
192268
2940
உண்மையில், இயற்கையாகவே அவை நீரின் தரத்தை
03:15
filtering it as they feed off of sunlight and nutrients in the seawater.
55
195208
4620
சூரிய ஒளி, நீரிலுள்ள ஊட்டச் சத்துக்களை பயன்படுத்தி மேம்படுத்துகின்றன.
03:19
By absorbing carbon through photosynthesis,
56
199828
2408
ஒளிச்சேர்க்கையின் மூலம் கார்பனை உறிஞ்சி
03:22
these farms help battle climate change,
57
202236
2050
இந்த பண்ணைகள் காலநிலை மாற்றத்தை தடுத்து,
03:24
and reduce local ocean acidification
58
204286
2460
உள்ளூர் கடல் அமிலமயமாக்கலைக் குறைக்கின்றன,
03:26
while creating habitats for other species to thrive.
59
206746
3720
மேலும் மற்ற உயிரினங்கள் செழித்து வளர வாழ்விடங்களை உருவாக்குகின்றன.
03:30
Shifting to restorative ocean farming
60
210466
2280
மறுசீரமைப்பு கடல் விவசாயத்திற்கு மாறுவதன் மூலம்
03:32
could provide good jobs for coastal communities,
61
212746
2780
கடலோர சமூகங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்,
03:35
and support healthy plant and shellfish-based diets
62
215526
3187
மேலும் சத்துள்ள தாவரங்கள் மற்றும் மட்டி சார்ந்த உணவுகள்
03:38
that have an incredibly low carbon footprint.
63
218713
2630
நம்பமுடியாத அளவிற்கு குறைந்த கார்பன் தடம் கொண்டவை.
03:41
In just 5 months,
64
221343
1210
வெறும் 5 மாதங்களில்.
03:42
4,000 square meters of ocean can produce 25 tons of seaweed
65
222553
5020
4,000 சதுர மீட்டர் கடலில் 25 டன் கடற்பாசி
03:47
and 250,000 of shellfish.
66
227573
3470
மற்றும் 250,000 மட்டிகளை உற்பத்தி செய்ய முடியும்.
03:51
With the right distribution network,
67
231043
1770
சரியான விநியோக சந்தையில்,
03:52
a series of small farms, collectively the size of Washington State
68
232813
3620
கூட்டாக வாஷிங்டன் மாநிலத்தின் அளவு மட்டும் இருக்கும் சிறிய பண்ணைகள்,
03:56
could feed the planet.
69
236433
2030
மொத்த கிரகத்திற்கும் உணவளிக்க முடியும்.
03:58
Farms like these are already popping up around the globe,
70
238463
2890
இது போல் பண்ணைகள் ஏற்கனவே உலகம் முழுவதும் உருவாகி வருகின்றன,
04:01
and a new generation of farmers is stepping up
71
241353
2380
மேலும் ஒரு புதிய தலைமுறை விவசாயிகள்
04:03
to pursue a more sustainable future.
72
243733
3200
இன்னும் நிலையான எதிர்காலத்தைத் தொடர முன்னேறி வருகின்றனர்.
04:06
Done properly,
73
246933
1050
சரியாகச் செய்தால்,
04:07
regenerative ocean farming could play a vital role in helping our oceans,
74
247983
4000
மீளுருவாக்கம் செய்யும் கடல் விவசாயம் நமது பெருங்கடல்கள், காலநிலை,
04:11
our climate, and ourselves.
75
251983
2630
மற்றும் நமக்கும் உதவுவதில் அதிமுக்கிய பங்கு வகிக்கும்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7