Why we must stop dancing to the sound of our own oppression | Madame Gandhi

30,318 views ・ 2020-09-09

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Reviewer: Ahamed Shyam F
அடிக்கடி,
நான் ஒரு உடற்பயிற்சி வகுப்பை எடுப்பேன்,
அல்லது இசை அரங்கத்திற்கு செல்வேன்,
அல்லது, உண்மையில், பின்னணி இசை கொண்ட எந்த நிகழ்வுக்கும் செல்வேன்.
00:13
So often,
0
13930
1161
அந்த தாளங்களை நேசிக்கிறேன்
00:15
I'll take a fitness class,
1
15115
1953
00:17
or I'll go to a music venue,
2
17092
2832
அதன் மெல்லிசை மற்றும் துடிப்பையும் ரசிக்கிறேன்...
00:19
or, really, anywhere that plays music in the background,
3
19948
3335
பின்னர் பாடல் வரிகளை வியந்து ரசிக்கிறேன்
00:23
and I'll find myself loving the rhythms
4
23307
3029
இந்த பாடல் வரிகள் நம்மை நிலை மறக்க செய்யும்
00:26
and the melodies and the beats ...
5
26360
2393
மற்ற எந்த சூழலிலும் நாம் இவ்வாறு ஆக மாட்டோம்
00:29
And then I take a second to listen to the lyrics,
6
29357
2599
மேலும் நாம் நம் கலாச்சாரத்தில் பாலினத்தை இயல்பாக்குவது கண்டு வெட்கப்படுகிறேன்.
00:31
lyrics that, for example, place us in a position of subservience
7
31980
3616
ஆனால் நான் இசையைக் கேட்கும்போது
00:35
that we would never tolerate in any other context.
8
35620
3232
நான் எந்த அடக்குமுறைக்கும் இணங்க தேவையில்லை என்று உணர்கிறேன்.
00:38
And I'm aghast at the degree to which we normalize sexism in our culture.
9
38876
4277
இசை மிகவும் சக்திவாய்ந்த தகவல்தொடர்பு வடிவங்களுள் ஒன்றாகும்.
00:43
I listen to this music and I'm like,
10
43177
2419
00:45
I don't want to have to turn up to the sound of my own oppression.
11
45620
3127
ஏனெனில் அதற்கு ஆற்றலை மேம்படுத்தவும் ஒடுக்கவும் சக்தி உண்டு.
00:48
You know, music is one of the most powerful forms of communication,
12
48771
5923
இசை உணர்வுகளுக்கும் ஆன்மாவிற்குமானது.
00:54
because it has the potential to either uplift or oppress.
13
54718
4032
இது நம் ஆன்மாவை உணரச் செய்கிறது
பல விஷயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பை தருகிறது
00:59
Music caters to the emotions. Music caters to the soul.
14
59567
3458
மற்றவரின் வாழ்க்கை பாதை மூலம்,
நம் வாழ்வின் பொருளை நாம் அறிகிறோம்.
எனக்கு ஆண் வர்க்கத்தின் மீது எந்த கோபமும் இல்லை
01:03
Music opens up our soul.
15
63049
1716
01:04
It opens up our channels to receive information
16
64789
2356
01:07
about somebody else's walk of life,
17
67169
1836
ஆயினும், சமீபத்திய ஆய்வின் படி 2.6 இசை தயாரிப்பாளர்கள் மட்டுமே
01:09
to inform our own roles.
18
69029
2141
01:11
And while I have no problem with male fantasy,
19
71194
4161
பெண்களாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.
01:15
what I do have a problem with
20
75379
2127
அப்படியெனில், அதனினும் குறைவான சதவிகிதமே பால் சாராத அல்லது மாற்று பாலினத்தவர் ஆவர்
01:17
is that, according to a recent study, only 2.6 percent of all music producers
21
77530
5760
இதனால் என்ன ஆகிவிடும்?
நம்மைப் பற்றியும் நம் கதைகள் பற்றியும் நாம் எடுத்துரைக்கவில்லை எனில்
01:23
identify as women.
22
83314
1472
01:24
That means an even smaller percentage identify as trans or gender nonconforming.
23
84810
4193
வேறு யாராவது எடுத்துரைப்பார்கள்
அவர்கள் தவறாகக் சொல்ல வாய்ப்பிருக்கிறது
01:29
And why does this matter?
