Why we need to imagine different futures | Anab Jain

158,942 views ・ 2017-07-20

TED


வீடியோவை இயக்க கீழே உள்ள ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்யவும்.

Translator: DEVANATHAN RENGACHARI Reviewer: Vijaya Sankar N
00:12
I visit the future for a living.
0
12968
2643
நான் வாழ்வாதாரத்திற்காக எதிர்காலத்திற்கு வருகை தருகிறேன்.
00:16
Not just one future,
1
16265
1626
ஒரே ஒரு எதிர்காலம் மட்டுமல்ல,
00:17
but many possible futures,
2
17915
2246
ஆனால் சாத்தியமாகக்கூடிய பல எதிர்காலங்கள்,
00:20
bringing back evidences from those futures for you to experience today.
3
20185
4119
அந்த எதிர்கால தடயங்களை நீங்கள் இன்று அனுபவிக்க எடுத்து வந்துள்ளேன்.
00:25
Like an archaeologist of the future.
4
25197
2223
ஒரு எதிர்கால தொல்பொருள் ஆராய்ச்சியாளர் போல,
00:28
Over the years, my many journeys have brought back things
5
28432
2732
பல ஆண்டுகளில் என் பல பயணங்கள் பல விஷயத்தை கொண்டு வந்துள்ளது
00:31
like a new species of synthetically engineered bees;
6
31188
3025
செயற்கையாகப் பொறிக்கப்பட்ட ஒரு புதிய இனத்தைச் சார்ந்த தேனீக்கள் போலே;
"பெட்ஸ் ஆஸ் ப்ரொட்டின்" என்ற பெயருடைய புத்தகம்;
00:37
a book named, "Pets as Protein;"
7
37052
2383
00:40
a machine that makes you rich by trading your genetic data;
8
40263
3164
மரபணுத் தரவை வர்த்தகம் செய்து உங்களைப் பணக்காரர் ஆக்கும் இயந்திரம்;
00:43
a lamp powered by sugar;
9
43451
2047
சர்க்கரையினால் இயக்கப்படும் ஒரு விளக்கு;
உணவு உற்பத்தி செய்ய ஒரு கணினி,
00:46
a computer for growing food.
10
46045
1881
00:48
OK, so I don't actually travel to different futures -- yet.
11
48573
4391
நான் இன்னமும் உண்மையில் வெவ்வேறு எதிர்காலங்களுக்குப் பயணம் செய்வதில்லை--
00:52
But my husband Jon and I spend a lot of time thinking
12
52988
2939
கணவர் ஜானும் நானும் ஸ்டூடியோவில் வெவ்வேறு எதிர்காலங்களின் தொலைநோக்கை
00:55
and creating visions of different futures in our studio.
13
55951
3690
சிந்தித்து உருவாக்க நிறைய நேரம் செலவழிக்கிறோம்
நாங்கள் தொடர்ந்து பலவீனமான சமிக்ஞைகளைத் தேடி வருகிறோம்,
01:00
We are constantly looking out for weak signals,
14
60081
2776
01:02
those murmurs of future potential.
15
62881
2374
அந்த எதிர்கால ஆற்றலின் முணுமுணுப்புகள்.
01:05
Then we trace those threads of potential out into the future, asking:
16
65279
4073
எதிர்காலத்துடன் ஒன்றி இருக்கும் ஆற்றலின் இழைகளை அதன் சுவட்டுடன் கண்டுபிடித்து,
01:09
What might it feel like to live in this future?
17
69963
2535
இந்த எதிர்காலத்தில் வாழ்வதெப்படி இருக்குமென கேட்கிறோம்?
நாம் எதைப் பார்ப்போம், கேட்போம் மேலும் சுவாசிப்போம் கூட?
01:13
What might we see, hear and even breathe?
18
73068
2835
பின் நாங்கள் சோதனைகள் நடத்தி முன்மாதிரிகள் செய்து அந்த எதிர்காலங்களின் அம்சங்களுக்கு,
01:17
Then we run experiments, build prototypes, make objects,
19
77157
4449
01:21
bringing aspects of these futures to life,
20
81630
2030
உயிரூட்டும்படி பொருட்களை,
01:23
making them concrete and tangible
21
83684
2312
மெய்யாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் செய்கிறோம்
நீங்கள் அந்த எதிர்கால சாத்தியங்களின் தாக்கத்தை உண்மையில் உணரும்படி
01:26
so you can really feel the impact of those future possibilities
22
86020
4754
இங்கேயே இப்போதே.
01:30
here and now.
23
90798
1167
01:32
But this work is not about predictions.
24
92936
2801
ஆனால், இந்த வேலை முன்கூட்டியே கூறுவதைப் பற்றியது இல்லை.
01:35
It's about creating tools --
25
95761
2007
அது கருவிகளை உருவாக்குவது பற்றியது..
01:37
tools that can help connect our present and our future selves
26
97792
3464
நம் நிகழ்கால மக்களுடன் எதிர்கால மக்களை இணைக்க உதவும் கருவிகள், ஆதலால்
01:41
so we become active participants in creating a future we want --
27
101280
4405
நமக்கு வேண்டிய ஒரு எதிர்காலத்தை உருவாக்க செயல்படும் பங்கேற்பாளராகி விடுகிறோம்..
01:45
a future that works for all.
28
105709
1856
அனைவருக்கும் வேலைசெய்யும் ஒரு எதிர்காலம்.
01:48
So how do we go about doing this?
29
108758
1815
இதை நாம் எப்படி செய்வோம்?
சமீபத்திய திட்டமான 'ட்ரோன் ஏவியரி',
01:51
For a recent project called Drone Aviary,
30
111143
3344
01:54
we were interested in exploring
31
114511
1538
ஆய்வதில் ஆர்வமாக இருந்தோம்,
நம் நகரங்களில் வாழ்வது எப்படி இருக்குமென்று
01:56
what it would mean to live with drones in our cities.
32
116073
2967
ஆளில்லா விமானங்களுடைய ஆற்றல் நாம் பார்க்க முடியாததை பார்க்கும்,
01:59
Drones that have the power to see things we can't,
33
119064
2833
02:01
to go places we can't
34
121921
1752
செல்ல முடியாத இடத்திற்கு செல்லும்,
02:03
and to do so with increasing autonomy.
35
123697
2199
அவ்வாறு அதிகரிக்கும் சுய அதிகாரத்துடன் செய்வது.
