Why doctors are offering free tax prep in their waiting rooms | Lucy Marcil

50,849 views ・ 2018-08-20

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: Visvajit Sriramrajan Reviewer: Tharique Azeez
00:12
How many of you have had your doctor ask you about sex?
0
12987
3419
உங்களில் எத்தனை பேரை மருத்துவர்கள் உடலுறவைப் பற்றி விசாரித்துள்ளனர்?
00:16
Your mental health?
1
16820
1635
உங்கள் மனநலத்தைப் பற்றி?
00:18
Alcohol use?
2
18479
1269
மது பயன்பாட்டைப் பற்றி?
00:19
These questions are almost universal.
3
19772
3095
இவ்வினாக்கள் பொதுவானவை.
00:22
But how many of you have had your doctor ask you about money?
4
22891
4546
ஆனால், உங்களில் எத்தனை பேரை மருத்துவர்கள் பணத்தைப் பற்றி விசாரித்துள்ளனர்?
00:27
Most of us haven't.
5
27461
1453
நம்மில் பெரும்பாலுக்கு இது கேட்கப்படவில்லை.
00:29
But that is strange, because compared to most high-income countries,
6
29609
4289
ஆனால் இது விசித்திரம், ஏனெனில் அதிக வருமானங்கள் கொண்ட பல நாடுகளுடன்
00:33
child poverty is an epidemic in the United States.
7
33922
4176
ஒப்பிடும் போது, அமெரிக்காவில் சிறுவர் வறுமை என்பது பெருவாரியாக பரவுகிறது.
00:38
It creates conditions that may elevate stress hormone levels
8
38122
4070
மன அழுத்த இயக்குநர் அளவுகளை உயர்த்தி, மூளை வளர்ச்சியை முடக்கும் சூழ்நிலைகளை
00:42
and impair brain development.
9
42216
2108
இவ்வறுமை உருவாக்குகிறது.
00:44
Poor children in the US are one and a half times more likely to die
10
44879
5513
நடுத்தரவர்க்கமானவர்களுடன் ஒப்பிடும் போது, அமெரிக்காவின் ஏழை சிறுவர்கள்
00:50
and twice as likely to be hospitalized
11
50416
2562
மரணமடையவும் மருத்துவமனையில் அனுமதிக்கவும்
00:53
as their middle-class counterparts.
12
53002
2030
இருமடங்கிற்கும் மேல் வாய்ப்புள்ளது. ஏனவே
00:55
So my colleague Dr. Michael Hole and I started asking moms about money.
13
55968
6758
என் உடனுழைப்பவர் மருத்துவர் மைக்கல் ஹோலும் நானும் தாயினர்களை பணத்தைப்
01:03
We knew we needed to reimagine what a doctor's visit looks like,
14
63123
4154
பற்றி கேட்டோம். சிறுவர் வறுமையை குறைக்கவும், நியாய வாழ்க்கை உடல்நல
01:07
to get kids out of poverty
15
67301
1618
வாய்ப்பை வழங்கவும்,
01:08
and to give them a fair shot at a healthy life.
16
68943
3541
மருத்துவர் பரிசோதனைகள் எப்படி தோன்றுகின்றன என மாற்றியமைக்க வேண்டியது.
01:13
Our questions led to a surprising solution:
17
73195
3353
எங்கள் வினாக்கள் ஒரு ஆச்சரியமான தீர்வை கட்டியது:
01:16
tax credits.
18
76572
1343
வரி நன்மதிப்புகள்.
01:17
It turns out, the earned income tax credit, or EITC,
19
77939
4530
வருமானவரி நன்மதிப்பு, அல்லது ஈஐடிசி,
01:22
is the best poverty prescription we have in the US.
20
82493
3767
அமெரிக்காவின் மிகச்சிறந்த வறுமை குணமடைவு என அறிந்தோம்.
01:26
The average mom gets two to three thousand dollars a year from it.
21
86671
3967
ஒரு சராசரி தாய் இதன்மூலம் ஆண்டுதோறும் 2000 முதல் 3000 டாலர் வரை சம்பாதிக்கிறார்.
01:31
When families get it, moms and babies are healthier:
22
91060
3475
குடும்பங்கள் பெற்றுக்கொள்ளும் போது, தாய்மார்களும் சிறுவர்களும் உடல்நலமாக
01:34
fewer depressed moms,
23
94559
1873
உள்ளனர். குறைவான மன அழுத்தம் கொண்ட தாய்மார்கள்,
01:36
babies weighing more at birth.
24
96456
1972
ஈன்ற பொழுதின் அதிக உடலெடை கொண்ட சிசுக்கள்.