24
89669
1828
01:31
Because, if we don't own and control our own narrative,
25
91521
3409
அது நம்மைத் தடுத்து நிறுத்தும் கட்டுக்கதைகளாக கூட இருக்கலாம்
01:34
somebody else will tell our stories for us,
26
94954
3167
மற்றவர்கள் எவ்வாறு இசையை உருவாக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை
01:38
and they will get it wrong,
27
98145
1813
01:39
perpetuating the very myths that hold us back.
28
99982
3151
ஆனால் அதனை எவ்வாறு மாற்றி வடிவமைக்கலாம் என்று வழங்கவிருக்கிறேன்.
01:43
And I'm not here to tell other people how to make their music.
29
103565
3609
நான் எனது இசையில் உபயோகிக்கும் ஒரு உத்தி
மேம்படுத்தும், ஆற்றல் மிக்க, உலகளாவிய துடிப்பான இசையை வடிவமைத்து
01:48
But I am here to provide and design the alternative.
30
108063
3639
01:52
One strategy I take in my music
31
112250
3180
அதற்கு இணையான பாடல் வரிகள் மூலம்
என் உண்மையான வாழ்க்கை அனுபவங்களை அதில் விவரிக்கிறேன்
01:55
is making uplifting, energetic, percussive global beats
32
115454
5020
அதில் எந்த அடக்கு முறையும் கலந்திருக்காது
02:00
and placing lyrics on top of them
33
120498
1739
இது வேடிக்கையாக இருக்க காரணம்
02:02
that genuinely describe my life's experiences
34
122261
3552
நல்ல துடிப்பான இசை இருந்தால் தவறான வரிகளையும் நாம் மன்னித்துவிடுவோம்
02:05
without contributing to the oppression of anybody else.
35
125837
2863
ஏனெனில், அந்த துடிப்பான இசை, நம்மை இன்பத்தில் ஆழ்த்துகிறது
02:09
It's funny, because it's the same reason
36
129152
2258
இதற்கு ஒரு எடுத்துக்காட்டு எனது பாடல் “டாப் நாட் டர்ன் அப்.”
02:11
as to why we excuse so many problematic lyrics;
37
131434
3775
02:15
it's because we love how the beats make us feel.
38
135233
2761
(இசை: “டாப் நாட் டர்ன் அப்“)
02:19
An example of this is my song "Top Knot Turn Up."
39
139144
4058
02:26
(Music: "Top Knot Turn Up")
40
146015
2441
(பாடுகிறார்) என் தொலைபேசியின் அறிவிப்புகளை அணைத்தேன் எனக்கு அதிக நேரம்̀ கிடைத்தது /
எனது தெளிவான மனநிலையை கலைக்க எந்த சிக்கல்களும் இல்லை /
நான் இங்கு யாரையும் மயக்க வரவில்லை /
02:43
(Sings) I turned off my phone's notifications so I have more time /
41
163075
3935
என் முடி கலையவில்லை, நான் அதை சரி செய்கிறேன் /
எனது நேரம் உங்கள் சொத்து அல்ல /
02:47
No bubbles to trouble my clear state of mind /
42
167034
3604
நான் எனது கருப்பைகள் போல உழைக்கும் போது, ஹே! /
02:50
One thing to know, I'm not here to please /
43
170662
2098
வளர்ந்த பெண் சுவாசிக்க இடம், அடிப்படை உரிமைகள், சுதந்திரம் கொடுங்கள் /
02:52
Hair tied up, I do it properly /
44
172784
1904
உலகம் என்னை நோக்கி செலுத்தும் பாதுகாப்பின்மையிலிருந்து விடுபடலாம் /
02:54
My time is not your property /
45
174712
1517
02:56
When I'm productive like my ovaries, eyy! /
46
176253
2271
நான் கவனம் செலுத்துகையில் தொந்தரவு செய்யாதீர் /
02:58
Give a grown girl room to breathe, basic rights and her liberty /
47
178548
3403
எதிர்காலம் பெண்களுடையது இது உங்களுக்கே தெரியும் /
03:01
Free from insecurity that the world's projecting onto me /
48
181975
3562
நான் SCOTUS ஊழலுக்காக போராடுகிறேன் /
இதை எழுதியதிலிருந்து இது என் மேலோங்கிய மாற்றம் /
03:05
Please do not trouble me when I am focused /
49
185561
2046
03:07
The future is female you already know this /
50
187621
2047
இது மேலோங்கிய மாற்றம், மேலோங்கிய மாற்றம், மாற்றம், மாற்றம்.
03:09
I'm fighting against the corruption on SCOTUS /
51
189682
2199
இது மேலோங்கிய மாற்றம், மேலோங்கிய மாற்றம், மாற்றம், மாற்றம்.