02:06
But to understand the technology,
36
126734
1590
தொழில் நுட்பத்தைப் புரிந்துகொள்ள,
02:08
getting our hands dirty was crucial.
37
128348
1869
எமது கைகளால் வேலை செய்வது முக்கியமாக இருந்தது.
02:10
So we built several different drones in our studio.
38
130652
2830
எங்கள் ஸ்டூடியோவில் பல்வேறு ஆளில்லா விமானங்களை கட்டமைத்தோம்.
02:13
We gave them names, functions and then flew them --
39
133506
3104
பெயர்கள், செயல்பாடுகள் கொடுத்து பின் அவற்றைப் பறக்கவிட்டோம்..
02:17
but not without difficulty.
40
137395
1513
ஆனால், சிரமங்கள் இல்லாமல் இல்ல.
02:19
Things came loose,
41
139413
1389
பொருட்கள் தளர்ந்து போயின,
02:20
GPS signals glitched
42
140826
1620
ஜி.பி.எஸ். சமிக்ஞைகள் தடுமாறின.
02:22
and drones crashed.
43
142470
1412
மற்றும் ஆளில்லா விமானங்கள் நொறுங்கின.
02:24
But it was through such experimentation
44
144599
2142
ஆனால் இது போன்ற சோதனைகளினால் தான்
02:26
that we could construct a very concrete and very experiential slice
45
146765
4175
நாங்கள் ஒரு சாத்தியமான எதிர்காலத்தின் ஒரு மிக மெய்யான அனுபவபூர்வமான ஒரு பகுதியை
02:30
of one possible future.
46
150964
1623
கட்டமைக்க முடிந்தது.
02:33
So now, let's go to that future.
47
153613
2075
இப்போது நாம் அந்த எதிர்காலத்திற்கு செல்வோம்,
02:36
Let's imagine we are living in a city with drones like this one.
48
156199
3370
இது போன்ற ஆளில்லா விமானங்களுடன் ஒரு நகரத்தில் நாம் வசிப்பதாக கற்பனை செய்வோம்.
02:40
We call it The Nightwatchman.
49
160196
1927
அதை நாம், நைட்வாட்ச்மேன் என்று அழைப்போம்,
02:42
It patrols the streets, often spotted in the evenings and at night.
50
162756
3889
அது தெருக்களை ரோந்து செய்கிறது. அடிக்கடி மாலையிலும் இரவிலும் தென்படுகிறது.
02:47
Initially, many of us were annoyed by its low, dull hum.
51
167239
3400
அதன் குறைவான மந்த ஓசையைக் கேட்டு நம்மில் பலர் முதலில் எரிச்சலடைந்தோம்.
ஆனால், அனைத்தையும் போல் அதுவும் நமக்கு பழக்கமாகி விட்டது.
02:51
But then, like everything else, we got used to it.
52
171144
2768
02:54
Now, what if you could see the world through its eyes?
53
174423
2734
அதன் கண்களினால் நாம் உலகை பார்க்கலாமெனில் எப்படி இருக்கும்?
02:58
See how it constantly logs every resident of our neighborhood;
54
178615
4322
அண்டையிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளரையும் எப்படி ஓயாமல் பதிவு செய்கிறதென பாருங்கள்;
03:02
logging the kids who play football in the no-ballgame area
55
182961
3320
அனுமதியற்ற பகுதியில் கால்பந்து ஆடும் குழந்தைகளை பதிவு செய்து, அச்செயல்
03:06
and marking them as statutory nuisances.
56
186305
2447
சட்டரீதியில் இம்சையென அடையாளப் படுத்துகிறதென்று.
03:08
(Laughter)
57
188776
1437
(சிரிப்பு)
03:10
And then see how it disperses this other group, who are teenagers,
58
190237
3970
இளைஞர்களான இந்த மற்ற குழுவை ஒரு சுயாட்சி அச்சுறுத்தலுடன் வழங்கிய உத்திரவினால்
03:14
with the threat of an autonomously issued injunction.
59
194231
3114
எவ்வாறு கலைக்கிறது என்று பாருங்கள்
03:18
And then there's this giant floating disc called Madison.
60
198387
3133
பின்னர், மாடிஸன் எனும் அந்த இராட்சத மிதக்கும் வட்டு உள்ளது,
03:22
Its glaring presence is so overpowering,
61
202203
2220
அதன் வெளிப்படையான இருப்பு பிரமிப்பாக இருக்கிறது
03:24
I can't help but stare at it.
62
204447
2153
அதை உற்றுப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது
03:27
But if feels like each time I look at it,
63
207242
2001
ஒவ்வொரு முறையும் அதை நோக்கும் போது அதற்கு
03:29
it knows a little more about me --
64
209267
1814
என்னைப்பற்றி இன்னும் சற்று அதிகம் தெரியும் போலிருக்கிறது--
03:31
like it keeps flashing all these Brianair adverts at me,
65
211914
3165
இந்த"ப்ரியினேர்" விளம்பரங்களை என்முன் மிளிரவைக்கிறது, அதற்கு
நான் திட்டமிட்ட விடுமுறையைப் பற்றி தெரிந்தது போல்
03:35
as if it knows about the holiday I'm planning.
66
215103
2344
03:38
I'm not sure if I find this mildly entertaining
67
218479
3727
இது ஒரு மிதமான பொழுதுபோக்கா அல்லது முற்றிலும் ஆக்கிரமிக்கும் ஒன்றா என்று
03:42
or just entirely invasive.
68
222230
1812
எனக்கு நிச்சியமாகத் தெரியவில்லை.
03:45
Back to the present.
69
225684
1324
மீண்டும் நிகழ்காலத்திற்கு வருவோம்,
03:47
In creating this future, we learned a lot.
70
227611
2223
இந்த எதிர்காலம் உருவாக்குவதில் நாங்கள் நிறைய கற்றறிந்தோம்.
03:50
Not just about how these machines work,
71
230352
2606
இயந்திரங்கள் எப்படி இயங்குகிறது என்பது மட்டுமல்லாமல்,
03:52
but what it would feel like to live alongside them.
72
232982
2859
அவைகளுடன் ஒன்றி வாழும் உணர்வு எவ்வாறு இருக்கும் என்றும் கூட.
