Are the Northern Lights dangerous? - Fabio Pacucci

495,873 views ・ 2022-03-31

TED-Ed


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Hari Ranganadhan Reviewer: Young Translators
00:07
On September 1st, 1859, miners following the Colorado gold rush woke up
0
7170
5589
செப்டம்பர் 1, 1859 அன்று, கொலராடோ தங்க வேட்டையைத் தொடர்ந்து சுரங்கத் தொழிலாளர்கள்
00:12
to another sunny day.
1
12759
1626
மற்றொரு வெயில் நாளுக்கு விழித்தனர்.
00:14
Or so they thought.
2
14927
1293
அல்லது அப்படித்தான் நினைத்தார்கள்.
00:16
To their surprise, they soon discovered it was actually 1 am;
3
16804
4046
அவர்களின் ஆச்சிரியத்திற்கு,அது உண்மையில் காலை 1 மணி என்று தெரிந்துகொண்டார்கள்;
00:20
and the sky wasn’t lit by the Sun, but rather by brilliant drapes of light.
4
20850
5464
வானம் சூரியனால் இல்லாமல் பிரகாசமான ஒளியின் திரைகளால் வெளிச்சமடைந்தது.
00:26
The blazing glow could be seen as far as the Caribbean,
5
26314
2961
எரியும் பளபளப்பு கரீபியன் தீவு வரை காணப்பட்டது,
00:29
leading people in many regions to believe that nearby cities had caught fire.
6
29275
4588
அருகிலுள்ள நகரங்கள் தீப்பிடித்ததாக பல பகுதிகளில் மக்கள் நம்புவதற்கு வழிவகுத்தது.
00:34
But the true cause of what would come to be known as the Carrington Event
7
34363
4046
ஆனால் கேரிங்டன் நிகழ்வு என்று அறியப்படுவதற்கு உண்மையான காரணம்
00:38
was a solar storm— the largest in recorded history.
8
38409
3837
சூரிய புயல் - பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிகப்பெரியது.
00:43
Solar storms are one of many astrophysical phenomena caused by magnetic fields.
9
43372
5089
சூரிய புயல்கள் காந்தப்புலங்களால் ஏற்படும் பல வானியற்பியல் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
00:48
These fields are generated by movements of electrically charged particles
10
48461
4546
இந்த புலங்கள் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்கள் போன்ற மின்னேற்றப்பட்ட
00:53
like protons and electrons.
11
53007
2169
துகள்களின் இயக்கங்களால் உருவாக்கப்படுகின்றன.
00:55
For example, Earth’s magnetic field is generated by charged molten metals
12
55176
5255
எடுத்துக்காட்டாக, பூமியின் காந்தப்புலம் கிரகத்தின் வெளிப்புற மையத்தில் சுற்றும்
01:00
circulating in the planet's outer core.
13
60431
2419
மின்னூட்டம் செய்யப்பட்ட உருகிய உலோகங்களால் உருவாக்கப்படுகிறது.
01:03
Similarly, the Sun’s magnetic field is generated by large convective movements
14
63309
4630
இதேபோல், சூரியனின் காந்தப்புலம் நட்சத்திரத்தை உருவாக்கும் பிளாஸ்மாவில்
01:07
in the plasma that composes the star.
15
67939
2752
பெரிய வெப்பச்சலன இயக்கங்களால் உருவாக்கப்படுகிறது.
01:10
As this plasma slowly swirls,
16
70691
2545
இந்த பிளாஸ்மா மெதுவாக சுழலும்போது,
01:13
it creates areas of intense magnetic activity called sunspots.
17
73236
4796
அது சூரிய புள்ளிகள் எனப்படும் தீவிர காந்த செயல்பாட்டின் பகுதிகளை உருவாக்குகிறது.
01:18
The magnetic fields that form near these regions
18
78407
2795
இந்த பகுதிகளுக்கு அருகில் உருவாகும் காந்தப்புலங்கள்
01:21
often become twisted and strained.
19
81202
2586
பெரும்பாலும் முறுக்கப்பட்டு மற்றும் பாதிக்கப்படுகின்றன.
01:23
And when they’re stretched too far, they snap into simpler configurations,
20
83788
4338
மேலும் அவை மிகவும் அழுத்தப்படும்போது, அவை எளிமையான உள்ளமைவுகளுக்குள் நுழைந்து,
01:28
releasing energy that launches plasma from the Sun’s surface.
21
88126
4337
சூரியனின் ஆற்றலை வெளியிட்டு மேற்பரப்பில் இருந்து பிளாஸ்மாவை வெளியிடுகின்றன.
01:32
These explosions are known as coronal mass ejections.
22
92463
4588
இந்த வெடிப்புகள் கரோனல் மாஸ் எஜெக்ஷன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
01:38
The plasma— mostly made of protons and electrons— accelerates rapidly,
23
98219
4755
பிளாஸ்மா—பெரும்பாலும் புரோட்டான்கள் மற்றும் எலக்ட்ரான்களால் ஆனது—வேகமாக
01:42
quickly reaching thousands of kilometers per second.