03:11
Turned up in my top knot since when I first wrote this /
52
191905
2839
இது மேலோங்கிய மாற்றம், மேலோங்கிய மாற்றம், மாற்றம், மாற்றம். ஹே.
03:15
It's a top knot turn up It's a top knot turn up, turn up, turn up.
53
195789
3484
இது ஒரு மேல் முடிச்சு திருப்பம்.
03:19
It's a top knot turn up It's a top knot turn up, turn up, turn up.
54
199297
3797
(இசை முடிகிறது)
நாங்கள் பாலினம்-பாராட்டும், அழகான இசையை தொடர்ந்து தயாரிக்க விரும்புகிறேன்
03:23
It's a top knot turn up It's a top knot turn up, eyyy.
55
203118
3479
அதில் மகிழ்ச்சியும் சுதந்திரமும் நிறைந்திருக்கும்.
03:26
It's a top knot turn up.
56
206621
1700
03:28
(Music ends)
57
208749
1300
எங்கள் சொந்த வலியை தழுவுவது போல
எங்கள் சந்தோசத்தை தழுவ விரும்புகிறேன்.
03:30
I want us to keep making sex-positive, beautiful music
58
210178
4260
உண்மையை, அதன் நுணுக்கங்களை
03:34
about joy and freedom.
59
214462
2163
கொண்டாட விரும்புகிறேன்.
ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அல்லது நேசிக்கப்பட்டதாக உணர
03:36
I want us to embrace our own pleasure
60
216649
1832
03:38
just as much as we embrace our own pain.
61
218505
2072
பாலுணர்வை இழிவுபடுத்தும் பொய்யான கதைகளை பாடுவதை விட
03:40
I want us to celebrate the authentic,
62
220601
2394
03:43
nuanced,
63
223019
1349
03:44
multidimensional aspects of our human existence,
64
224392
3365
மனித இருப்பின் பல பரிமாண அம்சங்களை கொண்டாட விரும்புகிறேன்.
மற்றொரு உத்தியையும் நான் என் இசையில் ஏற்கிறேன்
03:48
rather than perform false narratives of degrading sexuality
65
228575
5119
இந்த காற்றலைகளில் உள்ள பெண்கள் மீதான வெறுப்பை எதிர்த்து
03:53
in order to feel accepted or loved.
66
233718
2551
நாங்கள் வாழ விரும்பும் உலகத்தை மக்கள் பார்வைக்கு சித்தரிக்கிறேன்.
03:56
And another strategy that I take in my music
67
236293
2893
எனது பாடல் “ஸீ மீ த்ரூ” இசை வீடியோவில்
03:59
to combat the misogyny that exists on the airwaves
68
239210
2916
இது ஒரு வைப்-ஒய் போன்றது, வினோதமான மின்னணு ஆர் மற்றும் பி பாடல்,
04:02
is to visually depict the very world I wished we lived in.
69
242150
3740
இதில் எனது இரண்டு நெருங்கிய நண்பர்கள் அனியா மற்றும் தேஜா நடித்திருந்தார்கள்
04:05
In the music video for my song "See Me Thru,"
70
245914
2560
04:08
which is like a vibe-y, queer electronic R and B song,
71
248498
4257
உண்மையன தம்பதிகளான இவர்கள் இதிலும் காதலர்களாக நடித்திருந்தார்கள்
04:12
I cast two of my dear friends, Ania and Dejha,
72
252779
4057
ஆனால் நீங்கள் அறியாதது, அவர்கள் கேமராவுக்கு பின்னும் பணியாற்றிள்ளனர்
இதனை கருவாக்கி, முழு வீடியோவை இயக்கியும் உள்ளனர்.
04:16
to play the role of the lovers, because they're married in real life.
73
256860
3674
04:20
But what you don't know is that they also are behind the camera
74
260558
3352
(வீடியோ) ஹேய்ய்ய் ஓஓஓஓ.. என் உணர்ச்சிகள் சோர்வாக இருந்தன
04:23
concepting and directing the entire video.
75
263934
3136
04:28
(Video) Heyyyyy ohhhh My emotions were tired
76
268206
7931
இசை பாதுகாப்பாகவும், அனைவரும் அனுபவிக்ககூடயதாகவும் வேண்டும்.
அது இசைக்கே உரித்தான ஈர்ப்பையும் துடிப்பையும் இழக்கச் செய்வது இல்லை
அது நோக்கமும் இல்லை,
நம்மை ஊக்குவிக்கும், சவால் விடும் விஷயங்களுக்கு
04:38
Music should be safe and accessible for all to experience.