03:56
Whilst drones like Madison and Nightwatchman,
73
236239
2254
மாடிஸன் மற்றும் நைட்வாட்ச்மேன் போன்ற ஆளில்லா விமானங்கள்
03:58
in these particular forms,
74
238517
1517
இந்த குறிப்பிட்ட வடிவங்களில்,
இன்னமும் உண்மையாக இல்லையெனினும்,
04:00
are not real yet,
75
240058
1541
04:01
most elements of a drone future are in fact very real today.
76
241623
3957
எதிர்கால ஆளில்லா விமானத்தின் பெறும்பாலான கூறுகள் இன்று நிச்சியமாக உண்மையாக உள்ளது.
04:06
For instance,
77
246264
1151
எடுத்துக்காட்டாக,
04:07
facial recognition systems are everywhere --
78
247439
2314
முகம் அடையாளம் காணும் அமைப்புகள் எங்குமிருக்கிறது
04:09
in our phones, even in our thermostats
79
249777
2410
நம் கைபேசிகளில், நம் தெர்மோஸ்டாட்டில் கூட
04:12
and in cameras around our cities --
80
252211
1830
மேலும் நம் நகரங்களைச் சுற்றியுள்ள காமிராக்களில்--
04:14
keeping a record of everything we do,
81
254714
2746
நம் செயல்கள் அனைத்தும் பதிவாகிறது,
04:17
whether it's an advertisement we glanced at or a protest we attended.
82
257484
4185
நாம் கண்ணோட்டத்தில் பார்த்த ஒரு விளம்பரமோ அல்லது நாம் பங்கேற்ற ஒரு எதிர்ப்போ.
04:21
These things are here,
83
261693
1670
இந்த விஷயங்கள் எல்லாம் இங்கு உள்ளன,
04:23
and we often don't understand how they work,
84
263387
2724
அவை வேலை செய்யும் விதம், அவைகளின் விளைவு என்னவாக இருக்கலாமென
04:26
and what their consequences could be.
85
266135
1850
அடிக்கடி நமக்குப் புரிவதில்லை.
04:29
And we see this all around us.
86
269279
1580
நம்மைச்சுற்றி இதை பார்க்கிறோம்.
04:30
This difficulty in even imagining
87
270883
1772
நம் இன்றைய செயல்களின் விளைவு, எப்படி
04:32
how the consequences of our actions today will affect our future.
88
272679
4144
நம் எதிர்காலத்தைப் பாதிக்குமென கற்பனை செய்வதில் கூட ஏற்படும் ஒரு சிரமம்.
யூகே-வில் நான் வசிக்குமிடத்தில் சென்ற ஆண்டு ஓர் வாக்கெடுப்பில்,
04:37
Last year, where I live, in the UK, there was a referendum
89
277649
2885
ஈயூ-விட்டுப் போக விரும்புபவர், யூகே-விற்கு வாக்களிக்கலாம், அல்லது
04:40
where the people could vote for the UK to leave the EU
90
280558
2525
ஈயூ-வில் இருக்கலாம்,
04:43
or stay in the EU,
91
283107
1158
04:44
popularly known as "Brexit."
92
284289
1702
இது பிரபலமாக "ப்ரெக்ஸிட்" எனப்பட்டது.
04:46
And soon after the results came out,
93
286819
1802
முடிவுகள் வெளிவந்தவுடன்,
04:48
a word began to surface called "Bregret" --
94
288645
3015
"ப்ரெக்ரெட்'எனப்படும் ஒரு வார்த்தை எழும்பத் தொடங்கியது--
04:51
(Laughter)
95
291684
1040
(சிரிப்பு)
04:52
describing people who chose to vote for Brexit as a protest,
96
292748
3435
ப்ரெக்ஸிட்டிற்கு வாக்களித்தவர்களை ஒரு எதிர்ப்பாளர்கள் என்று விவரித்து,
04:56
but without thinking through its potential consequences.
97
296207
3090
ஆனால், அதன் சாத்திய விளைவுகளை சிந்தித்துப் பார்க்காமல்.
இந்த தொடர்பு இல்லாமை மிக எளிய விஷயங்களில் கூட தெளிவாகத் தெரிகிறது.
05:01
And this disconnect is evident in some of the simplest things.
98
301127
3424
சட்டென குடிக்க வெளியே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்
05:05
Say you go out for a quick drink.
99
305795
1869
05:07
Then you decide you wouldn't mind a few more.
100
307688
2734
பின்னர், இன்னும் கொஞ்சம் குடிக்க தீர்மானம் செய்கிறீர்கள்,
05:10
You know you'll wake up in the morning feeling awful,
101
310446
2620
காலையில் மோசமாக உணர்வீர்கள் என தெரியும்,
ஆயினும் அதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள்,
05:13
but you justify it by saying,
102
313090
1382
05:14
"The other me in the future will deal with that."
103
314496
2503
"எதிர்காலத்திலுள்ள வேறாகிய நான் இதை சமாளிப்பேன் என்று" கூறி.
05:17
But as we find out in the morning,
104
317607
1868
ஆனால், காலையில் நமக்குத் தெரிகிறபடி,
05:19
that future "you" is you.
105
319499
1965
அந்த எதிர்காலத்தில் வரும் "நீங்கள்" நீங்கள்தான் என்று.
05:22
When I was growing up in India in the late '70s and early '80s,
106
322454
3197
70-ன் பிற்பகுதி, 80-ன் தொடக்கத்தில் நான் இந்தியாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது
05:25
there was a feeling
107
325675
1151
ஒரு அபிப்ராயம் இருந்தது
05:26
that the future both needed to and could actually be planned.
108
326850
2987
எதிர்காலத்தை திட்டமிட வேண்டும், உண்மையாக அதை திட்டமிட முடியுமென.
05:30
I remember my parents had to plan for some of the simplest things.
109
330343
3260
எளியதற்கு கூட பெற்றோர்கள் திட்டமிட வேண்டி இருந்தது என் நினைவிலுள்ளது.
05:33
When they wanted a telephone in our house,
110
333627
2029
எங்கள் வீட்டில் அவர்களுக்கு ஒரு ஒரு தொலைபேசி தேவைப்பட்ட போது,
05:35
they needed to order it and then wait --
111
335680
2310
அதற்கு பதிவு செய்து காத்திருக்க வேண்டி இருந்தது--
5 வருடங்கள் வரை காத்திருந்த பின் அது எங்கள் வீட்டில் நிறுவப்பட்டது.
05:38
wait for nearly five years before it got installed in our house.