24
102974
2878
முடுக்கி, வினாடிக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் வேகத்தை அடைகிறது.
01:46
A typical coronal mass ejection covers the distance between the Sun and the Earth
25
106310
4797
ஒரு பொதுவான கரோனல் மாஸ் எஜெக்ஷன் சூரியனுக்கும் பூமிக்கும்
இடையிலான தூரத்தை ஓரிரு நாட்களில் கடக்கும்,
01:51
in just a couple of days,
26
111107
1877
01:52
flowing along the magnetic field that permeates the solar system.
27
112984
4004
சூரிய குடும்பத்தை ஊடுருவிச் செல்லும் காந்தப்புலத்துடன் ஒட்டி செல்லும்.
01:56
And those that cross the Earth’s path are drawn to its magnetic field lines,
28
116988
4838
பூமியின் பாதையைக் கடப்பவை அதன் காந்தப்புலக் கோடுகளுக்கு இழுக்கப்பட்டு,
02:01
falling into the atmosphere around the planet’s magnetic poles.
29
121826
4129
கிரகத்தின் காந்த துருவங்களைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் விழுகின்றன.
02:05
This tidal wave of high-energy particles excites atmospheric atoms
30
125955
4463
உயர் ஆற்றல் துகள்களின் இந்த அலை அலையானது ஆக்ஸிஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற
02:10
such as oxygen and nitrogen,
31
130418
2169
வளிமண்டல அணுக்களை உற்சாகப்படுத்துகிறது,
02:12
causing them to rapidly shed photons at various energy levels.
32
132587
4170
இதனால் அவை பல்வேறு ஆற்றல் மட்டங்களில் ஃபோட்டான்களை விரைவாக வெளியேற்றுகின்றன.
02:17
The result is a magnificent light show we know as the auroras.
33
137175
5380
இதன் விளைவாக அரோராஸ் என நாம் அறியும் ஒரு அற்புதமான ஒளி காட்சி தோன்றும்.
02:22
And while this phenomenon is usually only visible near the Earth’s poles,
34
142555
4171
இது பொதுவாக பூமியின் துருவங்களுக்கு அருகில் மட்டுமே தெரியும் போது,
02:26
strong solar storms can bring in enough high energy particles
35
146726
4254
வலுவான சூரிய புயல்கள் வானத்தின் பெரிய பகுதிகளை ஒளிரச் செய்ய
02:30
to light up large stretches of the sky.
36
150980
2961
போதுமான உயர் ஆற்றல் துகள்களை கொண்டு வர முடியும்.
02:34
The magnetic fields in our solar system are nothing
37
154859
3003
நமது சூரிய குடும்பத்தில் உள்ள காந்தப்புலங்கள் ஆழமான விண்வெளியில்
02:37
compared to those found in deep space.
38
157862
2544
காணப்படும் காந்தப்புலங்களுடன் ஒப்பிடுகையில் ஒன்றும் இல்லை.
02:40
Some neutron stars generate fields 100 billion times stronger
39
160823
4588
சில நியூட்ரான் நட்சத்திரங்கள் சூரிய புள்ளிகளில் உள்ளதை விட 100 பில்லியன்
02:45
than those found in sunspots.
40
165411
2336
மடங்கு வலிமையான புலங்களை உருவாக்குகின்றன.
02:47
And the magnetic fields around supermassive black holes
41
167747
2711
பிரம்மாண்டமான கருந்துளைகளைச் சுற்றியுள்ள காந்தப்புலங்கள்
02:50
expel jets of gas that extend for thousands of light years.
42
170458
3712
ஆயிரக்கணக்கான ஒளி ஆண்டுகள் வரை நீடிக்கும் வாயு ஜெட்களை வெளியேற்றுகின்றன.
02:54
However, on Earth, even weak solar storms can be surprisingly dangerous.
43
174629
5088
இருப்பினும், பூமியில், பலவீனமான சூரிய புயல்கள் வியக்கத்தக்க வகையில் ஆபத்தானவை.
02:59
While the storms that reach us are generally harmless to humans,
44
179717
3587
நம்மை அடையும் புயல்கள் பொதுவாக மனிதர்களுக்கு பாதிப்பில்லாதவை என்றாலும்,
03:03
the high-energy particles falling into the atmosphere
45
183304
3170
வளிமண்டலத்தில் விழும் உயர்-ஆற்றல் துகள்கள்
03:06
create secondary magnetic fields,
46
186474
2377
இரண்டாம் நிலை காந்தப்புலங்களை உருவாக்குகின்றன, இது
03:08
which in turn generate rogue currents that short-circuit electrical equipment.
47
188851
4713
மின் சாதனங்களை குறுகிய சுற்றுக்கு மாற்றும் முரட்டு மின்சக்தியை உருவாக்குகிறது.