77
278682
3472
இசையின் மூலம் மென்மையான மற்றும் நேர்மறையான எண்ணங்களை விதைப்பதாகும்.
04:42
As you can see, it's not about losing the sex appeal or swag
78
282192
2857
04:45
that music has,
79
285073
1205
இத்தகைய ஊக்குவிக்கும் இசையை உலகுக்கு தர வேண்டியது
04:46
it's about writing messages that infuse tenderness and positivity
80
286302
3747
ஒரு இசை அமைப்பாளராக நமது கடமை.
04:50
into music that motivates us and challenges us.
81
290073
2950
இதை கேட்போரும் இதில் பங்கு கொள்ளலாம்.
04:53
And while we as musicians absolutely have the responsibility
82
293706
3472
முதலாவதாக, நாம் எந்த பாடல்களை கேட்க விரும்புகிறோம்,
எந்த பாடல்களை தவிர்க்க விரும்புகிறோம் என்ற தேர்வு.
04:57
to make music that isn't disempowering,
83
297202
2766
“நான் என்னை மதிப்பதால், இந்த பாடலை கேட்க விரும்பவில்லை,
04:59
the consumers can be part of the change, too.
84
299992
2416
அதுபோல் இதை யாரும் கேட்பதையும் நான் விரும்பவில்லை” என்று சொல்ல முடியும்.
05:02
Firstly, we get to choose which songs we want to mute
85
302432
2560
05:05
and which songs we want to turn louder.
86
305016
1896
இரண்டாவதாக, நம்மை நாமே கேட்க கூடிய கேள்வி:
05:06
We get to say, "I respect myself enough to say I don't want to listen to this,
87
306936
3903
“இந்த இசை அல்லது இதன் கரூத்து
பிறரை அடக்குவதாக உள்ளதா?
05:10
and I don't want this to be in anybody else's space, either."
88
310863
2872
நான் ஏன் இதை பொறுத்துக்கொள்ளவேண்டும்?”
05:13
Secondly, we can simply ask ourselves:
89
313759
2279
இறுதியாக, நாம் உருவாக்கும் பிளேலிஸ்ட்கள், டிஜே இசை அனைத்தும்,
05:16
"Does this music or this message
90
316062
2028
அந்த சூழலுக்கு சரியான உணர்வையும் மனநிலையையும் வழங்குவதாகவும்,
05:18
contribute to the oppression of somebody else?
91
318114
2198
05:20
Why am I tolerating it?"
92
320336
1181
எந்த பிரச்சனைக்குரிய கருத்தும் இல்லாதிருக்க வேண்டும்.
05:21
And finally, we can all be choosing to make playlists or DJ-ing music
93
321541
4155
இதற்கான அவசியம் என்ன?
ஏனெனில், இது ஸ்ட்ரீமிங் அமைப்புகளுக்கான வழிமுறைகளை கற்பிப்பதோடு
05:25
that provides the right vibe or mood that we're looking for in that moment
94
325720
3554
உலகில் நாம் என்ன கேட்க விரும்புகிறோம், என்பதை கற்பிக்கிறது.
05:29
without the problematic messaging.
95
329298
1918
05:31
Why does this matter?
96
331683
1213
இது நீண்ட கால மாற்றத்தை உருவாக்குவதோடு இசை உலகில் தக்கத்தை தரும்
05:32
Because it's teaching algorithms in our streaming systems and our world
97
332920
3434
ஒரு பின்னூட்ட வழிமுறையை உருவாக்குகிறது.
05:36
exactly what it is that we do want to listen to,
98
336378
3042
இந்த செய்தி,
05:40
creating long-term change and a feedbacking mechanism
99
340444
2891
ஒரு சிறிய குழுவினருக்கு மட்டுமில்லை.
இது அனைவரையும் பாதிக்கும் செய்தி,
05:43
that impacts the entire industry.
100
343359
1718
ஏனெனில், மிகவும் பலவீனமான பாலினங்களை விடுவித்து பாதுகாக்க முனையும்போது,
05:45
This is not a message
101
345966
1649
05:48
for just a small group of people.
102
348482
2017
நாம், அனைவரையும் விடுவிக்கிறோம்.
05:50
This is a message that affects everybody,
103
350523
2699
05:53
because when we protect and liberate our most vulnerable genders,
104
353246
3990
05:57
we liberate everybody.
105
357260
1716
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7