112
338014
3247
05:41
(Laughter)
113
341285
1034
(சிரிப்பு)
05:42
And then if they wanted to call my grandparents who lived in another city,
114
342343
3498
இன்னொரு நகரத்தில் வசித்த என் தாத்தா பாட்டியுடன் பேச வேண்டுமானால்,
05:45
they needed to book something called a "trunk call,"
115
345865
2528
அவர்கள், "ட்ரங்க் கால்" சேவைக்குப் பதிவு செய்து,
05:48
and then wait again, for hours or even days.
116
348417
2260
மணி அல்லது நாள் கணக்கில் மறுபடி காத்திருக்க வேண்டும்,
05:51
And then abruptly, the phone would ring at two in the morning,
117
351298
2937
பின் காலை 2 மணிக்கு திடீரென்று தொலைபேசி மணி அடிக்கும்,
05:54
and all of us would jump out of our beds and gather round the phone,
118
354259
3250
எல்லோரும் படுக்கையை விட்டு வெளியே குதித்து, தொலைபேசி சுற்றி கூடுவோம்
05:57
shrieking into it, discussing general well-being
119
357533
2315
அதனுள் கிறீச்சென்ற ஓலத்துடன் பொதுநலன் விவாதிப்போம்
05:59
at two in the morning.
120
359872
1333
அதிகாலை 2 மணிக்கு.
06:01
Today it can feel like things are happening too fast --
121
361229
3780
இன்று செயல்கள் எல்லாமே அதிவிரைவில் நடப்பதாகத் தோன்றுகிறது--
எவ்வளவு விரைவென்றால், சரித்திரத்தில் நம் இடத்தைப் பற்றி
06:05
so fast, that it can become really difficult
122
365033
2255
06:07
for us to form an understanding of our place in history.
123
367312
2957
ஒரு புரிதலுக்குக் கூட முடியாதபடி.
06:10
It creates an overwhelming sense of uncertainty and anxiety,
124
370293
3427
அது ஒரு பெரிய நிச்சியமற்ற மற்றும் கவலையான உணர்வை ஏற்படுத்துவதால்,
06:13
and so, we let the future just happen to us.
125
373744
3042
நாம், எதிர்காலத்தை அப்படியே நமக்கு நிகழும்படியாக விட்டு விடுகிறோம்
நாம், அந்த எதிர்கால "நம்முடன்" இணைவதில்லை
06:18
We don't connect with that future "us."
126
378032
1995
06:20
We treat our future selves as a stranger,
127
380528
2312
நம்முடைய எதிர்காலத்தை நாம் ஒரு அந்நியராக நடத்துகிறோம்,
06:22
and the future as a foreign land.
128
382864
1968
மற்றும் எதிர்காலத்தை ஒரு வெளிநாடாக.
06:25
It's not a foreign land;
129
385735
1185
அது, ஒரு வெளிநாடு அல்ல:
06:26
it's unfolding right in front of us,
130
386944
1748
அது நம் கண்களுக்கு முன் நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது,
06:28
continually being shaped by our actions today.
131
388716
2564
இன்று நம் செயல்களால் தொடர்ந்து உருவம் கொடுக்கப்பட்டு.
06:31
We are that future,
132
391734
1490
அந்த எதிர்காலம் நாம்தான்,
06:33
and so I believe fighting for a future we want
133
393940
2830
நான் நம்புகிறேன் வேண்டிய ஒரு எதிர்காலத்திற்காக முறையிடுவது
06:36
is more urgent and necessary than ever before.
134
396794
2623
முன்பெல்லாம் விட மிக அவசரம் மற்றும் தேவையான ஒன்று.
06:40
We have learned in our work
135
400297
1465
நம் பணிகளில் நாம் அறிந்தது
06:41
that one of the most powerful means of effecting change
136
401786
3444
மாற்றம் விளைவிக்க மிகவும் ஆற்றல் வாய்ந்த வழிமுறைகளில் ஒன்று
06:45
is when people can directly, tangibly and emotionally experience
137
405254
4144
மக்கள் நேரடியாக, தெளிவாக, உணர்வுபூர்வமாக அவர்களடைய
06:49
some of the future consequences of their actions today.
138
409422
3028
இன்றைய செயல்களின் சில எதிர்கால விளைவுகளை அனுபவிப்பது
முன்பு இந்த ஆண்டில், ஐக்கிய அரபு எமிரெட்ஸ் அரசாங்கம் எங்களுக்கு அழைப்பு விடுத்தது
06:53
Earlier this year, the government of the United Arab Emirates invited us
139
413130
3974
நாட்டின் ஆற்றல் வியூகத்தை வடிவமைக்க
06:57
to help them shape their country's energy strategy
140
417128
2446
06:59
all the way up to 2050.
141
419598
1584
2050 வருடம் வரையிலும்.
07:01
Based on the government's econometric data, we created this large city model,
142
421558
4258
அரசாங்க பொருளாதார கணித புல்லியல் தரவு படி, இந்தப் பெரிய நகர மாதிரியை உண்டாக்கினோம்,
07:05
and visualized many possible futures on it.
143
425840
3068
மேலும், பல சாத்தியமான எதிர்காலங்களை மனதளவில் உருவாக்கிப் பார்த்தோம்.
07:10
As I was excitably taking a group of government officials
144
430387
3320
அரசாங்க அதிகாரிகளின் குழு, மற்றும் ஆற்றல் நிறுவனங்களின் உறுப்பினர்களை
07:13
and members of energy companies
145
433731
1537
நிலையான ஓர் எதிர்கால மாதிரி வழியாக
07:15
through one sustainable future on our model,
146
435292
2531
உற்சாகத்துடன் நான் அழைத்துச் சென்ற போது,
07:17
one of the participants told me,
147
437847
1730
அவர்களில் ஒருவர் என்னிடம் சொன்னார்,
"எதிர்காலத்தில் கார் ஓட்டுவதை நிறுத்திவிட்டு, பொது போக்குவரத்தைப்
07:20
"I cannot imagine that in the future people will stop driving cars
148
440122
3107
07:23
and start using public transport."
149
443253
1798
மக்கள் பயன் படுத்துவார்களென என்னால் நம்ப முடியவில்லை".
07:25
And then he said,
150
445916
1160
மேலும், அவர் சொன்னார்,
"என் மகனை, அவனுடைய காரை ஓட்டாதே என்று என்னால் சொல்லவே முடியாது"
07:27
"There's no way I can tell my own son to stop driving his car."