01:38
But one out of five families who could get it doesn't,
25
98900
4344
ஆனால், தகுதியான 5 குடும்பங்களில் பெற்றுக்கொள்ளாத ஒன்று உள்ளது.
01:43
and most who do lose of hundreds of dollars
26
103268
3661
மேலும், வரி செலுத்த தயாராக, பெறுபவர்களே
01:46
to the for-profit tax-preparation industry.
27
106953
2884
நூற்றுக்கணக்கான டாலர்கள் இழக்கின்றனர்.
01:51
One day, a mom asked us why we couldn't do her taxes
28
111409
3664
ஒரு நாள், மருத்துவரை காண காத்துக் கொண்டிருந்த போது, அவரது வரிகளை
01:55
while she waited for the doctor.
29
115097
1596
ஏன் செலுத்த கூடாது என கேட்டார்.
01:56
(Laughter)
30
116717
1009
(சிரிப்பொலி)
01:57
We all know that purgatory. Why not make good use of that time?
31
117750
4244
அந்த நடுநிலை அனைவருக்கும் தெரியும். அந்நேரத்தை ஏன் வீண்செலுத்த வேண்டும்?
02:02
So we started StreetCred,
32
122018
2060
இதனால் சிறுவர் சேவைகள் கொண்ட
02:04
an organization prescribing tax preparation in clinics serving kids.
33
124102
5178
மருத்துவமனைகளில் வரி ஆலோசனைகள் வழங்கும் ஸ்ட்ரீட்க்ரெடை நிறுவினோம்.
02:09
This is a brand-new approach
34
129674
2055
இது ஒரு புத்தம் புதிய அணுகுமுறையாகவும்
02:11
and one that left some questioning our sanity.
35
131753
3326
எங்கள் நல்லறிவை ஐயம் கொண்டதாகவும் இருந்தது.
02:15
After all, we're doctors, not accountants.
36
135103
2772
மொத்தத்தில், நாம் கணக்காளர்கள் அல்ல, மருத்துவர்கள்.
02:17
But we have something accountants don't:
37
137899
3516
ஆனால், கணக்காளர்களிடம் இல்லாத ஒன்றை நாம் வைத்துள்ளோம்:
02:21
access to families.
38
141439
2089
குடும்ப அணுகல்.
02:24
Over 90 percent of kids in the US see a doctor at least once a year.
39
144075
4958
90 விழுக்காடுக்கும் மேலான அமெரிக்க சிறுவர்கள் ஆண்டுதோறுமாவது மருத்துவரை
02:29
Their parents trust us
40
149732
1440
காண்கின்றனர். அவர் பெற்றோர்கள்
02:31
and will do anything to give them a better life.
41
151196
3529
எங்களை நம்பி, அவர் வாழ்க்கைகளை மேம்படுத்த என்ன தேவையோ செய்வார்கள்.
02:36
Doctors in every clinic around the country could be doing this work, too --
42
156207
3979
நாடெங்கும் மருத்துவர்கள் இதே சேவையை பின்தொடர்ந்து வரலாம்.
02:40
it's simple, really.
43
160210
1364
மிகவும் எளிது, உண்மையிலே.
02:42
The hospital registers as a tax-preparation site,
44
162126
2729
மருத்துவமனை ஒரு வரி தயாரித்தலிடமாக பதிவாயி,
02:44
and everyone, from medical students to retirees,
45
164879
3736
மருத்துவ மாணவர்கள் முதல் ஓய்வுபெற்றோர் வரை அனைவரும் வரி தயாரிப்பாளர்களாய்
02:48
can volunteer as a tax preparer after passing an IRS exam.
46
168639
4751
ஐஆர்எஸ் பரீட்சையில் தேர்ச்சியடைந்த பின்பு, தன்னார்வல பணி செய்யலாம்.
02:53
It's not as hard as it sounds, I promise.
47
173905
2751
கேட்குமளவு கடினம் அல்ல, உண்மையிலே. நான் மற்றவர்களின்
02:56
I certainly never thought I would be doing other people's taxes,
48
176680
3086
வரிகளை கணக்கு பார்ப்பேன் என ஒருபோதும் நினைக்கவேயில்லை,
02:59
but here I am.
49
179790
1359
ஆனால் இப்போ செய்கிறேன்.
03:01
We're nearing the end of our third year.
50
181823
2875
எங்கள் மூன்றாம் ஆண்டு முடிய போகிறது.
03:05
In the first two, we returned 1.6 million dollars
51
185077
4707
முதல் இரண்டு ஆண்டுகளில், பாஸ்டனில் மட்டுமான 750 குடும்பங்க்ளிடம்
03:09
to 750 families in Boston alone.