03:14
During the Carrington Event,
48
194649
1835
கேரிங்டன் நிகழ்வின் போது,
03:16
the only widespread electrical technology was the telegraph.
49
196484
4045
பரவலான மின் தொழில்நுட்பம் தந்தி மட்டுமே.
03:20
But since then, we've only become more dependent on electrical systems.
50
200529
4505
ஆனால் அப்போதிருந்து, நாம் மின்சார அமைப்புகளை மட்டுமே சார்ந்து இருக்கிறோம்.
03:25
In 1921, another powerful solar storm caused telephones
51
205618
4421
1921 ஆம் ஆண்டில், மற்றொரு சக்திவாய்ந்த சூரிய புயல் உலகெங்கிலும் உள்ள
03:30
and telegraph equipment around the globe to combust.
52
210039
3337
தொலைபேசிகள் மற்றும் தந்தி உபகரணங்களை எரித்தது.
03:33
In New York, the entire railway system was shut down and fires broke out
53
213376
4754
நியூயார்க்கில், முழு ரயில்வே அமைப்பும் மூடப்பட்டது மற்றும் மத்திய கட்டுப்பாட்டு
03:38
in the central control building.
54
218130
1544
கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
03:40
Comparatively weak storms in 1989 and 2003
55
220508
4045
ஒப்பீட்டளவில் 1989 மற்றும் 2003 இல் ஏற்பட்ட பலவீனமான
03:44
turned off regions of the Canadian power grid
56
224553
2753
புயல்கள் கனேடிய மின் கட்டத்தின் பகுதிகளை முடக்கியது
03:47
and damaged multiple satellites.
57
227306
2336
மற்றும் பல செயற்கைக்கோள்களை சேதப்படுத்தியது.
03:50
If we were hit by a storm as strong as the Carrington Event today,
58
230101
3962
இன்று கேரிங்டன் நிகழ்வைப் போன்ற ஒரு புயலால் நாம் தாக்கப்பட்டால்,
03:54
it could devastate our interconnected, electrified planet.
59
234063
4004
அது நமது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட, மின்மயமாக்கப்பட்ட கிரகத்தை அழிக்கக்கூடும்.
03:59
Fortunately, we're not defenseless.
60
239110
2377
அதிர்ஷ்டவசமாக, நாம் பாதுகாப்பற்றவர்கள் அல்ல.
04:01
After centuries of observing sunspots,
61
241487
2586
பல நூற்றாண்டுகளாக சூரிய புள்ளிகளை கவனித்த பிறகு,
04:04
researchers have learned the Sun’s usual magnetic activity
62
244073
3837
சூரியனின் வழக்கமான காந்த செயல்பாடு 11 ஆண்டு சுழற்சியைப் பின்பற்றுகிறது
04:07
follows an 11-year cycle,
63
247910
2294
என்பதை ஆராய்ச்சியாளர்கள் கற்றுக்கொண்டனர்,
04:10
giving us a window into when solar storms are most likely to occur.
64
250204
4463
இது சூரிய புயல்கள் பெரும்பாலும் எப்போது ஏற்படும் என நமக்கு ஒரு யோசனை அளிக்கிறது.
04:14
And as our ability to forecast space weather has improved,
65
254959
3670
விண்வெளி வானிலையை முன்னறிவிக்கும் நமது திறன் மேம்பட்டுள்ளதால்,
04:18
so have our mitigation measures.
66
258629
2503
நம் தணிப்பு நடவடிக்கைகளும் மேம்பட்டுள்ளன.
04:21
Power grids can be shut off in advance of a solar storm,
67
261132
3587
சூரியப் புயலுக்கு முன்னதாகவே மின் கட்டமைப்பை நிறுத்திவிடலாம்,
04:24
while capacitors can be installed to absorb the sudden influx of energy.
68
264719
4546
அதே சமயம் மின்தேக்கிகளை நிறுவி திடீரென வரும் ஆற்றலை உறிஞ்சிக் கொள்ளலாம்.
04:29
Many modern satellites and spacecraft are equipped with special shielding
69
269265
4296
பல நவீன செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்கள் சூரிய புயலின் தாக்கத்தை
04:33
to absorb the impact of a solar storm.
70
273561
2335
உறிஞ்சுவதற்கு சிறப்பு பாதுகாப்புடன் பொருத்தப்பட்டுள்ளன.
04:37
But even with these safeguards,
71
277106
1668
ஆனால் இந்த பாதுகாப்புகளுடன் கூட,
04:38
it’s hard to say how our technology will fare during the next major event.
72
278774
5172
அடுத்த நிகழ்வின் போது நம் தொழில்நுட்பம் எப்படி இருக்கும் என்று சொல்வது கடினம்.
04:43
It’s possible we’ll be left with only the aurora overhead
73
283946
3879
முன்னோக்கி செல்லும் பாதையை ஒளிரச் செய்வதற்கு மேல்நிலையில்
04:47
to light the path forward.
74
287825
2085
அரோரா மட்டுமே எஞ்சியிருக்கலாம்.
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7