151
447100
3606
07:31
But we were prepared for this reaction.
152
451927
1981
ஆனால் இந்த எதிர்வினைக்கு நாங்கள் தயாராக இருந்தோம்.
07:35
Working with scientists in a chemistry lab in my home city in India,
153
455208
3337
இந்தியாவில் என் நகரில் வேதியியல் ஆய்வக விஞ்ஞானிகளுடன் வேலை செய்த போது,
07:38
we had created approximate samples
154
458569
2175
நாங்கள் தோராயமான மாதிரிகள் உண்டாக்கினோம்
07:40
of what the air would be like in 2030 if our behavior stays the same.
155
460768
4750
நம் நடத்தைகள் இந்த நிலையிலேயே இருந்தால் 2030-ல் காற்று எப்படி இருக்கக்கூடுமென்பது.
07:46
And so, I walked the group over to this object
156
466493
3393
அந்தக்குழுவை அந்த காற்று மாதிரிகளிலிருந்து
07:49
that emits vapor from those air samples.
157
469910
2347
ஆவி வெளிப்படுத்தும் பொருளுக்கு அருகில் நடாத்தி அழைத்து வந்தேன்.
07:53
Just one whiff of the noxious polluted air from 2030
158
473494
3556
2030-ன் விஷமுள்ள அந்த காற்றை ஒரே ஒருமுறை சுவாசித்தது
அளவிடமுடியாத தரவு சொல்ல இயலாத செய்தியை தெளிவாக முன்னே வைத்தது,
07:57
brought home the point that no amount of data can.
159
477074
3117
குழந்தைகள் உரிமையாக பெறவேண்டும் என நீங்கள் விரும்பும் எதிர்காலம் இது அல்ல.
08:01
This is not the future you would want your children to inherit.
160
481069
3052
08:04
The next day, the government made a big announcement.
161
484620
2565
அடுத்த நாள், அரசாங்கம் ஒரு பெரிய அறிவிப்பை விடுத்தது.
08:07
They would be investing billions of dollars in renewables.
162
487209
3163
புதுப்பிடத்தக்கவற்றில் பல பில்லியன் $-கள் முதலீடு செய்வதாக,
08:10
We don't know what part our future experiences played in this decision,
163
490396
4379
எங்கள் எதிர்கால அனுபவங்கள், இந்த முடிவில் வகித்த பங்கு எங்களுக்குத் தெரியாது.
08:14
but we know that they've changed their energy policy
164
494799
2492
ஆற்றல் கொள்கையை அவர்கள் மாற்றியது நாங்கள் அறிவோம்
08:17
to mitigate such a scenario.
165
497315
1484
அத்தகைய ஒரு சூழ்நிலை தணிக்க.
08:18
While something like air from the future is very effective and tangible,
166
498823
3505
எதிர்காலக் காற்றைப் போன்றது செயல்விளைவு மேலும் அளவிடக்கூடியதாக இருப்பினும்,
08:22
the trajectory from our present to a future consequence
167
502352
2830
நம் நிகழ்கால பாதையிலிருந்து எதிர்கால விளைவுகள்
08:25
is not always so linear.
168
505206
1305
எப்போதுமே அவ்வளவு நேற்கோடாக இல்லை.
08:27
Even when a technology is developed with utopian ideals,
169
507347
3173
ஒரு தொழில்நுட்பம் கற்பனை இலட்சியங்களுடன் உருவாக்கப் பட்டாலும்,
08:30
the moment it leaves the laboratory and enters the world,
170
510544
2733
ஆய்வகத்தை விட்டு வெளி உலகை அது அடையும் தருணத்திலிருந்து,
08:33
it is subject to forces outside of the creators' control.
171
513301
3345
அது படைப்பாளியின் கட்டுப்பாட்டிற்கு அப்பார்பட்ட சக்திகளுக்கு உட்படுகிறது
08:37
For one particular project, we investigated medical genomics:
172
517617
4234
ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு நாங்கள் மருத்துவ மரபணுக்களை ஆராய்ந்தோம்:
08:41
the technology of gathering and using people's genetic data
173
521875
3091
தனித்துவம் வாய்ந்த மருந்துகளை படைக்க மக்களின் மரபணு தரவை சேகரித்து
08:44
to create personalized medicine.
174
524990
1859
பயன்படுத்தும் தொழில் நுட்பத்திற்காக.
08:47
We were asking:
175
527268
1378
நாங்கள் கேட்டோம்:
08:48
What are some of the unintended consequences of linking our genetics
176
528670
3724
நம் மரபணுக்களை சுகாதாரப் பராமரிப்புடன் இணைப்பதினால், ஏற்படும் திட்மிடப்படாத
08:52
to health care?
177
532418
1161
விளைவுகள் என்ன என்று?
இந்த கேள்வியை மேலும் ஆராய,
08:55
To explore this question further,
178
535175
2266
08:57
we created a fictional lawsuit,
179
537465
1892
நாங்கள் ஒரு கற்பனை வழக்கை உண்டாக்கி
08:59
and brought it to life through 31 pieces of carefully crafted evidence.
180
539914
4386
கவனமாக செதுக்கப்பட்ட 31சான்றுகள் மூலம் அதற்கு உயிர் கொடுத்தோம்.
09:04
So we built an illegal genetic clinic,
181
544783
3088
நாங்கள் ஒரு சட்ட விரோதமான மரபணு மருந்தகத்தை உறுவாக்கினோம்.
09:07
a DIY carbon dioxide incubator,
182
547895
3183
ஒரு டூ இட் யுவர்செல்ஃப் கரியமில வாயு அடை காக்கும் கருவி,
மேலும், ஈபே-யில் உறைந்த எலியைக் கூட வாங்கினோம்.
09:11
and even bought frozen mice on eBay.
183
551102
2336
09:14
So now let's go to that future where this lawsuit is unfolding,
184
554273
3155
அதனால், இந்த வழக்கைத் திறந்து காட்டுகிற அந்த எதிர்காலத்திற்கு நாம் சென்று
09:17
and meet the defendant, Arnold Mann.
185
557452
2122
பிரதிவாதி ஆர்னால்ட் மேன்-னை சந்திப்போம்.