52
189808
3113
1.6 மில்லியன் டாலர்களை திரும்ப வழங்கினோம்.
03:12
This year --
53
192945
1186
இந்த ஆண்டு —
03:14
(Applause)
54
194155
3995
(கைத்தட்டல்)
03:19
This year, we've expanded to nine sites in four states.
55
199106
3791
இந்த ஆண்டு, நான்கு மாநிலங்களில் ஒன்பது கிளைகள் தொடர்தாபித்தோம்.
03:23
Sixty-three percent of our families have never heard of the EITC.
56
203357
5163
எங்கள் குடும்பங்களில் 63 விழுக்காடு நபர்கள் ஈஐடிசியைக் கேள்விப்பட்டதே இல்லை.
03:28
How can you claim something you haven't heard of?
57
208968
3178
கேள்வியேப் படாததை எப்படி உரிமைக்கூற இயலும்?
03:32
And half have never used free tax preparation.
58
212170
2944
மேலும், பாதி பேர் இலவச வரித்தயாரித்தலை பயன்படுத்தியதே இல்லை.
03:35
That two to three thousand dollars a year
59
215769
2575
அந்த ஆண்டுதோறு 2000 முதல் 3000 டாலர்
03:38
goes a long way.
60
218368
1867
ரொம்பவே உதவும்.
03:40
Take hunger.
61
220259
1169
பசியைப் பார்ப்போம்.
03:41
An adequately nutritious, low-cost diet for a mom and two young kids
62
221984
4578
ஒரு தாயுக்கும் அவர் இரு குழந்தைகளுக்கும்
03:46
costs 477 dollars a month.
63
226586
2960
ஒரு சத்தான மலிவான உணவுத்திட்டம் மாதந்தோறும் 477 டாலர்க் ஆகிறது.
03:50
With EITC money, that family can eat for five to six months.
64
230065
4130
ஈஐடிசி பணத்துடன், அக்குடும்பம் ஐந்தோ ஆறோ மாதங்களுக்கு உண்ணலாம்.
03:54
Or think about medical care.
65
234830
2108
அல்லது, மருத்துவத்தைப் பார்ப்போம்.
03:56
Twenty million children in the US lack access to care
66
236962
3983
20 மில்லியன் அமெரிக்க சிறுவர்கள் தரநிலையடையும் அடிப்படை
04:00
meeting modern pediatric standards.
67
240969
2133
மருத்துவமற்றவர்கள்.
04:04
And yet, the average cost of that care is only 400 dollars per kid per year.
68
244122
6410
இருப்பினும், ஒரு சிறுவருக்கு அம்மருத்துவத்தின் சராசரி விலை ஆண்டுதோறும்
04:11
EITC money can help fix this access problem.
69
251157
3582
வெறும் 400 டாலர் தான். ஈஐடிசி பணம் இதை தீர்க்கலாம்.
04:15
Perhaps most powerfully of all,
70
255755
2082
மிக சக்திவாய்ந்தது என்னவென்றால், இப்பணம்
04:17
this money gives moms hope.
71
257861
1722
தாய்மார்களிடம் நம்பிக்கை தரும்.
04:20
One mom used her refund for her son to study abroad in Spain.
72
260051
4431
ஒரு தாய் இப்பணத்தைக் கொண்டு அவர் மகனை ஸ்பெய்ன் செல்ல வைத்தார்.
04:25
She was struggling to pay her rent,
73
265133
2356
வாடகைப்பணம் கட்ட அவர் போராடிய போது,
04:27
but she saw EITC money as his shot at a better future.
74
267513
3797
ஈஐடிசி பணம் அவர் மகனுக்கான ஒரு சிறந்த எதிர்காலத்தை வழிகாட்டியது.
04:32
We have an opportunity,
75
272064
1884
நம்மிடம் ஒரு வாய்ப்புள்ளது,
04:33
as doctors and as citizens,
76
273972
2482
மருத்துவர்களாகவும் குடிமக்களாகவும்,
04:36
to get to the root of this problem.
77
276478
2167
இந்த பிரச்சினையின் வேர்களை இழுக்க.
04:38
We can reimagine health care
78
278669
1671
உடல்நலக்குறைவை தீர்க்கும் ஒன்றாக,
04:40
as a place addressing the causes of poor health,
79
280364
3673
மருத்துவத்தை மாற்றியமைக்கலாம்,
04:44
be it infections
80
284061
1645
அது நோய்கள் ஆகட்டும்,
04:45
or finances.
81
285730
1408
அல்லது நிதி ஆகட்டும்.
04:47
Thank you.
82
287567
1211
நன்றி.
04:48
(Applause)
83
288802
5780
(கைத்தட்டல்)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7