09:20
Arnold is being prosecuted by this global giant biotech company
186
560194
3565
ஆர்னால்ட், இந்த உலகளவிய மாபெரும் உயிரி நிறுவனமான டைனமிக் ஜெனடிக்ஸ்-ஆல்
09:23
called Dynamic Genetics,
187
563783
1298
குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
09:25
because they have evidence
188
565627
1490
ஏனெனில், அவர்களிடம் ஆதாரமுள்ளது
நிறுவனத்தின் காப்புரிமை பெற்ற மரபணு பொருளை, ஆர்னால்ட் சட்டத்திற்கு விரோதமாக
09:27
that Arnold has illegally inserted the company's patented genetic material
189
567141
4590
09:31
into his body.
190
571755
1494
தன் உடலுக்குள் செலுத்தினாரென்று,
09:33
How on earth did Arnold manage to do that?
191
573273
2590
இந்த உலகத்தில், ஆர்னால்ட்-ஆல் அதை எப்படி செய்ய முடிந்தது?
09:36
Well, it all started
192
576853
1174
இது எல்லாம் ஆரம்பித்தது
ஆர்னால்ட் உமிழ்நீர் மாதிரியை, ஒரு உமிழும் பையில் என்ஹெச்ஐ-க்கு--
09:38
when Arnold was asked to submit a saliva sample in this spit kit
193
578051
4183
09:42
to the NHI --
194
582258
1558
சமர்ப்பிக்கும்படி கேட்கப்பட்டபோது.
09:43
the UK's National Health Insurance service.
195
583840
2950
யூகே-வின் தேசிய சுகாதார காப்பீடு சேவைக்கு.
09:47
When Arnold received his health insurance bill,
196
587289
2920
ஆர்னால்ட், தன் சுகாதார காப்பீடு மசோதாவைப் பெற்றபோது,
09:50
he was shocked and scared
197
590233
1712
அவர் அதிர்ச்சியடைந்து பயந்துவிட்டார்
09:51
to see that his premiums had gone through the roof,
198
591969
2382
அவருடைய காப்பீடு கட்டணம் மிக அதிகரித்திருந்ததால்,
09:54
beyond anything he or his family could ever afford.
199
594375
2974
அவர் அல்லது அவர் குடும்பத்தினர் கொடுக்க சக்தி இல்லாத அளவிற்கு,
09:57
The state's algorithm had scanned his genetic data
200
597970
2681
மாநிலத்தின் வழிமுறை, அவரது மரபணு தரவை ஆராய்ந்து, அவருடைய
10:00
and found the risk of a chronic health condition lurking in his DNA.
201
600675
4008
டி என் ஏ-வில், தீவிர ஆரோக்கிய ஆபத்து நிலை பதுங்கி இருப்பதாக கண்டறிந்தார்கள்.
எதிர்காலத்தில் வரக்கூடிய நோயை விரட்ட தேவைப்படும் சாத்தியமான செலவுகளுக்கு
10:05
And so Arnold had to start paying toward the potential costs
202
605135
3364
10:08
of that future disease --
203
608523
1676
ஆர்னால்ட் பணம் கட்ட வேண்டி இருந்தது--
10:10
potential future disease from today.
204
610223
2183
சாத்தியமான எதிர்கால நோய், இன்றிலிருந்து,
10:12
In that moment of fear and panic,
205
612430
1612
பயமும் பீதிக்கும் உள்ளான அந்த கணம்,
ஆர்னால்ட் நகரத்தின் வழியாக நழுவி
10:14
Arnold slipped through the city
206
614066
1506
10:15
into the dark shadows of this illegal clinic for treatment --
207
615596
3058
சட்ட விரோதமான இந்த மருந்தகத்தின் நிழலில் சிகிச்சைக்காக வந்தார்--
10:19
a treatment that would modify his DNA
208
619457
2161
அவரது டி என் ஏ-வை மாற்றும் ஒரு சிகிச்சை
10:21
so that the state's algorithm would no longer see him as a risk,
209
621642
3658
அதனால், மாநிலத்தின் வழிமுறை இனி அவரை ஒரு ஆபத்தானவர் என்று பார்க்க முடியாது
10:25
and his insurance premiums would become affordable again.
210
625324
2977
மேலும் காப்பீடு கட்டணங்கள் மறுபடி அவருக்கு கட்டுப்படி ஆகும்,
10:28
But Arnold was caught.
211
628325
1685
ஆனால், ஆர்னால்ட் பிடிபட்டார்.
டைனமிக் ஜெனடிக்ஸ்-க்கு எதிராக மேன் வழக்கில் சட்ட நடவடிக்கைகள் தொடங்கின.
10:30
And the legal proceedings in the case Dynamic Genetics v. Mann began.
212
630034
4078
10:34
In bringing such a future to life,
213
634961
1692
அத்தகைய எதிர்காலம் உயிர் பெரும்போது
10:36
what was important to us was that people could actually touch,
214
636677
2954
எங்களுக்கு முக்கியம் எது என்றால், மக்கள் அதை நிஜமாகவே தொட்டு,
10:39
see and feel its potential,
215
639655
1568
பார்த்து, அதன் ஆற்றல் வளத்தை உணர முடிந்தது
10:41
because such an immediate and close encounter provokes people
216
641757
2995
அத்தகைய உடனடி மற்றும் நெருக்கமான சந்திப்பு மக்களை
10:44
to ask the right questions,
217
644776
1491
சரியான கேள்விகள் கேட்க தூண்டுகிறது
10:46
questions like:
218
646816
1271
இதைப் போன்ற கேள்விகள்:
மரபணுக்கள் கொண்டு என்னை மதிப்பிடும்
10:48
What are the implications of living in a world
219
648111
2186
10:50
where I'm judged on my genetics?
220
650321
1989
ஒரு உலகில் வாழ்வதன் தாக்கங்கள் என்ன?
அல்லது: என் மரபணு தரவுக்கு யார் சொந்தம் கொண்டாடக்கூடும், மேலும்,
10:53
Or: Who might claim ownership to my genetic data,
221
653045
3141
10:56
and what might they do with it?
222
656210
1510
அதை அவர்கள் என்ன செய்யக்கூடும்?
10:58
If this feels even slightly out-there or farfetched,
223
658918
3109
இது நம்பும் வகையில் இல்லை தோன்றினாலும்,
இன்று அமெரிக்கன் காங்கிரஸ் பிரபலமற்ற ஹெச் ஆர் 1313 மசோதாவை அமூலாக்குகிறது
11:02
today there's a little-known bill being passed through the American congress
224
662051
3792
11:05
known as HR 1313, Preserving Employee Wellness Programs Act.
225
665867
4049
இது பணியாளர் நலத் திட்டங்கள் சட்டம் எனப்படும்.
11:10
This bill proposes to amend the Genetic Information Nondiscrimination Act,
226
670455
4480
பொதுவாக ஜி ஐ என் எ என்றழைக்கப்படும் இந்த மசோதா, மரபணு தகவல் பாகுபாடற்ற சட்டத்தை
11:14
popularly known as GINA,
227
674959
1706
திருத்தி அமைக்க முன்மொழிகிறது.
11:16
and would allow employers to ask about family medical history
228
676689
3308
வேலையில் அமர்த்துபவர் குடும்ப மருத்துவ வரலாறு மற்றும் மரபணு தரவு
பற்றி வினவ அனுமதிக்கிறது
11:20
and genetic data
229
680021
1184
11:21
to all employees for the first time.
230
681229
2569
எல்லா ஊழியர்களுக்கும் முதல் முறையாக.
11:24
Those who refuse would face large penalties.
231
684938
2594
மறுக்கிறவர்கள் அதிக அபராதங்களை கட்ட வேண்டி இருக்கும்.
11:29
In the work I've shown so far,
232
689346
1754
இதுவரை நான் காட்டிய பணிகளில்,
ஆளற்ற விமானங்களோ அல்லது மரபணு குற்றங்களோ,
11:31
whether it was drones or genetic crimes,
233
691124
2163
11:33
these stories describe troubling futures
234
693311
2358
இந்தக் கதைகள் சிக்கலான எதிர்காலத்தை விவரிக்கின்றன
11:35
with the intention of helping us avoid those futures.
235
695693
2752
நாம் அந்த எதிர்காலங்களை தவிர்க்க உதவும் எண்ணத்தோடு,
ஆனால், நாம் தவிர்க்க முடியாதவை என்ன ஆகும்?
11:39
But what about what we can't avoid?
236
699004
1977
11:41
Today, especially with climate change,
237
701577
2092
இன்று, குறிப்பாக கால நிலை மாற்றங்களினால்,
11:43
it looks like we are heading for trouble.
238
703693
2070
நாம் சிக்கலை நோக்கி செல்வதாகத் தெரிகிறது.
எனவே நாம் இப்போது செய்ய விரும்புவது அந்த எதிர்காலத்திற்கு தயாராவது தான்
11:46
And so what we want to do now is to prepare for that future
239
706151
3199
11:49
by developing tools and attitudes that can help us find hope --
240
709374
4257
நமக்கு நம்பிக்கைத் தரும் கருவிகள் மற்றும் மனப்போக்கை உருவாக்குவதன் மூலம்--
11:54
hope that can inspire action.
241
714322
1772
நடவடிக்கையை ஊக்குவிக்கும் நம்பிக்கை,
11:56
Currently, we are running an experiment in our studio.
242
716908
2688
இப்போது, எங்கள் ஸ்டூடியோவில் ஒரு சோதனை நடத்தி வருகிறோம்,
11:59
It's a work in progress.
243
719620
1477
அது, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வேலை,
12:01
Based on climate data projections,
244
721539
2224
காலநிலை தரவு கணிப்புகளின் அடிப்படையில்,
12:03
we are exploring a future
245
723787
1556
நாங்கள் தேடும் ஒரு எதிர்காலத்தில்
12:05
where the Western world has moved from abundance to scarcity.
246
725367
3433
மேற்கத்திய உலகம் ஏராளத்திலிருந்து பற்றாக்குறையை நோக்கி நகர்ந்திருக்கிறது,
12:08
We imagine living in a future city with repeated flooding,
247
728824
3411
அடிக்கடி வெள்ளம் வரும் எதிர்கால நகரத்தில் வசிப்பதாக கற்பனை செய்கிறோம்.
12:12
periods with almost no food in supermarkets,
248
732259
2737
பல் பொருள் அங்காடிகளில் உணவே இல்லாத காலங்கள்,
நிலையில்லா பொருளாதார நிலைகள்,
12:15
economic instabilities,
249
735020
1736
12:16
broken supply chains.
250
736780
1685
உடைந்த விநியோகச் சங்கிலிகள்,
இத்தகைய உலகில், உயிர் பிழைக்க மட்டுமன்றி நம் வளம்பெருக நாம் என்ன செய்ய முடியும்?
12:19
What can we do to not just survive, but prosper in such a world?
251
739111
4056
நாம் எந்த உணவை சாப்பிடலாம்?
12:24
What food can we eat?
252
744015
1346
இந்த கேள்விகளுக்குள் நிஜமாகவே நுழைய,
12:26
To really step inside these questions,
253
746163
1819
இந்த அறையை லண்டனில் ஒரு அடுக்கு மாடி வீட்டில் 2050-ல் கட்டுகிறோம்,
12:28
we are building this room in a flat in London from 2050.
254
748006
3814
12:32
It's like a little time capsule that we reclaimed from the future.
255
752654
3316
அது, எதிர்காலத்திலிருந்து நாம் மீட்ட ஒரு டைம் காப்ஸ்யூல் போல,
12:35
We stripped it down to the bare minimum.
256
755994
2146
குறைந்த பட்ச தேவைக்கு ஏற்ப அதைக் குறைத்தோம்.
நம் வீடுகளில் அன்புடன் வைக்கும் அனைத்தும்
12:38
Everything we lovingly put in our homes,
257
758164
1906
உதாரணமாக: ஃப்ளாட்-பானல் டிவி,
12:40
like flat-panel TVs,
258
760094
1676
12:41
internet-connected fridges
259
761794
1796
இணையத்துடன்- இணைந்த ஃப்ரிஜ்கள்
12:43
and artisanal furnishings
260
763614
1429
வீட்டிலுள்ள கைவினை பொருட்கள்,
எல்லாம் எடுக்க வேண்டியிருந்தது
12:45
all had to go.
261
765067
1322
12:46
And in its place, we're building food computers
262
766413
2902
அந்த இடத்தில் நாம் உணவு கணினி கட்டுகிறோம்
12:49
from abandoned, salvaged and repurposed materials,
263
769339
2854
கைவிட்ட, மீட்ட, மேலும் புதுநோக்கம் கொடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து,
12:52
turning today's waste into tomorrow's dinner.
264
772715
2407
இன்றைய தேவையற்ற பொருட்களை நாளைய இரவு உணவாக மாற்றினோம்,
12:56
For instance,
265
776707
1151
உதாரணத்திற்கு,
12:57
we've just finished building our first fully automated fogponics machine.
266
777882
3988
முதல் முழு தானியங்கி ஃபாக்பானிக்ஸ் இயந்திரத்தை இப்போதுதான் செய்திருக்கிறோம்,
13:01
It uses the technique of fogponics -- so just fog as a nutrient,
267
781894
3416
அது, ஃபாக்பானிக்ஸ் நுட்பம் படுத்துகிறது-- மூடுபனியை ஒரு ஊட்டச்சத்தாக,
13:05
not even water or soil --
268
785334
1579
நீர் அல்லது மண் கூட இல்லாமல்--
13:06
to grow things quickly.
269
786937
1395
விரைவாகப் பொருட்களை விளைவிக்க,
13:09
At the moment,
270
789324
1219
இந்த தருணத்தில்,
13:10
we have successfully grown tomatoes.
271
790567
1724
நாங்கள் வெற்றிகரமாக தக்காளி வளர்த்து இருக்கிறோம்.
13:13
But we'll need more food than what we can grow in this small room.
272
793254
3127
ஆனால், இந்த சிறிய அறையில் விளைவதை விட எங்களுக்கு அதிக உணவு தேவைப்படும்.
13:16
So what else could we forage from the city?
273
796705
2235
நகரத்திலிருந்து இன்னும் என்ன தேடிக் கண்டுபிடிக்க முடியும்?
13:19
Insects? Pigeons? Foxes?
274
799509
3372
பூச்சிகள்? புறாக்கள்? நரிகள்?
13:25
Earlier, we brought back air from the future.
275
805794
2569
முன்னர், நாம் எதிர்காலத்திலிருந்து காற்று எடுத்து வந்தோம்.
13:28
This time we are bringing an entire room from the future,
276
808387
2723
இம்முறை எதிர்காலத்திலிருந்து நாம் ஒரு முழு அறையே எடுத்து வருகிறோம்.
13:31
a room full of hope, tools and tactics
277
811134
2347
நம்பிக்கை, கருவிகள் மேலும் உத்திகள் நிறைந்த அறை
13:33
to create positive action in hostile conditions.
278
813505
3135
விரோத நிலமைகளில் சாதகமான நடவடிக்கைகள் உருவாக்க,
13:37
Spending time in this room,
279
817384
1591
இந்த அறையில் நேரம் செலவழித்து,
13:38
a room that could be our own future home,
280
818999
2063
நம் எதிர்கால வீடாக இருக்கக்கூடிய ஒரு அறை,
காலநிலை மாற்றம் மற்றும் உணவு பாதுகாப்பின்மை, விளைவுகளை
13:41
makes the consequences of climate change and food insecurity
281
821086
3562
13:44
much more immediate and tangible.
282
824672
2239
மிகவும் உடனடியானதாகவும், தொட்டறியக் கூடியதாகவும் ஆக்குகிறது .
இந்த சோதனைகள் மற்றும் பயிற்சிகள் மேலும் நாம் ஈடுபடும் மக்களிடம்
13:49
What we're learning through such experiments and our practice
283
829055
3028
நாம் என்ன கற்று கொள்கிறோமெனில்
13:52
and the people we engage with
284
832107
1491
13:53
is that creating concrete experiences
285
833622
2251
திடமான அனுபவங்களை உருவாக்குவது
13:55
can bridge the disconnect between today and tomorrow.
286
835897
3313
இன்றுமற்றும் நாளைக்கு இடையில் உள்ள இடைவெளிக்குப் பாலமாக அமையும்.
13:59
By putting ourselves into different possible futures,
287
839761
2894
பல்வேறு சாத்தியமான எதிர் காலங்களில் நம்மை வைத்து பார்ப்பதால்
14:02
by becoming open and willing
288
842679
1562
திறந்த மனநிலையுடன் மனமுவந்ததால்
14:04
to embrace the uncertainty and discomfort that such an act can bring,
289
844265
4340
அந்த செயல் கொண்டுவர்க்கூடிய நிச்சயமற்ற மற்றும் அசௌகரியத்தை தழுவ முடியும்
14:08
we have the opportunity to imagine new possibilities.
290
848629
3085
புதிய சாத்தியங்களைக் கற்பனை செய்ய நமக்கு வாய்ப்புகள் இருக்கிறது
14:12
We can find optimistic futures;
291
852223
1904
நாம் நம்பிக்கை சார்ந்த எதிர்காலத்தை கண்டு பிடிக்கலாம்:
நாம் முன்னேறும் பாதைகள் காணலாம்;
14:14
we can find paths forward;
292
854151
1841
நம்பிக்கைக்கு அப்பால் செயலுக்கு நாம் நகரலாம்.
14:16
we can move beyond hope into action.
293
856016
2052
14:18
It means we have the chance to change direction,
294
858781
3280
அப்படி எனில் நமக்கு திசை மாற ஒரு வாய்ப்பு இருக்கிறது,
14:22
a chance to have our voices heard,
295
862966
2153
நம் குரல்களை பிறரை கேட்க வைப்பதற்கு ஒரு வாய்ப்பு,
14:25
a chance to write ourselves into a future we want.
296
865832
4215
நாம் விரும்பும் எதிர்காலத்தில் நம்மை எழுதிக் கொள்ள ஒரு வாய்ப்பு.
14:31
Other worlds are possible.
297
871548
2038
பிற உலகங்கள் சாத்தியமானது,
14:34
Thank you.
298
874469
1167
நன்றி.
14:35
(Applause)
299
875660
3189
(கரவொலி)
இந்த இணையதளம் பற்றி

ஆங்கிலம் கற்க பயனுள்ள YouTube வீடியோக்களை இந்த தளம் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். உலகெங்கிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் ஆங்கில பாடங்களை நீங்கள் காண்பீர்கள். ஒவ்வொரு வீடியோ பக்கத்திலும் காட்டப்படும் ஆங்கில வசனங்களில் இருமுறை கிளிக் செய்து, அங்கிருந்து வீடியோவை இயக்கவும். வசனங்கள் வீடியோ பிளேபேக்குடன் ஒத்திசைவாக உருட்டும். உங்களிடம் ஏதேனும் கருத்துகள் அல்லது கோரிக்கைகள் இருந்தால், இந்த தொடர்பு படிவத்தைப் பயன்படுத்தி எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

https://forms.gle/WvT1wiN1qDtmnspy7